இந்தியாவையோ தமிழ் நாட்டையோ நம்பிபயனில்லை! எமதுவிடுதலை எமதுமக்களின் விடுதலையின் முக்கியத்தின் இருந்தேவிடுதலைகிடைக்கும்
@stephena230818 күн бұрын
நெருப்பில் நின்றுகொண்டு தம்பி தீபச்செல்வன் மேற்கொள்ளும் அறப்போரை திமிருடன் தலைவணங்குகிறோம். தீயில் முளைத்தது வெயிலில் வாடிப்போகுமா என்ன. இந்நிலையிலும் தம்பி போன்றோரின் மன உறுதிக்கு முன்னில் ஈழம் மலர்ந்தே தீரும். தடம் வலையொளிக்கு நன்றி.
@parththepanselvarajah621718 күн бұрын
விடுதலை அடைந்தே தீருவோம்
@ranisankar212018 күн бұрын
India irukum varai athu nadakathu
@RajKumar-t7t9z16 күн бұрын
முட்டால் நானும் இந்தியாவில் இருக்கிறேன் நான் இங்கு இருந்து ஈழத்தை ஆதரித்து பேசுவோம் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க @@ranisankar2120
@greenfocus755217 күн бұрын
சிறந்த சனநாயக பண்புகளுடன் அறிவுசார் பயணமாக இருக்கட்டும். வாழ்த்துக்கள்
@@CoimbatoreCulturalClub ஈழம் மலர்வதற்கு பூவுமில்லை புஸ்பமுமில்லை போராடணும் போராடிபெறப்படுவதுதான் விடுதலை உரிமை வலிசுமந்துபெறுவதுதான் பிள்ளைபிரசவிப்பு மகப்பேறி வலியின்றிபெறமுடியாதுவிடுதலை!
@sundaralingamsavundararasa643018 күн бұрын
உண்மை.அண்ணா
@Voice4Just18 күн бұрын
இந்தத் துவாரகா நாடகத்தின் பின்னால் எவர் உள்ளார்கள் என்பது அறிவுள்ள தமிழனுக்கு இலகுவாகப் புரிந்து விடும். அந்த நாடகத்தை அரங்கேற்றியவரும் அவனே அத்துடன் அது தவறு என்று நீழிக்கண்ணீர் வடிப்பதும் அந்த எதிரியே. குழப்பத்தை உருவாக்கித் உலகத் தமிழருக்கு ஒரு தலைமை இல்லாமல் ஒழிப்பதே எதிரியின் நோக்கம். இந்தக் குழப்பத்தின் மூலம் தமிழ் மக்களை ஒருத்தரையும் நம்ப இல்லாமல் செய்வதே.குழம்பிய குட்டைக்குள்தான் இலகுவாக மீன் பிடிக்க முடியும். எமது மக்களைக் குழப்பவே இந்த நாடகங்கள். இதற்கு எம்மவர் சில அறிவிலிகள் விலைபோயுள்ளார்கள்- அது யதார்த்தமே. எம் பெண் கைதிகள் நிர்வாணமாக சிறையில் வாடுகிறார்கள். முலத்திற்கு முலம் சாராயக் கடைகள், போதை, மதமாற்றங்களென எம்மினம் ஒவ்வொரு நாளாகச் சிதைக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இவற்றைக் களைய அணிதிரளுங்கள் என் அன்பார்ந்த உறவுகளே எமது தலைவர் கருநாய்நிதி போல் பத்துப் பொண்டாட்டி வைத்திருந்து வாரிசு அரசியல் செய்யவில்லை. தன் உடம்பு தெரியுமாறு வீரச்சாவைத் தழுவியதற்குக் காரணம் மற்றைய மானமுள்ள தமிழனை போராட்டத்தைத் தொடரச் செய்யவே. எமது எதிரியானவன் தலைவர் வருவாரென்ற மாயையை உருவாக்கி எமது போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறான். இதற்கு அனுமதியாமல் எமது போராட்டத்தை தொடர மக்களே அணிதிரளுங்கள்