Tribute to Soolamangalam Sisters | Thiruvasagam | Sivapuranam | Tamil | Devotional | Lyrical Video

  Рет қаралды 10,564,442

Saregama Tamil

Saregama Tamil

Күн бұрын

Пікірлер: 2 900
@SaregamaTamil
@SaregamaTamil 2 ай бұрын
▶kzbin.info/www/bejne/r2S9qJ-Jd7mXbKs Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!
@SumathiK-fi9qm
@SumathiK-fi9qm 28 күн бұрын
Z-namaste to scan namaste
@veerappaveerappa517
@veerappaveerappa517 14 күн бұрын
​@@SumathiK-fi9qm😅😅😅😅😮😮😮😢🎉🎉
@veerappaveerappa517
@veerappaveerappa517 14 күн бұрын
Lehari by you love
@ksva4667
@ksva4667 Жыл бұрын
பிரபஞ்சத்தை படைத்து, உலகத்தை படைத்து, தமிழை படைத்து, மாணிக்கவாசகரை படைத்து, சிவபுராணத்தை படைத்து, பாடும் சகோதரிகளை படைத்து, என்னை படைத்து, என்னை கேட்க வைத்து, அடுத்த பிறவியை அறுத்து, உங்களிடம் வந்துசேர என் மேல் உங்களுக்கு இவ்வளவு பிரியம் இருக்க, இதையெல்லாம் நான் மறக்காமல் இருக்க அருள் செய்யுங்கள்.
@BalaMurugan-om6tf
@BalaMurugan-om6tf Жыл бұрын
கண்ணீர் துளிர்க்கிறது...
@manickam9811
@manickam9811 Жыл бұрын
அருமை சகோ அருமை....!
@bhaskarrock487
@bhaskarrock487 Жыл бұрын
FC ht😮
@naniram7373
@naniram7373 Жыл бұрын
@shanthikamaraj4390
@shanthikamaraj4390 Жыл бұрын
@manickam9811
@manickam9811 Жыл бұрын
தெய்வீக குரலில் தெய்வீக பதிகத்தைக் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டு்ம். அந்த கொடுப்பினை எனக்கும் உள்ளது என்பதை நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது.
@V.N.Creations
@V.N.Creations Жыл бұрын
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின்ற அண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வாழ்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரம்குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தோன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறத் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையென் புகழுமாறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தஅகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப்புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலோடு நெய்கலந்தாற் போலச் சிறந்த அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
@V.N.Creations
@V.N.Creations Жыл бұрын
மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்கரஅட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே பாசமாம் பற்றறத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராரே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரியநுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே காக்கும் எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேஎம் ஐயா அரனேஓ என்று என்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித்திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
@jayaprakashponnambalam1043
@jayaprakashponnambalam1043 2 ай бұрын
Thank you so much to VN Creations for having provided lyrics in Tamil. It gives a sense of devotion and happiness when we sing together with. It is highly appreciable. A great work done. Let Lord Shiva bless them
@balakrishnar5390
@balakrishnar5390 22 күн бұрын
Thanks thanks ​@@V.N.Creations
@balakrishnar5390
@balakrishnar5390 20 күн бұрын
Thanks thanks ​@@V.N.Creations
@balakrishnar5390
@balakrishnar5390 20 күн бұрын
Thanks
@ganeshgane9330
@ganeshgane9330 Жыл бұрын
அடியேன் நேற்றிலிருந்து தான் கேட்க ஆரம்பித்தேன். என்னை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. மனநிறைவாக உள்ளது. கோடான கோடி என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ArunachalamArunachalam-r3q
@ArunachalamArunachalam-r3q Жыл бұрын
Oru rudraksham...aninthu..kolga.
@babybabypm3982
@babybabypm3982 8 ай бұрын
en appan eluthia padal nan ketka mei silirkirathu piranthatharkana payanai adainthen omm namasivaya
@shankern9781
@shankern9781 Ай бұрын
❤🌹🙏🌹🙏🌹🙏
@bavanichelliah6087
@bavanichelliah6087 3 жыл бұрын
எத்தனையோ பாடகர்கள் பாடிய திருவாசக பதிவு களை கேட்டு விட்டோம் சூலமங்களம் சகோதரி கள் பாடிய தற்கு நிகர் இல்லை
@simplesmart8613
@simplesmart8613 2 жыл бұрын
சிவபுராணம் ஒவ்வொரு வார்த்தைகளும் சூலமங்கலம் சகோதரிகள் குரலில் தெய்வீக பாடலை கேட்க்க கோடி புண்ணியம் பெற்ற இந்த மனித பிறவி
@gurumoorthypoonjoolaithura3155
@gurumoorthypoonjoolaithura3155 2 жыл бұрын
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5) வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10) ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15) ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20) கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய், எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25) புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30) எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35) வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40) ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45) கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)
@navamani4455
@navamani4455 2 жыл бұрын
Do you have the explanation of each line..?
@chakkarapaniappavu1432
@chakkarapaniappavu1432 Жыл бұрын
19:18
@gomathys1238
@gomathys1238 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது தயவுசெய்து இடையில் விளம்பரம் வேண்டாமே
@sarathaganesh8113
@sarathaganesh8113 4 жыл бұрын
சூலமங்கலம் சகோதரிகள் அம்மா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
@mollygramoney6170
@mollygramoney6170 3 жыл бұрын
Love Shiva songs
@parvathikrishnakumar3346
@parvathikrishnakumar3346 3 жыл бұрын
God is great
@atozatoz-jm3ec
@atozatoz-jm3ec 3 жыл бұрын
@@mollygramoney6170 .
@chandarl4377
@chandarl4377 3 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க சவ்வும் நமசிவாய நம
@vithurthi
@vithurthi Жыл бұрын
சனாதனத்தை சிவபுராணத்தில் சூலமங்கலம் சகோதரிகள் அருமையாக பாடியுள்ளனர்
@பிரபாகரன்-ந6ள
@பிரபாகரன்-ந6ள 10 ай бұрын
தற்குறி சங்கி இதுல எங்கடா சனாதனம் இருக்கு.
@dhanalakshmis4585
@dhanalakshmis4585 Жыл бұрын
சகோதரிகளின் குரல்வளம் தெய்வீகப் படைப்புகள். சிவாயநமக
@mohanasundri4524
@mohanasundri4524 10 ай бұрын
ஓம் நமச்சிவாய நண்றி ஐயா திருச்சிற்றம்பலம்
@விருத்தன்
@விருத்தன் 3 жыл бұрын
மதிப்புக்குறிய சகோதரிகளுக்கு மனமாந்த நன்றி கலந்த வணக்கம் வாழ்க வளமுடன்.
@maruthisubramaniam9306
@maruthisubramaniam9306 3 жыл бұрын
Lllk lol I’llln Bo
@manickam9811
@manickam9811 Жыл бұрын
ஊண் உருக செய்யும் பதிகம். அருமையாக இசைத்த சூலமங்கலம் சகோதரி அம்மாக்களின் பாதம் பணிகிறேன்.
@renequeenabanes7825
@renequeenabanes7825 3 жыл бұрын
இவ்வளவு அருமையான இசையும் பாடிய குரல்களும் மிக அருமை. இந்த பாடலை பதிவு செய்தவர்களுக்கும் மிக்க நன்றி. ஆனால் இந்த பாடலினுடே வரும் விளம்பரங்கள் முகம் சுளிக்க வைக்கிறது. பக்தியின் இடையே சலனம் ஏற்படுத்துகிறது.
@kalai1638
@kalai1638 Жыл бұрын
Poo
@devrishirevathi9128
@devrishirevathi9128 Жыл бұрын
சிவபுராணம் பெரியவங்களால் பாடலாக கேட்க என்ன புண்ணியம் பெற்றேனோ எம்பெருமானே 🙏🙏🙏🙏🙏
@sundarys8851
@sundarys8851 Жыл бұрын
திருவாசகம் தேன் அதை பாடுகிற சகோதரி களின் குரல் அதை விட மேல்
@KrishnanKrish-m7x
@KrishnanKrish-m7x 21 күн бұрын
தினமும் கேட்டு மனம் குளிர்கிறது மனநிம்மதி இருக்கிறது
@UmaapathiMathivaanan
@UmaapathiMathivaanan Жыл бұрын
Enakku thiruvasagam sivapuraanam manappaadam seithu kondane.very happy.thanksto god.
@skcark1
@skcark1 2 ай бұрын
மிகவும் அருமை. ஓம் நம சிவாய!
