மாட்டுக் கொட்டகை தான் படிப்பறை...நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் பால்காரர் மகள்!

  Рет қаралды 317,554

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
மாட்டுக் கொட்டகை தான் படிப்பறை...நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் பால்காரர் மகள்!
ராஜஸ்தான் மாநில, உதய்பூர் நகரைச் சேர்ந்தவர் பால் கியாலி லால் ஷர்மா
பால் கியாலியின் 4 பெண் குழந்தைகளுள், இரண்டாவது குழந்தைதான் சோனல் சர்மா
சோனல் ஷர்மா இளங்கலை மற்றும் முதுகலையில் 3 தங்கப்பதக்கங்கள் பெற்றவர்
கடந்த 2018 ம் ஆண்டு ராஜஸ்தான் நீதித்துறை சேவை தேர்வை எழுதியிருந்தார்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 557
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
படிக்கிற இடமே கோவில்தான்...அது மாட்டுக் கொட்டகையோ, மாளிகை படிப்பறையோ..மனம்தான் ஊக்கம் தரும்...வாழ்த்துக்கள் தங்கையே..!!!🙏🙏👍
@MEARUNMANTHIRAMV
@MEARUNMANTHIRAMV 3 жыл бұрын
Yeah good point ....
@mahigamingtamil4095
@mahigamingtamil4095 3 жыл бұрын
Solla nalla than irukum.. padicha than therium... Food ilama,place ilama, ..athalam puriyathu...
@m.v5792
@m.v5792 3 жыл бұрын
Maaru kottagayum Kovil aanathu chirst born ku appram Krishnan kooda maadu kagaloda valthare... Cow 🐄🐮= God🎉🎉
@sowmiyahistory7798
@sowmiyahistory7798 3 жыл бұрын
Super sariya sonninga
@barathbabu2709
@barathbabu2709 3 жыл бұрын
Respect Bro💯👌🏻😎🔥
@arunsankar4678
@arunsankar4678 3 жыл бұрын
தடிக்கி விழுந்தா காதலும் கவர்ச்சியும் ஆக்கிரமித்து வரும் நம் தேசத்தில் இப்படி சாதிக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்🤗🤗 வாழ்த்துக்கள் சகோதரி✌️✌️
@manimegalai4777
@manimegalai4777 3 жыл бұрын
Kadhalikum ella pengalum veena poiduvadhilai oru sila pengal sadhipadharkey avaravargalin kadhal dham thunayai irukiradhu
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
காதல் பரவாயில்லை கவர்ச்சியும் ஆபாசமும் தான் நாட்டை பாழாக்குது
@nonstopnagaippu9490
@nonstopnagaippu9490 3 жыл бұрын
Super bro
@rajiraji130
@rajiraji130 3 жыл бұрын
நானும் ஒரு பால்காரர் மகள் தான்...நானும் 2 வருடத்தில் ஒரு மத்திய அரசு பணியை என்வசமாக்க உள்ளேன்..💪
@Sindhulipi86
@Sindhulipi86 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
@rajiraji130
@rajiraji130 3 жыл бұрын
நன்றி சகோதரி 🙏
@prithivirajr698
@prithivirajr698 3 жыл бұрын
@@rajiraji130 👍👍💐
@hariezio2187
@hariezio2187 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@harihaswin1009
@harihaswin1009 3 жыл бұрын
சூப்பர் சிஸ்டர்
@SATHISH_TT_FAM
@SATHISH_TT_FAM 3 жыл бұрын
ஏழைகள் சாதிக்க முடியாது ..பணம் இருந்தால் தான் முன்னேறலாம் என நினைப்பவர்களுக்கு நல்ல உதாரணம்...!👏வாழ்த்துக்கள் 👍சகோ!
