ஐயா மிகவும் பயனுள்ள பதிவு... அருமையான விளக்கம்... நன்றி...
@vfarmorganicfoundation3 жыл бұрын
மிக்க நன்றி மேலும் உங்கள் ஆதரவை எங்களுக்கு தாருங்கள் நண்பரே
@subramanik38673 жыл бұрын
அருமையான பதிவு இயற்கை விவசாயம் செழிக்க வேண்டும்
@vfarmorganicfoundation3 жыл бұрын
நிச்சயமாக இயற்கை விவசாயம் வெற்றி பெற்றால்தான் உலகத்தை ஆரோக்கியமான வழியில் அழைத்து செல்ல முடியும்
@godgod7012 жыл бұрын
அருமை வாழ்க இயற்கை
@mr.2k4053 жыл бұрын
வாக்குகளுடன்.அருமையான பதிவு
@vfarmorganicfoundation3 жыл бұрын
நன்றி
@ezhilmurugurajarathinam10643 жыл бұрын
Good information thanks. 🤝🙏
@vfarmorganicfoundation3 жыл бұрын
Thank you sir keep watching
@redboyschannel41722 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@babukarthick76163 жыл бұрын
Arumai ayya
@vfarmorganicfoundation3 жыл бұрын
மிக்க நன்றி மேலும் உங்கள் ஆதரவை எங்களுக்கு தாருங்கள் நண்பரே
@babukarthick76163 жыл бұрын
@@vfarmorganicfoundation kandippa
@anandbalan5282 жыл бұрын
Super sir
@mrsrajininathan19903 жыл бұрын
Sir, doesn't it produce gass inside the egg rasam container? Sir, I have terrace garden what will be the ratio of betal leaves and cloves and water amount to be taken? Pls share பிரென்டைட கரைச்சல் .
@MohammedAli-wg5rs Жыл бұрын
Vatrilai Thottam Patri Sollayoum
@mouniarthi11893 жыл бұрын
Immediate ta use pannanuma? Epdi sir
@prasanth28083 жыл бұрын
ஐயா கற்ப்பூர வெற்றிலையை பயன்படுத்தலாமாங்
@mouniarthi11893 жыл бұрын
Sir groundnut ku bio inputs suggest pannunga
@iniyanagastyaorganicfarmin10303 жыл бұрын
பிரண்டடை கவசம் தயாரிப்பு எப்படி செய்வது
@vfarmorganicfoundation3 жыл бұрын
kzbin.info/www/bejne/epXEmYCgh92Wh80
@rajesvarijeghannathan7116 Жыл бұрын
Prandi karaisal
@KAVI66442 жыл бұрын
Ayya iam intersted..
@jayendrareddy27873 жыл бұрын
அய்யா இந்த கரைசல் ரோஸ் சாகுபடிகு தெளிக்குலாமா ஐயா
@vfarmorganicfoundation3 жыл бұрын
தாரளமாக மலர்கள் பயிர்களுக்கு கொண்டுக்கலாம்.
@jayaprakashjayaraman79973 жыл бұрын
மலர்கள் பயிர்களுக்கு கொண்டுக்கலாம ஐயா, காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் தான் தெளிக்க வேண்டுமா. சம்பங்கி பூ மற்றும் பன்னீர் ரோஜா மலர் பயிர்கள் உள்ளது.
@vfarmorganicfoundation3 жыл бұрын
தாரளமாக மலர்கள் பயிர்களுக்கு கொண்டுக்கலாம். காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் தெளித்தால் மிகச்சிறந்ததாக இருக்கும் சம்பங்கி பூ மற்றும் பன்னீர் ரோஜா மலர் போன்ற அனைத்து பயிர்களுக்கும் கொடுக்கலாம்.
@jayaprakashjayaraman79973 жыл бұрын
நன்றி ஐயா 🙏, திருவண்ணாமலை மாவட்டத்தில், பயிற்சியின் போது தெரியப்படுத்துங்கள் ஐயா 🙏, நன்றி.
@DeepakDeepak-rx9rc2 жыл бұрын
மா மரத்திற்கு பயன்பெறும் வகையில் பதிவுகள் இடுங்கள் 🙏 ஐயா 👍
@Mega-ps2gz3 жыл бұрын
Karumbu sagupadi padivu podavum
@rajaniliyoor51323 жыл бұрын
முட்டை கரைசலை செடிகளுக்கு நேரடியாக கொடுக்க முடியுமா
@suganthikrishna41533 жыл бұрын
Sir maddi Thottathil takkali ikku koduikkalama pls reply sir
@vfarmorganicfoundation3 жыл бұрын
Yes We can give the Egg solution 2ml per litter
@rajalakshmikrishnamoorthy14703 жыл бұрын
🙏
@vfarmorganicfoundation3 жыл бұрын
மிக்க நன்றி மேலும் உங்கள் ஆதரவை எங்களுக்கு தாருங்கள் .