@manimaran6561
@manimaran6561 4 жыл бұрын
திருவாசகத்தை மக்களிடம் கொண்டு செல்லும் அழகுக் குரல்கள், வாழ்க வளமுடன்.
@kathirvel2184
@kathirvel2184 2 жыл бұрын
O
@depanmahesh550
@depanmahesh550 2 жыл бұрын
Very powerful song
@sundramoorthychandrasekarc3672
@sundramoorthychandrasekarc3672 2 жыл бұрын
@@kathirvel2184 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa@aa
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
திருவாசகம் சிவ புராணம் கேட்டேன் மனம் மகிழ்ந்தேன் பாராட்டு கள் ்
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 3 жыл бұрын
கண்களை மூடிக்கொண்டு சிவ புராணம் கேட்கும்போது மனதிற்கு இதமாக உள்ளது சகோதரிகளின் தெய்வீகக் குரல் கேட்கும்போது மனம் லயித்துவிடுகிறது நன்றி நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம்
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 2 жыл бұрын
நமசிவாயம்
@lakshmisubra7306
@lakshmisubra7306 2 жыл бұрын
Pm namasi vaya
@palaniammal.s5967
@palaniammal.s5967 3 жыл бұрын
திருவாசகம் என்னும் தேன் ‼️🙏🏻
@lalithajayakumar1369
@lalithajayakumar1369 2 жыл бұрын
எனக்கு அளவு கடந்த அன்பு சிவபரமாத்மா மேல் வருவதற்கு காரணம் மாணிக்கவாசகர் எழுதிய பாடல், பாடின சூலமங்கலம் சகோதரிகள் மற்றும் இசை அமைத்து கொடுத்த அனைத்து சகோதரர்களுக்கும் நான் நெஞ்சார்ந்த நன்றியை சிவபகவானுக்கு தெரிவித்து கொள்கிறேன். சிவபுராணத்தை கேட்கும் போது கண்ணில் ஆனந்த கண்ணீர் வருகிறது.
@guruuma134
@guruuma134 Жыл бұрын
Cçvç
@santhosasisarvesh2664
@santhosasisarvesh2664 Жыл бұрын
3:33 3:34 3:35 3:46
@sivasamys8493
@sivasamys8493 13 күн бұрын
அருமை 🙏
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய🙏 எனக்கு மேலும் சோதனைகள் அதிகம் கொடு. உன்னிடம் விரைந்து வரவேண்டும்.
@sekarbalaji4938
@sekarbalaji4938 5 ай бұрын
நன்றி 🎉🎉🎉🎉
@babudhakshina8311
@babudhakshina8311 10 ай бұрын
நமசிவாய வாழ்க!நாதன்தாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@veerappaveerappa517
@veerappaveerappa517 14 күн бұрын
Lehari love by you love
@tecnicalall-in-one338
@tecnicalall-in-one338 Жыл бұрын
ௐ நமசிவாய போற்றி கணகளை மூடி கேட்க்கும் போது அய்யா உன் கருணையே கருணை நீ இன்றி ஒரு அணுவும் அசையாது நீயே துணை அப்பா முக்கண் நாயகனே போற்றி போற்றி
@saibhargavi3891
@saibhargavi3891 Ай бұрын
எனக்கு அற்புதம் நிகழ்த்திய ஒரு சிவன் திருமந்திரம் இதுதான்.. சிவ பக்தர்கள் அனைவரும் இந்த திருமந்திரத்தை கூறி சிவன் அருள் பெறுக 🙏🙏🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
@om-od1ii
@om-od1ii 4 жыл бұрын
எனக்கு.நிறைய. தைரியம்.தன்.நம்பிக்கை வழர்க்கும்.இந்த. ஓம் நமசிவாய வாழ்க பாடல்.ஒம்.நமசிவாய.
@muthukumar5084
@muthukumar5084 3 жыл бұрын
சூலமங்கலம் சகோதரி உங்கள் குரல் தேனமுது ஒலிக்கும்போது செவிகளில் கைலாயப் சென்றது போல் இருக்கிறது
@sabapathidt612
@sabapathidt612 2 жыл бұрын
தினமும் இவர்கள் குரலில் திருவாசகத்தை கேட்பதில் எனக்கு அலாதியான மனநிறைவு.
