மணல் சிமெண்ட் விலை ஏற்றம் எதிரொலி; நவீன முறையில் கட்டப்படும் கட்டடங்கள்

  Рет қаралды 178,146

Thanthi TV

Thanthi TV

3 жыл бұрын

#Salem
நவீன முறையில் கட்டப்படும் கட்டடங்கள்
மணல் சிமெண்ட் விலை ஏற்றம் எதிரொலி
இன்டர்லாக் என்னும் கல்லால் உருவாகும் கட்டடம்
செலவுகள் இல்லாமல் உருவாகும் கட்டடங்கள்
இரண்டு, 3 மாதங்களில் நிறைவடையும் பணி
Uploaded on 30/06/2021:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV KZbin PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 109
@MohamedHussein-cg8ds
@MohamedHussein-cg8ds 3 жыл бұрын
பழைய மாதிரி கடுக்காய் கொண்டு கட்டப்படும் வீடுகள் பல தலைமுறை தாண்டி உழைக்கும்
@accountaccounted6108
@accountaccounted6108 3 жыл бұрын
Avlo kadukkai ku vivasayam illai ayya. Ellam Arasiyal vaadhigalum nammai aematri corporate ku vitru vitaargal
@vishnusofi7493
@vishnusofi7493 3 жыл бұрын
சிமெண்ட் மட்டுமா மார்க்கெட்டில் ஒன்னும் வாங்க முடியல உண்மை
@D_Master_Mind
@D_Master_Mind 3 жыл бұрын
சாதாரண மக்களின் வீடு கட்டும் ஆசைகள் கனவுகளாகவே முடிந்துவிடும் என மனம் வருந்துகிறேன்...
@Hasini7349
@Hasini7349 3 жыл бұрын
Amam
@peermohammed1312
@peermohammed1312 3 жыл бұрын
True brother
@gowtham5437
@gowtham5437 3 жыл бұрын
Illai brother, 2 lakhs Is enough for building a beautiful 1bhk house using modern techniques. If you have land, you can easily take a low interest bank loan and build your dream house. Civil xpress youtube channel la paakalam melum Ariya. Skill learn pannikonga it helps you forever
@mannavanmannavan8815
@mannavanmannavan8815 3 жыл бұрын
@@gowtham5437 பேங்கில் லோன் எடுத்து வட்டி கட்டிக்கொண்டிருக்க சொல்கிறீர்களா...வெளங்கினமாதிரி தான்..
@gowtham5437
@gowtham5437 3 жыл бұрын
@@mannavanmannavan8815 2 lakhs ku Neenga enna 1 Kodi yaa interest pay panna poreenga. 2 lakhs, monthly 5000 pay panna kooda 3½ years la fulla pay panniralaam. Illaatti compounding oda power use panni Neenga 60,70 vayasu Irukkum podhu unga Pasanga 1 crore veedu katti tharalaam. Atleast, your children will be happy
@mannavanmannavan8815
@mannavanmannavan8815 3 жыл бұрын
"நவீன முறையில் செலவுகள் இல்லாமல்". அப்படி சொல்லாதே, குறைந்த செலவில் என்று சொல்.
@dhanasekarramu7988
@dhanasekarramu7988 3 жыл бұрын
Ithu cement vilai adhigamandhukku muttu kodukkum news
@sris8041
@sris8041 3 жыл бұрын
விடியல் ஆட்சியில், ஏழை நடுத்தர மக்களை பாதுகாக்க இது போன்ற கண்டுபிடிப்புகள் அதிகரிக்க வேண்டும்...
@rosalinbaskar369
@rosalinbaskar369 3 жыл бұрын
இது நவீன முறை அல்ல. இது தான் பழம்பெருமை உள்ளது. பழங்கால கோவில்களின் கட்டுமான முறை. நமது பெருமை.😎
@naveen8405
@naveen8405 3 жыл бұрын
நிதியுதவினு கொடுத்த பணத்தை இப்படிதான் புடுங்குவங்க , என்னைக்கு தான் மக்களுக்கு இது புரியும்
@b.venkatvenkat1153
@b.venkatvenkat1153 3 жыл бұрын
True
@muhamednakeesh2194
@muhamednakeesh2194 3 жыл бұрын
Vilaivasi athigamaguthu. ⬆️ Varumanam kammi aguthu ⬇️
@user-mp1lg4bt4i
@user-mp1lg4bt4i 3 жыл бұрын
நிறைய செலவு செய்து கட்டும் கட்டடமே இடிஞ்சி போகுது இது எவ்வளவு நாள்தான் தாக்குபிடிக்கும்
@mukilriya2826
@mukilriya2826 3 жыл бұрын
Gulf countries la iodi than katranga bro so no problm
@SankarSankar-zz9yv
@SankarSankar-zz9yv 3 жыл бұрын
50 years life
@sksivajune
@sksivajune 3 жыл бұрын
Interlock brick veetta’pathi thedi paaru puriyum
@mannavanmannavan8815
@mannavanmannavan8815 3 жыл бұрын
@@mukilriya2826 கல்ஃப் கன்ட்ரியில் சிமெண்ட் இல்லாம யார் வீடு கட்டுரா..
@mukilriya2826
@mukilriya2826 3 жыл бұрын
@@mannavanmannavan8815 inga interblocks la veedu katranga bro im staying in gulf ok va
@AbishekMechanical
@AbishekMechanical 3 жыл бұрын
Pls compare cement rate with other state
@Yamihgk
@Yamihgk 3 жыл бұрын
திமுக அரசு வந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை..எல்லாம் டபுள்
@elumalaisandhya1716
@elumalaisandhya1716 3 жыл бұрын
அனைத்து பொருட்களும் விலை உயர்வு
@paadalkelunga857
@paadalkelunga857 3 жыл бұрын
Veetu kaalathukkum varumnu enna guarantee
@radhakrishnanv5675
@radhakrishnanv5675 3 жыл бұрын
இனிமேல் ஆற்றில்மணல்அள்ளினால் கடும் வறட்சிதான் ஏற்படும் விவசாயம்பொய்த்துவிடும் என்னதான் நீர்வரத்து இருந்தாலும் நீர்நிலைகளில் நீர் தேஙக வாய்ப்புகுறைவுதான் ராஜஸ்தான் பாலைவனம் போல் ஆகிவிடும் மணலகுவாரி,களில் சுமார் நாற்பதுஅடி ஆழமாக மணல் அள்ளபட்டதால் நீர்வரத்து ஊருக்குள் புகுந்து விடலாம் பொறியாளர் ஏன் மவுனம் காட்டுகின்றனர்தெரியவில்லை சிறியவன்
@dhanusha9066
@dhanusha9066 3 жыл бұрын
This video is 33 seconds but the addvertisement is 20🤬🤬
@vannanilavu5616
@vannanilavu5616 3 жыл бұрын
Use vanced, thank me later😉
@rajabenjamin7561
@rajabenjamin7561 3 жыл бұрын
ரேசன் கடைகளில் புழு வண்டு அரிசிகள் ✔💯
@murukasanarthiarthi8272
@murukasanarthiarthi8272 3 жыл бұрын
Supet👏👏👏👏
@saishyam5628
@saishyam5628 3 жыл бұрын
Romba varsham thaanguma building?
@garambuilders1508
@garambuilders1508 3 жыл бұрын
Interlocking bricks house
@duraipandidurai3214
@duraipandidurai3214 3 жыл бұрын
அப்ப இது செலவில்லையா
@venupillai3210
@venupillai3210 3 жыл бұрын
Sudalai vidiyal vanthachu. Enjoy Tamilnadu and sudalai zalra medias.
@Monicamoni7197
@Monicamoni7197 3 жыл бұрын
Loose ah nee ithu already rate increase agi than iruku ivalo naal coma la irunthiya 🤦🤦
@djadam257
@djadam257 3 жыл бұрын
@@Monicamoni7197 thapa purinjikitinga sudalaiyin atchiyil nerai manal kollai nadaiperum
@periyasamyt6522
@periyasamyt6522 3 жыл бұрын
@@Monicamoni7197 🤣🤣😆
@jeffyr8454
@jeffyr8454 3 жыл бұрын
கடந்த பத்து ஆண்டுகளில் மக்கள் கொலை கொள்ளை கற்பழிப்பு அரசு ம் போலீஸூம் பண்ணிய அட்டகாசம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையோ.
@sharpsword5019
@sharpsword5019 3 жыл бұрын
Venu pillai illa Potta pillai ne
@barathkannan4375
@barathkannan4375 3 жыл бұрын
Concrete veedu kattunalum atho da strength 30 yr to 40 yrs tha..intha corporate la cement tha life long varum nu Namma namba vachi irukkanga sand house la irunthu cement marunanga but antha kala sunnambu veedutha innum nelavhi irukku makkale
@DD-bq4jr
@DD-bq4jr 3 жыл бұрын
I also built my home using interlock bricks 😊😊😊
@cutlovesong9742
@cutlovesong9742 3 жыл бұрын
Super🔥🔥🔥🔥🔥
@prasaththis7369
@prasaththis7369 3 жыл бұрын
ithu eppadi nikkum
@Raj50679
@Raj50679 3 жыл бұрын
Bridge ah நிக்கும் pothu ithu nikkathaa....
@raghuramanramalingam6320
@raghuramanramalingam6320 3 жыл бұрын
Thanjai periya kovil um ithe method than use pannange
@bmaharajajohn
@bmaharajajohn 3 жыл бұрын
We are doing construction of interlocking houses..
@Raj50679
@Raj50679 3 жыл бұрын
Can you explain me.... How much different will come
@ravishanker9981
@ravishanker9981 3 жыл бұрын
In Which palce you are Construcing
@Raj50679
@Raj50679 3 жыл бұрын
@@ravishanker9981 Village... Tirupattur.... Am just asking for future planning
@ravishanker9981
@ravishanker9981 3 жыл бұрын
@@Raj50679 I am also asking for that only bro
@Raj50679
@Raj50679 3 жыл бұрын
@@ravishanker9981 Village
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
Stability,durability,longitivity ?
@pyarejohn7685
@pyarejohn7685 3 жыл бұрын
Interlock brick price 30rs
@pubggamer-zf8pf
@pubggamer-zf8pf 3 жыл бұрын
News vasikura ponuku sami guit up pota sema ya erukum sarswathi mari
@kavinkideschannels2974
@kavinkideschannels2974 3 жыл бұрын
வீடு கட்டுவது கனவில் தான் கட்டவேண்டும்....🤣🤣🤣
@AshikAshik-sq8jj
@AshikAshik-sq8jj 3 жыл бұрын
வெளிநாட்டில் இப்படித்தான் கட்டுகிறார்கள் ஒன்னும் பிரச்சனை இல்ல
@vijaysri4232
@vijaysri4232 3 жыл бұрын
Idhu new ideas illaye 6 years ku meela Aychu
@vscodeguru
@vscodeguru 3 жыл бұрын
I build my house in interlocking construction method in salem Low Budget Low Cost Quick Time All this things are nonsense Now i feel, people like me in middle class are not worth for it So don't put your efforts & money on building house You can construct a low cost using this method but engineer and labour's are not allowing that. They increase the cost in other way
@prabhuk1369
@prabhuk1369 3 жыл бұрын
Good. Good. Good. Good.
@enmanasatchi1261
@enmanasatchi1261 3 жыл бұрын
Oldest method
@chandrasekar2724
@chandrasekar2724 3 жыл бұрын
ஓட்டுபோட்டமக்கலுக்கு..😎😎😎 நமாம்தா😂😂😂😂😂
@nandhinin5995
@nandhinin5995 3 жыл бұрын
Na velai sensuruken
@ganesh9758
@ganesh9758 3 жыл бұрын
Ithu ena method
@danivivek1370
@danivivek1370 3 жыл бұрын
Intha ponnu spr...A😍♥️💯iruku ivalukaga daily news pakavendiyatha iruku😁💯
@s.p.9258
@s.p.9258 3 жыл бұрын
போயி நக்கு
@s.p.9258
@s.p.9258 3 жыл бұрын
டிவி நக்கு
@GK-vn5nc
@GK-vn5nc 3 жыл бұрын
குறைந்த பச்சம் அரசே இவகையிலான வீட்டினை, வாடகை தந்து திணறி வருவோர்க்கும், சொந்த நிலம் வைத்துக்கொண்டு வீடு கட்ட முடியாமல் தவிக்கும் பாமரர்காவது கட்டி மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
@pachasatta8565
@pachasatta8565 3 жыл бұрын
ithu weste 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sas9231
@sas9231 3 жыл бұрын
Valam erukku yenru Eda othukeedil Paduththum Tasmarkil Thuil urra Kumba karnangalukku Samarpanam By Today petrol price 100
@selvarajamanikam9970
@selvarajamanikam9970 3 жыл бұрын
Yosi Yosi 🐕
@Kalashnikov1211
@Kalashnikov1211 3 жыл бұрын
Aazhivai nookki payanithu kondu irukirom pinam thinni Kalugugala
@thangadurai7701
@thangadurai7701 3 жыл бұрын
Oru kallu 70rs kolla kaasu saami
@ravishanker9981
@ravishanker9981 3 жыл бұрын
But kamiya tha kallu selavagum comparing to sengal
@loganraj740
@loganraj740 3 жыл бұрын
Namaku near by placela vanguna 40-50 tha varu
@ravishanker9981
@ravishanker9981 3 жыл бұрын
@@loganraj740 yes antha details therinja sollunga
@loganraj740
@loganraj740 3 жыл бұрын
@@ravishanker9981 Nenga entha district
@loganraj740
@loganraj740 3 жыл бұрын
@@ravishanker9981 Ena details venu?
@darvindeni3442
@darvindeni3442 3 жыл бұрын
Nimathiya thuga oru edam erutha pothu 🥰
@radhakrishnanv5675
@radhakrishnanv5675 3 жыл бұрын
இந்த பிரச்சனை தீர்க்க சிலமாநிலங்கள் போல் நதிகளில் மணல் அள்ள நீண்டகால தடை விதிக்ககூடாதா ! இந்த திமுக அரசா மணல் அள்ளுவதை தடை விதிக்காவிட்டால் நதி நீர் பங்கீடு பிரச்சினையை உருவாக்க தயாராகும் அன்டை மாநிலஅரசுகள் இனி ஈரோடு சாயகழிவுதான் காவிரிநீராக தமிழ்நாட்டிற்கு வருமாம் ஈரோட்டில் மக்கள் பேசியதுகாதில் விழுந்ததுசிறியவன் சிந்தனைசிவன்
@MX-ku7zg
@MX-ku7zg 3 жыл бұрын
என்னடா சொல்ற ஒன்னு தெளிவா சொல்லு இல்லைனா சொல்லாத
@radhakrishnanv5675
@radhakrishnanv5675 3 жыл бұрын
@@MX-ku7zg போய் பொறியாளர்களை கேட்டு தெரிந்துகொள்ள ஐடியா மணி லூசூபயநான் சிறியவன்
@radhakrishnanv5675
@radhakrishnanv5675 3 жыл бұрын
@@MX-ku7zg ஆற்றில் தோண்டியமணல் பள்ளத்தை நிரப்புங்கள் இனி ஆற்றில் மணல் வராமல் போடலாம் மலை கற்கள் தான் வர வாய்ப்பு
@MX-ku7zg
@MX-ku7zg 3 жыл бұрын
@@radhakrishnanv5675 தெய்வமே விட்ருங்க
@gkwithtamil5492
@gkwithtamil5492 3 жыл бұрын
நல்ல மனசு உள்ள அனைவரும் என்ன மாதிரி சின்யுட்டுபாருக்கு உதவி செய்யுங்கள் 😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lingam7
@lingam7 3 жыл бұрын
Deiii
@yamahaarun9862
@yamahaarun9862 3 жыл бұрын
என்ன da பிச்சை ஏதும் போடணுமா சில்லறை இல்ல pa...
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 26 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 32 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 21 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 26 МЛН