மக்கள் சுயநலவாதிகள் என்பதை அண்ணன் கூறுவது 100% உண்மை. இதை நான் மனமார ஏற்கிறேன்.
@jenefurjenefur8980 Жыл бұрын
ஆமாம் மக்கள் சுயநலம் கொண்டவர்கள் தான் நான் அனுபவம் பட்டு இருக்கேன் நமக்கு ஒரு பிரச்சனை சொன்னா யாருமே முன் வர மாட்டாங்க
@catzgamez0.761 Жыл бұрын
சென்னை என்றாலே சுயநலம் கொண்ட மக்கள் தான் அதிகம்...
@jenefurjenefur8980 Жыл бұрын
சென்னை மட்டும் இல்ல பிரதர். எல்லாம் இடத்துலயும் சுயநலம் மனிதர்கள் இருகாங்க
@sriramlakshmimenon8437 Жыл бұрын
@@jenefurjenefur8980 நான் சென்னைவாசிகளுடன் சேர்த்து உலக மக்களையும் இணைத்து தான் சொல்கிறேன். அனைத்து மக்களும் சுயநலவாதிகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
@sriramlakshmimenon8437 Жыл бұрын
@@catzgamez0.761 அந்த சகோதரி இறப்பு நமக்கு பெரிய சோகம் தான். எனது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறேன் மன வேதனையுடன் 😭
@மகி-குட்டி4551 Жыл бұрын
அடிப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்யாமல் 1மணி நேரம் வேடிக்கை பார்த்த மக்கள் அனைவரும் நல்லவே இருக்க மாட்டீங்க😢😢😢
@adhibanmanirathnam1206 Жыл бұрын
ரயில்வே காவலர் இருக்கும் போது மக்கள் என்ன செய்ய முடியும் சகோதரர்... பாவம் அந்த சகோதரி
@ganeshvenkatraman4977 Жыл бұрын
@@adhibanmanirathnam1206அப்போ இரயில்வே போலீஸ் மீது புகார் கொடுக்க வேண்டும்
@adhibanmanirathnam1206 Жыл бұрын
@@ganeshvenkatraman4977 காவலர்கள் மீது புகார் கொடுத்தால் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் சகோதரர்
@karunagallatavlogsofficial Жыл бұрын
இதே போல் நானும் 6 மாதங்களுக்கு முன்பு accident aana போது எல்லாரும் என்னை வேடிக்கை பார்த்தனர் பிறகு என் நண்பர்கள் மட்டுமே வந்து காப்பாற்றி உதவி புரிந்தனர்🥺🥺🥺
@ganeshvenkatraman4977 Жыл бұрын
@@adhibanmanirathnam1206 அடுத்த முறை இதுபோல பொது இடத்தில் விபத்து நடந்தால் காவல் துறை ஆட்கள் உடனடியாக மருத்துவ உதவி கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யலாம்
@dineshdolphi5081 Жыл бұрын
உயிரினங்களிலேயே மிகவும் கொடிய உயிரினம் மனித இனம் 😢
@gayathrichellapandian1141 Жыл бұрын
Yes
@sanjusri8478 Жыл бұрын
S namm utpada
@venkarwaran7210 Жыл бұрын
Careful Cellphone use public place
@kalyanisubramaniam5441 Жыл бұрын
True
@tamilselvan19203 Жыл бұрын
யதார்த்தமான உண்மை.
@Aswin778 Жыл бұрын
யாரெல்லாம் இந்த உலகத்தில் வாழும் மக்கள் மிகவும் சுயநலமாக மாறி விட்டார்கள் என்று நினைக்கிறீர்கள் 🤦♂️💯🙏😢
@Homelander_55 Жыл бұрын
De thevdiya paya
@amarmahendran9120 Жыл бұрын
Ithulayumada like picha vaanguvinga 🤧
@vijaykarthik6775 Жыл бұрын
s
@poovarasisgs575 Жыл бұрын
😢😢😢
@priyarameshkumar3268 Жыл бұрын
Anaivarum Bible padicha than மாறுவார்கள் illana ....😢
@sangeethasangeetha1595 Жыл бұрын
இந்த மாதிரி சம்பவம் என் வீட்டிலும் நடந்தது ஆன யாரும் உதவிக்கு வரவில்லை இது ஒரு கேவலமான உலகம்😢😢😢😢😢😢😢
@jenefurjenefur8980 Жыл бұрын
கண்டிப்பா கேவலமானா உலகம் தான்.. உண்மை
@arunkumar-hs7jb Жыл бұрын
😢இறைவா🙏
@sethur3msethur3m77 Жыл бұрын
😢
@_ARRA Жыл бұрын
😢
@sarathis1043 Жыл бұрын
வெறும் 2000 கு ஆசை பட்டு ஒரு உயிர் போச்சே ஏன்டா இப்டி பன்றிங்க....