@kaverisubbaiah6797
@kaverisubbaiah6797 3 жыл бұрын
தென்னாடுடைய சிவனே எந்நாட்டுக்கும் இறைவா போற்றி
@ramalingama4417
@ramalingama4417 4 жыл бұрын
ஓம் நமசிவாய. அருமையான பதிவு. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம். பாதம் பணிந்து வணங்குகிறேன்.
@kavithakannaiyanvk6153
@kavithakannaiyanvk6153 3 жыл бұрын
🙏
@rselvarajselvaraj5947
@rselvarajselvaraj5947 3 жыл бұрын
Plilopp pop opposite the ⤴⤴Oy ppro 🙋i o kup miss
@muniyappanp9707
@muniyappanp9707 5 жыл бұрын
இதை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் பிறவி பெருங்கடலை கொஞ்சம் கொஞ்சமா கடக்கின்ற நிலையை அடைந்தேன்... எல்லாம் சிவமயம்
@kumararv6928
@kumararv6928 4 жыл бұрын
அவன் அருளால் அவன் தாழ் வணங்கி
@kvijayanarayanan3637
@kvijayanarayanan3637 4 жыл бұрын
So glad g in c go huh kl
@chitraarivazhagan9544
@chitraarivazhagan9544 3 жыл бұрын
அரசியல் a
@samyvp3889
@samyvp3889 3 жыл бұрын
உண்மை உண்மை உண்மை தான் அய்யா
@sp8047
@sp8047 3 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க சவ்வும் நமசிவாய நம நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க பிறப்பறுக்கும் பிஞ்சகந்தன் பெய்ங்கழல்கள் வெல்க புறத்தார்க்கும் செய்யோந்தன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப்பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் கண்ணுதலான் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்கா விளக்கொளியாய் எண்ணிறைந்து எல்லை இலாதானே நின்பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றரியேன் புல்லாகி. பூடாய் புழுவாகி பல்விரகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய் தேவராய் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன் உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யான விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆள் அகன்ற நுண்ணியனே மெய்யா தணியாய் இயமான நாம் விமலாய் பொய்யாயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே ஆக்கம் அளவிருதி இல்லா அனைத்துலகம் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் எனை புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் நின்ற நணியானே மாற்றம் மனம் கலைய நின்ற மறையானே கறந்த பால் கண்ணலொடு நெய் கலந்தோர் போல சிறந்தடியார் சிந்தனையில் தேன் ஊறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி புறத்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி மலஞ்சோறும் ஒன்பது வாயில் குடிலை மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்கு கலந்த அன்பாகி கசிந்து உள் உருகும் நலம் தான் இல்லாத சிறியேற்கும் நல்கி நிலம்தன் மேல் வந்தருளி நீல்கழல்கள் காட்டி நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்சுடரே தேசனே தேன் ஆர் அமுத சிவபுரணே பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட பேராது நின்ற பெருங்கருணை பேராரே ஆரா அமுதே அளவில்லா பெம்மானே ஓராதோர் உள்ளத்தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றா பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி உள்ளானே ஈர்த்தெண்ணை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுனர்வே போக்கும் வணர்வும் புணர்வும் இலா புண்ணியனே காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெல்லமே அத்தாமிக்கா நின்ற தோற்ற சடர்ஒளியாய் சொல்லாத துண்ணிருளாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்ற தெளிவே எம் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விளக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா வினைபிறவி சாராமே கள்ள புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையில் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிணி அருப்பானே ஓம் என்று சொல்லற்கரியானை சொல்லி திருவடி கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கு பல்லோரும் ஏத்த பணிந்த திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@மாதொருபாகன்பிறைசூடன்
@மாதொருபாகன்பிறைசூடன் 3 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@aarthyrajesh5035
@aarthyrajesh5035 Ай бұрын
இவர்கள் பாடலுக்கு ஈடே இல்லை ஓம் நமசிவய
@RajaM-mz1tl
@RajaM-mz1tl 4 жыл бұрын
இன்னும் 500 ஆண்டுகள் மனிதன் வாழ்ந்தாலும். இந்த பாடலை கேட்டுகொண்டு வாழ்ந்துவிடலாம். "சிவபுராணம்" ஓம் நமச்சிவாய பாடல் மனிதன் வாழும் காலம் வரை இந்த பாடல் மனிதன் காதில் ஒளித்து கொண்டுயிருக்கம்🕉️🕉️🕉️✍️✍️✍️💐💐💐
@hemamalini178
@hemamalini178 3 жыл бұрын
}
@anjugamanjugamsiva4748
@anjugamanjugamsiva4748 3 жыл бұрын
கடவுளே நான் என்ன தவம் செய்தன் உமது வாசகத்தை கேட்க மனித பிறவி எடுத்தேனே ஐயனே.
