கால்நடைகளுக்கு பூச்சி மருந்து ஏன் || எப்படி கொடுக்க வேண்டும் || DEWORMING SCHEDULE FOR LIVESTOCK

  Рет қаралды 29,654

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

Күн бұрын

Пікірлер: 44
@kannansoundararajan9765
@kannansoundararajan9765 3 жыл бұрын
குடற்புழு பற்றி முழு விபரங்களையும் மற்றும் அதன் முக்கியத்துவத்தையும் மிக எளிமையாக விளக்கம் அளித்ததற்கு நன்றி மரு.பொன்.தனவேல். இது போன்ற சிறந்த பதிவுகளை கால்நடை வளர்ப்போர்களுக்கு அளித்தால் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நல்ல பதிவு. நன்றி.
@9488948889
@9488948889 3 жыл бұрын
அருமையான, பயனுள்ள பதிவு. கஸ்தூரிரங்கன், திண்டிவனம்.
@suresh250681
@suresh250681 3 жыл бұрын
Sir ,Excellent presentation for public interest...
@SURESHKUMAR-pz2mm
@SURESHKUMAR-pz2mm 3 жыл бұрын
👏 நல்ல பதிவு,,,,,
@veeramanimani5442
@veeramanimani5442 5 ай бұрын
நல்ல செய்தி
@gunasekaran1970
@gunasekaran1970 3 жыл бұрын
Arumai sir.Very useful.
@massmahesh9217
@massmahesh9217 3 жыл бұрын
Excellent information dr.....
@venkateshj3901
@venkateshj3901 7 ай бұрын
Thanks!
@vettechtamil
@vettechtamil 6 ай бұрын
Welcome!
@subramaniaps8110
@subramaniaps8110 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
நன்றி 🙏
@kanmanikannani4820
@kanmanikannani4820 3 жыл бұрын
Super sir kanmani
@gokulraj1214
@gokulraj1214 3 жыл бұрын
Sir,Plz consider hypoprotienemia in young ones, most of the farmers are not aware use of protein in young one
@-vivasayasevagan7144
@-vivasayasevagan7144 3 жыл бұрын
👍👏
@rengarajan6764
@rengarajan6764 3 жыл бұрын
Superb sir 👍👌
@murganthangam6808
@murganthangam6808 3 жыл бұрын
arumaiyana pathivu
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
உங்களுடைய ஆதரவுக்கு நன்றி
@mariajoseph6902
@mariajoseph6902 3 жыл бұрын
Tq Sir super
@wolfvj1414
@wolfvj1414 3 жыл бұрын
Sir nice video...sir if u mention how much ml can we give
@vsa3647
@vsa3647 8 ай бұрын
மாலை நேரத்தில் மாட்டிற்கு தண்ணீர் வைத்த பின்பு குடற்புழு நீக்க மருந்தினை கொடுக்கலாமா? அது பயன் தருமா? ஐயா...
@dhatchinamoorthirajavelu3205
@dhatchinamoorthirajavelu3205 3 жыл бұрын
ஆடு மாடு ரேம்பா vikanas iruku athuku enna pananum sir rathana tropes kudunga sir
@ganesandarsan9407
@ganesandarsan9407 8 ай бұрын
ஆங்கில மருந்தில் என்ன மருந்து கூடுக்காலம் சார்
@chengkodan9220
@chengkodan9220 Жыл бұрын
Namo guru namo namaha
@rajinimanickammanickam6763
@rajinimanickammanickam6763 3 жыл бұрын
குடல்புண் நீக்கம் மருந்துகளின் பெயர்கள் என்ன என்று சொல்லுங்க சார்..
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
நிறைய மருந்துகள் உள்ளது, ஒவ்வொரு முறையும் மாற்றி கொடுக்க வேண்டும். உங்கள் அருகாமையில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் கிடைக்கும். நீங்கள் உங்கள் மருத்துவரிடம் பெற்று பயன்படுத்திக் கொள்ளுங்கள். மருந்து கடைகளில் ஒரேவகையான குடற்புழு மருந்துகள் மட்டுமே இருக்கும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புழுக்களுக்கு எதிர்ப்பு சக்தி வந்துவிடும்.
@AKASH-qk8hi
@AKASH-qk8hi Жыл бұрын
Kanru potta maatugalukku eppoluthu kotukka vendum sir
@sivakumars3063
@sivakumars3063 Жыл бұрын
Sir
@murganthangam6808
@murganthangam6808 3 жыл бұрын
Ppr Usi senai. Adugaluggu podalama
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
போடலாம்
@ashwin323
@ashwin323 3 жыл бұрын
சினை ஆடு மாடுக்கு குடற்புழு நீக்கம் மருந்து கொடுக்காலாமா ஜயா
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கலாம்.
@ashwin323
@ashwin323 3 жыл бұрын
நன்றி ஜயா
@Hari-hg6kd
@Hari-hg6kd 3 жыл бұрын
Sir மழைக்காலத்துல குடற்புழு நீக்கம் செய்ய முடியுமா
@sekarmuthumuthu1077
@sekarmuthumuthu1077 2 жыл бұрын
Sir calcium low VA eruku ena tret ment Sir mado padothu eruku
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மருத்துவர் மூலம் சிகிச்சை அளியுங்கள்
@aabelaabel4218
@aabelaabel4218 2 жыл бұрын
Sr maadu kutti pottu 3 month aachi 2davadhu madhatthil paal romba commiyagivittadhu sr sollunga
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மருத்துவர் மூலம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் சில சமயம் மடி நோயினால் கூட பால் குறைந்து விடும் ஆனால் மடி வீக்கம் இருக்காது, பால் சுரப்பின் அளவு குறைந்துவிடும்.
@gunasprabu5012
@gunasprabu5012 2 жыл бұрын
முகம் வீக்கம் இருக்கு இதை எப்படி சரி செய்வது கொஞசம் சொல்ல முடியுமா ஐயா
@naveennavi7143
@naveennavi7143 2 жыл бұрын
Eannoda aatukuttyku 2 month aachu eatthara ml marunthu kodukalam. Thoongitea nikkuthu food eadutha pinne adi vairu perusa iruku.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
குடற்புழு நீக்க மருந்தை ஆட்டுக்குட்டியின் எடையைப் பொறுத்து கொடுக்க வேண்டும்
@naveennavi7143
@naveennavi7143 2 жыл бұрын
@@vettechtamil eatthara kg eatthara ml kudukanum anna
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நிறைய குடற்புழுநீக்க மருந்துகளும் உள்ளது ஒவ்வொரு மருந்துகளுக்கும் ஒவ்வொரு அளவு இருக்கும். ஒரே மருந்து திரும்பத் திரும்ப கொடுக்கக்கூடாது ஒவ்வொரு முறையும் வேறு மருந்துகள் கொடுக்க வேண்டும் கொடுப்பதற்கு முன் கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொடுங்கள்
@sivakumars3063
@sivakumars3063 Жыл бұрын
Podunga
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 7 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
கன்றுகளில் கழிச்சல் நோய்|| CALF DIARRHOEA
19:13
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 7 МЛН