மழை பெய்த போதும் நீர்க்கசிவு ஏற்படாத water proofing coat | Rain Live Test Video |Bostik|Aara Tradex

  Рет қаралды 406,723

Aara Tradex

Aara Tradex

Күн бұрын

Пікірлер: 615
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 3 жыл бұрын
நல்ல வார்த்தைகளை கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது..தரமான பொருள், தரமான வேலையாட்கள்..தரமான தொழில் முறை, தரமான பதிவு..நன்றிகள் பல உங்கள் அனைவருக்கும்.
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
மிக்க நன்றிகள். எல்லாம் தங்களை போன்ற அனைவருடய ஆசீர்வாதங்கள் தான்... நேர்மையான தொழில் செய்பவர்களை ஆதரிப்பதற்கு மிக்க நன்றிகள்...
@janarthanankumaravelu5595
@janarthanankumaravelu5595 3 жыл бұрын
நல்ல செயல்முறை விளக்கம். பலரும் இந்த பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். தங்களின் செயல்முறை ஒரு நல்ல தீர்வு. நன்றி.
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
மிக்க நன்றி சார். தங்கள் ஆசீர்வாதம் என்றும் தேவை.
@MoideenMoideen-ng2pm
@MoideenMoideen-ng2pm 3 жыл бұрын
பல பேருடைய மனவேதனையை போக்கிவிட்டீர்கள் .work ஆச்சுன்னா நல்லார்க்கும், Thankyou.
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
definitely it will work. its working now too. thank you.
@sreelathacraftandcookingar9000
@sreelathacraftandcookingar9000 3 жыл бұрын
சூப்பர் வீடு யார் வேண்டுமானாலும் கட்டலாம் கட்டிய வீடுகளை சரிசெய்யும் வேலை மிகவும் அருமை வீட்டு சொந்த காரர்களை மிகவும் சந்தோஷப் படுத்தும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
மிக்க நன்றி. தங்களின் ஆசீர்வாதங்கள் என்றும் தேவை...
@ramavijaya148
@ramavijaya148 3 жыл бұрын
super. u did a wonderful job. Quality raw materials, quality people only can make this.
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
Thank you so much 🙂
@ButtonSet
@ButtonSet 3 жыл бұрын
Definitely I contact Soon ..After Stop Rain ... From Kancheepuram / Sriperumbudur Area .....
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
thank you so much
@rams5474
@rams5474 3 жыл бұрын
Verum paint pannama sutruch suvar irundhu netting pottu nabdrage 2 coat koduththal innum long time safe. Tamilnadu Rain very harsh on the roof. So also the heat from direct sun on the roof.
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
Sure sir. We will take your advice. Thank you 😊
@chandrakumar8889
@chandrakumar8889 3 жыл бұрын
நன்றி ராஜேந்திரன். தங்கள் விலாசம் தெரிவித்தால் நலம்.
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
we are doing our service in chennai and tirunelveli. 9659481888 / 9659681888
@peacepeace7517
@peacepeace7517 2 жыл бұрын
Hi one question. Rain water harvesting to well. Will it be safe for drinking through all this chemicals applied on terrace.
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
Yes 100%
@kavirajramiah264
@kavirajramiah264 3 жыл бұрын
Your workmanship is good
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
thank you
@viswanathanm6684
@viswanathanm6684 3 жыл бұрын
Very useful information in this rainy season for many people
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
thank you
@usahappyvideos
@usahappyvideos Жыл бұрын
I did 3 coat with experience painter only . it was good only 1.5 year after that started leaking . this one working but don't know how many years it does the job
@AaraTradex
@AaraTradex Жыл бұрын
Definitely it should come for 5 years. Kindly do with water proofing specialist company products by trained applicators. Don’t go with painting companies with normal painters.
@kavikalidassm5979
@kavikalidassm5979 3 жыл бұрын
Sir My native is gobichettipalayam....my house is 70yrs old madras terrace roof...if heavy rains leak in some areas is this suitable for our building
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
yes sure. we can do it
@thavinpavin7088
@thavinpavin7088 3 жыл бұрын
Super sir yennoda veedula kankrit pottudu appadiye iruku mela 1 year apparam mela veedu yedukanum athanaala suruki podala antha 1year varaikum mela leakage aakama Iruka yenna pannalam plz solluga
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
You can do it like this sir.