@sarathkumaran4656
@sarathkumaran4656 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்!!! தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!!
@மாதொருபாகன்பிறைசூடன்
@மாதொருபாகன்பிறைசூடன் 3 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@elangoramanathan111
@elangoramanathan111 3 жыл бұрын
தேனினும் இனிய இறை வனருள் நிறைந்த பாடல் தெவிட்டாத தெள்ளு தமிழில் பாடியுள்ள அன்புச்சகோதரிகளின் பொற்பதாங்களை வணங்கி மகிழ்கிறோம். நன்றிகள் பல.
@malmarugaaa422
@malmarugaaa422 Жыл бұрын
My first time heart'beet song
@மாதொருபாகன்பிறைசூடன்
@மாதொருபாகன்பிறைசூடன் 3 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க சவ்வும் நமசிவாய நம
@ultrongaming7031
@ultrongaming7031 2 жыл бұрын
இறைவன் நேறில்தோன்றி பாடுவது போல் குறல் செவியில் இரங்கு கிரது இறைபணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@parimalarajarathnam8640
@parimalarajarathnam8640 3 жыл бұрын
திருச்சற்றம்பலம் தில்லை அம்பலம் நமசிவாய வாழ்க இறை வனடி வாழ்க
@KrishnaMoorthi-le3ln
@KrishnaMoorthi-le3ln 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@moonlightlifestyle
@moonlightlifestyle 4 жыл бұрын
திருவாசகம் என்னும் தேன் இனிமை இனிமை இனிமையோ இனிமை.....இதை நான் கேட்க செய்த புண்ணியம், என் மூதாதையர் செய்த புண்ணியம், மேலும் எல்லாவற்றையும் விட எம்பெருமான் அருள் நன்றி அய்யா நன்றி சிவபெருமான் நன்றி அய்யா you tube லவ் பதிவேற்றி சுழல விட்டதற்கு
@RajKumar-jk9ri
@RajKumar-jk9ri 3 жыл бұрын
Yen ullam mazhikinrathu eraivaa enntha parayanaththai kettumpozhithu
@மாதொருபாகன்பிறைசூடன்
@மாதொருபாகன்பிறைசூடன் 3 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க
@iamakingofmylife7792
@iamakingofmylife7792 3 жыл бұрын
சிவனின் வாசகம் சகோதரிகளின் குரலில் பெரும் ஆறுதல் தருகிறது 💖
@Karpagam9697
@Karpagam9697 6 жыл бұрын
நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் எம்பெருமான் என்னுள் இருக்கயிலே
@bharathbilla5258
@bharathbilla5258 4 жыл бұрын
Fact
@sivakumar-lv5zc
@sivakumar-lv5zc 4 жыл бұрын
Fact
@thrilldhanu7170
@thrilldhanu7170 3 жыл бұрын
Super
@sathishvpr8703
@sathishvpr8703 3 жыл бұрын
Omsakthi
@laxmipriyan7526
@laxmipriyan7526 10 ай бұрын
பிறகு ஏன் துன்பங்கள் வருது ❓
@dharmur6678
@dharmur6678 5 жыл бұрын
இறைவனோடு எப்போது தஞ்சமடைவோம் எனற உள்ளுணர்வு🙏 ஏங்குகிறது🙏
@kaviprakasam4149
@kaviprakasam4149 5 жыл бұрын
கருடபூராணம்
@muthukali1410
@muthukali1410 6 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி அம்மையார்கள் குரல் கேட்க என்றும் இனிமை நன்றி அம்மா
@malligaln4592
@malligaln4592 6 жыл бұрын
muthu kali k
@sundarsundar9420
@sundarsundar9420 Жыл бұрын
ஓம் நம சிவயா வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏♥️🌹🌹🌹🎉🎉🎉
@jesmithrana8160
@jesmithrana8160 3 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி....
@sankaran4021
@sankaran4021 3 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி!!! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!!
@kayalvizhi2046
@kayalvizhi2046 Жыл бұрын
ஓம் நந்தீஸ்வரர் அய்யா போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சக்தி பரா சக்தி ஆதி பரா சக்தி
@panneerselvamv8282
@panneerselvamv8282 Жыл бұрын
சூல மங்காள சகோதரி களின் திருவாசகம் அது ஒரு வாசகம்
@SivasivasivaSivaSivasivasiva
@SivasivasivaSivaSivasivasiva 10 ай бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kasthurimani7303
@kasthurimani7303 4 жыл бұрын
இடையில் விளம்பரங்கள் குறுக்கிடாமல் இருந்தால் நன்று.... ஓம் நமசிவாய 🙏
@AjithKumar-wt1ob
@AjithKumar-wt1ob 2 жыл бұрын
Nan intha padal kataka aramethan athelurunthu enaku matum elli en kutumathuku avlo sothani evlo sothani vanthalaum entha padal katukonta irupan anpa sivam sivana anpu anpa sivam enakawathu oru nal ennai parumi patuthuvar enra nampuki enaku untu om namah shivaya 🔱🔱🔱🔱
@kaleeswaranramasamy979
@kaleeswaranramasamy979 Ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க இமை பொழுதும் நீங்காதள் வாழ்க
@balajiarasan375
@balajiarasan375 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தாள் வாழ்க
@dayalandayalan2968
@dayalandayalan2968 6 жыл бұрын
தினமும் காலையில் கேட்க அருமை.
@jeevamallika3453
@jeevamallika3453 4 жыл бұрын
Om nama sivaya vazhga
@rajarathinamrg8105
@rajarathinamrg8105 4 жыл бұрын
True ஓம் நமசிவாய
@bonithagupals9722
@bonithagupals9722 3 жыл бұрын
P
@bonithagupals9722
@bonithagupals9722 3 жыл бұрын
P0ppppppp
@bonithagupals9722
@bonithagupals9722 3 жыл бұрын
@@jeevamallika3453 p
@kerthikeyans6467
@kerthikeyans6467 4 ай бұрын
ஒம் நமச்சிவாயா போகு வேலைநல்படியாமுடய வேண்டுகிண்கிறேன் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@kerthikeyans6467
@kerthikeyans6467 4 ай бұрын
🎉
@ravi.vazhka.valarkaravi2904
@ravi.vazhka.valarkaravi2904 Жыл бұрын
சிவா திருவாசகத்திற்குஉருகார் திருச்சிற்றம்பலம் . ஓருவாசகத்திற்கும்உருகார்
@pitchakannu7095
@pitchakannu7095 6 жыл бұрын
சகோதரிகள் குரலில் தேனினும் இனிய தீந்தமிழில் செவிக்கினிமையாக பாடியுள்ள இந்த தெய்வத் திருப்பாடலுக்கினை இப்பூவஉலகில் உண்டா? அருமையான பாடல்.
@rajagopalankamakshi1420
@rajagopalankamakshi1420 4 жыл бұрын
திருவாசகத்துக்கு கஉருகாதோர் ஒருவாசகத்துக்கும் உருகார் சொல்லியதை ததிருப்பி ச்சொன்னேன் அவ்வளவுதான்
@thangamteaver4240
@thangamteaver4240 3 жыл бұрын
@@rajagopalankamakshi1420 ohm namha shivayya
@valli.rvalli.r6330
@valli.rvalli.r6330 3 жыл бұрын
திருவாசகம் உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்
@sowndarsowndar7763
@sowndarsowndar7763 3 жыл бұрын
அடியேன் என்ன புண்ணியம் செய்தேனோ திருவாசகம் அமுதம் கேட்க
@chilambuchelvi3188
@chilambuchelvi3188 3 жыл бұрын
தெய்வீக குரலில் நமக்குள் இருக்கும் சிவனைக் காண்கிறேன்...🔥🔥🙏🙏🙏ஓம் நமசிவாயா.🔥🙏
@kandasamysellathurai5930
@kandasamysellathurai5930 8 жыл бұрын
திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்..... நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க... கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 8மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. மேலும் காட்டு
@lesgamers01
@lesgamers01 8 жыл бұрын
Kandasamy Sellathurai
@akilaraman8968
@akilaraman8968 8 жыл бұрын
Kandasamy Sellathurai ghtifuhfjfhfjfjcbfhfifjfhfufhfhtjfjdjgjgjdjdjfjdhthggitjggjgjhh
@rajeshpriya8498
@rajeshpriya8498 7 жыл бұрын
Kandasamy Sellathurai w
@venkatesanvenkatesan3126
@venkatesanvenkatesan3126 7 жыл бұрын
thiruchitrampalam
@ராம்தேவ்கொடைக்கானல்
@ராம்தேவ்கொடைக்கானல் 7 жыл бұрын
Kandasamy Sellathurai நன்றி ஐயா
@kalam7773
@kalam7773 2 жыл бұрын
சூலமங்கலம் சகோதரிகளின் பாடல் கேட்டாலே மனதின் கவலைகள் பறந்தோடும். நான் அனுபவித்த உண்மை
@rajendrans7806
@rajendrans7806 4 жыл бұрын
I salute Manickavasagar for having wrote Sivapuranam in such a simple form of Tami and Soolamangalam Sisters for having delivered the Sivapuranam in such a way it intrude into my soul and of course thanks to Sarigama Tamil for posting Sivapuranam in this site.
@msel04
@msel04 4 жыл бұрын
having written....
@nishakuttynishakutty5921
@nishakuttynishakutty5921 3 жыл бұрын
ஓம் நமசிவாய
@sakthipogal1229
@sakthipogal1229 3 жыл бұрын
@@nishakuttynishakutty5921 dhk
@AjithKumar-wt1ob
@AjithKumar-wt1ob 2 жыл бұрын
அனைத்து மனித மற்றும் பிற உயிரேனாக்களுக்கும் தோஷம் போக்கும் ஒரே இறைவன் என் அப்பன் சிவன் அவரை வணங்குகிறேன் 🔱🙏🔱🔱
@kavingarthillaikavingarthi7951
@kavingarthillaikavingarthi7951 6 жыл бұрын
சிவபுராணம் சகோதரிகளின் குரலில் இனிமையிலும் இனிமை அழகு கவிஞர் தில்லை
@nivethanivetha4314
@nivethanivetha4314 5 жыл бұрын
Kavingar thillai Kavingar thillai
@dhamuneelimuthu8537
@dhamuneelimuthu8537 3 жыл бұрын
🐳🌮
@angayarkannijaganathan1055
@angayarkannijaganathan1055 2 жыл бұрын
@@dhamuneelimuthu8537 m
@LakshmiLakshmi-jo3hx
@LakshmiLakshmi-jo3hx Жыл бұрын
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி நேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி✨
@subbiana3611
@subbiana3611 3 ай бұрын
I bow before Lord Nataraja the Cosmic Dancer Chidambaram submitted my prayers for the successful completion of my projects and my prayers for the last 50 years.
@kayalvizhi2046
@kayalvizhi2046 Жыл бұрын
ஓம் நந்தீஸ்வரர் அய்யா போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சக்தி பரா சக்தி ஆதி பரா சக்தி
@mansimusic1205
@mansimusic1205 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
@sp8047
@sp8047 3 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க சவ்வும் நமசிவாய நம நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க பிறப்பறுக்கும் பிஞ்சகந்தன் பெய்ங்கழல்கள் வெல்க புறத்தார்க்கும் செய்யோந்தன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப்பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் கண்ணுதலான் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்கா விளக்கொளியாய் எண்ணிறைந்து எல்லை இலாதானே நின்பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றரியேன் புல்லாகி. பூடாய் புழுவாகி பல்விரகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய் தேவராய் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன் உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யான விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆள் அகன்ற நுண்ணியனே மெய்யா தணியாய் இயமான நாம் விமலாய் பொய்யாயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே ஆக்கம் அளவிருதி இல்லா அனைத்துலகம் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் எனை புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் நின்ற நணியானே மாற்றம் மனம் கலைய நின்ற மறையானே கறந்த பால் கண்ணலொடு நெய் கலந்தோர் போல சிறந்தடியார் சிந்தனையில் தேன் ஊறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி புறத்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி மலஞ்சோறும் ஒன்பது வாயில் குடிலை மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்கு கலந்த அன்பாகி கசிந்து உள் உருகும் நலம் தான் இல்லாத சிறியேற்கும் நல்கி நிலம்தன் மேல் வந்தருளி நீல்கழல்கள் காட்டி நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்சுடரே தேசனே தேன் ஆர் அமுத சிவபுரணே பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட பேராது நின்ற பெருங்கருணை பேராரே ஆரா அமுதே அளவில்லா பெம்மானே ஓராதோர் உள்ளத்தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றா பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி உள்ளானே ஈர்த்தெண்ணை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுனர்வே போக்கும் வணர்வும் புணர்வும் இலா புண்ணியனே காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெல்லமே அத்தாமிக்கா நின்ற தோற்ற சடர்ஒளியாய் சொல்லாத துண்ணிருளாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்ற தெளிவே எம் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விளக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா வினைபிறவி சாராமே கள்ள புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையில் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிணி அருப்பானே ஓம் என்று சொல்லற்கரியானை சொல்லி திருவடி கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கு பல்லோரும் ஏத்த பணிந்த திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@மாதொருபாகன்பிறைசூடன்
