அற்புதம் அருமை தெளிந்த சிந்தனையுடன் இயற்கை ஆர்வம் கண்டேன் மெய்சிலிர்த்தேன் உங்கள்பணிசிறந்து தொடர வாழ்தி வணங்கி மகிழ்கிறேன்
@arockiaraj1145 Жыл бұрын
பிரிட்டோ சார் வாழும் நம்மாழ்வார் நன்றி🙏💕
@Balupbg Жыл бұрын
இயற்கை விவசாயத்திற்கு அய்யா ஒரு சிறந்த ஆசான்
@pasumaisaral8547 Жыл бұрын
நன்றி நண்பரே நன்றி, பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள் பசுமை சாரலுடன் நன்றி !
@arunagiriarunagiri7895 Жыл бұрын
அய்யா அவர்கள் நம்மாழ்வார் அவர்களின் மறு அவதாரம்
@Murukanmurukan-fs9gqАй бұрын
நல்ல பதிவு, வாழை, தென்னைமற்ற செடி கொடி களுக்கும் பயன்படுத்தலாமா?
@rajamani3421Ай бұрын
மிக்க நன்றி ஐயா
@r.devadossr.devadoss3462Ай бұрын
நன்றி ஐயா ❤
@manickamhm6597 Жыл бұрын
நன்றி சார்.நான் விவசாயி இல்லை.ஏனா எனக்கு நிலமும் இல்லை ஆனா விவசாய நிலங்களை பார்த்து வருந்தியது ண்டு ஐயா.உங்க பேச்சை கேட்டதும் நிம்மதி வந்தது விவசாயி மாறினாள் விளைநிலம் மாறும்.
@nandhithanuts9485 Жыл бұрын
Naanum thaan
@selvakumarmuppidari7967 Жыл бұрын
எனக்கு நிலம் உண்டு ஆனால் மேற்கொண்டு எடுத்து செய்ய பணம் இல்லை எந்த முறையில் ஒருங்கிணைந்த பண்ணையம் செய்ய நான் தயார்
@tamizhselvan7846 Жыл бұрын
இயற்கை இறைவன் எஙகள் பிரிட்டோ ஐயா !
@pasumaisaral8547 Жыл бұрын
சூப்பர்
@karthikeyan7153 Жыл бұрын
Started 3 years back..makes me feel hard to continue..doing partial organic in university variety..
@nakkeeraneee9698 Жыл бұрын
அருமையான தகவல் 🎉🎉🎉
@ssksekarssksekar1877 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@sekarp2562 Жыл бұрын
குருவே சரணம்
@cmNandhirajkkk Жыл бұрын
நான் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா பணியாண்டப்பள்ளி ஊராட்சி வீரப்பள்ளி கிராமம் நந்திராஜ் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். கண்டிப்பாக இந்த முறை பயன்படுத்தி மாப்பிள்ளை சம்பா நெல் பயிர் செய்ய போகிறேன்.
@pasumaisaral8547 Жыл бұрын
மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்
@cmNandhirajkkk Жыл бұрын
@@pasumaisaral8547 வெற்றி பெற்று உங்களை சந்திப்பேன்.
@kpandi2430 Жыл бұрын
மிக சிறப்பான பதிவு ஐயா!
@pasumaisaral8547 Жыл бұрын
நன்றி நண்பரே நன்றி
@arumugasevvel9572 Жыл бұрын
முக்கிய மான தகவல்களை கூறும் போது அதை கவனிக்கா மல் மேடையில் 2 எறுமைமாடுகள், மற்றவர்களையும் கவனிக்க விடாமல் பேசிக்கொண்டே யிருக்கிறது கள்
@Murukanmurukan-fs9gqАй бұрын
நீங்கள் சொல்லும் கரைசல் கீழே உள்ள பதிவு க்கு தான்?
@duraisamyramasamy7662 Жыл бұрын
Good morning sir Iam namakkal district kalappanaickenpatti Bpt 6204 seeds 2.75 acre meenaamela eapadi veduvadu
@KarthikKarthik-ql9iz Жыл бұрын
சூப்பர்🙏🙏🙏
@thirumurtisundari80517 ай бұрын
ஐயா வாழை சாகுபடி செய்ய இந்த முறைய பின்பற்ற லாமா?
@kumarsive9864 Жыл бұрын
விவசாயி யை எவனும் மதிப்பதில்லை. கடலூர் விவசாயி
@adhithanking Жыл бұрын
Nanum Cuddalore
@jairamesh91222 ай бұрын
Super sir
@VenkatasenSeenivasan Жыл бұрын
Good
@mumtajrafek78756 ай бұрын
Vayaliel passiy naraya ullathu enna ciyanunga sir pls
@lksinternational3358 Жыл бұрын
Good job sir
@kumarsive9864 Жыл бұрын
கடலூர் விவசாயி
@prakasamk93548 ай бұрын
விவசாயிகள் ஏன் கூட்டத்தை கவனிகாகாமல் இப்படி சத்தமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு இவர்கள் கூட்யடத்திற்கு வராமலேயே இருந்தால் மற்றவர்களுககு இடைஞ்சல் இல்லாமல் இருக்குமே.
@rajendran139 Жыл бұрын
❤
@pasumaisaral8547 Жыл бұрын
🙏
@SaravanaKumar-l5g Жыл бұрын
Pasellomysis
@naturalfood366 Жыл бұрын
ஐயா ஒரு முட்டைக்கு எத்தனை கிலோ
@pasumaisaral8547 Жыл бұрын
60 கிலோ
@naturalfood366 Жыл бұрын
@@pasumaisaral8547 நன்றி ஐயா
@sivakumarkanagaraj2213 Жыл бұрын
சங்கிலி கருப்பா இந்த மனிதரை எங்கய்யா புடுச்ச என்னால தாங்க முடியலை புனித அந்தோனியார் சுவாமிகளே நன்றி நன்றி நன்றி
@சுரேஷ்கரூர்விவசாயி Жыл бұрын
இயற்கை விவசாயத்தில் களைகள் அதிகம் வருவதில்லை
@pasumaisaral8547 Жыл бұрын
நன்றி நண்பரே
@BalaMurugan-cp4se Жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் பேச்சு அருமையாக இருந்தது எனக்கு பல ஐயங்கள் உள்ளது உங்கள் கைபேசி எண்ணை கொடுக்கவும்