மேதகு பிரபாகரனின் மகள் துவாரகாவா இது? | Is Prabhakaran's daughter Duwaraka alive? | Fact? (or) Fake?

  Рет қаралды 487,358

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 805
@MaayaM_Studios
@MaayaM_Studios 10 ай бұрын
Please Follow Our Facebook Page : MaayaM Trends
@santhosh-h
@santhosh-h 10 ай бұрын
Hi
@srilankan947
@srilankan947 10 ай бұрын
So, KZbin a vittutu Facebook a mattum Follow pannava???
@alagarc2186
@alagarc2186 10 ай бұрын
இவ சீமான் வப்பாட்டி விஜயலட்சுமி.வீரலட்சுமியின் ஜாக்கெட் சேலையை ஓசியாக வாங்கி மாட்டிக்கொண்டு சீமானை பலிவாங்க துவாரவாக வந்து இருக்கிறாள். மற்றபடி நன்றாக ஊம்புவாள்.
@michaelrajesh882
@michaelrajesh882 10 ай бұрын
seeman meaning fully poiiiiiiiiiiiiii fraud seeman
@SakthivelM-r8q
@SakthivelM-r8q 10 ай бұрын
நான் எப்பவுமே ஃபாலோ பண்ணிட்டேன் ப்ரோ 🫂🫂🫂🫂
@Captain-Empire
@Captain-Empire 10 ай бұрын
துவாரக வீடியோ உண்மையா அல்லது பொய்யா என்பது முக்கியமில்லை.... அண்ணன் குடும்பத்தில் யாராவது உயிரோடு இருந்தால் மிகவும் சந்தோசமே
@notreact00
@notreact00 8 ай бұрын
யாரையும் விட்டு வைக்கல குடும்பத்தோட அழுச்சிட்டானுக 🥲
@rajagopal2380
@rajagopal2380 6 ай бұрын
🙏🙏
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 10 ай бұрын
எங்களின் தமிழீன தேசிய தலைவர் மேதகு கேப்டன். வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இல்லாதது தான் இலங்கை இந்த மோசமான நிலைமைக்கு வர காரணம்.
@aaaa-bs7jh
@aaaa-bs7jh 10 ай бұрын
உண்மை சகோதரர்
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 10 ай бұрын
@@aaaa-bs7jh 🙏
@ArrogantBeauty-kh8wl
@ArrogantBeauty-kh8wl 5 ай бұрын
Enna seiya ellam egkada thala eluththu😭Eelaththula santhosama thamizhar sirichchu santhosama irukkura kaalam ini varathu😭 Veedda sinna sanda enda udaneje ellarum ijakkaththukku than porathu😭 antha vaazhkka ini kidaikkathu ijooooo😭😭😭😭😭
@Manalini
@Manalini 25 күн бұрын
❤ it's true
@sriharanindiran2252
@sriharanindiran2252 10 ай бұрын
இது துவாரகா இல்லையென்பது தலைவரின் அண்ணன் மகன் உறுதிப்படுத்திவிட்டார். Denmark இல் இருந்து.
@narayananganesh1852
@narayananganesh1852 10 ай бұрын
பிரபாகரன் ஒரு சுத்தமான மாவீரர் அவர் உயிருடன் இருந்தால் வெளிப்படாமல் இருக்கமாட்டார்
@ajithar7590
@ajithar7590 10 ай бұрын
Yow avar uyirodu irukaru....avara cbi fbi maari intelligence theditu irukanga...avar uyirku aabathu irukku....avar meendum varuvaar... Avar veli naatil irukaru...
@ashelakash4499
@ashelakash4499 10 ай бұрын
புலி பதுங்குவதை பாயத்தான்🔥🔥
@orashionseis
@orashionseis 10 ай бұрын
If he's such he wouldn't have bombed a mosque killing innocents Muslims
@vithiytamilinfo9710
@vithiytamilinfo9710 10 ай бұрын
@@orashionseis Sorry to say that bleddy muslims are betrayed the freedom struggle and always acted against for the tamil freedom struggle.....so dont say innocent muslims. dont be a great lier.
@AvArunsivam
@AvArunsivam 10 ай бұрын
@@orashionseis thulukka naaikali karaname illamal adichi konnalum entha thappum illai
@kaneshprana
@kaneshprana 10 ай бұрын
எம் தலைவர் மகளாக இருந்திருந்தால் அவர் மனதில் உள்ளவற்றை பேசியிருப்பார் இப்படி செய்தி எழுதி குடுத்ததுபோல் எழுதி குடுத்ததை வாசிக்க மாட்டார் என்று நினைக்கிறேன் 😢
@johnvanar1808
@johnvanar1808 10 ай бұрын
We know everything
@vijaysentamilselvan2581
@vijaysentamilselvan2581 10 ай бұрын
Correct
@ZAINABALI-zo1ey
@ZAINABALI-zo1ey 10 ай бұрын
ஆமா நானும் அதை யோசித்தேன்
@உரைகல்-ண7ல
@உரைகல்-ண7ல 10 ай бұрын
அருமை.நம்பும் போற்றுதலுக்குரியவர்களில் நானும் ஒருவன்.என்னுடைய வெளிப்பாட்டை யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் "இது பிரபாகரனல்ல"என்று என் உள் உணர்வு சொன்னதை வெளிப்படுத்தியவன் என்கிற வகையில் நீங்கள் இறுதியாக குறிப்பிட்டுள்ள கருத்தை பிரதிபலிக்கின்றேன். உண்மையாகின் உணர்வுள்ள‌ ஓரோருவருக்கும் பெருமையே. தீயில்லாமல் புகையாது.உண்மை யாதென்று தற்போது வரை இறைவனே அறிவார்.ஆகையினால் இதனை மலிவான அரசியலுக்கு ஆளாக்காமலிருந்தால் மனசாட்சிக்கு அழகு. அது எங்கே என்கிறீர்களா! இருக்கிறார்கள் மனசாட்சிக்கு கட்டடுப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அதனால் தான் கொஞ்சமேனும் நாம் மற்றவர்களிலிருந்தும் மனிதர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கினறோம். மனிதம் வாழ்க. ஜெய் ஹிந்த்!
@beautiful450
@beautiful450 10 ай бұрын
இது துவாரகா இல்லை.. இத்தனை வருடங்கள் கழித்து பேசுபவர் காகிதத்தை பார்த்து ஒப்பிக்க மாட்டார் எனினும் இதயத்தின் எங்கோ ஒரு ஓரத்தில் இது உண்மையாக இருக்க கூடாதா என ஏங்குகிறது😢
@vanybartheeban1124
@vanybartheeban1124 10 ай бұрын
தேசிய தலைவரும் எழுதி வைத்துதான் மாவீரர் உறை வழங்கி வந்தார்.
@thikthik3629
@thikthik3629 10 ай бұрын
Pmarantgiru
@iravilchandiran7822
@iravilchandiran7822 10 ай бұрын
துவாரகா என்பவர் உண்மையிலேயே மாவீரர் பிரபாகரனின் மகளாக இருந்தால் தைரியமான பெண்ணாக மேடையில் ஏறி பேசியிருப்பார். 👍
@navaneeyt6623
@navaneeyt6623 10 ай бұрын
Thalaivarin makal enpathal thaan neradiyaka varala
@synergyspices8724
@synergyspices8724 10 ай бұрын
This is not the right time to go on stage .Remember there were 30 countries including Our own India involved against the Tamils to wipe out us in Sri Lanka.
@ichiyazukuri3291
@ichiyazukuri3291 10 ай бұрын
What if she's still under threat by those sabotaging people that wanted to know locations. Even family member is a cheater by working under srilanka government which mean that he's suspicious 🤔
@தமிழ்மகன்-ர4ய
@தமிழ்மகன்-ர4ய 10 ай бұрын
எதற்கு அவரையும் வீட்டு விடாமல் ஒட்டு மொத்தமாக அழிப்பதற்கா
@smileinurhand
@smileinurhand 10 ай бұрын
எதுக்கு இவ்வளவு சிரமம்? சீமானிடம் ........எடுத்து குடுத்தால் ஆராய்ந்து சொல்லுவார் .
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 10 ай бұрын
நம் தமிழ் இன தலைவர் திரும்ப வந்தால் மற்றற்றே மகிழ்ச்சி அடைவேன்
@aadhianton5492
@aadhianton5492 10 ай бұрын
எங்கள் தலைவரின் மகள் அல்ல. எழுத்து, கதை, திரைக்கதை வசனம், நன்றாகவே உள்ளது
@voiceless8294
@voiceless8294 10 ай бұрын
Unmai
@yaskir2114
@yaskir2114 10 ай бұрын
By Gowthaman
@Neeraja664
@Neeraja664 10 ай бұрын
India raw kapada nadakam
@rajagopal2380
@rajagopal2380 6 ай бұрын
அருமை
@balabalakrishnan9779
@balabalakrishnan9779 10 ай бұрын
நம்ம தலைவர் வந்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்
@KugarupanVithu
@KugarupanVithu 10 ай бұрын
En Saka porija
@govin555
@govin555 10 ай бұрын
​@@KugarupanVithu ஆமா மாவீரர்கள் உலகம் புகழ வீர மரணம் அடைவார்கள்... நீ புழு மாதிரி யாருக்குமே தெரியாம செத்து போவ
@arungaming7348
@arungaming7348 10 ай бұрын
@@KugarupanVithu ama war vanthalum sandhosam ahh poi saavom da
@tharajonita8676
@tharajonita8676 10 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️
@srajisr5405
@srajisr5405 10 ай бұрын
உண்மையை சொன்ன அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி
@umarku8175
@umarku8175 10 ай бұрын
இலங்கை கொடி சாய்ந்து புலிக்கொடி பறக்கும்❤
@asikaanas
@asikaanas 10 ай бұрын
அடுத்தது AI சாப்ட்வேர் வைத்து. விரைவில் பிரபாகரன் பேசுவார்
@sandylucky7722
@sandylucky7722 10 ай бұрын
நன்றி 🙏 இந்த சமயத்தில் தெளிவு தருகின்ற மிகச் சரியான ஆய்வு.
@kumarasinghamMURUGANANTHAN
@kumarasinghamMURUGANANTHAN 10 ай бұрын
அவர் யாராக இருந்தாலும் அவர் சொல்லும் கருத்துகள் சரியானவை.
@jackey9533
@jackey9533 10 ай бұрын
எது எப்படியோ தெரியாது அந்த மாபெரும் போராளி நல்லவர் மனித கடவுள் எம் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் எங்கோ உயிரோடு இருக்கிறார் என்றால் அதைவிட மகிழ்ச்சி எதுவும் இல்லை😢
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 10 ай бұрын
தமிழரா பிறந்த ஒவ்வொரும் மறக்க கூடாத சம்பவத்தின் அடையாளம்!
@ganesankalai7434
@ganesankalai7434 10 ай бұрын
அருமையான அழகான பெயர் துவாரகா
@shaun5761
@shaun5761 10 ай бұрын
Traditional Tamil name
@saravanannanjappan6659
@saravanannanjappan6659 10 ай бұрын
ஹாய் கார்த்திக் சார்...... என்ன உடற்பயிற்சி அதிகமா காணுதே சூஊஊஊஊஊப்பர் உங்கள் காணொளி வேறலெவல்....உடலே பூஸ்ட் ஆகுது சார் 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 10 ай бұрын
வணக்கம் 🙏🏻🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻. மாலை வணக்கம் 🙏🏻🙏🏻.உலக மற்றும் இந்திய அனைத்து செய்திகள் உடனுக்குடன் அதுவும் மிக மிக தெள்ளத் தெளிவாக விரிவாகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் விளக்கமாகவும் தொகுத்து வழங்கிய திரு.கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு நன்றிகள் வாழ்த்துகள் பாராட்டுகள். உங்களின் ஊடகம் நற் பணிகள் மேன்மேலும் மிளிரட்டும் மேலும் தங்களின் இந்த சேனல் இன்னும் மேன் மேலும் வெற்றி மேல் வெற்றி அடைந்து வெற்றி வாகை சூடி நிமிர்ந்த நடை போட்டு செல் நண்பனே என்றும் எப்பொழுதும் நேர்மையான நடுநிலையான சேனல்கள் தான் நேர்மையான செய்தி தொகுப்புகள் அனைத்தும் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் கார்த்திக் சார் அவர்களுக்கு நன்றி வணக்கம் 🙏🏻🙏🏻
@ArjunMybusiness-qk7pq
@ArjunMybusiness-qk7pq 9 ай бұрын
துவராகா இறுதிகட்ட போரில் தலைவர் இறந்த 5 நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டார்... இது தலைவர் வாயிலாக உறுதிபடுத்தபட்ட தகவல்
@MsSathyanathan
@MsSathyanathan 8 ай бұрын
Adhu unmai illai adhu nambavaikkapatadhu.thalaiavarae adhai parappivitadhu
@raguragu6133
@raguragu6133 10 ай бұрын
நல்ல திறமையான பதிவு புலிகளின் பெயரால் மோசடி
@sujanrockshere
@sujanrockshere 10 ай бұрын
இந்த வீடியோவில் வரும் மானிலம் என்ற சொல் ஈழத் தமிழர்களால் பாவிக்க படுவதில்லை.
@nnTamilan
@nnTamilan 10 ай бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள். இலங்கையில் பாவிக்கும் எல்லை வரையறை சொற்கள். மாகாணம் (province), மாவட்டம் (district)என்பதாகும். மாநிலம் (state) என்பது அமெரிக்கா, கனடா, இந்தியா போன்ற மிகப் பெரும் நிலப்பை கொண்ட நாடுகளில்தான் பாவிக்கப்படும். ஆகவே இந்த பேச்சை தயாரித்து கொடுத்தவர்கள் இந்தியாவின் ஆலோசனையில் செய்திருக்கிறார்கள்
@anusiyam
@anusiyam 10 ай бұрын
லங்கா விடு poye pala வருடம் அகுது
@suthaharponnuthurai4717
@suthaharponnuthurai4717 10 ай бұрын
தயக்கம் வேண்டாம் உண்மையை வெளிப்படுத்த பாருங்கள் இது துவாரகா என்பது உன்மயாக இருந்தால் மகிழச்சி .
@manimarana4459
@manimarana4459 4 ай бұрын
மிக அற்புதமான தகவல்
@ambedkarmari6798
@ambedkarmari6798 10 ай бұрын
பெருமகிழ்ச்சி.உண்மை பொய்மை புறம் தள்ளிவிட்டு அண்ணன் பிரபாகரன் , மகள் துவாரகா உயிருடன் இருக்கிறார்கள் என்ற செய்தி எங்களுக்கு ஆனந்தத்தையும் ஆறுதலையும் தருகிறது. நிச்சயம் நம்புவோம்.❤
@anbalagapandians1200
@anbalagapandians1200 6 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@VijayRamakrishnanvichu
@VijayRamakrishnanvichu 10 ай бұрын
Goosebump moment. Eagerly waiting for my hero
@Rudresh101
@Rudresh101 10 ай бұрын
அது துவாரகா அவர்களே இல்லை. உருவ ஒற்றுமை கொண்ட ஒருவரை வைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது அப்படமாக தெரிகிறது. துவாரகா அவர்கள் இறந்ததர்க்கும் சரி, உயிரோடு இருப்பதற்கும் சரி ஆதாரம் இல்லை. அப்படியே இருந்தாலும் நிம்மதியோடு, அமைதியாக வாழவேண்டும்🙏(எங்கள் பிரபாகரனின் ரத்தம்😢 )இப்படி அவர் பெயரை வைத்து பிழைப்பு நடத்த முயன்று எங்கோ நிம்மதியாக வாழும் அவரை தொந்தரவு செய்யதீர்கள்🙏🙏🙏
@rajankathirgamanathan6699
@rajankathirgamanathan6699 10 ай бұрын
இது பிரபாகரனின் மகளில்லை திடமாக சொல்கிறோம்.மகளாயிருந்தால் யுத்தத்தில் இறுதியில் நடந்த ஆத்மார்த்தமான சிறு சொற்பொழிவை நிகழ்த்தி தன்னை உறுதிபடுத்தியபின்னர் தான் இந்த மாவீரர் உரையை நிகழ்த்தியிருப்பார். தலைவரின் ஒரு மிடுக்கான தோரணை இயற்கையாகவே காட்டிகொடுத்திருக்கும்.இது வாடகை துவாரகாயென்பதை தெட்டதெளிவாகயுணர்த்திள்ளது.
@kannankannan9585
@kannankannan9585 10 ай бұрын
தமிலே என் தமிழ் தாயின் தேசிய மகளே வருக வருக நீ வருக 👍👍
@SaruPriya-h4o
@SaruPriya-h4o 10 ай бұрын
அருமை அருமையான பதிவு ❤❤
@muthupandimeen6355
@muthupandimeen6355 10 ай бұрын
எப்படியோ தலைவர் ஒருவர் மட்டுமே அது பிரபாகரன் மட்டுமே... 🙏
@preminim2903
@preminim2903 10 ай бұрын
🙏Kadavuluku Maddum Thaan Ithan Unmai Theriyum Nanri Bro
@lourdthlucas4566
@lourdthlucas4566 10 ай бұрын
வான் படை கண்ட தமிழன் மேதகு தலைவர் 💪
@kathiresankathir2581
@kathiresankathir2581 10 ай бұрын
மிகவும் பெருமை கொள்கிறேன் அண்ணா
@pushpanal4466
@pushpanal4466 10 ай бұрын
அப்படி தலைவரின் உடம்பு கிடைத்திருந்தால் கொழும்பில் கொண்டுபோய் மக்கள் பார்வைக்கு வைத்து என்ன அட்டகாசம் பண்ணியிருப்பார்கள்.
@kr-nd8zk
@kr-nd8zk 10 ай бұрын
சூப்பர் நான் ஆல்வேஸ் யுனிக் துவாரக வீடியோ யூடியூப் ல இல்லன்னா நீங்க அதை காமிச்சு இருக்கீங்க அதை சூப்பர் அவங்க பேசுவதை பார்த்தால் எந்த இடத்திலும் அப்பா உயிரோட இருக்காங்க அம்மா உயிரோட இருக்காங்க நான் தான் துவாரகா அப்படிங்கிற மாதிரி எந்த ஒரு இடத்திலும் சொல்லவே இல்ல மாறாக உங்க பேசியதெல்லாம் பார்த்து படிக்கிற மாதிரி தான் இருக்கு ஒரு உணர்ச்சி இல்லை Ai மாதிரியும் இல்லை... super Anna
@sriramcan
@sriramcan 10 ай бұрын
you deserve more subscribers than Madan Gowri
@pushpanal4466
@pushpanal4466 10 ай бұрын
துவாரகாவேதான். அவருடைய நெருங்கிய உறவினர்கள் உறுதிப் படித்துள்ளனர்.
@Neeraja664
@Neeraja664 10 ай бұрын
Illa idu tuvarka ila tuvarka enaku tarincha ponnu
@tharajonita8676
@tharajonita8676 10 ай бұрын
Nijama Irundhal Romba Romba Sandhosham ❤
@tharajonita8676
@tharajonita8676 10 ай бұрын
​@@Neeraja664 Sis Neenga Avangala Direct ah Pathirukingala . . I Mean Duvaraka Akkava Direct ah Pathirukingala Sis
@Neeraja664
@Neeraja664 10 ай бұрын
@@tharajonita8676 ama tuvarkava enaku tarium parthu irukan ana na avanga iyakathula irundadu illa kadasiya na avangala parthadu 2004
@yuvanharris2042
@yuvanharris2042 10 ай бұрын
​@@Neeraja664nee uruttu ma un nalla manasuku❤kaasa Panama 😂
@Akssh133Sangai
@Akssh133Sangai 10 ай бұрын
உயிரே உறவே தமிழே 😭💔👥🔥
@shri9933
@shri9933 10 ай бұрын
Hope they all are safe pray for them ❤
@NIthuNithu-rx2cw
@NIthuNithu-rx2cw 10 ай бұрын
Anna Naan iam from srilanka la valvettythurai enda village la irukkan Ithuthan enkal thalaivarin urum Thalaivarin makal uyirooda irukkira Anna but intha video la irukkirathu thuvaraka nu theriyala but she is still alive 💫
@jai712
@jai712 10 ай бұрын
Send me your contact number
@jebathasanjegathees8752
@jebathasanjegathees8752 10 ай бұрын
Brother I don't know this is true or false, but you are real 💯 Tamilan.
