Sir ennathu appavukku irandu thirumanam muthal manaivikku irantu pillaikal irandam manaivikku oru pillai muthal manaivi 20 varutathitku mun veru oruvarudan thirumanam akivittathu irandam manaiviyudan moondru pillaikalum valkirom enathu appa sila natkalukku mun iranthu vittar nangal varisu santrithal venti vinnapam apply seithom rejected akivittathu nangal sandru vaanguvathatku vali theriya villai ningal sollungal pls..sir
@shiyankumar97044 жыл бұрын
Sir nalla pesurenga nalla advice pannurenga ungalala neraiya therunchukiren sir
@HiHi-e6y7d2 ай бұрын
சூப்பர் பதிவு
@dhivyabharathi31062 жыл бұрын
Indha questions ku than and theriyama muluchitu irunthen now am clear thanku sir Ennala ini thairiyama station poi complaint raise pana mudiyum👍
@aravinthcsk3908 Жыл бұрын
Same problem
@user-gi3bb7dq4y4 жыл бұрын
வணக்கம் சார், பண்ணை இடத்தில் 100வருடங்களுக்கும்(தாத்தா,அப்பா,நான்) மேலாக வசித்து வருகிறோம். பண்ணையாரின் பெயரில் பட்டா உள்ளது. பண்ணையார் இறந்து விட்டார். பண்ணையாருக்கு வாரிசும் இல்லை. 30குளி இடத்திற்கு பட்டா பெற என்ன செய்ய வேண்டும். தற்போது Estate controlல் இருப்பதாக தெரிகிறது.
@vairamukilan1379 Жыл бұрын
Sir enga akka 2marriage achi but avga 1st wife vittu poei 76 yr achi avga last october month pocile case podhu vapasu vakeechi epa no call epa touch eila but epa maappillai appa sondhula pakum mattan kakuraga avgkulla 2 girl paasaga 2nd wife boy and girl erokara epdi sodhu pirilakalam
Ivarukkum unkalukkum kolanthai irukka.mothal kanavar oda kolanthai mattum thana
@ManiKandan-qz4fk3 жыл бұрын
Paathikka patta ponno and paiyano complaint panna thana problem varum. Accept pannuna enna aagum sir
@meiyappanms92444 жыл бұрын
Anna enga ayaku 78 vaisu avadhu aya perla irunda nelatha enga mama peruku 10varshutuk munadi dhanasettlement panitu irkanga anda nelatha enga mama ayaku theriyama sale panitanga adanala nelatha vangana alvandy ayava vita gali panasoldran ippa aya nelatha marupadium kekadhu nilam marupadium vangamudiuma solung anna.
@anbarasuc1174 жыл бұрын
Super sir I like it 👍👍👍👍👍👍
@moorthyedits38554 жыл бұрын
Hello sir, எங்களுடைய நிலத்திற்க்கு செல்ல வழித்தடம் இல்லை. அதை எவ்வாறு பெற்று கொள்ள முடியும். விளக்கம் கொடுங்கள்.
@veerasaraboji27284 жыл бұрын
Next level of development in presentation.. Super sir👍
@lakshmilakshmi96223 жыл бұрын
Sir Ennoda age 36 2009 la marriage achu 2016 la divorce case kuduthen 2016 la irundhu inumcase nadakuthu inum mudiyalai enaku kooda piranthavanga yarum illai. Enoda Appa ku vayasu 75 akudhu. Appa amma Ku apuram enaku yarum illai. Enaku vera marriage panikanum kulanthaikaloda oru normal ana life venum nu asai paduren enoda case mudiyamataiku enna sir seiradhu.
@farmerplus55294 жыл бұрын
ஐயா வணக்கம். போதிய முன்னறிவு இல்லாமலும் மன அழுத்தம் காரணமாக மற்றும் சொல்புத்தி சுயபுத்தி இல்லாமலும் திருமணம் செய்தால் செல்லுமா...
@poonkodipoonkodi556 Жыл бұрын
செல்லாது
@poonkodipoonkodi556 Жыл бұрын
ஆனால் நீங்கள் உடலுறவு செய்து இருக்க கூடாது அப்போது தான் அந்த திருமணம் செல்லாது அதுவும் நீங்க திருமணம் முடிச்ச ஒரு வருடத்துக்குள்ள நீங்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்
@chinnadurainatesan153 жыл бұрын
Sir, en wife 5 varusama en kooda ella. Oru kulantha eruku.2masam mattum than en kooda kudumbam natathina arambathula. But eppo pesunen enna pudikalanu solra divorce apply panna porenu solli lawyer ta pogama enna pazhi vankura. Keya dowry harasment case file pannuvenu miratura.enna pandrathunu therila sir.enaku oru solution kodunka.
@mahavishnu47894 жыл бұрын
ஐயா வணக்கம் நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் கேட்டுக் கொண்டிருக்கிறேன் எனக்கு ஒரு டவுட் என்னுடைய மனைவி என்னிடம் பிரிந்து சென்றுவிட்டார்கள் அவர்கள் இருவரும் காதலித்து வந்தோம் இப்போது என்னை வேண்டாம் என்று வழக்கு தொடர்ந்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து என்னிடம் வாழ பிடிக்கவில்லை என்று முறையிட்டார்கள் எனக்கு நோட்டீஸ் வந்தது நான் நீதிமன்றத்தில் மனுவை வாங்கிக்கொண்டு என் மனதில் மனைவி வேண்டும் என்று எண்ணத்தில் ஆஜராகவில்லை நீதிமன்றம் ஆஜராகவில்லை அதனால் என் மனைவிக்கு எஸ்போர்ட் தீர்ப்பு திருமணம் ரத்து என்று கூறி விட்டார்கள் இரண்டரை வருடம் பிரிந்து வருகி றோம் இப்போது போனில் பேசி எனக்கு கணவன் வேண்டும் என்று பயம் படித்துக் கொண்டிருக்கிறார் நான் என்ன சொல்கிறேன் என்றால் இவ்வளவு காலங்கள் நீ பிரிந்து சென்று இன்னொரு தம்மிடம் வாழ்ந்து வருகிறாய் நீ போட்டுவிட்டார் இப்போது எந்த நீதிமன்றத்தில் கணவன் வேண்டும் என்று வழக்கு தொடர்வாய் நீயே வேண்டாம் என்று சொல்வாய் நீயே வேண்டும் என்று சொல்வாயா அது எந்த நீதிமன்றம் உனக்கு பதில் சொல்லும் ஐயா வணக்கம் இதுக்கு ஒரு வழி சொல்லுங்கள் இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார் என் மனைவி இதற்கு ஏதோ ஒரு வழி சொல்லுங்கள்
@pradeepu50534 жыл бұрын
Sir nangal oru 70 yrs aga orae idathil than vasithu varukirom antha idathirku engaluku patta matrum pathutan irundumae irukurathu... Aanal engal oorin map il engal idathil 4 adi agalathil oru paathai ullathu endru ullathu aanal angu appadi paathai ethuvum illai... Engal pathirapadi athu engal sontha nilam aanal intha map il ippadi paathai ena ullathu ithai eppadi sari seivathu..... Please help
@jsdixon184 Жыл бұрын
Thanks u sir
@lathalatha5394 жыл бұрын
Sir na oru female ennoda age23 enakku 2pasanga irukkanga ennoda husband enna vittu poittaru3years aguthu thirumba varla nanga married pannathukku entha atharamum Illa pasangala thavira avar nadavadikkai pidikkama na ennoda amma vettukku vanthutten na samuthathula thaniya vazha romba porada vendiyatha irukku sila angalala thollaiya irukku ennoda safefyku na 2marriage pannikkalama pls enakku vazhi sollunga
@vikramvs59304 жыл бұрын
Sir 15 வயதில் திருமணம் ஆனது இப்போ 19 வயது ஆகிறது 2 குழந்தை உள்ளது கணவருடன் வாழ விருப்பம் இல்லை செல்ல திருமணம் என நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்காமல் மற்றொரு திருமணம் செய்து கொள்ள முடியுமா
@poonkodipoonkodi556 Жыл бұрын
Mudiyathu
@rathikamarichamy82874 жыл бұрын
sir enga thatha ku 2 wife.....1st wife payanuku soththu pirichi kuduthachu.....aenga amma avanga 2 nd wife children...avangaluku sothrhu pirichi kuduka munnadi thatha iranthutar.....ithuku enna panrathu....melum enga thatha kum enga patti 2 nd wife avangalukum marriage aanathuku aentha proofum illa...appo ration card illa..ithuku enna panna..nanga soththa aeppidiyavathu vanganum....enna panrathu sir
@soniyak7376 Жыл бұрын
Sir ennakku oru question first wife accept panni second wife valdranga but first wife problem pannum bothu second wife enna pannuvanga.
@sasirekha66644 жыл бұрын
Well said Sir, ur explanation superb
@BalaSarasu-m8h3 ай бұрын
Register panna mattum than divorce apply panna mudiyum ella advacate solranga nenga puthusa solringa
@abipujiima7089 Жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு ஒரு கேள்வி முதல் மனைவி வேண்டாம் என்று போலீஸ் அதிகாரி இடம் எழுதி வங்க பட்டது அப்போது இரண்டாம் திருமணம் பண்ணலாமா சில காரணங்களால் கணவன் இல்லாத பொது மனைவி வேறு ஒருவர் இடம் பேசு சொல்லு இருந்தார் இதை தெரிந்து போலீஸ் இடம் சொன்ன போது கணவன் வேண்டாம் என்று சொல்லி விட்டார் இப்போது மனைவி வேண்டும் என்று எழுது இருக்கிறார் ஒரு மாதம் மனைவி அம்மா வீட்டில் இருந்து மறுபடி வந்து இருக்கிறாள் இவர் வேண்டாம் சொன்ன போதும் போக மட்டன் என்று சொல்லி இப்போ ஜீவ நம்ஷம் வேண்டும் என்று இருக்கிறாள் இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் ஐயா....🙏🙏 நீதி மன்றம் போகாமல் ஒரு வலி கணவன் பல கஸ்டங்க உள்ளதன் சிக்கல் இல்லாமல் ஒரு வழி...🙏🙏🙏🙏உங்களை நம்பி இருக்கிறோம் பார்த்து பதில் சொல்லுங்க என் பெயர் சொல்ல வேண்டாம்
@karthikakarthika15624 жыл бұрын
ரொம்ப அழகாக புரிகிறமாதி சொன்னிங்க சார் நன்றி
@vijayajuly17904 жыл бұрын
Supera sonninga sir..but ippo oru dout sir,, koila malai mattum mathikiranga thaali kattavillai saatchi illai aanaal kanavan manaviya vazhkindrana..ithu thirumanamaga selluma. And next question sir, ivar veru pennai thirumanam seithal ivar methu case podalam selluma ..ithuku details sollunga
@pandiveera34664 жыл бұрын
Super 🙏🙏
@gurupathamgurupatham71173 жыл бұрын
80 ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமணம் நடந்து இருக்கிறது அந்த கணவரிடம் 4 ஆண்டுகள் வாழ்ந்து ஒரு குழந்தை பிறக்கிறது திடீரென கணவரை விட்டு வெளியேறி நான்கு வயது குழந்தையை கூட்டிக் கொண்டு வேறு ஒரு கணவரிருக்கு வாழ்க்கை பட்டு இரண்டு குழந்தையை பெற்று எடுத்து விட்டார் முதல் மனைவி தன்னை விட்டு வெளியேறி போனவுடன் அந்தக் கணவர் வேறு ஒரு திருமணம் செய்து அதற்கு நான்கு குழந்தை இறுதி வரை கணவன் மனைவியாக வாழ்க்கை நடத்து கிறார்கள் தற்போது முதல் மனைவி இல்லை முதல் மனைவியோட பிள்ளையும் இல்லை ஆனால் இரண்டாம் மனைவியின் பேத்திகளிடம் வந்து முதல் மனைவி பேத்திகள் பங்கு கேட்கிறார்கள் இதற்கு எப்படி தீர்வு காண்பது
@still...iraise53024 жыл бұрын
Vanakkam 🙏 🙏🙏
@navisami4614 жыл бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம்! எங்கள் குலதெய்வம் கோவிலை 200 ஆண்டுகளுக்கும் மேல் எங்கள் மூதாதையர்கள் வணங்கி பராமரித்து வருகிறார்கள். எங்கள் வம்சம் உட்பட 15க்கும் மேற்பட்ட வம்சத்தார்கள்(கிட்ட தட்ட 2000 பேருக்கு மேல்) அந்த கோவிலை சார்ந்தவர்களாக இருந்து வருகிறார்கள். இப்போது நாங்கள் அந்த கோவில் நிலபரப்பை உறுதி செய்ய கோவிலை சுற்றி கோவிலை சார்ந்தவர்கள் அனுமதியோடு வேலி அமைக்க தீர்மானித்தோம். அந்த கோவிலுக்கு அருகில் உள்ள ஊர்க்காரர்கள் "நாங்கள் இந்த வழியாக தான் ஆற்றுக்கு செல்ல வேண்டும். நீங்கள் வேலி அமைத்தால் நாங்கள் ஆற்றுக்கு செல்ல முடியாது" என்று எங்களிடம் கூறினர். நாங்கள் அவர்களுக்காக கோவிலுக்கு மேற்கில் 5 அடி மற்றும் வடக்கில் 5 அடி கொண்ட வழிப்பாதை வழங்கினோம். அவர்களும் முன்பு அதற்கு ஒப்பு கொண்டார்கள். நாங்களும் அந்த இடத்தை விட்டு மீதி உள்ள இடத்தை சுற்றி வேலி அமைத்து விட்டோம். இப்போது அவர்கள் மீண்டும் வந்து "நாங்கள் அந்த வழிப்பாதையில் பிற்காலத்தில் ரோடு போடுவோம் அதனால் மேலும் பத்து அடிகள் வேண்டும் நீங்கள் தரவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இன்னும் அதிகமாக வாங்கி விடுவோம்" என்று மிரட்டுகிறார்கள். எங்களிடம் உள்ள குறை என்னவென்றால் அந்த இடத்திற்கான பட்டா பத்திர சான்றுகள் எதுவும் எங்களிடம் இல்லை. புலப்படம் மட்டுமே உள்ளது. நாங்கள் அந்த இடத்தில் விவசாயம் செய்து அதில் வரும் லாபத்தை கோவில் நற்பணிக்காக செலவிட்டு வருகிறோம்.கோவில் நிலத்தில் விவசாயம் செய்ய எங்களுக்கு உரிமை இல்லை இதை வைத்தே நாங்கள் வழக்கு தொடர்வோம் என்று அந்த ஊர்க்காரர்கள் கூறுகிறார்கள். இத்தனை ஆண்டுகள் எங்கள் மூதாதையர் பராமரித்து எங்களுக்கு தந்த நிலத்தை இப்படி பறிகொடுப்பதா என்ற கவலை எங்களுக்கு. இதற்கு சட்டத்தில் என்ன தீர்வு உண்டு என்று கூறுங்கள் ஐயா!!
@ayishaskrablr63794 жыл бұрын
Nalla vilakam
@vigneshwaran33403 жыл бұрын
Sir below 18 age got married without divorce will get second marriage
@nihmathullacreation4 жыл бұрын
Sir divorcea husband apply pannama irukka ethavathu section irukka??? Plz sir very argent
@sasip74204 жыл бұрын
வணக்கம் ஐயா, நான் சேலம் மாவட்டம் பெயர் சசிகுமார். எனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு செல்ல பக்கத்து நில உரிமையாளர் மறுத்து விட்டார். கம்பி வேளி அமைத்து விட்டதால் போக வழி இல்லை. சேலம் முதல் மற்றும் இரண்டாம் கோர்ட் தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தது. ஆனால் எனது வயலுக்கு செல்ல 60 அடி நீளம் வேண்டும் தீர்ப்பில் 20 அடி மட்டும் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் என் வயலுக்கு செல்ல முடியவில்லை. மீதி 40 அடி நீளம் வேண்டும் இதற்கு என்ன செய்ய வேண்டும்???
@mathankumar86742 жыл бұрын
ஐயா பெயர் மதன் குமார் ஊர் தென்காசி வயது 20 சட்டம் பற்றி ஒரு சந்தேகம் ஐயா முதல் மனைவி இருக்கும் பொழுது இரண்டாம் திருமணம் செய்தால் தவறுனு சொல்லுதைகே.... முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாம் திருமணம் செய்து கொண்டல் அவர்களுக்கு சொத்தில் என்ன உரிமை வழங்கப்படும்
@abineshabi89874 жыл бұрын
ஐயா எங்களுடைய ஒரு இடத்திற்கு பாதை உள்ளது அந்தப் பாதையை சேர்த்து வீடு கட்டியுள்ளார் அதனை மீட்க முடியுமா அவர் எங்களுக்கு சொந்தக்காரர் அது மொத்தம் 14 குளி அதனை மீட்க முடியுமா எங்கள் தாத்தா இந்த இந்த இடம் இங்கு உள்ளது என்று ஒரு பாத்திரத்தில் எழுதிவைத்துள்ளார் அதனை register செய்துள்ளது அது எங்க அப்பாவுக்கு எழுதிக் கொடுத்துள்ளார் ஆனால் அதில் சாட்சி கையெழுத்து இல்லை என்ன செய்வது
@dineshannadurai63824 жыл бұрын
Anna naan 25 lak loan vaginen in agriculture loan but they keep evidence as my home document .now I have interest 18 lakh for 6 years but my principle amt is 25 lakh is there any possible to file a case regarding to reduce principle amt
@mr.manigandanv29914 жыл бұрын
Sir ippo rendu wife na avainga pasangaluku epdi sir sothu prichi tharuvathu atha pathi konjam detail ha solluinga sir
@subabala32173 жыл бұрын
ஐயா எனக்கு 16 வயதில் திருமணம் ஆனது இந்த திருமணம் எனக்கு செல்லுமா
@kumaresankumaresan98342 жыл бұрын
1958க்கு முன் 3திருமணம் செய்தால் எந்த வாரிசுக்கு சொத்துரிமை உண்டு சார்
What if they are in live in relationship without re-marriage... What will be the punishment
@rajaduraisamy77684 жыл бұрын
வாய் மொழி குத்தகையின் அடிப்படியில் civil வழக்கு தொடருந்து இருக்கிறார். அப்படி தொடர்த்த வழக்கை உடனடியாக தள்ளுபடி செய்ய முடியுமா? வழக்கு காலம் முடியும் வரை வழக்கு சொத்து யாருக்கு அனுமதி உண்டு?
@dawooddawood24214 жыл бұрын
சார் எனக்கு திருமணம் ஆகி 14வருடங்கள் ஆகிவிட்டது எனக்கு தற்போது திருமண சான்றுகள் வாங்குவது எப்படி
@rajir44 Жыл бұрын
இரண்டாவது மனைவியின் சொத்து யாருக்கு
@நல்லதேநடக்கும்-ங3ந4 жыл бұрын
நான் என் மனைவியை விவாகரத்து செய்ய நினைக்கிறேன்.. என் ஆண் குழந்தை விவாகரத்துக்கு பிறகு யாரிடம் சட்டப்படி யாரிடம் இருக்கலாம்
@janakiraman60502 жыл бұрын
Same question?
@janakiraman60502 жыл бұрын
Boy baby 5 year
@janakiraman60502 жыл бұрын
Reply?
@Kavitha-ks8bi4 күн бұрын
@@janakiraman6050அம்மா கிட்ட தான் இருப்பாங்க
@rajaoviya88883 жыл бұрын
நாங்க திருமணம் செய்யும் போது மாலை அணியவில்லை தாலி மட்டும்தான் கட்டினேன் அய்யா அந்த திருமணம் செல்லுபடி ஆகும்
@still...iraise53024 жыл бұрын
Sir apdiyee ennoda story pathi sollunga pls. Nan athuku Enna pananumnu sollunga. Pls Enaku ellaroda opinionum venum. Nan therinjukanumnu aasapadren.
@neyvelitamilspartansnts87714 жыл бұрын
Iam prakash ponavidela oru post poda sonna sir
@mass.....81354 жыл бұрын
Register marriage epadi pandrathu sir
@gowthamanps40354 жыл бұрын
Easement rights பற்றி கூறுங்கள் ஐயா.
@rajir44 Жыл бұрын
முதல் மனைவியும் கல்யாணம் ஆனவர் இரண்டாவது மனைவியும் கல்யாணம் ஆனவர் கணவர் சொத்து யாருக்கு பிள்ளைகளுக்கு சேருமா
@KarthiKarthi-gm9cr4 жыл бұрын
கணவன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள். இறந்து விட்டார் அப்போ. யார் வரிச்சு.வருகின்றது.பெண் வீட்டார். மாப்பிள்ளை வீட்டார். Helping me. Sir
@hajimohamed78904 жыл бұрын
Good. Sir
@iyarkaivelanmaiG.sakthivel4 жыл бұрын
Ayya police divorce case visarikalama?.
@mohanduraid46914 жыл бұрын
No
@mohanduraid46914 жыл бұрын
It's civil case
@iyarkaivelanmaiG.sakthivel4 жыл бұрын
Theriyum bro. Aana sir FIR podalamnu sonnar adhan ketten.
@mohanduraid46914 жыл бұрын
@@iyarkaivelanmaiG.sakthivel ok nanba
@தமிழ்-ச2த4 жыл бұрын
பாறை உடைப்பதற்கு சட்டம் என்ன full details
@tejmom20023 жыл бұрын
If a husband has an affair without the wife's knowledge and when the wife learns about it and is deeply depressed and she doesn't want to divorce but if the girl tries to contact the husband and tries to contact the husband and tries to continue the affair, does the wife have the right to stop this affair legally?
@GunaGuna-e2w Жыл бұрын
Sir
@b.nalini9173 Жыл бұрын
முதல் மனைவி இறந்த பிறகு அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.இரண்டாவது திருமணம் செய்து கொண்டபிறகு முதல் மனைவியின் பென்ஷன் வாங்கலாமா ?
@Funz7144 жыл бұрын
Sir enga v2ku 1993 il Amma avarkal patta valakapatathu anal ipa antha Place arasu place ka mariruchu Ena pana help panuga Anna 9944065045
@LSamuelPitchaiRaj4 жыл бұрын
ஐயா வணக்கம், இந்து திருமணச்சட்டம் வேறாகவும் கிறிஸ்துவ திருமணச் சட்டம் வேறாக இருப்பதால். இவ்விருவரும் மதம் மாறாமல் அவரவர் மதத்திலிருந்து திருமணம் செய்து கொள்ள முடியுமா. அதற்கு சட்டத்தில் ஏதேனும் வழி உள்ளதா?
@shiyankumar97044 жыл бұрын
Hi sir
@threecutegirls66784 жыл бұрын
தாத்தா வாகனம் சொத்து அப்பாவுக்குக் கிரையம் பண்ணி கொடுத்தாச்சு அப்பா இப்ப உயில் எழுதி வச்சா பெண்ணின் கேஸ் செல்லுமா
@sasirekha66644 жыл бұрын
Sir law is very diplomatic,any adult male & female can have affair so the male person easily avoid first wife issuing divorce notice to carry their extramarital affair & so on to continue their lust life , but first wife left with age 20 yrs daughter , very stress ful life
@has48963 жыл бұрын
What LAW less LAW,,change the laws or people will truly over go this law books,,,7 years he will live with someone else,, 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️😢😢
@ushasenthil28064 жыл бұрын
Sir unga num venum
@siva66944 жыл бұрын
👍👍🙏🇱🇰🇱🇰
@sabanasabana39684 жыл бұрын
Muslimkkum ethu porunthumaa. Naan marriage aagi 15 year aagirujju. Eppo 5 years thaniyaa erukken. Ennum divorce vaangala
@my_handle_Utube4 жыл бұрын
Please respond sir.. is this applicable to muslim law..