மாடுகளுக்கு சர்க்கரை நோய் வருமா?

  Рет қаралды 6,521

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

Күн бұрын

இந்த வீடியோவில் கறவை மாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் சர்க்கரை குறைபாட்டு நோய்க்கான காரணம் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 16
Music: www.bensound.com

Пікірлер: 37
@9488948889
@9488948889 3 жыл бұрын
மிக நன்று.
@jayaseelan1749
@jayaseelan1749 3 жыл бұрын
Good information
@parameswarand592
@parameswarand592 3 жыл бұрын
Use full information for all Dairy farmers
@m.dharanidharan4663
@m.dharanidharan4663 3 жыл бұрын
Sir u r deserved for your profession. Expecting more videos
@vigneshe9064
@vigneshe9064 3 жыл бұрын
Thank you so much sir useful information
@subramaniaps8110
@subramaniaps8110 3 жыл бұрын
அருமையான பதிவு
@balakumar9476
@balakumar9476 3 жыл бұрын
Nice speaking and clear information thank you sir
@drthenmozhishanmugam911
@drthenmozhishanmugam911 3 жыл бұрын
Super explanation sir
@prabhus6658
@prabhus6658 3 ай бұрын
Thanks doctor..
@maheswaran.r4653
@maheswaran.r4653 3 жыл бұрын
Super dr..we are expecting more Vedios....
@RajKumar-jc2md
@RajKumar-jc2md 3 жыл бұрын
Thanks Dr information
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 3 жыл бұрын
Thanks vet. Tech
@BALASUNDHARAMB-xf4gh
@BALASUNDHARAMB-xf4gh 7 ай бұрын
Sir madu thanave leela vizhuthu thanave endhiruchukuthu adhikari vizhuth enna pannalam enna prochanainu sollunga sir
@SivaRam-wg7vt
@SivaRam-wg7vt 5 ай бұрын
ஐயா எனது பசு பின் கால்களை உதைத்து கொண்டே இருக்கிறது... ஒரு மணி நேரத்திற்கு 10 முறை படுத்து எழுகிறது.... சர்க்கரை குறைபாடாக இருக்குமா ஐயா....
@kavinkavin6955
@kavinkavin6955 3 жыл бұрын
👍
@kanthankanthan5238
@kanthankanthan5238 5 ай бұрын
Madu mannai sapduthu sariseivathu sir?
@ashwin323
@ashwin323 3 жыл бұрын
மாட்டிற்கு வரும் மஞ்சள் காமாலை நோய் பற்றிய விளக்கம்தரவும் ஜயா
@yuvarani3989
@yuvarani3989 2 жыл бұрын
அண்ணா என்னோட மாடு 9 மாதம் சினை. நடக்குது மேயிது யூரின் நல்லா போகுது சாணமும் நல்லா போடுவது எல்லாமே நல்லா இருக்கு அண்ணா. ஆனால் நைட்ல படுத்துச்சு எப்படின்னா காலைல எந்திரிக்க முடியலை அந்த மாட்டுக்கு. ஆட்களைப் பிடித்து தூக்கி விட்டுட்டு இருக்கேன். மாடு தூக்கும் இயந்திரம் வாங்கி தூக்கி விட்டு இருக்கேன்.அந்த மாட்டுக்கு கிராமத்துல சவுக்கு நோய் அப்படின்னு சொல்றாங்க 9 மாதம் சினையா இருக்கு அதனால ரொம்ப பாவமா இருக்கு. அண்ணா உடனடியாக இதற்கு ஏதாவது நாட்டு வைத்தியம் கூறுங்கள். கவர்மெண்ட் டாக்டர் பிரைவேட் டாக்டர் எல்லாரிடமும் காட்டி 10 to12 ஆயிரம் செலவு பண்ணி விட்டேன் ஆனால் இன்னும் குணமடையலாம். மாடு தூக்கும் இயந்திரத்துக்கு ஒருநாள் வாடகை 200 ரூபாய். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.எனக்கு இது உடனடியாக எந்திரிக்கிற மாதிரி ஏதாவது ஒரு நாட்டு வைத்தியம் கூறுங்கள்.ரெண்டு toமூணு நாள் குள்ள நல்லா சரி ஆகுற மாதிரி
@SureshYadav-bu1oc
@SureshYadav-bu1oc 3 жыл бұрын
Vanakam dr.neenga soldra all symptoms um en cow ku irruku ketosis problem so itha permanent ah cure pana natural medicine ethavathu irruntha solunga dr but enoda cow kanu potu 15 days than ahkuthu
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
இந்த வீடியோவில் கூறியதை பின்பற்றினால் போதும். நல்ல பசுந்தீவனம் கொடுத்து வந்தால் இந்த பிரச்சனை வராது.
@SureshYadav-bu1oc
@SureshYadav-bu1oc 3 жыл бұрын
Tnq sir
@aabelaabel4218
@aabelaabel4218 2 жыл бұрын
Matirku jeerana prachanai irunthal madu eppadi erukkum sr pls sollunga
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Ok Bro
@ashwin323
@ashwin323 3 жыл бұрын
இந்நோய் இருக்கும் மாட்டிற்கு பால் மஞ்சள் கலரில் இருக்குமா ஜயா
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
பாலின் நிறத்தில் மாற்றம் இருக்காது ஆனால் சுவை மற்றும் வாசத்தில் சிறிது மாற்றம் இருக்கும்.
@ashwin323
@ashwin323 3 жыл бұрын
நன்றி ஜயா
@SureshYadav-bu1oc
@SureshYadav-bu1oc 3 жыл бұрын
Vanakam dr.enoda cow paruvathuku proper ah 21 days ku varala ena problem nu theriyala past January month vanthathu ithu varaikum valumpu varala calf potu 12 month ahkuthu ithuku ethavathu solution solunga dr.
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
kzbin.info/www/bejne/nKqvY4SFiMeAlbs kzbin.info/www/bejne/joGUpa2IoJeDmLs see this two Videos you will have the solution.
@SureshYadav-bu1oc
@SureshYadav-bu1oc 3 жыл бұрын
Gd evening sir neenga sona all food naan kodukuren daily but naan city la irrukuen enala grass matum koduka mudiyala and government la kodukura mixture mineral use pandren 30grms
@SureshYadav-bu1oc
@SureshYadav-bu1oc 3 жыл бұрын
Oru health ah irrukura cow oda normal body temperature entha level la irrukanum sir
@SureshYadav-bu1oc
@SureshYadav-bu1oc 3 жыл бұрын
Uterus infection pathi oru video podunga sir engala pola viewers ku rompa useful ah irrukum
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Mineral mixture continue pannunga
@PraveenKumar-rm4gx
@PraveenKumar-rm4gx 2 жыл бұрын
Ithukku injection irukkula sir
@subramaniaps8110
@subramaniaps8110 3 жыл бұрын
அருமையான பதிவு
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
நன்றி 🙏
@devadharshiniganesh272
@devadharshiniganesh272 3 жыл бұрын
👍
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 870 М.
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 82 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
பால் காய்ச்சல் | MILK FEVER
12:24
VET TECH தமிழ்
Рет қаралды 18 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 870 М.