பிரபாகரன் போரில் பயன்படுத்திய அதிநவீன தொழில்நுட்பம் : Dr Kantharaj Interview About Prabakaran

  Рет қаралды 731,999

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Velupillai Prabhakaran was a Sri Lankan Tamil guerrilla and the founder and leader of the Liberation Tigers of Tamil Eelam, a militant organization that sought to create an independent Tamil state in the north and east of Sri Lanka.
Admissions Open - 2021 for Engineering, Arts & Science, Management, Architecture, Law,seeman prabhakaran video and Nursing Programmes
Bharath University Admission link: www.bharathuni...
Website Link: www.bharathuni...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
NewsGlitz ▶ bit.ly/newsgli...
AvalGlitz ▶bit.ly/avalglitz

Пікірлер: 1 000
@karaimurukankaraimuruka5832
@karaimurukankaraimuruka5832 3 жыл бұрын
தமிழ் ஈழம் எங்கள் தாய்நாடு... நிச்சயம்.. அடைவோம்..உலகத்தமிழர் ஒன்றாகி.
@ragaventhiranr569
@ragaventhiranr569 3 жыл бұрын
👍👍👍👍🐅🐅🐅
@palanisamyvasanth9031
@palanisamyvasanth9031 3 жыл бұрын
🖒🖒
@shridailymoves513
@shridailymoves513 2 жыл бұрын
ஆம்
@manis9991
@manis9991 Жыл бұрын
Ena da poi soldra enga annan seeman una pathi solave ilaye
@sujikutty03
@sujikutty03 3 жыл бұрын
என் இன தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் உங்களை மீண்டும் காண இந்த உயிர் தவிக்குது .💪💪💪
@sujikutty03
@sujikutty03 3 жыл бұрын
@Sri Prakash hii bro iam so.sakthivel ,naan eppodhum en thalaivanai en nenjil sumanthavan naan. Naan yaar enru enakku therinthal podhun .....thanks தோழர்.
@shanmugapriyant915
@shanmugapriyant915 3 жыл бұрын
@Sri Prakashஇங்கு இருக்கும் அரசியல்வாதிகளின் சதி செயலால் அந்த காலகட்டத்தில் மக்களை விழிப்புணர்வற்றவர்களாக தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டார்கள் ஆனால் இப்போது அது நடக்காது ஏனெனில் இன்றைய எழுச்சி அதை வழிநடத்தி விரைவில் வெல்வோம் ... 🐅✊🔥
@rathinamrathinam1360
@rathinamrathinam1360 3 жыл бұрын
@Sri Prakash தமிழ்நாட்டுக்கு தலைவன் பிரபாகரன் இல்லை அது புலிகளுக்கு மட்டும்
@natarajanvasantha7915
@natarajanvasantha7915 3 жыл бұрын
@Sri Prakash p
@mrscience9373
@mrscience9373 3 жыл бұрын
@@rathinamrathinam1360 illa tamilzan oda thalaivar prabaakaran 🔥 not only puli Seri ya da
@AnandKumar-lg6fz
@AnandKumar-lg6fz 2 жыл бұрын
இந்த நூற்றாண்டில் தலைவர் என்று சொன்னால் பிரபாகரன் அவர்கள் மட்டுமே
@mathiyalaganchandramouli701
@mathiyalaganchandramouli701 3 жыл бұрын
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 💥 ... வெறும் பெயர் மட்டும் இல்லை..வீரனின் வரலாறு ❤️ ஒரு சகாப்தம் 👍
@kumaraguru5319
@kumaraguru5319 3 жыл бұрын
Brother nan oru 2k kids enaku oru doubt annan prabakaran pathi konjam clear pandringala....Velu Pillai na ena brother Pillai ndrathu avaroda caste ah or avanga appa name ah
@arunpandi2285
@arunpandi2285 3 жыл бұрын
@@kumaraguru5319 அவங்க அப்பா பெயர்
@kajenkanaga
@kajenkanaga 3 жыл бұрын
@@kumaraguru5319 பிள்ளை என்ற சாதி இங்கு இல்லை. அது மட்டுமல்லாமல் இங்கு சாதி பார்ப்பதோ அல்லது சாதி ஏற்ற தாழ்வோ இல்லை அத்துடன் ஆவனக்ககொலை என்பதும் கிடையாது.
@kesavan1907
@kesavan1907 3 жыл бұрын
@@kumaraguru5319 pillai yanbadhu oru pattam dhan prabhaharan meenavar samugam
@kajenkanaga
@kajenkanaga 3 жыл бұрын
@@kesavan1907 பிள்ளை என்பது பெயர் அது சாதியோ அல்லது பட்டமோ கிடையாது நான் ஈழத்தமிழன் இங்கு வாழ்பவன்.
@thavaguna1610
@thavaguna1610 3 жыл бұрын
உண்மை இந்த இனப்போரை நாம் அடுத்த தலைமுறைக்கும் சொல்லிவைக்க வேண்டும் ஆண்டுகள் பல ஆயினும் நம் கொள்கை பல தலைமுறைகளுக்கு செல்ல வேண்டும் காலம் கணிந்தவுடன் அப்போ மலரும் தமிழீழத் தாயகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@slavanya2785
@slavanya2785 3 жыл бұрын
PRABHAKARAN is not a name💯 Its a Emotion🔥🔥🔥
@lakshmimaha554
@lakshmimaha554 3 жыл бұрын
இன்றைய சூழலில் எம் தலைவர் பிரபாகரன் இல்லையே என்ற எண்ணம் தூக்கம் இன்மையால் தவிக்கிறது மனம்
@tamilisai2923
@tamilisai2923 3 жыл бұрын
உண்மை
@Thira335
@Thira335 3 жыл бұрын
உண்மை அக்கா
@manivannan7606
@manivannan7606 3 жыл бұрын
All Tamil ancestors included our medhagu was seeded not dead. We are grown as trees on that seed never ever Tamil goes to dead 🙏
@PVAR1983
@PVAR1983 3 жыл бұрын
Fact..
@JNK369
@JNK369 3 жыл бұрын
😥😓💯
@tamilisai2923
@tamilisai2923 3 жыл бұрын
எத்தனை ஆயிரம் என் சகோதரிகளும் சகோதரர்களும்..என்னை போல வாழாமல் நாட்டுக்காக போராடி இறந்தார்கள்.😥😥😥😥😥😥😥😥😥😥😥அவர்களுக்காக நாம் என்ன செய்ய போகிறோம்..அவர்களின் உயரிய இலட்சியம் வீண் போக விடக்கூடாது
@senthilmani8085
@senthilmani8085 3 жыл бұрын
Enna seyalamm
@senthilmani8085
@senthilmani8085 2 жыл бұрын
@Karuppasamy Balasubramaniam naa unna keta nee enna kekuraiya
@etheexcellent8151
@etheexcellent8151 2 жыл бұрын
@@senthilmani8085 Raise voice for them! Gather people and write to our CM and PM! And get them federal and state power for Eelam tamil! They are still like slave in Srilanka!
@loganaick386
@loganaick386 2 жыл бұрын
Arasiyall thervuu noki selungall athuthan thervuu
@ManojKumar-yb5hj
@ManojKumar-yb5hj 2 жыл бұрын
Na erukka
@rajkumar-sj5gf
@rajkumar-sj5gf 2 жыл бұрын
என் குலத்தின் விலக்கு தமிழர் குலதெய்வம் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ❤️
@PandiPandi-qb3sw
@PandiPandi-qb3sw 2 жыл бұрын
கலியுகத்தில் நாம் கண்ட ராஜராஜசோழன் மாவீரன் பிரபாகரன் அவர்கள்
@gokulselvam3908
@gokulselvam3908 3 жыл бұрын
பிரபாகரன் இந்த பெயரை கேட்டாலே உடல் சிலிர்கிறது
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 3 жыл бұрын
உலக தமிழர்களின் ஒரே தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ❤️
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 Жыл бұрын
Yess.no one could be compared.
@stephanstephan4832
@stephanstephan4832 Жыл бұрын
@stephanstephan4832
@stephanstephan4832 Жыл бұрын
​@Varnan Thirugnanasambandan
@saisasi5977
@saisasi5977 3 жыл бұрын
மிகவும் நன்றி. நீங்கள் பிரபாகரன் மீது வைத்திருக்கும் அனபிற்கும் நம்பிக்கைக்கும் டாக்டர்.
@HemanthKumar-mv4fp
@HemanthKumar-mv4fp 3 жыл бұрын
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் 🐅🐯💪
@manivannan7606
@manivannan7606 3 жыл бұрын
No, need to get separte Tamilnadu include elam with India nothing Tamilnadu can do
@akalkuddy7018
@akalkuddy7018 3 жыл бұрын
புலிகளின் தாகம் தைமிழீழதாயகம்
@sathishbabu7302
@sathishbabu7302 3 жыл бұрын
Don’t include Tamil Nadu ppl in the dream. We r Tamil Nadu ppl n u r eelam. We support u but never try to dominate us under small group like u.
@manivannan7606
@manivannan7606 3 жыл бұрын
@@sathishbabu7302 they are not talking to Tamilnadu living peoples. They are taking to us tamilans, we are same elam is also our mother land shut and live peace in tamilnadu. Don't put your nose on our Tamil issue.. you don't have rights for that 🤬🤬
@murugavenks6467
@murugavenks6467 2 жыл бұрын
@@sathishbabu7302 small grp ha, may be u r being in small indentity "tamil nadu tamilan", & make it easy home town tamilan
@mayilaifood9080
@mayilaifood9080 3 жыл бұрын
நீங்கள் பேசும்போது அவர்களின் வீரம் தெரிகிறது, அருமையான பதிவு
@aran_b
@aran_b 3 жыл бұрын
ஈழ விடுதலை போராட்டத்தில் உதவிசெய்த தமிழக மக்களை ஈழ தமிழர்கள் நன்றியுடன்தான் பார்க்கிறார்கள். எந்த விடுதலை போராட்டமும் வெற்றி பேறும் வரை அதற்கான உழைப்புகள் அங்கிகரிக்க படாது. உங்களின் பங்களிப்பிற்கு மிக்க நன்றி.
@aarabigobi8000
@aarabigobi8000 3 жыл бұрын
உங்க உதவி என்றும் மறவோம் கருணாநிதி என்றும் எமக்கு பச்சோந்தியின் துரோகத்தின் உச்சம்
@mahades2007
@mahades2007 2 жыл бұрын
தட்சினாமூர்த்தி என்கிற தெலுங்கன் கருனாநிதி தமிழின துரோகி என்று வரலாறு பதிவிட்டுவிட்டது.
@tamiltamilan4489
@tamiltamilan4489 3 жыл бұрын
தமிழின தலைவன் மேதகுவே பிரபாகரன்..
@alicepresila2416
@alicepresila2416 3 жыл бұрын
No.
@ashokandharma228
@ashokandharma228 2 жыл бұрын
என் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் என்பதை திமிரோடும் தெளிவாக என்னால் சொல்ல முடியும்.
@r.anbarasan1777
@r.anbarasan1777 3 жыл бұрын
என் தலைவர் போல் வீரன் எவனும் இல்லை வாழ்க தமிழ்
@nethaji-iyya
@nethaji-iyya 3 жыл бұрын
மேதகு வெறியர்கள்,...இப்படிக்கு நாம் தமிழர் மதுரை
@yduxcu1249
@yduxcu1249 2 жыл бұрын
Thooo....
@nethaji-iyya
@nethaji-iyya 2 жыл бұрын
@@yduxcu1249 sollu da adimai
@gopinathgopi007
@gopinathgopi007 3 жыл бұрын
நம் ஓரை தேசிய தலைவர் பிரபாகரன் அண்ணன் மட்டும் தான்
@gimmagimma7021
@gimmagimma7021 3 жыл бұрын
களஞ்சர் ஒரு நல்ல அரசில் நடிகர் இவரால் அனேக ஈழமக்கள் இறந்தனர் .
@thipansamy8405
@thipansamy8405 3 жыл бұрын
தமிழினத்தின் தலைவர் தன்மான புலி பிரபாகரன்🙏
@user-we7cu6un3p
@user-we7cu6un3p 3 жыл бұрын
***தமிழினத்தின் துரோகி கருணாநிதி அன்று இல்லைனா இன்று எங்கள் மக்கள்..எங்கள் போராளிகள்.. எங்கள் உயிர் தலைவர்.. உயிரோடு இருந்திருப்பார்கள்..என்றும் தமிழினத்தின் துரோகி..கருணாநிதி..இதை தமிழ்தேசிய பிள்ளைகள்...மறக்கவும் மாட்டோம்...மன்னிக்கவும் மாட்டோம்..நாம் தமிழர்..மதுரை
@karthikkarthik-oz6uv
@karthikkarthik-oz6uv 2 жыл бұрын
தலைவர் பிரபாகரன் துரோகத்தால் வீழ்த்தப்பட்டார்
@user-wx1zo8jq9j
@user-wx1zo8jq9j 3 жыл бұрын
எம் தலைவர் மட்டும் இருந்திருந்தால் நம் மக்களின் நிலை வேறு காலம் குடுத்து வைக்க வில்லை
@senthilmani8085
@senthilmani8085 3 жыл бұрын
Nama koduka vaikanam
@deivaprakash-kq1ej
@deivaprakash-kq1ej Жыл бұрын
என் தலைவர் என் தந்தை என் உயிர் என் வழிகளும் நீயே!!! பிரபாகரன் 🙏🙏
@arumugamm6040
@arumugamm6040 3 жыл бұрын
மேதகு அவர்களையும் அவரது ஈழ விடுதலை போராட்டத்தையும் பற்றி ஐயா பேசிய அனைத்துமே மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியதோடு புளகாங்கிதம் அடையவும் வைத்தது. ஆனாலும் இடையில் அவர் கருணாநிதியை சற்றே உயர்வாக பேசியதுதான் முகம் சுளிக்க வைக்கிறது. நாம் தமிழர்.
@shanmugamm1110
@shanmugamm1110 2 жыл бұрын
தமிழர்களின் ஒரே தலைவன், என்றும் என்றென்றும்
@KumarKumar-tc6ys
@KumarKumar-tc6ys 3 жыл бұрын
அய்யா நீங்கள் மேதகு பிரபாகரன் அவர்களிடம் பழகியதில் உங்களை மிகப் பெருமையாக பார்க்கிறோம். ஆனால் கலைஞர் அவர்கள் ஈழத்தமிழர் விவகாரத்தில் மிகவும் பாடுபட்டார், ஆட்சியை இழந்தார் என்கிறீர்கள். அது உங்கள் திராவிடத்தின் பால் வந்த பற்று. ஆனால் இன்றைய இளைய தமிழர்கள் மிகவும் தெளிவான அரசியல் சிந்தனை பெற்றவர்கள். கலைஞர் அவர்களின் துரோகத்தை அறிந்தவர்கள்.
@19shyamu
@19shyamu 3 жыл бұрын
1991 Rajiv gandhi padugulai pinbu nadandha varalaatrai konjam padiyungal. Yaar yaarellaam thaakkapattaargal endru.
@KumarKumar-tc6ys
@KumarKumar-tc6ys 3 жыл бұрын
@@19shyamu நானும் ஒரு காலத்தில் கலைஞர் அவர்களின் ஆதரவாளராக இருந்தவன்தான். ஆனால் அவர் 2009 இறுதிப்போரின்போது தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டார். அதை தமிழர் வரலாறு என்றும் மறக்காது மன்னிக்காது.
@19shyamu
@19shyamu 3 жыл бұрын
@@KumarKumar-tc6ys Drohathikkum seyalattra thanmaikkum niraiya vidhyasam ulladhu. Tamil nadu Thani naadaga irundhirundhaal neengal sollum kootru 100/100 unmai. Ondriya arasidam adimaiyaga sila idangalil rendu katchigalum irundhulladhu. 2009'il karunanithi kodutha azhutham(pressure) pathavillai, ellorum padhavi ilakka thayaraga irundha nerathil admk congress beram nadakka thodangi vittadhu. Avar resign seidhu irundhaal dmk'vikku nalla peyar kidaithirukkum, aanaal eela por nindrirukkaadhu. Adhey pol congress kootaniyil irundhu veliya vandhirundhaal, admk congress udan kootani amaithu, dmk meedhu ellam vazukkugalaiyum pottu vidum endra bayam.Aanal varalaaru kootaniyil irundhu congress dmk meedhu vazakkugal pottadhu. Andha samayathal tamil kudivadhi endru ariyapatta ramadoss avargalukku kootaniyil irukkiraar, anbumani ramadoss oru mathiya amaichar. Ellavatrukkum aatchiyai kurai sollum avar indha visayathi Patri pesavillai,2011'il kuda kootaniyil thaan irundhaar. Avarai ellarum saaduvadhillai.
@k.bsurya5281
@k.bsurya5281 3 жыл бұрын
@@19shyamu நல்ல முட்டு கொடுக்கிறீர்கள் கருணாநிதிக்கு அவரின் ஆட்சியில் தான் ஈழத்துக்கு போதிய வசதிகள் குறைவாக சென்றது அது மட்டுமின்றி தமிழக அதிகமான மக்களுக்கு அவரை ஒரு தீவிரவாதியாக காட்டியது இவர்கள் தான் அது மட்டுமின்றி பிரபாகரனுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் தெரியும் இப்போது சில காலங்களாக தானே இந்த மக்களுக்கு தெரியும் ஏன் இன்று வரை பல பேருக்கு அவரை தெரியாது அவரை தெரியாமல் வைத்தது இந்த அரசு அப்போது தெரிந்த பல பேர் அங்கே சென்று பார்த்துவிட்டு தான் வந்தார்கள் ஏன் இந்த அரசு மட்டும் முடிவு செய்து இருந்ததால் இப்படி ஈழத்தில் ஒரு பிரச்சனை இருக்கிறது அதற்கு ஆதரவாக நாம் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கும் ஏன் சொல்லவில்லை ஏன் மறைத்தார்கள் இன்றும் மேதகு பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தை காட்டினால் நடிகரா என்று கேட்கும் அளவிற்கு மறைத்து வைத்து இருந்தார்கள்
@k.bsurya5281
@k.bsurya5281 3 жыл бұрын
@@19shyamu 😂😂😂 பதிவி இழக்க தயாராக இருந்தார்களா ஈழத்தில் போர் முடிந்த உடன் பதிவி கிடைத்தை கொண்டாடினர்கள் தமிழினின் மரபில் இளவு நடந்தால் அடுத்த நாள் திருநாளாக கொண்டாட வேண்டும் என்று சொன்னார் உங்க தலைவர்
@g.murugananthamg.muruganan6004
@g.murugananthamg.muruganan6004 Жыл бұрын
பிரபாகரனுக்கு மனித உயிர் என்பது ஒரு விளையாட்டு .எத்தனை மனிதர்களை கொன்றுவிட்டார்.....
@srinivsanmuruga8866
@srinivsanmuruga8866 3 жыл бұрын
ஈழம் அமைவது காலத்தின் கட்டாயம்
@yogayoganandhan7325
@yogayoganandhan7325 2 жыл бұрын
கருணாநிதி ஈழத்திற்கும் ஈழத்து மக்களுக்காகவும் பாடுபட்டார் என்று கூறுவதை தமிழ் சமூகம் ஏற்காது.. 2009 ல் ஈழப்போர் நடக்கும்போது என்ன செய்தார்.....தலைவர் பிரபாகரனின் தாயார் சிகிச்சைக்கு வந்தபோது ஏன் கலைஞர் அனுமதிக்கவில்லை?
@anandandrews289
@anandandrews289 3 жыл бұрын
ஈடு இணையற்ற தலைவன்
@karthikeyanb8142
@karthikeyanb8142 3 жыл бұрын
Velupillai Prabhakaran. I salute you sir. You are My leader, Parent of Tamil Eelam.
@RameshRamesh-bx7tn
@RameshRamesh-bx7tn 3 жыл бұрын
இலக்கு ஒன்றே எம் இனத்தின் விடுதலை
@danieljack8018
@danieljack8018 Жыл бұрын
சூழ்ச்சியால் மட்டும் தான் எங்கள் தலைவனை வீழ்த்த முடிந்தது❤️❤️❤️❤️
@julietjoe3210
@julietjoe3210 Жыл бұрын
How soozchi?
@nareshkumarebinesar1690
@nareshkumarebinesar1690 2 жыл бұрын
நீங்கள் செய்த உதவிக்கு நன்றி மருத்துவர் ஐயா ❤❤❤❤❤❤
@r.c.j6358
@r.c.j6358 2 жыл бұрын
Thiru Velupillai Prabhakaran was a Legend Like none other !!!
