உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது நானும் ஐந்து மாடுகள் வைத்துள்ளேன் நானும் இதை செய்ய முயற்சி செய்து அதனுடைய செயல்பாடுகளை உங்களுக்கு பதிவு செய்கிறேன் நன்றி ஐயா
@19-EL-120Kiruthika.p Жыл бұрын
Senjingala bro.... result ena
@sankar.ksankar.k2986Ай бұрын
🎉 மிகவும் சிறப்பு
@paramasivamparama6703 Жыл бұрын
மிகவும் அருமையான அனைவருக்கும் நல்ல உபயோகமான செய்தி நன்றி சார்
@Suresh-vu2un2 жыл бұрын
ஐயா மிக்க நன்றி நீங்க சொன்ன பதிவு நல்ல வேலை செய்கிறது என் வீட்டில் ஐந்து மாடுகள் உள்ளது இப்போதைக்கு எந்த தொந்தரவும் இல்லை மலைக்களத்தில் நான் செய்து நல்ல பயனுள்ளது மிக்க நன்றி
@adhavamuruganjawahar29992 жыл бұрын
மழைக்காலத்தில்
@agrimani98758 күн бұрын
அருமையான பதிவு
@anbarasan65412 жыл бұрын
நன்றி நன்றி மிக்க நன்றி ஐயா உங்கள் பதிவு மிகவும் முக்கியமானது
@k.kishorkumarkumar5819 Жыл бұрын
கழுத்தில் தான் இருக்கு எப்படி விரட்டுவது
@sujithkumarselvam2 жыл бұрын
அருமை எங்கள் மாட்டிற்கும் இதை பயன்படுத்திப் பார்க்கிறேன்
@RamakrishnanJ-if1hhАй бұрын
எப்படி இருக்கு என் மாட்டிற்கு இதே பிரச்சினை
@MahaLakshmi-nm2mg Жыл бұрын
மிகவும் நன்றி 🙏💕 இதுநாள் வரை மிகவும் சிரமப்பட்டு வந்தேன் இனி பிரச்சினை இல்லை...
@KamachiJ-k4j29 күн бұрын
🙏🙏🙏 நன்றி அண்ணா
@arumugamyadav91772 жыл бұрын
அருமையான பதிவு ஏழை எளிய விவசாயிகள் பயன்பெறக்கூடிய அருமையான பதிவு திமுக அரசு ஏழை எளிய விவசாயிகளின் நசுக்குறாங்க திமுகவுக்கு மட்டும் ஓட்டு போடாதீங்க
@BlackUniverse-u6o Жыл бұрын
🎉 அரசு என்பது நாம் தான் என உணர மறவாதே
@GanesanGanesan-uf2de Жыл бұрын
தூ
@l.palanisamy962011 ай бұрын
Supper definition Valga Valga
@srinivasanr4292 жыл бұрын
Very useful sir thank you very much
@mkpalani2006 Жыл бұрын
Super message vazhitukal
@venkatachalam36642 жыл бұрын
Very nice l will follow anna
@MuthuKrishnan-i7yАй бұрын
Very good
@ponmanikandan87432 жыл бұрын
நல்ல பதிவு நாங்கள் பயன்படுத்தி பார்க்கிறோம்
@ravichandransivaraman61062 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏. Wetting agent என்பது என்ன? எங்கு கிடைக்கும்
@siruvachura.p.ramesh37052 жыл бұрын
வெட்டிங் ஏஜென்ட் என்பது ஒட்டும் பசை . பூச்சி மருந்துகடைகளில் கிடைக்கும்.
@vijayganth55372 жыл бұрын
நன்றி......
@m.tharunm.eyogesh74532 жыл бұрын
சார் Vetting agent அப்படின்னா என்ன? தெளிவாக கூறவும்.
@raghukumar51012 жыл бұрын
It helps the neem oil to mix with water. U can also use a little shampoo if u don't get wetting agent
@rajubabupalani284811 ай бұрын
Ok
@paramashgovi95622 жыл бұрын
நன்றி அண்ணா
@ramukavitha10942 жыл бұрын
ஐயா மாடுகள் அதை தடவிட்டு மாட்டை குளுப்பாட்டனுமா
@BlackUniverse-u6o Жыл бұрын
🎉 பங்கு முறை இயற்கை விவசாயம் செய்வது தன் பொறுப்பு என்று உணர்ந்து செயல்படுவது தன் உரிமை என மறவாதீர்
@savithirirasu55032 жыл бұрын
பேட்டரி ஸ்பேயர்ல ஊத்தி வேகம் குறைவாக வைத்து கூட அடிக்கலாம்
@saineshvenkat37032 жыл бұрын
Nantri sir.... Thanks to you.
@Perianayagam-um7umАй бұрын
2:18 wetting agent and Neem oil should be mixed thoroughly before adding to water. this is the process of emulsification.
@sundarmpkkandaswamy84832 жыл бұрын
Good solution
@ganapathysundharam9900 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Wow... Excellent Very very to much Fendastick Message Congratulations Big salute sir
@thulirorganicvivasayamoric3772 Жыл бұрын
Thanks sir
@Syam-gu8hc10 ай бұрын
😊@@thulirorganicvivasayamoric3772
@shivashiva-lj1js2 жыл бұрын
Arumai
@Senthikumar-qr8ic7 ай бұрын
Super
@srinivasan-zz3is2 жыл бұрын
Thanks
@manimalaikkannan67702 жыл бұрын
Thanks Anna super 👍👍
@RanjithKumar-zw3ib2 жыл бұрын
SUPER NANPA GOD BLESS YOU
@prabakaranraju56182 жыл бұрын
எந்த acid sir!??
@gobigobinath71842 жыл бұрын
Super
@palanisamysr77602 жыл бұрын
Sir ok ana veppennai&innam oru medicine name vendum sir
@ag10782 жыл бұрын
Super 😘😜💕💕
@palanisamyplanipalanisamy75292 жыл бұрын
ஐயா எனது மாடு தண்ணீர் சரிவர குடிக்க என்ன செய்ய வேண்டும்..
@JhonRamya2 жыл бұрын
ஐயா இதை எத்தனை நாள் வரை வைத்து பயன்படுதலாம்
@rajeshmuthuraman94772 жыл бұрын
Anna nenga peasurathu kanjam vitu vitu kekuthu anna
@sentamila.s56602 жыл бұрын
சூப்பர்சார்
@BlackUniverse-u6o Жыл бұрын
❤❤❤❤❤
@kavikalidassm5979 Жыл бұрын
Apsa 80 use panalama sir
@thulirorganicvivasayamoric3772 Жыл бұрын
Pannalam
@GodMurga Жыл бұрын
Supersir
@sathishdped83002 жыл бұрын
Good job
@sathishpreethi90622 жыл бұрын
சிந்து மாட்டுக்கு அடிக்களாமா
@sundararajansundarm40052 жыл бұрын
பேட்டரி ஸ்பிரேயரிலும் அடிக்கலாம்
@thulirorganicvivasayamoric37722 жыл бұрын
அடிக்கலாம்
@perumalsamy98572 жыл бұрын
ஆட்டுக்கு அடிக்கலமா சார்
@manivannanm32202 ай бұрын
Wetting Agent where buy it is organic or chemial , kingly reply
@thulirorganicvivasayamoric37722 ай бұрын
கெமிக்கல் தான் சார் ஆனால் மாட்டுக்கு எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது
@babukarthick76162 жыл бұрын
Good video brother.... moter details sollunga
@vairamm88282 жыл бұрын
மடி வீக்கத்திற்க்கு பின் மடி வீக்கம் இருந்த காம்பில் பால் சுரக்கவில்லை பால் சுரக்க என்ன செய்ய வேண்டும் என வீடியோ போடுங்க
@saravananvlogs9426 Жыл бұрын
Wedding agent,? Sir puriyala
@lksinternational33582 жыл бұрын
Thank you sir
@Shankar-eq6ymАй бұрын
❤
@DivyaDivya-lb4gl2 жыл бұрын
🤝👌👌👌Tq
@MrbalaEvr Жыл бұрын
Advance happy diwali to all ur family 🎉🎉🎉❤❤❤❤❤
@dvasanthi36152 жыл бұрын
அருமை
@arunraja6506 Жыл бұрын
அதை மாடு சாப்பிட்டால் எதாவது பிரச்சனைகள் வருமா !!!??????
@rajeshmuthuraman94772 жыл бұрын
Sariya sound kekamatnguthu anna
@VijiViji-dx9kd5 ай бұрын
Ok
@lordsubramanian36172 жыл бұрын
🙏🙏🙏
@subburethinam46642 жыл бұрын
Andha sprayer pathi sollunga ayya
@thulirorganicvivasayamoric37722 жыл бұрын
Call me sir
@JKSARAN2 жыл бұрын
Wetting agent price? Where to buy ?
@thulirorganicvivasayamoric37722 жыл бұрын
1 litter 500
@raghukumar51012 жыл бұрын
Jk saran u don't have to buy wetting agent ,just use shampoo or khadi soap solution. 10 rs matter
@vijay41582 жыл бұрын
Please give the name of the weting agent
@raghukumar51012 жыл бұрын
Vijay u can use shampoo also for mixing neemoil with water
@parthibanvivasayi9991 Жыл бұрын
@@raghukumar5101 shamboo name ??
@raghukumar5101 Жыл бұрын
@@parthibanvivasayi9991 neenga khadi soap or rin soap water la kooda veppennai kalakalam.