நான் இரண்டாவது திருமணம் செய்வதை இனி படைத்த பிரம்மனாலும் மாற்றமுடியாது 🎉🎉🎉🎉
@Tilothama942 күн бұрын
Y ayothiRamar
@AYOTHIRAMAR2 күн бұрын
@Tilothama94 நா என்ன சொல்வதுனு தெரியவில்லை என் வாழ்க்கையில் நிறைய கொடுமைகள் 😢😢😢😢
@Tilothama942 күн бұрын
@@AYOTHIRAMAR enakum dhaan solla mudiadha problems pa
@Tilothama942 күн бұрын
@@AYOTHIRAMAR ok alaypayama iru
@sudhasudha1413 Жыл бұрын
விவாகரத்து வழக்கை பொறுத்தவரய்ல் - டைவஸ் தருவதில்லை - என்ற தீர்ப்பை எழுதிவிட்டுதான் விசாரணை நடக்கிறது. ஆகவே கணவன் - மனைவி குற்றங்கள் குறைய போவதில்லை ஆகையால் மாவட்டத்திற்கு பத்து அல்லது பதினைந்து குடும்ப நல நீதிமன்றங்கள் திறக்க அன்புடன் வேண்டுகிறேன்.
@sounderapandian9750 Жыл бұрын
Unmai
@bnanand3040 Жыл бұрын
its true he is just bluffing
@zeevanlala2965 Жыл бұрын
100%correct, 11th year is going on for my son
@sounderapandian9750 Жыл бұрын
Enakum than
@basu1988 Жыл бұрын
Unmai
@baskarsoundarrajan8970 Жыл бұрын
ஆண்களுக்கு நடக்கும் domestic violence ku eanna panalam athuku oru video poduga🙏🏻
@fathimalm63166 ай бұрын
Poi savu
@vigneshn095 ай бұрын
@@fathimalm6316 avaru en savanum.... Ne oruthan kuda vala pudikama urula irukuravana olukka kattunavana koduma paduthuva . Athuku Avan saganuma?
sir ennaku therinjavaru mrg aagi baby iruku...but avaruku wife pudikala .....divorce rendu perum apply pananuma...but wife tharamatranga....husband second mrg panalama sir
@logucms4 жыл бұрын
கல்யாணமாகி ஒரு வருடத்தில் மனைவிக்கு அரசாங்க வேலை கிடைத்து இதனால் நான் அனுப்பி வைத்தேன் அவர்கள் சொந்த ஊரில் வாரம் இருமுறை நான் சென்று வருவேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உண்டு நிறைய மாற்றங்கள் தோன்றியது அவள் நடத்தையில், கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆகிறது எட்டு வருடங்களாகவே பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது ஆனால் அவர்கள் என்னை விவாகரத்து செய்ய மாட்டேன் என்று சொல்கிறார்கள் இப்போது எனக்கு அவர்களை விவாகரத்து செய்ய வேண்டும் இதற்கு உங்களுடைய ஆலோசனை வேண்டும். நான் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன்
@rnmoorthi51662 жыл бұрын
Some but baby ella
@jaanukaaviyam9 ай бұрын
உங்களிடம் முக்கியம ஒன்னு கேகனும், எனக்கு கல்யாணம் ஆகி 17வருசம் ஆகுது, எனக்கு 15வயசுலையே மாமா பையன கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க கல்யாணம் ஆனதுல இருந்தே அவர் சரியில்லை பயகரம்மா குடிப்பாங்க ரொம்ப கொடுமையா அசிங்கமான வார்த்தைகள் பேசி என் அம்மா ரெம்பா தப்ப பேசுறாங்க என் அப்பா என் தங்கச்சி என் அண்ணன் என்னையும் அசிங்கம்மா பேசுறாங்க எங்க குடும்பம் ரொம்ப கஷ்டப் படுற குடும்பம் அதனால் பிச்சாகாரா குடும்பம் சொல்லி ஜாதியான இலுத்து ரொம்ப பல வருசம்மா கொடுமை படுத்துராரு, நான் இவுலொ வருசம்மா பொருத்து போரதுக்கு காரணம் என் குழந்தைகள் அம்மா வீடும் ரொம்ப கஸ்ட்ட படுர குடும்பம் அண்ணன் ஒரு மனநிலை நோயலி நான் என் குழந்தைகள் எங்க போரதுனு கூட எனக்கு தெரியால அதநாலையே நான் என் husband என்னா பின்னாலும் தினம் போராடி போராடி வாழ்கிறேன்,இப்போ என் குழந்தைகள் பெருசா ஆகிட்டாங்க என் குழந்தைகள் 14 16 வயசு ஆச்சி குடிச்சிட்டு வந்து தினம் மெட்டல் டார்ச்சர் குடுக்குராங்க என் குழந்தைகள் பாவம் படிக்கா கூட முடியல அசிங்கமான வார்த்தைகள் பேச பேச என் அம்மாவே இலுத்து பேசுறாங்க எனக்கும் கோபமா வருது நானும் கத்துரேன் இதுனால என் மகன் ஒரு மாதிரி ஆகுரான்,பல வருசம்மா சம்பாரிக்கல என் அம்மா அவுங்கலால முடிந்தத வீட்டுக்கு குடுத்தாங்க நானும் வேலைக்கு போனேன் வேலைக்கு போயும் நிம்மதி இல்லை சந்தேகம் அது ஒரு சண்டை இப்போ என் காலுல அடிபட்ருச்சி வீட்டுல இருக்கேன் என் மாமானாரு ஒரு ரொண்டு வருசம்மா உதவுராங்க அதுவும் சொல்லி சொல்லி காட்டி திட்டி குடுக்குராங்க இத்தனை வருசத்துல இப்போ தான் 2வருசம்மா எனக்கு உடம்பு முடியால குழந்தைகள் பசியுடன் இருக்கும் அதன் உதவி கேட்டேன், என் மாமானர் சொந்தமா சேட்டுகடை நகை கடை வச்சிருக்காங்க என் புகுந்த வீடு பயங்கர வசதி,அடுத்தவனுக்கு குடி வாங்கி தரது எங்க எங்கயோ போயி சுத்துராங்க சாபுராங்க பணத்தை தண்ணி மாதிரி செலவு பன்ராங்க ஆன சொந்த பேர குழந்தைகள் சாப்பாட்டுக்கு குடுக்குரதுக்கு திட்டி குடுக்குரங்க, எனக்கு இவுங்க காசுல சாப்புரதுக்கும் புடிக்கல Sir என் குழந்தைகளும் நல்லா இல்ல என் வீட்டுல எந்த பொருளும் இல்ல Sir எல்லாத்தையும் வித்துடாரு நான் அதை கேட்ட உன் அப்பன் வீட்டு சொந்த கேக்குறாங்க, எனக்கு போக நாதி இல்லனு இப்படி பன்றாங்க ,Sir எனக்கு ஒன்னுமே புரியலை Sir இப்போ கூட ரோம்பா மோசமான வார்த்தைகள் ரொம்ப அசிங்கமா குடிச்சிட்டு பொசுராங்க பிச்சகார குடும்பம் நல்ல சொரு சாப்ட்டுருக்கிங்கலனு அசிங்கமான வார்த்தைகள் அக்கத்து பக்கத்துலன ஏதோ மாதிரி பார்க்குரங்க Sir என்னா பன்ரதுனு தெரியேல Sir,என்னால என் husband ah எதவுது பேசுனாலும் உடனே என்னை தப்பா சொல்ராரு எவனையோ பார்த்துட்டா போல அதன்னு,Sri என் கலுத்துல தாலி இல்ல என் காலுல சின்ன கொலுசு கூட இல்ல வீட்டுல ஒரு பொருளும் இல்ல ரொம்ப வருசம்மா நான் அடுப்பு ஊதி தான் சமைச்சேன் விரகு காட்டாகுல்ல பொருக்கிட்டு வந்து,இப்போ ஒரு 3வருசம்மா தான் கேஸ் வாங்குனேன் என் தங்கச்சி வீட்டுக்கு ஊருக்கு போயிட்டு வந்தும் பார்க்கிறேன் சிலிண்டர் கானும்Sir கடசியா என் வீட்டுல இருந்து அதுவும் போச்சு,இப்பொ என் தங்கச்சி குடுத்த சிலின்டருல தான் Sri சமைக்குரேன், இந்த மாதிரி எனக்கு ஒரு வாழ்க்கையை குடுக்குற husbandKu எப்படி உன்மைய இருக்கானும் நினைக்குறாங்க Sir, சத்தியம்மா இதுவரைக்கும் எனக்கு தப்பான என்னங்கல் வரல Sri என்னை போயி சந்தேகம் படுறங்க, எனக்கு வாழ்க்கையை வெறுத்து போது Sri, இந்த மாதிரி ஒரு கணவர் நால தான்Sri பல பெண்கள் தவர ஆகுறாங்க, எனக்கு என் குழந்தைகள் போதும் நல்லா படிக்க வைக்கனும் அதுக்கு நிம்மதி வேனும் என் குழந்தைகள் பாவம்Sri night யாரையும் தூங்க கூட விட மாட்ராங்க சார் இதுக்கு என்னா தான்Sri தீர்வு
@womencyclopedia6 ай бұрын
Police station poitu complain kudunga... Kudikraan Adikraan Veetukku kaasu kodukka nu Avanga oru vazhi la veppaanga Adha vittu Inga vandhu polambi enna use....
உனக்கு இந்த நிலைமை வந்தால் தெரியும் இந்த மாதிரி விஷயங்களை கிண்டல் பன்னாதே. தெருத் தெருவா பிச்சை எடுத்து சாவே.
@warner40163 жыл бұрын
Sir enakkum kalyanam agi 3 years la 2 years ku Mela nanga pirinji than irukkom.. oru child irukku.. but wife vala Vara mattenguranga.. divorce um thara mattengaranga.. ippa nan another marriage panna possibilities irukka.. naa marriage register um pannala.. pls reply..
@ramadasdas18822 жыл бұрын
Ipo epadi iruku bro
@rameshgunasekaran18522 жыл бұрын
Vera marraige pannunga bro,onnum illa
@warner40162 жыл бұрын
@@ramadasdas1882 still same than bro, no improvement.
விவாகரத்து வழக்கில் counter வாங்குவது என்றால் என்ன? 1 வருடமாக ஒவ்வொரு முறையும் counter வாங்கி கொண்டே வருகிறார்கள்.. வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.. வழக்கறிஞர் மீதும் சந்தேகம் உள்ளது... இதை எவ்வாறு எதிர்கொள்வது?
@Rajesh-cz8fz11 ай бұрын
Enaku apdithan panranga
@karthik652319 күн бұрын
1 varusam thane aguthu enakku 3 years appadithan poguthu
@vickyvicky-nt7lo3 жыл бұрын
Kanavar device tharavillai sir ethruku enna pannalam
@abisivar.pabisivar.p74735 жыл бұрын
நில அபகரிப்பு சட்டம் பற்றி தெளிவாக கூற வேண்டும் .
@abineshashwinth25613 жыл бұрын
சார் வணக்கம் எனக்கு திருமணம் ஆகி 16 வருடம் ஆகிறது. என் தாய் மாமன் பையன தான் கட்டிக்குட்ட.எனக்கு 2 மகன்கள் இதுவரையில் எனக்கோ என் பிள்ளைகளுக்கோ எதுவும் செய்தது இல்லை. இருப்பினும் என்றாவது நாங்கள் வேணும்னு வருவார் என்று எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் 1 வீடு தள்ளியே அவர் கண் முன்னாடி 9 வருடமாக வாடகை வீட்டில் வாழ்ந்துட்டு இருக்க.அவரு பல பெண்களோடு தொடர்பு வச்சிக்குட்டு எங்கள திரும்பி கூட பாக்குறது இல்லை . எங்களது பூர்வீக சொத்து 5 காணி நிலம் இருந்துச்சி அதுல 3 காணி வித்துட்டாங்க.மீதம் உள்ளது2 காணி இருந்துச்சி அதையூம் எனக்கு தெரியாம விக்குறதுக்கு அட்வான்ஸ் வாங்கிட்டாறு.அதை தடுங்கள் மனு தாக்கல் செய்தேன் .அதுவும் கொரோணா காலத்துல சரியான முறையில் கவனிக்காததால் என் கணவர் விற்க திரும்பவும் ஏற்பாடு செய்யதது எனக்கு தெரிய வந்ததால் திரும்ப தடுங்கள் மனு தாக்கல் செய்தேன் ஆடர் வாங்க போறது தெரிஞ்சி அவங்க அம்மா அக்காவுக்கு எழுதி வச்சிட்டாங்க எனக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர் இதற்கு இனி நான் என்ன செய்வது சார்😭😭😭
If marriage is not registered, divorce is not required...
@ambikaabi933 жыл бұрын
Register panna irunthal divorce thevai illaiya plz reply
@mrithulashrija51993 жыл бұрын
@@shanthimeena8294 are you sure ....then we can go for second marriage ah
@shanthimeena82943 жыл бұрын
@@mrithulashrija5199 yes, if you are not registered, it's not stand on any court... But there's another thing, if your marriage was happened with more than 1000 people and they have photo proofs.. It will be considered at worst case
@mrithulashrija51993 жыл бұрын
@@shanthimeena8294 mam are you a lawyer ? How can I contact you I need some advise with you.... my problem is another
@daisyclement89545 ай бұрын
Sir my cousin br. Married a woman,without konwong that she is a OCD. How to file the case for divorce.?
@venkit1630 Жыл бұрын
Greetings sir
@sivagnanam59784 жыл бұрын
Thanks
@shyjushyjumadhavan97023 жыл бұрын
Photo vaithu divorse panna mudiyuma
@Thalapathy-d8t5 ай бұрын
Witness signature diverse final judgement explain
@Balajisuresh2724 жыл бұрын
Sir Na Marriage Registere Pannala So Na Divorce vaagalamunu iruken 1 year Aaga podhu Marriage Panni ...
,sir marriage aagi 15 years aaguthu,,,oru baby 10 vayasu aaguthu, aana ea huspand 2 nd baby innu porakkala athunaala magapperu thanmai illai solli divorce vaanga mudiyumaa? Pls reply sirrr ...
@jashanthijashanthini58834 жыл бұрын
வணக்கம் நான் இலங்கை நானும் எனது கணவரும் 6வருடம் பிரிந்து
@pulithevan2625 ай бұрын
Holl
@sampathsampath12034 жыл бұрын
Sir entha avanamum ellai. Love marriage. Anal antha pennidam anaithu avanamum erukku.oru aan avanidam eduoum ellai vivagarathu panna mudiuma.
@sumidivya79605 жыл бұрын
sir my brother wife vivakarathu venumne tharamatranga broku age ippo 36 2nd mrg pannivaika enna pannanum sir
@amuseafkhan5 жыл бұрын
Same qstn ans plzz sir
@rajakrishnamca9994 жыл бұрын
Hi did you get any answer?
@gethsiyajoseph59344 жыл бұрын
Same question. Answer please
@kidschannel-wo9im3 жыл бұрын
Manaivi thirumanam aana pinpu 1 matham matumae vaalthuvitu 8 varudam pirithu erukiraar na divorce ketalu aval tharamarukirar Ena seivathu sir
@durairaj33933 жыл бұрын
Lot of guys face such issue as misuse of woman's favor law
@vsmanikandan97535 ай бұрын
Sir I want to meet you@@durairaj3393
@hema.s.n.11863 жыл бұрын
Hi sir, help sir avaru vera ponu kuda thodarbu irunthathanalaiey na pasanga kuttitu vantha enaku rendu ponnu enaku divorce kuduka virupam ela ana avaru divorce anupi irukaru anga yarum ela vangala ipa ena panrathu sir pls reply
@yogishreeni33754 жыл бұрын
Sir ipothu court ena date la open aagum sir
@sangeethasangeetha4371 Жыл бұрын
Sir en husband drinks pannitu vanthu enkuda sandai Potu Enna adiparu ennala thanga muteyama divorce keten ana avar court ku varla ana ennku avar kudu vallanumu Nan mutuvu etutdhan courtla devorce ketu athku apram seirthu vallatha ethum prichanaya sir
@kangaraj50745 жыл бұрын
Super sir
@nagarajacholanm.a26374 жыл бұрын
ஐயா எனக்கு திருமணமாகி 1 வருடம் 8 மாதம் ஆகிறது நான் என் வேலைக்காக சொந்த ஊரை விட்டு மதுரைக்கு போனேன் ஆனால் அதற்கு நம் சொந்த ஊரே சிறந்தது என தெரிய வந்தது ஆனால் இப்பொழுது என் மனைவி என்னுடன் சொந்த ஊரில் சேர்ந்து வாழ இயலாது ஆனால் நீ தான் என் ஊரில் வந்து வாழ வேண்டும் என்கிறாள் இதற்க்கு தீர்வு ஐயா
@durairaj33933 жыл бұрын
Don't approach court for this.
@pushparajj31942 жыл бұрын
Sir in mutual concern wife signed 1st petition I handed all her gold jewels but she is not signing in 2nd motion I do know wat to do
@vaibhavsupersupersuper97064 жыл бұрын
Sir enkum in the problem eruku. Periya manitharkalai vaithu. Paysenalum. Oru end Ku varamatinkuthu. Court la mudiviku varamatinkuthu. 6 years .life poratam .sir
@balajig30113 жыл бұрын
Oh my God
@balajig30113 жыл бұрын
6 year's sa
@gopin9557 Жыл бұрын
Sir counter என்றால் என்ன?
@DeviP-sp4jh10 ай бұрын
சமூக நலத்துறை என்றால் என்ன? அவற்றின் பணிகள் என்னென்ன? அங்கே எப்படி புகார் அளிப்பது?
@selveeswaran185Ай бұрын
Waste
@policelover5704 жыл бұрын
Sir accident case iruku na police exam prepare pandra ithunala ஏதாவது problem varuma
@Thala-bp6sw Жыл бұрын
Good
@saravanaa401411 ай бұрын
Sir 20 agela oru boy marriage panna selathu but second marriage 22 agela panna divorce vaganumaa
@saitamilselvi23023 жыл бұрын
ஐயா வணக்கம். என் கணவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. நாங்கள் பிரிந்து 3 ஆண்டுகள் முடிய போகிறது. பின் நான் எப்படி விவாகரத்து பெறுவது என்று சொல்லுங்கள்.
@alagardhanya28132 жыл бұрын
நீங்க நல்ல ஒரு வக்கீல் பார்க்கவும். First complaint for all women police station. then next step contact ur lawyer, so that shall.
@shortvideos6162 жыл бұрын
Ni oorumeyarathuku ippdi
@Nomadmilo3 ай бұрын
@@alagardhanya2813 simps are the worst species
@ramyam53184 жыл бұрын
Sir ex parte evidence apdina yenna.. explain pannunga sir
@Ajay021 Жыл бұрын
Ena pbm
@KarthikH-t2v2 ай бұрын
சர் விவாகரத்து தர மாட்டாங்க என்ன போய் தர சொல்றாங்க
@KarthikH-t2v2 ай бұрын
அது எப்படின்னு கேக்குறீங்களா வந்து வாழ முடியாது டைவர்ஸ் தர முடியாது சொல்லிட்டு இருக்காங்க என்ன தர சொல்லி தொல்லை பண்ணிட்டு இருக்காங்க காசு காசு பட்டு என்ன சார் பண்றது
@rajkarur33544 жыл бұрын
How to choose lawyer for devorce apply
@durairaj33933 жыл бұрын
இலவச சட்ட உதவி மையத்தில் கேளுங்க
@natarajangovin32593 жыл бұрын
ஐயாஎணக்கு திருமணம்ஆகி7வருடம்ஆகீரது எண் மணைவி எண்ணை விட்டு அவங்க அம்மா வீட்டக்கு போய் 2 வருடம்இருக்கிரார்கல் இப்போஎண் மீதூ ஜீவணாம்சம்125Crp சம்மண் வந்தது ஐயாஎணக்குஎண்மணைவிடம் சோர்ந்து வாழ்கை நடத்தை விருப்பம் நாண் நாண்கு வருடம்மருத்துவம் பார்த்துயிருக்கீரேண் இடது மார்பகத்தில் கட்டி தலைவலிவந்தால்2நேரம் படுத்துயிருப்பாங்க மாதவிடாய் கோலருயிருக்கு எல்லாம்இருக்கு நாண் இந்த பிரச்சனையை எப்படி சரிசெய்வதுஐயா
@selvamayyasamy3454 Жыл бұрын
Parents munnadi pesinnom ava vara mudiyathu nu sollitta nan enna seiya sir
Divorce case court la errukkum pothu government job try pannalama
@maggi00163 жыл бұрын
Ena achu sis
@maggi00163 жыл бұрын
Same thing happened to my sis
@durairaj33933 жыл бұрын
Panalaam
@VANITHASIVARAMANVANITHASIVARAM4 ай бұрын
அவரே கோர்ட் மூலமாக. பெற்றுக் கொள்ளலாம் ஒப்புதல் தருகிறேன் கணவனே மனைவியை கண்டவனோடு அனுப்பி வாழும் வாழ்க்கையை அவருடன் வாழும் வாழ்க்கையை விரும்பவில்லை
@kirthikanagarajan13814 жыл бұрын
Sir mrg agi 3 yr aga pothu 2 yr la baby boy irukan avaruku avanga ammakum pen kolandhai than pidikumam Aan kulandhai piranthuvitathu endru vendatha karanangal koori divorce kekirar enaku koduka virupam ilai kanavarudan vaalavae virumbigiren ippoluthu case varuda kanakil selluma allathu divorce koduthu viduvargala?
@vipvip-nn7ew4 жыл бұрын
I help u
@muthukumarastro28223 жыл бұрын
Thavaraana karuthu ninga payapada vendaam
@kirthikanagarajan13813 жыл бұрын
@@vipvip-nn7ew thank you
@durairaj33933 жыл бұрын
Koduka maatargal
@kingdomalliance2802 жыл бұрын
ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். மாற்கு 10 : 9. பரிசுத்த வேதாகமம் (HOLY BIBLE)
@singaravelan28514 жыл бұрын
ஐயா, எனக்கு திருமணம் ஆகி 1 வாரம் தான் ஆனது. அதற்குள், என்னை பிடிக்கவில்லை என்கிறார்கள். விவாகரத்து கேட்டால் தர மறுக்கிறார்கள். நான் எவ்வாறு கையாள்வது??
@rajasennhere3 жыл бұрын
Marriage munnadi,Epdi pudichathu....1 week la Epdi pidikala? Ask them the reason
@aezhil52683 жыл бұрын
En frdkum ithey nilamai than enna seirathanu puriyama irukanga 7days tha avanga vetla irunthanga enna panrathu
@durairaj33933 жыл бұрын
Don't approach court for divorce case. It'll waste your money, but no solution. Because there is no proper ground for you to tell in court against your partner. Call n i will tell in detail
@Prabu-h5b3 жыл бұрын
@@durairaj3393 what solution u have?
@Nomadmilo4 ай бұрын
@@Prabu-h5browdyism 😂
@rajkumarm12312 жыл бұрын
Thanks sir
@nagaivm.saravanakumar97064 жыл бұрын
Sir, pls tell about public place Loud speaker noise pollution act
@s.rajkumar8599 Жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு கல்யாணம் ஆகி 7 வருடம் ஆகிவிட்டது எனக்கு குழந்தை இல்லை நான் mutuala பிரியலாம்னு பார்த்தா அவங்க வீட்டுல என் கிட்ட பணம் எதிர்பார்க்குறாங்க என்ன வழி சொல்லுங்க
@Nomadmilo4 ай бұрын
Even court also will do the same only, extorting money from husband and giving it to cruel wives. Try for smaller settlement and move on
எனக்கு திருமணம் ஆகி 10ஆண்டு ஆகி விட்டது. தொடர்ந்து பிரிந்து வாழ்கிறோம். குழந்தை 9வயது பெண் குழந்தை உள்ளது. எப்போது மனைவி MC maitanance case தொடுத்துள்ளார். நான் விவாகரத்து தொடர்ந்தால் என்ன நிலை வரும்
@johnchristopher95893 жыл бұрын
தவறான விளக்கம் Mr
@ebenezersolomon1634 жыл бұрын
Respected sir. Enwku marriage agi 9yrs achu. En husband and in laws enna 1 month kulaye vettai vitu en parents kuda anupitwnga. Apo en husband muscut la erunthwr. Pin en parents veetla dhan vanthu stay pwnar. Ennai adithu kodumai seithar pin muscut poitar. 1yr enaku money wnupinar. Pin enga son lkg la admit panum bothu fees katinar . Enaku anupina money ellam vangitwr. Last 5yrs a entha contact m illa nan sernthu valalá nu court and police station la complaint paninar court la avar atnd panala so case dismissed police station la sub inspector mam en pakam niywyam erunthatha avar ku advice pani anupunanga. Ithu 3yrs back nadanthathu enaku compensation thara kudathu nu case potar . Nan divorce vanga enna seiyanum sir.plz solunga. Christian marriage registered
@sivagamisekar5613 Жыл бұрын
🙏💐
@alagammalkrishnamoorthy23484 жыл бұрын
வாழ்க்கை ஒரு முறை தான் அமையும் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கையில் தான் இருக்கிறது யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போங்க life semmaya இருக்கும் ஒரே ஒரு தடவை உங்க ego வை தூக்கி போட்டு பேசி பாருங்க அப்புறம் ego வார்த்தையே உங்களுக்கு பிடிக்காது pls ட்ரை to once
@jayachandransuresh42934 жыл бұрын
Correct than but ...
@ManikandanMani-v6h3 ай бұрын
எனக்கு திருமணம் 2011 வருடம் முடிந்தது அதில் இருந்து மன கசப்பு இருந்து வந்தது 2021 முதல் 6 மாதம் ஜூன் லிருந்து சேர்ந்து வாழ வில்லை இப்போது தனியாக வந்து விட்டேன் எனது தந்தை இறந்த பிறகு எனது தாயார் தனியாக விட்டும் இன்னும் என் இது வரை சேர வில்லை அதனால் விவாகரத்து தர என் மனைவி தர வில்லை சேர்ந்த வாழ வில்லை இப்போது என்ன செய்ய வேண்டும்
@manigandan71213 жыл бұрын
Super👍👍👍 Sir. Thank you🙏🌹🌹 very much it's very useful sir.
@SURESHKUMAR-ml9fj2 жыл бұрын
Sir, I got divorce 5years back, In between Ex 👰 has failed a appeal in high court, I got the information later, I married after divorce eight 8⃣ months later, It will be problem for me, please do say a solution.
@KarthikH-t2v2 ай бұрын
சரி எனக்கு மேரேஜ் ஆகுது ரெண்டு டைவர்ஸ் என்ன தர சொல்லி தொல்லை பண்ணிட்டு இருக்காங்க தயவு செய்து அதை எப்படி சார் இருக்கு பஸ் சார்ஜர் இருக்கு
@jashanthijashanthini58834 жыл бұрын
எப்படி சார் நான் டிவோஸ் எடுக்கலாம்
@sakkarmatchan55864 жыл бұрын
Unga problem yana
@muthukumarastro28223 жыл бұрын
Ungalukku enna pirachanai
@user-st3jr1gt7g4 жыл бұрын
Pombula pulla yaru ku ambula pulla yaru ky nda sollu eluma..???
@Goodness-hq21 күн бұрын
ஒருவர் late marriage பண்றாங்க. அத்தனை ஆண்டுகள் வெளிநாட்டில் பல பெண்களோடு வாழ்க்கை நடத்தியிருக்கார்.ஒரு 36வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்கள்.ஒரு வருடத்தில் வெளிநாடு போய் பழைய பெண்களை கொண்டு சென்று வாழ்க்கை நடத்துகிறார்கள்.வீட்டில் மனைவி இருக்க வெளிநாடுகளில் வேறு பெண்களோடு வாழ்க்கை.இப்படிபட்டவர்களுக்கு தண்டனை இல்லையா அல்லது விவாகரத்து செய்து அப்படியே விட்டு விட வேண்டுமா.அப்படி பட்டவர்களுக்கு கள்ள உறவில் குழந்தைகள் மட்டும் இல்லாமலா இருக்கும்.இப்படி வாழ்பவன் திருமணம் செய்து தன்னோடு வாழ வரும் பெண்ணிற்காகவா வெளிநாடு சென்று வேலை செய்திருப்பான்.
@mohanv18972 жыл бұрын
ippo en mela vera etachi case file panna chance iruka sir in court
@vijayaayyanar17473 жыл бұрын
Nice sir
@vijayajuly17904 жыл бұрын
Sir kuzhanthai illai vivagarathu vankitanga second marriage pannikiranga. Pinnbu rendu manaivi udan vazhalam..ithu pblm varuma sir
@vipvip-nn7ew4 жыл бұрын
I help call me
@chandrasekarr99513 жыл бұрын
சார் திருமணம் முடிந்து 20ஆண்டு ஆகியது நண் விவாகரத்து பெருவது எப்பாடி....
@sriniiniko83923 жыл бұрын
இதுக்கு மேல divorce ahh என்னாங்க சொல்றீங்க
@sureshkumarr24123 жыл бұрын
இன்னும் இருபது வருடம் கழித்து கேளுங்க போங்க அஙகிட்டு காமெடி பன்னி கிட்டு
@tnperigaming84912 жыл бұрын
எனக்கு தெரிந்த ஒருவர் இதே தான் செய்கிறார்...அறிவில்லை...
@veerasami93892 жыл бұрын
Na iruka vetganaila enna sirika vechitinga😂😂😂
@Jokerheathledgerdarknight4 ай бұрын
Abdi ellam kidukka mudiyadhu 😂 nalla mrg life salichi poyiduchi age vera aagudhu inimey single life dhan namalluku nimmadhi nu idia podrinhala usar sir neenga🤣
@dehajeevitha30313 жыл бұрын
497 pathi solluga sir. Court la eana thandanai kesaikum
@mamatham16973 жыл бұрын
Ungaluku enna issue jeevitha?
@ravisivagami716711 ай бұрын
ஓரு வருடம் திருமணமாகாத எனது பையன் எனது பையனுக்கு டைவர்ஸ் வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும்
I want divorse from my husband sir he married second marriage so I dnt like live him
@vimal2kx2 жыл бұрын
Yen manaivi yen veettil 6 naal mattumea iruntha, athukkappuram 2 maatham ava ammaveetukku pooi group 2 exam padikkirean pooitta appothu varai yengalukkul yeathuvumea nadakka vidalai, pinbum varala, naan police stationla searththuvaikka complaint koduththean appoduthum time keattuttu pooi varala, appuram ava innoru police stationla pooi yennodu kanavaraibserthuvaingannu keatta appothum vaapoolamnu koopitean appothu varala, vakkil notice anuppunea athukku 2 naal iruppeannu sollitta appo naan vidalai , ippdi pala idaththil complaint koduppa aana avalea varuvathilla, 1 yearkku appuram coutla divorce apply pannea athula ava yenmeal poi kutrachchattu solli dowry harrasment, sex torture nnu pala poi sollra, visaranailla yellam poinnu avalea oththukitta, judgekkum theriyum ava melathaan thappunnu, 3.6 yearsa case nadanthuchchi, ithula 1 crore nasayedu veanumnu yenmela appamela ammamela case potturukka, yellam therinjium judge divorce kodukkula, yean aanukku needhi kidaikkatha? Inni yenna seiya. Ithunaikjum dowry vaangala, seervarisai veanamnu sollitean, kalyam mattrum reception selavu yengalathu
@sujisuji98752 жыл бұрын
Rcr petition serthu valanum soli court la case poduka.... Judgment ungaluku favour vantha serthu val try pannuka Ella.. Property attachment panna soli keluka... Unga wife serthu valalaina..... divorce Ethu than main reason aairum
Sir... மனைவி விவாகரத்து தர ஒத்து கொண்ட பிறகு எவ்வளவு நாள் பிரிந்து வாழ வேண்டும்... பிறகு எத்தனை நாளில் விவாகரத்து வழங்க படும்...
@purushothamyadav25722 жыл бұрын
Vazhavum varala divorce um kudukka matten nu solranga appo yenna seyyanum sir
@selvasan142 Жыл бұрын
Same
@ம.ராஜேஷ்-ங4ழ2 жыл бұрын
என் மனைவி நான் வேறு ஜாதி எனக் கூறி உள்ளார் நாங்கள் இருவரும் முறை படி அரேஜ் மேரேஜ் செய்தவர்கள் ஆனால் அப்போது இல்லாத ஜாதி பிரச்சினை இப்போது கூறுகின்றனர் அவர்கள் குடும்பத்தினர் நான் மனைவியுடன் வாழ விரும்பவில்லை எனக்கு விவாகரத்து கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா
@nayorithikchannel65133 жыл бұрын
ஐயா நான் குடும்ப பிரச்சனையின் காரணமாக அரசு வேலையை ராஜினாமா செய்து 8 வருடங்கள் ஆகிவிட்டது இப்போது அந்த வேலை திரும்ப வேண்டும் அதற்கு ஏதாவது வழி இருந்த சொல்லுங்க சார்
@Valliyammal6419 ай бұрын
Loosesa neenga
@johnaplf18995 жыл бұрын
Entha district la erunthalum Chennai high court la vivagarathu vazhaku thodaralama.
@jj-qu9so4 жыл бұрын
No
@vijaykumar-md2fz4 жыл бұрын
For null and void of marriage on the basis of sec 12 . The respondent is absent in the case activity and the case is set to exparty . We did not have material evidence to submit Regarding mentally disorder. The court will not consider the set side Exparty . What I do
@diesal-w2x Жыл бұрын
இங்க என் சிஸ்டர் வீட்டில் huspand divorce தரல
@karunakaran71282 жыл бұрын
Sir enaku marriage agi 3 years aguthu. Ippa tha pen kuzhanthai pirathathu. Valaikappu mudinja piragu than enaku ava vera oruthan kuda thodarpil irupathu theriya vanthathu. Itha pathi pennidamum pen veetalaridamum pesinal illai endru koorukirar. Anal antha paiyan ooru fulla na avalai vaithu irukuren. Avaliku pirantha kuzhantha enaku piranthathu enru sollivittan. Pennaiyum pen veetaraiyum avan complaint kodukka kupitta vara matranga. Thappu pannathaiyum othuka matranga. Pechi varthukku kuda vara matranga. Sernthu vazhavum or divorce kum vara matranga enna panrathu. Eppadi divorce vangurathu antha paiyan mel eppadi case kodupathu.
Sir I got a notice from my husband... about shy valakku .in tamil...may I know what's the meaning and what I have to do next
@Msd-40655 жыл бұрын
vanakam sir !! Na B.E panirukan irukan 2019 passed out.. law padikanum sir ...coarus la panamuidumaa sir
@sriniiniko83923 жыл бұрын
அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் அணுகவும்
@sriniiniko83923 жыл бұрын
சென்னையில் உள்ளது
@mohanv18972 жыл бұрын
Mediation terms and condtions accepted pannitu innum en wife vituku varale sir
@rajendranraja20254 жыл бұрын
வணக்கம் சார் நான் 14 வருடம் மனைவியை பிரிந்து வயதான தாய்மட் றும் காதும் கேட்க்காது அவருகளை கவனித்து வருகிறேன் எனக்கு டைவர்ஸ் உடனடி கிடைக்சட்டத்தில் இடம் வுண்டா??? பிலிஸ்
@kanagarajkanagara20332 жыл бұрын
15eyars. Kanagaraj
@Raaj20203 жыл бұрын
சார் வணக்கம் .... எனக்கு கல்யாணம் ஆகி ஏழு வருஷம் ஆச்சு .... ஆறு வயசுல ஒரு பையன் இருக்கான் .... நாங்க பிரிந்து ஆறு வருஷம் ஆச்சு ... டைவர்ஸ் கேஸ் இரண்டு வருஷத்துக்கு மேலாக நடக்குது... விவாகரத்து கொடுக்க மாட்டேங்கிறாங்க .... வாழவும் வர மாட்டேங்குறாங்க .... அவங்களோட பொருள் நகை எல்லாத்தையும் போலீஸ் ஸ்டேஷன் மூலம் வாங்கிட்டாங்க ... கோர்ட் கேஸ் மட்டும் இன்னும் போய்க்கிட்டே இருக்கு .... என்ன செய்யனே தெரியல.... என்ன செய்யலாம்னு தயவுசெய்து ஒரு வழி சொல்லுங்க சார் .... நன்றி
@durairaj33933 жыл бұрын
Avanga ungala harass pananum nu nenakiraanga. Call me
@vsmanikandan97535 ай бұрын
Sir ungala எப்படி contact பண்றது
@vijiyaprasath3 жыл бұрын
Sir unga kitta oru request sir,after marriage girls husband veetla dhan irukkanumnu edhavathu sattam irukka,appadi oru sattam iruntha adha mathunga sir,marriage ana apram andha ponnu,apram andha paiyan thani veetla irukkanum appo appo rendu per parentsum vandhu pakkam,ivangalum poi avangala paathukaathukattum,yen nan solrena paiyanoada parents ponnu vandhu avanga veetla irukaradhala neraya misuse panranga,ponna paththi paiyan kitta thappa solikudukaradhu idhae mari neraya nadakudhu,so sattam appadi iruntha mathanum sir neraya ponnunga affect agaranga please 🙏🙏🙏🙏
@keerthanya65043 жыл бұрын
Thank u bro...
@uma82784 жыл бұрын
Na vala nenaikuran wife vandanu solluranga
@binilnissi2702 жыл бұрын
sir pls எனக்கு விவாகரத்து தேவை எனக்கு எதுவும்தேவை இல்லை
@manikandanb904 жыл бұрын
Marriage agi one month la prinjitom marriage rejester pannala one year achi ... Divorce vanga mudiuma
@ramkumaradd4 жыл бұрын
தினம் ஒரு நகைச்சுவை divorce தேவை இல்லை என்று நினைக்கிறேன்
@manikandanb904 жыл бұрын
@@ramkumaraddponnu tharenu solravanga ...Pinnadi antha ponnu vanthu prblm panna enna panrathunu kekranga sir ..
@ramkumaradd4 жыл бұрын
தினம் ஒரு நகைச்சுவை ஆதாரம் இல்லையே..எதற்கும் ஒரு வக்கிலை கேட்டுபாருங்கள்
@manikandanb904 жыл бұрын
@@ramkumaradd சரி அண்ணா..
@manikandanb904 жыл бұрын
போட்டோ மட்டும் தான் இருக்கு ...அதும் அவங்க கிட்ட இல்லை
@mathiazhagan3833 Жыл бұрын
இருவரும் பிரிந்து 22 ஆண்டுகள் ஆகின்றன விவாகரத்து பெற முடியுமா சார்
@focuseye89835 жыл бұрын
மனைவி இன்னொருவன் உடன் பேசிய ஆடியோவை விவகாரத்திற்கு ஆதாரமாக நீதி மன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுமா?
@thananjeyankandeebanthanap60414 жыл бұрын
ஆடியோ.. ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது...
@focuseye89834 жыл бұрын
nandri
@Adthi78794 жыл бұрын
Y audio va edukamataga sir enna husband daily illegal women keta home la pasiketa thann erukan nann and my son ellam pakerom
@jayachandransuresh42934 жыл бұрын
@@Adthi7879 நீங்களும் வேற ஒருத்தர் கூட பேசுங்க அப்போ தான் வலி தெரியும்
@vipvip-nn7ew4 жыл бұрын
@@Adthi7879 hi I help
@samdhanibegam24922 жыл бұрын
Sir wife is not giving divorce husband what we can do she is pergnant
@dhanasekaran56164 ай бұрын
Advocate fees divorce ji
@kishorKumar-mi2lk2 жыл бұрын
I have one doubt, a persons It has been eight months since the marriage. But in relationship with her only 20 days, but now I applied for divorce. If the husband pay any jeevan amsam for that wife? Please answer me