அவருடைய கணவரின் புகைப்படம் போட்டிருக்கலாம் உண்மையான கதாநாயகன்
@amvtamilfrcreations68874 жыл бұрын
Avl rombe kuthuthu vache ponu oru nalle husband kidaichirukage, en life le en husband eneum kolandaiye um rode le vitutu pointage, ellamrum nalavangalum illai, kattavangalum illai, god bless her and her husband & family
@saravanan.r24664 жыл бұрын
Mmmmm
@arumuganainar76454 жыл бұрын
@@amvtamilfrcreations6887 yes sister.. but you Trying your children become a IPS or IAS Office.. God Blessing you 🙏 .. insha allah
@samundeeswarinagarajan35524 жыл бұрын
@@amvtamilfrcreations6887 உங்க கணவரை விட்டு தள்ளுங்க. நீங்க உங்க குழந்தைகளை IPS, IAS படிக்க வைங்க. உங்க கணவர் முன் வாழ்ந்து காட்டுங்க. ஒரு தாய், ஒரு பெண் நெனைத்தால் எதையும் சாதித்து காட்டுவாள். Advance cong. 👍👍👍
@Sharmila-o1q4 жыл бұрын
Sss salute sir
@karthickraja56664 жыл бұрын
உண்மையான பெண்ணிய உணர்வுள்ள ஆண்மகன் இவர்களின் கணவர் தான்....... தலைவணங்குகிறேன் வீரத்தமிழச்சி
@n.i.r.aeditzz66534 жыл бұрын
En channel puduchuruntha knjm subscribe pannunga bro🧡
@freefrietamilan56474 жыл бұрын
Yes
@manikavasagamg74982 жыл бұрын
True
@தெரியுமாதெரியாதா4 жыл бұрын
பதினான்கு வயதில் கல்யாணம் பதினெட்டு வயதில் இரண்டு குழந்தைகள் இதுமாதிரி சூழ்நிலையில் யாரும் நினைத்து பார்க்க முடியாத பதவி Great madam 💪
@SanthoshKumar-pz7mq4 жыл бұрын
10th finish pannitu thaan bro marriage pannanga husband thaa Nalla padikira ponnu nu Padika vacharu news interesting ku Nalla story sollurainga
@muralidarana71124 жыл бұрын
இவருடைய ஆசைக்கனவை நனவாக்க உறுதுணையாக இருந்த அவருடைய கணவரின் தியாகம் மிகவும் பாராட்டத் தக்கது.
@மாத்தியோசி-வ1ள4 жыл бұрын
விடாமுயற்சியுடன் இருந்தால் விஸ்வரூப வெற்றி கிடைக்கும் என்பதற்கு அம்பிகா IPS உதாரணம் 🤝👍
@mohann57114 жыл бұрын
Vida muyarchi mattum pothathu knowledge venum
@cloud.v20104 жыл бұрын
Knowledge kadaila poyi vangura onnu illa nammala knowledge erpaduthikka mudiyum
@jeyasankari69194 жыл бұрын
Very Great mam and your husband also Great support 👍
@SanthoshKumar-pz7mq4 жыл бұрын
Athu en Frnd ooda Athai
@goundamani27664 жыл бұрын
Konjam hindi koda theriyanum... appodaa Mumbai le survive aaga mudiyum... edha sonna enna kettavanu soolluvaanuga...
@rajusekar90474 жыл бұрын
இந்த அளவு விடா முயற்சி இல்லாத நாங்கள் இந்த வீடியோவை பார்த்து கொண்டு இருக்கிறோம்.. வாழ்த்துக்கள் மேடம்...
@RathikaRathika39584 жыл бұрын
பெண்ணாய் பிறந்து விடா முயற்சியால் துணை கமிஷனர் ஆனதற்கு இவர் கணவரும் ஒரு காரணம் . இருவருக்கும் பாராட்டுக்கள் 👏👏👏👏
@kiruthigarajkumar80344 жыл бұрын
Veera tamilachi
@newgentamil54014 жыл бұрын
அந்த கணவருக்கு மிகவும் நன்றி சொல்லணும்
@சிவாG4 жыл бұрын
உங்கள் கணவர் மற்றும் குடும்பத்தார்க்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்💐💐💐
@parthibansubramanian91994 жыл бұрын
நீங்கள் எங்களுக்கு முன் உதாரணம் நாங்களும் டிகிரி படித்தோம் ஆனால் இதுவரை பயிற்சி செய்யவில்லை தேர்விற்கு உங்களையே முன்னுதாரணம் எடுத்துக்கொண்டு நானும் முயற்சி பண்ண போகிறேன்
@sondararajansoundararajan5443 жыл бұрын
இந்த சகோதரியின் விடாமுயற்சி மிகவும் பாராட்டத்தக்கது முயற்சி திருவினையாக்கும் என்ற நமது மூதாதையர்களின் வார்த்தை நினைவிற்கு வருகிறது, இவரது கணவரும் இவருக்கு உறுதுணையாக இருந்து தனது பதவிக்கும் மேலான உயர் அந்தஸ்துள்ள பதவியை தன் மனைவி பெறுவதற்கு காரணமாக இருந்தது மிகமிக பாராட்டுக்குரியது,தமிழருக்கு பெருமை சேர்த்த உங்கள் பணி சிறக்கவும், கடவுள் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் கிடைக்கவும் வேண்டுகிறோம், வாழ்த்துகிறோம்
@tamilseithithuligall39424 жыл бұрын
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். இவரின் முயற்சிக்கு உதவிய குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@pandiyan.kpandiyanik39923 жыл бұрын
👌👌👌👌👌👌👌👏👏👏
@Kesav_m_v4 жыл бұрын
பெண்களுக்கு இல்ல அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார். வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏
@DS-ry3zd4 жыл бұрын
நீங்கள் திண்டுக்கல் ன்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு...😍😍😍😍😍
@monisharaj68994 жыл бұрын
அருமை.. வாழ்த்துக்கள் சகோதரி... பெண் உரிமை என்பது இதுதான்.. பெண்ணின் வெற்றி க்கு பின்னால் ஆண் (இவரது கணவர்).. 😍😍😍😍 கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு. இங்கு சில பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் இருப்பது தான் பெண் உரிமை என்று கூறுகிறார்கள்.. நீங்கள்ஒரு சிங்க பெண்
@kumarm77154 жыл бұрын
Real hero is her Husband. Let's salute her self confidence.
@tunnel3764 жыл бұрын
Unmai bro
@subbulaksmi80833 жыл бұрын
என் மகள் பிரண்டு தான் இந்த அம்பிகா ரொம்ப சந்தோசமா இருக்கு❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
@dhoniaruncmscdhoni23084 жыл бұрын
அக்கா எணக்கும் எதாவது சாதிக்கனும் தொனும் ஏதோ ஒன்னு தடுக்கு அக்கா ஓரு வழியா வெற்றி வாகை சுடிட்டிய அக்கா வாழ்த்துக்கள் 💐💐💐
@ramaraj649110 ай бұрын
எனது தமிழச்சி திருமதி. அம்பிகாவிற்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மும்பையின் பெண் சிங்கம் ஒரு தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறேன். K. இராமராஜ் Rtd Army Officer
@karthikannan18714 жыл бұрын
💐😍🙏🤝உண்மையில் பாராட்டுக்குரிய நபர்தான் திருமதி.அம்பிகா ஐ. பி. எஸ் அவர்கள்.மென்மேலும் வெற்றிபெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்... 💐🤝😍
@police77814 жыл бұрын
முயற்சி தான் மெய் வருத்தக் கூலி தரும் பாராட்டுக்கள்....
@kalidass15794 жыл бұрын
Kgf படத்தில் வருவது போல 3 மடங்கு power ful உணர்ச்சி 💪✊️ தோன்றுகிறது...
@jilleyesmedia12513 жыл бұрын
👌🏻👌🏻👌🏻💐
@saravanakumars49384 жыл бұрын
🙏🙏🙏 விடா முயற்சி விஸ்வரூப வெற்றி
@n.i.r.aeditzz66534 жыл бұрын
En channel puduchuruntha knjm subscribe pannunga bro🧡
@srivari47412 жыл бұрын
அருமை அருமை சகோதரி ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🌺🙏🏻
@SUDALAIRAM034 жыл бұрын
என் சகோதரிக்கு சிறந்த தமிழச்சி என்ற பட்டம் கொடுத்திருக்கலாமே எதற்கு சிறந்த மகாராஷ்டிரியன்
@dineshbalajiramajayam18164 жыл бұрын
அம்பிகா ஐபிஎஸ் அவர்களின் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் அவரை மாபெரும் வெற்றியாளராக உருவாக்கியிருக்கிறது அதற்கு உறுதுணையாக இருந்த அவரது கணவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்
@karthickmanikarthimani48663 жыл бұрын
வீரத்தமிழச்சி உங்கள் பணி சீறும் சிறப்பும் பெற்று இனிதே அமைய எனது வாழ்த்துகள் . வாழ்க தமிழ்.
@madras36024 жыл бұрын
Who was like he's husband. He great person
@jaguarg37614 жыл бұрын
இவரது கணவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
@ThanjaiSivaPlatinam4 жыл бұрын
Real சிங்கப்பெண்👏🏻👏🏻👏🏻💐💐
@richietalks16824 жыл бұрын
எவளோ கஷ்டப்பட்டாலும் நானும் என் மனைவி ய கலெக்டர் ஆக்குவேன்
@suganyasureshkumar59714 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரா.
@muraliparthasarathy3454 жыл бұрын
வாழ்த்துக்கள்
@davidabraham51144 жыл бұрын
நீங்கள் ஆக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
@vetri8494 жыл бұрын
நீங்க படிங்க
@karthickgreat4 жыл бұрын
அவருக்கு விருப்பம் இருந்தால் மட்டும் உங்கள் ஆசையை புகுத்துங்கள்...
@thanarajabraham31504 жыл бұрын
Hats off! முயற்சி திருவினையாக்கும்.
@muraliparthasarathy3454 жыл бұрын
பெண்களுக்கு பாதுகாப்பு நிறைந்த நகரம் தான் மும்பை..
@senthil44794 жыл бұрын
Super ila.....great.......ur great example....
@வெற்றிவேல்-ம2ச4 жыл бұрын
உங்களை போன்றவர்கள் தான் உண்மையான வாழ்க்கையின் உதாரணங்கள்.கர்வத்துடன் வாழ்த்துக்கள்.
@jeyasankari69194 жыл бұрын
Great mam and your husband also Great person.....👍👍👍👍
@schoolkid18094 жыл бұрын
Ivanga Husband kum ivanga விடாமுயற்சிக்கும் மிக பெரிய ஒரு salute 🧒👋
@meenatchikumar57594 жыл бұрын
முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகட்டிவிடும் முயற்சி செய்தால் முடியாதது இல்லை என்பதற்கு ஒன்றும் கிடையாது 🙏🙏🙏🤝🤴🌻
@kesavang45154 жыл бұрын
இன்மை புகுத்தி விடும்!
@jilleyesmedia12513 жыл бұрын
👌🏻👌🏻👌🏻💐
@sublakshmiselvi8633 жыл бұрын
கணவன் அமைவது எல்லாம் கடவுள் கொடுத்த வரம் . எல்லா ப்பெண்களுக்கும் கிடைப்பதில்லை. கணவன் மார்களின் ஈகோ வால் தங்களின் திறமைகளை பொசுக்கி வாழும் மனைவிகள் ஏராளம்
@santhoshkumareelangovan18884 жыл бұрын
தீராத ஆர்வமும் அயராத உழைப்பும் இருந்தால் வெற்றி என்பது ஆணுக்கு மட்டும் அல்ல பெண்ணுக்கும் சாமம். வாழ்க வளமுடன் அகம்பிரம்மாஸ்மி.
@ananthbaskar1134 жыл бұрын
அவரின் பணிச்சிறக்க எனது வாழ்த்துக்கள்
@PraveenKumar-gg6ww4 жыл бұрын
சூப்பர் அக்கா வாழ்த்துகள் உங்க மனதிடத்தையும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் பாராட்டுகிறேன்
@nivethag1bio5194 жыл бұрын
Super sister 👍😎congratulations வீரதமிழச்சி 🤩💥
@balamuruganp1024 жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது அவருடைய கனவருக்கும் வாழ்த்துக்கள்
@இர.செந்தூர்குமரன்4 жыл бұрын
தமிழ் பெண்ணையே வாழ்த்துக்கள்....
@swathiselvaraj98533 жыл бұрын
தன்னம்பிக்கை தரும் சகோதரி வாழ்த்துக்கள்
@er.dhaksinv31374 жыл бұрын
Very Good Inspiration to all Girls...Great..
@prakashsrinivasan78404 жыл бұрын
நீங்கள் தமிழ் மகள் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்👍👍
@arulram47314 жыл бұрын
Such Great ambika sister ,, My special salute to you 💐
@pandiselvi99983 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@logeshwaran15984 жыл бұрын
Everything is possible. Best example Appreciate husband too👍
@sangeethasan50224 жыл бұрын
My hearty wishes to her, she is my classmate in literature
@SaranyaSaranya-nn8rp4 жыл бұрын
Thangameyyy tamil thaarakaiyeee ...thalai vanagungrennnn amma🙏🙏🙏🙏
@jeyasankari69194 жыл бұрын
Mam I like U so much ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@nellaipandi.a89614 жыл бұрын
மிக மகிழ்ச்சி,பெருமை....
@rameshd52284 жыл бұрын
Very good brilliant great Tamil women vazhga valamudan god bless you vazhga valamudan always vazhga vazhga valamudan
@murali26644 жыл бұрын
🇮🇳Salute IRON Lady🇮🇳
@subbulaksmi80833 жыл бұрын
அம்பிகா உன் கணவர் உனக்கு கண்கன்டதெய்வம் நீ கொடுத்து வைத்தவள்👍👍👍👍👍👍👍👌👍👌👍👍👌
@maaveera2244 жыл бұрын
10th fail 2 children's mother become I P S wonderful valthukkal🇮🇳👃
@kuttybujju25904 жыл бұрын
Great hus credits all goes to u only sir ..salute for ur humbleness
@zaheerhussain52464 жыл бұрын
மிக அற்புதமான செய்தி வெளியிட்ட வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி.
@sherlysharlima57384 жыл бұрын
God bless you and your family mam...ur amazing....me too very Inspired by u.....I feel that I can too try by seeing u mam....
@sathyav63414 жыл бұрын
Akka or amma hat's off u big inspiration for all women's 😙😙😙