சூப்பரா இருந்தது, தண்ணீர் அளவு மிகச் சரி. அரை டம்ளர் அதிகமா ஊத்தினேன்,ஸ்பூன்ல சாப்பிடறமாதிரி ஆயிடுச்சி.ஆனாலும் டேஸ்ட் top notch.நன்றிகள் பல.
@TodaysSamayal Жыл бұрын
Thank you so much 🙂
@thendralsr2 жыл бұрын
பார்க்க அழகாக இருக்கு...கேட்க இனிமையாக இருக்கு....பொங்கலை சுவைக்க ஆவலாக இருக்கு...Thanks for the detailed recipe ✨🔥
@selvips68222 жыл бұрын
சூப்பர் ரெம்ப நன்றி பொங்கல் சாப்பிட தமிழ் நாடு வருவேன் இன்று கேரளா வில் நல்ல தரமான பொங்கல் சமைச்சேன் நன்றி
@user-ko1jo5yr8k3 жыл бұрын
உன்னை யார் விமர்சித்தாலும் கவலைக்கொள்ளாதே ஏனென்றால் உன்னை விமர்சிப்பவனை நீ பொறாமைப்பட வைத்திருக்கிறாய் என்று அர்த்தம்...குறி தவறினாலும் உன் முயற்சி அடுத்த வெற்றிக்கான பயிற்சி...தினமும் நீயே உனக்கு ஊக்கம் சொல்லிக்கொள்..வேற யாரையும் எதிர்பாக்காத...நீ நினைத்தால் மட்டும் தான் உன்னால் ஜெயிக்க முடியும்..வருடங்கள் மாறுவதால் வாழ்க்கைமாறாது...விடாமுயற்சி இருந்தால் மட்டுமே வாழ்க்கை மாறும்.. 😳 😍
@sankarpranika31903 жыл бұрын
Hi
@balajim59343 жыл бұрын
ithu ippo remba muggiyam...
@sivadhana87303 жыл бұрын
@@sankarpranika3190 by
@jermansranjith24143 жыл бұрын
Super
@Z.Y.Himsagar3 жыл бұрын
P Om
@sugunasekaran6143 жыл бұрын
ஒரு கப் பச்சரிசிக்கு 1/2 கப் பாசிப்பருப்பு போதும் பருப்பின் சுவை தூக்கலா தெரியாது மிளகை முழுசா போடாம லேசா தட்டி இரண்டு மூன்று பாகங்களா உடைத்து போட்டால் காரம் பிடிக்கும் சாப்பிடும் போது யாரும் தனியே எடுத்து போட முடியாது மற்றபடி உங்கள் சமையல் அருமை!
@SomuSomu-oh6mn3 жыл бұрын
Ppp
@pdamarnath39422 жыл бұрын
நாடு கெட்டதே இந்த ஹோட்டல் சுவையின் ஆசை யால் தான்.
@l.veeramuthul.veeramuthu672 жыл бұрын
Creact super guess
@yuvaneswarim92532 жыл бұрын
100 % corect nadu mattum illa pala kudumbam ketathum ithu nala than
@interiors-interiordesigns15662 жыл бұрын
உண்மத்தமிழன்
@jeyavathyfrancis48272 жыл бұрын
right, but they taste better, just to make you all eat at home 😊
@POORANI_19962 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் 💐
@rajramachandran72892 жыл бұрын
ஹோட்டல் போனா வீட்டு சமையல் மாதிரி வேணும்னு கேட்கிறான். வீட்டுலே இருந்தா ஓட்டோல் சமையல் போல இருக்கணும்கிறான். -"மறத்தமிழன்
@nniranjana9378 Жыл бұрын
🤣🤣🤣🤣
@indhu5227 Жыл бұрын
Correct 😂😂
@sankaranarayanan7113 жыл бұрын
பார்த்தாலே நாவில் நீர் ஊரச் செய்யும் சாம்பார் செய்யும் வழிமுறையும் சுலபமாக பொங்கல் செய்யும் வழிமுறைகளும் மிகவும் நன்றாக சொல்லப்பட்டு இருக்கின்றன. நன்றி.
25_01_2022 இரவு இந்த முறையில் தான் செய்தோம்.... வாசமும்,, சுவையும் எங்க ஏரியாவையே திரும்பி பார்க்க வைத்தது.. செம்ம சுவை♥
@shanthikannan17052 жыл бұрын
We
@dhivyas82762 жыл бұрын
Ithulmm over ah illaa
@firelionsvellore68842 жыл бұрын
ஏங்க வீட்டில் உள்ளவர்கள் திரும்பி பார்த்தாலே போதும் ஆனாலும் நீங்கள் சொன்னதுக்கும் உங்கள் சமையலுக்கும் வாழ்த்துகள் சகோதரி அவர்களே 👍👍👍
@A.B.C.582 жыл бұрын
sister, 🥰💯👌👍🤲🤝🙏🏼. சும்மா செல்லக்கூடாது. சூப்பர் சூப்பர். ஆனா நிறைய வேலை மற்றும் நேரத்தை முழுங்குகிறது. உங்களைப்போல் பொறுமை தேவை. வாழ்த்துக்கள்.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@kelbinkincy826 Жыл бұрын
Neenga pesrathu pathaley kandipa try pananum pola iruku spr sis
Mom super..pls description box give ur measurements(dxb)
@Raviv3343 жыл бұрын
Paakumbothe sapdanum pola erukku,.😋
@mohanmonah9963 жыл бұрын
Yes
@rajeshwariranga36962 жыл бұрын
Super recipe pongal and sambar mam
@pavithraraj85283 жыл бұрын
Really super
@saradhaiyer55613 жыл бұрын
Gambeeram (super)🙏👍
@vidhyalakshmiscraftsandkit67943 жыл бұрын
Super sis... Today I will try sis... 😋😋😋😋
@MS-kk4bz Жыл бұрын
very super tq
@manjunathmh9822 жыл бұрын
Very good 👍
@siriniyesvasan88393 жыл бұрын
முந்திரி பருப்ப கரன்டி வெச்சுட்டு ....... சூப்பர் டெக்கரேசன் மா..
@kurunjidevi8732 жыл бұрын
PP
@mohanamohana2714 Жыл бұрын
Super sis 👍👍👍
@lakshmivisu61873 жыл бұрын
Super. Way of cook. Speed
@suambuli Жыл бұрын
super Trichy style sambar
@mohanamohana2714 Жыл бұрын
Super sis
@FFeditz58843 жыл бұрын
Hai Akka nalla irukegala ka Nan intha pongal & Sambar recipe senjan ka taste vera level ka Enga vetil yellowrumkum romba Pedechuiruku ka Today night dinner ithu than akka Thank you sooooooo much akka Thanks for sharing 😊😊😊😊😊💯% suprooooooooooooooooo super ka yummy Masha Allah
@MDPani-hl6fuАй бұрын
Yes. Pasi paruppu and rice fry. May be done it.?
@appuchutti11 ай бұрын
First class taste
@barkism8322 жыл бұрын
Sambar super mam
@anandmallikarjunan77752 жыл бұрын
Thanks for your video. Enjoyed well. Wish you good luck.
@renukasampathkumar83003 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி
@Simple_Recepy2 жыл бұрын
Thanks ma na eppo Pongal senjalum nalla varathu ithu try pandren
@harikumarkumar2654 Жыл бұрын
Soooper....
@shahulfoujiya33263 жыл бұрын
Suppar
@thulasibai98562 жыл бұрын
இந்த சாம்பார் சாப்பாட்டிற்கு ஊற்றி சாப்பிடலாமு மேடம் பதில் போடவும்👍
@jebarsonpeter87883 жыл бұрын
Very nice video 👌
@bernicebennett74052 жыл бұрын
Superb ma 💞
@astrodr.ranjani99163 жыл бұрын
மிக சிறப்பு
@sanjayboos82333 жыл бұрын
Mam i like this very munch
@Mekala3703 жыл бұрын
Nice explanation
@menakassamayal12703 жыл бұрын
சூப்பர் சிஸ்டர்😊😊😊👌👌👌
@abiramir84643 жыл бұрын
Really super sis pls continue your vedio🤗🤗🤗🤗🤗😍😍😍😍🙏🙏🙏🙏🙏