பாதுகாப்பு தர தவறிய ரயில்வே நிர்வாகம் அந்த குடும்பத்திற்க்கு நஷ்ட ஈடு தர வேண்டும்.😭😭
@kulandaisamy6724 Жыл бұрын
🙏🙏🙏 - இந்திய ரூபாயில் 100 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு எதிராக CIVIL ACTION = சிவில் நடவடிக்கை - எடுக்கப்பட வேண்டும் - வழக்குரைஞர்கள் வெற்றிகரமாக இருந்தால் தீர்வுக்குப் பிறகு இழப்பீடு பெறலாம் - 🙏🙏🙏
@karthickkraja3956 Жыл бұрын
கஞ்சா குடிக்கிகலால் இன்னும் எத்தனை கொடுமைகள் நடக்குமோ இந்த நாட்டுல பாவம் அந்த பொண்ணு 😢
@பாலா-ச6ச Жыл бұрын
போதைப் பொருட்களை தடுக்க வேணடிய அரசுகள் அதை முன்னின்று விற்பனை செய்து கொண்டிருக்கிறது
@vikkyvinu6449 Жыл бұрын
கஞ்சாவை தடுக்காத காவல்துறைக்கு இது சமர்ப்பணம் 🙏🙏🙏
@Sarahanandh Жыл бұрын
கண்டிப்பாக காவல்துறையே காரணம்
@Soman.m Жыл бұрын
பாலைவண கூட்டம் தான் பாரத தேசத்துக்குள் எப்படியாவது டன் கணக்கில் திருட்டு தனமாக கொண்டு வருகிறார்களே?? தற்போது மணிபூர் கலவரமா இந்த கஞ்சாவுக்கு தான்.. Sri langka மீணவர்களை சுசுவதும் இந்த கஞ்சா கடத்தலால் தான்
@Soman.m Жыл бұрын
முதல்ல நாய்ட் Club இழுதௌது மூடுங்கள்
@vaananpasubscribepannittup6435 Жыл бұрын
@@Soman.mdei kanja kudukki
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
இப்போதெல்லாம் சாலையில் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தாலும்?? ஒரு group சுற்றி நின்று கொண்டு விடியோ எடுத்து கொண்டிருப்பார்கள் இன்னும் பல பேர் சாலையில் கண்டுகொள்ளாமல் கார் பைக் என்று போய் கொண்டு இருப்பார்கள். இது என்னுடைய ஒரே அன்பு தம்பியை சாலை விபத்தில் அதுவும் நகரதிர்க்குள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இழந்த வலி, இந்த அன்பு தங்கையின் செய்தி பார்த்து மீண்டும் ஒரு முறை நினைவு கொண்டேன் இந்த பெண் பிள்ளையை இழந்த அவரின் அண்ணன் தந்தையும் பேசும் கண்ணீர் பேச்சு உண்மையான வலி என்னை போன்று இழந்தவனுக்கு உயிர் அருமை தெரியும். பாவம் அந்த நாய்களுக்கு தேவை cell phone மட்டும் தான் அப்படியே திருடி கொண்டு இந்த பிள்ளையை ட்ரெயின் உள்ளே தள்ளி விட்டாவது சென்று இருந்தால்?? சிறு காயங்களுடன் உயிரோடு இருந்திருப்பார். மனிதர்களின் உயிர்களை விட கேவலம் விலை உயர்ந்த பொருட்களுக்கு தான் மதிப்பு அதிகம் என்பதை மிக வேதனை உடன் சொல்லி கொள்கிறேன். ஒரே ஒரு பெண் பிள்ளை இவரை இழந்து வாடும் தாய் தந்தை அண்ணனுக்கு அந்த இறைவன் வலியை தாங்கி கொள்ளும் சக்தியை இவர்களுக்கு தர வேண்டும் என்று கண்ணீருடன் கேட்டு கொள்கிறேன்.
@sivakamasundarithendral7768 Жыл бұрын
இந்த இருவரையும் என்கவுண்டரில் சுட்டால் தான், இதை போல் உள்ள ஊதாரிகள் பயப்படுவார்கள்...
என்கௌண்டரா? யாரு இந்த சோம்பேறிகளா கொடுப்பாங்க? தினம் ஒருவனை கும்பலாய் சேர்ந்து நடு ரோட்டில் வெட்டி சாய்க்கிறாங்க அதுக்கே என்கௌண்டர கானோம் .செந்தில் பாலாஜிக்கு எல்லாம் மனித உரிமை கமிஷன் தலைவன் போய் பார்க்கிறான்.மத்தவங்கள மனிதனாய் மதிச்சா தானே கவலைப்படுவதற்கு.இதே ஜெயலலிதா இருந்திருந்தால் ரெண்டு தப்பு நடந்தாலே ஒரு என்கௌண்டர் நடக்கும்.இப்ப....எல்லாம் செத்த பயலுக...
@Varun_6323 Жыл бұрын
சிவகாமசுந்தரி இவனுகளை சுட்டு கொன்றால் மட்டும் போதுமா ?
அன்பு உள்ளம் கொண்ட மக்களுக்கு வாழ்த்துகள் 😡😡😡😡😡... வேடிகை பார்க்க ஆர்வம் காட்டும் மக்கள் ஏன் உதவி செய்ய முன் வரமாட்டிக்குறார்கள் வெக்க கேடான விஷயம்.....
@B_A_B_U_1985 Жыл бұрын
ஒரு செய்தி தெளிவா தெரிதுட கஞ்சா தமிழ் நாடு fulla தாராளமா கெடைக்கும்.... Very good
@வள்ளிதமிழ் Жыл бұрын
கேட்கும்போதே கொடுமையாக இருக்கிறது 😢😢
@karthickkarthickmalachamy5998 Жыл бұрын
😢😢😢😢😢
@SBoopathi-qr5vh Жыл бұрын
என்ன சொல்வது என்று தெரியவில்லை அண்ணனின் உண்மையான வலி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@jesusismysaviour3360 Жыл бұрын
ஒவ்வொரு நாளும் இதுபோல பல கொடுமைகள் தினமும் நடந்துகொண்டிருக்கு.... நாம் கொஞ்ச நாள் பேசிட்டு அப்புறம் மறந்து போயிறோம்., பொதுமக்களின் அடிப்படை தேவைகளான நல்ல உணவு நல்ல கல்வி,நல்ல இருப்பிடம், நல்ல வேலை, பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு, குற்றங்களுக்கு சரியான தண்டனை, இதெல்லாம் செய்து தராத அரசாங்கம் இருந்தும் பிரயோஜனம் இல்லை... இந்த குற்றத்துக்காவது குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைக்காவிட்டால் மக்களுக்கு அரசாங்கத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் இருக்கிற நம்பிக்கை அழிந்து விடும்.... தயவு செய்து அந்த குற்றவாளிகளை சிறையில் அடைத்து தக்க தண்டனை தரும்படி கேட்டுக்கொள்கிறோம்... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ishwarya9533 Жыл бұрын
யாரு தப்பு பண்ணாலும் கடைசில பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்... 😢
@joshuaorange6758 Жыл бұрын
கண்காணிக்க தவறிய ரயில்வே நிர்வாகம் இந்த சகோதரியின் குடும்பத்திற்கு ஈழப்பிடு கொடுக்கவேண்டும்.
@bharathsakthivel9818 Жыл бұрын
Elapeedu koduthu ena panrathu sago ...ellam selfish people India la......2013 la en friend ku poonthamalli la accident aachu evanum pakathulaiye varala....firemds than thookitu poi hospital la admit pannom
@bashirahmedbashirahmed8270 Жыл бұрын
கொலைக்கு தண்டனை தூக்கு தண்டனை மட்டுமே தீர்வு என்ற சட்டம் கொண்டு வராமல் இது போன்ற கொடூரங்கள் ஒரு போதும் குறையாது.
@mr.humanshater302 Жыл бұрын
உயிரினத்திலேயே மிகவும் கேவலமான இனம் மனித இனம் மட்டுமே.... 😪😪😪 அனுபவத்தில் சொல்றேன்..
@shamyukthanaturetrip4939 Жыл бұрын
அந்த இரு நபர்களையும் விடுதலை செய்ய கோரி போராட்டம் நடத்தும் ஒரு கட்சியும் நம் நாட்டில் உள்ளது என்பது வெட்கக்கேடான செய்தி
@ganeshvenkatraman4977 Жыл бұрын
எந்த கட்சி?
@dilipan486 Жыл бұрын
@@ganeshvenkatraman4977திமுக
@Negativityspreaders Жыл бұрын
Vck
@rio_ar7494 Жыл бұрын
சிறுத்தைக் குட்டியா
@rajeshakr8609 Жыл бұрын
Kuruma katchi 😡😡
@srinivasan9796 Жыл бұрын
என்னோட தம்பியும் accident ஆகி 1 மணிநேரம் உயிருக்கு போராடி இறந்து போயிட்டா. அவன் இறந்து 3 days ஆகுது. இப்போ எல்லாரும் மனிதாபமானமற்ற மனிதர்களாக மாறி விட்டார்கள் அனைவரும் போல.என்னோட தம்பிய யாராவது help பண்ணி hospital கூட்டிட்டு போயி இருந்தால் அவன் இப்போ எங்க கூட இருந்து இருப்பான் 😢😭😭😭😭
@VasanthVasanth-pt4fz Жыл бұрын
மக்கள் ஏன் இப்படி கல்லாக மாறிவிட்டார்கள்,, யாராவது ஒருத்தர் ஆம்புலன்ஸ்ஸ கூப்பிட்டு அனுப்பியிருக்காலம், ஏதோ ஒரு வழியில் உதவி செய்திருக்கலாம்..... 😢
@deepamohan5417 Жыл бұрын
பண்ண மாட்டங்க சாகோ நான் நேர்ல பார்த்து இருக்கேன் ஒரு சாகோதரர் அடிபட்டு கீழே விழுந்து இருக்காரு ஆனா சுத்தி எல்லாம் போட்டோ வீடியோ எடுத்துட்டு இருக்காங்க இங்க திருச்சி gh பக்கத்துல அப்புறம் நான் திட்டி கோவப்பட்டு எல்லாரயும் கொஞ்சம் உதவி கேட்டு அவர் உகார வச்சி ஆட்டோ காரங்க கூட நிக்கல நடு ரோட்ல போய் நிப்பாட்டுனே அப்றம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினேன்.ஆனா இன்னும் நினைப்பேன் எப்பிடி இருக்காங்களோனு நல்லா இருக்கணும்.
@manzoorsgripwrap1978 Жыл бұрын
இப்போது எல்லாம் எனக்கு பேய் பிசாசு பயம் எல்லாம் கூட இல்லை. ஒரு சில மனிதர்களை பார்க்கும் போது தான் பயமாக இருக்கிறது. மனிதாபிமானம் பகுத்தறிவு எல்லாம் இல்லாத மனிதர்களால் இப்படி செய்தி பார்க்கும் போது மனம் மிகவும் வேதனை அளிக்கிறது 😭😭😭 . உயிரை விட வேறு என்ன பெரிது தெரியவில்லை. ஒரு ஆம்புலன்ஸ் ஏற்றி அனுப்பி இருந்தால் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இருந்து இருக்கலாம்.அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@gurub5960 Жыл бұрын
அட கடவுளே. 😢😢. சம்பந்தமே இல்லாமல் ஒரு உயிர் போயி. 😢
@jeevakutty9786 Жыл бұрын
மனிதாபிமானம் இல்லாத மக்கள் யாராவது ஒருவர் அந்த சகோதரிக்கு உதவி இருந்தால் அந்த உயிரை காப்பாற்றி இருக்கலாம் மற்றவருக்கு இது நடக்கும் வரை உனக்கு இது பெரிதாக தெரியாது நாளை இது உனக்கு நடக்கும் போது புரியும் இழந்த குடும்பத்திற்கு மட்டுமே தெரியும் அதன் வலி .....
@uthumanmohammedyoonoos7270 Жыл бұрын
ஐயா! முதல் உதவி செய்வதும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பவும் மக்களின் கடமை என்று போலீஸ் டிபார்ட்மென்ட்டும் ஹெல்த் டிபார்ட்மெண்ட் டும் மீடியாக்கள் மூலம் சொல்ல வேண்டும். அவ்வாறு செய்பவர்களை பாராட்டணும்
@charlespoliceline2047 Жыл бұрын
உண்மையாகவே இந்த மகளுக்கு நடந்த சோகம் மிகவும் கஷ்டமான சம்பவம் இனி இந்த மாதிரி ரயிலில் பயணம் செய்யும் பெண் பிள்ளைகள் போன் பேசாதபடிக்கு படிக்கட்டில் நிற்காதபடிக்கு உள்ள போய் உட்கார்ந்துட்டு கூட போன் பார்க்கலாம் தயவுசெய்து ஞானமாய் நடந்துு கொள்ளுங்கள் பாவம் அந்த பிள்ளைக்கு உயிரே போய்விட்டது இப்படி செய்த கொடூர குற்றவாளிகள் மீது மரண தண்டனை விதிக்க வேண்டும் அப்போதுதான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும் நல்ல மனிதாபமுள்ளவர்கள் இவர்களுக்கு வக்காலத்து வாங்க மாட்டாங்க ஜெயிலில் இருக்கட்டும் தயவு செய்து support பண்ணாதீங்க
@m.lythina4986 Жыл бұрын
யாராவது அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துருக்கலாம்.அப்பொழுதவது பிழைத்துருப்பார் என்று நினைக்கிறேன். என்ன கொடுமையான உலகமடா இது 🥺🥺🥺🥺😭😭😭😭
@arunrajraj4500 Жыл бұрын
😢😢ஆழ்ந்த இரங்கல் சகோதரி😢
@manikandanjansak3746 Жыл бұрын
வலி எப்போதும் வலி தான்.. அவர்கள் நிச்சயமாக கடவுளால் தண்டிக்கப்படுவார்கள்... 🥹🥹🥹🥹 Rip sister... நான் அங்கே இருந்தால் அவளைக் காப்பாற்றுவேன்... 🥹🥹🥹❤️❤️❤️
@priyadhasa1279 Жыл бұрын
😊
@vigneshchandran5336 Жыл бұрын
இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுக்கும் கடவுள்தான் காரணம் என்றால். இவர்களை இப்படி உதவி செய்யாமல் வேடிக்கை பார்க்க வைத்ததும் கடவுள்தானே. அவர் எப்படி அவர்களை தண்டிப்பார்
@manikandanjansak3746 Жыл бұрын
@@vigneshchandran5336 அவர்கள் இப்படி நடந்துக்க பெற்றோர்கள் சுயநலவாதிகள்... இல்லையெனில் பயம் தான் காரணம் ... ஆனால் எனக்கு இல்லை... உயிர் முக்கியமானது... நான் அவளைக் காப்பாற்ற முயற்சி செய்து இருப்பேன்... கண்டிப்பா காப்பாத்திருப்பேன்... 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
@manikandanjansak3746 Жыл бұрын
எனக்கு தூக்கம் இல்லை... 2 நாட்கள்.. அந்த செய்தி வந்ததும்.. எல்லோருடைய வலியும் எனக்குத் தெரியும்... அதனால்தான் எனக்கு தூக்கம் இல்லை... 🥹🥹🥹🥹
@joshuaorange6758 Жыл бұрын
பாவம் இவர்.தன் மரணம் இவ்வளவு கொடுரமாக இருக்கும் என்று நினைத்து பார்த்திருக்கமாட்டார்.
