அருமை அருமை ஐயா ஆகச் சிறந்த காணொளி இந்த பூமியில் யாருமே அடையாத நிலையை அடைந்த மகான் தத்துவராய சுவாமிகள் கூட இன்னமும் சுத்த சன்மார்க்க அனுபவத்தை பெறவில்லை என்பது சிந்திக்கத் தக்கது . மகான் தத்துவ ராயர் மட்டுமல்ல இந்த பூமியில் வணங்கப்படுகின்ற எல்லா கடவுளர்களும் சுத்த சன்மார்க்க அனுபவத்தை இன்னும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 🙏🙏🙏😊