@user-uo6iu6xm4w
@user-uo6iu6xm4w 3 жыл бұрын
🎉
@user-sd2wb1xo6x
@user-sd2wb1xo6x 3 жыл бұрын
👏
@manivasagamveerapillai1282
@manivasagamveerapillai1282 3 жыл бұрын
❤️
@poigaianand1538
@poigaianand1538 3 жыл бұрын
❤️
@kalimuthukalimuthu462
@kalimuthukalimuthu462 3 жыл бұрын
அருமை அருமை
@candycrazy185
@candycrazy185 3 жыл бұрын
நானும் பால் வியாபாரம் பார்த்துக்கொண்டே படிக்கிறேன் வெகு விரைவில் அரசு பணியை என் வசமாக உள்ளேன் .. இப்படிக்கு மதுரை பால் வியாபாரியின் செல்ல மகள் ❤️
@user-pf8km7yo8o
@user-pf8km7yo8o 3 жыл бұрын
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள் சகோதரி 🤝💐✍️
@astergarden968
@astergarden968 3 жыл бұрын
அதிர்ஷ்டம் பெற்ற ஒருவன் எப்படி ,எங்கு படித்தாலும் முன்னேறலாம்.எதிர்நீச்சல் போட்டு முன்னேறி,உயர்ந்ததற்கு வாழ்த்துக்கள் 👩‍⚖️👩‍⚖️👩‍⚖️
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 3 жыл бұрын
அதிர்ஷ்டம் அது உண்மை. அறிவாற்றல் மட்டும் போதாது என்பது நிதர்சனமான உண்மை
@meena703
@meena703 3 жыл бұрын
@@user-nq2js8ng4t சரியாக சொன்னீர்கள்
@veludivyaveludivya4946
@veludivyaveludivya4946 3 жыл бұрын
Athirstama..dei anthe ponnode mulu ulaippuda
@varshasavitha407
@varshasavitha407 3 жыл бұрын
அதிர்ஷ்டம் இல்லை, கடின உழைப்பு மட்டுமே
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 3 жыл бұрын
@@meena703 நன்றி சகோ
@kannanrajamani2512
@kannanrajamani2512 3 жыл бұрын
உண்மையான பெண்கள் இப்படித்தான் பெண் குலத்துக்கே உதாரணமாக இருப்பார்கள். மற்ற பெண்கள் உடம்பு, அழகு, பேச்சு, நடை, உடை, பாவனை இதையெல்லாம் வியாபாரம் செய்யும் வியாபாரியாவார். ஒரு பெண் மதிக்கப்படுவதற்கு அழகு ஒரு நாளும் காரணமாக இருக்க முடியாது. அழகு அவளை சந்தைப்பொருளாக்கி விடுகிறது. இந்த ராஜஸ்தான் பெண் நீதிபதி கண்ணை கருப்பு துணியால் கட்டாத நீதி தேவதை. சல்யூட்
@selvipitchai725
@selvipitchai725 3 жыл бұрын
Yes I agree.
@jeyarajr1986
@jeyarajr1986 3 жыл бұрын
Yes
@m.v5792
@m.v5792 3 жыл бұрын
Yes❤️❤️❤️
@murali763
@murali763 3 жыл бұрын
Ur absolutely correct 👌👍🤝
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 3 жыл бұрын
உங்களை போல் முன்னேறுவதற்கு முயற்சி செய்யாமல் சீரியலே கதின்னு இருக்கிற பெண்களுக்கும் அதனால் பாதிப்புக்குள்ளாகும் ஆண்களுக்கும் நல்லதொரு தீர்ப்ப சொல்லுங்க மேடம் 😂
@fly_highindian3853
@fly_highindian3853 3 жыл бұрын
Girls girlsku thaan help pannuvanga
@karthicknazi3097
@karthicknazi3097 3 жыл бұрын
😂LOL😹🤣
@keerthisami8031
@keerthisami8031 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
அபிராமிகளை.உருவாக்காமலிருந்தாலே.போதும்
@divyapriyachennai2356
@divyapriyachennai2356 3 жыл бұрын
@@fly_highindian3853 dey naaye
@Infoworks360
@Infoworks360 3 жыл бұрын
பல கோடி ஏழைகளைக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி..