@baskaranchandra595
@baskaranchandra595 10 ай бұрын
fake vudeo
@hariharasudhanhariharasudh964
@hariharasudhanhariharasudh964 10 ай бұрын
தமிழ் மக்களின் மனதில் இருந்து தமிழை எப்படி முழுவதுமாக பிரிக்க மறக்க செய்ய முடியாதோ அதே போல் தமிழினத்தின் அடையாளம் வீரத்தின் எடுத்துக்காட்டு எங்களின் அடையாளம் கடவுள் மேதகு வே பிரபாகரனின் நினைவயும் பரிக்க மரக்க செய்ய முடியாது அவர் எப்போதும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார். தமிழ் தாய் வாழ்க..! தலைவர் பிரபாகரன் வாழ்க..! ..❤
@kannantktk5547
@kannantktk5547 10 ай бұрын
தலைவர் மாவீரர் அவர் இப்போ இருந்தால் மீண்டும் வந்து இருப்பார் இது துவாரகா என்பதற்கு என்ன உண்மை 🫢
@mariajohn1978
@mariajohn1978 10 ай бұрын
துவாரகா என்று பேசிய பெண்ணுக்கு குறைந்தபட்சம் 40 வயது இருக்கும் .... ஆனால் நிச்சயமாக துவாரகா அவர்களுக்கு 30 வயதிற்கு குறைவாகவே இருக்கும் .... இந்தப் படத்துடன் ஒப்பிடும் பொழுது முகச்சாயில் கொஞ்சமும் கூட ஒத்துப் போகவில்லை .... இதில் ஏதோ வஞ்சனையும் சூழ்ச்சி உள்ளது ... ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களும் எக்காரணம் கொண்டும் இதை நம்ப வேண்டாம் .... தேசியத் தலைவரும் அண்ணியாரும் உயிரோடு இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் அண்ணியார் வந்து துவாரகாவை பற்றி பேசி இருக்கலாம் ... அரசியல் லாபத்திற்கோ ...வேறு ஏதோ காரணங்களுக்காக யாரோ ஒரு பெண்ணை துவாரகா என்று காட்டுவது போல் தோன்றுகிறது ... நான் சிறுவயது முதல் உன்னிப்பாக தேசியத் தலைவரின் குடும்ப உறுப்பினர்களை கவனித்து வருகிறேன் ... இது நிச்சயம் துவாரக அல்ல ஏழு வயது தம்பி பாலச்சந்திரனை சுட்டுக் கொன்றவர்கள் துவாரகாவை உயிரோடு வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை ... துவாரகாவையும் அண்ணி யாரையும் தப்பிச்செல்ல வைத்த தலைவருக்கு பாலாவை அவர்களுடன் அனுப்ப தெரியாதா என்ன ...? அறிவார்ந்த பெருமக்கள் தயவு செய்து இதை யோசிக்க வேண்டும் ... தேசியத் தலைவர் உயிரோடு இருக்கும்பொழுது வராத இந்த குடும்பங்கள் ... அவர் இல்லாத போது 14 வருடமாக வராத இந்த குடும்பங்கள் இன்று துவாரகாவின் பெயர் சொல்லி வருவதற்கான காரணம் என்ன? ?? துவாரகா என்பதற்கு ஆதாரங்கள் என்ன? ?? இந்த காரியங்களை யோசிக்க வேண்டும் .. இது நிச்சயமாக சத்தியமாக துவாரகா இல்லை ...
@SivarubanSivaparkasam
@SivarubanSivaparkasam 10 ай бұрын
பத்தாதிற்கு கண் முகத்திற்கு மேக்கப்வேற. எந்தகாலத்தில போராளிகள் தலைவர் தலைவி மார் மேக்கப்போட்டவரகள் கொஞ்சம் யோசிச்சு பாருங்க..நன்றி.
@strongasagirl4434
@strongasagirl4434 10 ай бұрын
Thuvaraha born in 1986. But this girl is fake.
