முதல்வர் - வானதி சந்திப்பு.. செந்தில் பாலாஜிக்கு செல்வாக்கு! | Kitchen Cabinet | PTT

  Рет қаралды 245,688

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#puthiyathalaimuraitv
முதல்வர் - வானதி சந்திப்பு.. செந்தில் பாலாஜிக்கு செல்வாக்கு! | Kitchen Cabinet | PTT
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 106
@vijayaravind6708
@vijayaravind6708 Ай бұрын
Mass thalaivar anna Senthil Balaji ❤❤❤
@hidayathullah7733
@hidayathullah7733 Ай бұрын
"ஒலிம்பிக் வீராங்கனை வினேஷ் போகத் அவர்களை முன் மாதிரி காட்டி தமிழக முதல்வர் பேச்சு" தமிழக முதல்வர் அவர்களே நீங்களே ஒரு பெரிய முன் உதாரணம் உங்கள் அண்ணன் திரு.அழகிரி அவர்கள் 6 மாதங்களில் இறந்து விடுவார் என்று கூறியும் நீங்கள் முதல்வர் ஆக வாய்ப்பே இல்லை என்று மார் தட்டிய அறிவாற்றல் அற்ற ஜோதிடம் என்று கூறி தனது வயிற்றை வளர்ப்பவர்களின் கூற்றை பொய்யாக்கி இன்று இந்தியாவிற்கே முன் மாதிரி முதல்வராக இருக்கும் திராவிட அரசின் நாயகனே நீங்கள்தான் முதல் முன் உதாரணம்.
@rajendranm64
@rajendranm64 Ай бұрын
மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
@selvaperia8512
@selvaperia8512 Ай бұрын
ரொம்ப அருமையான செய்தி தொகுப்பு.👌👌👌👌👌👌
@govindarajbalakrishnan2249
@govindarajbalakrishnan2249 Ай бұрын
வனன😊
@vigneswaranarumugam
@vigneswaranarumugam Ай бұрын
ஐயா ஸ்டாலின் அவர்களே. நல்லதை செய்கிறீங்க. தொடர்ந்து செய்யுங்கள். எல்லா இடங்களிலும் செய்யுங்கள். தேவையற்றவர்களின் பேச்சை காதில் வாங்காமல் நீங்கள் உங்கள் பணியை தொடருங்கள். நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்
@sidinterior9661
@sidinterior9661 Ай бұрын
அண்ணன் தங்கைபாசம்கிடையாதுநமக்குஅண்ணண்ஏதாவதுதருவாராதங்கைஎதிர்பாற்பு. கொடுக்க வில்லைஎன்றால்அடுத்தமேடையில்அண்ணணைபற்றிவிவரிப்பார். வானதிடெல்லிவிசுவாசி. தமிழ்பொண்ணுஇந்திகாரனைத்தான்புடிக்கும்.
@user-jl1dd7pv7i
@user-jl1dd7pv7i Ай бұрын
முதல்வரின்அருமையானSpeech
@ayyappanvairavan2718
@ayyappanvairavan2718 27 күн бұрын
அருமை ஐயா முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஆனால் ஒரு வேண்டுகோள் கோவையில் வாழும் மக்கள் தான் நல்ல மனசு காரங்களா மத்த மாவட்டங்கள் எல்லாம் வாழ்கிறவன் நல்ல மனுஷன் நல்ல மனசுக்காரன் இல்லையா தீர்த்துக் கொள்ள முடியாது
@appu3073
@appu3073 Ай бұрын
தேர்தல் நேரத்தில் மட்டும் குஜராத் மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@peermohamedm6771
@peermohamedm6771 Ай бұрын
செய்வோம் செய்வதை சொல்வோம் தன்னிகரற்ற தலைவர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் நமக்கு எடுத்துரைத்த சொல் உழைப்பின் உடைய சிகரம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற நிரந்தர முதல்வர் முதல்வர் செய்து கொண்டிருக்கிறார்கள் வாழ்த்துக்கள் தலைவர் நமக்கு கற்றுத் தந்த பாடம்
@user-pn6yi1xp2m
@user-pn6yi1xp2m Ай бұрын
அப்படியே ஆவடி பட்டாபிராம் பாலத்தையும் திறக்க சொல்லுங்கப்பா 8 வருசமா கஷ்டப்படுறோம்..
@moorthid7631
@moorthid7631 Ай бұрын
Vanathi Plz tell to for finance to TN
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui Ай бұрын
Mk ஸ்டா‌லி‌ன் massssss சிஎம் 4 தமிழ்நாடு
@anburani7016
@anburani7016 Ай бұрын
இந்த பேன்ட் மேட்டர் வந்த பிறகுதான் முதல்வர் அடிக்கடி பேன்ட் போடுகிறார்😂
@user-lw6yf4bk4b
@user-lw6yf4bk4b Ай бұрын
அப்டியே கொஞ்சம் தலையிலிருக்கர டோபாவைக்கழட்டுனா நல்லாருக்குமே
@mrramasamy9166
@mrramasamy9166 Ай бұрын
எம்ஜியாரைதொப்பியைகழட்டுஎனசொல்லமுடியுமா?சொன்னவன்தலையில்ஒருமுடியிருக்காது
@shajahansm1612
@shajahansm1612 29 күн бұрын
​@@user-lw6yf4bk4bதமிழக முதலமைச்சராக இருந்தால் வேட்டிய அவிழ்த்துவிட்டு உன் வீட்டுக்கு வரணுமா
@KumarsiruvaniKumar
@KumarsiruvaniKumar 27 күн бұрын
@jeromeinbarajan1350
@jeromeinbarajan1350 Ай бұрын
Vanathi ur gujrat VIP not giving single paise to T Nadu govt pl inform get money only election time only ur leader coming to tamilnadu
@winstonsam718
@winstonsam718 Ай бұрын
Best cm Stalin
@anishani7776
@anishani7776 22 күн бұрын
😅😅😅😅 super comedy
@GoldKing-sr9xw
@GoldKing-sr9xw Ай бұрын
ஐயா எங்க ஊரு திருச்சி யையும் கொஞ்சம் கவனிங்க.. திருச்சி தான் dmk கோட்டை.. தொழில் வளர்ச்சி இருந்தால் இந்த மைய பகுதி எல்லோருக்கும் ஒரு வளர்ச்சியை கொடுக்கும்..
@chddhn7410
@chddhn7410 Ай бұрын
வளர்ச்சி அடைந்த ஊர் தமிழகத்தில் 1. சென்னை 2. கோவை 3. மதுரை 4. திருச்சி 5. சேலம். இதில் சேலம் மட்டும் special attention கொண்டு 5ஆவது இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. மத்த நான்கு நகரங்களும் முறையான வளர்ச்சி அடைந்தவை. Investors needs made the Government to bring in infra changes in first 4 cities.
@Peermohideen-n2w
@Peermohideen-n2w Ай бұрын
❤❤
@ArulMani-ll1wu
@ArulMani-ll1wu 28 күн бұрын
லூஸ் ட பஸ் 2:07
@tive7965
@tive7965 Ай бұрын
கிச்சன் கேபினட்‌ : சுப்பரப்பு ஆமா அப்பு ஓரு கோடி அப்பு..
@user-if9ic5vi8z
@user-if9ic5vi8z 26 күн бұрын
என்னடா உங்க ஏமாற்றுவேலை
@user-sp3qp1eo3i
@user-sp3qp1eo3i Ай бұрын
SEMA mass mks good
@chddhn7410
@chddhn7410 Ай бұрын
இதுக்கு வானதி தூக்கு மாட்டி தொங்கலாம். வள்ளுவன் குறள் போல "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்."
@christodevasahayama9339
@christodevasahayama9339 29 күн бұрын
❤ TN Always mass CM rocking 😎
@stephenkj6799
@stephenkj6799 28 күн бұрын
Stalin 👌👌👌
@ramachandran8630
@ramachandran8630 Ай бұрын
வானதி நிதி வாங்கி தரவேண்டும்
@nvairakannu632
@nvairakannu632 29 күн бұрын
விலா நடக்காதும்மா அது உடலோடுதான் இருக்கும்.விழா தான் நடக்கும்.Do not massacre our tamil.
@thomasrajan6753
@thomasrajan6753 Ай бұрын
Rs; 500/- Per Person who All Are Holding Banners and Shouting from The 😜🤑 Money......... THE REAL CURSE OF OUR STATE TAMIL AND NATION
@vickyboykongutamizhan
@vickyboykongutamizhan Ай бұрын
VSB 🔥🔥🔥
@akilamanick9865
@akilamanick9865 Ай бұрын
நீங்கள் செய்யும் அவ்வளவு நல்லதையும் பாராட்ட மனமில்லாத வானதி சீனிவாசனை எதற்கு நீங்கள் சந்தித்தீர்கள் முதல்வரே
@user-po1hm6gz1d
@user-po1hm6gz1d 26 күн бұрын
வானதி மேடம் பேசமா திமுக விற்குஉங்க சேவைக்கு இருக்கட்டும் அடுத்த ஆட்சி உங்களுக்கு திமுகவாக இருக்கட்டும்
@user-tc4jn1zg6u
@user-tc4jn1zg6u Ай бұрын
Kovai admk kottai illa ottai
@kannanchari5069
@kannanchari5069 Ай бұрын
வானதி திமுகவின் sleeper cell?
@RajaSekar-gj8pp
@RajaSekar-gj8pp Ай бұрын
Yes
@S.s.sMohideen
@S.s.sMohideen Ай бұрын
̊
@manoharang4943
@manoharang4943 Ай бұрын
Vazhisal..
@SaraswathiN-sp8gw
@SaraswathiN-sp8gw Ай бұрын
Entha dress podanum enbathu avaravar urimai
@kannanchari5069
@kannanchari5069 Ай бұрын
jail cell vakku
@narayananp5451
@narayananp5451 24 күн бұрын
🤐🤐🤐🤐
@rrengarajan544
@rrengarajan544 Ай бұрын
Mayer priya sweety
@mathivanang4854
@mathivanang4854 Ай бұрын
அதிமுக கொட்டை
@nsureshsuresh9111
@nsureshsuresh9111 Ай бұрын
பச்சை முத்து னக கூலி புதிய தலைமுறை
@meswaenmeswaen
@meswaenmeswaen 23 күн бұрын
Anthy.panem.pathipanem.tasmakku.pokum.kawalai.patathy.sutelai.
@anithaashok5959
@anithaashok5959 Ай бұрын
Vakamaila ungaluku
@Sathya66999
@Sathya66999 Ай бұрын
ஸ்டூடண்ட் நன்றி சொல்லி வெய்யிலில் உக்கர்ந்தர்கள் முட்டு கொடுக்க ஒரு அளவு இல்லையா உங்களுக்கு 😂😂
@user-lj4ld3fu9b
@user-lj4ld3fu9b Ай бұрын
ஸ்டாலின் மக்கள் நலத் திட்டங்கள் நிறையா செய்திருக்கிறார் உங்க மோடி மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய வில்லை நண்பரே
@user-ez9bz7vf9m
@user-ez9bz7vf9m Ай бұрын
Sleeper cel😅
@rev.neethinathans4493
@rev.neethinathans4493 24 күн бұрын
Our loving CM allowed Vaanathi in the stange but Modi permitted Our loving leader Raugul at the fifth row on the occasion o f the flag hoisting in New Delhi . What the magnanimity of the uneducated PM Modi
@Padmanaban-mg8dg
@Padmanaban-mg8dg Ай бұрын
இலவசம் இலவசம் இந்த திராவிடம் ஒழிஞ்சாதா இலவசம் ஒழியும்
@SathisKannan-fd8tr
@SathisKannan-fd8tr Ай бұрын
Sappitu Puliyeppam viduravangalukku ilavasam apdinna nava thuvaaramum kandippa eriyum.. 😂
@jsuresharts5413
@jsuresharts5413 Ай бұрын
யார் வீட்டு காசு இலவசத்தில் போகுது
@Vimolin
@Vimolin Ай бұрын
ஓ கீழ் பாட்டம் எரியுதோ
@jsuresharts5413
@jsuresharts5413 Ай бұрын
போக்குவரத்து முடிஞ்சி இலவசத்தால்
@RajVeer-w7p
@RajVeer-w7p Ай бұрын
Vanathi next time not to win. Dmk need to win. Admk dhrohi vanathi srinivasan visuvaasam illadhavae
@murugesanthankontar4365
@murugesanthankontar4365 29 күн бұрын
உங்கள் வீட்டு சொத்து பணத்தை குடுக்கிறீர்களா இது மக்கள் பணம் உங்கள் பணத்தை கொடுங்கள் பார் பொம்
@user-lz3ky2cq4m
@user-lz3ky2cq4m 29 күн бұрын
Bomai,c.m,pesamudiyathu ethuku vesham .emathi, vetripetra,thu,coimbatore,district.panavotuku emariyamakal. Kirukumakal,ulla district, cbe, thirupur. Kabothykarargal.
@monicapriyasusanjoshua4954
@monicapriyasusanjoshua4954 Ай бұрын
😂
@estherlakashmi-ut1dw
@estherlakashmi-ut1dw Ай бұрын
,,,,,""" Vannakam Stalin avargal still I dint get my wages,,,,
@balueb4947
@balueb4947 Ай бұрын
😅😅😅😅😅
@sithamparanathanthirugnana321
@sithamparanathanthirugnana321 Ай бұрын
Senthilbalagi now in Jail
@tamilangamers1067
@tamilangamers1067 Ай бұрын
பாலம் உடையாமல் இருந்தால் நல்லதுதான்
@athavan9315
@athavan9315 Ай бұрын
சிறந்த முதல்வர்
@prajeetravi8497
@prajeetravi8497 Ай бұрын
. மக்கள் ஏமாளிகள்
@vijayakumar7303
@vijayakumar7303 Ай бұрын
Unga erandu paruku ewalo sambalam
@nsureshsuresh9111
@nsureshsuresh9111 Ай бұрын
புதிய தலைமுறை பிச்சைக்காரன் கேபினட்
@prajeetravi8497
@prajeetravi8497 Ай бұрын
ஏமாளிகள் இருக்கும் வரை திராவிட மாடல் இருக்கும்
@ekarmaheme2370
@ekarmaheme2370 Ай бұрын
inga yaru da yemali sollu?
@prajeetravi8497
@prajeetravi8497 Ай бұрын
Nee Yaru da 200 rs u p ya
@srinivasanranganathan3961
@srinivasanranganathan3961 29 күн бұрын
Nee endha vooru nayida.dravidan illana ingu yenna pudungara.
@vasivasi-dq1ze
@vasivasi-dq1ze Ай бұрын
தமிழக வாக்காளர்கள் சுயமரியாதையுடன் வாழ்ந்து, உழைப்பின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை சம்பாதிக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன். அரசிடம் இருந்து இலவசப் பணத்தை எதிர்பார்க்கும் பிச்சைக்காரர்களைப் போல் அல்ல. இந்த இலவசப் பணம், வரி மூலம் சாமானியர்களின் பங்களிப்பு என்பதை மக்கள் உணர வேண்டும்.
@sudhakaran8281
@sudhakaran8281 Ай бұрын
vasi vasi-dq1ze: yellarum vasi madhiri panathai verupavarkalaagavum, nermai yana mahaatmakalagavum irukka nydiyathallavaa! Hi! Hi! Hi! 😇😁😃😀😄😂
@nagarajselvi4067
@nagarajselvi4067 Ай бұрын
எங்கலுக்கு மகளிர் ஊரிமைதொகை வரவில்லை
@rpmtsangam8800
@rpmtsangam8800 Ай бұрын
பள்ளியின் கட்டுமானத்திற்க்கு பிச்சைகேட்டகாலத்தை மக்கள் மறக்கமாட்டார்கள்
@ravimp3111
@ravimp3111 Ай бұрын
முதல்வர் நல்லாதானே கை அசைக்கிறார், கை நடுக்கம், அதனால் பாக்கெட்டில் கைவிட்டு மறைக்கிறார் என்று யாரோ சொன்னமாதிரி ஞாபகம் 😅
@SivakumarK-xq5ob
@SivakumarK-xq5ob Ай бұрын
I am expecting aravind kejriwal release
@ravivasuki1986
@ravivasuki1986 Ай бұрын
மகளிர் உரிமை தொகை வர வில்லை
@kamsalakamsala8361
@kamsalakamsala8361 29 күн бұрын
அது என்ன பாப்பா அதிமுக கோட்டை கோட்டை போய் எத்தனை வருஷம் ஆகி விட்டது பாப்பா
@ARP1237
@ARP1237 Ай бұрын
உருவானது திமுக பாஜக அடிமை கூட்டணி வாழ்த்துக்கள்
@JaiSankar-qp6ik
@JaiSankar-qp6ik Ай бұрын
கோவைமக்களை.பார்ப்பதுபோல்.டெல்டா.மாவட்டமக்களையும்.பார்த்தால்நல்லது..
@வெங்கடாசலம்கே
@வெங்கடாசலம்கே Ай бұрын
XEs,
@kalpanasundaresan6005
@kalpanasundaresan6005 28 күн бұрын
200₹ beggars cheering up kona vaai dopa rakshasan
@ravikarthigesu3207
@ravikarthigesu3207 Ай бұрын
இந்தக் கோமாளியை முதல்வராக வைத்திருப்பதற்கு தமிழ்நாட்டு மக்கள் மிகவும் வெட்கப்பட வேண்டும்.
@ramaraj6491
@ramaraj6491 Ай бұрын
கேனையன்களுக்கு வேற வேலையே இல்லை போல? போங்கடா..... நீங்களும் உங்கள் திட்டக் கூந்தலும் .....🤣😂🤣😂🤣
@kpm4739
@kpm4739 29 күн бұрын
தமிழ் நாட்டின் கேவளமானா விளங்காத முதல் அமைச்சர் ஸ்டாலின்
@ravikarthigesu3207
@ravikarthigesu3207 Ай бұрын
உதவாக்கரை உதயநிதி துணை முதல்வர் ஆவது மேலும் கோமாளித்தனம். கோமாளித்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா தமிழர்களே???
@srinivasanranganathan3961
@srinivasanranganathan3961 29 күн бұрын
தமிழனே கவலைப்படாத போது உனக்கேண்டா வயிற்றெரிச்சல்.அவரைப்பற்றித்தமிழனுக்குத்தெரியும்.உனக்கென்ன தெரியும்.
@gnanasekar8586
@gnanasekar8586 Ай бұрын
😂😭
@vijayaravind6708
@vijayaravind6708 Ай бұрын
Mass thalaivar anna Senthil Balaji ❤❤❤
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 15 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 347 М.
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН