வணக்கம் ஐயா நீங்கள் அருண் பிரகாஷ் அவர்களின் பதிவுகளை நீங்கள் அப்படியே எடுத்து ஒரு நாள் கண்டிப்பாக நிறைய மக்கள் இதை பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறோம் நானும் இதை அவர் சொன்ன காய்கறி காய்கறி களை நம்பி நான் சாப்பிட்டு என்னுடைய ஒரு மூணு பிரச்சனைக்கு என்னுடைய குடும்பம் நல்ல குணம் ஆகி விட்டதாக நான் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷப் படுகிறேன் ஐயா
@rajapandianponnusamy8922Ай бұрын
எல்லாம் சிவன் செயல் ஐயா அருமையான பயனுள்ள தகவல் நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி
@kumaravel69882 жыл бұрын
எங்கள் ஆசான் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்
@retnamahsubbrayan72772 жыл бұрын
மிகவும் சிறப்பான வைத்திய முறையை மக்களுக்கு அரிமுகப் படுத்திய ஐயா அவர்களுக்கும் நன்றி ஐயா 🙏🙏🙏
@mnallusamy23272 жыл бұрын
அறிமுகம்
@Vshu_hope2 жыл бұрын
மிக சிறந்த வைத்திய முறைகள் குறித்து தகவல்கள் தந்த கவனகர் ஐயா அவர்களுக்கு நன்றி. ஓம் நமசிவாய.
Super ayya Thiruvadi saranam ayya Murugan adimai RENGANATHAN panchapakesan
@selvimatheswaran69752 жыл бұрын
யாரும் கேட்பதில்லையே ஐயா
@ThiruThiru-bu7mr2 жыл бұрын
Disease method healing.... Vegetable food explain very good.. Nalina
@garudanji50952 жыл бұрын
நன்றி பகவானே! நன்றி நன்றி நன்றி!
@khanrasul76042 жыл бұрын
ஐயா கோடான கோடி நன்றி ஐயா இந்த காய்கறி எல்லாம் எனக்கு தெரியும் ஆனா இந்த காய்கறி இந்த சத்துக்கள் இருக்குன்னு எனக்கு தெரியாதுய்யா தெரியப்படுத்தி இருக்கு கோடான கோடி நன்றி அப்பா
@duraisamy35112 жыл бұрын
VANAKKAM AYYA
@ashokkumar-mo6pc2 жыл бұрын
இணையவழி வாசியோகம் வகுப்பு எப்போழுது 7000ரூ பணம் காட்டியதால் வீட்டில் என்ன ஆனது என்று பிரச்சினை வருகிறது ஐயா தயவு செய்து திரும்ப வாசியோகம் பயிற்சியை இணையத்தில் பதிவிடுங்கள்.
@mangochannel3672 жыл бұрын
Om gurudevaray sharanu 🙏🙏🙏🥦🌿🍃💮☘️🥒🧅🐆🍁🌱🌸🍐🍐🍂🍓🍓🌺🐅🦚🐂🌽🌽🌹🥀🌾🌻🥑🥑🍠🥕💐🏵️🍇🍏🍏🍋🍅🍆🥝🥝
@ayyappanayyappan84522 жыл бұрын
நன்றிகள் ஐயா..
@sivabalan35772 жыл бұрын
குருவே சரணம் குருவே வாழ்க
@கிகார்த்திகேயன்அன்பேசிவம்2 жыл бұрын
அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம் வேற்றி நிச்சயம் ஜயா திரூவடிகள் போற்றி
@mnallusamy23272 жыл бұрын
வெற்றி
@ஆனந்தமானவாழ்வு2 жыл бұрын
ஐயா கடந்த மூன்றாம் தேதி தஞ்சையில் திருச்சி கீதா அம்மா முகாமில் 36 ஆண்டுகளாக நிவர்த்தி செய்யமுடியாத வியாதியை சரி செய்து தந்துள்ளார். இதுபற்றி கருத்து வெளியிட வேண்டும்
@ஆனந்தமானவாழ்வு2 жыл бұрын
உண்மை
@dhanalakshmin30992 жыл бұрын
Valgavalamudan omsivasivaom
@nanthagopalkandasamy61232 жыл бұрын
Mikka nanri Ayya.
@yasinthajase40312 жыл бұрын
Om nama sivaya🙏vanakkam iyya megavum payanulla pathivu🙏