@priyavishnu8386
@priyavishnu8386 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி🙏👏👏🙂 எல்லாம் இருந்து நாங்க தான் இப்படி இருக்கோம் நீங்க நல்லா இருங்க😊😊🙄😥😌
@wtfbro8930
@wtfbro8930 3 жыл бұрын
ENNA BRO UNNGALUKU MARRIAGE ஆகிடிச்சா 😂🤣
@redchilli657
@redchilli657 3 жыл бұрын
Good night priyasagi😍
@priyavishnu8386
@priyavishnu8386 3 жыл бұрын
@@redchilli657 Good night my darling🤗😊😄
@tamilr7891
@tamilr7891 3 жыл бұрын
என் உடன் பிறக்காத தங்கை மேலும் வெற்றி பெற இந்த அன்பு அண்ணனின் மணம் திர வாழ்த்துக்கல் 🙏🙏🙏🙏
@vasukiramesh1575
@vasukiramesh1575 3 жыл бұрын
செய்தி வாசிப்பாளர் பால்காரன் என்று கூறுவதை தவிர்த்து பால்காரர் என்று கூறலாம்.
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
பால்காரர் மகளுக்கு, மாட்டுக் கொட்டகைதான் படிப்பறை...அதை அந்த பொண்ணுகிட்ட கேட்டீங்கன்னாலே தெரிஞ்சிருக்கும்...மாடுகளின் சத்தம்ந்தான் அந்த பெண்ணுக்கான உந்து சக்தியாக இருந்திருக்கும்...!!!
@kalaiyarasanak2843
@kalaiyarasanak2843 3 жыл бұрын
வேற லெவல் நீங்க, ஏளை குடும்பத்தில் பிறந்து இது போல கனவுகளோடு வாழும் குழந்தைகள் ஏராளம், அவர்களுக்கு நீங்கள் முன் உதாரணம் ❤️👍🏻
@priyasaro9495
@priyasaro9495 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ 🙏🌾💐👌👌
@satheesh1077
@satheesh1077 3 жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் சகோதரி💐💐👏
@gopinathramanathan
@gopinathramanathan 3 жыл бұрын
கஷ்டப்படுகிறவர்களுக்கே படிப்பின் அருமை தெரியும்
@naturelover2956
@naturelover2956 3 жыл бұрын
உண்மை செரல்லும் பக்குவம் ஒரு சிலருக்கு தான் உண்டு.❤️வாழ்த்துக்கள் சகோதரி.❤️👍👌👌👍👍🙏
@mayilsamyk1829
@mayilsamyk1829 3 жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள்.. சிறந்த நீதிபதியாக பணியாற்றி நீதித்துறையின் மாண்பை நிலைநிறுத்த வேண்டும்... வாழ்க வளமுடன்...
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு...👍வாழ்த்துக்கள் சகோதரி...💐👏👏
@karthikeyan9575
@karthikeyan9575 3 жыл бұрын
மாட்டுக்கொட்டகையோ மாடி வீடோ அது எதுவாக இருந்தாலும் நல்ல கல்விதான் வெற்றிக்கு வித்திடும் பாலி
@venkatesh5997
@venkatesh5997 3 жыл бұрын
கோடான கோடி வாழ்த்துக்கள்
@kumaresanr9321
@kumaresanr9321 3 жыл бұрын
பரவாயில்லை பாலிமர் இதைப் போன்ற சிற‌ந்த செய்திகள் வெளியிட்டதற்கு பாராட்டுகள்
@murali763
@murali763 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 மாண்புமிகு நீதிபதி அவர்களே
@nithin.kbarathi496
@nithin.kbarathi496 3 жыл бұрын
படிப்பு மட்டுமே வாழ்வை உயர்த்தும் என்பதை உணர்ந்தவர்
@omrkings4516
@omrkings4516 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️
@user-rn4ry6yo6w
@user-rn4ry6yo6w 3 жыл бұрын
முயற்சி செய்தால் முடியும் என்பதுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு அக்கா வாழ்த்துக்கள் 💐💐💐
@vanathivanathi7110
@vanathivanathi7110 3 жыл бұрын
Vera level sister 😍😍
@barathbabu2709
@barathbabu2709 3 жыл бұрын
படிக்கும் இடம் எதுவும் இருந்தாலும் உண்மையாக,நேர்மையாக,கவனமாக படித்திருந்தால் வெற்றி தான் 💯📙📚📖📝📒📔📕📓📗📘📙🔖🗒️📄📃📋📑🗃️🗄️🗂️🗂️📂📁📰🗞️📊📈📉📦📫📩💌✍🏻😎🔥
@Thiyagarajan-rp9gi
@Thiyagarajan-rp9gi 8 ай бұрын
தங்கச்சி நீங்கள் தான் சிங்கப்பெண்.. நேர்மையாக உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..சிவ சிவ சிவாயநம...
@doggystyle8794
@doggystyle8794 3 жыл бұрын
இறைவன் உழைப்பவர்க்குதான் அருள் புரிவார்
@praseedbala743
@praseedbala743 3 жыл бұрын
மனம் இருந்தால் மார்கம் உண்டு என நிரூப்பித்துள்ளர் இவர். வாழ்த்துக்கள் சகோதரி.
@kumar-iu6md
@kumar-iu6md 3 жыл бұрын
உழைப்பே உயர்வு வாழ்த்துகள் அக்கா..👏👏
@barathbabu2709
@barathbabu2709 3 жыл бұрын
வாழ்த்துக்கள் Sister💯👍🏻❤️🙏🏻
@moorthic9888
@moorthic9888 3 жыл бұрын
விடா முயற்சி உடையவர் விரும்பிய அனைத்தையும் அடைவார்கள்....வாழ்த்துக்கள்🎉🎊
@sarahlucky9445
@sarahlucky9445 3 жыл бұрын
நான் கூட நீதிபதி தேர்வுக்காக தான் தயாராகி இருக்கிறேன்
@raghuramant8507
@raghuramant8507 3 жыл бұрын
நம் தமிழகத்தில் நுழைவுத் தேர்விலேயே ஆறு பேர்தான் தேர்ச்சி பெற்றுள்ளார் கள்!!!!
@TN-60msk
@TN-60msk 3 жыл бұрын
இயற்கையாகவே மாட்டுத்தொழுவம் புனிதமிக்கது தான்.லட்சுமி குடியிருக்குமிடம் என்பார்கள். எங்கள் பகுதியில் இருப்போர்கள் சீலைக்காரி வாசம் செய்யுமிடம் என்று வணங்குவதை பார்த்திருக்கிறேன். இயேசுபிரான் பிறந்ததுவும் கூட தொழுவமே. வாழ்த்துக்கள் நீதிபதியே
@user-jp3ll1tp2g
@user-jp3ll1tp2g 3 жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் 👍🙏🙏🙏
@ManojKumar-mb8gl
@ManojKumar-mb8gl 3 жыл бұрын
உங்களைப் போல பெண்கள் நமது நாட்டில் இன்னும் நிறைய பேர் சாதிக்க வேண்டும் அதற்கு எனது வாழ்த்துக்கள் சகோதரி..
@padminimini3493
@padminimini3493 3 жыл бұрын
வாழ்த்துக்கள்💐🙏 வாழ்க வளமுடன்🙌 சகோதரி👍
@duraigayu5196
@duraigayu5196 3 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@maryanitta1384
@maryanitta1384 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ArunKumar-fj6gl
@ArunKumar-fj6gl 3 жыл бұрын
படிக்கிற பிள்ளை எங்க இருந்தாலும் படிக்கும் 😎
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 жыл бұрын
நேர்மையான நீதிபதியாக நற்பெயர் எடுக்க இந்த அம்மாவின் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் அன்பு.... அருமை மகளே ! தடம் மாறாமல் தடம் பதி தாயே !
@umad5169
@umad5169 3 жыл бұрын
When I hear 4 girls remind of Dangal flim. Hardwork never fails.....
@thurgab9536
@thurgab9536 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கை....👍👍🤝🤝
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 жыл бұрын
great sister congratulation God bless you 🎂🎁🎁🎁🎄🎄
@12cproduction80
@12cproduction80 3 жыл бұрын
படிப்பு ஒரு மிகப் பெரிய ஆயுதம் 😎✍️✍️👏
@naattunadappu5893
@naattunadappu5893 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மா. நீதியை நிலைநாட்டுங்கள்
@leslysam9644
@leslysam9644 3 жыл бұрын
Your the real singapenna, மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
@justinreagen4785
@justinreagen4785 3 жыл бұрын
Awesome and congrats sis. 👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍
@justIn-lw2ln
@justIn-lw2ln 3 жыл бұрын
நம் நாடு பணத்திற்கு வேலை செய்யட்டும்... ஆனால் எதற்காக என்பது நல்ல செயலாக்கமாக வேண்டும்... இனி பணத்திற்கு பதவி மற்றும் வேலை கடும் நடவடிக்கையாக தடை செய்து... நம் நாடு அறிவு மற்றும் திறமை மற்றும் கல்வி மற்றும் ஒழுக்கத்திற்கு வேலை தரும் நாடாக மாறட்டும்... உங்களுக்கு நல் வாழ்த்துக்கள் பெண்ணே...
@SURESHKUMAR-pp7nm
@SURESHKUMAR-pp7nm 3 жыл бұрын
Great...🙏🙏👍👍💐💐💐
@sundarpainter2195
@sundarpainter2195 3 жыл бұрын
சிறப்பு.. வாழ்த்துக்கள்.....
@dharmaraja1736
@dharmaraja1736 3 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள்
@mr.v3akash215
@mr.v3akash215 3 жыл бұрын
திறமை இருந்தால் போதும்
@SK-ss2dg
@SK-ss2dg 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி🙏🙏🙏
@clarasomanathan6462
@clarasomanathan6462 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
நெருக்கடியான சூழலிதான் வைராக்கியம் வரும் ம் எல்லாம் இருந்தால் உறுபடவேண்டும் என்ற எண்ணம் வராது ...
@premelachristopher2859
@premelachristopher2859 3 жыл бұрын
India needs such hardworking people who can understand the reality of downtrodden masses. Welcome dear and blessings to you.
@Keedhaiyinradhai
@Keedhaiyinradhai 3 жыл бұрын
கடின உழைப்பில் தாங்கள் முன்னேறியுள்ளீர்கள். இனிமேலும் உங்கள் வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்
@maduraitiffinhouse9680
@maduraitiffinhouse9680 3 жыл бұрын
Maatu kottagai kevalam alla... that's my business place🙋‍♂️
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🔥🔥🔥🔥
@n.jameelajamil8812
@n.jameelajamil8812 3 жыл бұрын
Good inspiration congratulations sister 👌👌👌👍😊
@travelleraadhi6375
@travelleraadhi6375 3 жыл бұрын
வாழ்த்துக்கள்...........
@deebaveldeebavel8145
@deebaveldeebavel8145 3 жыл бұрын
சகோ.. வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹
@shameemshahul323
@shameemshahul323 3 жыл бұрын
வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
@prasathprasath5013
@prasathprasath5013 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி .
@samipriya2953
@samipriya2953 3 жыл бұрын
இனிமேதான் உனக்கு நிறைய பிரச்சனை வரும். எந்த பிரச்சனை வந்தாலும் நேர்மையை கை விடாதே
@varathanyadhav9951
@varathanyadhav9951 3 жыл бұрын
அப்பாவின் இதயத்தில் பால்வாரித்தார் மகள்
@iamlkg8328
@iamlkg8328 2 жыл бұрын
Valthukal ❤️
@purnachandra4194
@purnachandra4194 3 жыл бұрын
Congratulations🎉🎊🎁 to judge ⚖ miss. sonal sharma
@greenwayfoundation4444
@greenwayfoundation4444 3 жыл бұрын
அதென்ன பால்காரன் மகள் அது ஒன்றும் தாழ்வான தொழில் இல்லை பால்காரன் இல்ல பால்காரர் திருத்திக்கொள் பாலிமர் ரப்பர் ஸ்டாம்ப்
@sriranganayagisamathasripa2824
@sriranganayagisamathasripa2824 3 жыл бұрын
Super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Dineshkumar-lj4mr
@Dineshkumar-lj4mr 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம்.
