மூன்று முக்கிய முருகன் கோவில்கள் | Velundu Vinai Illai | Murugan Temples | Vendhar TV

  Рет қаралды 6,702

Vendhar TV

Vendhar TV

Күн бұрын

Пікірлер: 44
@lalithakulanthaivelu9114
@lalithakulanthaivelu9114 6 ай бұрын
அண்ணா எனக்கு உங்களை பார்க்கும் நீங்கள் முருகரை போலவே தெரிகிறது. நான் வேல் மாறால் படிக்கிறேன். வேல் உண்டு ‌வினையில்லை.மயில் உண்டு பயமில்லை.குகன் உண்டு குறைவில்லை.கந்தன் உண்டு கவலையில்லை.
@kalaivani3384
@kalaivani3384 4 ай бұрын
Super anna
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறு முகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤
@sairam-jd7rh
@sairam-jd7rh 6 ай бұрын
வேல்முருகனின் வேல் மாறல் பற்றி அருமையான பதிவு சகோதரர் அவர்களே🙏🙏🙏 முருகனுக்கு முதலில் நெற்றியில் வியர்க்கும் என்று நீங்கள் சொல்லும் போது உடல் சிலிர்க்கின்றது 🙏🙏🙏பிரம்ம முகூர்த்தத்தில் என் அப்பன் முருகனுக்கு விளக்கு ஏற்றி வேல் மாறல் படித்தேன் சகோதரர் அவர்களே🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 6 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏
@natkuganarchunaraja974
@natkuganarchunaraja974 6 ай бұрын
ஓம் சரவணபவ ❤❤வணக்கம் அண்ணா.❤❤ முருகன் சக்தியிடம் இருந்து வேல்வாங்கியமை குறித்த பாடல் இருந்தால் தெரிவியுங்கள்..சிவனிடம் இருந்தே வேல்வாங்கியதாக கச்சியப்பர் கூறுகிறார்.. ஆயதற் பின்னர் ஏவில்மூ தண்டத் தைம்பெரும் பூதமும் அடுவ தேயபல் லுயிரும் ஒருதலை முடிப்ப தேவர்மேல் விடுக்கினும் அவர்தம் மாயிருந் திறலும் வரங்களுஞ் சிந்தி மன்னுயிர் உண்பதெப் படைக்கும் நாயக மாவ தொருதனிச் சுடர்வேல் நல்கியே மதலைகைக் கொடுத்தான்.
@sukanyagajendran9790
@sukanyagajendran9790 4 ай бұрын
ஐயா வணக்கம்... என்னுடைய உள்ளத்தில் முருகனை நிலைநிறுத்தி வைத்தது நீங்கள் மட்டும் தான்... ஒரு வருடமாக நாயன்மார்கள் வரலாறு, திருவிளையாடல் புராணம், அபிராமி அந்தாதி, சிவபுராணம், பிரதோஷ வழிபாடு என்று தேச மங்கையர்க்கரசி அம்மாவின் சொற்பொழிவு கேட்டு கொண்டே இருந்தேன்... இப்போதெல்லாம் முருகா முருகா என்று மனம் நாடுகிறது..
@மயில்வாகனன்
@மயில்வாகனன் 6 ай бұрын
வெற்றிவேல் 💞முருகனுக்கு 💞அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚
@Kavan-br5fc
@Kavan-br5fc 6 ай бұрын
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaron
@suganthip2720
@suganthip2720 6 ай бұрын
Sikkal singara velar,anuvavi murugar,odhi malai andavar.🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 6 ай бұрын
Thiruchendhur muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@rajeswarib7897
@rajeswarib7897 6 ай бұрын
Om muruga
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 6 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@AnandKumar-wn7qj
@AnandKumar-wn7qj 6 ай бұрын
முருகன் நிறைய குடுதுறுக்காரு என் அப்பன் காதலன் அய்யன் எல்லாமே❤
@suryar5400
@suryar5400 6 ай бұрын
om muruga 🙏
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 6 ай бұрын
ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே 🙏🏻🙏🏻🙏🏻
@SubhaiyaSwamy
@SubhaiyaSwamy 6 ай бұрын
அண்ணா காலை வணக்கம் வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤
@veni-pe7do
@veni-pe7do 6 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
@JSasi-u9y
@JSasi-u9y 6 ай бұрын
Mikka nandri muruga ❤️
@SGOVINDARAJGovind-jm5st
@SGOVINDARAJGovind-jm5st 6 ай бұрын
ஒம் சரவணபவ
@mangaiasokan1877
@mangaiasokan1877 6 ай бұрын
வேலும் மயிலும் துணை
@padminithiagharajan7741
@padminithiagharajan7741 6 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vimalam4231
@vimalam4231 6 ай бұрын
ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🐓🐓🐓🐓🐓🐓⭐⭐⭐⭐⭐⭐
@rubaruba7399
@rubaruba7399 6 ай бұрын
ஓம்சரவணபவ
@divishaprs7261
@divishaprs7261 6 ай бұрын
Anna vayalur video podunga pls
@Vasuki-lo3ym
@Vasuki-lo3ym 6 ай бұрын
ஆதி பெருமான் வயலூர் முருகன் அற்புதங்கள் பற்றி சொல்லுங்கள்
@AnandKumar-wn7qj
@AnandKumar-wn7qj 6 ай бұрын
அம்மா தவறி ஒரு வர்சம் அகல போலாமா அய்யா மலை மேல உள்ள கோவிலுக்கு 8 மாசம் தான் அயிருக்கு
@poongothainagapillai2905
@poongothainagapillai2905 6 ай бұрын
Kandipaga antha kovil galulku senru Varugiren anna 🙏🏻🙏🏻 om Saravana Bava..🙏🏻🙏🏻
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 6 ай бұрын
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️
@sowdammald9885
@sowdammald9885 6 ай бұрын
Ayya, 24th oda thodarchi varala ayya.
@parathidassan800
@parathidassan800 6 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@shreeengineering7017
@shreeengineering7017 6 ай бұрын
🙏
@poongundrans2317
@poongundrans2317 6 ай бұрын
Om Muruga , Om Saravana Bava , Vetrivel muruganukku arohara Sir Can I have your phone number . It was only because of you that I knew about Murugan. You tube said that if sings Thirupukal, Murugan will give a show.
@krishniraveendran2328
@krishniraveendran2328 6 ай бұрын
Good morning 🙏 ❤❤❤❤
@ravananraju1436
@ravananraju1436 6 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@selviprakash6068
@selviprakash6068 6 ай бұрын
அஞ்சினேயர் ராம ராம சொல் வர் ராமனை குப்பிடமழ் எதர்க்காக முருகனைகுபிடர்
@vimalaviswanathan6875
@vimalaviswanathan6875 6 ай бұрын
வணக்கம் ஐயா சிக்கல் சிங்காரவேலர் திருப்புகழ் கண்ணல் ஒத்த மொழிச்சொல் வேசியர் வன் மனத்தை உருக்கு லீலைய
@Jagath004
@Jagath004 6 ай бұрын
Appa🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 6 ай бұрын
A என்று சொல்வதைவிட அ என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
@rajendranrr980
@rajendranrr980 6 ай бұрын
பைத்தியக்காரன் எனது செல்லுக்கு அனுப்பி வைக்கக்கூடாது.
@abisubis547
@abisubis547 6 ай бұрын
அண்ணா என்னிடம் பேசுங்கள் அண்ணா
@rocbrothersrockbrothers9140
@rocbrothersrockbrothers9140 6 ай бұрын
solunga
@radhanagarajan7937
@radhanagarajan7937 6 ай бұрын
🙏🙏🕉🦚
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 7 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
Зу-зу Күлпаш 2. Бригадир.
43:03
ASTANATV Movie
Рет қаралды 748 М.
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 17 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 7 МЛН