மாட்டுக்கு Mat வாங்கி போடுங்க..நோய்க்கும், விபத்துக்கும் Gate போடுங்க..

  Рет қаралды 47,201

புதுமை உழவன்

புதுமை உழவன்

Күн бұрын

#cowmat
First part in this farm 👇
• மாடுகள் சினை பிடித்தல்...
Second part in this farm 👇
• MILKING MACHINE/அலைந்த...
-----------------------------------------------------------------------
MY SYSTEM SPEC AND ENTIRE GEARS.....
PROCESSOR, amzn.to/3KVRvSF
MOTHERBOARD, amzn.to/3x0AOQs
RAM, amzn.to/3TP3MfO
COOLER, amzn.to/3cRfR3o
SSD, amzn.to/3KSGeCy
HDD, amzn.to/3cRGvZV
PSU, SMPS,. amzn.to/3KXucbk
CABINET, amzn.to/3RHU2lB
GRAPHICS RTX, amzn.to/3QwR7eM
MONITOR, amzn.to/3cSaH7n
SPEAKERS, amzn.to/3TTnLd9
KEYBOARD AND MOUSE WIRELESS, amzn.to/3qlSLFj
REDGEAR WIRELESS GAMEPAD, amzn.to/3AZ7Ils
------------------------------------------------------------------------
KZbin GEARS......
RODE WIRELESS GO 2, amzn.to/3TP3lSH
BOYA M1 MIC, amzn.to/3cWEYSr
DIGITEK TRIPAD
amzn.to/3RKpIXG
amzn.to/3RquGJ9
DJI MINI 2, amzn.to/3BhSQ1Z

Пікірлер: 51
@1ganesamoorthy
@1ganesamoorthy 2 жыл бұрын
எங்க வீட்ல ஒரு அகராதி புடித்த மாடு இருக்கு தட்டு வைகோல் போட்ட அதன்மேல் தான் படுக்கும் சானிய போடும்
@உழவன்-ள8ல
@உழவன்-ள8ல Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣 எங்க வீட்லயும் இருக்கு புரோ
@cyberzone6399
@cyberzone6399 Жыл бұрын
🤣🤣🤣🤣😂😂😂
@jacksanjay3113
@jacksanjay3113 2 жыл бұрын
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@ravichandranguddur
@ravichandranguddur 2 жыл бұрын
ஐயா வணக்கம் மிக அருமையான ஒரு பதிவு நான் மிக நீண்ட நாட்களாக இது போன்ற ஒரு தரையில் விரிப்பை தேடிக்கொண்டிருந்தேன் எங்கே கிடைக்கும்? யாரிடம் கிடைக்கும் ? என்று என்று தேடிக்கொண்டிருந்தேன் இப்பொழுது தான் தெரிகிறது அது உங்களிடமும் விற்பனைக்கு கிடைக்கிறது என்று மிகவும் நல்ல செயல் இனிமேல் எமக்குத் தெரிந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளிடம் இந்த தகவலை சொல்லி ஒரு நல்ல தொழில்நுட்பத்தை பயன்படுத்த வலியுறுத்துகிறேன். மிக்க நன்றி
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 2 жыл бұрын
சிறப்பான தகவல்ங்க அண்ணா.👌👌👌👍👍👍👏👏👏
@kabi8462
@kabi8462 2 жыл бұрын
Unga video ellam patha puthu feeling varuthu Nala viyasayam pana
@kmshahul
@kmshahul 2 жыл бұрын
வாழ்த்துகள் 💐💐💐
@ravikathirvel4477
@ravikathirvel4477 2 жыл бұрын
என்ன விலை எங்க கிடைக்கும் அப்படின்னு சொல்லுங்க ஐயா
@doddegowdagowda2894
@doddegowdagowda2894 2 жыл бұрын
👌
@Vinothvinss
@Vinothvinss 2 жыл бұрын
Wowwwww♥️🍻
@GopiN123
@GopiN123 2 жыл бұрын
Asphalt use panna kodatha? Valukathu but side la vara pun control panna mudiyathu.
@balachandarselvaraj7803
@balachandarselvaraj7803 2 жыл бұрын
nalla tagaval...but mat aha opposite aha potu irukaga...Tiruppi poda solunga
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
எனக்கு நன்றாகவே தெரியும் பிரதர் இருந்தாலும் பண்ணையாளர் கேட்டுக் கொண்டதின் பேரில் அப்படி போடப்பட்டது... இரண்டு நாள் சாணம் வாரி பார்த்து விட்டு அவர்களே மாற்றிக் கொள்வார்கள்.😂😂😂
@balachandarselvaraj7803
@balachandarselvaraj7803 2 жыл бұрын
@@Pudhumaiuzhavan okga anna
@kumarkannirasinandah1306
@kumarkannirasinandah1306 3 күн бұрын
Price sollu ga
@sathiyaraj4074
@sathiyaraj4074 2 жыл бұрын
How much price this mat
@selvamjk2321
@selvamjk2321 2 жыл бұрын
Avoid mat .... Fix stone this will come life long
@tn42siva63
@tn42siva63 Жыл бұрын
Milking machine enna company nga na?
@vigneshwaran5670
@vigneshwaran5670 2 жыл бұрын
Price for one piece
@anbub8105
@anbub8105 2 жыл бұрын
ஐயா வணக்கம் எங்கள் மாடு கன்று போட்டு ஒரு மாதங்கள் ஆகிவிட்டது. ஆசைப்படுகிறது சனம் போடுகிறது (தீனி எடுப்பதில்லை தண்ணீர் குடிப்பதில்லை) மெலிந்து காணப்படுகிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை சற்று கூறுங்கள் ஐயா
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
ஐயா வணக்கம் உடனடியாக மருத்துவரை அழைத்து. அவரிடத்தில் நடந்ததைக் கூறுங்கள் நான் இங்கே குறிப்பிடுவது மருத்துவர் என்றால் உண்மையான மருத்துவர் Bvse படித்தவராக இருத்தல் வேண்டும். மற்றபடி எந்த விஷயமாக இருந்தாலும் நேரில் பார்க்காமல் யாரும் எதுவும் சொல்ல முடியாது. நீங்கள் முறையிடுகிறா காரணத்திற்கு ஏறக்குறைய பத்து பிரச்சினைகள் இருக்குங்க தயவுசெய்து மருத்துவரை அழைத்து பாருங்கள்.
@anbub8105
@anbub8105 2 жыл бұрын
Ok
@villagevaalkai5885
@villagevaalkai5885 2 жыл бұрын
Brother .. broiler kozhipannai podalama vendama nu oru video podunga .. atha pathina full details sollunga bro
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
பிரதர் இந்த மாதிரி கஷ்டமான கொஸ்டின் எல்லாம் என்னிடத்தில் கேட்காதீங்க 😂 உங்களிடத்தில் சொந்த காசு இருந்தால் கோழி பண்ணை அமைத்து அதில் வரும் லாபத்தில் உங்களுடைய சொந்த காசை எடுப்பதற்கு நான்கு வருடம் ஆகும். பின்குறிப்பு வேலை நீங்கள் தான் செய்யணும் ஆட்களை அமர்த்தினால் லாபம் கிட்டாது. தீவன மூட்டை சுமப்பதற்கு தைரியமிருந்தால் உடம்பில் திராணி இருந்தால் போடுங்க. 😂😂😂😂😂
@villagevaalkai5885
@villagevaalkai5885 2 жыл бұрын
@@Pudhumaiuzhavan ok bro
@Mahesh.28.08
@Mahesh.28.08 2 жыл бұрын
Rate.....place
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
7667878594
@prathapprathap6189
@prathapprathap6189 2 жыл бұрын
27 அடிக்கு ஒரே mat ஆக கிடைக்குமா விலை எவ்வளவு வரும்
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
😄😄😄
@gokuls7518
@gokuls7518 Жыл бұрын
மாடு மேல தேங்காய் விழுந்துடாதா 4:14
@abishekabishek4680
@abishekabishek4680 2 жыл бұрын
Mate எங்க கிடைக்கும் bro
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
7667878594
@ramaniramani5784
@ramaniramani5784 2 жыл бұрын
மண் தரையில் போடலாமா
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
மண் தரைக்கு மேட் உபயோகப்படுத்த முடியாதுங்க
@mrp1554
@mrp1554 Жыл бұрын
ஒரு மாட்டுக்கு எத்தனை mat தேவைபடும்
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan Жыл бұрын
ஒரு மாடு மட்டும் என்றால் இரண்டு மேட்டு தேவைப்படும். வரிசையாக கட்டி வைக்கிறீர்கள் என்றால் மாட்டுக்கு ஒரு மேட்டு தேவைப்படும்
@gklokesh2658
@gklokesh2658 2 жыл бұрын
Mat திருப்பி பொடவும்
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
Yes I know but customer wish..😃
@Mahesh.28.08
@Mahesh.28.08 2 жыл бұрын
@@Pudhumaiuzhavan rate bro
@ranganathanskranganathansk8484
@ranganathanskranganathansk8484 2 жыл бұрын
இதன் விலை
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
7667878594
@allnews364
@allnews364 2 жыл бұрын
80 x 10 ku venum ... price enna ??
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
Call me sir
@lifeisgood722
@lifeisgood722 2 жыл бұрын
விலை சொல்ல என்ன? sir
@நவீனவிவசாயி
@நவீனவிவசாயி 2 жыл бұрын
Anna your location
@retnamanyjoseph1686
@retnamanyjoseph1686 2 жыл бұрын
தம்பி மாட்டுக்கு பேன், உண்ணி பிடித்தால் எப்படி சரி செய்வது.
@jeevakarthick8613
@jeevakarthick8613 2 жыл бұрын
ஜோசப் நீங்கள் கோழி வளர்த்தால் அவைகளை அழித்து விடும்
@nataraja5142
@nataraja5142 2 жыл бұрын
Bro rate
@kssss7188
@kssss7188 Жыл бұрын
மேட் போட்டா உண்ணி தொல்லை
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan Жыл бұрын
ஐயா வணக்கம் மாடுகள் என்று இருந்தாலே உன்னிகள் வரும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை உன்னி மருந்து அடிக்க வேண்டும். இல்லையென்றால் பண்ணை மாடுகளை கட்டாயமாக நன்றாக வாரம் ஒரு முறை குளிப்பாட்டி விட வேண்டும்.
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,5 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 86 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 27 МЛН
சிக்கனமான மாட்டுகொட்டகை/Cow shed
13:21
விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Рет қаралды 268 М.
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 9 МЛН