ரஜினி பார்க்க விரும்பியபோது முதலில் நான் அதை தவிர்த்தேன்! Tamilaruvi Manian CWC Social Talk | Part 8

  Рет қаралды 21,127

Social Talkies

Social Talkies

Күн бұрын

Пікірлер: 86
@paramasivamg160
@paramasivamg160 2 жыл бұрын
உங்கள் சிரிப்பும் அழகு ஐயா...
@ppomahalakshmibhaskar2147
@ppomahalakshmibhaskar2147 2 жыл бұрын
Thanks Chithra Sir, Great interview 👍
@aishwaryasuresh4597
@aishwaryasuresh4597 2 жыл бұрын
Tamilaruvi ayya great speech
@paramasivamg160
@paramasivamg160 2 жыл бұрын
Excellent Interview Chitra sir..
@DSundar-o6h
@DSundar-o6h 11 сағат бұрын
@rajamaniramasamy41
@rajamaniramasamy41 2 жыл бұрын
Arumai iyya vazhugha vallam udan
@meenagnanasekaran9726
@meenagnanasekaran9726 2 жыл бұрын
Very interesting Super
@ragunathtr8579
@ragunathtr8579 Жыл бұрын
Respected Tamilaruvi sir, My favorite book of Na Pa sir is Manipallaavam Novel. How do you feel about this Novel Sir., My favorite speech is PathinaruKavanagar Rama Kanaga Subburathinam Sir on Vetri Nichayam more than one year continuous speech telecasted by Vasanth TV. Two or three times telecasted in the same TV. Both are given me good knowledge.
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
நான் ரஜினி பிரியன் அரசியல் ஏமாற்றம் மிக வேதனை இந்த மனிதனை கொஞ்ச காலம் பிடிக்காமல் போய் விட்டது ஐயா தமிழருவி மணியன் நீங்கள் நம்பாமல் தனியாக மக்களுக்கு போறாடுங்கள்
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 2 жыл бұрын
Tamls deserve only dmk i think rajni did the wise thing
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 2 жыл бұрын
@@geethanarasimhan3709 Tamils deserve much more than Rajini and his stupid minions
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 2 жыл бұрын
திரு.தமிழருவி மணியன் அவர்களின் கருத்துக்களை தெளிவாகப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது. இனி வரும் நேர்காணல் நிகழ்ச்சிகளைத் தெளிவாக பதிவு செய்து வெளியிடும்படி பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன். திரு.சித்ரா இலட்சுமணன் அவர்களின் உழைப்பு மிகுந்த மதிப்பிற்குரியது. அவர் மீது உள்ள அன்பினால் இவ் வேண்டுகோளை வைக்கிறேன்.நன்றி.
@anandbabu9452
@anandbabu9452 2 жыл бұрын
Rajinikanth is a very good person but his final movement u turn on politics very much hurt many fans and irritated the public. Corona was there even when he announced he wants to contest elections
@vetrivelkrishnan1214
@vetrivelkrishnan1214 2 жыл бұрын
அடிமனத்தின் சுவடுகள் புத்தகம் எங்கு கிடைக்கும்?
@thamizharuvimanian7899
@thamizharuvimanian7899 2 жыл бұрын
கற்பகம் புத்தகாலயம், தி.நகர் கண்ணதாசன் வீடு பக்கத்தில் தமிழருவியின் 20 புத்தகங்களும் கிடைக்கும்.
@vetrivelkrishnan1214
@vetrivelkrishnan1214 2 жыл бұрын
@@thamizharuvimanian7899 மிக்க நன்றி அய்யா 🙏
@mychessmaster
@mychessmaster 2 жыл бұрын
ரஜினியின் நன்றிக்கடன் தீர்ந்துவிட்டதா.
@sanar2211
@sanar2211 2 жыл бұрын
ஐயா வின் பேச்சு அருமை ஆனால் ரஜினி தான் தவறான தேர்வு...
@DevanesanIssac
@DevanesanIssac 2 ай бұрын
yes
@paramasivamg160
@paramasivamg160 2 жыл бұрын
யோவ் நீ யாருயா... லேட்டாகப் பிறந்து முன்பு போல் மனிதன் வாழ நினைக்கும் ஆத்மா....
@surialeader4217
@surialeader4217 2 жыл бұрын
Rajini: Fun pandrom😂
@shreenadarajah
@shreenadarajah 2 жыл бұрын
Ha ha ha Rajani chief minister, million dollar joke.then why rajani put an end to his political aspirations. Mr manian you better watch your own interview,then only you will see and understand the comedy.
@vanamalabhat1042
@vanamalabhat1042 2 жыл бұрын
Ivarudeya nearmai appazhakktrathu.Aanal ippo vulla onaay arasiyal ivarukku saripattu varaathu....
@johncazale2995
@johncazale2995 2 жыл бұрын
ayya endrum ungal vazhiyil!!
@MaheshKumar-gp1pg
@MaheshKumar-gp1pg 2 жыл бұрын
நீங்கள் அற்புதமான மனிதர்.ஆனால் ரஜினியை ஆதரித்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
@rameshkrishnan7553
@rameshkrishnan7553 2 жыл бұрын
பின்ன அவரு யாரை ஆதரிச்சிருக்கனும் .. ஸ்டாலினையா ? இல்ல இபிஎஸ் , ஓபிஎஸ்ஸையா ? 🤣🤣🤣🤣
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 2 жыл бұрын
Correct. You ready to accept, OPS, EPS, DINAKARAN, SASIKALA, STALIN, UDHYANIDHI. But not ready to accept Mr.Rajini. Emotional idiots never accept genuine peoples like Mr. Tamil Aruvi Maniyan & Mr. CHO. They like only professional criminals.
@jayakkumarr21
@jayakkumarr21 2 жыл бұрын
@@rameshkrishnan7553 👌👌👌
@2000stalin
@2000stalin 2 жыл бұрын
@@rameshkrishnan7553 சசிகலாவை
@rameshkrishnan7553
@rameshkrishnan7553 2 жыл бұрын
@@2000stalin Aahaa 🤣🤣🤣🤣
@murali3147
@murali3147 2 жыл бұрын
இவர் நேர்மையானவர் தான். ஆனால் தன்முனைப்பு அவரிடம் சற்றே மிகையாக உண்டு. ரஜனி எந்த காலத்திலும் மற்றவர்களுக்காக சிந்தித்ததில்லை. ஏற்கனவே அரசியல் வாதியின் ப்ரச்சனையே வாக்கு சுத்தமில்லை என்பது தான். ரஜனி எந்த வார்த்தை யையும் காப்பாற்றியதில்லை. அவர் எப்போதும் Safe game தான் ஆடுவார். தியாகமில்லாதவன் என்ன ...... புடுங்க! MGR தன் வாழ்வை அதிகபட்சம் நேர்மையோடு வாழ்ந்தார். தன் சினிமாக்களில் நல்லவற்றை மட்டுமே காட்டினார். கொடையாளி. கொடுப்பது தியாகம் பாற்பட்டது. அவரை வெற்று நடிகராக பார்த்த உங்களால் ரஜனியை ஒரு மகானாக பார்பது ஒன்று நீங்கள் அறியாமை இருளில் உள்ளீர், அல்லது நீங்கள் பொய்யாக உள்ளீர்.
@rameshkrishnan7553
@rameshkrishnan7553 2 жыл бұрын
இது என்ன உளறல்... ரஜினி நேர்மையில்லாதவராம்.. எம்ஜியார் நேர்மையானவராம்.. யோவ் நீ கண்ணை முடிட்டு நம்புறதையெல்லாம் உண்மைன்னு நினைச்சிட்டு இருககியே... 🤣🤣🤣🤣
@murali3147
@murali3147 2 жыл бұрын
@@rameshkrishnan7553 நான் ஒரு தடவை சொன்னா நூறு முறை சொன்னமாதிரி. இதோ வந்துட்டேன் அரசியலுக்குன்னு Buildup குடுத்து எனக்கு உடம்பு முடியலன்னு சொல்லி ஒடிப்போன ஒரு நம்பி கழுத்தறுத்தவன நேர்மையின் சிகரம்னு நம்ப நான் முட்டாள் அல்ல. MGR வாழ்ந்து காட்டிய மாமனிதன். ரஜனி சுயநல .....
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 2 жыл бұрын
Do you vote without getting money? Paid Voters & TASMAC Slaves got no right to criticize Mr.RAJINI.
@mohammedrajabudeen2054
@mohammedrajabudeen2054 2 жыл бұрын
@@rameshkrishnan7553 MGR irukkum bodhu avara jaikka mudiyala. Avar poi ithana varsham aachu. Innum avara jaikka mudiyala. Adhukku kaaranam avaroda nermai dhaan.
@rameshkrishnan7553
@rameshkrishnan7553 2 жыл бұрын
@@mohammedrajabudeen2054 நீங்க நேர்மையை இப்படிதான் அளவிடுவீங்களா.. ரொம்ப வேடிக்கையாக இருக்கே... 🤣🤣🤣 கலைஞர், ஸ்டாலின், ஜெயலலிதாகூட தேர்தல்ல ஜெயிச்சாங்களே அப்ப அவிங்களும் நேர்மையானவர்களா🤣🤣🤣
@rascalstv748
@rascalstv748 2 жыл бұрын
அறுவை...
@exalmed
@exalmed 2 жыл бұрын
உனக்கு ரஜினி வச்சான் பாரு அடியில.... இன்னும் வலி தாங்காம சுத்திணு இருக்கடா நீ
@srinivasanmp9985
@srinivasanmp9985 2 жыл бұрын
ஆர்எஸ்எஸ் எவ்வளவு பணம் குடுத்தாங்க
@GaneshKumar-ju2kf
@GaneshKumar-ju2kf 2 жыл бұрын
He is not a politician… politician never quit from what he wants to do for people. He is political lobbyist. He will jump anytime anywhere. Though he is not getting money (if that so ) he will be useful for political people only.
@imayavaramban1649
@imayavaramban1649 2 жыл бұрын
I think you are in kilpak
@subashchandrabose7775
@subashchandrabose7775 Жыл бұрын
Poda sotta punda
@manicmanimani3746
@manicmanimani3746 3 ай бұрын
இவன் பேச்சை ரஜினிகாந்த் கேட்டிருந்தால் இந்த நேரம் தெருவில் நின்று இருப்பார் அந்த ராகவேந்திரா தான் ரஜினியை காப்பாற்றினார்
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 106 МЛН