மழை நாட்களில் 🌧️இன்றைய வேலை|Village Vlog in Tamil|Idhu Namma Route.

  Рет қаралды 27,668

Idhu Namma Route

Idhu Namma Route

Күн бұрын

Пікірлер
@missuakkamegala2385
@missuakkamegala2385 28 күн бұрын
கிராமத்தில் அன்றாட வேலை பார்ப்பதே சுகம் தான் அதே மழைக் காலங்களில் ஆடு மாடுக்கு இலை தழைகளை பறித்து கொண்டுவருவது கூடுதல் சுகம் ❤❤❤அப்பாவின் எதார்த்தனமான பேச்சுக்கு நான் அடிமை ❤❤❤அப்பா மகன் வாழ்க ❤❤
@vettipasangaofficial4808
@vettipasangaofficial4808 28 күн бұрын
It's expectation but reality 🤯
@medicalmiraclenatural6454
@medicalmiraclenatural6454 26 күн бұрын
Nee poitu paru😂😂😂
@missuakkamegala2385
@missuakkamegala2385 26 күн бұрын
@medicalmiraclenatural6454 நாங்களும் கிராமம் தான் எங்கள் வீட்டு வேலைகளும் விவசாயமும் இப்படி தான் நீ என் கிட்ட சொல்லாத சரியா கிராமத்துக்காரன்டா 💯💯💯💯
@medicalmiraclenatural6454
@medicalmiraclenatural6454 26 күн бұрын
@@missuakkamegala2385 elarum kasu kuduthu than da rice vangi sapdranga. ..oc la onu ila .. mooditu iru da thayoli
@vettipasangaofficial4808
@vettipasangaofficial4808 26 күн бұрын
@@missuakkamegala2385 sarida mandaya poi velaya paru
@kuruvikalai
@kuruvikalai 28 күн бұрын
03:34 தொரட்டி
@selviindira5141
@selviindira5141 25 күн бұрын
தொரட்டிக்கம்பு ---நெல்லை
@mohamedrasik-e9l
@mohamedrasik-e9l 28 күн бұрын
தினமும் இதை மாதிரி video போடுங்க நண்பா❤
@MohdShaikh-q7l
@MohdShaikh-q7l 26 күн бұрын
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி உங்கள் தொழில் மென்மேலும் மலர நான் இன்றும் ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்
@malarvilia3404
@malarvilia3404 26 күн бұрын
இது போல நிறைய வீடியோ போடுங்கள். அப்பா பேசுவது மிக எதார்த்தமாக உள்ளது. ❤️👌
@sumathisubramani1668
@sumathisubramani1668 28 күн бұрын
அருமை தம்பி.இது போல் அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக போடு.
@kuttyttf240
@kuttyttf240 28 күн бұрын
My new stress buster
@yogeshkanna3352
@yogeshkanna3352 28 күн бұрын
3:30 கத்தி கம்பு
@karthikkumar5121
@karthikkumar5121 27 күн бұрын
சல்லை கத்தி 3:35
@AyyappanAyyappan-de3xk
@AyyappanAyyappan-de3xk 27 күн бұрын
எங்க ஊரு...வாங்கருவா கம்பு சொல்லுவோம் .. புதுக்கோட்டை
@malarvizhi3413
@malarvizhi3413 28 күн бұрын
Alakku nu solluvom...😊
@selvaranisocrates4489
@selvaranisocrates4489 19 күн бұрын
சூம்பாம் புல்
@Dhasarathan-z4q
@Dhasarathan-z4q 28 күн бұрын
எங்கள் ஊரில் தொரட்டினு சொல்லுவோம். உங்கள் வீடியோ அருமையாக உள்ளது அப்பா பேச்சுவார்த்தையும் சூப்பர். எனக்கு கிராமம் ரொம்ப பிடிக்கும். 😊
@vasanthipalanichamy
@vasanthipalanichamy 28 күн бұрын
இது தொரட்டி தான்
@sundarkousalya233
@sundarkousalya233 21 күн бұрын
Super dad and son
@smtraders2992
@smtraders2992 28 күн бұрын
தம்பி அப்பா super❤❤❤ i love appa🎉🎉❤
@AshaKaran-zf3js
@AshaKaran-zf3js 27 күн бұрын
Appa neengka பேசுறது ரொம்ப நல்லா இருக்கு அப்பா 😂😂😂😂
@saraSabetha
@saraSabetha 28 күн бұрын
அப்பா செருப்பு போடாமல் நடப்பது போல இருக்கு😢😢😢.தயவுசெய்து மழைகாலங்களில் போட்டுக்கொள்ளலாம்.எங்கள் ஊரிலும் அலக்குதான்உங்கள் ஊர் அழகு ஓடை ❤🎉😊
@medicalmiraclenatural6454
@medicalmiraclenatural6454 26 күн бұрын
Loosu serupu poda mudiyathu sethula nadakala. Only verum kaal than best
@IndiantourTY
@IndiantourTY 28 күн бұрын
Watching from Malaysia Kuala Lumpur citizen
@kannank2359
@kannank2359 28 күн бұрын
தொரட்டி தென்காசி மாவட்டம்
@SarathRaj-cr5eh
@SarathRaj-cr5eh 26 күн бұрын
Vaangu kathi, soratu,...
@JustWatchPadma
@JustWatchPadma 28 күн бұрын
எங்க ஊர்ல சல்லை குச்சி ன்னு சொல்லுவோம் தம்பி ஈரோடு district
@saravana1987
@saravana1987 28 күн бұрын
எங்கள் ஊரில் அதே தான் சொல்வோம் மேட்டூர் டேம்
@MohanRaj-sb6xd
@MohanRaj-sb6xd 27 күн бұрын
சல்லைகத்தி ப்ரம் சென்னிமலை
@jeevahasan7797
@jeevahasan7797 8 күн бұрын
நாங்க வாங்கருவானு சொல்லுவோம் சிவகங்கை மாவட்டம் ❤
@arulkumar6769
@arulkumar6769 25 күн бұрын
Nice bro
@vinothkumar-gw5bu
@vinothkumar-gw5bu 28 күн бұрын
எங்க ஊருல கொக்கிசல்லை ஒட்டன்சத்திரம்
@mohamedajas8919
@mohamedajas8919 28 күн бұрын
Nice ❤❤❤❤❤
@SelvaRasu-h3z
@SelvaRasu-h3z 27 күн бұрын
எங்க ஊரு வேதாரண்யம் எங்க ஊர்ல இதுக்கு பேரு அலக்கு கத்தி
@RusikaRichard
@RusikaRichard 27 күн бұрын
சொரட்டு கோல்
@AkramAkram-uc9kx
@AkramAkram-uc9kx 28 күн бұрын
Super bro.
@deepika9203
@deepika9203 28 күн бұрын
Appa supar. ❤❤
@vijayjcb7938
@vijayjcb7938 27 күн бұрын
ஜல்லை கொக்கி சேலம்
@riaz2506
@riaz2506 27 күн бұрын
Yenga oor Theyrazhandhur ❤
@VeeraMani-w2p
@VeeraMani-w2p 28 күн бұрын
அண்ணா சூப்பர்❤❤❤
@AlaghumaliAlaghumaliKannan
@AlaghumaliAlaghumaliKannan 28 күн бұрын
சூப்பர் பா
@lakshmimuruganraj7242
@lakshmimuruganraj7242 28 күн бұрын
Thambi ungala romba pudikum.appava romba, romba, romba pudikum ❤❤❤
@EbenezerA-w4f
@EbenezerA-w4f 28 күн бұрын
Brother I am your fan so here after wear T-shirts
@kasthurimurugesan4438
@kasthurimurugesan4438 27 күн бұрын
தொரட்டி
@subasrirajkumar2065
@subasrirajkumar2065 28 күн бұрын
அப்பா ❤
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 28 күн бұрын
Nice
@Endrum_Thalapathy
@Endrum_Thalapathy 26 күн бұрын
Village name bro plz. Appa lover ❤
@ManiMani-sw8oc
@ManiMani-sw8oc 28 күн бұрын
Super
@RameshT-b3x
@RameshT-b3x 27 күн бұрын
ஹலோ தம்பி இன்னைக்கு அக்டோபர் 12 இல்ல பா டிசம்பர் 12
@EbenezerA-w4f
@EbenezerA-w4f 28 күн бұрын
Super....
@villagemix8206
@villagemix8206 27 күн бұрын
10:18 naanga savundal nu solluvom
@dhinakaran8304
@dhinakaran8304 26 күн бұрын
Oct 12 ahhh ipotha pooduringa intha vedio va
@KamalKamal-v7e
@KamalKamal-v7e 24 күн бұрын
எங்க ஊரில் அதற்கு கத்தி அளக்கு என்று பெயர்.ஊர் வேதாரண்யம்
@sathiyanarayan2415
@sathiyanarayan2415 26 күн бұрын
Vaanguaruva. Nnu solluvom cuddalore districy
@GobigaSaravanan
@GobigaSaravanan 27 күн бұрын
❤❤❤
@jothiraghu7675
@jothiraghu7675 22 күн бұрын
கத்தி கிடக்கொம்பு,திருவள்ளூர் மாவட்டம்
@kannanramu1633
@kannanramu1633 28 күн бұрын
Enga urla kaddi kambu
@MohdShaikh-q7l
@MohdShaikh-q7l 26 күн бұрын
எங்க ஊர்ல இதற்கு பெயர் தொரட்டி என்று சொல்வாங்க ஐயா நீங்கள் செய்யும் அந்த தொழில் அருமையான தொழில் விவசாயிக்கு நான் இன்றும் தலை வணங்குகின்றேன்
@govintharajkavi-so1yj
@govintharajkavi-so1yj 28 күн бұрын
Pongalukku..aadu reddy agidum😋😋😋😋😋😋😋
@muthukumara1925
@muthukumara1925 28 күн бұрын
நாங்கள் வங்க அருவா சொல்லுவோம்.உசிலம்பட்டி சகோ
@arunarunkp8276
@arunarunkp8276 28 күн бұрын
எங்கள் ஊரில் அதற்கு ஜல்லை என்று பெயர்
@Dhasarathan-z4q
@Dhasarathan-z4q 28 күн бұрын
எங்க ஊர் மதுரை மாவட்டம்
@EbenezerA-w4f
@EbenezerA-w4f 28 күн бұрын
Brother I am your fan so here after wear and do the vidio.....
@geethamarimuthu6264
@geethamarimuthu6264 28 күн бұрын
Vathamadaki thalai
@BeulahSam-f3t
@BeulahSam-f3t 28 күн бұрын
Enga urula thorati nu soluvanga thambi
@megalakshmimegalakshmi2625
@megalakshmimegalakshmi2625 28 күн бұрын
எங்கள் ஊரிலும் அதேதான் சொல் வாங்க 😊
@manigandan.n.n.natarajan.8789
@manigandan.n.n.natarajan.8789 28 күн бұрын
எங்க ஊர்ல அதுக்கு பேரு கொக்கி.
@VLOG-vivasayi
@VLOG-vivasayi 27 күн бұрын
எங்க ஊர்ல கவ கம்பு அருப்புக்கோட்டையில்
@saravana1987
@saravana1987 28 күн бұрын
ஆடு மாடு இல்லாதவர்கள் அடை மழைக்கு ராஜா என்று பழமொழி உண்டு 😂😂😂
@geethamarimuthu6264
@geethamarimuthu6264 28 күн бұрын
Aadu maadu illathavanga adamalaiku raja, pondi, pillai illathavan panjathuku raja nu yenga oor pakkam solvom
@geethamarimuthu6264
@geethamarimuthu6264 28 күн бұрын
Alaku va thoratti nu madurai la solvom thambi
@Vargees-zn6vz
@Vargees-zn6vz 27 күн бұрын
thoradi nu enga uurla solluvanga
@skylightaya5799
@skylightaya5799 28 күн бұрын
Bro einga vorula aadu veppa elai thingathu woinga voru la eillarum athan use painnuvigala einga voru chidambaram
@amshavani4982
@amshavani4982 27 күн бұрын
Miss you appa vedio podu thambi
@prakash5585
@prakash5585 28 күн бұрын
Enga oorla thorati kathi enru solvom , Chengelpet district
@naveenprasathks2892
@naveenprasathks2892 27 күн бұрын
Sallada kuchii❤
@Pb-mb1zq
@Pb-mb1zq 28 күн бұрын
03.34 salla
@SironmaniS-mf6og
@SironmaniS-mf6og 28 күн бұрын
Please take care of your father thambi & help him too,he also needs rest ma
@tnblack-yt4732
@tnblack-yt4732 28 күн бұрын
First comment 😅😅
@Pavithra1997-dv4nf
@Pavithra1997-dv4nf 28 күн бұрын
Thambi unga family pathiga aparam ungala pathium solluga
@shyamalagowriganesan5096
@shyamalagowriganesan5096 26 күн бұрын
Thoratti Dindigul
@malaselvamala
@malaselvamala 28 күн бұрын
அன்ன அண்ணா நீங்க போக வேண்டாம் தாத்தா போகட்டும்
@kodaihillscooking
@kodaihillscooking 28 күн бұрын
எங்க ஊருல தொரட்டி ன்னு சொல்லுவாங்க.
@revathiprabha6246
@revathiprabha6246 28 күн бұрын
Sorattu kol nu solluvanga from Chennai
@GomathiRithanya
@GomathiRithanya 26 күн бұрын
Veppa ilao sapiduma
@sivakumarg861
@sivakumarg861 26 күн бұрын
வண்டி மாடு இல்லையா
@akilasiva9620
@akilasiva9620 27 күн бұрын
தொட்டி
@AathiKarpagam
@AathiKarpagam 23 күн бұрын
Hai 👋
@arikrishnan4094
@arikrishnan4094 28 күн бұрын
Yenga oorla sorattu kambhunu solluvo from pondycherry bro
@RavidranK
@RavidranK 28 күн бұрын
உங்க காட்டில் போர்வெல் இல்லையா?
@pounrajguru8916
@pounrajguru8916 28 күн бұрын
இங்கலாம் வேப்பம்தழையை ஆடு திங்க மாட்டிங்கிதுங்க விழுப்புரம் மாவட்டம் ல பழகமாட்டிங்குது எங்க ஆடு
@KokilaS-z7f
@KokilaS-z7f 28 күн бұрын
தோரட்டி
@PonnusamyGopi
@PonnusamyGopi 28 күн бұрын
Hi Anna
@prabu-papu
@prabu-papu 28 күн бұрын
velinadu veliku poringala ini anga poitu video poduvingala. Bro miss u bro village lifestyel vlog😢😢😢😢
@medicalmiraclenatural6454
@medicalmiraclenatural6454 28 күн бұрын
It's prank...Ivan enga Dubai poran.😂😂😂.. KZbin laye nalla amount varuthu. Athe pothum
@prabu-papu
@prabu-papu 28 күн бұрын
@ avar appa vela vetti illa illa solvarey and velinadu poren ini video varadhu nu pottaray adhan ketten
@medicalmiraclenatural6454
@medicalmiraclenatural6454 28 күн бұрын
@@prabu-papu elame summa views kaandi .. he getting KZbin money every month 10k to 15k .. solid
@prabu-papu
@prabu-papu 28 күн бұрын
@ appadingala ok ok sambarikatam naan koda unma ninachu sonnen
@tamilselvi.n4655
@tamilselvi.n4655 26 күн бұрын
எங்க ஊர்ல வாங்கு
@Mkbfhjbfghijkkddvth87543
@Mkbfhjbfghijkkddvth87543 28 күн бұрын
வீடியோ பத்தலை நெறய நேரம் போடுங்க
@eyarkaiaasef6318
@eyarkaiaasef6318 28 күн бұрын
உங்க ஊர் எந்த ஊர் தம்பி.....
@arulmonililymercyarulmonil488
@arulmonililymercyarulmonil488 27 күн бұрын
வாங்கு‌அரிவாள்
@RusikaRichard
@RusikaRichard 27 күн бұрын
Sorattu kol
@ManiMani-sw8oc
@ManiMani-sw8oc 28 күн бұрын
Enga urla sallai nu soluvanga
@pounrajguru8916
@pounrajguru8916 28 күн бұрын
சொரடு னு சொல்லுவோம்ங்க ணா
@DivyaS-fy5kw
@DivyaS-fy5kw 28 күн бұрын
Hi bro.last video la dhubai porannu sonningaley athu unmaiya bro.yen kekganna appava inimel atigai video la vara mattara.
@sumathisubramani1668
@sumathisubramani1668 28 күн бұрын
No sis, he pranked.
@DivyaS-fy5kw
@DivyaS-fy5kw 28 күн бұрын
@sumathisubramani1668 ohhh my god.neenga video varathunnu sonnathum na romba feel pannan.appava enakgu romba putikgum.unga 2 peru video varathunnu payanthuttan.ipo happy bro
@pappuuslifestyle6964
@pappuuslifestyle6964 28 күн бұрын
Thoratu kombu
@AnbuMani-yy7dv
@AnbuMani-yy7dv 28 күн бұрын
Hi Tampi hi appa
@anvardeen1354
@anvardeen1354 7 күн бұрын
ஜொரட்டை
@eyarkaiaasef6318
@eyarkaiaasef6318 28 күн бұрын
இது எந்த ஊர் ஓடை பெயர்சொல்லுங்க.எங்கஊர்ளையும்.இதுமாதிரிஓடையிருக்கு.ஓடையின்பெயர்என்ன...
@kalaichinayapandiyan5194
@kalaichinayapandiyan5194 27 күн бұрын
வண்டி மாடு விற்று விட்டீர்களா??
@s.shanthakumarissk8628
@s.shanthakumarissk8628 28 күн бұрын
அப்பாவை பத்திரமா பார்த்துக்க தம்பி
@gana_boys_93_
@gana_boys_93_ 28 күн бұрын
ஜெல்லை
@MarimuthuVee
@MarimuthuVee 28 күн бұрын
எந்த ஊரு சகோ
@AsokanMurugasan-n1l
@AsokanMurugasan-n1l 28 күн бұрын
அரியலூர்
@sayyedrashid2116
@sayyedrashid2116 28 күн бұрын
October 12 aa november 12 aa
@8asanthffgaming873
@8asanthffgaming873 28 күн бұрын
December
@medicalmiraclenatural6454
@medicalmiraclenatural6454 28 күн бұрын
Diwali month rain vanthuche athu ..old video
@donvetri3928
@donvetri3928 28 күн бұрын
Hi
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН