சிறிய பண்ணை பெரிய லாபம் / பசு மாடு வளர்ப்பில் மாதம் 90,000 லாபம்

  Рет қаралды 440,645

Vivasayam Arivom

Vivasayam Arivom

Жыл бұрын

#tamil #dairyfarm சிறிய பண்ணை பெரிய லாபம் / பசு மாடு வளர்ப்பில் மாதம் 90,000 லாபம்
please support our channel
like | share | comment
Don't forget subscribe our channel

Пікірлер: 193
@babujir8437
@babujir8437 Жыл бұрын
முதல்ல சகோதரிக்கு வாழ்த்துக்கள் நீங்க சொல்வது போன்று வெளியில் போய் வேலை பார்த்த கடைசி வரைக்கும் 10 ரூபாய்க்கும் 15 ரூபாய்க்கும் தான் வேல பாக்கணும் அதுல நிறைய மன உளைச்சல் இருக்கும் அதுக்கு உண்மையான அருமையான பிசினஸ் நானும் செய்யலாம் என்று நினைக்கிறேன் எந்த பசுமாடு வாங்கினால் நன்றாக பால் கறக்கும்
@VijayKumrsvanppsj
@VijayKumrsvanppsj 8 ай бұрын
Reply please
@rangarajan3088
@rangarajan3088 6 ай бұрын
Jersey and Sindhi
@k.ramadossram.k4884
@k.ramadossram.k4884 2 ай бұрын
Hf
@mohansundaram2798
@mohansundaram2798 5 ай бұрын
கடுமையான உழைப்பிற்குப் பாராட்டுக்கள் ...ஆனாலும் நம்பிக்கையான ஒரேஒரு பண்ணையாள் அமைந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம்தான்...
@prabakaranraju5618
@prabakaranraju5618 6 ай бұрын
யாரையும் நம்பாமல் 24 மணி நேரமும் இங்கு இருந்தால் தான் முடியும் விடுமுறை,அவசர வேலை என எதுவும் கிடையாது
@rahmansharif1595
@rahmansharif1595 11 ай бұрын
அருமையான பதிவு அக்கா. நன்றி
@user-wn6qs2tx4t
@user-wn6qs2tx4t Жыл бұрын
சூப்பர் பதிவு 👍👌
@alagualagu4263
@alagualagu4263 Жыл бұрын
சூப்பர் கருத்து சிஸ்டர்
@SelvaKumar-xi1lg
@SelvaKumar-xi1lg Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@musicfuse184
@musicfuse184 Жыл бұрын
எதிர்கால மக்களின் தேவைகளை பூரத்தி செய்ய தங்களின் இயற்கையான தொழிலை தொடர்ந்து சிறப்புடன் நிகழ்த்த மனமார்ந்த வாழ்த்துக்கள் பல 😅 😊
@mohanrkr7360
@mohanrkr7360 10 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா 👍
@nalini.2023
@nalini.2023 Жыл бұрын
Congratulations... Keep Continuing...
@ppvijayarraju
@ppvijayarraju 3 ай бұрын
அருமை.! நன்றி...
@ammaamma-fi6sl
@ammaamma-fi6sl Жыл бұрын
அருமை
@sivavino2773
@sivavino2773 Жыл бұрын
Super அக்கா
@Shaikahmedferu
@Shaikahmedferu Ай бұрын
Arumaiyana padhivu sister kandippa muyarchi pannovom
@kesavaraj6312
@kesavaraj6312 Жыл бұрын
Supper akka nenag sonnathu 100% unmai akka
@starlogesh8466
@starlogesh8466 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி 👍
@anbuthamizhan8751
@anbuthamizhan8751 10 ай бұрын
எனக்கு சின்ன வயசுல இருந்தே இந்த கனவு இருக்கு அக்கா, ஆனால் எனக்கு சொந்த நிலம் இல்லை.
@suriyasuriya5563
@suriyasuriya5563 5 ай бұрын
Same emotional
@nandhumani3138
@nandhumani3138 Жыл бұрын
Mam well done speech and anthropronership . I'm ur student , it should be good initiating fr future young'ster.
@visuviswanathan6006
@visuviswanathan6006 6 ай бұрын
சூப்பர் அக்கா
@anishvaishuworld7719
@anishvaishuworld7719 Жыл бұрын
அறுபுதம் அருமை 🎉🎉❤❤
@SandhiyaSandhiya-qs6xf
@SandhiyaSandhiya-qs6xf Ай бұрын
அக்கா நாங்க மாடு வச்சுருகுக்கோம் உங்க பேச்சு சூப்பர்
@kavimani7kavimani731
@kavimani7kavimani731 Жыл бұрын
Spr speech 🎉
@jothipalanivel3951
@jothipalanivel3951 10 ай бұрын
Super sis
@Kongunattuthangam
@Kongunattuthangam Жыл бұрын
Theevanthi pathiyum solunga
@ramasamyalagusundar4210
@ramasamyalagusundar4210 Жыл бұрын
Super sister
@SureshSuresh-mt2hd
@SureshSuresh-mt2hd Жыл бұрын
Super madam 👍🤝💐
@kishorekishore3502
@kishorekishore3502 Жыл бұрын
Ninja nalla paduju irukinga nalla college parth velaikku ponga mattu pannai mega mega kadenam nirantharam varumanan illai please mattupannaiya nanga parth Sanny alrathukune padikkathavan irukoum please sister madam
@dr.a.prasanth174
@dr.a.prasanth174 Жыл бұрын
Nice
@alagiyapandurangan8858
@alagiyapandurangan8858 Жыл бұрын
கடினமான வாழ்க்கை ஒய்வு இல்லை வெளியே செல்லமுடியாது உனழப்பு அதிகம் வருமானம் அதிகம் இல்லை இது எல்லோருக்கும் செட் ஆகாது விவசாயம்போலதான்
@Anithasathiaraj
@Anithasathiaraj Жыл бұрын
Yes. Income low. But expenses high.
@csk5375
@csk5375 Жыл бұрын
யாண்டா இப்படி நெகடிவ் கமன்ட் பண்றீங்க
@n.sivakumarsivakumar5237
@n.sivakumarsivakumar5237 11 ай бұрын
100% correct diary farmla evolo.labam panna mudyathu.
@musclesmechanic436
@musclesmechanic436 4 ай бұрын
Appo vittudunga da ,poi solladha
@Greentamilan
@Greentamilan 3 ай бұрын
​@@csk5375panni paru man
@paganeri.muru360
@paganeri.muru360 9 ай бұрын
Super 💯
@krishnans9364
@krishnans9364 Жыл бұрын
Superbbbbb
@ranjithranjith2870
@ranjithranjith2870 Жыл бұрын
சூப்பர் அக்கா வாழ்த்துகள்.
@vivasayamarivom749
@vivasayamarivom749 Жыл бұрын
மிக்க நன்றி
@nagarajdhuruvasa4218
@nagarajdhuruvasa4218 Жыл бұрын
உண்மையான பதிவு அருமை
@nambirajan2215
@nambirajan2215 26 күн бұрын
Great 👍 madam
@poncilinponcilin6543
@poncilinponcilin6543 9 ай бұрын
. அக்கா உங்கள் இலாப கணக்குப்படி..உங்களிடம் இருக்கும் 15 மாடுகளும் வருடத்தின் அனைத்து நாட்களும் குறைந்த பல்ட்சம் 20 லிட்டர் பால் கறக்க வேண்டும்
@SivaKumar-mc2dq
@SivaKumar-mc2dq 7 ай бұрын
Super
@JaganBrucelee-qm9lr
@JaganBrucelee-qm9lr Жыл бұрын
சரியான பதிவு மேடம்
@prabukrishnamoorthi6663
@prabukrishnamoorthi6663 11 ай бұрын
4 acre nilam iruku, aanalum velaiya vida payam, pidikama work panna vendi iruku.
@muthurathinam1299
@muthurathinam1299 Жыл бұрын
Sister neenga entha dairy ku milk supply panringa,evolo rate ku edukaranga per litre ku
@kesavamoorthi9819
@kesavamoorthi9819 Жыл бұрын
Ur speech ultimate sister I am also kept dairy form congrats👏👏👏👏 sister
@vivasayamarivom749
@vivasayamarivom749 Жыл бұрын
Thanks brother 🙂
@VijayKumar-nz4fz
@VijayKumar-nz4fz 11 ай бұрын
Paal karakum machine and grass cutting machine vangidunga sister half of work reduce ayedum
@jayalakshmig3980
@jayalakshmig3980 Жыл бұрын
Nice👍👍👍👍👍👍
@vivasayamarivom749
@vivasayamarivom749 Жыл бұрын
Thanks 🙏
@manimozhi3406
@manimozhi3406 Жыл бұрын
Hi sister, so clear guide tq and then shead poda evolo amount achi sister, nanga dairy form start pani erukom
@magendrane1353
@magendrane1353 Жыл бұрын
அக்கா எத்தனை ஏக்கரில் தீவனம் போட்டு இருக்கிறீங்க.. அடர் தீவனம் எப்படி கொடுக்குறீங்க.. தட்டு.. வைக்கோல்... பருத்தி கொட்டை, மக்காசோள மாவு தவிடு விலை எல்லாம் தாறுமாறா ஏறுது அந்த அளவுக்கு சொசைட்டில 30ரூ மேல கிடைக்காது எப்படி பண்ணுன நாம ஒரு அளவுக்கு சமாளிக்க முடியும் னு ஒரு வீடியோ போடுங்க நன்றி
@karthikeyan-S93
@karthikeyan-S93 Жыл бұрын
38rs kidaikithu nga
@magendrane1353
@magendrane1353 Жыл бұрын
@@karthikeyan-S93 இடத்தை பொறுத்து விலை ஆவின் ல 30 to 33 அவோலோதான் கொடுக்குறாங்க fat snf எல்லாம் பாத்து தான் இந்த விலை
@ArjunArjun-vw7wo
@ArjunArjun-vw7wo Жыл бұрын
உண்மை
@kalaiyarasankalaiyarasan80
@kalaiyarasankalaiyarasan80 Жыл бұрын
Ok
@jayabarathi7649
@jayabarathi7649 3 ай бұрын
Very happy to see you sis ...I'm also completed B .E...4 months before i started maadu valarpu
@AjithKumar-ub4mh
@AjithKumar-ub4mh Ай бұрын
Bro maadu enga vangalam
@veerathithanfarms
@veerathithanfarms Ай бұрын
​@@AjithKumar-ub4mhbro first time farming panregana paathu maadu vaaguga ...athu thaan muthal
@suryap8992
@suryap8992 Жыл бұрын
Pesa nalla irukku sister but yellam masamum maadu paal karakathula sanaiya irukum pothu yendha varumanam ungaluku varum so 10 maadu paal karaakanum 5 maadu sanaiya irukanum next paal karakum andha 10 maadu sanaiya irukum so ippadi kadhai sonna nambalam neenga sollura kadha poi sister
@pmmanju694
@pmmanju694 Жыл бұрын
Super Akka
@user-qj9pr3jg6o
@user-qj9pr3jg6o 3 ай бұрын
S👌👍 akka
@gireesh321gireesh8
@gireesh321gireesh8 Жыл бұрын
Super super madam nice
@veeraragavank9380
@veeraragavank9380 Жыл бұрын
பால் கறவை machine உபயோகம் படுத்தவில்லை அதற்கான காரணங்கள் போடுங்கள் 🧐
@gokilavaniezhil5863
@gokilavaniezhil5863 Жыл бұрын
Mam I'm ur student gokilavani cs dept super mam pari mam
@madheswaranr1712
@madheswaranr1712 4 ай бұрын
Hi I need ur number
@MT-fl5ef
@MT-fl5ef Жыл бұрын
மேடம் news வாசிப்பது போல மூச்சி விடாமல் சொல்லுறாங்க
@celebrationfoods
@celebrationfoods Жыл бұрын
Nattu mattu iruntha nalla irukum
@sathyamoorthi4624
@sathyamoorthi4624 Жыл бұрын
அக்கா உங்களுடைய இந்த வீடியோ காணொளி சிறப்பு தொகுப்பு மிகவும் அற்புதம் உங்களுடைய இந்த மாட்டு பண்ணை வளர்ப்பு மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா. வருங்காலத்தில் நானும் இந்த மாட்டு பண்ணை வளர்க்க ஆசைப்படுகிறேன் 🙏
@radhikamariyappan6948
@radhikamariyappan6948 Жыл бұрын
Super neega idhula loan potu irukingala yepadi vanguniga konjam solunga plz
@Balasubramani-jt7vt
@Balasubramani-jt7vt Жыл бұрын
Nice speaker
@vivasayamarivom749
@vivasayamarivom749 Жыл бұрын
Thanks 🙏
@KAbbasAnas
@KAbbasAnas 9 ай бұрын
Our farmers I meet with attached u phone number please
@murugan-cu7kl
@murugan-cu7kl Жыл бұрын
Krisi blue bage Red bag adarfeed rate sollunga akka
@sakthivelsengottuvelu9394
@sakthivelsengottuvelu9394 9 ай бұрын
Sister, which breed cows are. How much milk they will give
@Knk8164
@Knk8164 Жыл бұрын
Theevanam epdi madu nalla irakkirukkey
@RevathiMuni-tg1og
@RevathiMuni-tg1og Ай бұрын
🎉❤
@sangeethamani9421
@sangeethamani9421 Жыл бұрын
Sister paver block potrukengle? Is that good for cow shed. Madu valukatha, plz rpl. We are planning to do so.
@dharunkumar5317
@dharunkumar5317 Жыл бұрын
No valukathu
@aakash4857
@aakash4857 Жыл бұрын
Akka pal karakum machine...vangikalam la
@selflover003
@selflover003 Жыл бұрын
🖤
@lathajanaki9680
@lathajanaki9680 Жыл бұрын
Lose pathi sollunga
@rubankarthik3302
@rubankarthik3302 Жыл бұрын
Sister per litre how much???
@saravananselvaraj3327
@saravananselvaraj3327 10 ай бұрын
❤congrats sister Your explains very nice👍👏
@yogeshp4765
@yogeshp4765 8 ай бұрын
Nattu madu valaga akka
@suriya_mua
@suriya_mua 3 ай бұрын
Sister ughaluki vaikol thevai paduma egha kita cheap ah iruku
@dineshkiruthi
@dineshkiruthi Жыл бұрын
Neenga entha oor sister. Unga form ahh visit panna mudiuma sister
@mythusweethome2879
@mythusweethome2879 Жыл бұрын
விவசாயம் காப்போம் என்பதின் முழு அர்த்தம் நாட்டின மாடுகள்வளர்ப்பதுதான்...எந்த ரகம் அதிக பால் தரும் என்பதை விட மண்ணிற்கு எது நல்லது ...சிந்திக்க வேண்டிய நேரம் 🤔🤔🤔🤔
@MohanRaj45678
@MohanRaj45678 Жыл бұрын
Intha farm which place.. please tell me
@rajkumargr1204
@rajkumargr1204 Жыл бұрын
Have your animals clean.
@petsofflife7593
@petsofflife7593 10 ай бұрын
அக்கா நீங்க என்ன அடர் தீவனம் கொடுக்குறீங்கன்னு சொல்லுங்க அக்கா
@user-oc7dr6sd3c
@user-oc7dr6sd3c 9 ай бұрын
அக்கா ஒரு நாள் எத்தனை லிட்டர் பால் உற்பத்தி செய்ய வேண்டும்
@narasimha9741
@narasimha9741 Жыл бұрын
Dairy farm adress sollu ga
@user-xw5nv6qc9w
@user-xw5nv6qc9w 3 ай бұрын
போட்ட முதலை எடுக்க இரண்டு வருடம் ஆகும்
@sudhachelladurai
@sudhachelladurai 10 ай бұрын
Sis naanga diary farm pannanum nu plan panrom... Yedhavadhu tips sollunga
@veerathithanfarms
@veerathithanfarms Ай бұрын
Anupavum erukA.... epo thaan first time ha bro
@rolex-bulls
@rolex-bulls 11 ай бұрын
வெஸ்ட் மை டைம் பேபி
@askumar1818
@askumar1818 10 ай бұрын
பண்ணை எங்கு அமைந்துள்ளது என்ற விவரத்தை சொல்லுங்க அக்கா
@muruganmathi675
@muruganmathi675 Жыл бұрын
எல்லோரும்படிக்கவில்லைதமில்தெலிவாகபேசுங்கள்ஆங்கிலம்வேன்டாம்.
@jaganpandian233
@jaganpandian233 Жыл бұрын
மாட்ட குளிப்பாட்டுங்க
@rajamanoharan7030
@rajamanoharan7030 Жыл бұрын
Thevanam methethod pathi theliva oru vilakkam podunga
@vivasayamarivom749
@vivasayamarivom749 Жыл бұрын
Sure
@nadarajanv3613
@nadarajanv3613 Жыл бұрын
Gst...potu.varkale.ungalukku.appate.lapam.varum.
@pannaiyam6854
@pannaiyam6854 Жыл бұрын
தயவுசெய்து தீவனம் முறை பற்றி இன்னோரு பதிவு கொடுங்கள்
@vivasayamarivom749
@vivasayamarivom749 Жыл бұрын
Sure 😊
@AshokKumar-ln1qn
@AshokKumar-ln1qn Жыл бұрын
Very important
@kavinkavinkumar7756
@kavinkavinkumar7756 Жыл бұрын
Where?❤
@soundappans4081
@soundappans4081 9 ай бұрын
3 per kuli matham 36000 thivanam selau mutti 40000 posum thivanam thani muthalitu vatti ellam kankku poraym thavaran thkaval venndam kitamathilirunthu pesukiren
@dineshdk1416
@dineshdk1416 Жыл бұрын
Farm location plz ?
@sathiyack4147
@sathiyack4147 Жыл бұрын
Evlo maatuku 90000 profit kidaikithu madam?
@Meena-bc4wn
@Meena-bc4wn Жыл бұрын
Sis, naanga vangi sapidrathellam milk eh illa, can you please help us to know the purity of milk that we buy. Please teach us some methods to test our milk.
@arivuselvan2515
@arivuselvan2515 Жыл бұрын
Work ku varalama sis
@-thentamil718
@-thentamil718 10 ай бұрын
Oru reply pannunga
@rajeshk2890
@rajeshk2890 9 ай бұрын
Unmaiyavea farming ku aalu illaiya illa Wages ku mattum aalu illaiya?? .. ellorum ithukulla varaatheenga please.. already niraiya man power ithula waste ah poguthu.. calculate and decide please...
@pravinapravi3680
@pravinapravi3680 2 ай бұрын
இதே போல் நானும் 3வருடங்கள் முன்னே செய்தேன் 15மாடுகள்... இப்போ ஒரு மாடுகளும் இல்லை.... பெரிய நஸ்டம்..... இப்போது கடன் கஷ்டத்தில் உள்ளேன்..
@ithunammaartchannel5042
@ithunammaartchannel5042 2 ай бұрын
Epdi nastam aachi bro
@ChennasamyDhanavel-wv8he
@ChennasamyDhanavel-wv8he Ай бұрын
😢
@aravindsmart106
@aravindsmart106 Жыл бұрын
ᴀᴋᴋᴀ ᴠᴇʀᴀ ʟᴇᴠᴀʟ
@KiruthikaUniversal-sk4ri
@KiruthikaUniversal-sk4ri Жыл бұрын
Akka entha ooru
@rashithrashu7135
@rashithrashu7135 11 ай бұрын
3500 square feet la ethanai madu valakalam?
@kayalvilikayalvili-ke5vo
@kayalvilikayalvili-ke5vo 6 ай бұрын
8to 10
@vijayakumarnannilam6887
@vijayakumarnannilam6887 Жыл бұрын
முப்பது ரூபாய்க்கு பால் விற்பனை உங்களுக்கு எப்படி கட்டுபடியாகிறது?உங்கள் சந்ததிகளுக்கு ஏதேனும் விட்டு செல்ல ஆசைப்படாடால் உங்களை போன்று தரமான கல்வியை விட்டு செல்லுங்கள் சகோதரி!
@kssss7188
@kssss7188 11 ай бұрын
Correct
@n.porutchelvam2467
@n.porutchelvam2467 Жыл бұрын
நானும் ஒரு சிறிய அளவில் ஆரம்பிக்கலாம் ன்னு இருக்கேன்
@user-mf4qg1qx9l
@user-mf4qg1qx9l 6 ай бұрын
Ithu vunmaitha en mamanar mamiyar rendu maadu vachirukkanga per month30000 thousand amount varuthu
@vijayakumarm4613
@vijayakumarm4613 6 ай бұрын
அக்கா 20 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 15 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 39 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
DOGLOVE #dog #doglover #doglovers #dogshorts #doglife #youtube #cutedog,#cutedogs,#fyp #fypシ゚viral
0:13
ส่องสัตว์ในโลกแฟนตาซี
Рет қаралды 9 МЛН
Monitor lizard vs black naag #shortsfeed #naagjogi
0:23
sanke video
Рет қаралды 5 МЛН
ЧАСТЬ 1 Подарил Яну енота🤯🦝
0:33
pasha_pai
Рет қаралды 1,2 МЛН
Щенок окоченел после выпитого молока
0:56
КонтентЛаб
Рет қаралды 1,9 МЛН
Щенок окоченел после выпитого молока
0:56
КонтентЛаб
Рет қаралды 1,9 МЛН