இவர்களுடைய முயற்சியில் இந்த தொழில் மேலும் வளர்ச்சியடைய அன்பான வாழ்த்துக்கள்
@captainvinoth5355 Жыл бұрын
இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தாலே போதும் நமக்கு எந்த ஒரு நோய்களும் வராது ❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன் இப்படி ஒரு வாழ்க்கையை வாழத்தான் எனக்கும் ஆசை ❤❤❤
@pspandiya Жыл бұрын
வாழ்த்துக்கள் பண்ணையாளரே❤
@saravananmt8312 Жыл бұрын
வாழ்த்துக்கள். இவர்கள்தான் உன்மையாகவே வாழ்கிறார்கள்.
@chellappanjeevanantham7726 Жыл бұрын
அருமை தாங்களின் முயற்ச்சி மேலும் வெற்றியடைந்து தொடற இறைவனிடம் வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் வெற்றிஉமதே❤
@RajuRaju-te9bd2 ай бұрын
Super 👍👍👍
@agrianbu79 Жыл бұрын
இந்த தொழிலில் இவர்கள் கண்டிப்பாக முன்னேற்றம் காண்பார்கள் அது உறுதி 🙏🙏🤝🤝💐💐💐
@பசுமைகாப்பாளன்9 ай бұрын
அருமை நண்பரே மேன் மேலும் வழர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
@kaarunyamoorthy8429 Жыл бұрын
என்ன வனராஜா வரவர வீடியோ குரையுது பண்ணைக்காரருக்கு எனது நன்றிகள் நண்பரே வாழ்க வளமுடன் ❤
@wondera7616 Жыл бұрын
Congratulations ❤ God bless you Always
@selvappriyaabhavaanee117 Жыл бұрын
பாராட்டுக்கள், திரு. இராஜா! இந்தத் தம்பதியினருக்கு மனமார வாழ்த்துக்கள்! இயற்கை முறையில் "தோட்டக் கோழி" வளர்க்கும் போது பெரும்பாலும் மூலிகைப் பொடிகளைத் தீனியுடனும் தண்ணீருடனும் கலந்து தந்து வந்தால் போதும். முக்கால் வாழி நோய்களைத் தடுத்து விடலாம். வெள்ளைக் கழிச்சல் வராமல் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தால், தோட்டக் கோழிகளால் எப்போதும் நட்டம் வராது. மிக்க நன்றி! "ஒரு குஞ்சுக் கோழி - ஒரு பண்ணைக் கோழி!" "சேவலை விற்று பெட்டைகளை இருத்து!" இந்த முறையில் முதலீடே இல்லாமல் ஒரு ஆண்டில் ஒரு பண்ணையை உருவாக்கி விடலாம்!!
@rescueship1450 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் தம்பி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉❤
@chinnathambilrkr9235 ай бұрын
கேப்டன் அருளுடன் வாழ்க பல்லாண்டு, தொழில் மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்..
@artistraja7623 Жыл бұрын
சிறப்பு!...வாழ்த்துக்கள்!!
@parthiban51643 Жыл бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும்
@userDitheshkutty3 ай бұрын
Superb anna valthukkal👍👍👍
@gowthamshobiya9281 Жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா❤
@arnark1166 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@தமிழ்இறையோன் Жыл бұрын
நிம்மதி ❤❤❤❤ அது இங்கு தான்.. நிலத்தை விட்டு வெளி செல்ல வேண்டாம். நாம் தமிழர்கள்
@batchathavakkal1920 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@vivasayam2.o5554 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@pbkannanktc Жыл бұрын
தம்பதியருக்கு வாழ்த்துகள்
@BASHYAMMALLAN10 ай бұрын
🙏 Good evening Raja. வணக்கம் வாழ்க வளமுடன்💐 அன்புடன் ... பா.மல்லன்
@pratheeppratheep756 Жыл бұрын
என்ன நண்பரே நீண்டகால இடைவெளி உங்கள் கோழிகூத்தும்காணும் கிராமவனத்தையும்கானணும் என்னாச்சி பழையவீடியோவைபாக்கவைத்துவிட்டிர்கள் தினம்ஒரு வீடியோ போடவும் நண்பரே குழந்தைபிறந்துவிட்டதா என்ன குழந்தை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
@josesaran2536 Жыл бұрын
They both are really great 💯
@Mohankarhi1435 ай бұрын
வாழ்த்துகள்
@karthikeyan667011 ай бұрын
Congratulations both of them. Keep doing your good work. Most of the corporate working people's dream to became a agriculture related entrepreneur. You guys are real example. Happy to see your video. Hearty congratulations both of you!!!!!
Snakes problems ah epati avoid panrega and mathi keeri la varume athalam epati avoid panrega bro??
@WorldviewTamil Жыл бұрын
Son is beautiful
@saleemmaster3552 Жыл бұрын
👌👍💐
@amarannagarajhaamaran7954 Жыл бұрын
Ungala parkkumpothu perumaiya irukku
@bashyammallan5326 Жыл бұрын
👍🤗🤩👏💐🙏
@suvekongutamil364 Жыл бұрын
🤩🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍
@murugesanallimuthu7233 Жыл бұрын
பென்சிங் எப்படி போட்டு இருக்காங்கன்னு காண்பித்து இருந்தால் நன்றாக
@pasumaikaalam4818 Жыл бұрын
👍👌👌👌👍
@easypesy9169 Жыл бұрын
உங்கள் தொலைபேசி எண் கொடுங்கள் நன்றி
@ramsaamvmate4385 Жыл бұрын
Aduthu...koanju land vaanghunga... Man Puzhu uram, Panchakabya,jeevamirdam senju sale pannungha apuram oraganic uram..urpathi panni sale pannungha sir...Vhaalgha..Balamudhan, organic kerai thoattam daily varumaanam..parkhalam..pooasani.pudalai thoattam..poadhunga... Congratulations 👏🙏
@elaistar89 Жыл бұрын
❤❤
@Akka_Chlam_00 Жыл бұрын
❤
@Siva61297 Жыл бұрын
ஏம்னே வீடியோவே போடமாட்டுக்க நெல்லையிலிருந்து சிவா
@AjithAjith-um4uo Жыл бұрын
❤❤❤❤❤❤
@inbatamil5974 Жыл бұрын
Entha ooru bro neenga
@ChandiranChandiran-rr2ex Жыл бұрын
நானும் ஒரு 20 சென்டில் ஒரு 100 தாய்கோழி 10 சேவல் வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் நான் தருமபுரி மாவட்டம் அரியலூர் எங்கள் தருமபுரி மாவட்டம் பக்கம் இல்லை ஒரு மாத 50 சிறுவிடை குஞ்சிகள் வளர்ப்புக்கு வேண்டும்
@manimaranmurugesan9143 Жыл бұрын
Ok
@MuthukumaranM-cv9wt Жыл бұрын
என் நண்பன் ஊரில் இருந்து எங்க ஊருக்கு வர 1 மணி நேரம் ஆகும் அவன் ஊரில் இருந்து முட்டை என் வீட்டிற்கு பாதுகாப்பாக கொண்டு வர வேண்டும் எந்த முறையில் கொண்டு வர வேண்டும் என்று தெரிந்த நண்பர்கள் இருந்தால் கூறவும் ரோடு மிகவும் மோசமாக இருக்கிறது
@kupBharathirajaT Жыл бұрын
அண்ணா முட்டையை ஒரு பாக்கெட் அரிசி கம்பு சோளம் கிழே கொஞ்சம் அரிசி கால்வாசி அதுக்கு மேல முட்டையை வச்சு அதுக்கு மேல அரிசி வச்சு கொண்டு போக 10அப்புரம் முட்டையை அடை வச்ச பொரிக்கும்
@powerofgod762 Жыл бұрын
ஒரு சம்படத்தில் நியூஸ் பேப்பர் எல்லாம் நிறைய போட்டு/ அது மேல வச்சு எடுத்துட்டு போலாம்
@kathirvel48799 ай бұрын
Brother eanna ku 10 koli 4seval kidaikuma eanna price
@amudhakeerthi51789 ай бұрын
Very nice farm.I too want to have a farm like this. Can you guide us?Now i have 15 chicks at home.
@linkedwithall3221 Жыл бұрын
பாம்பு வரவில்லையா சகோ
@alexdurai2559 Жыл бұрын
ஆட்டு பண்ணைக்கு குடும்பத்துடன் வேலைக்கு ஆட்கள் தேவை.
@kumarrkrmmuthurkrm7703 Жыл бұрын
நீங்கள் எந்த ஊர்
@alexdurai2559 Жыл бұрын
@@kumarrkrmmuthurkrm7703 திருநெல்வேலி மாவட்டம் ,வள்ளியூர்.