@TrendingTAKIES
@TrendingTAKIES 3 жыл бұрын
Really great
@syed101951
@syed101951 3 жыл бұрын
நமது நாட்டின் பொக்கிஷங்களாக பல வைரம் , வைடூரியங்கள் வசதி வாய்ப்புகள் இல்லாமல் , ஏக்கமே தான் மிஞ்சுமா என்று பலர் , சிலரின் வஞ்சக செயல்பாடுகளால் இருட்டில் திசை தெரியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர் என்பது தான் உண்மையான நிலைப்பாடு !!!
@balathayalan6936
@balathayalan6936 3 жыл бұрын
👍👍 Grate Sonal. Goard Bless You. From Srilanka Bala
@singaraveluthiagarajan7110
@singaraveluthiagarajan7110 3 жыл бұрын
Hatsoff to her dedication nd hardwork🔥🔥 No pain no gain👌✨
@lagandshiva7881
@lagandshiva7881 3 жыл бұрын
So lucky 🎁🎁🎉🎉🤝🤝👏👏
@barathofficial8234
@barathofficial8234 3 жыл бұрын
படிக்கிற குழந்தை எங்கு இருந்தாலும் படிக்கும் அது மாட்டுக்கொட்டாயா இருந்தா என்ன மனமாளிகையா இருந்தா என்ன 💐💐💐💐
@anguthangaraj6138
@anguthangaraj6138 3 жыл бұрын
Neenga vera level madam🙏🙏🔥🔥🔥
@aaliyaaaliya384
@aaliyaaaliya384 3 жыл бұрын
Masha Allah 👌 mabrook
@vickya08
@vickya08 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா ❤
@suryarajesh97
@suryarajesh97 3 жыл бұрын
இதெல்லாம் நல்லது பதவிக்கு வந்தவுடன் ஏழைஎளிய மக்கலுக்கு உதவி செய்ய சாதித்தவர்கள் முன்வந்தால் மகிழ்ச்சி
@loganathanm3670
@loganathanm3670 2 жыл бұрын
Arumai sis valthukal
@haripranesh.s
@haripranesh.s 3 жыл бұрын
வாழ்த்துக்கள்🙏❤️
@bulletbala3637
@bulletbala3637 3 жыл бұрын
Vera level... god pless u... நீங்கதான் my ரோல்மாடேல்...
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா🙏
@prakashkrish1665
@prakashkrish1665 3 жыл бұрын
உண்மையான வறுமையை பல வெற்றியளர்களின் வெற்றிக்கு காரணம்... வயிற்றில் பசி உள்ளவனுக்கே உணவை தேடும் வேகம் இருக்கும் என்பது ஒரு பழமொழி. அது போன்று இவர் வறுமையை உரமாகிருர்கிறார் இதுவே நிதர்சனமான உண்மை. வாழ்த்துக்கள் சொனல் சர்மா
@senaguna9198
@senaguna9198 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா 😍
@chinnaraja8956
@chinnaraja8956 3 жыл бұрын
Super sister
@sivabalan1999
@sivabalan1999 3 жыл бұрын
Mattukottainu nenichi varuthapadathenga madunali 🐄 kadavul Appo mattukottai kovil .vajthukal congratulations 🙏🙏👌👌👌💐💐💐💐💐
@saras6571
@saras6571 3 жыл бұрын
Vazthukkal ma 👏👏👏
@arajanagendra1273
@arajanagendra1273 3 жыл бұрын
Very good inspiration story. Congratulations to Sonal Sharma.
@risanarisana7482
@risanarisana7482 3 жыл бұрын
Innum uyere valthukkel sis
@safaqueen9406
@safaqueen9406 3 жыл бұрын
அருமை😎
@bhuvanarasu1711
@bhuvanarasu1711 3 жыл бұрын
Salute akka .......
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 36 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 96 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 54 МЛН
dhamu's BASIC LEVEL 1  mimicry demo
9:36
Dhamu's classroom | தாமுவின் வகுப்பறை
Рет қаралды 606 М.
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00