@kathirgamanathankapilan4043
@kathirgamanathankapilan4043 10 ай бұрын
டம்மி
@girl-gx6mg
@girl-gx6mg 10 ай бұрын
Avanka age37
@mariajohn1978
@mariajohn1978 10 ай бұрын
@@girl-gx6mg பேசிய பெண்ணை பார்த்தால் இவருக்கு நிச்சயமாக 45 முதல் 50 வயது இருக்கும் என்று தோன்றுகிறது ... முகச் சாயலும் ஒத்து வரவில்லை சகோதரி .... ஈழத் தமிழர்களிடமும் எந்த வீச்சும் நடைபெறவில்லை ... துவாரகாவிடம் பார்த்து பேசி பழகியவர்கள் அனைவருமே இவர் துவாரகா அல்ல என்று தான் சொல்கிறார்கள் ... குறிப்பாக ஒன்று சொல்ல விரும்புகிறேன் ... தமிழகத்தில் சில சுயநல அரசியல்வாதிகளிடம் தான் ஒரு போலித்தனமான வீச்சு தென்படுகிறது ... நெடுமாறன் இன்னும் பேசவில்லை .... காசி ஆனந்தன் இன்றும் நேரடியாக வரவில்லை ..இவர்களுடன் ..கௌதமன் ...மேலும் பலர் இலட்சியமற்ற கொள்கை அற்ற அரசியல்வாதிகள் . இவர்களை தூரம் வையுங்கள் .. சீமான் இன்னும் கருத்து கூறவில்லை ... விடுதலைப் புலிகளின் கொடியை தேசியத் தலைவரின் பெயரை தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எல்லாம் பறக்க விட்ட தெரிய விட்ட சீமானின் செயல் நிச்சயமாக உண்மையான துவாரகாவிற்கும் உயிரோடு இருக்கும் பட்சத்தில் தேசியத் தலைவருக்கும் பெரும் பலமாக இருக்கும் என்பதை மறக்க கூடாது .. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சீமானின் கருத்தை நாம் தெரிந்தே ஆக வேண்டும் ...
@murugesanmurugesan4684
@murugesanmurugesan4684 10 ай бұрын
Supper star vijai saarbaga vidio vettripera vaalththkkal
@RajkumarR-st9jc
@RajkumarR-st9jc 10 ай бұрын
Super news thalaiva
@WijayaWijaya-ld3bw
@WijayaWijaya-ld3bw 10 ай бұрын
நிச்சயமாக இவர் நம் தலைவரின் மகள் இல்லை.
@yoursstardistributor831
@yoursstardistributor831 10 ай бұрын
காலம் தன் கடமையை தக்க சமயத்தில் சரியாக செய்யும்👌 இது நம்பிக்கை மாத்திரமல்ல சத்தியமும் கூட. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
@-leelakrishnan1970
@-leelakrishnan1970 10 ай бұрын
If this is true,it will be blessings for the Ezham Thamizhargal.There is no strong leader for Ezham after May 18,2009.
@yoursstardistributor831
@yoursstardistributor831 10 ай бұрын
@@-leelakrishnan1970 Very true.... We want Justice for the 2009 war crimes and SL Genocide 😔
@tharajonita8676
@tharajonita8676 10 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️
@pachaamatta490
@pachaamatta490 10 ай бұрын
எதிர்பாத்த வீடியோ tq ❤️🔥🔥🔥.... 💪💪💪 ntk...
@sriharanindiran2252
@sriharanindiran2252 10 ай бұрын
பணத்திற்காக உலகத்தமிழர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.
@aadhianton5492
@aadhianton5492 10 ай бұрын
100%
@bhiraviabharana7336
@bhiraviabharana7336 10 ай бұрын
உண்மைதான்,அவங்க பணத்தை பறிக்கதான் இந்த வேளை நடக்குது, அந்த பெண் துவாரகா இல்லை
@anonymousananymous
@anonymousananymous 10 ай бұрын
கரெக்ட் இதான் எனக்கும் தோணிச்சு
@Neeraja664
@Neeraja664 10 ай бұрын
Correct
@JeyakumarP-os6su
@JeyakumarP-os6su 10 ай бұрын
தூவாரகா உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது ஆனால் உங்கள் வீடியோவில் இருக்கும் படத்தில் இருப்பது துவாரகா இல்லை.
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou 10 ай бұрын
உண்மைகள் என்றும் உறங்குவதில்லை.
@sukanthantamilan4260
@sukanthantamilan4260 10 ай бұрын
அதிகளவான ஈழத்தமிழர்கள் விரும்பி பார்க்கும் KZbin channel வாழ்த்துக்கள்
@sabasionsabasion8722
@sabasionsabasion8722 10 ай бұрын
அண்ணா இவங்கஎங்கட உணர்சியோடுவிளையாடுராங்க (நான் இலங்கை)
@Parasuraman-ey4wo
@Parasuraman-ey4wo 6 ай бұрын
Excellent video..
@Ramkutt
@Ramkutt 5 ай бұрын
எங்கள் தமிழின இன தலைவன் 🔥🔥🔥
@anbalagapandians1200
@anbalagapandians1200 6 ай бұрын
தகவலுக்குநன்றி
@kannan1192mdu
@kannan1192mdu 10 ай бұрын
சின்ன மருது மகன் என்ன ஆனார் என்று இது வரை தெரியவில்லை. இதை எப்படி நம்புவது. பிரபாகரன் வந்து சொன்னால் மட்டுமே உன்மை.
@noyallamarie9632
@noyallamarie9632 10 ай бұрын
MAAYAM Channel news very good Channel thambi super god bless you 🙏👌👍
@pahirathanpahirathan5302
@pahirathanpahirathan5302 3 ай бұрын
Tnx bro...
@tamiltsairam2191
@tamiltsairam2191 10 ай бұрын
Tamil people King 👑 Prabhakaran 🐯🐯🐯🐯🐯🐯
@muthulakshmimahendran713
@muthulakshmimahendran713 10 ай бұрын
கண்டிப்பாக இவர் துவாரகாதான், புருவம், தலை வாகு, உதடு, கண் அனைத்தும் அப்படியே இருக்கிறது. இறைவா இது உண்மையாகவே இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@Neeraja664
@Neeraja664 10 ай бұрын
Idu tuvarka illa ivanga polli swissla irukanga
@islamvoiceover4693
@islamvoiceover4693 10 ай бұрын
makeup pottu set panna yaru venam maralqm jeyalitha nu kuda solluvanga
@Waverider175
@Waverider175 10 ай бұрын
நவ-27 மாவீரர் நாள் என்பது உணர்வுள்ள ஒவ்வொரு மானத்தமிழர் நெஞ்சங்களிலும் தேசவிடுதலையை பற்றவைக்கும் புனிதநாள். தமிழீழ விடுதலைக்காக தங்களை கொடையாக தந்தவர்களை நினைந்து விளக்கேற்றி அழுதுதீர்த்து தலைநிமிரும் தமிழின எழுச்சிநாள். ஆனால் இப்புனித நாளில் எமது தேசிய ஆன்மாவை சிதைக்கும் நோக்கோடு இந்திய-சிறிலங்கா கூட்டு புலனாய்வின் சதித்திட்டத்திற்கு துணைபோய் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தேசியத்தலைவரையும் அவர் குடும்பத்தையும் குறிப்பாக தங்கை துவாராகவின் அர்ப்பணிப்பான தியாகத்தையும் களங்கப்படுத்தி, தங்கையின் உரையென போலி உரை வெளியீடுகளை வெளியிட்டுள்ளமையானது உடனடியாக அறுவைச்சிகிச்சை மூலம் சீர் செய்யப்பட வேண்டிய அபாய கட்டத்தை எட்டியுள்ளதை உணர்த்தி நிற்கின்றது. இது தேசத் துரோகத்திற்கு இணையான குற்றமாகும். இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. தெரிந்து தொட்டாலும் தெரியாமல் தொட்டாலும் நெருப்பு சுடும். அது போன்றே தெரிந்தோ, தெரியாமலோ அல்லது ஆர்வக்கோளாறினாலோ எமது இனத்தின் தேசிய ஆன்மாவைச் சிதைக்கும் இவ்வகைச் செயற்பாடுகள் தேசத்துரோக குற்றமாகும். வரலாறு கொடுக்கப்போகும் தண்டனையிலிருந்து இவர்கள் தப்பிவிடமுடியாது. புலவர்.
@Homlybird24
@Homlybird24 10 ай бұрын
I pray this video of Dwaraka should be real 🦁
@ShaliniPrabaharan-ni9of
@ShaliniPrabaharan-ni9of 10 ай бұрын
Sounds fake to me too! But love to see her.😭
@perumal93vejayan45
@perumal93vejayan45 6 ай бұрын
அவர் கண் கண்ட கடவுள்.🙏🏻
@gracemadhug3426
@gracemadhug3426 10 ай бұрын
Yindha Nefumaran alu ularal 😡Good review Thambi
@sivarajk2270
@sivarajk2270 10 ай бұрын
மொத்தத்துல மிச்ச மீதி இருக்கிற தமிழர்கள் இலங்கையில் சாகணும்... அதுதான் இவங்களோட ஆசை...
@johnrogan2025
@johnrogan2025 6 ай бұрын
This is not the 🐯 this is a cat 😺... But I do appreciate the speech.
@skionsgerald1369
@skionsgerald1369 10 ай бұрын
தமிழ் தேசிய தலைவன் மேதகு பிரபாகரன் 🔥🔥🔥
@KuganeshVicknesh
@KuganeshVicknesh 10 ай бұрын
சுவிட்சலாந்தில் வாழ்கிறேன் இங்கு ஒவ்வொரு வருடமும் மாவீரர்தினம் மிக பிரமாண்டமாக நடைபெறும், மற்றும் அண்ணாவின் (மேதகு வே. பிரபாகரன்) பழைய ஒளிநாடா வெளியிடப்படும் நேற்று இங்கே பாசல் (Basel) எனும் நகரத்தில் நடைபெற்றது ஆனால் இங்கு தங்கை துவாரகாவின் ஒளிநாடா வெளியிடப்படவில்லை. நானும் KZbin இல்தான் பார்த்தேன். இது தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் அவசரப்பட்டு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள.
@bhiraviabharana7336
@bhiraviabharana7336 10 ай бұрын
துவாரகா முக சாயல் கொஞ்சம் கூட இல்லை,கண் அமைப்பு சுத்தமாக பொருந்தவில்லை
@anbalagapandians1200
@anbalagapandians1200 6 ай бұрын
பிரபாகரனுடையபுகழ்வளர்க
@silambarasansilambarasan5439
@silambarasansilambarasan5439 10 ай бұрын
தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மட்டுமே❤❤
@rajamanikkamranga6247
@rajamanikkamranga6247 10 ай бұрын
அருமை அருமை பிரதர்
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj 10 ай бұрын
Very good and Godbless your family and friends and
@yogarajahsgy3553
@yogarajahsgy3553 10 ай бұрын
படைப்பின் மகிமையை தகர்க்க யாராலும் முடியாது.தர்ம நெறி +
@palaniammalvajram5391
@palaniammalvajram5391 10 ай бұрын
இவரது கண்கள் பிரபாகரனை ஒத்துதான் உள்ளது.