@மாதொருபாகன்பிறைசூடன் 3 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@மாதொருபாகன்பிறைசூடன்
@மாதொருபாகன்பிறைசூடன் 3 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@மாதொருபாகன்பிறைசூடன்
@மாதொருபாகன்பிறைசூடன் 3 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க சவ்வும் நமசிவாய நம
@SureshkumarKumar-fr5tu
@SureshkumarKumar-fr5tu 2 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய
@மாதொருபாகன்பிறைசூடன்
@மாதொருபாகன்பிறைசூடன் 3 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க சவ்வும் நமசிவாய நம
@SureshkumarKumar-fr5tu
@SureshkumarKumar-fr5tu Жыл бұрын

@prabakaranp8340
@prabakaranp8340 3 жыл бұрын
9Anna to you to pls acknowledged
@perumalperumal-wt6py
@perumalperumal-wt6py 3 жыл бұрын
th
@மாதொருபாகன்பிறைசூடன்
@மாதொருபாகன்பிறைசூடன் 3 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@மாதொருபாகன்பிறைசூடன்
@மாதொருபாகன்பிறைசூடன் 3 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@chaseray3592
@chaseray3592 3 жыл бұрын
Instablaster...
@sp8047
@sp8047 3 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க சவ்வும் நமசிவாய நம நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க பிறப்பறுக்கும் பிஞ்சகந்தன் பெய்ங்கழல்கள் வெல்க புறத்தார்க்கும் செய்யோந்தன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப்பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் கண்ணுதலான் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்கா விளக்கொளியாய் எண்ணிறைந்து எல்லை இலாதானே நின்பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றரியேன் புல்லாகி. பூடாய் புழுவாகி பல்விரகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய் தேவராய் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன் உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யான விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆள் அகன்ற நுண்ணியனே மெய்யா தணியாய் இயமான நாம் விமலாய் பொய்யாயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே ஆக்கம் அளவிருதி இல்லா அனைத்துலகம் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் எனை புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் நின்ற நணியானே மாற்றம் மனம் கலைய நின்ற மறையானே கறந்த பால் கண்ணலொடு நெய் கலந்தோர் போல சிறந்தடியார் சிந்தனையில் தேன் ஊறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி புறத்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி மலஞ்சோறும் ஒன்பது வாயில் குடிலை மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்கு கலந்த அன்பாகி கசிந்து உள் உருகும் நலம் தான் இல்லாத சிறியேற்கும் நல்கி நிலம்தன் மேல் வந்தருளி நீல்கழல்கள் காட்டி நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்சுடரே தேசனே தேன் ஆர் அமுத சிவபுரணே பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட பேராது நின்ற பெருங்கருணை பேராரே ஆரா அமுதே அளவில்லா பெம்மானே ஓராதோர் உள்ளத்தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றா பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி உள்ளானே ஈர்த்தெண்ணை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுனர்வே போக்கும் வணர்வும் புணர்வும் இலா புண்ணியனே காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெல்லமே அத்தாமிக்கா நின்ற தோற்ற சடர்ஒளியாய் சொல்லாத துண்ணிருளாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்ற தெளிவே எம் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விளக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா வினைபிறவி சாராமே கள்ள புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையில் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிணி அருப்பானே ஓம் என்று சொல்லற்கரியானை சொல்லி திருவடி கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கு பல்லோரும் ஏத்த பணிந்த திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@sp8047
@sp8047 3 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க சவ்வும் நமசிவாய நம
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 32 МЛН
Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
13:07
Emusic Abirami
Рет қаралды 23 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН