மொதல பெலிக்ஸ் ஓட தைரியத்தை பாராட்டியே ஆகணும் இது மாதிரி ஒரு பைத்தியத்தை இன்டர்வியூ பண்றதுக்கு😂😂😂😂
@abinayarejanee7613Ай бұрын
Eppa paaru bhramin bhramin nu over seen podrathu moothevi 😂😂😂😂
@moorthid76312 ай бұрын
முன்பு ஒருமுறை குஷ்பு ஊர்ஊராக கோர்ட்க்கு அலஞ்சுது, அதுபோல இதுவும் அலையப்போகுது.
@narasimhankrishnamachari368Ай бұрын
அதே கதைதான் உதயநிதிக்கு வரப்போகிறது
@Wahid.PoothuraiАй бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@saranraj59032 ай бұрын
மரண மாஸ் கேள்வி அண்ணா..❤❤❤
@prathapm78642 ай бұрын
இதுதான்டா கேள்வி ❤
@Shriram-n9kАй бұрын
Devidiyal a iu, uoorkaai ,vadakans vendam seruppadikodu koojupoo vangi .thaimalu uookaakaarilku madail avuth ....😅😅😅😅n😅
@mraveendran7539Ай бұрын
ஒவ்வொரு கேள்விக்கும் நடுவில் சினிமா காட்சிகளை தேர்ந்தெடுத்து விதம் விதமாக போட்ட விதம் அருமை சூப்பர் வாழ்த்துக்கள் 🎉
@Tamilboy238882 ай бұрын
தலைவா நீ வேற லேவல்
@Nattttey.tttdfftt2 ай бұрын
இந்த தாயம்மாவுக்கு, அமாவாசை, அல்வா கொடுத்தது சரிதான்....!!!!😢
@thomaslivinson31322 ай бұрын
😂😂😂
@NivinSmith2 ай бұрын
😂😂😂😂
@str63422 ай бұрын
பாஸ் அமாவாசை மட்டும் இல்ல... அதுக்கு நிறைய பேர் அல்வா குடுத்துருக்காங்க....
@velumurugannagaraj81452 ай бұрын
😂😂😂😂😂 சூப்பர்
@velumurugannagaraj81452 ай бұрын
@@str6342உண்மை inculding aamaiyan
@linwilson12 ай бұрын
கடவுள் தமிழரில்லையே என்பது தான் ஹைலைட்
@anilkumarsujathan5028Ай бұрын
pavada Nadula gol poodatha
@eagleeye7251Ай бұрын
@aniநமக்கு எதிராக செய்யப்படும் பொய்ப் பிரச்சாரங்களில் சில: 1.சாதிப் பிரிவினை, மற்றும் அடி தட்டு மக்களுக்கு எதிரான அடக்குமுறை (தொட்டால், தீட்டு பார்த்தால் தீட்டு நடந்தால் தீட்டு, விரும்பிய உணவு உண்ண முடியாமை,சொத்து வாங்க இயலாமை, சரியான ஆடை உடுத்த அனுமதி இல்லாமை, முலை வரி வசூலித்தல், படிக்கஓ, விரும்பிய வேலைசெய்யஓ அனுமதி இல்லாமை, சட்டத்தில் பாகுபாடு etc. etc.) இருந்ததாக பிரச்சாரம். 2.கீழ்க்கண்ட சமூகக்கொடுமைகள் நம்மிடம் இருந்ததாகவும், அதை அன்னிய ஆட்சியாளர்கள் சட்டம் கொண்டு வந்து தடுத்ததாகவும் பிரச்சாரம்: உடன் கட்டை ஏறுதல் பாலிய விவாகம், பிறந்த குழந்தைகளை கங்கையில் வீசி கொல்லுதல், தேவதாசி முறை etc. மேலும், அன்னியர்கள் நவீன கல்வி முறையையும், மருத்துவத்தையும், சமூக அறிவையும், விஞ்ஞான சிந்தனையையும் நமக்கு கற்று தந்ததாகவும், தமிழுக்குத் தொண்டு செய்து, அதை ஒழுங்கு படுத்தி, இலக்கணம் வகுத்து வழப்படுத்தியதாகவும் தம்பட்டம் அடிக்கிறார்கள். நமது அறிஞர் பெருமக்கள், உண்மையை ஆராய்ந்து, சாமானியர்களுக்கு அதை எடுத்துச் சொல்லவேண்டும். இதை ஆதரிப்பவர்கள் ஒரு லைக் கொடுக்கலாமே.lkumarsujathan5028
யோவ்.என்னய்யா வளச்சி வளச்சி பின்னிட்டய்யா Super வீடியோ பேட்டி அய்யா நீ இன்னும் வளர வாழ்த்துய்யா தங்கமே
@rvrsbovlogs2 ай бұрын
முக்தார்: அவரே குண்டு வப்பாறாம் அவரே எடுப்பாறாம்😂😂😂 கேள்வியும் அவரே பதிலும் அவரே..😂😂
@Rajan-kk8nl2 ай бұрын
ரொம்ப நாள் ஆச்சு, வாய்விட்டு சிரிச்சு, என்னுடைய கவலைகள் எல்லாம் மறக்க செய்ததற்கு மிக்க நன்றி 😂😂😂😂
@panneerselvandakshinamoo-hr6bn2 ай бұрын
சிரச்சி சிரிச்சி வயிறு வலிக்குது மா! But இது சிரிக்க மட்டுமல்ல! சிந்திக்கவும் தான்!
@LiyagarhAliАй бұрын
சூப்பர் கேள்வி தலைவா 👍🏻👌🏻
@IssakKhan19712 ай бұрын
தாயம்மாவுக்கு அல்வாவோடு விஷத்தையும் கொடுத்த தருணம்..... 😂😂😂
@PlayLikeSon2 ай бұрын
😂😂😂😂😂
@showgathimran33772 ай бұрын
கெத்தான ஊடகவியலாளர் சூப்பர் தாயம்மா வை வைத்து செய்து உள்ளார்
@Dinesh-harini2502Ай бұрын
காது மூக்கு👃 வாய் ஆகிய அனைத்திலும் செய்து உள்ளார்😅
@SureshKumar-gv7ot2 ай бұрын
நெறியாளர் வெரியாளராக மாறிய தருணம் 😄
@aavaninaidu6556Ай бұрын
pawam 😅😅😅
@mohandoss89Ай бұрын
கடவுள் தமிழர் இல்லை என்றால் தமிழர்கள் என் கடவுளை கும்பிட வேண்டும்
@gowthulalammm12942 ай бұрын
Super question Anna.
@SugPadi2 ай бұрын
Super😅😅
@paulinesk41502 ай бұрын
Kasthuri is not fit for anything
@visalivisali8002 ай бұрын
படத்துல நிறைய கருத்து சொல்லி இருக்காங்க குத்துவிளக்கு குத்துவிளக்கு சத்தியமா நான் குடும்ப குத்துவிளக்கு தாயம்மா அல்வா அல்வா😊😊😊
@ChozhannativedogsАй бұрын
கேள்வி சூப்பர் தலைவா வேற லெவெல்...
@ArifKhan-q8c4y2 ай бұрын
👌👌👌
@marimeenakchi3000Ай бұрын
நி எத்தனை பேர்க் கிட்ட அல்வா வாங்கிருக்க எத்தனை பேர் உனக்கு அல்வா குடுத்துருக்காங்க னு கேளுயா😊😅😂
@a.s2169Ай бұрын
அம்மாவாசை அல்வா கொடுத்ததற்கு பதிலாக கொஞ்சம் விஷம் கொடுத்துருக்கலாம்.
@SMOHAMMEDIQBALАй бұрын
0:03 to 0:27 ....சிரிச்சு சிரிச்சு.....😅😅😅😅😅😂
@HemaHenashu2 ай бұрын
என்னதான் சொல்ல வரீங்க சொல்லுங்க பாப்போம் ஒண்ணுமே புரியல எனக்கு
@marimuthuk3000Ай бұрын
செம்ம செம்ம அருமை அய்யா,
@sudhakarb6064Ай бұрын
கஸ்தூரிக்கு heart attack வந்தால் பெலிக்ஸ் காரணம் 😅😊😅
@bugiscube837325 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@bnlion994Ай бұрын
நெறியாளருக்கு வாழ்த்துக்கள் 🎉❤
@x-am.ldhanushx-am.ldhanush4415Ай бұрын
கேள்விகள் அருமை
@rangavesa20162 ай бұрын
Respect scavengers and sanitory workers. They are all real Gods.
@Kgdigitaltrichy2 ай бұрын
😂😂😂 கடவுளுக்கு மொழி கிடையாது தாயம்மா
@e-mallmall9361Ай бұрын
சரி தான்
@Jainudeen-u4oАй бұрын
மலிவு விளையில் கிடைக்கும் ஒரே இடத்தில் கஸ்த்தூரி மட்டும் தான்
@கதிரவன்-ங3ண2 ай бұрын
எப்பப்பேசினேன் என்று சொல்வதிலிருந்து அன்று மேடையில் பேசிய போது சுய நிணைவில்லாமல் பேசியிருக்கிறார். ஒன்று போதைவஸ்துகளின் தாக்கத்தில் இருந்திருக்க வேண்டும். அல்லது சற்று மனநிலைக் கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த இ்ரண்டில் ஒரு காரணத்தைச்சொல்லி வழக்குகளிலிருந்து விடுவிக்க முயற்சிக்கலாம்.
@lakshmananrajjk19892 ай бұрын
kasthuri doesn't know how to behave decently this is not film field
@ram.onthewayАй бұрын
vera leval😂😂🎉🎉
@BadushaBasha-p5eАй бұрын
ஐயா எனக்கு சிரிச்சு சிரிச்சு லூஸ் மோஷன் போகுது.
@Chelluvaraj2 ай бұрын
Super super bro mass❤🎉🎉
@jc89512 ай бұрын
தம்பி பெலிக்ஸ்❤
@Rajeshkumar-bg3yv2 ай бұрын
Kasthuri is Madhuvanthi-2
@anantajitmakiasivabaalasun60572 ай бұрын
No, இவ அவள விட ரொம்ப மோசம்
@vasanthapadiyarajanmp99272 ай бұрын
கஸ்தூரிக்கு அப்பா மேலேயே சந்தேகம் எந்த மொழிக்காரர் என்று ஐயோ பாவம்
@raginijemini48802 ай бұрын
சகோதரர் பெலிக்ஸ் நான் மனம்விட்டுப் சிரித்து வெகு நாளாகி விட்டது இந்த பைத்தியத்துடன் தைரியமான பெட்டியில் உண்மையிலேயே மனம் விட்டு சிரித்தேன்
@jegogomezАй бұрын
கடவுள் தமிழரில்லை என்கிறாய்? அதான் எம் முன்னோர்கள் இயேசு கிறிஸ்துவேதான் மெய்யான தெய்வம் என்று அறிந்து வழிபட்டு எம்மையும் வழிபடவைத்துள்ளனரோ?
@e-mallmall9361Ай бұрын
சைக்கிள் கேப்பில் பிரச்சாரம் செய்கிறாயா?? 1000 வருடம் முன்பு தோன்றிய வழிபாட்டு முறை நீங்கள் கூறும் அந்நிய மத வழிபாடு. அதற்கும் முன்னால் பல ஆயிரம் வருடங்கள் பாரம்பரியம் கொண்டது நம் இறை வழிபாடு. தாயை விட்டு வேறு ஒருவரை அம்மா என்று சொல்ல நாக்கு கூச வேண்டும். பிரபஞ்ச சுழற்சி முறையை அன்றே கணித்தவர்கள் நாம், உலகம் உருண்டை என்பதை வாராகி அம்மன் உலகத்தை உருண்டையாக தன் மூக்கில் சுமக்கும் ஆயிரம் வருட சிற்பங்கள் சாட்சி. ஆனால், உலகம் ஓவல் வடிவம் என்றது கிருத்துவம்.
@jegogomezАй бұрын
@@e-mallmall9361 சைக்கிள் கேப்பில் பிரச்சாரம் செய்யவில்லை? எம்வரலாற்றைப் பதிவிட்டேன்.
@e-mallmall9361Ай бұрын
@@jegogomez நான் ஏன் நடுச்சாமதுக்கு சுடுகாட்டுக்கு போகணும்??
Anchor சூப்பர் அடிச்சாரு பாரு ஆப்பு தாயம் மாவுக்கு அடியேய் 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@MohammedMohammed-uo5vm2 ай бұрын
ஃபெலிக்ஸ்வும் முத்தார் அவர்களும் பின்னிட்டார்கள் 😂
@Nagu602 ай бұрын
Noow Felix Anna neenga Vera level Anna ...oru naal Arjun sambatha petti edunga thalavare
@arunfpvАй бұрын
Editing thalaiva yaaru ya nee ❤❤❤😂😂😂
@palaniswamym98482 ай бұрын
The Brahmins DNA does not have anything to do good things in life. In Dasavatar, nine avatars were not Brahmins and they all killed the wicked and cruel rulers to save good people. But only one avatar was Brahmin. That was Vamana Avatar. But Vamana killed a noble Ruler Bali. All know this story. So it was proved that even in purana, if God takes birth as a Brahmin, He cannot do any good things and will harm only.
@SaranyaLalitha2 ай бұрын
super 🎉... different angle of thinking...
@kalaiarasan56172 ай бұрын
வேற லெவல்
@Tamilselvan-pc6zi2 ай бұрын
❤❤❤😂😂superbbb
@MrTubeyoucomment2 ай бұрын
என்ன இந்த அடி வாங்கி இருக்கா ? 🤣🤣🤣
@TIGER.MEDIA20242 ай бұрын
என் தமிழ் கடவுள் முப்பாட்டன் முருகனுக்கு இந்தியும் புாியாது சமஸ்கிருதமும் புாியாது அவனுக்கு புாியாத மொழி சமஸ்கிருதத்தில் ஏன் வழிபாடு..??
@e-mallmall9361Ай бұрын
கடவுளுக்கு ஒன்றும் புரியாது என நினைப்பவன் என்ன மன நிலையில் இருக்கிறான்?? மந்திர வடிவங்களுக்கு, அதை உச்சரிக்கும் முறையில் மிகப் பெரிய ஆற்றல் உள்ளது. சில பாடல்கள் கேட்கும்போது மனம் லேசாகிறது அல்லவா அது போல சமஸ்கிருத, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் உள்ள மந்திர வடிவங்கள், ஒலி சக்தி வாய்ந்தது
@Gokul-305Ай бұрын
@@e-mallmall9361 முட்டுக்கும் ஒரு அளவு உண்டு😂😂
@e-mallmall9361Ай бұрын
@@Gokul-305 நான் சொன்னதில் தவறு இல்லை, பலமுறை இவை பலரால் நிரூபிக்கப் பட்டுள்ளது. சும்மா திராவிட உருட்டு வேண்டாம்
@Gokul-305Ай бұрын
@@e-mallmall9361 உங்களை சொல்லவில்லை மேல் கமெண்டை சொன்னேன்.
@e-mallmall9361Ай бұрын
@Gokul-305 ஓ.. தவறாக புரிந்து கொண்டேன்
@newproperties09432 ай бұрын
బాగా కొవ్వు పట్టింది 😂😂😂
@marimuthuk3000Ай бұрын
சூப்பர் சூப்பர் சரியான விளக்கம் நன்றி பெலிக்ஸ் அய்யா சூப்பர்
@SadhaMaji-s5w9 күн бұрын
வெள்ளைகாரனுக்கு விட்டு வாங்கியா எல்லாகம்பெனிகள் எல்லா பாப்பான்
@pradheeprenganathan83092 ай бұрын
Mukhtar is not yokiyan.
@SureshKumar-gv7ot2 ай бұрын
எடிட்டர் வேற லெவல்
@தமிழ்.மாறன்2 ай бұрын
அல்வா புஜ்ஜி
@jeevarathinam3252Ай бұрын
Questions super
@drptandavamoorty13962 ай бұрын
இந்த அம்மா சாரி இந்த புரட்சி அம்மா இனி அவங்க சாதிய தொழிலை விட்டு,,, விவசாயம் ஆடு மேய்த்தல் மாடு மேய்த்தல் கட்டிடம் கட்டுதல் என்ற கடுமையாக உழைக்கும் தொழில்கள் செய்து அதன் வலியை உணருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் ஏனென்றால் நீங்க தானே கேட்டீங்க நீங்க மந்திர சொல்றதும் மணி அடிக்கிறது போர் அடிச்சுச்சு இனி உடல் உழைப்பு வேலைகளை செய்து உங்கள் திறமைகள் காட்டவும் வாழ்த்துக்கள்
@StellaSakthivel-mv4tm2 ай бұрын
Sema super
@sherinroopavathy6430Ай бұрын
Excellent
@jhansilakshmi59022 ай бұрын
Sama Thalaivaa
@VimolinАй бұрын
நடிகை என்ற தகுதியை தவிர இந்த ஜென்மத்துக்கு என்ன தகுதி இருக்கு
@kekaiyarasanelango6303Ай бұрын
தாய் என்ற தகுதி இருக்கிறது😢😢😢😢❤
@SelvaRaj-kv4ui2 ай бұрын
சூப்பர் சகோ
@Newsindia-122 ай бұрын
bottle mami😂😂😂😂😂😂😂
@ngmraja14032 ай бұрын
ஐயா இன்னும் எத்தனை வருடம் நாங்கள் அடிமை நாங்கள் அடிமை என்று சொல்லிக் கொண்டே இருப்பீர்கள் அனைத்து கதவுகளும் திறந்துள்ளது யார் வேண்டுமானாலும் எங்கும் செல்லலாம்.
@M.V111922 ай бұрын
9:51 👌 👍🏻
@bks911Ай бұрын
Mukhtar the big mouth is ok with muslim women not being given equality but is talking like some great intellectual !!! 😂
@rajeevsandy97332 ай бұрын
Love u vidya mam❤❤❤
@KalpanaMs-vg9wq2 ай бұрын
ஜலம் என்று சொல்ல மாட்டார்கள் தூதம் என்று சொல்வார்கள்
@kks1344Ай бұрын
Whatever the language they speak, why you bother about this. In hindi, many dialects are there. You are just pity minded.
@sureshrathana7020Ай бұрын
Super bro
@Sureshkar-e8pАй бұрын
❤❤❤ அருமை கஸ்தூரி
@bugiscube837325 күн бұрын
😂😂😂
@swamiduraimurugesan8204Ай бұрын
கஸ்தூரி பிராமின் என்றால் ,அரசு கொடுத்த சர்டிஃபிகேட் வைத்துள்ளார்களா.