@pandiyanc858
@pandiyanc858 10 ай бұрын
சிங்களவர் க்கு இனி தொட நடுங்க அரபிக்கும் .......😂😂
@madansamy5535
@madansamy5535 10 ай бұрын
including dravidans,,,😂😂😂😂
@hepzibadavid
@hepzibadavid 10 ай бұрын
Nice video great interview ❤
@sujansujan9216
@sujansujan9216 10 ай бұрын
இது துவாரகா அக்காவாக இருந்தால் சிறப்பு ஈழத்தமிழர்கள் நாங்கள் வீடியோ இப்போது இருக்கும் காலத்தில் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்ககொண்ட தொழிநுட்பம் காலம் சரி காலம் பதில் சொல்லும்
@georgeaseervatham2070
@georgeaseervatham2070 10 ай бұрын
Hi brother vera level 👍👍👍👍
@i.soosaithiraviyamsoosai9730
@i.soosaithiraviyamsoosai9730 10 ай бұрын
முதல் பேச்சு இப்படி இருக்காது கண்ணீரோடு கடைசியில் நடந்த சம்பவத்தை பற்றி பேசாதது சந்தேகத்தை வரவளைக்கின்றது
@GovinthKanistan
@GovinthKanistan 10 ай бұрын
இருந்தால் தலைவன் இல்லையேல் கடவுள் 🙏🙏i🙏
@kajankajan9483
@kajankajan9483 10 ай бұрын
நான் இலங்கையில் இருக்கிறேன் இது துவாரகா இல்லை இது AI மூலம் உருவாக்கபட்டது
@Sun.Nishanthan
@Sun.Nishanthan 10 ай бұрын
💯👍
@karthimass5210
@karthimass5210 10 ай бұрын
💯
@AnIndian-mm4nw
@AnIndian-mm4nw 10 ай бұрын
AI has not matured yet, at least for the Tamil language, to be this accurate.
@ashrifshihan7105
@ashrifshihan7105 10 ай бұрын
Kajan sir neengela.aims sir thane
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 10 ай бұрын
100%correct
@yuvarajyuvaraj6061
@yuvarajyuvaraj6061 10 ай бұрын
எப்படியோ தமிழரின் உரிமைகளை மீட்கும் போராட்டத்தை நீர்த்து போகாமல் இருக்க செய்வதற்கு நன்றிகள்...
@sivanandamsivanandam4578
@sivanandamsivanandam4578 10 ай бұрын
துவாரகா வருகிறார் ஒரு செய்தி பின்பு நேராக வராமல் தொலை காட்சியில் பேசினார் என்பது செய்தி .நேராக வர முடியாதவர் இது நாள் கழித்து ஏன் இது போன்று செய்ய இதில் யாருக்கு லாபம். உலகம் முழுவதும் மற்றும் உணர்வு மிக்க தமிழர்களால் பேசப்படுவது. உணர்வை புரிந்து கொள்ளாத உணர்ச்சியற்ற மனித மிருகங்களால் ஒளி பயப்படுவது. இதற்கு விளக்கம் பேட்டி வேறு. இதை வைத்து முடிந்தவரை காசு பண்ணுவது கேவலமான தொழில். பாவம் எங்களை போன்ற தமிழர் தமிழ் ஈழம் பற்று உள்ளவர்கள்.
@ajinajin4621
@ajinajin4621 10 ай бұрын
யூடியூப் வீடியோ பாத்து யுடியூப் வீடியோ போட்டு சம்பாதிக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்
@akandteam
@akandteam 10 ай бұрын
புரியும் படி சொல்லுங்க அண்ணா 😍
@4wingcoldlake
@4wingcoldlake 10 ай бұрын
வந்தது துவாரகா இல்லை ஆனால் அது அருணாவின் மகளாம் , இப்போது அருணாவின் அயல் வீட்டார் சொல்ல்கிறார்கள்
@sathiabothanaigaltamilchri2237
@sathiabothanaigaltamilchri2237 10 ай бұрын
Nalla story
@kaDambavavanam.
@kaDambavavanam. 10 ай бұрын
ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும்
@WTFMADARA-e7i
@WTFMADARA-e7i 10 ай бұрын
அண்ணா பற்றி பேசியுள்ளீர்கள் உங்களுடைய இந்த வீடியோ யயூட்டீபில் இருந்து தூக்கப்பட வாய்ப்பு உள்ளது Bro # viduthalai puli caption prabhakaran😒😇😇💙💙❤
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 10 ай бұрын
துவாரகா பேசுவது உண்மை .அடுத்து வெளியே வருவார். நம்புவோம்.
@Maheshwari1993-hs7qo
@Maheshwari1993-hs7qo 10 ай бұрын
Fake video துவாரகா
@jeevidhasri9515
@jeevidhasri9515 10 ай бұрын
Anna Vera level ♥️♥️♥️♥️
@annamalaib2076
@annamalaib2076 10 ай бұрын
இறைவா இது உண்மையாக இருக்கவேண்டும் அவ்வளவுதான்
@katze007
@katze007 10 ай бұрын
Hope she and her mother is safe and sound somewhere 🙏🏽
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,5 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН