பழைய காதலை நினைக்குறதா இருந்தால் எதற்காக கல்யாணம் செய்து மற்றவர் வாழ்க்கையை கெடுக்க வேண்டும். காதலியோட சேர்ந்து வாழ்ந்து இருக்கலாமே😒
@adibest77103 жыл бұрын
dowry poirumlla
@vikiviki58163 жыл бұрын
படுபாவி ,குழந்தைய விட்டு வச்சானே.
@முருகவேல்-ண9ன3 жыл бұрын
"ஆக, எங்க தமிழன் பிரசன்னா அளவுக்கு சபரிநாதனுக்கு திறமை இல்லை. ஆக ஆக "
@springtheyounger75603 жыл бұрын
தமிழர்கள் சாதி வெறியர்கள்.. காதலை வெளியே சொல்லி இருந்தால் கருணை கொலை பண்ணி இருப்பாங்க..
@GreenSilentvalley3 жыл бұрын
ச்சே எவ்ளோ கேவலமான மனிதர்கள்
@sureshasshaka88753 жыл бұрын
அழகு போல பொண்டாட்டி இருந்தால் குரங்கு போல வைப்பாட்டி வாய்க்கும்னு சொல்லுவாங்களா அது இதுதானோ? 🤔
@goosebumbs85443 жыл бұрын
Yes🤣🤣🤣
@sureshasshaka88753 жыл бұрын
@@goosebumbs8544 me also kanyakumari 🥰
@goosebumbs85443 жыл бұрын
@@sureshasshaka8875 where
@sureshasshaka88753 жыл бұрын
@@goosebumbs8544 nagercoil
@raseenviews64253 жыл бұрын
ம்
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
பாவம் இறந்த அப்பாவி பெண்ணும் அவங்க குழந்தையும் தான்...😢😢😭😭 அந்த குழந்தைக்கு அம்மா இல்லாமல் ஆக்கி விட்டான் பாவி...😡😡💦
@nirmalas39973 жыл бұрын
Namma police. Super
@Attitude_queen95973 жыл бұрын
லவ்வர விட பொண்டாட்டி நல்லா லட்சணமா இருக்காங்க.. சும்மாவா சொன்னாங்கே கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் கொரங்கு மாதிரி வப்பாட்டிய தேடி போவாங்கேனு..😒😒
@semonnathan52072 жыл бұрын
இவன் கொரங்கு மாதிரி முதல் பொண்டாட்டி யும் கிளி மாதிரி 2 ம் பொண்டாட்டி யும் வைத்துள்ளான்.. 90 கிட்ஸ் சாபம் சும்மா விடாது
@jeeviherbalproducts51123 жыл бұрын
இது முழுவதும் ஒரு ஆணின் இச்சையே,இதற்கு இரண்டு பெண்களின் வாழ்க்கை கேள்வி குறியாகிவிட்டது மேலும் ஒரு குழந்தை தாய் இல்லாமல் தவிக்கிறது
@மீனவன்-வ9ம3 жыл бұрын
இன்றைய கால திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும் சின்னத்திரை நாடகங்கள் தான் இன்றைய சமூகத்தின் வாழும் முறையை இவ்வளவு கீழ்தரமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறது கடவுளின் நீதியைப் பற்றி யாரும் இப்போது பேசுவது இல்லை
@jebaraj58913 жыл бұрын
உன்மை நன்பா
@boomikaangel53543 жыл бұрын
Crt pa
@mohideenbavamp5493 жыл бұрын
திரைப்படங்கள் நாடகங்களில் இதுபோன்ற கதை அம்சங்களைக் உருவாக்கி துணிவில்லாத நிலையில் இருக்கக் கூடியவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கிறது கல்லூரியில் படித்த பெண்ணை திருமணம் செய்து விட்டு மறைத்தது வேறு திருமணம் செய்வது அவனின் அயோக்கியத்தனம் அந்தப் பெண்மணியின் பெற்றோர்கள் இவனின் வீட்டில் வந்து ஏன் கேள்வி கேட்கவில்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
@yesramram62063 жыл бұрын
உண்மை தான்... நாடகங்களில் பேசுவது போல மரியாதை இல்லாமல் பேசுவது, ஒருவளுடைய கணவனை அடைய நினைப்பது போன்றவைகள் தான் காரணம்...
@sairam-jd7rh3 жыл бұрын
Correct
@mrganesh34123 жыл бұрын
இன்னும் 6 மாதத்தில் வெளியே வந்து அவனின் கள்ளபொண்டட்டியுடன் சந்தோசமாக வாழ்வான்
@jeniferp46833 жыл бұрын
அவனையும் அவன் பெற்றோரையும் அந்த நாடகக்காரியையும் சும்மா விட்டுராதிங்க....
"ஆக, எங்க தமிழன் பிரசன்னா அளவுக்கு சபரிநாதனுக்கு திறமை இல்லை. ஆக ஆக "
@vhcreater8033 жыл бұрын
Nalla podareengapa background music ku
@BS-Youtube6173 жыл бұрын
கிளி மாதிரி பொண்டாட்டி, பிள்ளையும் பெத்தாச்சு இனி என்ன பழைய காதோள்...
@relaxwithkgm78213 жыл бұрын
அந்தக் குழந்தையோட எதிர்காலத்தை நினைத்தால் மனம் கலங்குகிறது....💔💔
@sureshraji62903 жыл бұрын
அழகான மனைவி இருக்கும் பொது எதுக்கு டா குரங்கை தேடி போரிங்க.
@astergarden9683 жыл бұрын
தவறு செய்பவர்கள் தனக்கு பிறந்த குழந்தைகளைஇப்போது எல்லாம் மறந்து விடுகின்றனர். மனிதனுக்கு சுயநலத்திலும் தன்னலம்😩😭
@APraveen-te4rw3 жыл бұрын
Correct
@alliswellbabegee3 жыл бұрын
Appadi pattavanku than kulanthai kidaiku
@pavithra-74293 жыл бұрын
Statement தப்பு.
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
காதலியை கல்யாணம் பண்ணி இருக்கும் போது... எதுக்கு இன்னொரு கல்யாணம் செய்து குழந்தையை கொடுத்து விட்டு ஏண்டா இப்படி அப்பாவி பெண்ணை கொன்றாய்...பாவி உன்னை எல்லாம் கொடூரமாக சாகடிக்கனும்...😡 ரேவதி அவனின் பெற்றோரும் கண்டிப்பாக தண்டிக்க பட வேண்டும்...😡
@prakashvanjinathan23573 жыл бұрын
பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மனதில் என்ன உள்ளது என்பதை கேட்டறிந்து செயல்பட வேண்டும்.
@maha-pt9vz3 жыл бұрын
காதல்இருக்க வேண்டியதுதான் அதற்காக கொலை செய்யனுமா ? பிடிக்கவில்லை யென்றால் விலகி செல்ல வேண்டியதுதானே
@VR-xw3ib3 жыл бұрын
Aama cha pavam police sumave vedakudadhu
@sanjunarakshan82573 жыл бұрын
Sister intha nayi antha ponna mariagd pani irugavA kodathu
@pavithra-74293 жыл бұрын
கல்யாணம் ஆகிருச்சுன்னு தெரிஞ்சா அந்த பொண்ணு 'keep' விலகிப் போயிருக்கணும் ....
@prabakar.m56543 жыл бұрын
இவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். இவன் உயிர் வாழ தகுதியற்றவன்.
பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்ய வேண்டியதுதானே. ஏன் கொலை செய்து குழந்தையின் எதிர்காலத்தை வீணாக்குறீங்க.
@vikiviki58163 жыл бұрын
அந்த காலத்தல பையன் நல்லவனான்னு மட்டும் தான் பாப்பாங்க. ஆனா இப்போ வருமானம் தான் பாக்கிறாங்க..
@R.P.R-c2i3 жыл бұрын
௮ந்த குழந்தையிடம் இருந்து தாயை பிரித்து விட்டான் ௮வனை துக்கிலிடுங்கள்
@maheswa4023 жыл бұрын
Government மாப்ள government மாப்ள அப்றம் epiditha நடக்கும். கேரக்டர் பார்த்து கெடுங்க பொண்ணா
@gvmmani52433 жыл бұрын
உண்மையே நண்பா ரொம்ப கஷ்டப்பட்டுடேன் யாரும் கேரக்டர் பாக்கிறது இல்லை
@lakshmis86923 жыл бұрын
@@gvmmani5243 enna anna solreenga purila
@dhanalaksmi18393 жыл бұрын
முற்றிலும் உண்மை
@GokulStifler3 жыл бұрын
@Mahes Waran Character Ra Yepadi Kalyanathuku Munadi Kandu Pudikarthunu Konjam Sollugalen? Summa Pesanunu Pesa Kodathu Seriya😂😂
@gvmmani52433 жыл бұрын
@@lakshmis8692 ippo ulla kaalathukku yaarum paiyan nalla paiyanaa enru paarthu yaarum ponnu koduppathu illa sister paiyan government la vela paakkurangala nu ketkuranka .en anupavathil sonnen
@ajaysuresh37813 жыл бұрын
This guy should be punished harshly by law
@VR-xw3ib3 жыл бұрын
S
@Samyuktha3693 жыл бұрын
அப்படி என்னடா இன்னொருத்திகிட்ட ஸ்பெஷல்? நாலு இருக்கா? இல்லை அவளோடது தங்கமா??
Bro lover Ku ena terium mrg pnirukana avalum parents purinjirukanum antha Mutta payan seriyaana.decison eduthirknaum
@rajeshwarihariharan8053 жыл бұрын
@@deepekadurai925 நியாயப் படுத்தாதீர்கள்..பணத்திற்காக இன்னொரு கல்யாணம் பன்னி இருக்கான்.அந்த பெண்ணை பறிகொடுத்த தாய் தந்தை குழந்தைக்கு தான் வலி தெரியும்...
@benix20373 жыл бұрын
எப்படி இவனுக்கு கொலை செய்ய மனம் வருதோ யப்பா கடவுளே 😭
@charudurai90713 жыл бұрын
அந்த பொண்ணு பாவம் அது அவங்க வீட்ல நிம்மதியா இருந்திருக் கும்
@jeniferp46833 жыл бұрын
லவ்வா பண்ணுறீங்க லவ்வு... பெண்ணுக வாழ்க்கை அவ்வளவு இளப்பமா போச்சுல உங்கள மாறி ஆளுகளுக்கு... போங்க போயி நல்லா களி திண்ணுங்க
அதிகபட்சம் 45 நாட்களில் நிபந்தனை ஜாமீன் வழங்கி விடுவார்கள் அவர்களுக்கு உடனடியாக தண்டனைகள் நிறைவேற்றப்படுவது இல்லை
@mohideenbavamp5493 жыл бұрын
கர்நாடக மாநில சிறையில் மட்டும் கலி வழங்கப்படும் தமிழக சிறைச்சாலையில் சாப்பாடு தான் உறங்குவார்கள் மதுபானங்களை தவிர்த்து அனைத்து விதமான போதை பொருட்களையும் சிறைகளில் கிடைக்கும்
@glorytogod2293 жыл бұрын
Yoowwww news reader salute ya.... Vera level reading.... 👏👏👏👏👏👏👏👏👏👏
@fareedudeenar39213 жыл бұрын
Hats off to Tamil Nadu Police 👍❤️
@SAMPATHSHRI3 жыл бұрын
மிகவும் மோசமான மனிதன்...எத்தனை பேர் வாழ்க்கையை பாழ் செய்துள்ளான்... தாயில்லா சிறு குழந்தை வேற..
@logannathan61743 жыл бұрын
எனக்கு மனைவியும் இல்ல....காதலியும் இல்ல...அதனால எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.
இது அநீதி, மனிதநேயமற்ற செயல் என நினைப்பவர்கள் ஒரு Like போடுங்கள்
@muthukkaruppumuthukkaruppu23503 жыл бұрын
பிடிக்க வில்லைஎன்றால் விவாகரத்து செய்து விட்டு விலகி போகலாம் ஆனால் இது கொடூரமான செயல் இவனை சட்டம் தண்டிப்பது உறுதி.
@sharifshahid8733 жыл бұрын
இப்போ தெரிந்த காதல் ஒரு பெண்ணை திருமணமும் செய்து ஒரு குழந்தையும் பெற்ற பிறகே உனக்கு முதல் காதலியுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும் இவனை எல்லாம் சிறிது யோசிக்காமல் மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டும் .
@elumalaimunnusamymunnusamy27763 жыл бұрын
இண்டியாவில் அதற்கு வாய்ப்பில்லை.
@maharajabca13 жыл бұрын
அந்த பிஞ்சு குழந்தை என்னடா பாவம் பண்ணியது 😔😔
@nagaraja_cholan_ma_mla3 жыл бұрын
இதுக்கு தான் கல்யாணமே வேண்டாம் ஆனா இந்த☝🏻☝🏻வீடியோவில் இருக்குற நம்ம தலைவருக்கு தங்ஙச் சங்கிலி மேல ஆசையில்ல அதுக்கு பதில தகரத்து மேல ஆசைபட்டு இருக்காப்டி
@rva89873 жыл бұрын
வங்கி ஊழியர் என்றால் கண்ணை மூடி கொண்டு பெண் கொடுக்கும் பெற்றோர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்
Arrange marriage parents : Mapla Gov Job la irukaru But Mapla : Mirugam 😈
@VR-xw3ib3 жыл бұрын
Super 👌
@lavanyasuresh67653 жыл бұрын
S ma
@callmenazarraja7043 жыл бұрын
கொலை செய்யும் அளவுக்கு இவர்களுக்கு எப்படி தைரியம் வருகிறது 🤨😠
@23363023 жыл бұрын
நல்ல வேலை வேணும்.என்று எதிர்பார்த்த பெண் வீட்டாருக்கு. நல்ல மனசு உள்ள மாப்பிள்ளையா என்று பார்க்கத் தெரியவில்லை. அதன் விளைவே மூன்று வருடத்திற்குள் இப்படி ஒரு சம்பவம் .வேலை ஸ்டேட்டஸ் வருமானம் இத மட்டும் பாக்குற பெண் வீட்டாருக்கு. இந்த மாதிரி சம்பவம் நடந்து கொண்டே இருக்கிறது. பேராசை பெருநஷ்டம் ............
@balakrishnan-mk7nn3 жыл бұрын
பாவம் தரணி தேவி அழகான பெண்ணை காென்றுவிட்டானே...முதல் கல்யாணம் செய்தது எல்லாேரிடமும் சொல்லி இருக்கலாம்....இரண்டு பேரின் வாழ்க்கையும் பாேச்சு.....
@venkatesans1753 жыл бұрын
😭😭😭
@senthilks40583 жыл бұрын
இந்த மாதிரி நாய்களுக்கு தான் நல்ல பொண்ணு கிடைக்கும்😭😭😭😭 கொல கார பாவி, குழ்ந்தை இருக்கு என்று கூட நினைக்காத அரக்கன்
@VijaiTamilYT3 жыл бұрын
Really feel of that kid 🧒
@sridhar71873 жыл бұрын
அப்பா அம்மா குடும்பம் படிப்பு வேலை மனைவி பணம் சொத்து நகைகள் இவையெல்லாம் இருந்தும் அல்ப ஆசையால் எல்லாம் மதிப்பு இழந்து நிற்கிறது... நம் முன்னோர்கள் கடைப்பிடித்த தத்துவம் பெண்ணாசை,,மண்ணாசை,,பொண்ணாசை,,இதில் முதலில் குறிப்பிட்டது பெண்ணாசை இது அளவோடு இருந்தால் அமிர்தம் இதுவே பேராசையானால் விஷம்... நீ செய்தது பஞ்ச மஹாபாதகம் ஈரெழு ஜென்மத்திற்க்கும் தோஷங்கள் நீடிக்கும்...
@padmasri64813 жыл бұрын
வாழ விருப்பம் இல்லை என்றால் விட்டுவிடலாம் அதற்காக கொலை செய்வது ஏற்புடையது அல்ல..
@kadhaiinnummudila51613 жыл бұрын
அவரது நண்பர்களையும் கைது செய்யுங்கள்
@saisubhasaisubha92833 жыл бұрын
Evanala Enna panrathu thuuu😡😡😡pavam antha ponnu
@LG-qv3bg3 жыл бұрын
குழந்தை பாவம்🥺
@ytvideo10093 жыл бұрын
அவ காதலியில்ல கல்லக்காதலி😠😠😠😡
@reenareena78293 жыл бұрын
அவள விட இந்த பொண்ணு எந்த level-ல கம்மிய இருக்காங்க.... இவனே இந்த மாதிரியே கொல்லனும்
@jennytngirlff19263 жыл бұрын
கிளி மாறி பொண்டாட்டி இருக்கும் போது கொரங்கு மாறி ஒன்ன தேடி போய் இருக்கான் இவன சும்மா விட கூடாது
@arjunnathan76913 жыл бұрын
தன் மனதை அடக்க இயலாதவன் மேலும் மேலும் தவறிழைக்கிறான்....
@mcoc933 жыл бұрын
This guy with daranidevi came to my home after my marriage. Appovey andha ponnu solluchu.. Yaro ponnu kitta irundhu adikkadi call varudhunu.. Yaru kanda ipdila nejama irukkum nu.. My wife got fever after hearing that news...
@janav87693 жыл бұрын
முதல் கல்யாணத்தை வீட்டில் சொல்லி குடும்பம் நடத்த வக்கு இல்லாமல் வீட்டுக்காக ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளை கொலை பண்ண மட்டும் தைரியம் வருதா
@sheebaTwowheelertrainingclass3 жыл бұрын
பாவம் அந்த அக்கா எப்படி துடிச்சிருப்பாங்க.
@tamil80873 жыл бұрын
எனக்கு நியூஸ் பாத்த அப்பயே டவுட்.. இவன் தா கொன்னு இருப்பான் னு... Nama mind vela seiyuthu
@முருகவேல்-ண9ன3 жыл бұрын
"ஆக, எங்க தமிழன் பிரசன்னா அளவுக்கு சபரிநாதனுக்கு திறமை இல்லை. ஆக ஆக "
@2033153 жыл бұрын
குழந்தையின் நிலைமை 😞
@எம்பெரியசாமி3 жыл бұрын
ஒருவனுக்கு ஒருத்தி வாழ்க்கை நலமாக இருக்கும் இன்னைக்கு மனைவி நாளை காதலி
@kapilatheivendran1663 жыл бұрын
😭குழந்தை மாதிரி இருக்கு அத போய் கொண்டு இருக்கான் நாய்
தினமும் தூங்க போகும் போது மட்டும் இந்த மாதிரி நியூஸ் போட்டு அழ வச்சிடுற பாலி 🥺😢
@Brucelee_46_3 жыл бұрын
Machi good night 😥
@karthikraja60973 жыл бұрын
@@Brucelee_46_ குட்நைட் மச்சி 🤗😁
@karthikraja60973 жыл бұрын
@@prialagu குட்நைட் அக்கா 🤗😁
@தலபக்தன்-ள2ச3 жыл бұрын
@@karthikraja6097 🙋♂️🙋♂️
@karthikraja60973 жыл бұрын
@@தலபக்தன்-ள2ச மச்சி 😁🙈
@balanmurughhan11113 жыл бұрын
கல்யாணம் பன்னும் போது பையன் நல்ல பையனா பொன்னு நல்ல பொன்னானு பார்கிறது இல்லை காதல் கீதல் வேற எதாவது இருக்கானு விசாரிக்கனும் இல்லைனா பல அப்பாவிகள் வாழ்க்கை பறி போகும், காதலிக்கும் போது எல்லா தப்பையும் செய்ய துணிவு இருக்க பெற்றவர்கள் கிட்ட சொல்லி திருமணம் செய்ய வேண்டியது தானே ஒத்துகளைனா வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் அதை விடுத்து பல கனவுகளுடன் வரும் நபர்கள் வாழ்க்கையை அழிக்க கூடாது...
@udhayusk13343 жыл бұрын
ஏன்டா இரண்டு குதிரை ஓட்டினியே அப்படியே போக வேண்டியதான.இதுக்கு கொலையா???
@mohamedshaadam18613 жыл бұрын
Semma video good message
@Karthikeyan-vz4tj3 жыл бұрын
கொலை செய்கிறவனுங்களுக்கு ஜாமீனே வழங்க கூடாது..
@sugansk60733 жыл бұрын
Pudikalana divorce pannitu Ponga da .....😑
@vasanthadr99073 жыл бұрын
அநேக பெண்கள் இது போன்று பாதிக்கப்பட்டுள்ளனர்
@viji1223 жыл бұрын
குரங்குக்கு ஆசை பட்டு கிளிய கொன்னுட்டான் 😠😠😠
@shortfacts31533 жыл бұрын
துக்கு தண்டனை தான் சிறந்த வழி
@arulprakash37963 жыл бұрын
Beautiful wife vaazha theriyathavan😠😠😠😡😡
@ashajai81043 жыл бұрын
First wife so cute
@APraveen-te4rw3 жыл бұрын
😠😠😠😠😠😡😡😡,andha porambokku nayae savadinga sir 😠😠😠😠😠😠😠
@pudhusakathupom26902 жыл бұрын
Manasula 96 heronu nenapu...manakettathu
@veerappanponnu3 жыл бұрын
Pavam antha ponnu
@subbunatarajan86183 жыл бұрын
உங்களுக்கு எல்லாம் எதுக்குடா கல்யாணம் 😡😡
@gurusamy64303 жыл бұрын
இதுக்கெக்லாம் காரணம் பணம்
@வாழ்கவளமுடன்-ள9ன3 жыл бұрын
எப்பா!!!! டேய் பாலி என்ன bgm என்ன music எங்கள அப்படியே அந்த சம்பவதுக்குள்ள கொண்டு போய்ட.. 😂😂 ஏண்டா இப்படி ராத்திரியில் பயமுறுத்துர.....😈😈
@selvaraj58173 жыл бұрын
எனக்கு அப்போதே ஒரு சந் தேகம் இருந்துசு
@pallingampallingam74073 жыл бұрын
இந்த கதையவச்சி ஒருபடம் எடுக்கலாம்
@velp51683 жыл бұрын
ஓட்டையில் இயற்றப்பட்ட சட்டங்களை மாற்றுங்கள் தண்டனையை கடுமையாக்குங்கள் .இல்லை மக்களை சாவடிக்க டாஸ்மாக் மட்டும் போதாது சில நாடுகள் மாதிரி கஞ்சா போன்ற போதை பொருள்களையும் பெட்டிக்கடைகளில் விற்க அனுமதியுங்கள் இல்லை அரசே விற்பனை செய்யுங்கள் .
@nilavazhaganv10093 жыл бұрын
May her soul rest in peace but the problem with the girl's parents - If the groom has a work with good salary then they forget everything... If they should have investigated property she should have been living happily some where... Her parents should be arrested too...
@ravensblack3 жыл бұрын
Ennada bed time story ah polimer 👀🤣 intha 90$ kids ku
பேங்க்ல வேலை பார்த்தவன் செய்ற வேலையா இது. இனி வரும் காலத்தில் நல்லா படித்தவன், நல்ல வேலையில் உள்ளவன் என்று நம்பி பொண்ணை கொடுக்கவே கூடாது போல
@priyam.apriyam.a50783 жыл бұрын
பாவம் அந்த பெண் இந்த நாய் க்கு 15நாளில் ஜாமீன் கிடைக்கும்வெளியே வந்து இவன் கல்லூரி காதலியுடன் குடும்பம் நடத்துவான் பெற்ற வளுக்குபிள்ளை இழப்பு குழந்தை க்கு தாய் இழப்பு என்ன கொடுமை சட்டத்தின் கீழ் தண்டனை கிடைக்காவிட்டாலும் தர்மத்தின் தண்டனை கிடைக்கும் 😭😭😭😭😭
@peace90163 жыл бұрын
Alagu ponnu 😭 ipadi konutayeeeda
@balajijaisankar84193 жыл бұрын
Pavam Da Andha Ponnu Endha Naiye Ahh Thukku La Podungaa Da🙏
@itsmyheaven17203 жыл бұрын
Idhu enga ooru dhan
@iswaryaiswarya64673 жыл бұрын
கிளி மாறி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாறி வப்பாட்டி வச்சிருப்பாங்க என கேள்வி பட்ருக்கேன்.. இதில் பார்த்து விட்டேன்....
@r.gayathrir37093 жыл бұрын
OMG 😥
@kirubamurugan89183 жыл бұрын
Antha ponnu evolo alaga iruku
@ammukutty1943 жыл бұрын
காதலியை விட மனைவி எவ்வளவு அழகான பொண்ணு. மட பயல் செத்து சீரழி
@loki28o73 жыл бұрын
Intha BGM ku onum koracha ila 🙄😒
@DineshPandiyan053 жыл бұрын
IT, Bank and Govt. மாப்ள..
@sg79533 жыл бұрын
Vijay TV , sun TV la potum nadakam than ithuponravatrai karanam