Рет қаралды 169,099
தற்போது நாட்டு கோழி கறி விற்பனையில் இடவெட்டு கோழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனென்றால் இது சிறுவிடை தரத்திற்கு இருப்பதாலும் மற்றும் கொஞ்சம் வேகமாக வளரும் கோழியாகவும் உள்ளது. இந்த நண்பர் இடவெட்டு கோழிகள் வளர்த்து கறி விற்பனையில் வருமானம் ஈட்டுகிறார். இவரின் அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
இவரின் முகவரி:
S. டேவிட் சேவியர், மதூர் Po, சிலுவத்தூர் வழி, புகையிலை பட்டி, திண்டுக்கல் (தாலுக்கா மற்றும் மாவட்டம் ) Pin-624306
தொலைபேசி எண்: 9578088023
#இடவெட்டுகோழிகள் #idaivettu #Dindigul #gramavanam
கிராமவனம் சேனல் தொடர்புக்கு:
அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.