மனைவியை வீட்டிற்குள் அடைத்து சுவர் கட்டிய சைக்கோ கணவன்.! சுவற்றை உடைத்து மீட்ட காட்சிகள்.!

  Рет қаралды 1,512,930

Polimer News

Polimer News

Күн бұрын

மனைவியை வீட்டிற்குள் அடைத்து சுவர் கட்டிய சைக்கோ கணவன்.! சுவற்றை உடைத்து மீட்ட காட்சிகள்.!
#Andhra | #Dowry | #Husband | #Wife | #WifeFamily
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 100
@balasundaram8449
@balasundaram8449 2 жыл бұрын
இவ்வளவு நாள் அவன் கூட வாழ்ந்தது பெருசு..வாழ்க அந்த பெண்மணி...
@Pazha13
@Pazha13 2 жыл бұрын
இனி ஆந்திரா, ஹைதராபாத் செல்லும் போது புல்லாரெட்டி இனிப்பு பலகாரங்களை வாங்க கூடாது. மக்களும் இந்த கடையை புறக்கணித்து பாடம் கற்பிக்க வேண்டும்
@punniyaraju4609
@punniyaraju4609 2 жыл бұрын
Ssssssss👌🏾👌🏾
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
சரியாக சொன்னீங்க 👌👌👌😊🙌
@schitra340
@schitra340 2 жыл бұрын
மிகச் சரி..👌👌
@mevithabiku9203
@mevithabiku9203 2 жыл бұрын
Avan inoru per vachi varuvan bro.. Idhu koodava theryadhu avanuku
@prashanabi5681
@prashanabi5681 2 жыл бұрын
💯
@gopinathnk2470
@gopinathnk2470 2 жыл бұрын
❤️❤️தண்டனை கடுமையாக்க வேண்டும் இந்த வரதட்சனை கொடுமைக்கு ஒரு விடிவுகாலம் பிறக்காதா உடந்தையாக இருந்த அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் 🙏🙏😭
@daisyrani4964
@daisyrani4964 2 жыл бұрын
What about their lawyer ?
@user-bc9er9mj4m
@user-bc9er9mj4m 2 жыл бұрын
இவரைப் போன்ற பெரிய மனிதர்கள் வெளியே இனிப்பாகவும் உள்ளே கசப்பாவும் இருக்கிறார்கள்.
@nadodi-mannan1989
@nadodi-mannan1989 2 жыл бұрын
👌
@CHANDRUKUMAR3108
@CHANDRUKUMAR3108 2 жыл бұрын
Fact💯
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
FRAUD BASTARD EK NATH REDDI NO NATH REDDY AAGA VETTA VENDUM.ALL MENTAL BASTARDS.
@vishnumurali29
@vishnumurali29 2 жыл бұрын
Semma comment bro 😍🥰
@thayavaithi7014
@thayavaithi7014 2 жыл бұрын
@@vishnumurali29 உண்மைதான். விஷப் பாம்புகள்.
@888guru
@888guru 2 жыл бұрын
இவனை எல்லாம் உயிரோட வச்சி சமாதி கட்டணும் . நல்ல பெண்களுக்கு நல்ல ஆண்களுக்கு நல்ல வாழ்கை அமைவதில்லை
@daisyrani4964
@daisyrani4964 2 жыл бұрын
100% true
@TN83GAME
@TN83GAME 2 жыл бұрын
Same my life pshyco husband
@Laland_1196
@Laland_1196 2 жыл бұрын
@@TN83GAME unga problems la veliya soladhinga..yaarum theethu vaika maatanga ..unga prechanai ah neenga than paathukanum..Divorce panunga romba torture ah irundha
@deepadeepa8151
@deepadeepa8151 2 жыл бұрын
Ummai tha 😭
@gloryglory4358
@gloryglory4358 2 жыл бұрын
Yes
@amuthas3545
@amuthas3545 2 жыл бұрын
எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் வரதட்சணை அதிகமாக கேட்டு டிமேண்ட் பண்றவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்காதீங்க.அவன் எண்ணங்கள் பணத்து மேலேதான் இருக்கும்
@periasamisami2444
@periasamisami2444 2 жыл бұрын
Usually this is common among reddies.even the girls parents willingly give this
@jbab3412
@jbab3412 2 жыл бұрын
உண்மை
@packiam8638
@packiam8638 2 жыл бұрын
Unmai
@ArunKumar-jz2sy
@ArunKumar-jz2sy 2 жыл бұрын
Elmaiyum nalavana irruntha ponu koduka matanga
@nithirithi6905
@nithirithi6905 2 жыл бұрын
Correct brother
@smoorthya5218
@smoorthya5218 2 жыл бұрын
ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இவ்வளவு தான் வேண்டும். இதற்கு மேல் அதிக பட்சமாக கார் தேவை படும். ஏன் இப்படி பேராசை பிடித்து அலைகிறார்கள்.
@kamalsettukamalsettu9944
@kamalsettukamalsettu9944 2 жыл бұрын
சரிதான்
@greatindian1168
@greatindian1168 2 жыл бұрын
ரெட்டி குடும்பம் நாசமாக வாழ்த்துக்கள்😆😆😆
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
ஆமாங்க சரியாக சொன்னீங்க 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@daisyrani4964
@daisyrani4964 2 жыл бұрын
Aupavippanga kandippa
@sujathad9479
@sujathad9479 2 жыл бұрын
V.Good
@the_bitter_truth6943
@the_bitter_truth6943 2 жыл бұрын
குடும்பத்தில் இந்த அபலையும் அவரின் மகளும் அடக்கம். இதற்கு காரணமான ஆட்கள் மட்டும் நாசமாக வேண்டும் என்று சொல்லுங்கள்.
@janathalakshmi9682
@janathalakshmi9682 2 жыл бұрын
😀😀😀😀👍👌
@venugopalr8930
@venugopalr8930 2 жыл бұрын
முதலில் பெண்ணின் பெற்றோர் மீதுதான் முழு தவறும். வரதட்சணை கேட்காத நல்ல நடுத்தர குடும்பத்தில் பெண் கொடுக்க இவர்களுக்கு மனம் வர வில்லையா?
@rajivsd69
@rajivsd69 2 жыл бұрын
வராது.
@kiruthikapriyasingaravelu4406
@kiruthikapriyasingaravelu4406 2 жыл бұрын
Status pisasuga la apadithan
@RAMPRAKASH23054
@RAMPRAKASH23054 2 жыл бұрын
@@kiruthikapriyasingaravelu4406 ungaluku edavathu problem Acharya Madam
@kiruthikapriyasingaravelu4406
@kiruthikapriyasingaravelu4406 2 жыл бұрын
@@RAMPRAKASH23054 general discussion forum la name tag Pani enquire paneringa, apadi ena intrest to know about others life.
@RAMPRAKASH23054
@RAMPRAKASH23054 2 жыл бұрын
@@kiruthikapriyasingaravelu4406 appadi I'll Madam wrong ah type panitan sry
@karthy1005
@karthy1005 2 жыл бұрын
பெண்ணுடைய ஆடம்பர வசதியை பார்க்கும் பெற்றோர் அவர்களின் வாழ்க்கையின் சந்தோசத்தை பார்க்க வேண்டும் பேராசை பெரும் நஷ்டம்
@dhanalaksmir1640
@dhanalaksmir1640 2 жыл бұрын
விதவிதமான கொடுமை களியில் இது ஓரு ரகம். மனிதனின் பேராசையால் விளைந்த அரக்கத்தனம்.
@Tamil11141
@Tamil11141 2 жыл бұрын
இந்த சைக்கோவுடன் வாழ்வதை விட விவாகரத்து பெறுவதே நல்லது.
@amirthalingamkaliaperumal6519
@amirthalingamkaliaperumal6519 2 жыл бұрын
இனிப்பை வியாபாரம் செய்யும் கசப்பான மனித தன்மை அற்ற மனிதர்கள். இவர்களிடம் பணம் இருக்கும் அளவுக்கு பண்பு இல்லை
@creativei3394
@creativei3394 2 жыл бұрын
பெற்றோர் செய்யும் பெரிய தவறு படிப்பு அந்தஸ்டு பணம் தான் பாக்கிறார் அவன் nallavaanu பார்ப்பதில்லை. கோடி கணக்கில் பணம் மாட மாளிகை இருந்து என்ன நிம்மதியா ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல..
@kaladevirajagopal223
@kaladevirajagopal223 2 жыл бұрын
Parents evvalavu dowry koduppadu ean. Eththanaiyaium pen peyaril vaipu vaithu vettu manithana erupavanukku kalyam Pannu panaththikku pannathey
@prem91
@prem91 2 жыл бұрын
@@kaladevirajagopal223 நீங்க யோசிப்பது போல் முக்காவாசி பெண்கள் சிந்திப்பதில்லை சகோ எத்தனை வருஷமா காதலித்தாளும் பணம் நகை ஆடம்பரம் இதெல்லாம் அவங்க கண்ணை மறைத்து படுகுழியில் விழுந்து பிறகு யோசிப்பது ஏன் நான் உன் உயிர் நீ மட்டுமே எனக்கு எல்லாம் என்ற நம்பிக்கை கொடுத்து விட்டு எப்படி தான் மனசு மாறி இன்னோருத்தன் கூட வாழ்கை நடத்த தோணுதோ அருவருப்பா இருக்கு
@RAMPRAKASH23054
@RAMPRAKASH23054 2 жыл бұрын
@@kaladevirajagopal223 Madam ponnu vitula mapillaiku 100k salary own house car bank balance 50lakhs irruntha ponnu taruvangala ponnuga parents ithuku enna solringa Kalaidevi Madam
@selvakumar321
@selvakumar321 2 жыл бұрын
ஆம்
@danceteam689
@danceteam689 2 жыл бұрын
Ean Bro athukunu 10000salary vangura payana intha level ponu katika mudiuma apdi mrg nadanthalum Athum waste nala payana mattum pakanum
@Rathyan2012
@Rathyan2012 2 жыл бұрын
இதுக்கும் மேலே பணம் கேட்டு வாங்கி என்னடா பண்ணப் போறீங்க?
@nanjfamily7048
@nanjfamily7048 2 жыл бұрын
Amam athan nanum yosichen😕entha kaasum vaangama enna kalyanam panni happy aa vachkkira en hus ukku kovil kati kumbidanum🙏🙏🙏
@tamizha3616
@tamizha3616 2 жыл бұрын
பணம் யாரிடம் இருக்க கூடாதோ அவர்களிடமே சென்று சேரும்
@benitadana1806
@benitadana1806 2 жыл бұрын
Crct
@srilakshmi_75
@srilakshmi_75 2 жыл бұрын
உண்மை
@DhanaLakshmi-fq3xi
@DhanaLakshmi-fq3xi 2 жыл бұрын
Sariya sonninga
@SasiKumar-qs9sd
@SasiKumar-qs9sd 2 жыл бұрын
👍
@ssselvi3180
@ssselvi3180 2 жыл бұрын
Unmai sariyaga soninga 👏
@riyas8437
@riyas8437 2 жыл бұрын
ஓத்த 200 கடை, வீடு, கார், நகை, வசதி வாழ்க்கை இவளோ இருந்தும் எப்டிடா உனக்கு இன்னும் வரதட்சணை பணம் கேக்க மனசு வருது எனக்கு இன்னும் சொந்த வீடு கூட கிடையாது சொந்த வீடு கிடைத்தால் சொர்க்கம் அப்டின்னு வாலந்த்ட்டு போவேன்
@panneerselvam2718
@panneerselvam2718 2 жыл бұрын
அவனைப் பிடித்து அந்த தடுப்புச் சுவருக்குள் பத்து நாட்கள் அடைத்து வைத்து சித்திரவதை செய்யவேண்டும்.
@SAMPATHSHRI
@SAMPATHSHRI 2 жыл бұрын
இந்த அரக்கர்களுடன் இத்தனை ஆண்டுகாலம் எப்படித்தான் வாழ்ந்தாளோ.. தினம்தினம் நரகமாகவே இருந்திருக்கும்.....
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 2 жыл бұрын
கடையை இழுத்து மூட வேண்டியதுதான்
@jebarani1320
@jebarani1320 2 жыл бұрын
இவ்வளவு பணத்தை செலவு செய்த குடும்பம் ஒரு ஏழை குடும்பத்து நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்ய கொடுத்து நிம்மதியாக வாழ வைத்திருக்கலாமே
@sindhuvicnesh6404
@sindhuvicnesh6404 2 жыл бұрын
Correct
@punitharcps8642
@punitharcps8642 2 жыл бұрын
எல்லாம் பெருமைக்காக தான்... உறவுகள் சமுதாயம் கேவலமாக பேசும் என்று... இப்போது மட்டும்.. so... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல....
@soundbeat8913
@soundbeat8913 2 жыл бұрын
எல்லா வரதட்சணையும் தேடி தேடி வாங்கி கொடுத்த பெண்ணோட அப்பா நிம்மதியான வாழ்க்கையை தேடி கொடுக்க விட்டுடாரே 🥺🥺🥺
@janathalakshmi9682
@janathalakshmi9682 2 жыл бұрын
Varathatchannai. Kettale Police comlaind kudukkanum!
@soundbeat8913
@soundbeat8913 2 жыл бұрын
@@janathalakshmi9682 anal apptei Earum rompa pantrathu payan rich aa irrukanu solli..Dowry athikama tharanga..athuku oru poor family payana marriage panni vaikalam
@ranjithranjithrio2254
@ranjithranjithrio2254 2 жыл бұрын
பணத்தை வச்சி என்ன டா பண்ணபோறீங்க போங்கடா 🖕🖕🖕👊👊👊
@srikrishna2366
@srikrishna2366 2 жыл бұрын
எல்லா பிரச்சனைகளும் பணத்தால் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. மனித நேயம் அழிந்து கொண்டே வருகிறது எதுவும் அளவோடு இருந்தால் மகிழ்ச்சி உண்டாகும்
@arjunangovindasamy4833
@arjunangovindasamy4833 2 жыл бұрын
வழக்கு பாய்ந்தால் மட்டும் போதாது. கசப்பான தண்டனை வழங்கப்பட வேண்டும். இவனுகளுக்கு எல்லாம் எதுக்கு கல்யாணம் ? பேரம் பேசுபவர்களோடு சம்பந்தம் வைத்து கொள்ளாதீர்கள். பெண்கள் வியாபார பொருளல்ல.
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 2 жыл бұрын
Parents also should understand
@ramalakshmijayaastro2497
@ramalakshmijayaastro2497 2 жыл бұрын
பணம் சேமித்து வைத்து ஏழு தலை முறைக்கு ....பணம் பணம் என அலையும் மனிதர்கள் இடம் இரக்கம் இருப்பதில்லை
@ganesans951
@ganesans951 2 жыл бұрын
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் (No peace of mind) நிம்மதி இல்லை..
@srlindiachannel1283
@srlindiachannel1283 2 жыл бұрын
அறிவில்லா பெற்றோர்கள் வரதட்சணை கேட்கும் போதே உஷார் இருக்கணும்.. பாவம் அந்த இரண்டு பெண் குழந்தைகள் ? 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@mahendranm7242
@mahendranm7242 2 жыл бұрын
பணம் பத்தும் செய்யாது பார்த்து பார்த்து செய்யும். எதுவும் இல்லாதவரிடம் இல்லை என்ற கவலை மட்டும் தினம் தினம் கண்ணீராய் கரைகிறது. இருப்பவனிடம் எவ்வளது இருந்தாலும் நிறைவு இல்லை என்ற பேராசை மட்டுமே அவனை ஆள்கிறது. விதி வலியது.
@the_bitter_truth6943
@the_bitter_truth6943 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@alphonsalantony7946
@alphonsalantony7946 2 жыл бұрын
O
@Elansugan
@Elansugan 2 жыл бұрын
இவனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
@user-ri9cl1vr2v
@user-ri9cl1vr2v 2 жыл бұрын
ஆமா
@JK-dp4pb
@JK-dp4pb 2 жыл бұрын
இந்த மாதிரி தண்டனை கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவிகளுக்கு சரி, இது போன்ற பெண்களுக்கு செய்வது தவறு 😐😐🤨
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
உண்மையாக சொன்னீங்க 😊🙌
@murugeswariramu6415
@murugeswariramu6415 2 жыл бұрын
.
@thangarajarul4538
@thangarajarul4538 2 жыл бұрын
மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்களுக்கு???
@sivaranjaniranjani2223
@sivaranjaniranjani2223 2 жыл бұрын
wife pandra husband also
@jesimataju9945
@jesimataju9945 2 жыл бұрын
correct
@selvamania2769
@selvamania2769 2 жыл бұрын
இப்போது எல்லாம் நல்ல ஆண்களுக்கு பெண்களின் பெற்றோர் பெண் கொடுப்பது இல்லை பணம் படைத்தவர்கள் மட்டுமே வரதட்சணை அதிகம் கொடுத்து பழக்கப்படுத்தி உள்ளனர் இது தான் பெரிய தவறு
@rmahendhran5935
@rmahendhran5935 2 жыл бұрын
உண்மை நண்பரே
@periyamarudhu3108
@periyamarudhu3108 2 жыл бұрын
ஏன்டா எங்களுக்கு‌ 1 பவுன் கூடவாங்க முடியல‌ உனக்கு இவ்வளவு‌ கூடுத்தும்பத்தல உன்னல உயிரோடு புதைக்கும் 😭😭😭😭
@vkalai222
@vkalai222 2 жыл бұрын
Semma. 😂😂😂😂
@prem91
@prem91 2 жыл бұрын
யோ எவ்ளோ தான் பணம் நகை இருந்தாலும் பசிக்கு ஒரு பிடி சோறு தான் தின்ன முடியும் காசு பணம் தங்கத்தை தின்ன முடியாது பண ஆசை அதிகமானால் ஆண்களோ பெண்களோ அழிவு நிச்சயம்
@worldlife2984
@worldlife2984 2 жыл бұрын
கொடுக்கிறவன் இருக்கும் போது தான் வாங்கிறவனும இருப்பான்
@prem91
@prem91 2 жыл бұрын
@@worldlife2984 நீ🤣வாங்குறவணா🤔இல்ல கொடுக்குறவனா🤔
@gopakumar386
@gopakumar386 2 жыл бұрын
இந்த பேராசை பிடித்த குடும்பம் வரதட்சணை கேட்டு இனிய யாரையும் கொடுமைப்படுத்தக் கூடாதுஅதர்க்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் சரியான தண்டனை கிடைக்கவேண்டும்
@saraswathiramiah3623
@saraswathiramiah3623 2 жыл бұрын
It is better for the woman to come out of this wedlock. She can File a case in court and get all the wedding gifts back and ask for compensation and Start a life fresh and live happily with her parents.
@jennimithran2502
@jennimithran2502 2 жыл бұрын
Good idea sister 👍
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
HATS OFF SUPER ONE.
@keerthanaRathinavelu696
@keerthanaRathinavelu696 2 жыл бұрын
Yeah
@arulkumar7908
@arulkumar7908 2 жыл бұрын
பணம் மட்டும் தான் பிரச்சனை என்று நினைத்துக் கொண்டிருக்கும் நாம் இப்படிப்பட்ட செய்திகளை கேட்கும் பொழுது தான் பணம் என்பது முடிவில்லாத ஒன்றே என்று தெரிகிறது
@guruPoo622
@guruPoo622 2 жыл бұрын
அந்த பெண்ணை பாலாறு என்று நினைத்து கூவ ஆற்றில் தல்லி விட்டார்கள் பாவம்.
@muthuramalingam6685
@muthuramalingam6685 2 жыл бұрын
Avnai kattivaithu adikanum
@whattimegamingsam2525
@whattimegamingsam2525 2 жыл бұрын
எங்கள் அப்பா ஏழை தான் ஆனாலும் எங்களை நன்றாக பார்த்துக் கொள்ளுவார்
@KARUNAIVELT
@KARUNAIVELT 2 жыл бұрын
🙏🙏👌👌
@M.Vikisaravanan
@M.Vikisaravanan 2 жыл бұрын
அழகு, பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல; நல்ல குணம் கொண்ட துணை மட்டுமே வாழ்க்கை புரிந்தவர்களுக்கு வாழ்க்கை இனிக்கும் புரியாதவர்களுக்கு வாழ்க்கை கசக்கும்
@allahpichai3948
@allahpichai3948 2 жыл бұрын
பணக்கார மாப்பிள்ளைதான் வேனும் என்றால் இது போன்று நடக்கத்தான் செய்யும் என்னை போன்று இன்னும் கல்யாணம் ஆகாத 90's கிட்ஸ்க்கு இது போன்று மனைவி அமைந்தால் வரதட்ச்சனை வாங்கமலே கல்யாணம் பண்னிருவோம் மனைவியை நன்றாக பார்த்துக்குறுவோம்
@shiekmohamed1021
@shiekmohamed1021 2 жыл бұрын
evalu pattalum pankara mapali thedipovanga
@allahpichai3948
@allahpichai3948 2 жыл бұрын
@@shiekmohamed1021 ஆமாம் ப்ரோ பணக்காரன் என்பது போலி பிம்பம் தான் அதில் ஆசை தான் இருக்கும் அன்பு இருக்காது
@pushpavalli1826
@pushpavalli1826 2 жыл бұрын
Kavalai padathe thambi unaku nalla ponnu kidaikum...valthukal...
@schitra340
@schitra340 2 жыл бұрын
விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கள்...குழந்தாய்
@prem91
@prem91 2 жыл бұрын
நண்பா நமக்கு என்று இறைவன் யாராவது நியமிச்சு வைத்திருப்பார் அவங்க இனிமேல் தான் பிறக்கணும் இல்ல ஆல்ரெடி பிறந்து தான் இருப்பாங்க நமக்கான ஒன்று நம்மை தேடி வரும் அதுவரையில் என்ன ஆட்டம் போட்டாலும் வாய்ப்பில்லை 🤣
@user-ko2fp8lz4g
@user-ko2fp8lz4g 2 жыл бұрын
பணக்கார வாழ்க்கை இப்படி தான் இறுக்கும் போல... ஏழை குடும்பத்துல பிறந்ததற்கு குடுத்து வெச்சூர்க்கனும் 😍
@kavithakrishnan.
@kavithakrishnan. 2 жыл бұрын
இதுக்கு தான் பெண் பிள்ளை பெத்துக்கவே பயப்பிடுகிறார்கள் ., ஆண்களின் கொடுமையை அறிந்து 😭😭
@devasenadevasena6559
@devasenadevasena6559 2 жыл бұрын
நல்ல வேலை இரண்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டு விட்டது 🙄🙄🙄🙄🙄 அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்
@manosiva5148
@manosiva5148 2 жыл бұрын
இவனுக்கு எல்லாம் பொண்ணு குடுக்குறங்க நல்லா வச்சு பார்க்கும் பசங்களுக்கு பொண்ணு குடுக்க மாத்திரங்க 💔
@arulkannan7073
@arulkannan7073 2 жыл бұрын
இந்த தவறை செய்தவனுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று சொல்பவர்கள் எத்தனையோ நல்ல குணமுள்ள மாப்பிள்ளை இருந்தும் பணக்கார பையன் தான் வேண்டும் என்று பெண் கொடுத்த பெண் வீட்டாருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்
@aravindhanc1052
@aravindhanc1052 2 жыл бұрын
உள்ளே ஆல் இருப்பது கூட தெரியாமல் சுவர் கட்டிய கொத்தனார்யவனாஇருப்பான்
@gdhayalan7948
@gdhayalan7948 2 жыл бұрын
🤣🤣🤣👍 oru Vela KZbin parthu night avanga thoongumbathu avane katti iruppano..
@sivarajkumard7862
@sivarajkumard7862 2 жыл бұрын
இவனைப் போன்றவர்களை உடனடியாக என்கவுண்டர் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பல பெண்கள் வாழ்க்கை சீரழிந்து விடும்
@shankarramu5263
@shankarramu5263 2 жыл бұрын
இவன் எல்லாம் உயிர் வாழ்வதே Waste... அந்தப் பெண் இன்னொரு நல்ல மனிதனை திருமணம் செய்து கொள்வதுதான் இதற்கு சிறந்த தீர்வாக இருக்க முடியும்...
@drskb2934
@drskb2934 2 жыл бұрын
ஏழையாக இருந்தாலும்! நல்ல பையனுக்கு பெண் தரமாட்டார்கள்! இப்படி பெண் தந்து வேதனை படுவார்கள்!
@moveonbuddy6326
@moveonbuddy6326 2 жыл бұрын
இவளோ வரததச்சனை கேட்கும் போதே மாப்பிள்ளை மற்றும் குடும்பத்தினரின் யோகியதை தெரிய வேண்டாமா....
@sagayaroopan3112
@sagayaroopan3112 2 жыл бұрын
Severe punishment should be given to the accused
@end9774
@end9774 2 жыл бұрын
என்ன கருமத்துக்கு வரதட்ணை கொடுக்குறீங்க ?கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உழைச்சு பொண்டாட்டிய காப்பாத்த துப்பில்லாத பயலுக்கு எதுக்கு குடும்பம் ?😎
@AJENT-r2b
@AJENT-r2b 2 жыл бұрын
Veedo nilamo kudukkadhal 14 year agiyum kodumai anubavikkiren
@end9774
@end9774 2 жыл бұрын
@@AJENT-r2b🥺என் அம்மா நினைவுக்கு வருகிறார்கள்..
@usefulent9257
@usefulent9257 2 жыл бұрын
7 years after marriage , still continuing to demand Dowry !!.?? 🤔🤔🤔
@dhanammani3651
@dhanammani3651 2 жыл бұрын
பணம் என்ற பேய் ஒரு மனிதனை இந்த அளவுக்கு மாற்றி விட்டது 😡😡😡
@Silambarasantr-str
@Silambarasantr-str 2 жыл бұрын
நம்ம தமிழ்நாடு எவ்லவோ பரவா இல்ல வரதட்சணை கொடுமை இல்லை
@amuthaamutha9570
@amuthaamutha9570 2 жыл бұрын
Appadiyaa uggalukku thariumaa
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 2 жыл бұрын
@@amuthaamutha9570 1% thaan ippdi irukkum bro.. TN is good (tamilans)..
@shakila3012
@shakila3012 2 жыл бұрын
Kanyakumari pakkam vandhu parunga..dowry evalav kekraanga purium..andha chinna district le evalav jewelleries irukudu parthaale purium dowry enna nu
@amuthaamutha9570
@amuthaamutha9570 2 жыл бұрын
@@shakila3012 nanum Kanyakumari tha sis 🙌 atha appadi cmt pannirukka
@RAMPRAKASH23054
@RAMPRAKASH23054 2 жыл бұрын
@@amuthaamutha9570 ungaluku edavathu dowry problem irruka madam
@shahulhameed-uq3ky
@shahulhameed-uq3ky 2 жыл бұрын
பணம் மட்டும் குறிக்கோளாக மனிதர்களுக்கு நல்ல பெண் அமைந்து விடுகிறது.. நல்ல குணம் கொண்ட மனிதர்களுக்கு பணம், பெண் இரண்டும் கிடைப்பதில்லை..
@sarsur1149
@sarsur1149 2 жыл бұрын
பாவம் அந்த பாப்பா இவ்வளவு வரதட்சணை கொடுத்தும் அந்த பொண்ண இப்படி பண்ணிடாங்க .இவனுங்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் எனக்கு தெரிந்து பணக்கார மாப்பிள்ளை ய விட ஏழை மாப்பிள்ளை பொண்ண தங்கம் மாதிரி பார்த்துக் கொள்வார் .
@shinningart9349
@shinningart9349 2 жыл бұрын
எவ்வளவு வக்கிரமாகவும் கொடூரமாகவும் சிந்திக்கிறார்கள். இவர்களை எல்லாம் எளிதாக விட்டு விடலாமா. கடும் தண்டனை தரப்பட வேண்டும். துளியும் இரக்கம் காட்டவே கூடாது
@govindasamyr4713
@govindasamyr4713 2 жыл бұрын
இந்த மாதிரி மாப்பிள்ளைகளுக்குதான்.. இந்த காலகட்டத்தில் மரியாதை... நல்ல முறையில் நடந்து கொள்ளும் மாப்பிள்ளைகளுக்கு கட்டிய மனைவியே மரியாதை தர மறுக்கிறார்கள்....
@maduraidheenakarthi1916
@maduraidheenakarthi1916 2 жыл бұрын
என்னோட மாமனார் இடம் நான் 1 ரூபாய் கூட வரதட்சணை பெறவில்லை 👍🏻❤️
@stephenrajdavid2555
@stephenrajdavid2555 2 жыл бұрын
Now court will give him divorce. that was his intention. finally, his plan worked.
@kishorekumari7762
@kishorekumari7762 2 жыл бұрын
yes.
@wilsonelroy4802
@wilsonelroy4802 2 жыл бұрын
இனிப்பான சுவை எல்லாம் தேன் அல்ல
@Veerathamilan_youtubechannel
@Veerathamilan_youtubechannel 2 жыл бұрын
என்ன கொடுமை சரவணன்
@TamilSelvan-gp3up
@TamilSelvan-gp3up 2 жыл бұрын
ஆசைக்கு அளவின்றி வரதட்சனை கேட்கும் பொழுதே தன் மகளை மீட்டுக் கொள்ள வேண்டும்... இல்லையேல் தீராத துன்பத்தை பார்க்க வேண்டியதுதான்...
@SridharNataraj
@SridharNataraj 2 жыл бұрын
She deserve it. Now a days girls select their husband who is high educated, having more income and property and good looking instead of selecting a good husband.
@Mysteriousmolecule
@Mysteriousmolecule 2 жыл бұрын
Apadi ellam eruka ambala kuda good husband ah erukalam eh. And FYI no one deserves this treatment
@Princessmedia3352
@Princessmedia3352 2 жыл бұрын
அய்யா நீதான் பெரிய தொழிலதிபர் ஆச்சே👈 அப்புறம் எதுக்கு உனக்கு காசு மேல பேராசை 😡
@VijisKitchenyoutube
@VijisKitchenyoutube 2 жыл бұрын
பணம்தான் வாழ்க்கையா
@Desirepower003
@Desirepower003 2 жыл бұрын
Life aa decide panrathu money than sister 😅
@sundarvadivel2105
@sundarvadivel2105 2 жыл бұрын
Put jail in life long....
@user-cd5jk8ci9c
@user-cd5jk8ci9c 2 жыл бұрын
பணம் பத்தும் செய்யும் 😌😶
@Tnpa2024
@Tnpa2024 2 жыл бұрын
You want boom boom
@balajij48
@balajij48 2 жыл бұрын
பாவம் ஒவ்வொரு நொடியும் கொல்லும் அவனை
@easyandtastycooking3925
@easyandtastycooking3925 2 жыл бұрын
வரதட்சணை கேக்கும் போதை யோச்சிருக்கணும்
@endrumanbudan9459
@endrumanbudan9459 2 жыл бұрын
நல்ல விசாரிங்க இதுல ஏதாவது தப்பு இருக்கிற மாதிரி தெரியுது 200 சுவிட்ஸ் கடை இருக்கிறவன் வரதட்சணை கொடுமை படுத்துவானா???
@ashok108
@ashok108 2 жыл бұрын
Panam veri vandha 200 illa ulagam mulukka sweet kada vachalum padhadhu. Peadha pullaiya adachi vachirukkanna avan panam veri pudicha saigo kola pannama irundha vara sandhosappadanum
@keerthivasanselvam5748
@keerthivasanselvam5748 2 жыл бұрын
மனதை பார்த்து பெண் கொடுக்கவேண்டும், பணத்தை பார்த்து பெண் கொடுத்தால் இப்படி தான் ஆகும்
@murugaraj2946
@murugaraj2946 2 жыл бұрын
விற்பதோ இனிப்பு ஆனால் நடந்து கொள்வதோ மிகவும் கசப்பு
@TimmyNDaisy
@TimmyNDaisy 2 жыл бұрын
Best punishment : Customers should stay away from this sweet shop.
@prem91
@prem91 2 жыл бұрын
உண்மையா நேசிக்கும் ஆண்களை கழட்டி விட்டு போகும் பெண்களுக்கு இதான் கதி 😂
@sivanenthiransiva3760
@sivanenthiransiva3760 2 жыл бұрын
Uonmy
@Princessmedia3352
@Princessmedia3352 2 жыл бұрын
ரோஸ்...... ரொம்ப ஆதங்கத்தில் இருப்பீங்க போல👈 நல்ல மனைவி எதிர்காலத்தில் அமைய வாழ்த்துக்கள்🙏
@rider1869
@rider1869 2 жыл бұрын
True Nanbaa🤗😂
@prem91
@prem91 2 жыл бұрын
@@Princessmedia3352 தங்கச்சி நா எல்லா பெண்களையும் சொன்னால் அது என்னை பெற்ற அம்மாவையும் சேர்த்து சொல்வதற்கு சமம் மாறாக 10வருடம் காதலித்து நம்பிக்கை கொடுத்து கண்ணே மணியே உயரே என்று ஆயிரம் ஆயிரம் சாகச மொழிகளை அள்ளி தெளித்த காதலியின் நாக்கு பணம் நகை சொத்து என்று வேறு ஒருத்தன பார்த்து விட்டு ஒரே நொடியில் கழட்டி விட்டு போய்டுறாங்க இங்க காதலிச்ச பாவத்துக்கு ஏங்கி ஏங்கி உயிரோட தினம் தினம் சாகும் வேதனை அதை அனுபவிக்கும் என் போன்ற ஏமாந்து போனா ஆண்களுக்கும் பெண்களுக்கும் மட்டுமே உணர முடியும்
@the_bitter_truth6943
@the_bitter_truth6943 2 жыл бұрын
@@prem91 உண்மை, இதில் வருத்தம் என்னவென்றால், இந்த நாய்கள் நம்மளை ஏமாற்றி நல்லபடியா வாழ்ந்தா பரவாயில்லை. நம்மளை ஏமாற்றி வேறுஒருவரை திருமணம் செய்து அவரிடமும் உண்மையாக இல்லாமல் இருக்கும் போது, காதல் கசக்கிறது.
@hosanavincent2901
@hosanavincent2901 2 жыл бұрын
If every man realises life in this world is temporary , he/she will not be after money.
@travelsiteeswari4725
@travelsiteeswari4725 2 жыл бұрын
manusana ivargal. Wife a pidikamal pogattum but daughter kitae kuda pasam illatta ivan jst animal.
@abinaya1415
@abinaya1415 2 жыл бұрын
Animal ku pasam irukum
@ashikluthuphy2234
@ashikluthuphy2234 2 жыл бұрын
Arranged marriage 🤢
@untold3570
@untold3570 2 жыл бұрын
விடியல் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா 🌝
@antonythinesh7122
@antonythinesh7122 2 жыл бұрын
இவனை மாதிரி சைக்கோ இல்ல திருமணம் ஆகுது 90s kids கல்யாணம் ஆகாமட்டாங்குது
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 2 жыл бұрын
Aamma🤣
@rohithmuthuraman156
@rohithmuthuraman156 2 жыл бұрын
Need justice ⚖️⚖️⚖️⚖️⚖️
@RockyBhai-bh9fi
@RockyBhai-bh9fi 2 жыл бұрын
ஒரு கோடி ரூபாவ பேங்க்ல போட்டவே மாசா மாசம் ஒரு லட்சம் வரும்... வேலைக்கு போகாம சந்தோசமா வாழலாம்... உனக்கு 3 கோடி குடுத்து பத்தலை. 🤒 போய் கம்பி என்னு🤣😩😩
@prem91
@prem91 2 жыл бұрын
அந்த ஒரு கோடியும் நம்ப கஷ்டபட்டு உழைத்து சம்பாரிச்ச காசா இருக்கனும் பெண் எனும் பெயரில் மானங்கெட்ட சோறு தின்னுவதற்கு பதில் உழைத்து அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வருவதே இந்த உலகின் சிறந்த உணவு
@user-bv8ee6or4e
@user-bv8ee6or4e 2 жыл бұрын
அவனுக்கு தண்டனையா கிடைக்கபோது இங்கே தான் இருக்கிறவனுக்கு ஒரு சட்டமும் இல்லாதவனுக்கு ஒரு சட்டமும் இருக்கே அப்போது சுகபோக வாழ்க்கை வாழுவான்
@ImaginationEntries_2244
@ImaginationEntries_2244 2 жыл бұрын
எனக்கு கல்யாணம் என்று ஒன்னு நடந்து இச்சின நா வாரதச்சன வாங்க மாட்டேன் ..... கல்யாண செலவ நானே எத்துப்பேன்
@mr.smartns7466
@mr.smartns7466 2 жыл бұрын
Bro கல்யாணம் நடந்தால் பாக்கலாம்
@prem91
@prem91 2 жыл бұрын
உன்கிட்ட இருக்கு ஏத்துப்ப நண்பா இரண்டு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கும் ஏழை வீட்டில் ஒரு பெண் வளர்ந்து கல்யாணம் பண்ணி கொடுப்பது எவ்ளோ பெரிய செயல் தெரியுமா வார்த்தைக்கு சொன்னாலும் மாப்பிளை வீட்டில் இருந்து சொந்தக்காரன் எனும் பெயரில் வரும் ஓசி சோறு boomer நாய்கள் அத இத பேசி வரதட்சணை பொறுக்கிட பார்க்கும்
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 2 жыл бұрын
90s kids ah🤣
@prem91
@prem91 2 жыл бұрын
@@krishnaanhsirk2114 நண்பா இவன பார்த்தால் 70k அல்லது 80k போல் தோணுது 30வருஷதுக்கு முன்னாடி கல்யாணம் ஆக வேண்டிய boomer'uncle இன்னும் பொண்ணு தேடிட்டு இருக்கான்
@mr.smartns7466
@mr.smartns7466 2 жыл бұрын
@@krishnaanhsirk2114 s thala
@vijayans32
@vijayans32 2 жыл бұрын
பெண்ணின் பெற்றவர்கள் மாப்பிள்ளைக்கு கார் இருக்கா, சொந்த வீடு இருக்கா, சொத்து இருக்கா என்று பார்த்தால் மட்டும் போதாது. மாப்பிள்ளைக்கு நல்ல குணங்கள் இருக்கா என்று முதலில் பார்க்க வேண்டும். எவ்வளவு வரதட்சணை கேட்டாலும் கொடுக்க முன் வரும் பெற்றோர் திருமணத்திற்கு பிறகு பொண்ணு எப்படி வாழ்கிறார் என்பதையும் அவ்வப்போது தெரிந்து கொள்ள வேண்டும்.
@sandychit4967
@sandychit4967 2 жыл бұрын
கரன்டுவைக்கனும் தண்ணிர்தரக்குடது
@diyfishy7174
@diyfishy7174 2 жыл бұрын
Appo avanga daughter ku seiytadhu marriage Illa 💯Business💯
@saravananmalar.s4660
@saravananmalar.s4660 2 жыл бұрын
இவ்வளவு. வரதட்சிணை. கெடுத்து. அவனுக்கு லுக்கு. பத்தல.அவனுக்கிட்டதா.அவ்வளவு.பணம்இருக்கு.ஆனா.அடுத்தவங்க.பணத்துக்கு.பேரசை. பாரன்.
@padministella4594
@padministella4594 2 жыл бұрын
வரதட்சணை கேட்கும் போதே பெண் தரக்கூடாது.பெற்றோர் சிந்திக்க வேண்டும்.கொடுத்துட்டு எதுக்கு கஷ்டப்பட வேண்டும். பணத்தாசை யாரை விட்டது
@endrumanbudan9459
@endrumanbudan9459 2 жыл бұрын
Asai pattu than ponna koduthurukanka
@RAMPRAKASH23054
@RAMPRAKASH23054 2 жыл бұрын
Padmini stella Madam appo ponnuga vitula Mattum mapillaiku 100k salary own house car bank balance 50lakhs irruntha ponnu taruvangala ponnuga parents ithuku per enna Madam ponnu vitula Mattum ithu kekuranga ithu per enna solringa Madam
@rajeshwarirajeshwari-yn6ix
@rajeshwarirajeshwari-yn6ix 2 жыл бұрын
பணம் அதிகமா இருந்தா இப்படி தான்
@veera461
@veera461 2 жыл бұрын
அவனுக்கு உடனே தண்டனை தாருங்கள் கடவுளே 🙏🙏🙏🙏
@vanniyarkulachatriyan.2728
@vanniyarkulachatriyan.2728 2 жыл бұрын
Karma is boomerang 😎
@ashok108
@ashok108 2 жыл бұрын
Enna karma
@vanniyarkulachatriyan.2728
@vanniyarkulachatriyan.2728 2 жыл бұрын
@@ashok108 ak oda chunny poda thaioli
@ashok108
@ashok108 2 жыл бұрын
@@vanniyarkulachatriyan.2728 Dei dhevudiya movane ura oludha dhevudiyalulku porandhavanda nee kuchikari movane
@surenchendran1288
@surenchendran1288 2 жыл бұрын
அவர்களை சிரச்சேதம் செய்ய வேண்டும் மனைவி உதவியால் வாழும் நிலை உருவாக்க வேண்டும்.
@aravindkumar626
@aravindkumar626 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥👏👏👏
@user-bn1wu8io3o
@user-bn1wu8io3o 2 жыл бұрын
வழக்கு மட்டும் போதாது ரெட்டிக்கு ஒரு கல்லரை கட்டி அதில் கொஞ்சநாள் அடைச்சு வைங்க
@AshokKumar-nv9qt
@AshokKumar-nv9qt 2 жыл бұрын
ஏழையின் சந்தோஷத்தில் சிறிது கூட பணக்காரர்களுக்கு இல்லை
@budjetpadma
@budjetpadma 2 жыл бұрын
Andra la design design na sampavam 😁 nadakuthu
@kurumbucats
@kurumbucats 2 жыл бұрын
எருமைகளுடன் வாழமுடியாது
@srikanthofficial1240
@srikanthofficial1240 2 жыл бұрын
கொடுமை 😭
@xavierxavier7700
@xavierxavier7700 2 жыл бұрын
seithy mega arumiyaga vaasithirgall mekka nandri
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 47 МЛН
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 1,2 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 71 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,1 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 47 МЛН