Super story Hero character Rj voice super mamiyar character romba super ❤❤❤❤❤❤❤
@thenmozhi4973 ай бұрын
நாவல் மிக மிக அருமை, சிம்பிள் base love story னு சொல்ரீங்க ஆனால் உங்கள் கதை ஒவ்வொன்றும் அவ்வளவு அருமை, போங்க, கேட்க, கேட்க இனிமை.... 💐💐கிருத்திகா வழக்கம் போல் 👏🏻👏🏻👏🏻👏🏻வாழ்த்துக்கள் sis...
@MathavancontractorMathu3 ай бұрын
சூப்பர் சிஸ் இந்த காலத்துக்கு தேவையான முக்கியமான கதை அதிரூபன் கேரக்டர் ரொம்ப ரொம்ப சூப்பர் அடுத்தவங்கள பார்த்து நம்ம ஆசை பட்டா இப்படி தான் இருக்கும் கீர்த்திமா உங்கள் வாய்ஸ் சூப்பர் அதுவும் அந்த கொங்கு நாட்டு ஸ்லாங்க் சூப்பர் நெறைய போஸை நியாபக படுத்தியது அர்ஜீன பார்வை அடுத்த பார்ட் போடுங்க சிஸ் ப்ளீஸ் 😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤
@annaitheresa4323Ай бұрын
கேட்டுகிட்டே இருக்கேன்..... Nice going 2:40:37 5:56:29...... Pre eclampsia 6:39:50
@umaravibharath55193 ай бұрын
ஜனனி சகோதரி மிக அழகான மற்றும் ஒரு ஓவியம் போன்ற கதைக்காக நன்றி நன்றி. அருமை அருமை சகோதரி. கிருத்திகா சகோதரி குரல் மிக மிக அருமை.உங்கள் முத்திரை இந்த கதையில் மிக அழகாக பதித்து இருகிரீகள். சூப்பர் சூப்பர் சூப்பர்🎉🎉🎉🎉
@akilsakila53303 ай бұрын
கதை சூப்பர் சூப்பர் சூப்பர் வாசித்த கிருத்திகா மேம் கிராமத்து பாஷை சூப்பரோசூப்ப்❤❤❤❤❤
@Akshaya5533 ай бұрын
அர்ஜுன பார்வை part 2..upload pannunga sis please...in Krithika Raj voice...Waiting eagerly...
@asmrandcraftswithroshini53913 ай бұрын
As usual sema Madam janani mam hats off to you. Krithika mam voice making me addicted.
@rajivenkatesh410Ай бұрын
Really it is a very different n wonderful experience. Can't stop appreciating repeatedly after hearing this novel. Very very practical n meaningful novel . Very different story altogether from ur other novels . Great msgs n good lesson to be learned from this novel. Krithikajis narration gave a great approach and attraction n modulation was very fantastic
@thilakavathithilakavathi2163 ай бұрын
கிருத்திகா ராஜ் உங்கள் குரல் கொங்கு தமிழில் இன்னும் மெருகேரியது போல் இருக்கிறது.சூப்பர்,வாழ்த்துகள்💐💐💐👏👏👏
Story sema ipadi story potta middle vaika mudiyala i cant stop the story.vazhga vazhamudan
@kalaivani_dharma3 ай бұрын
❤Janani mam story la kiruthi voice athuvum enga ooru dialogue semma super 🎉🎉
@t.k.nishalinisaravanan82033 ай бұрын
Rombove Arumaiyana, Vithiyasamana plot... Kathai arputham Janani sis❤. Vasippu azhago Azhagu Kritiga sis, so beautiful ❤️. Waiting for Paani Kirakanam udaya part 2 ❤.
@amuthaangel65763 ай бұрын
வாவ்..கதை மிக மிக அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் ஜனனி ஜி!❤ அம்பு❤ ரூபன் மிக அழகாக கப்ல்ஸ் தான்! ஒரு நல்ல கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்று இவர்களை பார்த்து அறிந்து கொண்டதில் மிக மகிழ்ச்சி! மரகதம்...மனிதருள் மாணிக்கம்!🫶 வழமை போல கிருத்திகா ஜி...உங்களுடைய குரலோசை மிக சூப்பர்!❤
@Pavithra-c5o3 ай бұрын
Ur voice are so suitable for all stories.... I want paanigraganam next part....
@logapamathas33 ай бұрын
ஜனனி நாவல் சூப்பர் கிருத்திகா குரலில் அருமையான கதை சுப்பர் சுப்பர்
@rajivenkatesh4103 ай бұрын
Keep posting such good novels, pls also continue posting the other two novels after " Pannigrahsnam". Eagerly waiting for the posts So lovely ur novels. Especially the Jonathan. Gayatri series. Wonderful one
@lakshmikumar85683 ай бұрын
Super 👌 story Janani adillum mamiyar character romba romba Nanna iruku. Adiruban pola pasanga irunda climax romba Nanna mudinjudu happy ya iruku.vlazthugal Janani
@arockiamercyfloraАй бұрын
மிகவும் அருமையான கதை. நிறைய இடங்களில் அழுகை வந்தது.
@ranjanikarthik1343 ай бұрын
அருமையான கதை, கிருத்திகாவின் கொங்கு தமிழ் செவிகளுக்கு இதமாக இருந்தது👍
@poovizepoo83213 ай бұрын
Super janani sis semma nan romba aluthutten enakku Romba pudichi irukku Indha story waiting for next store ❤❤❤❤❤ krithiga sis unga voice super ❤❤❤❤❤❤
@foxesintution15993 ай бұрын
Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super super good story
@shankarishanthi76563 ай бұрын
அருமையான குடும்பக் கதை குரல் வலம் அபாரம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@malligarajandran21882 ай бұрын
Janani sis, it was a wonderful journey by listening to your stories... and Kritika sis, super voice and storytelling way....
Janani mam.. I like all your novels but as of now this novel is your masterpiece. Thank you so much for this wonderful novel 💗.. Krithika mam.. your voice, modulation & reading style makes this novel more interesting.. Thanks a lot ❤
@npurnimmas3 ай бұрын
Good novel & climax,voice as usual cool,
@PadmaSarav-fz7rz3 ай бұрын
Pani giraghanam part 2 podunga Super naval🎉🎉🎉🎉🎉
@megamuthu2243 ай бұрын
எப்பொழுதும் போல ஜனனி நவீன் கதை மிகவும் அருமை🎉🎉🎉🎉🎉
@leenas56053 ай бұрын
Hi sis.. I like all your novels... Especially in kirthiga raj voice... Eagerly waiting for Arjuna parvai part 2.. and paani kiraganam next parts. ❤
@venkatalakshmin29712 ай бұрын
Very nice story Rooban n. Ambika characters superb thanks Krithika sister 🎉🎉
@SelvisuryaSelvisurya-c6x3 ай бұрын
வணக்கம் மேம் நான் செல்வி கதை பாதி தான் கேட்டேன் ஆனால் எனக்கு பொறுமை இல்லை அதான் கமெண்ட் போட வந்துட்டேன் கதையும் சூப்பர் கதையை விட நம் வட்டார தமிழ் அதை விட சூப்பர் அதிலும் ஏன்னூங்க அம்மணி அய்யன் இந்த வார்த்தைகள் எல்லாம் மிகவும் சூப்பர் ஐ லவ் யூ சோமச்
@flowerking74293 ай бұрын
One of the best novel i heard, loveable pain
@ganeshmyth35473 ай бұрын
அருமை அருமை தோழி குரலும் கதையும்
@luthufurmansoor42133 ай бұрын
Super story 👌 Hero character 👌 Rj voice Super 👌
@mayahithu77313 ай бұрын
❤❤❤❤❤❤❤கிருத்திகா ராஜ்உங்க குரல் கேட்டதுமே கதை கேட்க உட்கார்ந்துட்டு கதையே நல்லா இருக்கும் உங்க வாய்ஸ் சூப்பரா இருக்குமா❤❤❤❤❤❤❤❤❤❤
@ruma57853 ай бұрын
Very good story and nice voice, thank you both
@sankarigovind3 ай бұрын
தெய்வமே... சீக்கிரமே வந்தாச்சு... ❤❤❤❤❤❤❤ Pls ஜனனி mam... அர்ஜுனப் பார்வை second part continue பண்ணுங்க Mam... கிருத்திகா ராஜ் Voice மட்டும் தான் வேணும்... Pls Mam.. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thilakavathithilakavathi2163 ай бұрын
ஆமாம், ப்ளீஸ் சீக்கிரம் போடுங்கள்
@sankarigovind3 ай бұрын
Climax வரை பயம் காட்டீங்க...Mam.. வழக்கம் போல இரட்டை புள்ளை... மாமா..அம்மணி.. அய்யோ தாங்கல...கிருத்திகா ஜி... சும்மா அள்ளுது.... ❤❤❤❤❤❤❤❤
@geethagovindhan3 ай бұрын
இனிய காலை வணக்கம🎉் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉ஜனனி நவீனின் கதை எப்பொதும் தனித்துவம் வாய்ந்த கதை அருமை வாத்துகள் ❤❤❤❤
@Phoenixbirdsb2820 күн бұрын
Excellent narration 👌 reading also too good 👍 it is perfect love story and life story 🎉
@rajivenkatesh4103 ай бұрын
Wow wow!!! Janaki Mam, what a great n wonderful 💯💯💯 wonderful novel. No words found to appreciate ur imagination. After soooooo much of struggle n twist n turn the climax was very very touching n excellent. The sweetness is still lingering in my mind. All ur novels are so wonderful. Krithikajis narration n modulation tooooooo was very touching n excellent.
@janakijanaki93873 ай бұрын
Very nice story. Pls give part 2
@rajadorerajeswari3 ай бұрын
Story and voice amazing ❤❤❤❤❤😂❤❤❤❤❤ super ❤❤❤❤
@MahaLakshmi-ru7zt2 ай бұрын
கதை மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@malar50623 ай бұрын
Wow super very nice story thanks janani and krithika🎉🎉🎉🎉
@sowmiyaramesh-ft9yg2 ай бұрын
Super story line rompa nalla irunthathu sago. Voice ❤
@thilakavathithilakavathi2163 ай бұрын
ஹாய்,ஜனனி நவீன் மற்றும் கிருத்திகா கதை பதிவிட்டதற்கு நன்றி. அர்ஜுன பார்வை பார்ட் 2 எதிர்பார்த்து கொண்டுகிருக்கிறேன் ப்ளீஸ் பதில் கூறுங்கள்
@barath.b32533 ай бұрын
Supper Supper நாவல் மனதிறகு சுகமாக இருந்து voice Supper வn ல் Supper❤❤❤❤❤❤❤❤
@sangeetharp34123 ай бұрын
Super novel with your sweet voice mam🎉
@manjulasaranya11 күн бұрын
Good story. Emotional love story ❤. As usual voice is superb 😊
அருமையான கதைகளம் 👌👌👌👌 குரல் தேன் போல இருக்கு 😍😍😍😍😍
@bharathikrishnan11583 ай бұрын
Very nice story also very nice voice ❤❤❤
@manorajes14203 ай бұрын
கதை ரொம்ப ரொம்ப அருமை சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤
@ruthramaruthra87163 ай бұрын
Superb story mam❤❤❤
@Rajeswari-p2p3 ай бұрын
நாவல். சூப்பர். கிருத்திகாராஜ். வாசிப்பு. சூப்பர்
@sujithayogaruban48853 ай бұрын
Supero Super reading 👍👍👍❤
@RiznaFasmi3 ай бұрын
Janani. +krithika. Super super super 🎉🎉🎉
@j.hansisanji8433 ай бұрын
Semma,super.
@madhumitha67993 ай бұрын
Excellent superb
@bharathijay13043 ай бұрын
Janani sister unga native coimbatore ah. Unga story parthutu kongu basha romba pudichitu. Athum antha "Ammuni" sema❤❤ story& krithika jii voice vera level👌👌 Next new story podama "Arjuna parvai 2" seekram podunga.
@MathavancontractorMathu3 ай бұрын
ஹாய் கிர்த்திமா ஜனனி மேம் செம தேங்க்யூ சோமச் கேட்டு விட்டு சொல்கிறேன் ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
@sunithak9599Ай бұрын
Novel miga arumai
@geethasundar61183 ай бұрын
Kathai arumai Sis. thanks
@jeevajaya84513 ай бұрын
Superb story ❤❤❤❤
@divyamanju40382 ай бұрын
Arumaiyana story ❤
@Selvasindhuja20 күн бұрын
Kadhai migavum nadraga ullathu ❤❤
@thavamanimaruthayya51573 ай бұрын
Very nice story ❤
@r.yokeshraja57833 ай бұрын
Very nice story.
@thangamthai98923 ай бұрын
Super super ❤❤❤ krithika voice sema noval arumai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sharmila-j7v3 ай бұрын
Semma story mam
@Suganyamathy3 ай бұрын
Good story
@SenthilManju-n8l3 ай бұрын
Akka story super love you akka ❤❤❤❤
@nirmalagracymahadevan753 ай бұрын
உங்கள் குரல் என்றவுடன் கதை கேட்க வந்தேன்.
@ranit.s24573 ай бұрын
Sis your voice very nice and story sema😊😊😊😊
@MdevikaDevika3 ай бұрын
ஹாய் அக்கா எப்படி நல்லா இருக்கீங்களா கதை ரொம்ப நல்லா இருந்துச்சு அம்பிகா சாப்பிடும்போது சாப்பாடு எல்லாத்தையும் எடுத்து போட்டு இதுக்குத்தானே ஆசைப்பட்ட சாப்பிடு சத்தியமா அழுதுட்டேன் நல்லா இருந்தவங்க சாப்பாட்டுக்கு கஷ்டப்படுறது ரொம்ப மன வேதனை இந்த கதைக்கு 100 மார்க்ஸ் கொடுக்கலாம் சூப்பரா இருந்துச்சு இதான் பெரியவங்க சொல்லுவாங்க ஒரு சொல் கொள்ளும் ஒரு சொல் வெல்லும் கிருத்தி அக்கா உங்க குரல் சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்
@maarasworld79592 ай бұрын
No words mam super super story mam super voice mam ❤❤❤❤❤❤
@ushaselvakumar58603 ай бұрын
கதை மிக அருமை. வாசிப்பும் நன்றக இருந்தது.💐💐💐
@sathyaprabakar11023 ай бұрын
அருமை.......🎉
@jayanthimanikandan6153 ай бұрын
Super story ❤❤
@Sumithrasumi637933 ай бұрын
சூப்பர் சூப்பர் ❤❤❤
@sankaridharshini20173 ай бұрын
Hai sister Welcome tq the story sis ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