மறக்க முடியாமல் தவிக்கிறேன் உன் நினைவுகளை😔💔

  Рет қаралды 1,282,411

With Love Nagaraj Sangeetha

With Love Nagaraj Sangeetha

Күн бұрын

#withlovenagarajsangeetha #shorts #familylove #newshorts
_______________________________________________
Follow us on here -
Nagaraj - / itznaga_raj
Sangeetha - / withlove_sa_na
________________________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies

Пікірлер: 590
@selva_nandini
@selva_nandini Ай бұрын
அப்பா முகத்தில் தெரியுது அம்மாவின் மீது வைச்சிருந்த அன்பு🥺🙏 அப்பாவ பாத்துகோங்க அண்ணா
@KavithaAppu-yp7ci
@KavithaAppu-yp7ci Ай бұрын
அந்த அம்மா இறந்தது கனவாக இருக்க கூடாதா கடவுளே😢
@kowsim6108
@kowsim6108 Ай бұрын
Correct nga
@sathyam-ih9pb
@sathyam-ih9pb Ай бұрын
Aama ga 😢😢
@J.D.Magilini133
@J.D.Magilini133 Ай бұрын
Really enaku appudi tha தோணுது
@user-my5xl3oo1o
@user-my5xl3oo1o Ай бұрын
I lost my mom 2 months back...its difficult to overcome...n never ovrcome this pain
@ShwethaBoopathi-tg6qo
@ShwethaBoopathi-tg6qo Ай бұрын
கண்டிப்பா அது கனவா இருந்திருக்கலாம் 🥺
@YuvaTamil
@YuvaTamil Ай бұрын
பார்க்கவே அழுகையா வருது அப்பாவ நல்லா பாத்துக்கோங்க அண்ணா 😢😢😢
@SaunthalaOm
@SaunthalaOm Ай бұрын
எனக்கு என்னை அறியாமல் கண்ணீர் வருது miss you அம்மா 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Salman-wu8xd
@Salman-wu8xd Ай бұрын
யாரெல்லாம் அம்மாவ ரொம்ப மிஸ் பண்றீங்க 😢😢
@user-tz1ne5ig1v
@user-tz1ne5ig1v Ай бұрын
அந்த அம்மா ரொம்ப நான் மிஸ் பண்றேன் அவங்க இறந்ததை நம்பவே முடியவில்லை
@Salman-wu8xd
@Salman-wu8xd Ай бұрын
​@@user-tz1ne5ig1v yes😢
@monicalaxmanvlogs3036
@monicalaxmanvlogs3036 Ай бұрын
We miss you Amma ❤️
@littleprincess8397
@littleprincess8397 Ай бұрын
Missss u amma ❤
@dharneeshnandhinidharneeshnand
@dharneeshnandhinidharneeshnand Ай бұрын
Miss u amma kastama irku 😢
@deepas5814
@deepas5814 Ай бұрын
எனக்கு கண் கலங்கி விட்டது மனசு கஷ்டமாக இருக்கிறது அம்மா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது கஷ்டமாக தான் என்ன பண்றது இறைவன் அழைத்து கொண்டார் அப்பா நல்லபடியாக பார்த்து கொள்ளுங்கள் அப்பா பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அப்பா தைரியமாக இருங்க அம்மா எங்கேயும் போகவில்லை நம்ம கூட தான் இருக்காங்க
@rajpriya9544
@rajpriya9544 Ай бұрын
பார்க்கும்போது கண் கலங்குகிறது....என்றும் அம்மா நினைவுகளுடன்....😢😢😢
@kavikavi2976
@kavikavi2976 Ай бұрын
சம்சாரம் போனால் சகலமும் போயிருச்சு என்பார்கள்😢 உண்மைதான் நானும் அந்த வழி உணர்ந்து இருக்கிறேன் 😢என் அம்மா இல்லாதபோது 😢😢😢😢
@lakshmipriya422
@lakshmipriya422 Ай бұрын
Manasuku kasitama iruku intha video pakum pothum 😢😢😢😢 enna maathiri amma appa illathavangaluku intha vali nalla puriyum 😢😢😢
@mama-pappa-love-
@mama-pappa-love- Ай бұрын
Appa feel pannathinga nanga irukom
@AMITH-xz6vd
@AMITH-xz6vd Ай бұрын
இவ்வளவு நாள் வீடியோவா தான் பார்த்தேன்னு நினைச்சேன், ஆனா அம்மா இறந்ததை பார்த்து பின்னாடி தான் தெரியுது எங்களில் ஒருத்தரா உங்கள நெனச்சோம்னு.... miss you amma😔
@sathur2719
@sathur2719 Ай бұрын
Same feel ... நான் எங்க family கூட இவ்வளவு feel panala bro😢
@bhuvaneswarianand9688
@bhuvaneswarianand9688 Ай бұрын
மனைவி இல்லமால் வாழ்வது மிகவும் கடினம் அப்பாவை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்
@KavithaM-wg2vk
@KavithaM-wg2vk Ай бұрын
Manasu kashtama iruku na azhuthuta, appa dulla irukaru avara pathukonga rajanu , Sangeetha sariya ma, avanga en atha Mari irukanga, miss u ma😂❤😢😭
@yokithyokith9279
@yokithyokith9279 Ай бұрын
அப்பாவை பார்க்கும்போது கஷ்டமா இருக்கு miss you amma
@sumathyselvaraju6922
@sumathyselvaraju6922 Ай бұрын
என்னால் இன்னும் நம்பமுடியவில்லை அம்மா இவ்லை என்பதை..😞😞😞😭😭💔💔அப்பாவை நல்லா பாத்துக்கோ அண்ணா.. Please
@umanarayana8001
@umanarayana8001 Ай бұрын
Appa va nalla pathukonga nagaraj sir
@nithivijay3345
@nithivijay3345 Ай бұрын
என்னை அறியாமல் கண்கள் கலங்குகிறது அம்மா நினைவு ❤❤
@mathi_creation1266
@mathi_creation1266 Ай бұрын
Really Miss u amma😢😢😢😢
@indhumahendran7827
@indhumahendran7827 Ай бұрын
அம்மா poster பார்த்ததும் எனக்கு கண் கலங்கி விட்டது 😢😢😢😢miss u so much ammama....
@Jesus-ex8ju
@Jesus-ex8ju Ай бұрын
அப்பா கவலைப்படாதீங்க உங்க பொண்ணு வயிற்றில் அம்மா பிறந்து வருவாங்க 🫂🙇‍♀️🙏
@Jeshuind07
@Jeshuind07 Ай бұрын
Intha kastatha 1yr nanga anubavacham😢😢 Enga Amma ponathuku apram enga appa yaru kitayum pesala sirikala. 1 yr apram appa um poitar Amma kita😢😢😢
@shanushanu703
@shanushanu703 Ай бұрын
Miss you paati😢
@keerthigalakshmanan9648
@keerthigalakshmanan9648 Ай бұрын
Thayavu senju appa va pathukonga 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@AashikaAshi-bk7vr
@AashikaAshi-bk7vr Ай бұрын
Appa va pathukonga.. Ka.. Anna... Avarukoodaye irunga..... Pesikittu irunga.. Thaniya okara vidathenga.. Ka... Ethachum yosichukittu iruppanga.....😢
@GobiTamilselvi
@GobiTamilselvi Ай бұрын
அண்ணா அப்பாவை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த வீடியோவ கூட பாக்க முடியல ரொம்ப அழுக வருது அண்ணா 😢😢😢😢😢
@saharaj6881
@saharaj6881 Ай бұрын
Anna and akka ..appa va nalla pathukonga ..avara patha kastama eruku 😢
@VSlove1501
@VSlove1501 Ай бұрын
Kandipa amma kuda irukanga appa va feel pana venda solunga avanga udambu tha anga ila uyir anga tha iruku❤
@arthiayyamperumal6403
@arthiayyamperumal6403 Ай бұрын
Appa va nalla pathukonga anna 😢😢
@harinikuttyma47
@harinikuttyma47 Ай бұрын
When he were telling" ethe aiyava eruthu enkuda vandhurupanga" to that thatha my eye filled wid tears🤧😶
@Kavitha-uq9kg
@Kavitha-uq9kg Ай бұрын
Appave nalla pathukonga
@rajivlidiya4649
@rajivlidiya4649 Ай бұрын
எனக்கு என்னை அறியாமல் கண்ணீர் வருது இந்த வீடியோ பார்க்கும் போது
@a.skirubalini9862
@a.skirubalini9862 Ай бұрын
We miss you paati😢
@KalaiSelvi-cy1zl
@KalaiSelvi-cy1zl Ай бұрын
Miss you amma😢
@Mrumarvlogs007
@Mrumarvlogs007 Ай бұрын
Ammava nangale rompa misspanrom miss you amma😢😢😢😢😢
@lakshmidevarajulu3038
@lakshmidevarajulu3038 Ай бұрын
அம்மாவை இழந்து நாங்களும் இப்டித்தான் தவித்தோம்..அந்த வலி,இழப்பு வார்த்தைகளால் சொல்ல இயலாதது...😢😢😢
@user-maha17
@user-maha17 Ай бұрын
Appava paakkumbodhu ennoda kanla irundhu thanni vandhudchi😢😢😭😭😭🥺🥺 miss you amma😭😭😭
@user-iw4kh8ig3g
@user-iw4kh8ig3g Ай бұрын
கண்களில் கண்ணீர் என்னை அறியாமல் வருகிறது அப்பாவை நல்லா பார்த்துகோங்க அண்ணா
@Ramyamohan11
@Ramyamohan11 Ай бұрын
அம்மா no one can't replace that place..... please take care of dad......we also miss your mom...she is our mom ❤❤❤❤❤❤❤
@kanishkakanishka2410
@kanishkakanishka2410 Ай бұрын
Move on pannuga athava ninaichutu irukathiga amma ungakuda tha irukaga anna appa va nalla pathukoga❤❤❤❤❤❤❤❤😢😢
@ArulSelvamRakshiva
@ArulSelvamRakshiva Ай бұрын
எப்படி இப்ப கூட கேமரா வச்சி ஷூட் பண்றீங்கன்னு தெரியல. கேமரா முன்னாடி Emotions வரும் போது அது உண்மையா?பொய்யா? என்கிற கேள்வி வரும்.உணமையாகவே இருந்தாலும் சில பேரால் நம்ப முடியாது நான் உட்பட. ஏனெனில் சில மாதங்களுக்கு முன்பு நான் என் அப்பாவை இழந்தேன். இன்றுடன் 8 மாதங்கள் கழிந்தன.இன்று நினைத்தால் கூட கண்களில் கண்ணீர் வரும்.ஆனால் நீங்களோ கேமரா வைத்துக்கொண்டு அழுகுறீர்கள். தயவு செய்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
@manilakshmi5468
@manilakshmi5468 Ай бұрын
Correct 💯
@iniyakarthik4131
@iniyakarthik4131 Ай бұрын
அந்த மனுசன் வேதனையை வீடியோ எடுத்து போட்டுக் கொண்டு இருக்காங்க எல்லாம் கண்டன் ஆயிடுச்சு சா
@GeeveeShree
@GeeveeShree Ай бұрын
Ipdiyellam views vanganuma??? Ungalukku sogam irukkum puriyuthu. But athula irunthu velila vanthuttu vedio podunga
@pramilanepolean893
@pramilanepolean893 Ай бұрын
You are correct. சிறிது தேறி வந்த பிறகு viedio போடலாமே. பணமா முக்கியம்
@user-kq1qy1js8v
@user-kq1qy1js8v Ай бұрын
என் மனதில் ஓடியது நீங்கள் கேட்டுள்ளீர்
@Santhosh_mind_voice001
@Santhosh_mind_voice001 Ай бұрын
Anna amma va elainta materi appa vai um elaintara tenga nalla pattu kogga plss 🙏🙏🙏🥺🥺 miss you amma😭😭😭😭
@SowmiSaravanan218
@SowmiSaravanan218 Ай бұрын
இந்த வீடியோ பாக்கும் போது என்ன அறியாமையே என் கண்களில் கண்ணீர் வருது...
@priyaazhagappan-ki6fq
@priyaazhagappan-ki6fq Ай бұрын
அப்பா சூப்பர் தைரியமாக இருங்கள் உங்கள இனிமேல் அடிக்கடி வீடியோவில் வரவேண்டும் ❤️❤️❤️❤️❤️❤️
@lavanyashana840
@lavanyashana840 Ай бұрын
Thayavu senju appava nalla pathukonga anna remba alugaiya varudhu
@rekharevathy2625
@rekharevathy2625 Ай бұрын
Antha appava pakkumpothu manasu romba kasta irukuthu avara nalla pathukunga.
@neelakandants3082
@neelakandants3082 Ай бұрын
உங்கள் அப்பா அம்மா ❤ அம்மா சொல்வதற்கு முன் புரிந்து கொண்டு செய்வார். இது கனவாக இருந்திருக்கலாம் 😢😢 நான் இன்னும் மீளவில்லை மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது அண்ணா 😢🙏
@priyaprakash7193
@priyaprakash7193 Ай бұрын
May God's comfort strengthen you all dears. So heavy at heart , missing Amma. But she is blessed in heaven with no pain, no sickness, no medicine. Her blessings are always with you all. Be strong dears. Heaven is blessed with an angel. God bless u all❤️❤️😍
@girijas8808
@girijas8808 Ай бұрын
Intha alavukku Nan romba kashta pattathu kidayathu romba kashta ma irukku azhugaya varuthu miss u so much amma amma❤😢
@MariaJeeva
@MariaJeeva Ай бұрын
நல்ல கணவர்.அருமையான குடும்பம்..உண்மையா குட்டிஸ் தான் பாவம்
@user-rx4oy6vd3y
@user-rx4oy6vd3y Ай бұрын
அண்ணா அப்பாவும் நல்லபடியா பார்த்துக்கோங்க அம்மா நினைவு இருக்கத்தான் செய்யும் நீங்கதான் அப்பாவை தேடணும்
@jamunavenkat9284
@jamunavenkat9284 Ай бұрын
Appa ve kavanama pathukonga thambi, romba miss panraru ammave avaru..Amma eppavum unga ellaru kudadhan irupanga unga guardian angel aa..🙏 You too stay strong pa..
@thiru2712
@thiru2712 Ай бұрын
Pavam atha thatha pattiya romba miss panraga no one can understand thatha feelings 😢🥺😔
@ranjitharajranjitharaj5126
@ranjitharajranjitharaj5126 Ай бұрын
எங்களை அம்மா மறக்க முடியவில்லை அப்போது அப்பாவும் கஷ்டம் தான் அண்ணா அக்கா இதுவும் கடந்து போகும் ❤
@lavanyalavanya2774
@lavanyalavanya2774 Ай бұрын
என்னை அறியாமல் கண்கள் கலங்கியது... அம்மாவை நாங்களும் மிஸ் பண்றோம்...
@tamilkalavai
@tamilkalavai Ай бұрын
ஆனா உங்க அம்மா செத்தத வச்சி கூட காசு பண்றிங்க பாத்திங்களா உங்க திறமையே திறமை டா 😂😂😂😂😂
@HairaBanu-lv7ug
@HairaBanu-lv7ug Ай бұрын
Intha mathiri pesathinga avanga vali avangalukuthan therium
@sss77834
@sss77834 Ай бұрын
​@@HairaBanu-lv7ug one month ku appuram video podalamey this is too much
@m.sugunam.suguna188
@m.sugunam.suguna188 Ай бұрын
Avangaluku selavu pannadha sari pannanumla...
@gangajr4308
@gangajr4308 Ай бұрын
I got tears.. when I see ur father.......
@vanithabalakrishnan3724
@vanithabalakrishnan3724 Ай бұрын
Every thing is contant
@bhargavivivek
@bhargavivivek Ай бұрын
What is content that uncle expressing that he is sad is that content Understand their feelings Don't just simply comment
@Saran15054
@Saran15054 Ай бұрын
என்னுடைய அப்பாவும் இப்படி தான் என்னுடைய அம்மாவை நினைத்து வருந்தி கொண்டிருக்கிறார்.இந்த அப்பாவை பார்க்கும் போது என்னுடைய அப்பா மாதிரி தெரிகிறார் என்னுடைய கண்களுக்கு.
@riyaschannel1421
@riyaschannel1421 Ай бұрын
என்னை அறியாமல் கண் கலங்குகிறது ஐ மிஸ் யூ அம்மா😢.. அப்பாவை நல்லா பாத்துக்கோங்க அண்ணா
@kalaisarvan9567
@kalaisarvan9567 Ай бұрын
Unga family romba great brother. ...en paati eranthutaga...en thatha ipadi than thaniyave iruparu pakathula dhan mama family irukanga aana thatha va ennanu kuda paakamataga....en amma 50 km thalli vera oorla irukaga en thambi dhan sappadu kondupoi tharuvan ...athuvum apo apo poga maatan ....enakum marriage panni kuduthutaga apo apo poitu dhan irundhen ipo conceive ah irukanala poga mudiyala ....pls vayasu aanavaga unga veetla adhum thanimaiyil irundha gana avangala nalla paathukonga plsss
@wahidafayaz5827
@wahidafayaz5827 Ай бұрын
கவலை படாதீங்க கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம்
@user-gb4eg1kd5m
@user-gb4eg1kd5m Ай бұрын
Appa pls feel pannathiga na unmaiya sollure enala neega kasta pattu pesuratha pakka mudiyala pa na intha alavuku feel pannathu illa pa pls feel pannathiga 😭😭🥺🥺
@HemaC-ef9ni
@HemaC-ef9ni Ай бұрын
Miss you Pati😢❤❤❤
@Nehasusan-k6k
@Nehasusan-k6k Ай бұрын
Thatha va nalla pathukonga 🥹🥹
@afraifrakutty4838
@afraifrakutty4838 Ай бұрын
😢appava parkave romba kastama iruku appa kavala padadhinga ungal ninaivil amma vazhndhu kondu irukirargal😊
@sindhusenthil31
@sindhusenthil31 Ай бұрын
அப்பாவை பார்த்தால் பாவமாக இருக்கிறது அண்ணா அவரை நன்றாக கவனித்து கொள்ளுங்கள்
@ThrilokKumar-js4or
@ThrilokKumar-js4or Ай бұрын
kasthama iruku bro really missed amma 😭😭😭😭
@dhurgadevi1624
@dhurgadevi1624 Ай бұрын
Romba kastama eruku Appa va,ungala ellaryum nenacha unga family ku God blessings and strength Eppavum erukum Amma Eppavum unga vetla tha erupanga. Don't feel.
@noorjhhan3204
@noorjhhan3204 Ай бұрын
Even i feel very very sad the uncle miss the aunty i feel like criying 😭😭😭😭😭
@sindhusenthil31
@sindhusenthil31 Ай бұрын
வள்ளுவர் வாசுகி போல வாழ்ந்தவர்கள் கவலைபடாதீங்க அப்பா உங்கள் மனைவி உங்களுடன் இருக்கிறார்கள் காலம் மாறும் கவலைகள் பனிபோல் மறையும் தைரியமாக இருங்கள் அப்பா
@saravananm7795
@saravananm7795 Ай бұрын
Even being a third person I could shred tears🥺
@tamindey6798
@tamindey6798 Ай бұрын
ஐயாவைப் பார்க்க வேதனையாக இருக்கு. ராஜன், மனைவியும் ஐயாவை அன்பாகப் பார்க்கவும்
@kavithakarthik6727
@kavithakarthik6727 Ай бұрын
Amma illai endra kavalaiil appa ilaiththu vittar appaavai paarththu kollugal anna😭😭😭😭😭
@Crazeonsami
@Crazeonsami Ай бұрын
Enkalukay romba kastama irukay avanka face hay niyapakam ha iruku unkaluku epadiii irukum athay V2 la irukinga 😢❤🥺😭
@Cupcakeeeeeeeee
@Cupcakeeeeeeeee Ай бұрын
It's really hurting to c ayya like this🥹
@spspraj3553
@spspraj3553 Ай бұрын
Appa feel panuthaga appa
@gowsinutridharshaadharshaa5123
@gowsinutridharshaadharshaa5123 Ай бұрын
Intha video pakum pothu aluga alugaya varuthu 😢😢😢😢😢
@MunishaMunisha-dz3um
@MunishaMunisha-dz3um Ай бұрын
Ungaludaya kudumbaththitku Aarudhalai iraivan thaan thara vendum 🤲
@Srividhya1983Srividhya
@Srividhya1983Srividhya Ай бұрын
Appavaiyum sisteraiyum nalla pathukkonga Rajan sangee😢😢
@NaveenKumar-jm3mg
@NaveenKumar-jm3mg Ай бұрын
Ungal thavipu purigirathu , uncle is going through a lot but intha mari time la avaroda emotions ah content akida vendam....avaruku privacy kodunga
@srividhyak3398
@srividhyak3398 Ай бұрын
Appa va nalla pathukonga anna and akka and really miss you devi amma😢
@idrishibusaath1932
@idrishibusaath1932 Ай бұрын
Anna appa pavam. Pathirama pathukonga
@KalaivaniBangalore
@KalaivaniBangalore Ай бұрын
En appavum ippadi thaan odanji poitaar enga amma va pirinjappo... En appava paakara maadhiri ye iruku... Kannu kalangiduchi... 😢😢 Avaruku kuzhandhainga thaan ippo aarudhal...
@niharthegeniousnisha8145
@niharthegeniousnisha8145 Ай бұрын
Enayave ariyaama naa yen ivlo aluren nu puriyala..amma va naa romba miss panre 😢😢😢 ipo dhaa puriyudhu namma kudumbathula orutharaaa amma vaalndhurukaanga😢😢😢 miss u amma❤❤❤ appa vuku mana dhairiyatha andha aandavan neraya kudukanum❤❤❤
@sumolifestyle4869
@sumolifestyle4869 Ай бұрын
அப்பா அம்மாவோட நினைப்பில் இருந்து வெளில வருது மத்தவங்களுக்கு தான் சுலபமா இருக்கோ இல்லையோ ஆனா உங்களுக்கு ரொம்ப கஷ்டம் 😭 நீங்க அதிலிருந்து வெளியில் வந்து தான் அம்மா நம்ம கூட தான் இருக்காங்க கவலைப்படாதீங்கப்பா
@ThuchalyaDeboria
@ThuchalyaDeboria Ай бұрын
After seeing this video I started crying because my grandmother is not there but Amma all videos I will see anna and anni I miss my grandmother and Amma also anna and anni fan from Bangalore
@sreea3118
@sreea3118 Ай бұрын
Enakkum amma news kaetonae appa niyabagam dha vandhuchu.....stay healthy appa
@ramyarajendran912
@ramyarajendran912 Ай бұрын
நம்ம குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி தான் உலகமே
@mohamedthaufik9916
@mohamedthaufik9916 Ай бұрын
Only tears are coming after seeing this Anna epdi irrintha vidu ipdi aidiche and tatta evlo energetic a irriparu ipdi sogama irrikratha paka varuthama irriku 😥😥😥💔💔💔
@namratavenkat7445
@namratavenkat7445 Ай бұрын
After seeing this video. Tears came for me.. I miss my dad 😢😢
@amutha295
@amutha295 Ай бұрын
I am from Singapore... I am also Missing Devi Amma.. Reminds me of my Mum, akka and my son who passed on in 2021.. he was only 20yrs .. Till now it's so painful
@JothiJothi-
@JothiJothi- Ай бұрын
Appava patharama pathukoinga pls Pavam 😢😢😢
@subibommu4275
@subibommu4275 Ай бұрын
Appa va pakka pavama iruku.... Kowsi sis epadi irukaga
@SYEDSULTHAN-ol4dl
@SYEDSULTHAN-ol4dl Ай бұрын
கவலைப்படாதீர்கள்
@richarddhas9295
@richarddhas9295 Ай бұрын
Pavam uncle I feel bad for him
@kalidass4062
@kalidass4062 Ай бұрын
கணவன் இல்லாத உலகில் மனைவி இருக்கலாம் . 😢😢ஆனால் மனைவி இல்லாத வாழ்க்கை நரகத்தை காட்டிலும் கொடுமை😢😢😢
@SaranyaVijayanSaranyaVij-gn5mx
@SaranyaVijayanSaranyaVij-gn5mx Ай бұрын
கவலைப்படாத அப்பா 😢
@nandhinis4942
@nandhinis4942 Ай бұрын
Nalla pathukonga sissy and bro pavam avar ungala Vida avarku vali athigama dhan irukum ivlo years vaalnthurukar la amma oda . RIP amma
@saconmalarvizhi3544
@saconmalarvizhi3544 Ай бұрын
Appa va nala pathukonga na
@vaishnavisanthamurthi6145
@vaishnavisanthamurthi6145 Ай бұрын
Kastam thn😢 Romba kastama irukum intha situation handle pana but nengalum akkavum thn appa ku paka balama ninu pathukanum na Amma Unga kuda thn irukanga avunga ungaluku urudhunaiya irupanga
@LydiaGracelin
@LydiaGracelin Ай бұрын
Miss you aunty. Jesus always with your family. Don't worry akka and anna
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 3,6 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 10 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Baby Nirav in Action 🔥- The Cutest Workday Ever!😍💯
8:59
Imsubu Official
Рет қаралды 451 М.
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 3,6 МЛН