மாதத் தவணை கட்ட முடியாமல் காரை இழந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி! Tamilaruvi Manian CWC Social Talk

  Рет қаралды 23,360

Social Talkies

Social Talkies

Күн бұрын

#chaiwithchithrasocialtalk #tamilaruvimanian #kalaignar
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Пікірлер: 64
@karunakaran6101
@karunakaran6101 2 жыл бұрын
நேர்மை நேர்மை நேர்மை......
@gnanasekars1245
@gnanasekars1245 2 жыл бұрын
Excellent interview Different speech
@thangavelus9468
@thangavelus9468 2 жыл бұрын
அன்றைய தலைவர்களின் எளிமை நேர்மை பற்றி ஒரு நூல் எழுதுங்கள்..
@naushadhaapaari2111
@naushadhaapaari2111 2 жыл бұрын
ஐயாவின் அறவாழ்வு இன்றைக்கு அரசியல்வாதிகளில் யாருக்கும் வாய்க்காத ஒன்று. அந்த அறவாழ்வை விரும்பி ஏற்றுக்கொண்டவர்
@MrJoggan
@MrJoggan Жыл бұрын
சித்திரவ்க்வுகு நன்றி காந்தியை குறை சொல்லும் மக்கள் மத்தியில் மணி அண்ணன் பேட்டிக்கு நன்றி 🙏🙏🙏
@kumarp.d.3136
@kumarp.d.3136 2 жыл бұрын
Very heart touching speech by t.a.manian-the glorious past.much more diplomatic man!🙏
@rajamaniramasamy41
@rajamaniramasamy41 2 жыл бұрын
Arumai iyya mel karuthgal
@manoharansomu5356
@manoharansomu5356 2 жыл бұрын
காக்காவை.. கல்லால் அடியுங்கள் என்று சொன்ன.. ராஜாஜி மீது கோபம் இல்லைபெருந்தலைவர்i சடங்கை முன்னிருந்து நடத்தி.. மணி மண்டபம் கட்டிய கலைஞர் மீது கொபமாம். என்ன நியாயம் இது.
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 Жыл бұрын
தங்களது பதிவு மிகவும் அருமை. லால் பகதூர் சாஸ்திரி வாங்கிய கார் மாருதி அல்ல. அது ஃபியட் கார். (Fiat ).அருவி அவர்களது பேச்சு அருவியை 1983 லிருந்து கேட்டு வருகிறேன்.
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 3 ай бұрын
Kalaigner great leader.He affection to every one.🎉🎉🎉🎉
@rajraja4532
@rajraja4532 2 жыл бұрын
ஜயா தமிழ் அருவி மணியம் நீங்க சுத்த தமிழன். நீங்க நீண்ட காலம் வாழ வேண்டும்🙏💐தமிழன்
@OOOUZ
@OOOUZ 2 жыл бұрын
Ivan oru RSS coolie tamilan
@kasimusman
@kasimusman 2 жыл бұрын
😀😀😀
@mgovindan9340
@mgovindan9340 2 жыл бұрын
இப்ப ஏன் இந்த நபரை கூட்டிவைத்து ஒவ்வொரு சானலா கதைச்சுக்கிட்டு இருக்கீக.
@GanesanEK-k2b
@GanesanEK-k2b 7 ай бұрын
அருவி ஐயா அரசியல் பொறுப்பை ஏற்காத துறவி!
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
10:36 அண்ணாவை தோற்கடித்ததால் காமராஜரை தோற்கடித்தோம் சரியான ரீவைன்ச் கருணாநிதி
@danielcephas2398
@danielcephas2398 2 жыл бұрын
Nalla arivu chitra sir 7.06 yen m K vai thavirtheergal ? Viewers question neenga correct a ketkiraenga .interview king.
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 2 жыл бұрын
When Anna defeated he was developing leader, but Kamaraj defeated he was topmost leader in India. He selected two prime minister for India. Karunanidhi reply is nonsense
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 3 ай бұрын
Manian sir beautiful tamil.only problem you supporting religious party bjp.we dont say support dmk but dont support bjp
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
ஜவகர்லால் நேரு குடும்பத்தின் சொத்தாக இந்திய தேசத்தை மாற்றிக்கொண்டது உண்மையா இல்லையா என்பதை அறிந்து கொள்ள மக்கள் அனைவரும் நினைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
@sravi955
@sravi955 2 жыл бұрын
அய்யா தமிழ் அருவி மணியன் வாழ்க
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
12:15 இது தான் மனசாட்சி பேசுவதா தமிழருவி மணியா கருணாநிதி ஈழப்போர்
@iyyakuttiraja5894
@iyyakuttiraja5894 Жыл бұрын
I have read about Lal Bahadur Shastri and Rajendra Prasad.They didn't live a selfish life.Hence you talk about the past.Present is different.Now a days to have people like them is rare.
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
ஈழ தமிழர்கள் பிரச்சினைகளை முன் வைத்து தமிழக அரசியல் கட்சிகள் நாற்பது வருடங்களாக ஆடிய நாடகம் தான் உண்மை விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
@thayathayanithy
@thayathayanithy Жыл бұрын
இப்படி பேசி விட்டு எப்படி ஐயா மோடி ஆட்சியை ஆதரிக்கின்றீர்கள்???...
@shenbagaraman5120
@shenbagaraman5120 2 жыл бұрын
தோற்கடிப்பீர்கள் ; தோற்க கடிப்பீர்கள் என தவறாக தலைப்பில் உள்ளது !!!!!
@rajrag
@rajrag 2 жыл бұрын
Too much ego, self pity and the need for constant revalidation. All other good qualities get washed away due to this. Impossible for him to succeed and see anything through its finish.
@manoama9421
@manoama9421 2 жыл бұрын
ஐயா லால் பஹதூர் ஸாஸ்திரி அவர்கள் இருந்த போது " மாருதி " கார் இருந்ததா ?
@navalvalavan3578
@navalvalavan3578 2 жыл бұрын
Iam a first viewer
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
லால் பகதூர் சாஸ்திரி மற்றும் ஜவகர்லால் நேரு இருவரும் ஒன்றா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் அது தான் உண்மை விஷயம் கூட.
@balaramanr5311
@balaramanr5311 2 жыл бұрын
மரியாதைக்குரிய முன்னாள் பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் பற்றி அவர் சொல்வது உண்மை. ஆனால் நேரு பற்றி சொல்வதை குழந்தை கூட நம்பாது. முற்றிலும் பொய்.
@dharshandharshan2629
@dharshandharshan2629 2 жыл бұрын
லால் பகதுரை நேசித்தால் நேருவை நேசிக்க வேண்டும் ...சங்கிப்பயலே...
@kannantneb6115
@kannantneb6115 2 жыл бұрын
அறிஞர் அண்ணாவை 1962 தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் காமராஜர் (அப்போது காமராஜர் தமிழக முதல்வர்)திட்டமிட்டு, ஒரு ஓட்டுக்கு அப்போதே ரூபாய் 10 கொடுத்து அண்ணா வை தோற்கடித்தார், சந்தோசமும் அடைந்தார், ஆனால் காமராஜர் 1967 ல் விருதுநகரில் தோற்றபோது , அறிஞர் அண்ணா வருத்தப்பட்டார்,
@அழகர்ஐஸ்07
@அழகர்ஐஸ்07 Жыл бұрын
முதன் முதலில் ஓட்டுக்கு பொருள் பணம் கொடுத்தது முத்துராமலிங்க தேவர் அவர்கள் தான்
@perfumegarden2904
@perfumegarden2904 2 жыл бұрын
Ayya NEHRUVAI Migaipaduthugirirgal
@andrewsoveline6124
@andrewsoveline6124 Жыл бұрын
He is very desperate
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp 2 жыл бұрын
முற்றும் முழுவதும் புரிந்துகொண்டேன். நன்றி மணியன் ஐயா. நான் சாவதற்குள் ஒருமுறையாவது உங்களிடம் பேசிவிடுவேன்.இந்த உங்கள் பகிர்வ கேட்டதும் அசந்துட்டேன். இவ்ளோ மோசமா அந்த மனுஷன்!சீமான் சரியாத்தான் சொன்னாரா!
@seeroshinchan8531
@seeroshinchan8531 2 жыл бұрын
நெல்லை கண்ணன் தமிழருவி மணியன் சுகி சிவம் போன்ற மக்களை ஈர்க்கும் ஈர்ப்பு விசை பேச்சாளர்களை திராவிட கட்சிகள்திராவிட ஊடகங்கள் பயன் படுத்தி வருகிறது.
@sudhagar7709
@sudhagar7709 2 ай бұрын
❤❤❤❤❤
@kalimuthuc9501
@kalimuthuc9501 2 жыл бұрын
🙏
@aishwaryasuresh4597
@aishwaryasuresh4597 2 жыл бұрын
Excellent speech ayya.
@seeroshinchan8531
@seeroshinchan8531 2 жыл бұрын
கடந்த காலத்தில் எதிர்த்த சில பல நல்ல பேச்சாளர்கள் ஏதோ சொல்ல முடியாத வகையில் மிரட்டி வலைக்க படுகிறார்கள் போல தெரிகிறது.
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 2 жыл бұрын
Anna was defeated in a planned way in 1962 assembly elections by kamarajar. He fielded a rich bus company owner against Anna to spend lavishly. But against Kamarajar an unknown law coillege student was fielded by DMK .But Kamarajar,due to overconfidence lost the election... Tamilaruvi s anger against DMK is unjust.
@vae2168
@vae2168 2 жыл бұрын
காஞ்சிபுரத்தாரையும் விருதுபட்டியாரையும்.....??
@vanamalabhat1042
@vanamalabhat1042 2 жыл бұрын
Nalla vasathiyana jail le irunthavar. Andaman kku oru murai kooda sellavillai. Nam kappaloattiya thamihan evvalavu kasta pattar.
@masilamanibalasundaramrame3610
@masilamanibalasundaramrame3610 2 жыл бұрын
Ayya manian vazhga pallandu iam your Ardent fan
@vae2168
@vae2168 2 жыл бұрын
விருதுப்பட்டியாரின் சாயம் முதுகுளத்தூர் கலவரத்தால் வெளுக்கப் பட்டது.
@அழகர்ஐஸ்07
@அழகர்ஐஸ்07 Жыл бұрын
அது உங்கள் தலைவர் முத்துராமலிங்க தேவரின் சாதி வெறியால் நடந்தவை
@paramasivamg160
@paramasivamg160 2 жыл бұрын
Great.....
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
2:50 ஐயா வியட்நாம் வீடு திரைப்படத்தில் அப்படி ஒரு சீனே இல்லை அந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் தனது ஆபீஸ் காரை வீட்டில் யாரும் பயன்படுத்த கூடாது என்று தான் கூறுவார். சும்மா வாய்க்கு வந்தபடி அடித்து விடாதே தமிழருவி மணியா அந்த வியட்நாம் வீடு திரைப்படத்தை 90/20 நூற்றாண்டு இளைய தலைமுறைகள் பார்த்து விட்டோம்.
@jawaharnehru1246
@jawaharnehru1246 2 жыл бұрын
Iyaa neengal 100 yrs valavendum thalaiver rajiniyodu aatchi purivendum ithu ouru India thamilanin aasai. Ninjayam nadakkum. Jaihind.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
18:26 திமுகவில் என்னை விட்டால் காங்கிரஸ் கட்சியில் மன்மோகன் சிங் அதிமுகவில் ஜெயலலிதாவிடம் போய் ஆதரவு கேட்பார்கள். அதை தெளிவாக கூறியவர் கருணாநிதி அவர்கள் இது தான் தமிழகத்தின் ஆளுமை சக்தி இதை யாராலும் மாற்ற முடியாது.
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,2 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 17 МЛН