*வணக்கம் ஐயா... வாழிய நலம்....,உபயோகமான தகவல்கள்... எனக்கு மிக பெரிய உத் வேகம் அளிக்கிறது என் ஐயா வின் பதிவுகள் அதில் இது முக்கியமான பதிவு.....👌👍💐*
@kasthurilakshmikandhan67364 жыл бұрын
Thankyou. Sir. Your explanation is. Brilliant.
@kavithakannan72155 жыл бұрын
மேடை வரை வந்து நிற்கும் திருமணம் ஜாதக அமைப்பு பற்றி ஒரு பதிவு போடுங்க.
@karthiksivam3 жыл бұрын
தங்களுடைய இந்த பதிவு மிக சிறப்பு
@maheshwari34855 жыл бұрын
Mesha lagnam 6th house chevvai Sani Chandran yellarum irukkanga 2cent idam irunthuchu ipo athum poiduchu kodumai sir... En Perla ethum illa
@gandhis2304 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@tvnair67404 жыл бұрын
Excellent scientific contribution
@viswanathan65355 жыл бұрын
.வணங்குகிறேன்ஐயா.அருமையானபதிவு.
@sureshbabu56874 жыл бұрын
Awesome……. Thank you very much.
@apponnusamy94664 жыл бұрын
மிக்க நன்றி சாா் அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏
@adaikalapandi58324 жыл бұрын
8 இல் வர்கொத்தமம் மற்றும் புஸ்கர நவாம்சத்தில் இதில் இந்த இரண்டு அமைப்பையும் பெற்ற லக்ன அதிபதி ஆச்சி உச்சம் பெற்ற கிரகத்தின் பலத்தைவிட அதிக பலம் பெறும் இந்த அமைப்புதான் முதல் விதிவிலக்கு ஆனால் தங்கள் கணிப்பில் சொல்லவில்லை
@selvietamel55485 жыл бұрын
அருமையான வார்த்தை மிக்க. நன்றி ஜயா🌷🌷🌷🌷🌷
@k.mailnikumar17785 жыл бұрын
iiu8hvyy
@k.mailnikumar17785 жыл бұрын
uii0j
@Sivasathyamohan3 жыл бұрын
Kadaga laknam 12 l thiruvathiraiyil santhiran..epadi sir palan irukkum
@gopinathmaravan5 жыл бұрын
Ayya. I have this question for long time. Please help. Thanusu lagnam. 8th house Guru itcham + kethu + suriyan. Please help how it will be.
@srkastro54095 жыл бұрын
Super Gurugaru appadiye Chandiran+Gethu serkkai patriyum sani+sevvai serkkai patriyum pariharagalum sollungal Gurugaru i am waiting
@vanianand64295 жыл бұрын
Rishaba lagnam sukran in 12th house with sani in mesham.my life is also good by goddess ...... . explain please about this
Sir, Mesha lagna but mars in 6th house virgo with ketu. What results will it give?
@gshivasundram70062 жыл бұрын
அருமை 🙏👍
@shankarnarayanan13264 жыл бұрын
நல்ல பதிவு ஐயா...
@anguraj50525 жыл бұрын
ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் கடக லக்னம் ஜாதகத்தில் சுக்கிரன்+ செவ்வாய் 8ஆம் இடத்திலும் ^ குரு பகவான் தனியாக 12ஆம் இடத்தில் இருக்கும் போது என்ன பலன்
@liyakatha81265 жыл бұрын
I like you very much sir My thulam lagnam 9th house Puthan Chandran sukran Nanmaya sir Ethu balam Ethu balavinam sir.
@sribalajiamirthalingam39415 жыл бұрын
En payan dob 11 12 2018. Time 1.56 Am. Magaram Uithradam Future Life Sollungal Ayya
@manikandan-xh2kh4 жыл бұрын
SRI BALAJI AMIRTHALINGAM @ ungal payan jathaga amaipu nandra ullathu. Athey nerathil genma sani nadapathal. Payan Health matum nandraga paarthu kollungal. Santhra dasa 2021 il aramikum. Appoluthu thayin udal nilai sartru pathikapadum. Rahu disayil irunga nalla yogamana amaipu. Unga payanaku.
@kwtkwt13295 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் ஜயா
@suriyan45895 жыл бұрын
THANKS again THANKS G.THIRUPATHY ☆
@sumanmuthu76914 жыл бұрын
Excellent srikrishnan ayya
@annamalai79444 жыл бұрын
Vanakkam sir Kadaga lagnam 4lasani sukran 3la surianbutan 6la guru sevvai 5la kettu 10la sandiran 11laragu Ennudaya palangal eppadierukkum Sir Udallnalam Patriumsolluga sir
@suganyamuruga32655 жыл бұрын
sir simma lagnam lagnathukku 4ll guru suriyan puthan mesham raasi nallatha kettatha
@ESECKavinprasadMS5 жыл бұрын
Sir please reply ,thulam lagnam sukran in 1 house but Rahu saaram vaangi ullathu ,Rahu 8 il vullathu good or bad
@dragouchiha35635 жыл бұрын
சார் மேஷ லக்னம் 6ல் செவ்வாய் அஸ்தம் சாரம் உடன் 6ல் சனி சித்திரை சாரம் செவ்வாய் தசை எப்படி
@sundarrajamannar64454 жыл бұрын
நன்றி நன்பரே.
@s.b.prabhuraam68005 жыл бұрын
வணக்கம் ஐயா மீன லகன்திற்கு குரு 8ல் இருந்து செவ்வாய் உடன் சேர்நதது குரு சித்திரை செவ்வாய் சாரம் பெற்று. செவ்வாய் விஷாகம். குரு சாரம் பெற்றால் நன்மையா தீமையா ஐயா
@bharathkumar16425 жыл бұрын
Vanakam Sir.Rishaba laknam 8 il sukiran in Pooradam 3 il,Navamsam il Mithuna laknam Sukran in Thulam.Palan epdi sir irukum.Pls sollunga.Nandri sir.
@iamjohnconnerjohnconner5 жыл бұрын
thulam laknam sukran in 8th place rishabam nan ruby podalama or diamond a numerology ruby varthu podalama sir
@RMSMuni5 жыл бұрын
காலை வணக்கம் ஐயா.. அ௫மையான தகவல். இதை நான் எப்படி குறித்து வைத்து கொள்வது
@rajasekarans67495 жыл бұрын
kani lagnam bhuthan in 8 house..what is the palan..some astro are saying yogam some are say bad..please conculed sir...
@sanjeevan18185 жыл бұрын
ஐயா தயவு செய்து தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி விளக்குங்கள்.... ஒரு ஜாதகத்தில் 4 கிரகங்கள் மறைவு பெற்றால் அவர்களை விட துரதிஷ்டம் நிறைந்தவரை காண இயலாதா? ? வாழும் வாழ்க்கை நரகமாக இருக்க காரணம் என்ன.. தயவு செய்து விளக்குங்கள் sir.. please ...🙏
@selvaganapathiconstruction93635 жыл бұрын
Ayya enakku vichika lagnam..... 6 m idathula sukran... Irukkar..... 7 m idathula... Sevvai irukkar.... Athukku enna palan......sollunga ayya
@DurgaDevi-vd3cj5 жыл бұрын
Super sr.excellent sr.parivarthanai patri video podunga sr.rasila sevvai sani parivarthanai.yiruvarum sontha star la yirukaanga.mithunam lagnam.(amsathil sani utcham.sevvai aachi.)mesha rasi sr.
@chidambaramannamalai26635 жыл бұрын
ஜாதகம் அனுப்பட்டுமா சகோ
@anandmurugesan43475 жыл бұрын
ஐயா, சிறிய சந்தேகம்... கடக லக்னத்திற்கு 8-ல் சந்திரன் பூரட்டாதி 2-ம் பாதத்தில் உள்ளார். நவாம்ஸத்தில் சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெருகிறார். இதில் ஏதேனும் யோக நிலைகள் இருக்கிறதா.?
@thamizhanmediaa5 жыл бұрын
சந்திரன் பலமாக இருக்கிறார்.
@anandmurugesan43475 жыл бұрын
Thamizhan Mediaa சந்திரனுக்கு வீடு கொடுத்த சனி மகரத்தில் இருக்கிறார்.
@tharikazulfi10395 жыл бұрын
Sir yogangal patri vedio podukereergal, aanal jathgathil vaasi yogam thaveera vera entha yogamum illai, jathaga kattThil giraham aatchi , utchamum illai ivvaaru irukkum jathakaruku athu nalla palan kodukkum jathagama illai mesh palangal kodukkum jathagama itharku oru vedio podunga please.
@srividyaraghavan95795 жыл бұрын
Vakra guru in 12th house for Meena lagnam?what is the effect?
@dineshkumar-pl2pj5 жыл бұрын
Iyya I'm kadaga Lagnam.. Moon in 8th house with Sani (vakkram) Pudhan(vakkram) In 12th mithunum house.. Enaku Pudhan dasa epdii irukum??
Vigneshwari simmarasi maganatchathiram thanusu laknam enakku vela kedakala marriage agala pls palan sollunga date of birth 28.11.91
@ushasuresh77505 жыл бұрын
Sir enaku oru help sir..en paiyanuku ena star and raasi nu solunga sir please silar ayilyam star num silar maham star nu solranga sir....15.07.2018...5.50pm
@adithyaproperties5 жыл бұрын
kumbha laknam .,sani bhagavan in 6 th place inna palan iyya ? kindly reply me iyya.
@manigandanarumugam64835 жыл бұрын
பித்ரு தோஷம் பரிகாரம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா
@tunaktunaktuktuktatata5 жыл бұрын
பதிவிற்கு நன்றி. கன்னி லக்கினத்திற்கு, புதன் 6ம் வீட்டில் குருவின் சாரம் பெற்று இருக்கிறார். கூட 6ல் கேதுவும். இந்த ஜாதகருக்கு ஏதேனும் நல்ல பலன்கள் உண்டா...?
@vinithavinod82295 жыл бұрын
Iyya .im vinoth meena laknam lakkinathipathi kumbathil maraivu idam amsathail sonntha natchatira saram pettru irrukkirar ithu yogama .now guru dasa strating.but no imporvement life 5 kum 10 kum allola padavendi irruku
Iyya enakku meena laknam.guru 12 il maraivu ana guru purattathi natchatirathil irrukirar ithu yogama.
@abhinayaincense48555 жыл бұрын
Namastha sir For dhanasu lagnam if guru bagvan in 8th house kadagam rasi than what will be the result
@puninita19534 жыл бұрын
sir mine 6th kanni guru atchi tanusu rasi puradam 3.so how is mine.
@vimalvimala93374 жыл бұрын
ரிஷப லக்னம் சுக்கிரன் 8ல் உள்ளது குரு லக்கனத்திற்கு 2ல் உள்ளது இது நல்ல அமைப்பா ஐயா
@sambasivamdhanabalan19465 жыл бұрын
Really Super Thank you Sir
@n.bakerathan26785 жыл бұрын
மேஷம் லக்னம் இரண்டில் கேது மூன்றில் சூரியன் புதன் சனி ஆறில் சந்திரன் எட்டில்ராகு பனிரெண்டாம் பாவகத்தில் குரு வாழக்கை தொழில் நிலையில் முன்னேற்றமுன்டா?
@prabhas18405 жыл бұрын
ஐயா மேஷலக்னம் 12ல் சுக்ரன் உச்சம் சனி சேர்க்கை மறைவுஸ்தானத்தில் உச்சம் பலம் இல்லாமல் போகுமா
@whitemoon13765 жыл бұрын
Sir, pls also tell for tulam lagnam... How will sukran work in meenam and rishabam...
@chandramohanrkrjewels40694 жыл бұрын
ஐய்யா எனக்கு சிம்ம லக்னம் தில் இருந்து 6.8,12 சந்திரன் வருகிறார் அடுத்து சந்திர திசை வர போகுது பலன் எப்படி இருக்கும் ஐய்யா
@freebird51343 жыл бұрын
12 இல் (சுக்கிரன் + சனி) மகரம்
@Ramkumar-mx8nd5 жыл бұрын
அய்யா எனக்கு தனுசு லக்கினம் லக்கினத்தில் ராகு 8 ஆம் வீட்டில் சூரியன், புதன், குரு சேர்க்கை நன்மையா தீமையா
@sathyadhana51915 жыл бұрын
Iyya en comment Ku intha timevathu reply panuvingala nan mithunam lakinam 8 La Santhiran pudhan irruku pls parigaram soluvanga
@karthickm25535 жыл бұрын
ஐயா சனி பகவான் தற்பொழுது 7ல் கண்டக சனியாக உள்ளார். அடுத்த பெயர்ச்சியில் 8ம் இடத்துக்கு (மகரத்திற்கு) அஸ்தமம் ஆகிறார். கண்டக சனியால் மற்றும் அஸ்தம சனியால் திருமணம் தடைபடுமா. அஸ்தம சனியாக மகரத்தில் இருக்கும் போது எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும்.
ஐயா நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் கன்னி லக்னம். எனக்கு ராசி மற்றும் லக்ன அதிபதியும் புதனே ஆவார். ஜாதகத்தில் புதன் ஆட்சி. ராசி கட்டத்தில் லக்னத்தில் இருந்து (கன்னியில் இருந்து) கன்னிக்கு 10ம் இடமான மிதுனத்தில் புதன், குரு, சந்திரன், சூரியனும். நவாம்சத்தில் மிதுன ராசியில் இருந்து 5ம் இடமான துலாத்தில் சுக்ரன், புதன், குரு ஆகிய கிரகங்கள் உள்ளன பலன்கள் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள். நீங்கள் கூறிய 1ம் நிலை மற்றும் 2ம் நிலை ஆகிய இடங்களில் லக்னத்திபதி புதன் உள்ளார். இதை 1ம் நிலை மற்றும் 2ல் நிலை என்று எதை வைத்து கொள்வது.
@thoufeeqahmed66095 жыл бұрын
very good anser
@saravananganesh57683 жыл бұрын
தனுசுலக்கினம் 12ல் சந்திரன் சுக்கிரன் சூரியன் சனி பலன் எப்படி இருக்கும்
@Abacus3605 жыл бұрын
plźźzzzźźzzzzzzz ans sir my daughter. Dob 21.10.2016. Time 2.54am in tindivanam. Now she is 2yr old. Not speaking. doctor telling may have autism it can be seen in horoscope?
@vinomuru74714 жыл бұрын
Ur genius
@revathyk90825 жыл бұрын
மேஷ லக்னாதிபதி 6ஆம் வீடான கன்னியில் கேதுவுடன் இருந்து, 8ல் சனி, 12ல் ராகு இருந்தால் என்ன பலன்கள் ஐயா?
@chinnathambi47495 жыл бұрын
குருவே சரணம் குருவே அருமையான அருமை அருமை பதிவு ஆனால் ஒரு நாள் ஒன்றுக்கு மூன்று வீடியோ பேடுங்கள் தயவு செய்து எங்களை ஏமாற்றிய குற்றம் உங்களை சேறும் குருவே
@storagejeyatharsini9465 жыл бұрын
lakkinaathipathy guru.. 9il vakram.. nanmaiya?
@ezhilbharatham81975 жыл бұрын
அய்யா வாக்கிய பஞ்சாங்கம் முறையில் பார்க்கும்போது சனி 11ல் வருகிறது. இணையத்தில் பார்க்கும் போது மறைவு ஸ்தானம் 12ல் வருகிறது. இதில் எது சரி. எனக்கு கும்பம் லக்கனம் துலாம் ராசி சித்திரை 4ம் பாதம்.பிறப்பு 05.பிப்ரவரி 1991.நேரம் காலை 8.05.பிறந்த ஊர் கோபிச்செட்டிபாளையம். ஈரோடு மாவட்டம்
@anbarasanannamalai87535 жыл бұрын
அய்யா நான் தனசு ராசி,தனசு லக்கணம் எனக்கு லக்கனாதிபகதி குரு 8 டில் கேதுவுடன் இணைவு,,6 ரில் செவ்வாய் பலன் எப்படி இருக்கும்..அரசு வேலை கிடைக்குமா..please reply sir..