தேவையான பொருள் description boxla போடுங்க சிஸ்டர் ப்ளீஸ். But எனக்கு எள்ளு பிடிக்காது அதை skip பண்ணிடலாம. And நாட்டு sugar வேண்டாம். சாதாரண வெல்லம் போட்டுகாலமா. ப்ளீஸ் ரிப்ளை.@@mycookingmytips
@mycookingmytips2 ай бұрын
அடுத்த பதிவில் தேவையான பொருட்களை டிஸ்கிரிக்ஷன் பாக்ஸ்ல கொடுக்கிறேன் சகோதரி.. தாராளமாக எள்ளு ஸ்கிப் செய்து கொள்ளலாம்.. வெல்லம் சேர்ப்பதாக இருந்தால் ஒரு கப்வெல்லத்திற்கு கால் கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வரவும் வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.. அதிக அளவு தண்ணீர் சேர்க்க வேண்டாம்..
@sumivijay86412 ай бұрын
sister ithe Pola veetil aritha raw rise mavil seiyum pothu varuthu vituthan seiyanuma sister
@mycookingmytips2 ай бұрын
Hi sister... வீட்டில் அரைத்த மாவாக இருந்தால் வறுக்க தேவையில்லை சிஸ்டர்... ஏற்கனவே நாம் வறுத்துதான் பதப்படுத்தி வைத்திருப்போம் அதனால் வறுக்குத் தேவையில்லை... பதிவை பார்த்தமைக்கு மிக்க நன்றி சகோதரி 🙏🙏