Is palm oil (palmolein) healthy for cooking? Does it increase bad cholesterol? | Dr. Arunkumar

  Рет қаралды 2,151,427

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 1 000
@ipskannan
@ipskannan Жыл бұрын
இத்தனை நாட்களாக இருந்து வந்த பயம் நீங்கியது. பரம ஏழையான என்னைப் போன்றவர்களுக்கு இந்த தகவல் மிகவும் உபயோகமானது. மிக்க நன்றி மருத்துவர் ஐயா.
@TamilSelvi-ct6iq
@TamilSelvi-ct6iq Жыл бұрын
, v
@VanithaVanitha-ye4dc
@VanithaVanitha-ye4dc Жыл бұрын
Yes .. Correct 😊
@Mub-s4x
@Mub-s4x Жыл бұрын
Me too
@fathiman415
@fathiman415 Жыл бұрын
I'll
@farooqbasha2747
@farooqbasha2747 Жыл бұрын
@@fathiman415 yes
@anandhakumarcdesai
@anandhakumarcdesai 8 ай бұрын
நல்ல தகவல் டாக்டர் 🙏😍 எனக்கு 47வயது..... இன்றுவரை பாமாயில் மட்டுமே உபயோகிக்கின்றேன்👍 தங்களது ஆய்வு அறிக்கைக்கு நன்றிகள் பல🙏🙏🙏
@jeyashivanisridhar9851
@jeyashivanisridhar9851 Жыл бұрын
அப்பா... என் மனசுல இருந்த பாரமே இறங்கிடுச்சு நன்றி டாக்டர் 🙏🙏
@subramaniyamvinayagam5689
@subramaniyamvinayagam5689 Жыл бұрын
20 வருடமாக பாமாயில் பயன்படுத்தி வருகிறோம் எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாகதான் இருக்கிறார்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு கொடுத்த டாக்டருக்கு நன்றி
@subramaniyamvinayagam5689
@subramaniyamvinayagam5689 Жыл бұрын
20 வருடமாக நல்லெண்ணெய் கடலை எண்ணெய் பாமாயில் சன் பிளவர் ஆயில் ஆகியவைகளை மாற்றி மாற்றி பயப்படுத்தி வருகிறோம் நன்றாகத்தான் உள்ளோம் பாமாயில் பயன்படுத்தும் போது உடலுக்கு எந்தவித தீங்கும் தெரியவில்லை உபயோகப்படுத்தி வருகிறோம்
@aakashchakaravarthy3387
@aakashchakaravarthy3387 Жыл бұрын
😊00😊000😊⁰⁰0000😊⁰😊000
@srikamakhyatantric9974
@srikamakhyatantric9974 Жыл бұрын
நாங்கள் 25 வருடம் பயன்படுத்துகிறோம்.
@Rajanpriyam
@Rajanpriyam Жыл бұрын
gal vali varalaya
@Rajanpriyam
@Rajanpriyam Жыл бұрын
varum en 25 ag varuthu pa
@duplicateshots8349
@duplicateshots8349 Жыл бұрын
எங்களின் பல வருட சந்தேகத்தை தீர்த்து வைத்துவிட்டீர்கள் தெய்வமே... 🙏😊
@nmsnms8093
@nmsnms8093 Жыл бұрын
அதிகபட்சம்,பாம்மாயில்தான் நாங்கள் உபயோக்கிரோம். ஆண்டவன் கிருபையால் யாருக்கும் எந்த தீங்கும் இல்லை.
@magicmoments6168
@magicmoments6168 2 ай бұрын
ஆண்டவன் வாழ்க.... கிருப கிருப.. கிருபா... ஆஆ.... வாழ்க.... பாமயிலும் வாழ்க
@banumathidharmalingam6420
@banumathidharmalingam6420 Жыл бұрын
ஏழைகளின் பயத்தை போக்கிய உங்களுக்கு எங்கள் நன்றிகள்
@jvideochannel1468
@jvideochannel1468 Жыл бұрын
Seruppadi video for bandhaa high class society... Super sir....
@Devaki-dd5wo
@Devaki-dd5wo 7 ай бұрын
Bandha kadayathu bayamthaan 150 paththuttu heart attack vanthuda koodathula ana palmoil usepanra taste intha refined oilla varuvathillai
@ebhugnaanapragaasan9204
@ebhugnaanapragaasan9204 Жыл бұрын
மிக அருமையான விளக்கம்! தமிழ்ச் சமுகத்தின் ஒரு பரவலான மூடநம்பிக்கையைத் தகர்த்து விட்டீர்கள்!
@kumarannathan4911
@kumarannathan4911 Жыл бұрын
மிக மிகவும் முக்கியமான மக்களுக்கு அவசியமமாண அருமையான பதிவு டாக்டர் இதில் இருந்த சந்தேகங்களை விளக்கியதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி.
@MaNIKANDAN-831
@MaNIKANDAN-831 Жыл бұрын
இது வரை பாமாயில் பற்றி இருந்த என்னுடைய கண்ணோட்டம் 🤔 மாறியது நன்றி🙏டாக்டர்..😊
@kanagaraja3248
@kanagaraja3248 Жыл бұрын
சிறப்பான விளக்கம்.நன்றி டாக்டர்! பொதுவாகவே விலை குறைவாக இருந்தால் அதைத் தரம் குறைவாக இருக்கும் என்று நினைப்பது ஒரு காரணம். மற்றொன்று வாகனம் ,கல்வி,உடை போன்றவற்றில் மற்றவர்களை விட 'உசத்தியானது' தனக்கு வேண்டும் என்கிற எண்ணமும் ஒரு காரணம்.
@selviselvi8420
@selviselvi8420 Жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@அன்பேசிவம்-ல2ல
@அன்பேசிவம்-ல2ல 11 ай бұрын
Super👌👌well said👏👏👏👏👏👍🙏
@Kanagalakshmi-hu2ik
@Kanagalakshmi-hu2ik 8 ай бұрын
@@selviselvi8420 000000
@958yuvi
@958yuvi 7 ай бұрын
Super explanation. Well done dr.
@ramyaramyabala-v9f
@ramyaramyabala-v9f 10 ай бұрын
தமிழில் கருத்து தெரிவித்த ஒரு சில நண்பர்களுக்கு மட்டும் நன்றி
@nishanthh7412
@nishanthh7412 7 ай бұрын
Brino - Gin, minmoine
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq Жыл бұрын
கோடான கோடி மக்களின் பயத்தை தீர்த்தமைக்கு நன்றி சார் நாங்க அனேகமா பாமாயில் தான் பயன்படுத்துகிரோம்
@teddybearchannel7474
@teddybearchannel7474 8 ай бұрын
எந்த ஆயில் இருந்தாலும் அளவாக பயன்படுத்தினால் நல்லது.ஆமா வா டாக்டர்😊😊😊
@esakkirajl5315
@esakkirajl5315 7 ай бұрын
Dr சரியாக விளங்கமாக சொன்னீர்கள் நன்றி ❤
@rajus9052
@rajus9052 Жыл бұрын
சமைக்கும் oil பற்றி விளக்கமாக கூறி.. மக்கள் ஆயுள் அதிகரிக்க அக்கறைபடும் உங்களுக்கு நன்றி Dr sir..
@elizabethrani8589
@elizabethrani8589 Жыл бұрын
Thank you doctor for your advice, @ ur reply of palm oil
@rajisankar993
@rajisankar993 Жыл бұрын
தெளிவான மற்றும் தேவையான பதிவு ❤ நன்றி❤❤
@shunmugamrajamanickam3830
@shunmugamrajamanickam3830 8 ай бұрын
😅😅😅😅
@abusalmaan8358
@abusalmaan8358 Жыл бұрын
நன்றி 🙏மருத்துவர் (டாக்டர்) ஐயா, நான் பல வருடங்களாக (பாமயில் கெடுதி என்ற எண்ணத்தில் (விலை மலிவாக கிடைத்த போதிலும்) அதை வாங்கி உபோயோகிக்காமல் இருந்தேன். தற்பொழுது | தங்களின் அருமையான, தெளிவான விளக்கம் என் பயத்தை போக்கிவிட்டது. மிக்க நன்றி🙏...............
@Yamunarani-eu4nm
@Yamunarani-eu4nm Ай бұрын
தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா மேலும் என் பயம் நீங்கியது
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
மருத்துவர் அய்யா ரேஷன் கடையில் கொடுக்கும் அனைத்து பொருட்களும் தரமானதோ?? இல்லையோ?? எங்கள் குடும்பம் அதை தான் சாப்பிட்டு வருகிறோம். விலைவாசி நாளுக்கு நாள் வின்னை தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டே போகிறது. இந்த காரணத்தினால்!! ரேஷன் கடை தான் எங்களை போன்ற நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு ஆறுதல்...
@lias4788
@lias4788 7 ай бұрын
Ration Kadai la kidurathu Ella Mae good one, what we are getting outside by paying high is not good Rice, oil, wheat all these are good one
@Supreme_commander159
@Supreme_commander159 3 ай бұрын
​@@lias4788 ரேஷன் அரிசி செறிவூட்டப்பட்டது. கோதுமை மரபணு மாற்றம் செய்யப்பட்டது. வெள்ளை சர்க்கரை பிலீச். தரம் என்பது?
@lias4788
@lias4788 3 ай бұрын
@@Supreme_commander159 read properly what I mentioned , ration la irrukurathu far better than paying and getting cleaned one in shop . For bleaching and cleaning they ll add more chemicals
@Supreme_commander159
@Supreme_commander159 3 ай бұрын
@@lias4788 I red thoroughly you mentioned we get clean product for low price..but my point is about health
@Supreme_commander159
@Supreme_commander159 3 ай бұрын
@@lias4788 i red thoroughly. You mentioned about clean product and my view is about health
@user-tks123
@user-tks123 5 ай бұрын
சார் மிக்க நன்றி 🙏🙏🙏 உபயோகமான தகவல்கள் தெரிந்துகொண்டேன்... நீண்டகால சந்தேகம் தீர்ந்தது.
@ThenmozhiThenu-rm3zo
@ThenmozhiThenu-rm3zo 7 ай бұрын
மிகவும் பெருமைப்படுத்திவிட்டீர் கள் ஜயாபாமாயிலை. நன்றி ஐயா.
@darglinejoy569
@darglinejoy569 Жыл бұрын
சார் உங்களுடைய எல்லாப்பதிவுகளும் மிக அருமை. சார் குழந்தைகளுக்கு எந்த பிஸ்கட் தரலாம் பிஸ்கட் கொடுப்பது நல்லதா?
@rajaramesh3554
@rajaramesh3554 Жыл бұрын
மிக்க நன்றி மருத்துவர் அவர்களே இத்தனை நாட்களா பயந்து கொண்டு நான் இருந்தேன்
@manigokul8717
@manigokul8717 Жыл бұрын
❤❤❤இதைவிட வேற யாரும் விளக்கமாக கூறமாட்டார்கள் நன்றிடாக்டர் சார்
@sivakamunagarajan3668
@sivakamunagarajan3668 Жыл бұрын
வெகு நாளைய. சந்தேகம் நிவர்த்தியானது. நன்றி Dr.
@micmohan82
@micmohan82 7 ай бұрын
யோவ் நீ டாக்டரா .. pediactrics ஆ இல்லாட்டி ..கெமிஸ்டா….ஆல் இன் ஒன் கடவுளா.. எல்லா விபரம் தெரிஞ்சி சொல்றியே நீ தான் சூப்பர்மேன் (ஒருமையில் சொல்வதால் கோவம் வேண்டாம் அவ்ளோ பிடிக்கும் உன்னை ) நான் ஒரு utility maintenance engineer நான் துபாய் ல குக்கிங்ஆயில் கம்பெனி ள ஒர்க் பண்றேன்
@rukumani8037
@rukumani8037 26 күн бұрын
Hank u sir
@vishnofc
@vishnofc 13 күн бұрын
என்னதான் உங்களுக்கு இவர ரொம்ப பிடிக்கும்னு சொன்னாலும் பொதுவில் பேசும்போது நாகரீகம் கடைப்பிடிக்க வேண்டும் அது நீங்க பெத்த பிள்ளையா இருந்தாலும் சரி
@dhayakathir1222
@dhayakathir1222 3 ай бұрын
நன்றி சார் பாமாயில் பற்றிய என் கண்ணோட்டத்திற்கு சரியான பதில் கிடைத்துள்ளது
@Anitha.Hari91
@Anitha.Hari91 Жыл бұрын
Literally Unga videos middle class people ku romba useful ah iruku sir. Continue your work sir thank you
@karthikkarthikeyan4053
@karthikkarthikeyan4053 Жыл бұрын
பாமாயில் நல்லது 🤔 ரீபைன்டு ஆயில் நல்லது 🤔சூரிய காந்தி எண்ணெய் நல்லது 🤔ஆலிவ் ஆயில் நல்லது 🤔 தேங்காய் எண்ணெய் கொழுப்பு. கடலை எண்ணெய் கொழுப்பு இப்படி சொல்லி தானே ஏமாத்தினார்கள் இதே அய்யோபதி மருத்துவர்கள். பின் எப்படி கடலை, எள், தேங்காய் செக்கு எண்ணெய் சாப்பிட்ட போது வராத மாரடைப்பு இப்போ பல மடங்கு அதிகரித்தது 😡😡😡கேட்டால் உணவு முறை மாறிவிட்டது என்று கம்பு சுத்துவீங்க 😡 ஏண்டா டேய் உணவு முறையை மாற்றியதே நீங்கள் தானடா 😡 பழைய சோறு சாப்பிட்டால் சுகர் வரும் ணு உருட்டுன திருட்டு வியாபாரிகள் தானே நீங்கள் 😡😡😡
@sajnan2297
@sajnan2297 Жыл бұрын
Yes
@jeri2ben
@jeri2ben 5 ай бұрын
Yes
@abianutwins3908
@abianutwins3908 11 ай бұрын
நல்ல பதிவு..பாமாயில் பயன்படுத்தலாமா , இல்லையா என்ற கேள்விக்கு தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி..❤❤❤❤
@ஓம்சக்தி-ட9ங
@ஓம்சக்தி-ட9ங Жыл бұрын
தேங்காய் எண்ணெய் தவிர மற்ற எல்லா வகையான எண்ணெய் களிலும் பாமாயில் உள்ளதாமேஉண்மையா மக்கள் பேசுகின்றனர் சிறியவன்
@silvesterthomas8916
@silvesterthomas8916 Жыл бұрын
மிக மிக மிக தெளிவாக பாமாயில் பற்றி மக்களுக்கு புரியவைத்தமைக்கு மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் பணி
@sundaramsundaram3584
@sundaramsundaram3584 Жыл бұрын
5
@dmvddm123
@dmvddm123 Жыл бұрын
மக்கள் தொகை குறைப்பு நடவடிக்கைக்கு யார் யார் உடந்தை
@silambam___sandhiya548
@silambam___sandhiya548 Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 Жыл бұрын
எண்ணெய் பற்றிய அறிவியல் விளக்கத்திற்க்கு நன்றி. மேலும் நாம் அடிக்கடி உணவில் உபயோகப் படுத்தும் பயறு வகைகள் (தட்டப்பயிர். மொச்சை. கொள்ளு,) எந்த அளவுக்கு உணவில் சேர்த்து கொள்ளலாம் என்பதை விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். குறை மாவு உணவு சாப்பிடுபவர்கள் எந்த அளவுக்கு இந்த பயறு வகைகள் சேர்த்து கொள்ளலாம் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். நன்றி.
@fantasyworld7793
@fantasyworld7793 Жыл бұрын
,m
@latchathipathilatchathipat2265
@latchathipathilatchathipat2265 Жыл бұрын
Super sir
@gmariservai3776
@gmariservai3776 8 ай бұрын
சார்! மிகவும் பயன் உள்ள செய்தி! நனறியுடன்.
@karthikeyana7888
@karthikeyana7888 10 ай бұрын
"Adayar Anandha Bhavan" also using "Palm Oil" only for it's Sweets and Savouries and all food items.
@vigumasri1906
@vigumasri1906 Жыл бұрын
tq for ur 👌👌 explanation doctor ration porul endrala namma place poruthavaraikum keduthal endra kanottam 👍
@ushachinnasamy8998
@ushachinnasamy8998 Жыл бұрын
Nan resan oil than santhegathoda payanbadithitu irunthen sir, thanks for information sir
@VanithaVanitha-ye4dc
@VanithaVanitha-ye4dc Жыл бұрын
Nanum😊
@jaganathanr4026
@jaganathanr4026 Жыл бұрын
ஒரே வகை ஆயில் தொடர்ந்து பயன்படுத்தாமல் எல்லா ஆயில்களையும் சுழற்சி முறையில் பயன்படுத்துவது நல்லதா கெட்டதா சற்று விளக்கம் தாருங்கள்.... நன்றி.
@kadersultanrahman533
@kadersultanrahman533 Жыл бұрын
டாக்ட்டர்.... நான் மலேசியன். பாம் ஆயிலில் பல வகை உண்டு.... தமிழ்நாட்டுக்கு இறக்குமதியாகும் என்னய் சீப்ப்பான என்னையை தான் இறக்குமதி செய்யிறங்க... இங்கே நாங்கள் சுத்தமான கொழுப்பு ஜிரோ உள்ள என்னையை பயன் படுத்து கிறோம் விலை கொஞ்சம் அதிகம்... ஆனால் எல்லா சமையலுக்கும் அந்த பாம்ஆயிலைத்தான் யூஸ் பண்ணுறோம் நீங்க தான் அரசாங்கத்திடம் முறையிட்டு சரி படுத்துங்க.... நன்றி
@parthibanperumal8716
@parthibanperumal8716 11 ай бұрын
அருமையானகருத்து சொன்னீர்கள் எந்த அரசும் அவ்வளவு நல்ல என்னம் கொண்டவர்கள் இல்லை
@OneGod3vision
@OneGod3vision 10 ай бұрын
😇👌
@MeifunVeil
@MeifunVeil 10 ай бұрын
கொழுப்பு என்பது Fat. அது உடலுக்கு தேவையானது. நீங்கள் Zero Cholesterol எண்ணெய் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Cholesterol பற்றி நிறைய தவறான செய்திகள் பரப்பப்பட்டுள்ளது. Inflammation எனப்படும் கட்டிகள் உருவாவதே, cholesterol உருவாவதற்கும், heart attack வருவதற்கும் காரணி. இந்த inflammation எனப்படும் கட்டிகள் வருவதற்கு glucose அல்லது carbohydrates தான் காரணம். கொழுப்பு, நம் உடலுக்கு தீங்கானது அல்ல. அதே போல் இந்தியாவிற்கு ஏற்றுமதி ஆகும் எண்ணெய் தரம் தாழ்ந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என நண்பரை கேட்டு கொள்கிறேன் 🙏
@shanmugasundarampoologapan9335
@shanmugasundarampoologapan9335 10 ай бұрын
இது பாமாயில் பற்றி சரியான புரிதல் இல்லாத, தவறான கருத்து. டாக்டர்.கூறியது முற்றிலும் உண்மை. இந்தியா இறக்குமதி செய்வதும் தரமான எண்ணைய்தான்.
@jayalakshmib7438
@jayalakshmib7438 10 ай бұрын
​@@MeifunVeilp Please explain the effect of consuming Pop ccorn
@RaviKumar-ep2xm
@RaviKumar-ep2xm 6 ай бұрын
நீங்கள் சொல்வது போல் ரேசன் கடைகளில் வாங்கும் பாமாயில் தண்ணீயா இல்லை நல்லா கொழகொழனு கொஞ்சம் கட்டியா குருடாயில் மாதிரி தான் இருக்கும்
@pragikrishieniya5128
@pragikrishieniya5128 Жыл бұрын
Super sir excellent nan nan ethuvaraikum nan entha oil use pannathu ella use panni pakaren sir thanks sir
@GOMATHISASI-y2v
@GOMATHISASI-y2v 9 ай бұрын
Nengalu ivlo nall use panna payanthutha iruntho sir tnq sir clear explain ahh useful ah iruku sir
@gnanakannan4956
@gnanakannan4956 Жыл бұрын
அமெரிக்க மண்ணெண்ணெய் என்று சொல்லக்கூடிய கச்சா எண்ணெய் இல் இருந்து எடுத்தது போக மீதம் உள்ள எண்ணெய் அதாவது molasus. அந்த molasus இல் நல்ல எண்ணெய், கடல எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் என்று சொல்லி விற்கப்படும் எண்ணெய் பற்றி சொல்லவும்
@yaminisaravanan1105
@yaminisaravanan1105 7 ай бұрын
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே
@senthilkumarkumar9179
@senthilkumarkumar9179 Жыл бұрын
சார் வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் தயவு செய்து தீர்த்து வையுங்கள் தமிழ்நாட்டில் உணவகங்களில் அஜினமோட்டோ சமையலுக்கு பயன்படுத்தலாமா இல்லை தமிழக அரசு அதை தடை செய்யப்பட்டதா?
@jayakumaruthirapathi4252
@jayakumaruthirapathi4252 Жыл бұрын
தங்களின் பாம் ஆயில் விளக்கம் மிக தெளிவு சார் நன்றி.நன்றி.
@vel948
@vel948 Жыл бұрын
சார் இங்க பாம் எண்ணெய் தவறுன்னு இங்க யாரும் சொல்லல. ஆனா அதை தயாரிக்கும் முறை சரிதானா என்பது தான் பிரச்சினை. கலப்படமும் பிரச்சினை
@sivagnanam3502
@sivagnanam3502 Жыл бұрын
இத்தனை நாட்களாக இருந்து வந்த பயம் நீங்கியது நன்றிடாக்டர்
@kannank5460
@kannank5460 Жыл бұрын
அருமை யான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோ நாராயணா நமக
@sudhakaran1037
@sudhakaran1037 7 ай бұрын
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
@vijayalakshmie8838
@vijayalakshmie8838 Жыл бұрын
நன்றி ங்க டாக்டர் நானும் இந்த விசயத்தில் குழப்பமாக இருந்தேன் விலக்கம் சொன்னது க்கு ரொம்ப நன்றி ❤❤
@gomathidevi92
@gomathidevi92 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா என் குழப்பம் தீர்ந்தது.♥️♥️
@bhuvaneswarin9510
@bhuvaneswarin9510 Жыл бұрын
My grandmother in Village, after buying from ration shop, used to heat the full pocket oil in a kadai with a little bit of tamarind and Ginger and keep it aside for sometime. Then throw the 2 ingredients and use this oil for good health.
@mohamednoufal7127
@mohamednoufal7127 Жыл бұрын
Myth
@ravilakshmanan6520
@ravilakshmanan6520 Жыл бұрын
My mother -in-law does the same.
@rockmani8233
@rockmani8233 Жыл бұрын
Hai
@kgbaskar22
@kgbaskar22 6 ай бұрын
நன்றி சார் சில பேர் பாமாயில் பற்றி தவறான தகவல்களை சொல்லி அதை நிறுத்திவிட்டு இப்பொழுது ரைஸ் பிரான் ஆயில் பயன்படுத்துகிறேன் உங்கள் பாமாயில் பற்றிய விளக்கங்களுக்கு நன்றி
@SK-Videos87
@SK-Videos87 Жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி ஐயா
@kuttymalove7329
@kuttymalove7329 Жыл бұрын
Sir romba romba thanks enaku payam irunthuchu ipo unga video patha piragu periya oru thenbu vantha mathiri iruku... Thanks sir
@SakthiSakthi-wb2mc
@SakthiSakthi-wb2mc Жыл бұрын
டாக்டர் என் கணவருக்கு அதிகமாக வியர்வை வருகிறது இதற்கு காரணம் என்ன.இதற்கு தீர்வு என்ன , தயவுகூர்ந்து பதில் அளியுங்கள் ஐயா
@gayathriponnesan7382
@gayathriponnesan7382 8 ай бұрын
Thank you doctor. En mamiyarku itha kamicha piragu than amaithi ananga. Ration oil sapta skin allergy varuthunu veetla seiya vida matanga ana 120 rupeesku oru oil vanguvanga athula 80% paml oil 20% groundnut oil irukum. Atha padichu kamichu allergy ungaloda nenapu rendu oil um onne than neraiya kasu kuduthu mixed oil vanguratha vida namma budgetku govt kudukura oil use pannikalamnu sonnathuku periya sandaiya kelapi vittanga.
@arivukalanjiyam
@arivukalanjiyam Жыл бұрын
உணவுப் பொருளின் கொழுப்பு தான் பழங்காலத் தமிழர்களின் பாரம்பரிய உணவு முறை: தேங்காய், எண்ணெய் கடலை எண்ணெய், எள் எண்ணெய்
@karthikkarthikeyan4053
@karthikkarthikeyan4053 Жыл бұрын
பாமாயில் நல்லது 🤔 ரீபைன்டு ஆயில் நல்லது 🤔சூரிய காந்தி எண்ணெய் நல்லது 🤔ஆலிவ் ஆயில் நல்லது 🤔 தேங்காய் எண்ணெய் கொழுப்பு. கடலை எண்ணெய் கொழுப்பு இப்படி சொல்லி தானே ஏமாத்தினார்கள் இதே அய்யோபதி மருத்துவர்கள். பின் எப்படி கடலை, எள், தேங்காய் செக்கு எண்ணெய் சாப்பிட்ட போது வராத மாரடைப்பு இப்போ பல மடங்கு அதிகரித்தது 😡😡😡கேட்டால் உணவு முறை மாறிவிட்டது என்று கம்பு சுத்துவீங்க 😡 ஏண்டா டேய் உணவு முறையை மாற்றியதே நீங்கள் தானடா 😡 பழைய சோறு சாப்பிட்டால் சுகர் வரும் ணு உருட்டுன திருட்டு வியாபாரிகள் தானே நீங்கள் 😡😡😡
@dmvddm123
@dmvddm123 Жыл бұрын
பாமாயில் சமையல் எண்ணெய் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்து வாங்கி உபயோகித்தல் மட்டுமே நன்று
@sfq_xzx
@sfq_xzx Жыл бұрын
Refined oil ah vida.. Evlo evlo paravailla Chemically processed ahh vida evlo better.. Alavuku meerinal amirthamum nanjuu
@mahalakshmiv9014
@mahalakshmiv9014 11 күн бұрын
sir nalla expeken panninga nanga pâythuley erunthom thank you your wonder ful expaleshan ❤ om anpeshivam 😊 thak you so mach
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
நாங்கள் பாமாயிலில் பெரிய துண்டு இஞ்சி ,உருண்டை புளி இவற்றை பொரித்து எடுத்த பிறகே பொரித்து உண்கிறோம்
@jvideochannel1468
@jvideochannel1468 Жыл бұрын
That is bad.. we shouldn't reuse the cooked oil
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 Жыл бұрын
நன்றி சார் நீன்ட நாள் சந்தேகம் தீர்தது.
@Sakthimanoj115
@Sakthimanoj115 Жыл бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றி டாக்டர்.
@kumarsreenivasan5398
@kumarsreenivasan5398 Жыл бұрын
Excellent information thank you neengal ezhai makkalukku nalla information choneerkal thank you
@mega62518
@mega62518 Жыл бұрын
Dr. you have given us a clear-cut explanation about the palm oil , 🙏.our people's are not buying the palm oil at PDS shops but the same oil was distributed to local hotels and snack shoppers . Most people's are consuming the same snacks and foods particularly those who are avoided on the ration shop ! Doubted pupils will sleep peacefully . Anyhow this video is awesome and timely needed , wow 👍👏
@neelavathiswaminathan4865
@neelavathiswaminathan4865 Жыл бұрын
அடடா இவ்வளவு நாள் தெரியாமபோச்சே நல்லதகவல் Dr
@chandraarunothayam2744
@chandraarunothayam2744 7 ай бұрын
தெளிவு படுத்தியதற்கு நன்றி டாக்டர்.
@GShanthanakumarGShanthan-ex6tc
@GShanthanakumarGShanthan-ex6tc 7 ай бұрын
எங்கள் வீட்டில் எனது அம்மாவுக்கு சிறுவயதிலிருந்து பாமாயில்பயன்படுத்தினார்கள் அவர்கள் இருக்கும் போது வயது 75 நன்றாகத்தான் இருந்தார்கள் அந்த பாமாயில் நல்லது தான் என்று நானும் உனர்ந்து கொண்டேன் நன்றி டாக்டர்
@jayagowri9898
@jayagowri9898 Жыл бұрын
ஹலோ, அருமையான பதிவிற்கு நன்றி நன்றி.... 👍🌹
@KumarM-g8h1n
@KumarM-g8h1n 2 ай бұрын
தினமும்.சாப்பிட.வாழ்த்துக்கள்.அல்லோலேயாக்களுக்கும்.முல்லாக்களுக்கும்.சீக்கிரம்.வழி.தேடும்.சுடலைக்கு.நன்றி
@dreamworld7898
@dreamworld7898 Жыл бұрын
Wow wow super 👏👏👏 aaka motthathula palmolien oil antha alavukku kettathu illa. Ration kadai oil use pandravanga kooda arockiyama than irukkaanga. Heart attack la poravanga atha use pandrathilla. Sinthikkanum makkale😅
@Simbhuraj
@Simbhuraj Жыл бұрын
சிலருக்கு பாம்ஆயில் சாப்பிட்ட உடன் மயக்கம் தலைசுத்தல் வருவது ஏன்? nervous problem உள்ளவங்க palm oil sapidalama
@samuthirapandian2533
@samuthirapandian2533 Ай бұрын
Now, l have come to the understanding that all oils are equally good or equally bad. Refined oils are not so good as the oils extracted from traditional methods. Thank you dr for enlightening us.
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 Жыл бұрын
Middle class so nice information 👌 thank you sir
@lilly6846
@lilly6846 10 ай бұрын
Useful information for middle class people.Thank u sir 🙏
@pandariraman8755
@pandariraman8755 Жыл бұрын
In my experience explanation is absolutely correct.simple experiment,dip your hand in palm oil and in washing with ordinary water without any detergent hand is being cleaned without any oily stickene, which is not with any other oil.
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம். மிக்க நன்றி Dr.
@mv-yz4pl
@mv-yz4pl 9 ай бұрын
உண்மையான விளக்கம் நன்றி
@babys8573
@babys8573 Жыл бұрын
நல்ல தகவல் doctor thank you very much, doctor
@jaganv9667
@jaganv9667 10 ай бұрын
பாமாயில் உபயோகப் படுத்தப்படுத்தும் அணைவருக்கும் நீங்கள் ஒரு கடவுள் ஐயா ❤❤
@Baskaran777053
@Baskaran777053 Жыл бұрын
Please explain about refined oil doctor
@muhamathiram5184
@muhamathiram5184 Жыл бұрын
நன்றி சார். மிகவும் தெளிவான பயனுள்ள பதிவு சார். மிக்க நன்றி. 🙏🙏🙏
@kasthurimohan
@kasthurimohan Жыл бұрын
Thank you Dr perfect explanation I was expecting this kind of video for about 15years I am also using ground nut oil and ration pamoil
@varma_aari_boutiq_vlogs
@varma_aari_boutiq_vlogs Жыл бұрын
Romba naal doubt clear aiduchi sir romba tnx
@jesussoul5655
@jesussoul5655 Жыл бұрын
Sir toothpaste and brush pathi podunga sir
@amarachelvamsinniah1923
@amarachelvamsinniah1923 Жыл бұрын
Mothalla shaving set pathi podunga sir😂
@ashvini7545
@ashvini7545 8 ай бұрын
Romba nal iruntha santhegam ne clear pannitynga sir romba use full video
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
Palm olein =palm oil is healthy oil explained deeply and clear our doubts Than yo Dr Sir
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
Thank you so much Dr Sir
@mohanakrishnan405
@mohanakrishnan405 Жыл бұрын
Neenga enna oil use panrenga
@ramudb4978
@ramudb4978 Жыл бұрын
நல்ல பதிவு🙏🙏🙏
@saarulatha3939
@saarulatha3939 Жыл бұрын
Dr ur explanations are satisfying, but practically I have used coconut oil, ground nut oil & palm oil. In my case no problem caused for coconut and ground nut oil, but heavy fatigue results only on using palm oil.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb Жыл бұрын
வாரம் ஒரு எண்ணெய் பயன்படுத்துவோம். ஆனால், பாமோலின் பயன்படுத்தும் அந்த வாரத்தில் சற்று மந்த நிலையை உணர்கிறோம். தலைச்சுற்றல் உட்பட.
@veda1385
@veda1385 Жыл бұрын
Uppu puli inji vechu heat panna apram use panunga. Nerya videos irku how to use palm oil. Also don't use palm oil for deep frying. Also use minimal amount to avoid problems
@AniAni-em1od
@AniAni-em1od Жыл бұрын
Same problem... nenju karichal irukum full-day..
@kumaresh5962
@kumaresh5962 Жыл бұрын
just think that it's not palm oil,that you are using. 😊
@murugansuganya2362
@murugansuganya2362 Жыл бұрын
Ssssss
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb Жыл бұрын
@@veda1385 அப்படி செய்தாலும் பிரச்னை தீரவில்லை. அதனால் அதை மற்றவருக்கு கொடுத்துவிடுகிறேன்.
@selvappriyangap3081
@selvappriyangap3081 6 ай бұрын
தேரந்தெடுத்து தெளிவானபதிவுகள் தருகிறீர்கள் மருத்துவர் ஐயாஅவர்களுக்கு மிகவும் நன்றிங்க தங்கள் பதிவுகளை தொடர்ந்து தாருங்கள் ஐயா நன்றிங்க
@indumadhi4964
@indumadhi4964 Жыл бұрын
Whether palm oil can withstand it's good qualities while frying vadai or chips etc? kindly reply Sir
@kuppusami5980
@kuppusami5980 Жыл бұрын
அருமையான விளக்கம் . நன்றி அய்யா
@selvaraj6715
@selvaraj6715 Жыл бұрын
சார் நான் மலேசியாவில் தான் இருக்கிறேன் இங்க நம்ம கடலை எண்ணெய் மாதிரி எப்பவுமே கெட்டியாகாம இருக்குமே சார் ஆனா அங்க ரேஷன் கடைல போறது கெட்டியா நெய் மாதிரி இருக்கே சார் இங்க எல்லாருமே பயன்படுத்தறது பாமாயில் மட்டும்தான் சார்
@thangadurai7701
@thangadurai7701 Жыл бұрын
உண்மை தான் நானும் மலேசியாவில் இருந்தேன்
@tttrrrrt2299
@tttrrrrt2299 Жыл бұрын
நன்றி சார் , தகவல் தந்தமைக்கு🙏
@chithrajeeva6778
@chithrajeeva6778 Жыл бұрын
அருமையான. விளக்கம் நன்றி
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 39 МЛН
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 7 МЛН
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 43 МЛН
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
18:40
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 39 МЛН