🙏தகவலுக்கு நன்றி👍 மதிப்புக்குரிய ஒருவரிடம் மக்கள் கேட்டானர் நீங்கள் ஏன் போராடத்தை துவங்கி வைத்தீர்கள் உங்கள் நோக்கம் என்ன உங்களை ஏன் பயங்கரவாதி என்று சொல்லுறாங்க என்று கேட்டனர் . 3 கேள்விக்கும் அவர் கூறிய பதில் பத்திரிக்கையில் 3 வயது சிறுமி பல காடையர்களால் நாசமாக்க பட்டு காயத்தோடு இருக்கும் படத்திதை பார்த்தேன் அப்போதே நான் ஒரு தீர்மானம் எடுத்தேன் தன் இனம் கூட இது போன்ற குற்றத்தை புரிய கூடாது என்று போராட்டத்தில் நான் குதித்தேன் ...... இக் குற்றத்தை தடுக்காதவர்களுக்கு நான் பயங்கரவாதியாக இருப்பேன்... நான் இல்லாவிட்டாலும் என் கொள்கை உயிர் வாழும்... ......
@ChandrasekaranSathees6 ай бұрын
Indian army thana ethana senchanga
@ChandrasekaranSathees6 ай бұрын
Apram Enna mairukuda Ethan podurinka
@SaiiSaii-ju6nk5 ай бұрын
iam from Sri lankan
@JosephUsha-lr3nt6 ай бұрын
பிரபாகரன் உயிரோடு இருந்தால் இன்று தோன்றியிருக்கலாம்
@Eelamathan6 ай бұрын
யார் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும்?
@saravanansaradee5796 ай бұрын
நன்பா மீண்டும பிரபாகரன வாரிசு கண்டிப்பா வரும் நண்பா
@varatharaj43046 ай бұрын
இது மூன்றும் உண்மை இல்லை என் தலைவர் மேதகு வே பிரபாகரன் எங்கள் இறைவன் என்றும் எங்கள் தலைவர்
@ASR-xg2mi6 ай бұрын
இந்த நாள் யாரும் மறக்க முடியாது மிகவும் முக்கியமான நாள் மே18உலகத் தமிழர்கள் மறக்க முடியாத நாள் மே 18நாள் 😢😢😢😢😢😢😢😢😢😢
துரோகம் நிறைந்த உலகிற்கு ஈழத்தமிழர் ஊறுகாயாகிவிட்டது
@chsubra54846 ай бұрын
வீரச்சாவு மேதகு பிரபாகரன் வீரவணக்கம்
@vincesaran51146 ай бұрын
உன் பொண்டாட்டிக்கும் உன் பிள்ளைக்கு கண்ணீர் அஞ்சலி.
@sasikumar6436 ай бұрын
Super anna eela thamilan uk 🇬🇧
@nalasundrum94386 ай бұрын
Thank you for Sharing this important content Karthick. Salute to Prabhakaran not sure he is still alive or died a hero's death. God Bless him . and im happy to share the same birthday with him on 26 November.
@sivamani48426 ай бұрын
ஈழத்தமிழர்களின் இறையான்மை மற்றும் நம்பிக்கை பிரபாகரன்
@SaraSaravanan-dc5po6 ай бұрын
இது எல்லாம் தமிழ்நாட்டின் அரசியல் என் தலைவன் பிரபாகரன்
@kandiahsriranjan56216 ай бұрын
உண்மை தான் நன்றி கேட்ட மனிதன்
@TineyThangarasu6 ай бұрын
நமக்கு மேலே ஏதோ பிரபஞ்ச சக்தி இருக்கின்றன என்று நாங்க நினைச்சுட்டு வாழ வில்லையா? வெல்வோம் வெல்வோம். மறக்க மாட்டோம் மே 18. தலைவர் இல்லாவிட்டாலும் கூட இருந்தாலும் கூட இழந்த மாவீரர்களின் கனவை நிறைவேற்ற சத்தியம் செய்கின்றோம். ஒரு விளைந்த துவாரகா என்று சொல்லி வந்த புள்ள நம்ம முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பிறந்த மாதிரியே இருக்குது சகோ. எப்படியோ இருக்குப்பா.
@ranjanasooba59406 ай бұрын
இறைவனிற்க்கு கண்ணீர் அஞ்சலி யாரும்செலுத்துவதில்லை இந்த தார்ப்பரியம் ஐயா மணோகரன் குடும்பத்திற்கு ஏனோ தெரியவில்லை முருகனுக்கு தைப்பூசம்போல் எங்கள் அண்ணைக்கு கார்த்திகை 26
@sritharannallathamby8516 ай бұрын
காவிஆணந்தன்தமிழினதுரோகிஇந்தியவின்கூலியா
@maharaji236 ай бұрын
Right thing to do or done .
@navaskhannavas8896 ай бұрын
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்தியா அரசு மீண்டும் விடுதலைபுலிஇயக்கத்தை மீண்டும் ஐந்தாண்டுதடையை நீடித்து உள்ளது இது ஒன்று போதும் நாம்அனைவரும் சிந்திக்க ஈழம் ஒரு நாள் வெல்லும்
@thambimuthubalachandran59126 ай бұрын
Sir vanakkam kasi,and. Nedumaran Kuruvathu poi kalvarkal
@தமிழ்வன்னியர்6 ай бұрын
எந்த இனத்திற்கும் இது போல் நடக்க கூடாது.இனிமேல்
@NandaKumar-xe7gw6 ай бұрын
உலகப்பந்தில் 🌎⛪🌋🌙⛰️ தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@Adshajanadchu6 ай бұрын
anna nan srilanka ❤
@malagumari22003 ай бұрын
தலைவர் ஈழத்துக்கு மட்டும் சொந்தம் இல்ல ஓட்டுமொத்த உலகில் வாழும் தமிழற்கும் சொந்தம் 🙏🙏🙏🙏
@kanmanipooja13286 ай бұрын
👍👍👍👍
@தமிழ்.தமிழன்-106 ай бұрын
தமிழின தலைவர் பிரபாகரன் அவர்கள் வாழ்க ஈழம் வாழ்க 🙏🙏🙏🔥🔥🔥
@Angaraj98156 ай бұрын
மே 18 2009 மாவீரர் நாள் தனி தமிழீழம் அமைப்போம்
@cuddalore20096 ай бұрын
மீண்டு வந்துவிட்டேன் , இழந்தது அதிகம். வீர வணக்கம்.
@KanagaBhavan6 ай бұрын
SOME FRAUDS WANT COLLECT MONEY IN THALAIVAR PIRABAKARAN NAME
@raphaelsanjaybenedict62206 ай бұрын
Naan srilankan tamilan.we all know. The TRUTH😢😢😢
@renukadevi64256 ай бұрын
Pls tell wat is happening. We ate eagerly waiting for our leader to come back
@kumarasivana6 ай бұрын
மே 18. அஞ்சலி. நாம் தமிழர்
@rajasmile150822 күн бұрын
பிரபாகரன் உயிருடன் வருவார்2025 ஆண்டு.
@babubhaskaran-ns6vb6 ай бұрын
வலிகளை வாழ்வாக்குவோம்.இறந்த எம்மவரின் ஆன்மாக்கள் இறைவனின் நித்திய இளைப்பாறிதல் அடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.இவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.
வணக்கம் முகில், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@kandiahsivathasan38096 ай бұрын
Veeravanakam
@ArunRaj-qm5ky6 ай бұрын
🥺❣️❣️
@ganesh88926 ай бұрын
4 மணி உண்ணா விரதம் பற்றிய விவரம் சொல்லவும்
@ajitharon66476 ай бұрын
MSG bro
@kandiahkamalanathan10126 ай бұрын
" நிகழ்ச்சிக்கு போலாம்" என்பதை திருத்தி " போகலாம்" என கூற பழகிக்கொள்ளவும்.
@kumarasivana6 ай бұрын
அருமையான பதிவு. நாம் தமிழர்
@manimmanim-gb8or6 ай бұрын
சகோதரர் வணக்கம் பிரபாகரன் அவர்கள் இறந்து விட்டதாக நினைக்கும் அவர் குடும்பத்தினருக்கு ஏன் இவ்வளவு அவசரகுதி மக்கள் அவரை உயிர் உள்ளவராக கருதுகின்ற போது இவர்களுக்கு ஏன் இவ்வளவு அவசரங்களை மேதகு பிரபாகரன் அவர்கள் உன்னுடன் இருக்கும் போது அவருடைய சகோதரன் அவருடைய சகோதரன் குடும்பம் அவரோடு இருந்ததா இறுதி காலகட்டத்தில் அவருடைய பங்கெடுப்பு என்ன அவர் இறந்து விட்டாலும் கூட அவர் இருப்பதாகவே நாங்கள் நினைக்கின்றோம் ஏன் அவர்கள் குடும்பத்திற்கு புரியவில்லை மேதகு பிரபாகரன் ஐயா அவர்களின் சொத்துக்களை அபகரித்து சாப்பிட்டு ஏப்பம் விட்டவர்கள் தான் இவ்வளவு அங்கலாய்ப்பில் அவர் இறந்து விட்டதாக கருதுவார்கள் சில மன உளைச்சல் நிலைப்படும் மேதகு பிரபாகரன் ஐயா அவர்கள் அவருடைய குடும்பத்தார் சொத்து கிடையாது ஒட்டுமொத்த ஈழத் தமிழர்கள் சொ த்தாகும் நன்றி கெட்ட உலகமடா இது
சுகவாழ்வு வாழ சென்றவனெல்லாம் நியாயம் பேசறான் தலைவரோடு ஒப்பிட வேண்டாம்
@arasu00016 ай бұрын
Audio is very low
@rasiahpat70056 ай бұрын
தலைவர் மக்களை விட்டு தப்பிபோகமாட்டார் என்போர் ...அவர் களத்தில் நின்று மாவீரனாக வேண்டும் என்றால் அவர் மில்லருக்கு பதிலாக சென்றிருக்கவேண்டும் அவர் படை நடத்தி இருக்கமுடியாது அப்படியாயின் சரபொன்சேக முன்னரங்கில் வந்து சண்டை பிடித்துஇருக்கலாமே! எங்கள் அறிவுஜிவிகளே! அவர் 1983 pin போராட்டத்தை வழி நடத்தினார் அன்றும் இன்றும் வரைக்கும்..
@vickineswaryravindran70836 ай бұрын
அப்ப காசி ஆனந்தனா கதை திரைக்கதை இயக்கம்?
@SarveswaranMurugesu6 ай бұрын
தழிழன் எப்பவும் சூழ்ச்சியால் விழ்த்த முடியாது
@yashparamasivam66346 ай бұрын
இன்னும் பல உருட்டுக்களை உருட்ட வேண்டும் என்று அண்ணனின் விழுதுகளுக்கு வாழ்த்துக்கள்
@induja11756 ай бұрын
Yenna poruthavarai antha thalaivar nichiyam eruka mattaru avaru appadi uiroda eruntha avanka family vittudu kozhaya vazha mattaru ethu udal prechana thavaru vera yenko nadakuthu 🙏🙄
@Dhurai_Raasalingam6 ай бұрын
வணக்கம் இண்டுஜா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@anbarasanjbtamilanda45446 ай бұрын
Tamil dhesiya thalaivar prabakaran annee
@-gz3gi6 ай бұрын
அண்ணா பிரபாகரன் மகள் மனைவி இறந்த செய்தி மற்றும் புகைப்படம் ஊடகங்களில் வெளியான தகவல் இல்லையே இதான் சந்தேகம்
@itachiiiiiii_uchiha6 ай бұрын
Do speak about this issue still going on may 17⚠️⚠️⚠️⚠️ Kyrgyzstan attack on foreign medical students... please 🙏🙏🙏 MG SQUAD taq madam gowri about this
@itachiiiiiii_uchiha6 ай бұрын
⚠️⚠️⚠️⚠️ Kyrgyzstan attack on foreign medical students... please 🙏🙏🙏 do talk about this
@Kids_channel2.20246 ай бұрын
😢
@ammaappa34086 ай бұрын
Nedumarana mendalasupaththirikku anupponum
@shankathiravelu85586 ай бұрын
பெத்த தாய் தகப்பனை உயிரோடு இருக்கும் போதும் இறந்த பின்பும் திரும்பி பார்க்காத இவருக்கு என்ன யோக்கியதை பிரபாகரன் குடும்பத்தை பற்றி கதைப்பதற்கு துவாரக உண்மையா பொய்யா என மக்கள் தீர்மானிக்கட்டும் நீங்கள் உங்கள் பிழைப்புக்காக நாங்கள் கடவுளிலும் மேலாக மதிக்கும் குடும்பத்திற்கு இழிவை ஏற்படுத்த வேண்டாம்
@Srimuruga-n7v6 ай бұрын
இசுலாமியர் சீனர் சதிவலையில் வீழ்ந்த பௌத்தர்கள் இனவாதிகளானார்கள். கிறித்தவர் சதிவலையில் வீழ்ந்து மதத்தை மறந்த தமிழர்கள் இனவாதிகளானார்கள். ஆதாரம்.. பிலிப்பைன்ஸ் நாட்டின் கிறித்தவ வானொலி நிலையமான வெரிதாஸ் ஏசியா வானொலி நிலைய பிரச்சாரம். வீரப்பன் அவர்களுக்கு ஆதரவாககூட நமது பாரதத்தின் தமிழகத்தில் சத்தியமங்கலத்தில் துண்டறிக்கை வெளியிட்ட கிறித்தவ கன்னியர் குதித்து தகவல் ஒன்று தமிழக வார இதழ் ஒன்றில் வெளிவந்தது. இது இவர்களது பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் மதம் மாற்ற லட்சியம். தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழ் உணர்வு பேசி அப்பாவி மக்களை தூண்டி விட்டு தங்கள் கல்லாபெட்டிகளை நிரப்பியவர்கள் ஒருபுறம். தொப்புள் கொடி உறவுகளான பௌத்தர்களும் இந்துக்களும் தங்களை மறந்து இனவாத வலையில் வீழ்ந்ததின் விளைவு பேரிழப்புகள்.சீன கிறித்தவ இசுலாமிய சதிவலையை அறுத்தெறிந்தால் மட்டுமே இலங்கை சிறக்கும்
@Avastidas6 ай бұрын
Loosu . Muthalla unnai Adani SANGI that irunthi kaappaaththu. Pirabakaran supported Christian Missionaries.
@Srimuruga-n7v6 ай бұрын
@@Avastidas பைத்தியமே சதிகார நயவஞ்சக சீன இசுலாமிய கிறித்தவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள் இல்லையேல் எத்தியோப்பியா ஹைதி சோமாலியா உகாண்டா நைஜீரியா நிலமைதான் உங்கள் இலங்கைக்கும்
வணக்கம் அசுவினி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@saransandyyy6 ай бұрын
மேதகு சீமான் அவர்களே எங்கள் தலைவர் பிரபாகரனுக்கு போர் செய்ய கற்று கொடுத்தவர் எங்கள் தலைவர் மேதகு சீமான்