Her words are true. My father, her father did same business. Now She took her father business and doing well. My Sister also doing but in small quantity.
@kaliswaran58802 ай бұрын
Congratulations pothini dairy entrepreneur
@sureshram56975 ай бұрын
என் அறிவுக்கு எட்டியது மாட்டில் இருந்து பால்,பிறகு தயிர்,..மோர்...வெண்ணெய்.. அறை கிலோகாய்ச்சினாள் கால் கிலோ நெய்! இவ்வளவு நெய் தயாரிக்க எவ்ளோ தேவைப்படும் வெண்ணெய்? டால்டா இல்லாம ஒண்ணும் வராது! 😂😂மொதல்ல நீ அவ்ளோ மாட்டைக் காட்டு! பாப்போம்!😂 அமுல்,ஆவின் நெய்தான் best!
@silambarasanchinnappan84325 ай бұрын
Aavin, amul nei best ah. Poiya poi padi
@myindia99883 ай бұрын
எல்லாமே வியாபாரம் கலப்பட மில்லா நெய்.....????
@sureshram56973 ай бұрын
@@myindia9988 டால்டா நெய் ஆகிவிட்டது! வெல்லப் பாகு தேன் ஆகி விட்டது! ரீஃபைண்ட் பாமாயில் சூரியகாந்தி எண்ணெய் ஆகி விட்டது! மெய்யென நினைப்பதெல்லாம் பொய்யாகி போச்சு!
@KrishnaB-r3y3 ай бұрын
100% right. All adulterated
@PrivateUser-l9h5 ай бұрын
Thats a purely "Paid Promotion". In the video she have not mentioned the turn over amount in 'number' anywhere and explanation looks scripted. no alternates and jus a copy paste video within the vikatan channels. However the Thumbnail Poster was well cooked to make exciting view counts as per pay. Anyways, Congrats for ur hardwork and Growth.
@NaturewithRajasongs5 ай бұрын
I studied in ambilikkai, Christian polytechnic.
@inbasekaranmuthiah63395 ай бұрын
We want to market it in Madurai 🎉 support supply 🎉 regularly 🎉🎉🎉🎉
@licisrc12 ай бұрын
ValargaNalathudan🙌
@geetharani9535 ай бұрын
Nice ❤
@sathiyabhama51545 ай бұрын
Nice 🎉
@chidambaramrrathinagounder87715 ай бұрын
Congratulations Madam. I like your hard work. Request for 1 kg cow ghee on payment.thanks.
@skumar77.5 ай бұрын
Good
@gunasekaran53195 ай бұрын
முதலில் சுத்தமான முறையில் உணவு பொருட்கள் தயாரிப்பு எப்படி என்று வேலை செய்பவர்களுக்கு கற்றுக் கொடுங்கள் 😤பிளாஸ்டிக் கவர் பயன் படுத்துவது தவிர்க்க பாருங்க😂 கையில் உணவு பொருட்கள் பயன்பாடு தவிர்க்க பெரிய கரண்டிகள் வாங்கி பயன்படுத்துங்கள்😤😂
@balusumathi94732 ай бұрын
சூப்பர் எனக்கு இந்த பிசினஸ் செய்வதற்கு ஆர்வம இதன் விவரம் எனக்கு தெரிவிக்கவும் என் பெயர் சுமதி நான் நாமக்கல் மாவட்டம் அதிகம் படிக்கவில்லை ஐந்தாம் வகுப்பு தான் படித்திருக்கிறேன் பொய் சொல்வதற்கு ஆர்வம் இருக்கிறது விவரத்தை எனக்கு கூறுங்கள்
@aakashyuganeswaran9325Ай бұрын
சொந்த தொழில் செய்ய தகுதி உங்களுக்கு உண்டு(பொய் சொல்ல பிடிக்கும்)❤❤❤
@Ranisri182 ай бұрын
முடியை பின்னல்போட்டு கட்டாமல் தலை உரைபோட்டு என்ன பயன்?
@silambarasanchinnappan84325 ай бұрын
வாழ்த்துக்கள் ராஜசுதா.
@sridharangounder82653 ай бұрын
இது நெய் அல்ல பால் கொழுப்பு அவ்வளவு தான் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு
@MynewJourney-t1o5 ай бұрын
கையால் எடுத்துப் போடறாரே, Food Safety rules படி அது சரியா ?
@thalapathyvijay-b2m5 ай бұрын
கையில் எடுத்து போடுவதால் வியர்வை நெய்யுடன் கலந்து இயற்கையாக சுவை கூடும்.
ghee friom crearm its not that worth then ghee from curd.
@travelwithjosh35484 ай бұрын
How to buy this product
@Adharsh64 ай бұрын
I have used this ghee for many time. She has given me offers also and follow up on the shipment. This is very good. Phodinee.. i do not know about your story. But anyway nice. Definitely i'm going to get in future as well.
@user-ir7qy1xp4l3 ай бұрын
முகவரி |லிட்டர் விலைவிபரம்?
@vijayandesikan83525 ай бұрын
Costlier than Branded items
@sureshram56975 ай бұрын
பாதி டால்டாதான்! சூரியகாந்தி எண்ணெய், நெய் , தேன் இது மூன்றும் ஒரிஜினல் தரவே முடியாது! 😂
@suthakart47014 ай бұрын
தரலாம் விலை அதிகமாக இருக்கும்
@TamilNayanar4 ай бұрын
டால்டாவா இருந்தா கூட பரவாயில்லை. இந்த மாதிரி ஆளுங்க தான் பன்னிக்கொழுப்பை கலந்து விடறது. வெண்ணெய்யை வழித்து போடும் போது கையுரை இல்லை. ஆனா பேக் செய்து அடுக்கும் போது கையுரை இருக்குது. இப்படி தான் மக்களை ஏமாத்துறாங்க.🤦🤦
@LathaRajan-u6n2 ай бұрын
Hand glouse podunga sapdrathu nanga
@SavigopalSavigopal4 ай бұрын
Madam Ac mattunga ouick kurunai agirum
@SenthilkumarMuthusamy843 ай бұрын
She’s lying by justifying manual work without even basic automation as customer request. Truth may be just want to buy some more land
@mohanramr24445 ай бұрын
Evalugu mariyathi thariyadu
@Kaleeswaran46912 ай бұрын
பன்னி கொழுப்பு எனும் சொல்வாங்க எப்படி?
@srinivasanperumalsamy48155 ай бұрын
Not good
@aminkay66575 ай бұрын
She can make butter even without milk 😂
@fythina5 ай бұрын
அவிங்க இல்ல அவுங்க
@இயற்கையின்ரசிகன்-ர4ப4 ай бұрын
மதுரை தேனி பக்கம் அப்படி தான் பேசுவார்கள்
@archanasivakumar14104 ай бұрын
no selam erode pakkam tha apdi pesuvanga
@abdulaseemabdulaseem3136Ай бұрын
Irunthalum mariyathaiya pesunkal
@ramamoorthyharini5 ай бұрын
15kgவெண்ணை ரேட்
@achuthan92502 ай бұрын
திண்டுகல் நெய்யா
@SenthilkumarMuthusamy843 ай бұрын
Uruttu
@KrishnaB-r3y3 ай бұрын
Paathi uruttu1😛
@TamilNayanar4 ай бұрын
என்ன கை விட்டு நொலப்பிக்கிட்டு இருக்கா? அரிச்சதுன்னா என்ன செய்வாங்க? கையுரை கொடுக்க முடியல இவ்வளவு கதை பேசுற.