ஐயா வணக்கம். இது 90களில் பிறந்த இளைஞர்களின் குரல்,இந்த போராட்டம் என்ன, ஏன், எதற்கு என்பது எங்களுக்கும், படிக்காத எங்கள் பெற்றோர்களுக்கும் தெரியவில்லை,தம்பி பாலச்சந்திரன் மரணித்த படம் நானும் என் தந்தையும் தேநீர் கடையின் அருகில் இருந்தது, நான் கேட்ட போது, இலங்கைல தீவிரவாதிகளோட சண்டை நடக்குதாம் என்று சொன்னார், மற்றபடி எந்த ஊடகமும், அரசியல்வாதியும் இதைப்பற்றி ஒரு புரிதலை ஏற்படுத்தவில்லை, பின்பு சீமான் ஒருவர் மட்டுமே இடை விடாது வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார், பின்பு பல யூடியூபர் பேச தொடங்கினார்கள் . பிராபகரன் ஒன்று இன்றைக்கு தமிழக இளைஞர்களுக்கும்,குழந்தைகளுக்கும் தெரிகிறது என்றால் அதில் பெரிய பங்கு சீமானுக்கு மட்டுமே. மேலும் அரசியல்வாதிகள் தெரியாமல் இருக்க அனைத்து வழிகளையும் மூடினார்கள். தலைவரிடம் தமிழர்கள் ஒன்று மனதார கேட்டுக்கொள்கிறோம், அய்யா உங்களை உற்ற நேரத்தில் உதவாத பாவிகள் நாங்கள், எங்களை மன்னித்து விடுங்கள்,ஜல்லிகட்டு போராட்டத்திற்கு ஒன்றுகூடிய நாங்கள் எங்கள் தம்பியை வேண்டுமென்றே பலியிடவில்லை, தெரியாமல் போனது உங்களின் தியாகங்களும், முயற்சிகளும்.
@suganandhini4547Ай бұрын
மேலும் இந்த விடயத்தில் பரபரப்பு ஊடகம் நல்ல பங்கு வகித்தது. சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோக்கள் கண்ணீர் பெருக்கியது. மேலும் என்னுடைய கணிப்புப்படி ஐநா படையுடன் மாபெரும் அனைத்து மட்ட வேலை நிறுத்த போராட்டமும் பின்பு எல்லா நாட்டின் உதவியுடன் பொது வாக்கெடுப்பு நடத்தி அனைத்து வழிகளிலும் விடுதலை பெற வேண்டும், காணி,பாதுகாப்பு, நிதி, என அனைத்திலும். இந்தியா உதவினால் மிக நன்று, உதவவில்லை என்றாலும் நன்று
@Divinesto2 ай бұрын
❤👎🏿எவன் இன இந்தியசார்புக்காகவந்தவன் எவனாயினும்கொன்றொழிப்பேன் விடமாட்டேன்டேண்டா
@Divinesto2 ай бұрын
❤👎🏿
@maathulansanmugam43742 ай бұрын
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தங்கள் தொலைபேசி எண் தரவும்