@RameshRamesh-bx7tn
@RameshRamesh-bx7tn 3 жыл бұрын
கருணாநிதியின் துரோகம் உலகம் மறுக்க இயலாது
@user-ok8vk7fr8g
@user-ok8vk7fr8g 3 жыл бұрын
*எங்கள் கரிகாலன்💛*
@vinothbalasubramaniam7739
@vinothbalasubramaniam7739 3 жыл бұрын
நீங்கள் செய்த உதவிக்கு பல கோடி நன்றிகள். ஆனால் கருணாநதி பற்றி நியாயம் பேச வேண்டாம்.
@Tamil-an
@Tamil-an 3 жыл бұрын
உண்மை
@senthilkumars7407
@senthilkumars7407 3 жыл бұрын
துரோகி கருணா
@blackstallion882000
@blackstallion882000 2 жыл бұрын
சத்தியமாக ....கலைஞர் ... எம் அண்ணன் ..அங்கே சமூகத்திற்கு ...மூச்சு திணறல் இருக்கும் போது.. இந்த கருணாநிதி ...டெல்லி இல் நாற்காலி ஆசையில் ...பிச்சை ...ஏந்தி கொண்டிருந்தார்
@blackstallion882000
@blackstallion882000 2 жыл бұрын
@@senthilkumars7407 கருணா சத்தியமான துரோகி... அவன் மரணம் ...ரொம்ப கேவலமாக இருக்க கடவும்
@jeevanandamvinogar
@jeevanandamvinogar 2 жыл бұрын
@@blackstallion882000 this is a well planned and scripted interview, they have so we'll designed the dialogues, so that nobody will get doubt and finally hailing karunanithi and indirectly degrading seeman
@loguthirumalai6867
@loguthirumalai6867 3 жыл бұрын
Respected Doctor. You are Great Doctor- very good human being. Please help for residual pupil in srilankan Tamilans (financially, socially/politically ) by making relation with TN Government & Central Govt.
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 3 жыл бұрын
வாழ்க தமிழன்! ஐயா காந்தராஜ் மீது இருந்த நல்ல மரியாதை நாள்தோறும் குறைந்து விட்டது. இவர் திராவிடத்தின் சொம்பாக மாரி வருகிறார். இது கண்டனத்துக்கு உரியது. வளர்க வள்ளுவம்!
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 2 жыл бұрын
காந்தராசு திமுக கொத்தடிமை
@subramanianm6178
@subramanianm6178 2 жыл бұрын
ஆரியத்தின் அடிவருடியா
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 3 жыл бұрын
தமிழ் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ❤️
@tharanyvethanayakam3769
@tharanyvethanayakam3769 3 жыл бұрын
உங்களில்தான் எமக்கு சந்தேகமாக உள்ளது மருத்துவரே . . . கலைஞர் எப்படிப்பட்ட நல்லவர் யாருக்கு நல்லவர் எனபது எமக்கு தெளிவாக விளங்கி பன்னிரண்ணடு ஆண்டுகள் ஆகிவிட்டது . .
@RAGULKUMARRCT
@RAGULKUMARRCT 3 жыл бұрын
ஈழத்திற்கு வரும் நல்ல காலம்
@balasundaram3830
@balasundaram3830 2 жыл бұрын
எம் தமிழ் இனத்தின் இப்படி ஒரு வீரன் இருந்தார் இருக்கின்றார் என்று நாம் ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படுவோம்
@selvakumarr1226
@selvakumarr1226 3 жыл бұрын
🐅 Hats off Dr.Kaantharaj Sir...! 🙏🙏🙏
@jihush
@jihush 3 жыл бұрын
இருந்தாலும் இறந்தாலும் அண்ணன் எப்போதும் எம் இதையதில் தலைவன்
@santhoshkumar_2393
@santhoshkumar_2393 3 жыл бұрын
உண்மை மறையாது 🙏
@chinnadurai2855
@chinnadurai2855 3 жыл бұрын
My role model and real hero
@Krishnamoorthy-xo1ig
@Krishnamoorthy-xo1ig Жыл бұрын
Thurogigalal வீழ்ந்த தமிழ் ஈ lzhalam
@thiruvenkadamgs
@thiruvenkadamgs 2 жыл бұрын
உண்மை வெல்லும் தமிழீழம் மலரும் 💛❤️
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் 3 жыл бұрын
இவர் பேசியதில் கருணாநிதி ஈழத்திற்க்கு நிறைய உதவினார் என்று சொன்னார் எப்படி 2009 ல் ஈழப்போர் நடக்கும்போது செய்தாரே அந்த உதவிய தான் சர்காஸ்ட்டிக்கா சொல்றாறோ !!!
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 2 жыл бұрын
காந்தராசு திமுக கொத்தடிமை
@s.s.shivashankhar4273
@s.s.shivashankhar4273 2 жыл бұрын
இல்ல... அவர் டீமூக. தன்னுடைய பாசத்தை காட்டுறார்.