@vijiarts90
@vijiarts90 2 жыл бұрын
sir thalam podama directa concrete roof la intha paint adikalama??? pls answer
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
yes we can do but dont try this on direct roof. kindly do this on cement plaster or tiles.
@study..1234
@study..1234 3 жыл бұрын
Useful message thank you bro..
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
thank you so much
@yasminamjad7316
@yasminamjad7316 2 жыл бұрын
Can we use inside tha bathroom this method
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
no sir. you can check "bathroom water proofing" in our playlist
@malairajankv1800
@malairajankv1800 3 жыл бұрын
Super.very nice.how much is cost per litre?and which company is best quality?. please convey me.
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
thank you
@balachanderbalachander3996
@balachanderbalachander3996 3 жыл бұрын
Hello bro .same but I am allready dr.fxit applicator tomuch working Karaikal ... Rain coat. Damp proofing. Head sheld. Weather coat. Crack filling.
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
Valthukal sir
@msamarasam4196
@msamarasam4196 3 жыл бұрын
உங்க பிரான்ச் கிளைகள் திருப்பத்துர் அல்லது கிருஷ்னகிரியில் உள்ளதா தெரியபடுத்தவும்.
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
chennai and tirunelveli
@yesumani3897
@yesumani3897 2 жыл бұрын
How much charging Length 16 meters Width 7 meters
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
according to the surface condition price may vary sir. kindly contact us sir. 30 rs to 120 rs per sq ft we can do
@thangappant9675
@thangappant9675 3 жыл бұрын
அருமை சதுர அடிக்குஎவ்வளவுசெலவு ஆகும் சதுர அடிக்கு என்னகூலி சொல்லவில்லை
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
ஒவ்வொரு தளத்தின் நிலைமையை பொறுத்து விலை மாறுபடும். எங்களை தொடர்பு கொள்ளவும். 9659481888
@hussaingani9193
@hussaingani9193 2 жыл бұрын
Hello sir, intha veeta ippo neraaga nangal parkalama piragu enga vittukum intha coating pannanum
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
yes sure
@sivaswamysivakumar9272
@sivaswamysivakumar9272 Жыл бұрын
Bro 1000sq.ft adika evlo agum
@AaraTradex
@AaraTradex Жыл бұрын
According to the surface and category, price may vary sir. Kindly share your location sir to our WhatsApp number.
@hussainbaig4724
@hussainbaig4724 3 жыл бұрын
What is the primer you used and also the product used for sealant
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
Check our recent videos
@balatambaram
@balatambaram 3 жыл бұрын
Where are you placed? In chennai? I would like to repair for about 1800 sq ft.. how much is the cost of it.. thanks..
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
yes in chennai. Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do
@tamilanlifestyle5215
@tamilanlifestyle5215 3 жыл бұрын
Thanks how much change per sq ft
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do
@உங்கள்நண்பன்நான்-ன5ர
@உங்கள்நண்பன்நான்-ன5ர 2 жыл бұрын
அண்ணா வீட்டில் போடும் டைல்ஸ் கற்களை மொட்டை மாடியில் போடலாமா தயவு செய்து கூறுங்கள்
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
வேண்டாம்.
@sekarjns3559
@sekarjns3559 3 жыл бұрын
Cooling Tilies applying panna mudiuma
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
yes we can
@harikaran255
@harikaran255 3 жыл бұрын
Is this applicable for ground floor water penetration...??
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
yes sure
@tamilanlifestyle5215
@tamilanlifestyle5215 3 жыл бұрын
Right time u r given this video
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
thank you
@vy8988
@vy8988 2 жыл бұрын
Whit coat yenna material sir??
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
Same elastomeric
@vasudevanlakshman7001
@vasudevanlakshman7001 3 жыл бұрын
Ist floor bathroom leakage use pannalama.reply pl
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
Yes we can do it with another product
@vparimala5721
@vparimala5721 3 жыл бұрын
Sir enga vitu puthu tharai cement color primer mix pani adichom ana karai apadiye puduchukuthu enna seirathu
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
try this material
@gopalswamyramakrishnan6594
@gopalswamyramakrishnan6594 3 жыл бұрын
For my terrace can you do this work. No leakage nothing
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
yes sure. prevention is better than cure
@rajeshrs3389
@rajeshrs3389 2 жыл бұрын
How many days u need to complete the process?
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
minimum 3 days we should work on the terrace. maximum it will take 5 days
@pandiansurvey5181
@pandiansurvey5181 2 жыл бұрын
இதுக்கு asian paint crack fill வாங்கி fill பண்ணலாமா
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
many good products available in market including asian paint product
@minanjal1983
@minanjal1983 2 жыл бұрын
Service available in chennai
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
Yes sir available
@arunmuthujothiraj
@arunmuthujothiraj 3 жыл бұрын
திரும்ப ஒரு பிளாஸ்டிக் கோட், முன்னாடி தார் சீட் செய்த அதே பிரச்சனை வராதா? வந்தா உங்கள போல வேற ஒருத்தர் வந்து வீடியோ போடுவாரா.... தட்டு ஓடு போடுறதே ஒரு shield தான் அதுக்கு மேல ஏன் ஒரு coat... வீட்டுக்கு சொந்தக்காரர் போன்ற நல்ல மனிதர்களால் இளைங்கர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்கிறது. God bless !
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
Thanks for your blessings. இது பிளாஸ்டிக் கோட் அல்ல. ஆரம்ப புரிதலை மாற்றவும். நன்றி. தட்டு ஓடும் ஒரு shield தான். தட்டு ஓடு மட்டுமே shield அல்ல. தட்டு ஓடு போட்டும் பிரச்சினையை எதிர்கொள்கிற வீட்டு சொந்தகாரர்களை கேளுங்கள்.
@arunmuthujothiraj
@arunmuthujothiraj 3 жыл бұрын
@@AaraTradex ஈரம் அடிக்கிறதுக்கு எவ்வளவோ காரணம் இருக்கலாம், அந்த காரணத்துக்கு தீர்வு எதுவோ அதை செய்தாலே போதும். நீங்க தார் சீட் எடுத்துட்டு, கேப் அடச்சிட்டுட்டு ஒரு 10 நாள் பொறுமையாக இருந்து ஈரம் காய்ந்த பிறகு எந்த வேலையும் செய்யலாம்... சிலநேரம் பிளாஸ்டிக் கோட் அவசியமில்லாம போயிருக்கலாம்... இப்போ நீங்க உள்ள ஈரம் காயும் முன்னவே இன்னொரு பிளாஸ்டிக் கோட் போட்டு லாக் பண்ணிடீங்க.... எல்லாம் நீங்கள் சொன்னதை வெச்சு தான் சொல்றேன். சுண்ணாம்பு அப்டின்னு ஒன்னு இருக்கு, calcium reacts with moisture and forms calcuim carbonate, when applied on walls and top, it sucks the moisture out. இந்த building ல செவத்துல சுண்ணாம்பு அடிச்சு ஒரு வருடம் கழித்து, ஈரமே இல்லாம ஆன பிறகு, கட்டிடம் எவ்வளவு strong அ இருக்கு அப்டின்னு டெஸ்ட் பண்ணி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம், ஒரு சிவில் என்ஜினீயர், இல்லை கொத்தனார் இதை பத்தி செலவு பெருசா வராத solution குடுத்துருப்பாங்க... அது இருக்கட்டும் மொத்தம் எவ்வளவு செலவு வீட்டு owner பண்ணார், உங்க பில் எவ்வளவு போட்டீங்க?
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
இது பிளாஸ்டிக் கோட் அல்ல நண்பரே. புரிதலில் தெளிவுடன் இருப்பது நல்லது.
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
We can give solutions to customers, even unknown facts of Civil engineer and Mason. And many civil engineers and architects taking advice from us. Thanks for your sharing and understanding. ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வோரு மாதிரி. Thanks for leaving your thoughts here.
@arunmuthujothiraj
@arunmuthujothiraj 3 жыл бұрын
@@AaraTradex unknown facts பத்தி எதாவது வீடியோ போடுங்க. What about the cost incurred with labor and materials in total? If you can be open about that? இரண்டாவது முறை கேட்கிறேன்... May be thats the unknown fact? Anyways... no point in asking the one who doesn't want to disclose fact ( money) that matters. When you give info video / DIY (நீங்களும் செய்து பாருங்கள்) video , do justice to that : When you are promoting your business, do justice to that. In this case nothing is justified. Just upload a video of the work that's done and do secret dealing. This ain't fair. சரி விடுங்க... ஒவொருத்தரும், ஒவ்வொரு மாதிரி.... பொது வெளியில் இதெல்லாம் கேக்கத்தான் செய்வார்கள், வியாபாரி அதுக்கெல்லாம் தயாராத்தான் இருப்பார்கள்... I DIDN'T OFFEND OR ABUSE YOU PERSONALLY. IT'S JUST YOUR BUSINESS APPROACH THAT INVITED THIS INTERFERENCE. ALL THE BEST !
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 3 жыл бұрын
Chennaiyila work seya varuveerkalaa brother. Cooling tiles pottullathu leakages irukirathu Ennaseyvathu.
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
we can do on that tiles after some civil works.
@sumathisumathi6711
@sumathisumathi6711 3 жыл бұрын
ரொம்ப நல்ல பதிவு.
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
thank you
@vaskanselladurai4212
@vaskanselladurai4212 3 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்.
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
மிக்க நன்றி
@divyadivya3542
@divyadivya3542 3 жыл бұрын
Hi Enga v2du 31 yr old. Rain time la IPO v2la anganga water leekaguthu. Athuku enA panalam.
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
we can do this on your terrace. it will save you
@rehubathia320
@rehubathia320 3 жыл бұрын
சிமென்ட் தரை உள்ள வீடுகளில் மழை பெய்யும்போது ஈரபதம் மேலே வருகிறது அந்த மாதிரி இடங்களிலும் இதை பயன்படுத்த முடியுமா.
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
ஆம். பயன்படுத்தலாம்.
@rehubathia320
@rehubathia320 3 жыл бұрын
Thanks for your reply.
@ramamoorthy217
@ramamoorthy217 3 жыл бұрын
Pl contact no
@thirumurugan6684
@thirumurugan6684 3 жыл бұрын
@@AaraTradex J
@vy8988
@vy8988 2 жыл бұрын
Taracotta paint adithaal water proof erukumaa sir??
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
Kandipaga irukum
@vy8988
@vy8988 2 жыл бұрын
@@AaraTradex thank u sir.. 15 days before same red tiles terrace la Potom.. Malai peithaal Neraiya edathil thanni nikuthu.. Taracotta paint adithaal pothum thanni keeley erankaathu nu solraanka sir Athan ketten
@badshanisha1174
@badshanisha1174 3 жыл бұрын
கும்பகோணம் வந்து செய்து கொடுப்பீர்களா, ஸ்கோயர் பிட் எவ்வளவு...
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
No sir. We have no direct service there
@badshanisha1174
@badshanisha1174 3 жыл бұрын
No problem
@SanthoshKumar-mj8sh
@SanthoshKumar-mj8sh 3 жыл бұрын
Bro enga v2 madila fulla creak ka irruku ipo thara odachi podum bothu intha chemical use panalama
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
Yes sure
@SenthilKumar-gg6zp
@SenthilKumar-gg6zp 3 жыл бұрын
வாட்டர் டேங்க் லீக் சரி செய்ய முடியுமா
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
yes we can
@senniyapparaj2344
@senniyapparaj2344 3 жыл бұрын
Sir, எங்கள் மாடியுள் முதலில் ஓடு பதிகப்பட்டது. மழை காலகளில் நீர் கசிவு ஏற்பட்டதால் தற்பொழுது ஓடுகலை எடுத்து விட்டு சிமெண்ட் காகிரேட் போடபடுள்ளது. நீர் கசிவு மறுபடியும் ஏற்படாமல் இருக்க என்ன மாதிரியான water proof paint பயன் படுத்த வேண்டும் sir ?
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
எங்களது தொலைபேசிக்கு தங்களது மொட்டைமாடியின் புகைப்படங்களை அனுப்புங்கள்.
@senniyapparaj2344
@senniyapparaj2344 3 жыл бұрын
@@AaraTradex ok sir
@rsanthanakrishnan4729
@rsanthanakrishnan4729 3 жыл бұрын
@@senniyapparaj2344 அனுப்பி வைத்தீர்களா ? என்ன பதில் வந்தது .
@kumargovindsamy8886
@kumargovindsamy8886 3 жыл бұрын
@@AaraTradex தொலைபேசி எண் என்ன சார் ?
@sunilkumararickattu1845
@sunilkumararickattu1845 3 жыл бұрын
Elast occat available in other colors apart from red?
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
white and grey
@marsmedia782
@marsmedia782 3 жыл бұрын
Can this be used to arrest leakage in over head tank Walls.
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
Not this product. We can do arrest by Boscolastic product. Just see our videos in the playlist of “tank water proofing”
@marsmedia782
@marsmedia782 3 жыл бұрын
@@AaraTradex Thank you
@muruganar2924
@muruganar2924 2 жыл бұрын
1ooo square feet with material and laber charge cost
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
according to the surface condition price may vary sir. kindly contact us sir. 30 rs to 120 rs we can do
@sivasenthilkumarrajesh362
@sivasenthilkumarrajesh362 3 жыл бұрын
Sir can we use Asain paints damp proof ultra for leakaging??
@dhocris7studio
@dhocris7studio 3 жыл бұрын
You came to Competitor and asking this question 😀
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
In my point of view, I won’t use Asian water proofing products.
@srinivasanparasuraman5183
@srinivasanparasuraman5183 3 жыл бұрын
Can you tell me charge ....From Trichy
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do
@jashimashifa2933
@jashimashifa2933 3 жыл бұрын
Ithu mathiri Panna evvalaw ahum anna
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do
@gopalans1127
@gopalans1127 3 жыл бұрын
neega tirupur work paneetharuveergala
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
yes sure
@nithyameyyappan2514
@nithyameyyappan2514 2 жыл бұрын
Bro salem serves kidaikuma
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
yes sure. kindly contact us
@newmariamsamayal3071
@newmariamsamayal3071 3 жыл бұрын
Help me bro yanga v2ulayu eruku epdey hw much rent fr wrk
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
Kindly contact us 9659481888 / 9659681888
@JeyaprathaPMBA
@JeyaprathaPMBA 3 жыл бұрын
Thattodu podamal water proof coating panalama?
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
we can do on cement plaster/ terracotta stones/ tiles
@KrishnaKumar-cw6bp
@KrishnaKumar-cw6bp 3 жыл бұрын
How much you are charging for plain roof sir
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do
@aslambasha9887
@aslambasha9887 3 жыл бұрын
How much water proof 450sq fit
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do
@TechRockingleads
@TechRockingleads 3 жыл бұрын
Hi sir is it suits old house.do you work in Thiruvarur?tell me the charges
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
We can serve you through Trichy team sir
@limas7096
@limas7096 3 жыл бұрын
Neenga enga irukkeenga bro. Idha paakkumpoodhe enakku kannu kalangudhu. Idhu maaritha enga veetla oluhudhu. Romba kasta 3 varusama indha prachana pls konja help pannuveengala
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
definitely we will support you. kindly contact us. 9659481888 / 9659681888. we are in chennai now
@lakshmi21nandhu
@lakshmi21nandhu 3 жыл бұрын
Sqt how much you are changing
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
According to the surface and category, price may vary
@gowrikeerthana5380
@gowrikeerthana5380 3 жыл бұрын
Sir,ours is new house,we layed tiles for terrace but when comes water is seepage in our room and wall ,some people suggesting to grouting and after that epoxy flooring we are confused can u please suggest what to do
@sathiyadevi4555
@sathiyadevi4555 3 жыл бұрын
!;. ,!
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
Don't worry. kindly contact us 9659481888 / 9659681888
@Dhikr-Dua-Salawat-Taweez
@Dhikr-Dua-Salawat-Taweez 3 жыл бұрын
இந்த கோட்டிங் செய்தால் அதன் மீது பிள்ளைகள் ஓடியாடி விளையாடுவதால் (more Traffic) அது நாசமாகிவிடுமா ? அடிக்கடி நாற்காலிகள் போட்டு உட்காரலாமா ? அப்போது கோட்டிங் last ஆகுமா ?
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
we can do foot traffic. but kindly dont use sharp objects on it
@parimalaravisankar7537
@parimalaravisankar7537 3 жыл бұрын
Bathroom mela irrukkathala ceiling la leaks aguthu athu. Nirutha mudiuma
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
Yes we can arrest.
@jhansirani2427
@jhansirani2427 3 жыл бұрын
Some tiles are broken. In that case how do you make it alright
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
we should complete civil work before doing this
@Tovasworld
@Tovasworld 3 жыл бұрын
entha area bro.engalukum podanum. guduvancheryla poda mudiyuma bro.
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
Yes we can do. Kindly contact us. 9659481888 / 9659681888
@krishika1512
@krishika1512 3 жыл бұрын
Hello mam
@kumargovindsamy8886
@kumargovindsamy8886 3 жыл бұрын
தங்களுடைய தொலைபேசி எண்ணை அனுப்ப முடியுமா இதே பிரபல மொட்டை மாடியில் உள்ளது இதே மாதிரி வேலை செய்து கொடுக்கிறீர்களா
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
already we gave in every video and description. 9659481888 / 9659681888
@vigneshtks
@vigneshtks 3 жыл бұрын
Can you do work in salem
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
yes sure
@bhagyalakshmivijayakumar5634
@bhagyalakshmivijayakumar5634 3 жыл бұрын
How you will do Interrior roof cracks, put one vedio that works
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
sure we will upload soon
@yamini194
@yamini194 3 жыл бұрын
your team is based in chennai
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
we are based on tirunelveli. working in chennai
@krishnanduraikannu8592
@krishnanduraikannu8592 3 жыл бұрын
அருமையான விளக்கம். வாழ்க.
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் அய்யா. மிக்க நன்றி
@Gowthithaman
@Gowthithaman 3 жыл бұрын
1100 sqft thiruvallure area yevvolo charge pannuvinga oru area le mattum leakage iruku
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
yes we can do. Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do
@dmurali9029
@dmurali9029 3 жыл бұрын
Will u come to vellore and do the service?
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
from chennai sir
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 3 жыл бұрын
அனைத்து இடங்களிலும் ஊர்களிலும் உங்களால் செய்து தர முடியுமா? எவ்வளவு செலவாகும்?.( சதுர அடிக்கு)
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 3 жыл бұрын
உங்கள் அலுவலகம் எங்கேயுள்ளது?
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do chennai and tirunelveli we can do our service
@veeramaniselvaraj
@veeramaniselvaraj 11 ай бұрын
நீர்க்கசிவு ஏற்படும்போது சென்ட்ரிங் கம்பி துரு பிடிக்குமா?
@AaraTradex
@AaraTradex 10 ай бұрын
கண்டிப்பாக
@mohamedthameemulansari
@mohamedthameemulansari 3 жыл бұрын
Good job good outcoding peint பிரமாதம்.
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
thank you so much
@patrickakempu8000
@patrickakempu8000 3 жыл бұрын
Are you marketing your services?
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
via this way
@wbaburadsouza179
@wbaburadsouza179 3 жыл бұрын
Sir new built housekum Elasto coat adighanuma.pl reply sir
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
Yes sir. We can do
@Reality95966
@Reality95966 7 ай бұрын
Budget evolovu bro
@AaraTradex
@AaraTradex 7 ай бұрын
According to the surface, price may vary. Kindly contact us 9659481888 / 9659681888
@sambandamsundaramurthy3761
@sambandamsundaramurthy3761 3 жыл бұрын
Only water proofing or sunlight proofing use this ?
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
both
@iamsethu
@iamsethu 3 жыл бұрын
Is the Phone no provided correct? Tried multiple times without success.
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
we gave our numbers in every videos and description. kindly contact us 9659481888 / 9659681888
@allinmore6437
@allinmore6437 3 жыл бұрын
Veetula ootham aagudu,atha control pannalama
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
Yes we can do
@mrmahendran05
@mrmahendran05 9 ай бұрын
Any new updates
@AaraTradex
@AaraTradex 9 ай бұрын
Yes more
@rajasamuel4381
@rajasamuel4381 3 жыл бұрын
Cooling seat roof is best
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
if client have huge amount, we can move to cooling sheet roof
@velvizhinandakumar459
@velvizhinandakumar459 3 жыл бұрын
Chennai la unga service Iruka bro
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
yes available. kindly contact us 9659481888 / 9659681888
@dilipm3634
@dilipm3634 3 жыл бұрын
Will u b able to do it in Kerala
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
We can do, if you provide accommodation and travel expenses.
@bhavanis831
@bhavanis831 3 жыл бұрын
You are doing in which city?
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
Tirunelveli and Chennai
@rangasamythiyagarajan8568
@rangasamythiyagarajan8568 3 жыл бұрын
The work executed though seems good for time being as the thickness of 3 coats having given would be only within 1.2mm which means it's hardness no will be more so penetration value is meagre,therefore span of life will be short if left as it was.One more coverage with fine PCC and water proofing must would have been done for long life atleast for 15 years.
@Dhikr-Dua-Salawat-Taweez
@Dhikr-Dua-Salawat-Taweez 3 жыл бұрын
What is that PCC ?
@WiselyDCruizer
@WiselyDCruizer 3 жыл бұрын
@@Dhikr-Dua-Salawat-Taweez plain cement concrete
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
the layers will get damage by PCC work. so we can do PCC first, then we can do water proofing.
@manimaran.muthumari7085
@manimaran.muthumari7085 3 жыл бұрын
Bro white colour ahh enn bro mostly apply panna maduringaaa
@manimaran.muthumari7085
@manimaran.muthumari7085 3 жыл бұрын
😏😏😏😏😏
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
You can see that in our upcoming videos.
@vishg3442
@vishg3442 3 жыл бұрын
Ottu mela adikalama
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
yes
@hemashrie1241
@hemashrie1241 3 жыл бұрын
Chennai la work pannamudiyuma sir
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
yes sure kindly contact us 9659481888 / 9659681888
@pulupoochi9818
@pulupoochi9818 3 жыл бұрын
Sir exterior putty 2nd coat பார்த்து Ace paint அடி சாட்சி Sir ஆனால் அந்த பட்டி water proof illa சாதாரண பட்டி அதனால் exterior - ல்அந்த பட்டியில் நீர் ஊறுகிறது அதன் மேல் water proof putty பார்க்கலாம் மா அந்த putty நீர் ஊறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
definitely we should do terrace water proofing instead of putty work
@dilipm3634
@dilipm3634 3 жыл бұрын
Can we do the same in a new construction?
@AaraTradex
@AaraTradex 3 жыл бұрын
Yes we can do
@murugappanm4125
@murugappanm4125 3 жыл бұрын
Which area how much per sqft
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do
@rajesh5689
@rajesh5689 3 жыл бұрын
How much charging per Sqft? Can you service in Ramanathapuram..
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do. and only chennai and tirunelveli
@skinnhair
@skinnhair 3 жыл бұрын
Cement sheet la panna mudiumma eppudi
@AaraTradex
@AaraTradex 2 жыл бұрын
no sir
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Bitumen Waterproof Tape from PAC KING
1:12
PAC KING Group
Рет қаралды 40 М.
US Boring Stocks Index Portfolio | Shyam Sekhar | Muthaleetukalam
14:33
Muthaleetukalam | முதலீட்டுக்களம்
Рет қаралды 1,3 М.
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН