ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா... உன் நடனத்தை காணவே பாடிவந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா... ( 2 Time's ) சாமி பிட்டுக்கு மண் சுமந்த ஈசனே கையில் பிரம்படி பட்ட பரமேசனே...( 2 Time's ) சாமி கட்டுகட்டாய் விறகினைய் கடைத்தெருவில் விற்று வந்த கையிலை நாதனே வா...( 2 Time's ) உன் நடனத்தை காணவே பாடிவந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா...( 2 Time's ) ஓம் தில்லை நடராஜனே... தில்லை நடராஜனே..... ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா.. உன் நடனத்தை காணவே பாடிவந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா... ஐயன் சாம்பலையும் பூசிக்கொண்டு வந்து உன் பரதேசி வேடம் நானும் கண்டு ( 2 Time's ) சாமி சாம்ப சிவ சங்கரா சாம்ப சிவ சங்கரா சம்போ மஹா தேவா...( 2 Time's ) உன் நடனத்தை காணவே பாடிவந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா... ஓம் தில்லை நடராஜனே... தில்லை நடராஜனே...... ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா... உன் நடனத்தை காணவே பாடிவந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா...( 2 Time's ) ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@pulsarkangkai-md7fc28 күн бұрын
❤
@NirmalaSivasangavi27 күн бұрын
❤❤
@legendAjii27 күн бұрын
🙏Swamiye Saranam@@pulsarkangkai-md7fc
@legendAjii27 күн бұрын
@@NirmalaSivasangaviSwamiye Saranam 🙏
@dheenaa14323 күн бұрын
Om shivaya nama..
@veraluku_adipom_peralu4405Ай бұрын
அண்ணா நா உங்ககிட்ட சொல்லனு பல ஆண்டு காத்து இருந்த இந்த பட்டு நீங்க உங்க குரலா கேக்கணும் ஓம் நமச்சிவாய ✨💐💐💐
@ManikantanM-l9k14 күн бұрын
6
@CvijiViji-b8k8 күн бұрын
😊😊 @@ManikantanM-l9k
@lokeshlokesh768016 күн бұрын
இந்த பாடலை கேட்டவுடன் மெய் சிலிர்த்து விட்டது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@syed2819913 күн бұрын
Yes
@gopideepte259323 күн бұрын
என்னை அறியாமல் கண் கலங்கிய பாடல். மிகவும் என் மனதை தொட்ட வரிகள். சிவ சம்போ மகாதேவா.
@syed2819913 күн бұрын
சரியாக சொன்னீர்கள்
@Anbarasan-ub6hhАй бұрын
இந்தப் பாடலை பதிவேற்றம் செய்த அனைத்து நண்பர்களும் உருவாக்கிய அனைத்து நண்பரும் பாடிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிக்கு அண்ணாமலையாரின் அடியேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@skesavan69008 күн бұрын
அண்மையில் என்னை அறியாமல் அடிமை ஆகிவிட்டேன் இந்த பாடலுக்கு ஓம் நசிவாய 🙏🙏🙏
@SivabalanR-i3mАй бұрын
பல நாட்கள் காத்திருந்து பித்தன் ஆனேன் இப்பாடலை கேட்க.... நன்றி ஐயநெ...❤😊
@mathiyazhagans3024Ай бұрын
ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2) சாமி பிட்டுக்கு மண் சுமந்த ஈசனே கையில் பிரம்படி பட்ட பரமேசனே (2) சாமி கட்டுக்கட்டாய் விறகினைய் கடைத்தெருவில் விற்று வந்த கையிலை நாதனே வா (2) உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2) ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2) ஐயன் சாம்பலையே பூசிக்கொண்டு வந்து உன் பரதேசி வேடம் நானும் கண்டு (2) சாமி சாம்ப சிவ சங்கரா சாம்ப சிவ சங்கரா சம்போ மஹா தேவா (2) உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2) ஓம் தில்லை நடராஜனே ஓம் தில்லை நடராஜனே ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2)
@bharathithi968527 күн бұрын
❤❤❤
@anandhanandh726027 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@anandhanandh726026 күн бұрын
Tp🎉🎉🎉
@aakash956724 күн бұрын
Tnx bro
@dhurgadevi189923 күн бұрын
Super ❤️❤️❤️
@yogaraj4607Ай бұрын
உண்மையிலே அருமையான பாடல் சிவன் நம சிவாய
@SARAVANAN-nn5lv27 күн бұрын
மிகவும் அருமையான சிவன் பாடல் இதை ரொம்ப நாளாக மிக்க மகிழ்ச்சி நன்றி பகவானே
@ChandranB-h9d3 күн бұрын
Anna Unga intha songkkun Unga intha voice um etho mayan irrukku om Namah shivaya pottri🙏🙏🙏
I am muslim but esaa is my dad god for big gift my Sivan siva siva 🌷🙏🌷🕉️☪️✝️
@Peace-gg2pd8 күн бұрын
Anna super, semaya erukku ❤❤❤❤❤❤
@gayugayathiri25410 күн бұрын
என் அப்பனின் அலங்காரத்தை நேர்த்தியான பாடல் வரிகளால் உங்கள் அருமையான குரல் ஓசையில் கேட்கும் போது என் அப்பன் ஈசனை நேரில் பார்த்த ஒரு பிரமிப்பு ❤🙏🫂 ஓம் நமசிவாய ❤🫂
@suryakarthi96679 күн бұрын
இந்த பாடல் எங்கள் ஊர் சிவன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது அங்கு பாடினார்கள் சிவாச்சாரியார்கள் ❤❤❤❤
@manikandan-nb3kl23 күн бұрын
அண்ணா ரொம்ப நன்றி அண்ணா இந்த பாடல் இனிமையா இருக்கு அண்ணா
இந்த பாடலை நான் முதல் முறையாக வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் கார்த்திகை கடை(சி)ஞாயிறு அன்று15.12.2024 குழந்தை வரம் வேண்டி சிம்ம குளத்தில் நீராடி பின் கோவில் நள்ளிரவு 02.45. மணிக்கு கோட்டேன் குழந்தை வரம் வருள்வாய் மார்க்கபந்தீஸ்வர்ரே பேற்றி.. ஓம்நமசிவாய.. ஓம்நமசிவாய..
ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2) சாமி பிட்டுக்கு மண் சுமந்த ஈசனே கையில் பிரம்படி பட்ட பரமேசனே (2) சாமி கட்டுக்கட்டாய் விறகினைய் கடைத்தெருவில் விற்று வந்த கையிலை நாதனே வா (2) உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2) ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2) ஐயன் சாம்பலையே பூசிக்கொண்டு வந்து உன் பரதேசி வேடம் நானும் கண்டு (2) சாமி சாம்ப சிவ சங்கரா சாம்ப சிவ சங்கரா சம்போ மஹா தேவா (2) உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2) ஓம் தில்லை நடராஜனே ஓம் தில்லை நடராஜனே ஓம் தில்லை நடராஜனே சிதம்பர வாசனே சிவகாமி நேசனே வா உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் தரும் அருளே வா (2)
@manimaddy3394Ай бұрын
Thank u @Karuppaswamy.01
@sowriasrajan39025 күн бұрын
Thank you@Karuppaswamy.01.....
@SARATHKUMARG-y2x3 күн бұрын
🙏🙏🙏🙏🥹🥹🥹@@Karuppaswamy.01
@LimitlessBmАй бұрын
Super
@jayakumarm8298Ай бұрын
Super song anna 🙏🏻 ஓம் நமசிவாய 📿📿
@VijayBala-mi9vc14 күн бұрын
Ennn appa sivnee pottriiiee🔥🔥🙏🙏🙏🙏🙏
@abiaruna2141Ай бұрын
Sami pitiku mansumandha esaney fav line 🥰❤️fav song🎉
@tharanitharani5197Ай бұрын
மெய் மறந்த பாடல் சூப்பர்❤❤🙏🙏😋
@NageshwariAyyappan22 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🪔
@LakshmananVaalАй бұрын
Romba romba romba semma anna paa heart melting anna