@smuthumuthu8506
@smuthumuthu8506 2 жыл бұрын
திமுக ஆட்சி 2முறை கலைக்கப்பட்டதே விடுதலை புலிகளுக்கு ஆதரவு கொடுத்தார் ன்னு தான்... வரலாறு படிங்க சார்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் 2 жыл бұрын
@@smuthumuthu8506 அதுக்கு பழிவாங்கந்தான் 2009ல் ஈழத்தில் மொத்தமாக செஞ்சு முடிச்சுட்டாரா??? 2 முறை ஆட்சித் தானே கலைஞ்சுது ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் குடும்பங்களே கலைந்து சின்னமின்னமாகி சீரழிந்ததே ...இன்றுவரை கலைந்து தொலைந்த ஆயிரக்கணக்கான தங்கள் குடும்ப உறுப்பினர்களை தேடி கொண்டிருக்கின்றனர்... துரோக வரலாற்றை தெள்ளத்தெளிவாக படித்ததனால் தான் இதை சொல்கிறேன்... ஒரு மனிதன் எதை வேண்டுமானாலும் மன்னிக்கலாம் ஆனால் தன் இனத்தை கூறப்போட்டவனுடன் கைகோர்த்துக் கொண்டு பதவி பணத்திற்காக உறவாடி கெடுத்த நயவஞ்சகனை நல்ல குடும்பத்தில் பிறந்த எவனும் மன்னிக்கவும் மாட்டான் ஏற்கவும் மாட்டான்.
@prathap994
@prathap994 2 жыл бұрын
@@smuthumuthu8506 விடுதலை புலிகளும், ஈழ மக்களின் அழிந்து போக காரணமே திமுக தான். நீ போய் வரலாறை ஒழுங்கா படி
@k..g..f...boysdarshan2171
@k..g..f...boysdarshan2171 3 жыл бұрын
வாழ்ந்த மாவீரன் பிரபாகரன் மாதிரி வாழனும்.
@sabariguhan676
@sabariguhan676 2 жыл бұрын
என்றும் தலைவர் பிராபாகரன்..⚡💯💥🔥👿
@lakshmiloganathan5444
@lakshmiloganathan5444 2 жыл бұрын
எங்கள் அண்ணான் பிரபாகரன் மீண்டும் உயிர் பெற்று வர வேண்டும்
@Nivedhajain
@Nivedhajain 3 жыл бұрын
Respect Prabhakaran 🙏
@vijayramanan6327
@vijayramanan6327 2 жыл бұрын
👏👏👏🙏🙏🙏
@Valour-qh9ie
@Valour-qh9ie 2 жыл бұрын
Are you from Jain religion?
@Nivedhajain
@Nivedhajain 2 жыл бұрын
@@Valour-qh9ie Yes ..
@Valour-qh9ie
@Valour-qh9ie 2 жыл бұрын
@@Nivedhajain 👍🏻
@sangatamilan472
@sangatamilan472 2 жыл бұрын
ஒப்பற்ற மாவீரன் மேதகு.வே.பிரபாகரன்.....🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆
@AVR.Kannan
@AVR.Kannan 3 жыл бұрын
விடுதலைதீ இன்றும் என்றும் எம் நெஞ்சில். மாண்டவீர ர் கனவு பலிக்கும். மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்.
@maaran9496
@maaran9496 3 жыл бұрын
மேதகு 💪💪💪💪💪💪
@vinayagamsanjeevi965
@vinayagamsanjeevi965 2 жыл бұрын
உண்மை ஈழ போர் வரலாரை பிரபாகரனை உள்ளபடி வருங்கால சந்ததிகளுக்கு பதிவிட்ட உங்கள் தைரியத்தையும் நேர்மையை பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் உண்மையான தமிழ் நெஞ்சங்கள் கண்கலங்கும் நன்றிகள் வணக்கம்.
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
பெரிசு 😍அந்த காலத்துல செம தில்லா தான் இருந்து இருக்கு 😍... இப்பவும் அதே கெத்து உடன் பேசிகிட்டு இருக்கார்.. 😍😍😍 இவரை நேரில் சந்தித்து பேசி இருக்கேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி 😍
@jeychellaiah1033
@jeychellaiah1033 3 жыл бұрын
ஐயா!! நீங்கள் யாரின் துதிபாடி என்பதை காண்பித்து விட்டீர்கள். ஏன் இப்போது இதை வந்து கதைக்கிறீர்கள் என்பதையும் புரிந்து கொண்டோம்.
@thavarajahtamizharasan8779
@thavarajahtamizharasan8779 3 жыл бұрын
ஆமாம் ஐயா 17:16 யாரையோ காரி துப்பியிருக்கார் யாரா இருக்கும்? உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க
@mohansundaram6551
@mohansundaram6551 3 жыл бұрын
@@thavarajahtamizharasan8779 may be seeman
@jeevanandamvinogar
@jeevanandamvinogar 2 жыл бұрын
Kattumaram thuthi paduthu
@yduxcu1249
@yduxcu1249 2 жыл бұрын
@@mohansundaram6551 yes
@megathambi3029
@megathambi3029 Күн бұрын
மேதகு தமிழீழ தலைவரை இழந்தது என் குலத்திர்க்கு பேரிழப்பு ... அதன் விளைவாக தமிழர்களுக்கு மிக விரைவாக யூதர்களின் நிலை வரும் என பயமாக இருக்கிறது.... இந்த நிலை எப்படி மாறும் என்றால் மாநில சுயாட்சி தான் முடிவு...
