தம்பி சாணாக்கியன் ஒரு ஆலோசனை எக்காரணம் கொண்டும் சுமந்திர்ன் நற்பை தவிருங்கள்❤
@thanupiriyakanesalingam6147Сағат бұрын
சனாதிபதி மிகவும் நேர்மையானவர்.உணர்சி வசனம் வேண்டாம்.ஊழல் இல்லாமல் வேலையைப் பாருங்கோ.
@selvakumaranselvakumaran5722Сағат бұрын
இது சாணக்கியனின் வெற்றியல்ல. மட்டக்களப்பு மக்களின் ஒற்றுமையின் வெற்றி.
@bloomingflowers47598 минут бұрын
ஒற்றுமையே பலம்.. வாழ்க தமிழ் வளர்க மட்டக்களப்பு..
@SasjSasi-nt1rsСағат бұрын
தலைவண் உருவாக்கிய தமிழ் அரசு கட்ச்சியை நாங்கள் ஒரு போதும் தோற்க்க விட மாட்டோம்....
@chandrakumar1536Сағат бұрын
முதலில் இவர் சுமந்திரனை விட்டு விலகி நிற்க வேண்டும்
@ThurairasasinkamKannathasan21 минут бұрын
உங்களால் ஒன்றும் புடுங்க ஏலாது வேலைய பாருங்க
@ERAMBURASALINGAM15 минут бұрын
தம்பி சாணக்கியன் வாழ்த்துகள் ,,,, முக்கியமாக தம்பி நீர் சுமந்திரனின். உறவை முற்றிலுமாக நிறுத்தினால் உமக்கு அதரவு அதிகரிக்கும் சிந்திக்கவும்
@rasikumar-oc4ze37 минут бұрын
சாணக்கியன் அண்ணனை நம்பி மட்டுமே மக்கள் வீட்டுக்கு வாக்களித்துள்ளனர்❤
@kanitavalantine91992 сағат бұрын
நீங்கள் வந்தது முக்கியமில்லை மக்களுக்கு ஏதாவது உருப்படியாக செய்யுங்கள் .வாக்களித்த மக்களை இனிமேலும் முட்டாள் ஆக்காதீர்கள்.
@SasjSasi-nt1rsСағат бұрын
Pothidu pooi anurada veeda celan pannu
@srisrilanka708747 минут бұрын
வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் தமிழ் வாழ்க தமிழர் வீரம் வாழ்க நன்றி❤🌻
@SathyaaMaadesh-r8l2 сағат бұрын
தமிழன் மட்டக்களப்பில் ஒற்றுமையான வாக்களிப்பு
@knvtv4245Сағат бұрын
நீதீ கிடைக்கிறத்துக்கும் AKD தான் வேணும். இவ்வளவு காலமும் நீங்க பாரளுமன்றத்துல இருந்த நீங்கதானே. ஏன் நீதி கிடைக்கல. Akd❤❤❤
@K.sivarajahRaja7 минут бұрын
இனியாவது நேர்மையாக இருக்க வாழ்த்துக்கள் ஐயா
@ash-sheikabdulhaleem910446 минут бұрын
ஐயா தமிழர்களின் ஒற்றுமை என்பது இலங்கை மக்களின் ஒற்றுமை
@sriyoukansriranchan31 минут бұрын
அத்தனை ஆசனங்களை வென்றவன் இனவாதத்தை ஒழித்து சுமுகமாக வாழ அழைக்கின்றான், 3 ஆசனங்களை வென்றுவிட்டு உங்களின் இனவாத பேச்சு மட்டக்களப்பு மக்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது.
@muhammadhasleen3722Сағат бұрын
வெற்றி கிடைத்த சந்தோஷத்தில் கொழும்பிலே போய் செட்டில் ஆகாமல் மக்களோடு மக்களாக நின்று மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள் எந்த மக்கள் உங்களை தேர்வு செய்தார்களோ அவர்களோடு நிரந்தரமாக இருந்து கொள்ளுங்கள் இல்லாவிட்டால் மற்றவர்களுக்கு நடந்த கெதி உங்களுக்கும் நடக்கும்
@kumarbakiya633340 минут бұрын
கொழும்பில் இவர்கள் சொந்த காசில் வாடகை கட்டி வாழ லாம்..😂😂😂
@Clip-monsterСағат бұрын
உண்மையான தமில் உணர்வும் மண் னையும் நேசிப்பவர்கள் கிழக்கு மக்களே
@poojaparan4985Сағат бұрын
இது தான் எங்கள் மட்டக்களப்பு ஒன்றுமை. வாழ்த்துக்க்ள்.
@A.shapthanaA.shapthana2 сағат бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤மக்களுக்கான பணி தொடரட்டும் ❤❤இது உங்கள் வெற்றி அல்ல மக்களின் வெற்றி
@chandrakumar1536Сағат бұрын
இவர்களிடம் இனி கேள்வி கேட்க வேண்டும் மக்களே இவர்கள் மக்களுக்காக சேவை செய்ய வந்தவர்கள்
@Ragavan04012 сағат бұрын
பிள்ளையான். தலை தெறிக்க ஓட்டம் கருணாவை. காணவில்லையாம்
@anjalilap740632 минут бұрын
ஐயா சாணக்கியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🐅🎉🥳💐🙏💪
@MarkanduVaikunthavasanСағат бұрын
இந்த சந்தோசம் தொடர வாழ்த்துக்கள்
@ThiruvannamalaiThiruvannam-z7zСағат бұрын
மட்டு வாழ் உறவுகளுக்கு வன்னியில் இருந்து வாழ்த்துக்கள்.
@poojaparan4985Сағат бұрын
இது தான் மட்டுமாநகரின் ஒற்றுமை. தேர்தலில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் இப்படித்தான் ஒற்றுமையாக இருப்போம்.
@knvtv4245Сағат бұрын
மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுங்கள். இனவாத கதைகளை கதைக்காம.
@sethasetha7597Сағат бұрын
மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று உள்ளது அவர்கள் வரலாறு காணாத வெற்றி யை பெற்றும் அமைதி காக்கிறார்கள் மக்கள் நலன் கருதி மட்டக்களப்பு மக்கள் என்றும் தேசிய மக்கள் சக்தி உடன்தான்
பத்தில் எட்டு தான் வந்திருக்கு 2 காணவில்லை .இது உங்களுக்கு வெற்றியா ?
@Educational41173 сағат бұрын
மட்டக்களப்பு மாடுகள் இன்னமும் படித்து முடிக்கவில்லை😂😂 யாழ்ப்பணத்தில் இப்படிஒரு நிகழ்ச்சி நடக்காமல் இருக்க உதவிய மக்களுக்கு நன்றி😂😂
@sheroobanking6722 сағат бұрын
என்ன பிரயோசனம் .நல்லாட்சி என்று சொல்லி ஒரு அரசாங்கம் இருந்தது ஞாபகம் இருக்கா அப்போது தமிழ் தேசியம் பேசும் கட்சி எதிர்க்கட்சியாக இருந்து. அந்த கெட்ட அரசாங்க ஆட்சியில் உலக வங்கியியை கொள்ளையடித்ததிற்க்கும் சேர்த்து முட்டுக்கட்டை கொடுத்ததுதான் மிச்சம். அது தவிர தமிழ் மக்களுக்கு இவர்களால் என்ன பிரயோசனம் இன்னும் நமது ஏழை சகோதரிகள் மாற்று இன சகோதரர்களிடம் வேறு வழியில்லாமல் தொழிலுக்கு செல்கின்றார்கள். அது உங்கள் ஒருவருடைய கண்களுக்கும் தெரியாது. நமக்கு என்ன யார் எக்கேடு கெட்டாலும். நமக்கு நமது இருப்புத் தான் முக்கியம். வடக்கு மாகாண மக்களும் கூட உணர்ந்து எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு தேசிய ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மையாக வாக்களித்துள்ளார்கள். ஆனால் நாமா இன்னும் கிணற்று தவளைகள் போலத்தான் இருக்கின்றோம்.
@SujiwanSanjitharan2 сағат бұрын
யாழ்குடாவில் தமிழ்தேசிய வாக்குகள் பல கட்சிகளாகசிதறடிக்கபட்டதாலே அனுராவின்கட்சிக்கு மூன்று ஆசனம்கிடைத்தது
மாபெரும் வெற்றி அதை சரியாக பயன்படுத்துங்கள் மக்களுக்கு உண்மயாக இருந்து செயல் படுங்கள் வாழ்த்துக்கள் 👍
@thesiganСағат бұрын
Akd vendathalan ungaluku voad engal thalaiva akd❤❤❤avarai pol vaalunga
@thuraisamymuraleetharan734444 минут бұрын
தயவு செய்து இனவாத கருத்துக்களை பேச வேண்டாம் we are srilankan
@tangamuthusivalingam-rb5rv2 сағат бұрын
🎉வாழ்த்துக்கள் தமிழ் தலைவர்களே மட்டக்களப்பு மக்கள் உங்களை நம்பித்தான் வாக்களித்தார்கள் எனவே அவர்கள் வேண்டுகோள்களை நிறைவேற்றவைப்பது உங்கள் கடமை நிறைவேற்றவைப்பது உங்கள் பொறுப்பு வாழ்த்துக்கள்
@SelvaRanjan-t6o3 сағат бұрын
Like தட்டுங்கள் பார்ப்பவர்கள்
@xaviersebamalai2075Сағат бұрын
இவ்வளவு காலம் கிழிச்சு முடிஞ்சுது இனிதான் கிழிக்கப்போறார்
@poojaparan498559 минут бұрын
இவர்களுக்கு இப்படி பேசுகிறீர்களே யாழ்மாவட்ட அர்ச்சுனா எதை கிழிக்க போகிறார். அவருக்கு எதை சொல்ல போகிறீர்கள்?
@xaviersebamalai207554 минут бұрын
@poojaparan4985 அவர் இப்பதான், இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, ஏன் இவ்வளவு அவசரம், கொஞம் பொறுத்து ஒப்பிட்டு பார்ப்பம்.
@chandrakanthan97216 минут бұрын
God bless you MP Shanakkiyan
@dilanv50 минут бұрын
Congratulations to you guys.Specially to Sanakiyan.
@deenulyaseer548243 минут бұрын
S ❤👍👍👍
@stanleymichael53777 минут бұрын
Canraj❤❤❤❤❤❤❤
@RahulNizar2 сағат бұрын
ஐ லவ் யூ சாணக்கியன் ஐயா
@KumarasamyKumarasamy-y2d3 минут бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Jothi-s2o2 сағат бұрын
❤❤ வாழ்த்துக்கள் நான் ரொம்ப எதிர்பார்த்தன் சந்தோஷமாக இருக்கு ❤❤❤❤❤❤❤
@UthayaKumar-j8c17 минут бұрын
தம்பி சமந்திரனின் உறவை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும்.
@KamaleswaryKamaleswary-zi5rx2 сағат бұрын
வாழ்த்துக்கள் ஜய்யா உங்கள் மூன்று பேருக்கும் சூப்பர் எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆண் பெண் இருபாலரும் தொழில் புரிய நிறைய தொழிற்சாலைகள் அமைக்கும் மாறு கேட்டு கொள்கின்றோம் நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@SivaSiva-hk7wn44 минут бұрын
Congratulations sanakyan iya
@GnanaChelvam2 сағат бұрын
Excellent.very happy to see you all.from Jaffna.
@jananilogitharajah710949 минут бұрын
❤
@qatar673328 минут бұрын
Kasupu..nippatu..illa.anura.nippatuvar
@ksaking3977 минут бұрын
🐅🐅🐅🐅🐅🐅💪🏼
@Yogselva76Сағат бұрын
Don’t forget people 🙌🏻
@BnjggBnxv2 сағат бұрын
வெற்றிக்கு வாழ்த்துக்கள் வெற்றிக்கு உதவிய மக்களுக்கும் வாழ்த்துக்கள்
@gnanawathygnanendran711348 минут бұрын
Congratulations sanakiyan
@SmIsrath2 сағат бұрын
Akd ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@laksumilaksumi904551 минут бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@mariselvam253039 минут бұрын
தமிழ்நாடுல இருந்து எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு வாழ்த்துக்கள் ❤️
@nadarajahsivasamy90362 сағат бұрын
Congratulations and good luck. Great achievement ITAK.
Sanakkiyan samaniyan❤ makkal nanpan ❤ congratulations Anna good bless you ❤❤❤❤
@appadad3106Сағат бұрын
Baticaloa tamil people political knowledge is zero
@saransatana4426Сағат бұрын
ஐயோ இவங்கள் வேற ஆ
@v.sivakumar73812 сағат бұрын
Well done but you guys to truly work for tamil people ok
@AththanAthan2 сағат бұрын
தப்பி விட்டாய்
@thuraisingamparasiraman36182 сағат бұрын
நீங்கள் சூட்டோடு சூடாக சட்டக்கல்வியையும் கற்றுக் கொள்வது உங்களுக்கு நல்லது!!!
@SujiwanSanjitharan2 сағат бұрын
யுத்தமுனையிலும் சரி அரசியலிலும் சரி சிங்களத்திற்கு என்றுமே சிம்மசொப்பனமாக இருந்து வரும் தமிழரின் வீரம்விளைபூமி மட்டக்களப்பு தமிழர்களுக்கு நன்றிகள்
@selvanathankanapathypillai5379Сағат бұрын
இனவாத விஷமிகள்
@Yogselva76Сағат бұрын
Yes✌🏼
@Nisthar-om8cdСағат бұрын
Mukkiya ma wara wendiya war wanthittar sandosam
@rajuperinparajan663Сағат бұрын
Akd❤
@jebathasanjegathees8752Сағат бұрын
Congratulations.
@srikarantheelan4497Сағат бұрын
Befor rejet the sumathiran😂
@GnanaChelvam2 сағат бұрын
Batticalo people very well.They are intelligents.Tamil, Tamil, Tamil.
@sajahanmohamad1298Сағат бұрын
Inawadam.theriudu
@RanjiMalar-m3dСағат бұрын
Valthukkal magan.god bless you
@danatwarsh5419Сағат бұрын
🎉🎉🙏🙏🙏
@Niyas-s1fСағат бұрын
வாழ்த்துக்கள் sir ❤❤❤
@KarisnaKarisna-z6hСағат бұрын
❤❤❤good
@exploreculture-davidcreations2 сағат бұрын
Congratulations, Mr. Sanakiyan! However, we encourage you to approach your victory with humility. While you may have secured votes from the remote villages, it’s worth noting that many intellectuals in Batticaloa town were well aware of your background and your party’s actions. The community will be closely observing your performance. If you fail to deliver, it will be challenging for your party to win again in the future. We look forward to seeing how you work to fulfill your promises. வாழ்த்துக்கள் திரு.சானகியன்! இருப்பினும், உங்கள் வெற்றியை பணிவுடன் அணுகுமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். நீங்கள் தொலைதூர கிராமங்களில் இருந்து வாக்குகளைப் பெற்றிருந்தாலும், மட்டக்களப்பு நகரத்தில் உள்ள பல புத்திஜீவிகள் உங்கள் பின்னணி மற்றும் உங்கள் கட்சியின் நடவடிக்கைகள் பற்றி நன்கு அறிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் செயல்திறனை சமூகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும். நீங்கள் வழங்கத் தவறினால், எதிர்காலத்தில் உங்கள் கட்சி மீண்டும் வெற்றி பெறுவது சவாலாக இருக்கும். உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Why many 1000s voterscard never delivered to voters in EP & NP????? DEAR Shanakyan MP & Srinesan MP ! Please talk to President & DEC Atchuthan esq! Many voters denied Voterscard! 2 lakhs each in NP& EP???? Truth shall come out now! Please complain!