@mahivani..1513 Жыл бұрын
கொடுமை.. இதயம் மரத்து போன மக்களாக மாறி விட்டனர்
@aslamthala5270 Жыл бұрын
😭 என் மனம் நொந்து போனது இருவரும் சாகும் வரை சிறை அனுப்பிக்க வேண்டும்
@tamilselvan19203 Жыл бұрын
கோடிக்கணக்கில் வருவாய் கொட்டும் ரயில்வே துறை.மேம்பால ரயில் நிலையங்களில் மக்களுக்கு போதுமான அடிப்படை மற்றும் பாதுகாப்பான வசதிகள் மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.ஆழ்ந்த இரங்கல் சகோதரிக்கு.
@sathasivamsamayakaruppan8253 Жыл бұрын
வேலைக்கு..அதுவும் ரயிலேறி தினம் போகும் பெண்களுக்கு ஒன்று சொல்கிறேன் !.கவனக் குறைச்சல் உள்ளது. முக்கியமா போனை வெளியிலேயே காட்டா தீர்கள். கொஞ்ச நேரமாவது உங்களால் போன் பேசாமல் போக முடியாதா. அதிலும் காதலில் ஈடுபடும் பெண்களுக்கு ஆபத்தும் துரத்தி வரும். ஒருதலை காதல் பெண்கள் இன்னும் உஷாராக போய் வர வேண்டும். ஒரு நாள் நீங்கள் போய் வீடு வருவது ஒரு வருடம்போன்றது. வீட்டாரையும் மனதில் வைத்து ஜாக்கிரதையை கையாள வேண்டியது அவசியம். எங்கேயும் பெண்கள் பெயர்தான் அடிபடுகிறது. மனது வலிக்கிறது. (ஜெயம். மதுரை).
@aotdyodoycoyfoyc9y Жыл бұрын
₹2000 க்கு ஒரு உயிர் போச்சு 😢😢 .. கஞ்சா பற்றி பேசிய பாலிமர் க்கு நன்றி..
@mansoorellahi7508 Жыл бұрын
இவர்கள் கை கால்கள் வெட்டினால் அடுத்தவன் இது போல செய்ய பயப்படுவான்... தங்கைக்கு இரங்கல்😢😢😢
@aravindsaravanan1059 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் 😢தி மு க ஆட்சியில் கஞ்சா தலை விரித்து ஆடுகிறது 😢
@ajithajith5885 Жыл бұрын
Dai ethuku eathada soltranga😢
@RameshButtu3 Жыл бұрын
@@ajithajith5885மூடுடா
@PPrincykaB-Rollno-wi1sp Жыл бұрын
ithula yanda arasiyala konduvarinha
@aravindsaravanan1059 Жыл бұрын
@@PPrincykaB-Rollno-wi1sp குற்றவாளி கஞ்சா அடிப்பதற்கு அந்த பெண் போணை பறிக்கப்பட்டது. கஞ்சா அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. இதற்கு யார் காரணம்.. இன்றைய ஆட்சியில் இருப்பவர்கள் தான்..
@RameshButtu3 Жыл бұрын
@@PPrincykaB-Rollno-wi1sp அவனுங்க ஒழுக்க மயிறா இருந்தா இவனுங்க ஏண்டா இப்படி பண்ணப் போறானுங்க? எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
@vravicoumar1903 Жыл бұрын
மனித நேயம் மறந்த மக்கள்.
@arunkumarv5537 Жыл бұрын
மனம் கலங்குகிறது சகோதரியே மன்னித்துவிடு இந்த சுயநலமான மக்களை
@vichufoodvlogs Жыл бұрын
வேளச்சேரி மார்கம் பறக்கும் ரயில் பாதை மிகமிக பாதுகாப்பற்றதாக உள்ளது. பயணாளிகளும் மிக குறைவாக உள்ளது,மிக குறைந்த கட்டணத்திலும் ஏன்?
@sundara3068 Жыл бұрын
It's mainly for it people's.... Ticket fare is correct.... Athuku metro la vangura charge ha vanga mudiyum
@vichufoodvlogs Жыл бұрын
@@sundara3068 விஷயம்,;கட்டணமும் அதிகமில்லை,மக்கள்பயன்பாடு ,நடமாட்டம் குறைவான, இடம் சமுக விரோதிகளின் கூடாரமாகின்றதே என்றே என் கருத்து.ஆண்களே ஸ்டேஷன் உள்ளே போக பயப்படும் படி உள்ளது ,பாதிக்கு மேல் இடிபாடுகளுடன்.........
@sindhuvn966 Жыл бұрын
@@vichufoodvlogscorrect
@NavinKumar-iu2yh Жыл бұрын
Adha potadhu yaaru
@vasanthiyuvaraj2505 Жыл бұрын
நம் மக்களை பார்த்தால் கஷ்டமாக இருக்கிறது.... வாழ்க்கை என்பது ஒரு முறை மட்டும் தான்... இது என்று நம் மக்களுக்கு புரிய போகிறது
@kathirtamil317 Жыл бұрын
இந்த மாதிரி அடுத்தவங்களோட உரிமையை திருடி திங்கிறதுக்கு தூக்கு மாட்டி சாகலாமாடா நீங்க எல்லாம் தூ.......
@Sujatha9279 ай бұрын
Avanga than sister nalla iruppanga......new phone vaangi one month than aagudhu.....but nintu kondiruntha bus la ye thirudittanga...... police la sollium oru projanam illa
@prasanthk6804 Жыл бұрын
மனிதாபிமானம் மக்களிடம் குறைந்து கொண்டே போகிறது 😡😡😡. இந்த அரசு ரொம்ப திறமையா வேர இருக்கு👎👎👎👎
@kumarsubramanian7086 Жыл бұрын
Chennai becomes heartless city, I am having my personal experience, only very few persons are still giving to the meaning of human beings.
@rbaskaran7046 Жыл бұрын
மக்கள் உதவ முன் வராததற்கு பல நிகழ்வுகளில் காவல்துறையின் நடவடிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம்.... மற்றும் நகர் பகுதி மக்களின் சுயநலமும் ஒரு காரணம்.....
இவ்வளவு பெரிய ஊரில் இவ்வளவு பேர் நடமாடும் இரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாதது வேடிக்கையாகவும் வருத்தமாகவும் உள்ளது.
@albismifashion7013 Жыл бұрын
ஒரு ஏழை குடும்பத்தின் கண்ணீர்ரவேதனையளிக்கிறது
@Tesla...369 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@cutelovebgm Жыл бұрын
இது திராவிடர்களின் கோட்டை மனிதாபிமானம் எப்படி இருக்கும். எல்லாம் திராவிடர்களின் விடியலுக்கு கிடைத்த வெற்றி.
@jeys9137 Жыл бұрын
சட்ட ஒழுங்கு துறை சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு மற்றுமொரு சான்று.
@jeys9137 Жыл бұрын
@@87levirap Dei Paithiyam Ithu accidenta? Inga Pracahayanae intha aatchiyil nadakum ganja supply thaan. Summa kinathu thavalai maathiri suntv , murasoli paarthu north nu northu polamapaama angai oruthadavayaachum poi reality ennathu therinchikittu vanthu muttu kodungada. Who told you Tamilnadu is no .1 in infra? Which infra? What's the source ?
@kabilanentertainment7598 Жыл бұрын
சட்டங்கள் கடுமையானலால் தான் குற்றங்கள் குறையும் 😢😢😢😢😢😢😢😢😢
@myelango05 Жыл бұрын
தந்தையின் கண்ணீர் தந்தை மட்டுமே தெரியும்
@Varun_6323 Жыл бұрын
சென்னை மாநகரகாவல் முதல்ல எல்லா Railway station, Bus stand லயும் செக் பண்ணி CCTV வையுங்க...
@Vender-x7t Жыл бұрын
இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால் அந்த உயிர்களை பற்றி அரசாங்கமும், ஆட்சியாளர்களும் கண்டு கொள்வது இல்லை. அரசு மருத்துவமனை பெயர்க்கு தான் இருக்கிறது அவசரசிகிச்சை என்று போனால் போதிய அளவு வசதிகள் இல்லை.
@sathasivamsamayakaruppan8253 Жыл бұрын
ஓட்டு கேட்க நுழையமுடியாத குடிக்குள்கூட நுழைந்து கும்பிடு போடுறாங்க. ஜெயித்தபின் துண்டை உதறி தோளில் போட்டு போய்விடுகிறார்கள். என்ன மக்கள் சேவையோ... என்ன அரசியலோ...பணம் தின்னி அரசியலா போச்சு.
@anbuarasan1758 Жыл бұрын
கஞ்சாவால் பல குற்றங்கள் தடுக்க முடியலா இவங்க கவனம் மதுவியபாரத்தில் தான் இருக்கு மக்கள் நலன் மீது அல்லா திரவிட மாடல் இதுதான்
@balajer4794 Жыл бұрын
நமது விளம்பரப்ப்ரியர்கள் எங்கே போனார்கள். இதைப்பற்றி ஏதாவது கூறினார்களா. மனம் மிக வேதனை அடைகிறது.
@karthickwithmusic Жыл бұрын
இரண்டாயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஒரு உயிர் போனது ரொம்ப மோசமான உலகம்
@Pagadi5 Жыл бұрын
நம் நாட்டில் மனித உயிர் மட்டுமே மலிவு என்பதை மக்கள் என்றைக்குதான் புரிந்து கொள்வார்களோ
@mujahidsubramani2445 Жыл бұрын
நம் தமிழ் இனம் இலங்கையில் அழியும் போது வேடிக்கை பார்த்த சிறந்த மக்கள் நம் மக்கள்
@user-kittu-social-media Жыл бұрын
கடந்த சில மாதங்களாகவே கொலை கொள்ளை வழிப்பறி அதிகரித்திருக்கிறது பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர் கடுமையான நடவடிக்கை காவல்துறை கட்டாயம் எடுக்கவேண்டும்
@vigneshr614 Жыл бұрын
எப்பொழுது படிப்பறிவு அதிகம் ஆனதோ அப்பொழுதே ஒருவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் போய்விட்டது ஏன் என்றால் படித்தவன் உதவ யோசிப்பேன்😡😡
@rajeshr-pd5zl Жыл бұрын
மனித நேயம் அழிந்து விட்டது என்பதை உணர்த்துகிறது இந்த சம்பவம் Rip sister 💐🙏
@goldenrules256 Жыл бұрын
சகோதரிகளே இந்த சமூகம் மிகவும் மோசமானது நாம்தான் நமது உடமைகளை யும் உயிரை யும் பாதுகாத்து கொள்ள வேண்டும். பயணம் செய்யும் பொழுது முடிந்த வரை மொபைல் போன் கையில் வைத்து கொள்ளாமல் செல்ல வும். போன் போனால் வாங்கி கொள்ள லாம் உயிர் போனால்!..?
@anandapadmanabansubramania4623 Жыл бұрын
சட்டங்கள் கடுமையாகமால் மரணங்களை தடுக்க முடியாது .காலத்திற்கு ஏற்றால் பாேல் புதிய சட்டங்களை ஏற்றி நடைமுறைப்படுத்தினால் மட்டுமே குற்றங்கள் குறையும்
@ramesh1979 Жыл бұрын
அலட்சியம் பணம் பின்னால் ஓடும் வாழ்கை மனிதனுக்கு உயிர் களுக்கு எங்கே மதிப்பு வெட்கம் கெட்ட மனித குலம் விரைவில் அழியும். ஆழ்ந்த இரங்கல் சகோதரிக்கு.
@s.mahendraprabuappu3580 Жыл бұрын
We have 140 crore population but No one helped that poor lady for more than 1 hour. Very good country.
@joshuaorange6758 Жыл бұрын
இனியாவது அந்த ஏரியா முழுவதும் CCTV கேமரா பொருத்தப்படவேண்டும்.
@sathiyamoorthi6634 Жыл бұрын
சென்னை ஒரு குப்பை சாக்கடையில் புரலும் பண்ணிகள்🤦♂️😡😡😡
@thanseerabegum7718 Жыл бұрын
இரண்டாயிரம் ரூபாய் kaaga oru உயிர் போய்டுச்சு இந்த ரெண்டு நாய்யும் ஆய்யுள் தண்டனை கிடைக்க வேண்டும் ஆன இதலான் நடக்காது என்பதே வேதனையா இருக்கு.😢
@surensundars6085 Жыл бұрын
மனம் வேதனை அடைகிறது... மனமில்லாத மக்களை நினைத்து... சட்டம் என்ன மயிர புடுங்கப்போகுதோ?
@RAJESHKUMAR-tz3lg Жыл бұрын
பணம் இருக்கரவனுக்கு ஒரு நியாயம்..... இல்லாதவனுக்கு ஒரு நியாயம்.....
@meenaramakrishnan4465 Жыл бұрын
நானும் இந்த வழியாக தான் போகிறேன். ரயில்வே போலீஸ் பேருக்கு கூட யாரும் இருப்பதில்லை பீச் to வேளச்சேரி மார்க்கம் செல்லவே பயமாக உள்ளது 😒
@svinod2303 Жыл бұрын
தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்
@jaitours8 Жыл бұрын
இங்கே அதிகப்பட்சம் கொடூர தண்டனை 'ஜாமீன்' தான்...😢😢
@thiruppathisankar1429 Жыл бұрын
அந்த இரண்டு நபர்களின் நான்கு கண்களை நோண்டி எடுத்து விட்டு விடவேண்டும் என்பது என் எண்ணம் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் இனிநடக்காம இருக்கும்
@GktamilInhands2023 Жыл бұрын
Whenever I saw accident on road, I jus call to their relatives and take them to hospital, waiting for their presence. After I handover all their belongings. At least comment podara nama ellarum marunale help panunale pothum. Matram venum. Jus help them.
@DSR32014 Жыл бұрын
Only because of some good people like you, this world still survives. God bless u
@ashaik6554 Жыл бұрын
இரக்கமற்ற மனிதர்களா நம் தமிழ் நெஞ்சங்கள் இறைவன் நாடிவிட்டால் மரணம் எப்போது வேண்டுமானாலும், எந்த ரூபத்திலும் வரும் நம் எல்லோரும் மரணிப்பவர்களே மனித நேயத்தோடு வாழ்வோம். ஒரு வேளை அந்த உயிரை காப்பாற்றிக்கூட இருக்கலாம். அன்புச்சகோதரியின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனிடம் பிரத்தித்திக்கின்றேன்
@narayanansrinivasan3971 Жыл бұрын
சென்னை அனைத்து மக்கள் அப்படித்தான் சுயநல வாத்திகள்..
@thampisumi5869 Жыл бұрын
அன்பர்களே ஒரு நிகழ்ச்சியை பார்த்தால் உடனடியாக அவர்களுக்கு உதவுங்கள். எந்தவொரு பிரச்சனையும் இப்போது சட்டப்படி இல்லை எனவே உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
@commentsforyou4747 Жыл бұрын
அந்த பொண்ணு இறந்த.இனி கொலையாளி உயிரோட வைச்சு என்ன செய்ய பொறங்க கஞ்சா அடிக்கிறவன் திரும்ப ஜாமின் வெளிய வந்து மறுபடியும் Sketch தான் போடுவேன்ங்க
@vijayavrraja3004 Жыл бұрын
வேற முக்கியமான ஆள் யாராவது இருந்தால் காப்பாற்றி இருந்திருப்பார்கள். ஈவு இரக்கம் இல்லாதவர்கள்
@LAKSHANTVHD Жыл бұрын
உன் ஆத்மா சாந்தியடைய கடவுள் துணையிருப்பர்
@Ramachandran-we3wo Жыл бұрын
Ellamay intha drinks ,kanja val Tamil Nadu la neraya kudikaranka irukkanka 😢😢😢😢
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
Dmk
@franklinsajin6961 Жыл бұрын
விடியலில் அரசின் சாதனை....கஞ்சா இன்னும் எத்தனை உயிர் போகும் 😢😢😢😢😢
@kms6659 Жыл бұрын
பிராடு நீதிமன்றம் , வே நுமென்றே ,சட்டம் சரிசெய்ய படுவதில்லை💯💯👍👍
@kasimuni3022 Жыл бұрын
சூப்பர் ஆட்சி 😭😭😭😭
@venkatesann3623 Жыл бұрын
இதுதான் காவல்துறையின் அலட்சியம்
@thinkpositive9432 Жыл бұрын
Pavam antha ponnu
@muruganandham7559 Жыл бұрын
இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ😢
@Umashankar-mj9fq Жыл бұрын
வீடியோ எடுக்க செல்போன் தேடுகிறோம் விழுந்தவரை எடுக்க யாரும் இல்லை 😢😢😢
@vinothkothandaraman660 Жыл бұрын
Entire MRTS stations have no cctv and no security 😢😢😢
@akitomizukito9267 Жыл бұрын
Thats dravidian model
@harish-503 Жыл бұрын
@@akitomizukito9267 that is central government control da. Indian railways are having the complete authority
@raghuraamaravind Жыл бұрын
cctv in railway stations,bus stand r the basic things.,
@Goodie4779 ай бұрын
இறைவனின் உக்கிரம் இந்த சுயநலம் பிடித்த மனிதர்கள் மீது இரங்கும்
@RaviChandran-wm7bj Жыл бұрын
RIP. God should console her family members. Railway police should be alert to extend their timely help to the victims of the public.
@kulandaisamy6724 Жыл бұрын
இந்திய ரூபாயில் ஒரு கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு எதிராக சிவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - வழக்குரைஞர்கள் வெற்றிகரமாக இருந்தால் தீர்வுக்குப் பிறகு இழப்பீடு பெறலாம்
@pramodhkumar4148 Жыл бұрын
கேடுகெட்ட வர்கள் நிறைந்த உலகம் சகோ... மனம் தளராதே ..உன் தங்கை ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்... மீண்டு வா சகோ
@gomathirajan2403 Жыл бұрын
மக்கள் ஏன் இன்னும் இப்படி இருக்கிறார்கள் உதவி செய்யுங்கள் 🙏🙏🙏 தயவுசெய்து please same for my brother 🙏🙏
@DSR32014 Жыл бұрын
Please place cctv camera in all railway stations. Please enhance security for passengers. Very painful news. This world is getting selfish nowadays.
@Nitta-gf7di Жыл бұрын
1 மணிநேரமா அந்த பொண்ணு எப்படி துடிச்சிருக்கும். சுத்தி நின்னு வேடிக்கை பார்த்தவங்களை அந்த பலி பாவம் சும்மா விடாது. பிள்ளையை காப்பாத்தி இருந்தா அந்த புண்ணிய கெடைச்சிருக்குமே.
@TV-er6xl Жыл бұрын
1967 க்கு. பிறகு தமிழ் நாடு நல் லாவே வளர்ச்சி அடைந்திருக்கு ! டாஸ்மாக் சாராயம். போதை பயன்பாடு காதல் கொலைகள் என்று முன்னேறி யுள்ளது !