@Madurai_Thamizhan-07
@Madurai_Thamizhan-07 3 жыл бұрын
🔥 மேதகு 🔥
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI Жыл бұрын
இவர் சொல்வது உண்மையான உண்மை !!
@balakumar1423
@balakumar1423 3 жыл бұрын
கொத்தடிமை எவ்வளவு நேக்கா உருட்டுறாப்ல, 2009 க்கு பிறகு என்ன ஆச்சுன்னு மட்டும் பேசாம தவிர்க்கும் கொத்தடிமைதனமே உங்க மூலதனம், ,,,,உங்க கதை எங்களுக்கு வரலாறு எங்க வரலாறு உங்களுக்கு கதையாடா
@venkateshkg7254
@venkateshkg7254 3 жыл бұрын
😂😂😂
@thavarajahtamizharasan8779
@thavarajahtamizharasan8779 3 жыл бұрын
😂😂😂17:16 உன் நொண்ணன் ஆமையை காரி துப்பிட்டார் அதற்கு தானே கதரிகிட்டு இருக்க😂😂😂
@kaleelrahman3243
@kaleelrahman3243 2 жыл бұрын
மீண்டும் ஒர் பிரபாகரன் என் இனத் தலைவன் tarkkattil வெல்ல முடியாத தலைவன் tamilannin ம பெரும் தலைவன் எங்கள் சீமான் நாம் தமிழர் கலீல் பாய் திருப்பூர்
@komathyravichandran6014
@komathyravichandran6014 3 жыл бұрын
Thanks Dr. You have given 95% about ceylon Tamils and our great leader Prabakaran, thank you.
@prathap994
@prathap994 2 жыл бұрын
கருணாநிதி 2017 இல் செத்தார். ஆனால் இதுவே ஒரு 9 ஆண்டுகளுக்கு முன்பு 2008- 2009 இல் செத்து போய் இருந்தாள் இந்நேரம் தலைவன் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார் . ஈழமும் உருவாகி இருக்கும்
@rudreshsrudreshs5121
@rudreshsrudreshs5121 2 жыл бұрын
Nice speech about great leader of Tamil people sir still we remember the fact thanks for shareing the tiger valuebable heart touching words sir from Banglore
@gmariservai3776
@gmariservai3776 3 жыл бұрын
டாக்டர் சார் மிக அருமையாக தனது கருத்தை பதிவு செய்தார். திருமதி. இந்திரா காந்தி, பெருமைக்குரிய மக்கள் திலகம், போற்றுதலுக்கு உரிய கலைஞரின் பங்களிப்பை மிக சரியாக சொன்னார். திரு. பிரபாகரன் அவர்களின் நிலைப் பாடு கடைசி காலக்கட்டதில் யாரையும் அறவனைத்து போக முடியாத சூழ் நிலையால் இயக்கம் தோல்வியில் முடியும் சூழல் ஏற்ப் பட்டது என்பது அறிஞர்களின் கருத்து.
@suriyaravi2185
@suriyaravi2185 3 жыл бұрын
We Support Methagu
@narendar7261
@narendar7261 3 жыл бұрын
Thalaivar Prabhakaran 🐅🔥🔥
@universaltamilanarun7916
@universaltamilanarun7916 3 жыл бұрын
Thalaivar prabhakaran
@Alagesan8540
@Alagesan8540 2 жыл бұрын
தாங்களும் மேதகுவின் போர்குணம் உள்ளவர் வாழ்த்துகள்!
@suriyaravi2185
@suriyaravi2185 3 жыл бұрын
Prabhakaran is a great leader Ban this Family MAn 2 series and Samantha
@dr.madhavanneyveli6475
@dr.madhavanneyveli6475 2 күн бұрын
இன்றைக்கும் என்றைக்கும் தமிழர்களின் ஒரே தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்கள் தான்.
@kavithav1564
@kavithav1564 3 жыл бұрын
Thank you my dear sweet friend Vg 🙏🙏
@jovithamartin185
@jovithamartin185 Жыл бұрын
Dr.kalaijar never helped for Elam people he went to unaviratham but he decive tamils
@manikandansunder8539
@manikandansunder8539 8 ай бұрын
How blessed you are , had chance to see the worlds bravest man. You are lucky enough
@pspp592
@pspp592 2 жыл бұрын
Annan prabagarn 🙏🙏🙏❤️❤️❤️👍🏻👍🏻👍🏻
@naveenkumar.nnaveenkumar.n3529
@naveenkumar.nnaveenkumar.n3529 2 жыл бұрын
நம் தலைவர் இல்லை என்று வருந்தாதே நண்பா நீயும் ஒரு பிரபாகரன் தான் உரிமைக்கு குரல் கொடுப்போம் 💪
@thangavelguru8122
@thangavelguru8122 3 жыл бұрын
எல்லாம் சரி கலைஞர் வந்து ஈழ போராட்டத்திற்கு உதவினார் என்பது மிகப்பெரிய பொய்.. தயவுசெய்து கலைஞர் பெயரைச் சொல்லி என் தலைவன் பெயரை அந்தப் புனிதமான போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள்
@pnz2882
@pnz2882 2 жыл бұрын
sir ungata irunthu naraya kathukanum sir... salute Dr. sir.. endrum engal athibar meathagu Prabhakaran avargalae❤
@premraj2896
@premraj2896 3 жыл бұрын
It's surprising that mgr and also kalangiar supported freedom movement in eellam on the same way.... This is the one aspect which is doubtful... But still your super help to all was equal is special and appreciated...
@davidrajkumar6672
@davidrajkumar6672 11 күн бұрын
Good speech keep it up Dr 👍🏿
@aravindkumar3508
@aravindkumar3508 2 жыл бұрын
இப்படியாப்பட்ட ஒரு மாவீரன் நம் தமிழ்நாட்டில்😢 இருந்தாரா 😳😳😳😳 I am 2K kids எனக்குத் தெரியாது நண்பா.இதுக்குத்தான் நாம் தமிழர் கட்சி அவரைக் கொண்டாடுகிறார் கள்லா .......👏👏👏👏👏👏
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
ஆம் தன் இன மக்கள் சுதந்திரமாக உரிமைகளுடன் வாழ ஆயுதப்போராட்டம் தான் வழிஎன முன்னெடுத்தவர்.
@magesh.marjun5048
@magesh.marjun5048 Жыл бұрын
டேய் தம்பி சைக்கோ சைமன் பிரபாகரன் அவர்கள் கருப்பா சிகப்பானு கூட பார்த்தது கிடையாது பிரபாகரன் கூட சேர்ந்து மான்கறி சாப்பிட்டேன் ஆமை கறி சாப்பிட்டேன் ஆஸ்திரேலியா கப்பல நடுகடலில் சுட்டு கடத்தினோம்னு பொய்யா சொல்லிட்டு திரியுரா எச்ச பய ....அண்ணன் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் தக்கசமயம் அவர் வெளிவரும் நாள் சைக்கோ சைமனுக்கு சங்குதான்
@satishsreedharan4603
@satishsreedharan4603 Жыл бұрын
Such a knowledgeable person!
@Maathav94
@Maathav94 2 жыл бұрын
He died years ago. He is a true leader. Happy Tamil new year to everyone but we Didn’t realise we betrayed our people.
@devadeva155
@devadeva155 Жыл бұрын
தமிழ் ஈழ மாமன்னன் பிரபாகரன் என் அண்ணனுக்கு வீர தமிழ் வணக்கம் 👑👑👑👑👑👑👑🔥🔥🔥🔥🔥🔥🔥
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 3 жыл бұрын
ஈழத் தமிழர்கள் பற்றிய புரிதலும், நம் தலைவர் பற்றிய கண்ணியமான பேச்சிற்கும் எனதும் , என் ஈழத் தமிழ் உறவுகளினதும் மனமார்ந்த நன்றிகள் ! 🙏 டினேஷ் ஈழத்தமிழன் கனடா
@rajendran9425
@rajendran9425 3 жыл бұрын
தன்மானம் உள்ள தலைவர்
@vallipunammedia3920
@vallipunammedia3920 3 жыл бұрын
எண்பதுகளின் ஆரம்பத்திலேயே உமாமகேஸ்வரன் பிரபாகரன் ஆகியோருக்கு இடையில் பிரிவு வந்துவிட்டது ஐயா கதையடிக்கிறார் அதாவது 1982ல்
@ajayj6707
@ajayj6707 3 жыл бұрын
Po da myru
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 2 жыл бұрын
Proud to be a fan of Prabhakaran Anna u are the real hero miss you Anna
@tharanyvethanayakam3769
@tharanyvethanayakam3769 3 жыл бұрын
கருணாநிதி எப்படிப்பட்டவர் , எப்படிபட்ட உதவிகள் வழங்கினார் யாருக்கு வழங்கினார் உண்மையில் பகுத்தறிவு உள்ளவர்களுக்கு விளங்கிவிட்டது . .
@naamthamilarmelurkambur5202
@naamthamilarmelurkambur5202 2 жыл бұрын
வெல்வோம் ஒருநாள் வீழ்த்துவோம் விரைவில் கண்டிப்பாக
@vasanthkumarp8420
@vasanthkumarp8420 3 жыл бұрын
கருணாநிதி ஈழத்திற்கும் ஈழத்து மக்களுக்காகவும் பாடுபட்டார் என்று கூறுவதை தமிழ் சமூகம் ஏற்காது.
@murugesaa
@murugesaa 2 жыл бұрын
💯💯💯
@powertools1524
@powertools1524 2 жыл бұрын
உண்மை
@velayuthamr400
@velayuthamr400 2 жыл бұрын
100👌👌
@subramanianm6178
@subramanianm6178 2 жыл бұрын
அப்போ புரட்சிகள் இரண்டுமா
@s.s.shivashankhar4273
@s.s.shivashankhar4273 2 жыл бұрын
@True light Telo(sri sabarathnam) & Eros(Padmanaba) Killed ltte commanders and soldiers. prabhakaran tried to negotiate them. But they killed the negotiate teams also. Ltte intelligence gave the information about Indian RAW guiding them and have execution plan for entire ltte commanders and the chief prabhakaran. Ltte's first priority is kill the traitors for thamizh eezham. So prabhakar killed other Tamil militant groups which has made deals with RAW.
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Жыл бұрын
திரு கருணாநந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 2024தேர்தலுக்கு பிற்கு ஏதாவது மாற்றம் ஏற்படுமா?
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 43 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 9 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 43 МЛН