"மனைவி தாலிய அடமானம் வைக்குற நிலை.."😥 வாழ்க்கையே மாறிப் போன சம்பவம்! சேலம் RR தமிழ் செல்வன் பேட்டி

  Рет қаралды 195,016

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 131
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support
@subramanianarumugam6974
@subramanianarumugam6974 Жыл бұрын
மனித வாழ்க்கை நிரந்தரமில்லாது உங்களின் எதார்த்தமான பேச்சு ஒரு பாடம்
@kanniyappana1814
@kanniyappana1814 Жыл бұрын
இவர் பேச்சு கேட்க மன பாரம் குறையுது தன்னம்பிக்கை வருகிறது நன்றி ஐயா
@kanagarani3105
@kanagarani3105 Жыл бұрын
அந்த பெண்மணி கண்களில் சந்தோஷம் துளியும் இல்லை
@kirubakarannagarajan1600
@kirubakarannagarajan1600 Жыл бұрын
நல்லவர்களை கடவுள் அதிகமாக சோதிப்பார் அதன் விளைவுதான் உங்களுடைய மகனின் இறப்பு உங்களுடைய நல்ல மனதிற்கு உங்களுடைய மகன் உங்களோடு உயிரோடு இருந்து உங்கள் நிறுவனங்களை நிர்வகித்து இருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் உங்களை விட அதிகமாக நாங்கள் மகிழ்ந்திருப்போம் இன்னும் நிறைய பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கும் உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் உங்கள் ஊழியர்களை நன்றாக கவனித்துக் கொண்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று உங்கள் பணி மேலும் சிறப்பாக அமைய வேண்டும் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@rajmalar1584
@rajmalar1584 Жыл бұрын
ஆழமான பன்பான கருத்துகளை தெரிவித்துள்ளீர்கள்🎉🎉🎉❤
@senthilvadivu403
@senthilvadivu403 Жыл бұрын
ஒரு மனைவி நல்லவங்காள இருந்தா அந்த ஆண் உயர்ந்த இருப்பார்
@JJSunshine-h3q
@JJSunshine-h3q Жыл бұрын
Perumaikku sollavillai unmaya pasamartha thanim uyarama kudumbathayum uyarthama family ah yamithittu irkkanga some 😢😢 husbands
@rubenanoorjahan8949
@rubenanoorjahan8949 Жыл бұрын
Oru sila aangal mattume manaiviyin arivurayai ego illama kekkuranga. Life laum nalla irukkanga. Sila peru keppanga execute pannama thaan nenakkiradha mattu seivanga. Oru silar mattu dha kekkuranga. Lifela nalla irukkanga.
@sivakumar4902
@sivakumar4902 Жыл бұрын
RR நீங்கள் ஒரு ஞானியை போல் பேசுகிறீர்கள். புத்தகத்தில் படிக்க முடியாது குருவால் சொல்லிகொடுக்க முடியாது அனுபவம் மட்டுமே அனைத்தையும் கற்றுதருகிறது
@Smf524
@Smf524 Жыл бұрын
இந்த நிமிடம் நமக்கு சொந்தம் இல்லனு நினைக்கும் உங்க மனது ,,,,மா மனிதன் சார் நீங்க
@MegaAmads
@MegaAmads Жыл бұрын
100% உண்மை,மக்களுக்கு, உங்களுடைய அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டது மக்களின் பக்கியம்
@saralbeevi9296
@saralbeevi9296 Жыл бұрын
இவருடைய வெள்ளை நிற உடை போன்ற கள்ளங்கபடமற்ற மனதுக்கு சொந்தக்காரர்;யதார்த்தவாதி.நீண்ட ஆயுளுடன் நிறைந்த செல்வத்துடன் இவர் வாழ இறைவனை வேண்டுகிறேன். 12:42 12:42
@ganeshmaharajan344
@ganeshmaharajan344 Жыл бұрын
அய்யா நீங்க ரொம்ப பெரிய மனுசன் அய்யா வணங்குகிறேன்🙏🙏🙏❤️😊
@karuppusamykaruppu2758
@karuppusamykaruppu2758 Жыл бұрын
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் உங்கள் மனம்போல் என்றும் வாழ்கவளமுடன்
@basheerahamed7248
@basheerahamed7248 Жыл бұрын
அண்ணா, மிகச்சிறந்த மனிதர் நீங்கள். உங்கள் வேலைப்பளு புரிகிறது. மகனை இழந்த அந்த தாயுடன் மேலும் அனுசரணையாக இருங்கள்...வாழ்க வளமுடன்.
@kesavanvenkkanna2558
@kesavanvenkkanna2558 Жыл бұрын
ஐயா உலகத்தில் ஏதும் நிரந்தரம் இல்லை இது நிஜம் ஓம் முருகா
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 Жыл бұрын
இவர் ரொம்ப கல்ல கபடம் இல்லாதவர், நல்ல மனிதர் தமிழ்செல்வன் ஐயா.
@manivannan6387
@manivannan6387 Жыл бұрын
வாழ்க்கையின் வலி பட்டப் படிப்பை மற்றவர்களிடம் பகிர்தல் ஒரு மிரசல்.விதி தேவனே உங்களிடம் கைக்கட்டி பாடம் கற்க வேண்டும். உலக நல் மனிதர்களின் இதயத்தில்உங்களுக்கு என்றும் நீங்கா இடம் உண்டு குருவே. ❤😢
@ravindran.p8292
@ravindran.p8292 Жыл бұрын
பாராட்ட வார்த்தை இல்லை.. வாழ்க வளமுடன்.
@Vishalbalu1611
@Vishalbalu1611 Жыл бұрын
என்‌ அப்பாவும் இதே சிந்தனைகளை கொண்டிருந்தாங்க.... ❤ 1:55
@aruljothianbargalannalayam9267
@aruljothianbargalannalayam9267 Жыл бұрын
ஐயா மிகவும் நல்ல எண்ணம் படைத்தவர் என்பது அவருடைய பேச்சில் இருந்து தெரிகிறது. அவர் என்றும் சிறப்பாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் வேண்டும். அதற்கு முதலில் அவர் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஐயா அசைவ உணவகத்தை விடுத்து சைவ உணவகத்தை நடத்தினால் அவர் வாழ்வில் எப்போதுமே துன்பமே இருக்காது.பூரண இறையருள் கிட்டும்."எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!" "வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!!"
@drskb2934
@drskb2934 Жыл бұрын
ஐயா RR நீங்கள் ஒரு ஞானி ""
@rksnatureworld9170
@rksnatureworld9170 Жыл бұрын
உங்க சிரிப்பு கோடி ரூபா குடுத்தாலும் ஈடாகாது ❤
@kirubakarannagarajan1600
@kirubakarannagarajan1600 Жыл бұрын
நீங்கள் தொடக்க காலத்தில் நீங்கள் பட்ட கஷ்டங்களை நீங்கள் சொல்லும் போது என்னுடைய சிறுவயது ஞாபகம் தான் எனக்கு வருகின்ற பள்ளி செல்லும் போது கிழிந்த ட்ரவுசர் ரோடுதான் பள்ளிக்கு சென்ற அந்த நினைவுகள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@spsethuramasami4556
@spsethuramasami4556 Жыл бұрын
அண்ணா நீங்கள் ஒரு கலங்கரை விளக்கம் வாழ்த்துக்கள் ! நன்றிகள் .💐🙏♥️👍🌹🙏💐
@MalairajR-be8rc
@MalairajR-be8rc Жыл бұрын
ரசித்து கொண்டே இருக்கிற ஒரநல்லமனிதர்
@crtcrt1086
@crtcrt1086 Жыл бұрын
இப்படி ஒரு நல்ல மனிதர் மனம்விட்டுப் பைசும்போது அதைக்கேட்டவுடன் தன்னையே மறந்துவிடுகிறேன்.
@senthilkumarkt302
@senthilkumarkt302 Жыл бұрын
சார், தங்களின் வாழ்க்கையில் நடந்தது அப்படியே அச்சு அசல் நடந்து விட்டது, நடந்துள்ளது. உங்களுக்கு மகள் உள்ளார் எனக்கு மூத்த மகன் உள்ளார். விபத்தில் இறந்தது இளய மகன். தங்களின் தொழில் ஓட்டல். எனது தொழில் ஜவுளி. பட்ட கஷ்டங்கள் அனைத்தும் ஒன்றாகும். நன்றி ஐயா.
@umamageswarigovindaraj7895
@umamageswarigovindaraj7895 Жыл бұрын
மிகவும் நல்ல மனிதர் வாழ்க வளமுடன் அண்ணா
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
👍💯 நல்லதே நடக்கும்
@subramani9012
@subramani9012 Жыл бұрын
உலகிலேயே ஒரு சிறந்த மனிதன்❤❤❤❤ உங்க கதை கெல்க்கும்பெதே ஒரு motivation இருக்கு சிர் நீங்கள் மனதில் தோன்றாது வெளிப்படையா பேசுற நடிக்க தெரியாத ஒரு உண்மை மனிதன்❤❤❤❤
@laksharam6094
@laksharam6094 Жыл бұрын
Iyya en thagappan poll neengal nanum purinthukonden nanri ayya♥️♥️♥️
@maniguru8841
@maniguru8841 Жыл бұрын
முதலாளியாக இருந்தால் இதெல்லாம் சகிக்கனும் போல இருக்கு....
@premakumar1518
@premakumar1518 Жыл бұрын
Self made Man, congratulations, God will give much strength to him to help so many families directly or indirectly, 🙏🙏🙏
@vmidusarmaa
@vmidusarmaa Жыл бұрын
Successful Hero
@kovaiSenthurrealestate
@kovaiSenthurrealestate Жыл бұрын
மனம். நிறைந்த அருமையான பதிவு ஆக உள்ளது
@gokuladharshangokuladharsh259
@gokuladharshangokuladharsh259 Жыл бұрын
ethartha petchi valthukal ayya valka valamudan valka pallandu valtha vayathilai vanakugiren ayya🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉
@SenthilKumar-iy3xr
@SenthilKumar-iy3xr Жыл бұрын
அருமையான மனிதர்
@Sunnxtnews
@Sunnxtnews Жыл бұрын
இவர் பேசியது ஆயிரம் புத்தகங்களுக்கு சமம்
@kamaraj9892
@kamaraj9892 Жыл бұрын
ஆம் உண்மை எதுவும் இந்த உலகில் நமக்கு நிரந்தரம் இல்லை என்பதை யாரும் உணருவது இல்லை.
@kalaiarasikolandasamy6300
@kalaiarasikolandasamy6300 Жыл бұрын
Great. U understand urself n ur family n the society full sir.
@GANAPATHIRAMADASS
@GANAPATHIRAMADASS Жыл бұрын
Real Hero 🎉Sir
@karthikak9579
@karthikak9579 Жыл бұрын
Honest and valuable speech
@hemaprakash8500
@hemaprakash8500 Жыл бұрын
Motivational speech sir
@thirumalanandh2844
@thirumalanandh2844 Жыл бұрын
நல்ல மனிதர் இன்றைய elignargaluku vaipu kudunga sir
@rdasss
@rdasss Жыл бұрын
Unmai neenkal peasuvathu God bless you
@soundarrajanrajan477
@soundarrajanrajan477 Жыл бұрын
RR.... super.. Sir
@muthub2640
@muthub2640 Жыл бұрын
வாழ்க அண்ணா
@bubblykalai5031
@bubblykalai5031 Жыл бұрын
Male domination has worked well in a rightway for the first time grt congratulations sir ❤
@dhanam9468
@dhanam9468 Жыл бұрын
Anna unga video vai paarkum pothu...neenga patta kashtam ...naangal pattathu Pol...irukkirathu😢...Anni ethartham...
@opentalktamila3908
@opentalktamila3908 Жыл бұрын
Sir . Ennaya thelivana pechu....❤🎉
@kalakotnala8750
@kalakotnala8750 Жыл бұрын
Very humble successful person. Long live
@ramachandra9806
@ramachandra9806 Жыл бұрын
சூப்பர் மேன்💐🙏🏻
@avudaiappanarumugam5138
@avudaiappanarumugam5138 Жыл бұрын
Long live to light in many others life
@manoviews6215
@manoviews6215 Жыл бұрын
Good speech
@balanshanthi2490
@balanshanthi2490 Жыл бұрын
.sir.your.speech.is.very.tallent.
@austinmano5192
@austinmano5192 Жыл бұрын
Well said sir
@manikandanthevarthevar6297
@manikandanthevarthevar6297 Жыл бұрын
💯 sathavhitham,வியபாரி,
@harisha6617
@harisha6617 Жыл бұрын
Reyale 👍👍👍 sir
@anticorruptiondynamicparty3401
@anticorruptiondynamicparty3401 Жыл бұрын
Very good gentleman, wish you all the best
@santhoshisanthoshi3628
@santhoshisanthoshi3628 Жыл бұрын
Good heart ❤
@FaithManoharan
@FaithManoharan Жыл бұрын
Good sir 🎉
@athisram3568
@athisram3568 Жыл бұрын
லோக்கடவுன் போடாமல் இருந்தால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்
@ninanina6074
@ninanina6074 Жыл бұрын
Very true words... ❤
@jegu_vj
@jegu_vj Жыл бұрын
Inspire ❤
@senthilmurugan4691
@senthilmurugan4691 Жыл бұрын
Congrats sir
@srinivasan7682
@srinivasan7682 Жыл бұрын
Ungal siripil yathartham iirukkirathu
@sbalakrishnan9938
@sbalakrishnan9938 Жыл бұрын
Real hero sir
@new99mfinancetv
@new99mfinancetv Жыл бұрын
Arumaiyaga chonneergal iya mikka magilchi
@Tejas_Tamil_Family-p6b
@Tejas_Tamil_Family-p6b 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@MADESH-nk6wi
@MADESH-nk6wi Жыл бұрын
Sirssssssssssssssssssss
@jaganusha1243
@jaganusha1243 Жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@eyarkaiyenkural2164
@eyarkaiyenkural2164 Жыл бұрын
Ayya unga kaalai thottu kumbida aasai padugiran
@saranyakowsi8077
@saranyakowsi8077 Жыл бұрын
Sir👍👍
@priyaviji480
@priyaviji480 Жыл бұрын
😊😊
@dineshk3338
@dineshk3338 9 ай бұрын
❤️‍🩹✨🥹
@Gopimanikam-h1h
@Gopimanikam-h1h Жыл бұрын
Bharat Ratna
@arumugamr5720
@arumugamr5720 Жыл бұрын
ராகு கேது பன்னும் வேலைசார்😢😢இது
@Money_m-k5r
@Money_m-k5r Жыл бұрын
😂😂😂
@ramkrish7915
@ramkrish7915 Жыл бұрын
Very.well.sir.i.like.you
@prabhus.t.3310
@prabhus.t.3310 Жыл бұрын
We need your support please
@Kannan-kr3yj
@Kannan-kr3yj Жыл бұрын
Super sir 🎉😂❤
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys Жыл бұрын
❤❤❤❤❤❤
@m.premaprema4612
@m.premaprema4612 Жыл бұрын
Super sir
@devikaramakrishnan4574
@devikaramakrishnan4574 Жыл бұрын
🙏🏻🙏🏻
@sathasivam5473
@sathasivam5473 Жыл бұрын
ஐயா அரசியல் வாதிகள் இடம் கவனமாக இருக்க வேண்டும் நாய்கள் எந்த நேரத்தில் கடித்துவிடும்.நீங்கள் கஷ்டபட்டுசம்பாரித்ததை கஷ்டம்இல்லாமல் எடுத்துக்கொள்வார்கள்🙏🙏🙏
@kajamohideen184
@kajamohideen184 Жыл бұрын
Super
@eyarkaiyenkural2164
@eyarkaiyenkural2164 Жыл бұрын
Ayya enakku vAaipu koduthal unga Magan edathil nan eruppean
@MegaAmads
@MegaAmads Жыл бұрын
No scholars & physiological spechees,can reach his experience sharing speech
@chitraputhiransarguru1976
@chitraputhiransarguru1976 Жыл бұрын
Really good Inspiration for us , Thankyou Sir.
@raryjvec1r536
@raryjvec1r536 Жыл бұрын
Naan Ivar kadaiyil oru naal saapiten.. biriyani soodaga illai.. hot pack il vaithu samaalithu vittanar... Naan veliye varum neram Ivar manager inspection kaaga vandhaar... Avridam kuraigalai sonnen.. Ivar kadai oozhiyargalukku en meedhu kovam vandhu vittadhu.. adhil irundhu naan angu ssapida povadhillai
@soundarc7478
@soundarc7478 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@staycubed3324
@staycubed3324 Жыл бұрын
கஷ்டம் வரும்போது தான் கடவுள் பக்தி வருகிறது. அடக்கமான பேச்சு.அதுதான் பலமான விபூதி பட்டை நெற்றியில். பெரிய சாமி படம். காசு வந்த உடன் பகுத்தறிவு வந்து சாமி படம் போய் பொறியார் வந்து விடுவார். மக்கள் மந்திகள் என்று நினைப்பவர்கள்.
@AnuRadha-gl9qf
@AnuRadha-gl9qf Жыл бұрын
Selam RR Briyani munbupol ruci illai
@rx100z
@rx100z Жыл бұрын
முன்பே கிடையாது... சுமார் தான்.. நான் சென்னையில் சாப்பிட்ட அனுபவம் 5 முறை இருக்கும்.. அலுவலகத்தில் வாங்கி வந்தார்கள்..
@vanibaskar1027
@vanibaskar1027 Жыл бұрын
Kanavan sariyaga irundal dan manaivi eppadi support panraganuey purinjika mudium. Manaiviya purinjikadavaga enaku manaivi sariillanu soluvaga . Nalla purusan amanjadan engeum manaiviki mariyadai
@KodiVignesh
@KodiVignesh Жыл бұрын
Nalla pondati amaiyanum
@rajaskp
@rajaskp Жыл бұрын
@0:56 crt sir , sila per avangalaala thinga mudiyaadha nilamaiku andh aporul vandha udan dhaan , velai kaarargalukko illai veru yaarko tharuvaanga
@SureshRaja-x9b
@SureshRaja-x9b Жыл бұрын
Example - Saidapet near branch
@SureshRaja-x9b
@SureshRaja-x9b Жыл бұрын
Sir ellam ok ...your shop briyani many branches no proper service, no good quality food First check your shops ,, then give ur interviews
@waves1191
@waves1191 Жыл бұрын
Ellorum valkaily kasta pattavanga dhan ninga summa hike pannandiga. Ore picture otadnga.
@sabarisabari2507
@sabarisabari2507 Жыл бұрын
Yaaaru yaaaa neee enna ennamo pesure super super
@ajaylegacy6400
@ajaylegacy6400 Жыл бұрын
@eyarkaiyenkural2164
@eyarkaiyenkural2164 Жыл бұрын
Unga mathiri appa kidaithal Everest tai thottu irupean
@arulprakasams1896
@arulprakasams1896 Жыл бұрын
Hotel ownera vithi YARAIYUM VITTU VAIKKADU
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН