மட்டன் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகமாகுமா? | Does eating mutton increase cholesterol? |

  Рет қаралды 563,789

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 376
@doctorarunkumar
@doctorarunkumar 9 ай бұрын
EOT (எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்) தொடரில் உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை கேட்க விரும்பினால், கமெண்டில் பதிவிடவும். If you want to ask your doubts in EOT series, post them in the comments.
@yoogamoorthy.k5602
@yoogamoorthy.k5602 9 ай бұрын
Dr tell us about the Transfat
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 9 ай бұрын
Ipamattum enna kurai
@rajeshwariraju3341
@rajeshwariraju3341 9 ай бұрын
Doctor pls oru video podunga en ponnu raw rice per day ku 1 tumbler sapdura yarukkum thariyama la eppo sapda aarambuchitta so pls help me Doctor raw rice sapdurathunala enna agum nu pls dr
@meharazad2682
@meharazad2682 9 ай бұрын
Hi... Sir... Feeding pandra mother's enna sapidanum... New born baby's adikadi motion poradhuku mother karam & pacharisi sadam sapudradhu than Karanamnu Patti & vayasanavanga soldrange... mother karama sapta feeding panna kulandhaiku vayiru valikuma... Sollunge sir... Plsss
@meharazad2682
@meharazad2682 9 ай бұрын
New born baby's ku feed pandra mother's edhu saptalum konjam karama sapta babyku vayiru valikum, fruits sapta babyku cold pudikum, kulichitu thali kayama feed panna sali pudikum... Apdinu neraya vishayam soldrange... Idhula unmai iruka... Sollunge sir plsss...
@gopinathramanathan8236
@gopinathramanathan8236 8 ай бұрын
இதிலிருந்து ஒன்று நன்றாக புரிகிறது.. யார் சொல்வதையும் கேட்காமல் நம் மனதும் உடலும் என்ன சொல்கிறதோ அதை கேளுங்கள்.. மனதை அமைதியாகவும் சந்தோஷமாகவும் வைத்து கொள்ளுங்கள்.. நன்றாக தூங்குங்கள்🙏🙏🙏
@goodlove4121
@goodlove4121 8 ай бұрын
என்ன வேண்டும் என்றாலும் சாப்பிடுங்க அப்படியே உடலுக்கு உழைப்பையும் கொடுங்கள், உப்பு, புளி, காரம் குறைத்துக் கொள்ள வேண்டும் மிளகாய் 🌶 வேண்டவே வேண்டாம் இது மிகவும் முக்கியமான விசயம்
@thalapathy_vijay6630
@thalapathy_vijay6630 3 ай бұрын
Ellathayum sapdunga. Edu othukalayo Atha avoid panunga avlo than. 😂
@RamPrasath-iq1xp
@RamPrasath-iq1xp 2 ай бұрын
Ivan soilltratha ketta ellam close😂😂
@inbakumart8415
@inbakumart8415 8 ай бұрын
டாக்டர் நீங்கள் ஒவ்வொன்றையும் விளக்கும் அழகே தனி. பாராட்டுக்கள்!
@RojaThottam
@RojaThottam 9 ай бұрын
நீங்கள் சொன்ன பட்டியலில் பாலும் பால் சார்ந்த பொருட்களை மட்டும்தான் எடுத்துக் கொள்கிறேன். அவைகளின் அட்டகாசமும் அதிகம் போல. Thank you doctor🎉🎉🎉🎉
@nskumar5261
@nskumar5261 9 ай бұрын
Aavin Blue or milk with 2.5% fat is fine
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 9 ай бұрын
ஐயா, Lamb, Goat, sheep பற்றிய வேறுபாடு விபரமும் இத்துடன் தெரிந்து கொண்டோம். நன்றி Dr. நம்மூர் Goat is Great. இரை போடும் மனிதருக்கே இறையாகும் வெள்ளாடே.
@santhanamkumaran1316
@santhanamkumaran1316 9 ай бұрын
எப்படி டாக்டர் இப்படி திறந்த புத்தகமாக சோழிய முடிக்கிறீங்க😂 💯👌👍
@mssundar5289
@mssundar5289 9 ай бұрын
Good analysis doctor. Namakkellam vellattu kari sapitta than udambula oru thembe varum 😊
@aravinthraj2412
@aravinthraj2412 9 ай бұрын
Hair dye use panalam ah kudatha oru video podunga doctot
@haranm587
@haranm587 3 ай бұрын
மருத்துவருக்கு மிகவும் நன்றி, பயனுள்ள தகவல். விருந்துக்குப்போனால்கூட சாப்பிடப்பயம். ஆனால் உங்களின் ஆலோசனையும் தகவலும் பயத்தைப் போக்குகிறது. நாம் வாழும் நாட்டில் இருவகை(இளம் மற்றும் முற்றிய) செம்மறி ஆட்டிறைச்சிதான் பெரும்பாலும் உள்ளது.மீண்டும் நன்றி. யேர்மனியிலிருந்து அகதியாக்கப்பட்ட தமிழன்.👌👌👌👌👌
@geetharavi2529
@geetharavi2529 9 ай бұрын
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி series la cholestrol mutton பற்றி விளக்கம் அருமை Dr Sir
@abdullathifs.s8405
@abdullathifs.s8405 9 ай бұрын
சார், நிலக்கடலையை எப்படி சாப்பிட வேண்டும்,எவ்வளவு சாப்பிடலாம், உடன் வெல்லம் சாப்பிட வேண்டுமா என்பது பற்றி கூறுங்கள்
@doctorarunkumar
@doctorarunkumar 9 ай бұрын
வெள்ளம் சேர்க்காமல் தாராளமாக சாப்பிடலாம்
@veerasamyd5809
@veerasamyd5809 8 ай бұрын
Thank you sir.very useful.
@samarajug2285
@samarajug2285 8 ай бұрын
மிக அருமையான பதிவு மருத்துவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லை
@fathinathan532
@fathinathan532 9 ай бұрын
Doctor, thank you very much for clearing the myth about the cholesterol in Mutton, Chicken & Beef.
@sssangeetha8605
@sssangeetha8605 6 ай бұрын
Herbalife product பத்தி சொல்லுங்க sir.
@vijayasudamani7275
@vijayasudamani7275 9 ай бұрын
🎉எதுவாகஇருந்தாலும் குறைவாகஎடுத்து கொள்ளவும்🎉🎉🎉
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 9 ай бұрын
கறி நாள் இன்று கறி விழிப்புணர்வு நன்று.
@paulthurai8780
@paulthurai8780 9 ай бұрын
கறி நாள் அல்ல கரி நாள்.
@kavirajan8967
@kavirajan8967 9 ай бұрын
So much nandri doctor. Useful and trustful thagaval..👌
@elanthamizhanv9146
@elanthamizhanv9146 8 ай бұрын
Mutton சாப்பிட்டால் ஏன் Allergy ஏற்படுகிறது... Meat allergy பற்றி ஒரு பதிவு...
@sridharswethasri
@sridharswethasri 3 ай бұрын
1) Varutha meen varutha attu kari varutha varuththa mattu kari saptitala athigam koluppu yerum yenrum, kolambil potta samaitha karaigalil kollu kuraivu yenrum solkirargal ithu yentha alavukku unmai. 2) meen, Mattu kari, attu karai, panni karila yellam udambuku kurchi yenrum, Kolikari athilum brailer koli udal soodu athigam yendrum kurukiraralgal 3) Nattu koli sapiduvathu nallathu brailer koli saoiduvathu keduthal alikum enrum kurukirargal 2 kum ena vithyasam Dr.
@nandhinirajagopal9437
@nandhinirajagopal9437 8 ай бұрын
Sir, you explained very well .thank you. I need another doubt. Please explain about mutton liver,spleen..
@vj3244
@vj3244 8 ай бұрын
Doctor as you said this are all the measures for the only meat/milk… but the meat majorly boiled and fried with oil… please let us know the competition between goat, sheep with different oil which has additional collateral/kozhuppu
@RifaS-v9r
@RifaS-v9r 6 сағат бұрын
Sir triglycerides 233 iruku hubby ku apo food control irukanuma
@hariharan9485
@hariharan9485 9 ай бұрын
மிக்க நன்றி. அருமையான விளக்கம். Chest pain, heart attack எப்படி வேறுபடுத்துவது. நெஞ்சு வலின்னு hospital போன எல்லாம் test எடுத்துட்டு இப்போதைக்கு பயப்பட எதுவும் இல்லன்னு சொல்லி gastic tablet குடுத்தாங்க.
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco 9 ай бұрын
Whatever the hospital does is right only
@MAHALINGAMRAMASAMY-ew1pu
@MAHALINGAMRAMASAMY-ew1pu 8 ай бұрын
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள்
@truemsgs
@truemsgs 9 ай бұрын
மிக அருமையான பதிவு 🎉 நன்றி.
@rekharekha3346
@rekharekha3346 9 ай бұрын
Nephrotic symptom for babies atha pathi konjam detailed a solunga sir
@meenakshisundaramthangaraj7117
@meenakshisundaramthangaraj7117 6 ай бұрын
Sir how about eating pork? Mostly consumed in the world. But heard has worms which affect us. Right????
@savitha21177
@savitha21177 9 ай бұрын
சார்👨‍⚕️ தக்காளி 🍅 காம்பு பகுதியை நீக்க வேண்டுமா..? வேண்டாமா...? இப்ப தைரியமாக இஞ்சி தோல் நீக்காமல் சமைக்கிறேன் 👨‍⚕️🙏 sir... Broiler chicken 🐔🍗 Is eatable..??? or not..???
@Titantvmanupgrade-g5r
@Titantvmanupgrade-g5r 8 ай бұрын
Sapdallam
@syedhassan5265
@syedhassan5265 5 ай бұрын
❤❤❤❤ எப்படி இப்படி உங்களால் பேச முடிகிறது நன்றி ஐயா
@kanmanilavanya2019
@kanmanilavanya2019 9 ай бұрын
Sir, puberty time recommended food பத்தி வீடியோ போடுங்க sir
@Titantvmanupgrade-g5r
@Titantvmanupgrade-g5r 8 ай бұрын
Egg fish ulundhu Kali dates. ..adhigam protein ulladhuedukanum
@sathishmi11x
@sathishmi11x 6 ай бұрын
Thanks for your explanation sir. .I'm a lab technician.. patient Sunday mutton or beef saptu Monday morning FLP test panum podhu TGL high varudhe sir...edhanala.... TGL and LDL epdi food la control pandradhunu oru video podunga sir... Thank you...
@arafathfaisal7826
@arafathfaisal7826 Ай бұрын
sir i am in saudi arabia.. not in india here mostly frozen chicken and frozen mutton.. please explain in any video about that.. is safe or not?? 12 hrs job paakrom... samachu sapdrapa vera vali illama inga irka storesla antha chken than vanga mudyum fresh venumnaa athuku car , taxi nu puduchu thormaa poi vanganum.. ipdi foreignla irkavanga enna panlaam? non veg ku
@prasaths6776
@prasaths6776 9 ай бұрын
Dr, thanks for posting this useful video. How about eating prawn? Can u pls add the cholesterol and saturated fat % in 100 g of prawn. Thanks
@NazeerBasha-i4z
@NazeerBasha-i4z 7 ай бұрын
Sir pls explain . Total cholestrol_ 206.6 HDL. Cholestrol_ 30.0 LDL. Cholestrol_ 148.1 VLDL. Cholestrol 26.58 Intha result vaithu sollunga sir. Ethu sappidalaam. Ethu sappida kudaathu pls sollunga sir Non HDL cholestrol. 176.6 Trigy 132.9 . .
@prakasam6641
@prakasam6641 Ай бұрын
Mutton chicken lam sapdalam..
@suriyapriya13
@suriyapriya13 9 ай бұрын
Dr spirulina pathi oru vedio podunga, yarulam sapdanum sapda kudadhunu
@yasararafath1245
@yasararafath1245 9 ай бұрын
Sir, What about your suggesation adding Our cultural ingredients in red meat? if we added high ingredients mean that total cholesterols will be increased or not?
@doctorarunkumar
@doctorarunkumar 9 ай бұрын
மசாலா பொருட்கள் சேர்ப்பதனால் கொலஸ்ட்ரால் குறைவதில்லை. ஆனால் மசாலா பொருட்களில் உட்காயங்களை தீர்க்கக் கூடிய வல்லமை உள்ளது
@yasararafath1245
@yasararafath1245 9 ай бұрын
@@doctorarunkumar நன்றி...அனால் என்னுடைய சந்தேகம் என்னவென்றால் நீங்கள் அட்டவனை செய்த அளலிடுகள் மசாலா சேர்த்து சமைத்த பிறகு உள்ள கொலஸ்ட்ரால்களா? அல்லது சமைப்பதற்க்கு முன்பா? Dr,
@santhis9681
@santhis9681 9 ай бұрын
Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video. Thanks. Thank you so much thanks Thank you so much. Thank you so much. Thanks Thank you so much
@tjoshuadevaprasad
@tjoshuadevaprasad 9 ай бұрын
Great explanation God bless you
@sradhakrishnan7684
@sradhakrishnan7684 9 ай бұрын
I request you to kindly advise regarding Cooffe enima and Papaya seeds Thank you sir
@seenivasanp2079
@seenivasanp2079 Ай бұрын
அருமை அருமை அருமையான விளக்கம்
@shankar7098
@shankar7098 9 ай бұрын
ஐயா சிவப்பு ஒயின் பத்தி ஒரு வீடியோ போடுங்க
@chandrus9620
@chandrus9620 9 ай бұрын
Chicken and mutton bone a sila peru kadipange. Adhu sapta cholesterol aguma sir ? Meat ku equally adhule cholesterol irukuma or kammiya irukuma.
@doctorarunkumar
@doctorarunkumar 9 ай бұрын
எலும்பு மச்சை மிகவும் உடலுக்கு நல்லது
@jegajeevanandhithirumuruga2685
@jegajeevanandhithirumuruga2685 7 ай бұрын
Good explanation.. Thank you doctor
@worldisbold7196
@worldisbold7196 5 ай бұрын
Fish oil supplement pathi oru clarify video podunga
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 9 ай бұрын
THANK YOU DOCTOR. GOD BLESS YOU.
@gopikumar-vv3eo
@gopikumar-vv3eo 9 ай бұрын
Thank you so much. Now I can eat happily without any fear
@sudhakark5420
@sudhakark5420 5 ай бұрын
I saw the recommended daily intake shouldn’t be more than 300 mg but you suggest 2000 mg Which is true doctor?
@shafilabanu9104
@shafilabanu9104 7 ай бұрын
Oil items can increase the chloerstal???
@vijayk5267
@vijayk5267 9 ай бұрын
ARUN doctor sema neenga
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd 9 ай бұрын
Excellent information sir
@vaalgavalamudan6247
@vaalgavalamudan6247 9 ай бұрын
டாக்டர் சுருள்பாசி சாப்பிடலாமா விளக்குங்க
@EPKAPK
@EPKAPK 9 ай бұрын
Hi Doctor, please confirm whether SATURATED fat LEVELS shown in video are in 'grams' or 'milligrams'... Thank You
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco 9 ай бұрын
Milligrams
@SheikDawood-y1y
@SheikDawood-y1y 5 ай бұрын
LDL 300 இருக்கு எந்த உணவு தவிர்க்க வேண்டும்
@KhanKhan-dw1eu
@KhanKhan-dw1eu 6 ай бұрын
வெந்தயம் இதய அடைப்பை சரி செய்யுமா டாக்டர்
@lalithakannan8703
@lalithakannan8703 6 ай бұрын
After Calibrator operation food management
@சோப்ராஜ்தமிழ்
@சோப்ராஜ்தமிழ் 9 ай бұрын
Sir நாய் கடித்தால் மாமிசம் சாப்பிடலாமா ,,
@waverunneradventuregfx
@waverunneradventuregfx 6 ай бұрын
Mutton sapita udambula salt adhigam aagum..kidney stone kandippa varum.
@FunwithSfamily231
@FunwithSfamily231 3 ай бұрын
Good explanation about ldl cholesterol
@fathi9701
@fathi9701 9 ай бұрын
Ayya enaku oru best weight loss ethunu sollunga please reply pannunga
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 8 ай бұрын
எதை எவ்வளவு சாப்பிட்டாலும் சாப்பிடுவதற்கு தகுந்த உழைப்பு இருந்தால் எதுவும் வராது.பரம்பரை உடல் வாகு என்பதும் முக்கியம்.
@chandhrastores1081
@chandhrastores1081 6 ай бұрын
அனுபவமான உண் மை. நன்றி.
@priscyjoy4452
@priscyjoy4452 4 ай бұрын
Correct
@umarajamanohar7634
@umarajamanohar7634 9 ай бұрын
Sir i am 50 year old lady,,, will you please explain about body imbalacing can be reversble?
@Raja-xx4gd
@Raja-xx4gd 8 ай бұрын
Sir samayaluku entha oil use pananum. Ethu nallathunu oru video podunga pls
@Titantvmanupgrade-g5r
@Titantvmanupgrade-g5r 8 ай бұрын
Coconut oil is best for all..fry panni kooda sapdalaam
@EmmanuelSoris
@EmmanuelSoris 9 ай бұрын
Dr need a video on Sea food crabs prawn and other sea food items
@crazymind7985
@crazymind7985 6 ай бұрын
Niraya doctors pathachu ellarum nonveg, milk venam. Aprm veg ah maranum, oil sapdathenga, mukiyama operation ku ipove date fix panunga nu solranga. Niraya peru ipo gall stone edukuranga. Unmelaye athu ena panum, kandipa remove pananumah? Pana ena badhipu. Please nenga sollunga
@sanacollection8898
@sanacollection8898 9 ай бұрын
கீமு தெரபி செய்பவர்கள் பேனவேண்டிய விஷயங்கள் பற்றிய வீடியோ போடுங்க சார்.
@Beautymaker_priya
@Beautymaker_priya 9 ай бұрын
Shall I eat Ground nut in paleo dier
@periyaiahts4039
@periyaiahts4039 11 күн бұрын
Whatever it is quality and quantity is must.
@nandakumaran5179
@nandakumaran5179 6 ай бұрын
சார் எனக்கு டிரைகிளி220 Ldl 140 hdl 40 மட்டன் சாப்பிடலாமா மாத்திரை எடுக்கனுமா Bp 160 மாத்திரை போடுகிறேன்
@smartmozhi2714
@smartmozhi2714 9 ай бұрын
We want dandruff realated video doctor
@prasanthc9857
@prasanthc9857 9 ай бұрын
Sunscreen is use benefits or not
@uthayakumar8229
@uthayakumar8229 6 ай бұрын
எனக்கு grade 1 faty liver இருக்கு chicken சாப்டலாமா
@DivakarJayaraman
@DivakarJayaraman 9 ай бұрын
How about Curd? 8:12 Does taking curd increase saturated fat/LDL/cholesterol ?
@doctorarunkumar
@doctorarunkumar 9 ай бұрын
People with very high LDL cholesterol can avoid curd and other milk products
@அருள்நிதிபாலசுப்பிரமணியம்
@அருள்நிதிபாலசுப்பிரமணியம் 9 ай бұрын
good evining dr. call belader stone pepole can eat non veg.
@gopinathan2095
@gopinathan2095 5 ай бұрын
Beef பற்றியும் சொல்லுங்க...
@megaupload19
@megaupload19 3 ай бұрын
Really appreciate your efforts, explained very well😎in detail
@antonyjosephine494
@antonyjosephine494 9 ай бұрын
Thank You so much for your valuable information doctor 💊🏥..
@Venkatraman-62
@Venkatraman-62 7 ай бұрын
Doctor really super super super happy message to people Thanks Lots
@RajaRaja-xh5pj
@RajaRaja-xh5pj 6 ай бұрын
Thalaiva ungaluku award kudukanum in medical field la.
@drprince8766
@drprince8766 9 ай бұрын
i am getting acidity while eating rice. What will be the reason.
@babloobabloo3711
@babloobabloo3711 9 ай бұрын
Doctor, mutton sapta left chest valikudu, ena reason ah irukkum. Chicken saapta onum illa. Eppa ellam mutton or mutton briyani sapidrano appa mattum valikudu..
@Felix_Raj
@Felix_Raj 9 ай бұрын
சிறப்பு...! 👍
@crazymind7985
@crazymind7985 6 ай бұрын
Please vallstone ku oru vedio podunga
@mercyjesus7173
@mercyjesus7173 7 ай бұрын
Dr. Sir plz explain glutathione 🙏
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 9 ай бұрын
Super super 🎉 Exlent explanation 🎉 very useful information 🎉 thank you sir 🎉🥰
@chinnuchinnu1617
@chinnuchinnu1617 23 күн бұрын
Beef sapada edhavudha problem
@NazeerBasha-i4z
@NazeerBasha-i4z 7 ай бұрын
Naan master checkup panninen. Dr sonnaar. Cholesterol athigamaaga irukku endru sonnaar
@prathuksha901
@prathuksha901 8 ай бұрын
நிறை கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் வெண்ணெய் நெய் ஏவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுங்கள் டாக்டர்
@MrSankarM
@MrSankarM 6 ай бұрын
It would be great if you review allopathy medicines produced by diff companies. Like side effects of Paracetamol. And medicines banned outside India and prescribed in India like that. Also explain why pharma companies bought electoral bonds for political parties
@divyavenkat6363
@divyavenkat6363 9 ай бұрын
Very good information... 👏
@SuriyariyaSelva
@SuriyariyaSelva 8 ай бұрын
Hii sir my husband ku LDL 122 irukku sugar irukku pressure irukku matton sptalama sir pls reply pannunga
@ravi-gm3be
@ravi-gm3be 9 ай бұрын
You are really great sir 👍👍👍
@kimu19761
@kimu19761 9 ай бұрын
Vaithla Mutton ah vartheenga doctor!!😊
@zarasam1265
@zarasam1265 9 ай бұрын
Your way of talking remba cool aa iruki Dr. You convey the message very simply and clearly. This is the right way of treatment. If you explain something half of the stress reduced at that same time gets some knowledge about it.❤ Some of other’s 😶😮😲😧videos are making panic to eat anything and stress full what can’t we eat what can we give to kids 😇🤪
@balabalaji1275
@balabalaji1275 7 ай бұрын
Sir eanaku ldl level 153 irukirathu, ithu danger levela or food control panna pothuma sir?
@saranmuthu878
@saranmuthu878 9 ай бұрын
I have confusion! Some doctor told avoid egg!
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco 9 ай бұрын
U can eat one whole egg in boiled form with yolk or else 3 to 5 egg whites without yolk a day
@socretinbose1211
@socretinbose1211 9 ай бұрын
Then what is the reason for cloging
@fathimaafrin1135
@fathimaafrin1135 4 ай бұрын
Oil matters while cooking the meat😶‍🌫 Sir white rice pathi podunka sir.. How it increases the fat Then broiler egg.. Healthy ah sir
@rajaraja-vg4boy
@rajaraja-vg4boy 9 ай бұрын
சார் இந்த மான் கறி முயல் கறி பற்றி கூறுங்கள் நான் இங்கு துபாயில் வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வருகின்றேன் நன்றி
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 9 ай бұрын
அப்ப‌ துபாய்‌ டாக்டர்கிட்டத்தான் கேட்கனும்..
@doctorarunkumar
@doctorarunkumar 9 ай бұрын
தாராளமாக சாப்பிடலாம் (ஆனால் இந்தியாவில் மான்கறி சாப்பிட்டு ஜெயிலுக்கு போயிடாதீங்க 😁
@rajaraja-vg4boy
@rajaraja-vg4boy 9 ай бұрын
சார் மிக்க நன்றி அக்கறை நிறைந்த பதிலுக்கு 👌👌நன்றி
@nowshaths8530
@nowshaths8530 3 ай бұрын
Good explanation thanku doctor
@srinivasanp7521
@srinivasanp7521 9 ай бұрын
Very very useful information
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 1,6 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 63 МЛН
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН