Elango your concern on people it shows you are good human being...
@TAMILSELVAN.D19 сағат бұрын
ஏன் விகடன் அந்த திருவண்ணாமலை நிலச்சரிவு பற்றி நேரலை செய்ய வில்லை இளங்கோவன் 😂😂😂 ஏனெனில் சிறந்த அடிமை பத்திரிகை ஊடாகத்தில் ஒன்று உங்கள் ஊடகம் வாழ்த்துக்கள் அடிமையே
@INDHUMATHI-kh1wf9 сағат бұрын
சாத்தனூர் அணை இரவு12.30 மணிக்கு எந்த அறிவிப்பும் இன்றி திறந்தது என்..? 2018 தீபாவளி அன்று 3நாட்கள் புதுக்கோட்டையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சுஜித்வில்சன் 4 நாட்கள் நேரலை செய்த ஊடகங்கள் இன்று திருவண்ணாமலை மலைசரிவை என் காட்டவில்லை..? கிருஷ்ணகிரி &சேலம்& ஏற்காடு மழை யாரும் காட்டவில்லை..?
@mariswaranm667516 сағат бұрын
ஆளும் கட்சிக்கு அண்டா தூக்கும் விகடன்😂😂
@tkamalesh223614 сағат бұрын
சாத்தனூர் அணையை முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்ட திமுக அரசு 😢
@vijayakumarm142316 сағат бұрын
Life is no resting, but moving. Elango bro.
@ammarameshammk465610 сағат бұрын
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் சோகத்தில் பங்கேற்று கருப்பு உடைஅணிந்து நிகழ்ச்சி தொகுப்புசிறப்பு
@Rana_239019 сағат бұрын
நாங்க ஊழல்வ பழம் தின்று கொட்டை போட்டவங்க..பண்ணிட்டே இருப்போம்
தம்பி இந்த பாண்டியை அப்படியே நாசுக்காக கடந்து வருவது எப்படி?? பா ஜ கூட்டணி ஆட்சி என்பதாலா??
@dhanapalkarthika96289 сағат бұрын
நீ ஏடிஎம் கேக் முட்டுக் கொடுப்பதிலேயே இருப்பேன் உன்னை பத்தி எங்களுக்கு தெரியும் சும்மா வாய் கொஞ்சம் அழகான பேசு இளங்கோவால் நீ முட்டு கொடுக்கிறது நல்ல பச்சையாவே எல்லாத்துக்கும் தெரியுது