மனமே Relax(தன்னைத் தானே குணப்படுத்தும் யுத்தி) Healing Code

  Рет қаралды 113,377

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

Күн бұрын

Пікірлер: 336
@prajusarjusaranya5161
@prajusarjusaranya5161 3 жыл бұрын
எதுவும் நிரந்தரம் இல்லாத உலகில் நம் கவலைகளும், கண்ணீரும் எப்படி நிரந்தரம் ஆகும்..,கவலைகளை கடந்து வர பழகுவோம்,நம் வாழ்க்கை அழகாய் மாறும்... உண்மையான வரிகள் நன்றிகள் பல அண்ணா 🙏🙏🙏
@techthink1508
@techthink1508 3 жыл бұрын
True bro, when we are trying it practically not possible...
@eesa8113
@eesa8113 3 жыл бұрын
சார் தும்பத்திர்க்கு காரணம் ஆசை என்று தெரியும் 1. மண் ஆசை 2 . பெண் ஆசை 3. பொருள் ஆசை இவைகளை கடந்து மனிதரால் எப்படி வாழமுடியும்
@rukmanirajagopalan4621
@rukmanirajagopalan4621 3 жыл бұрын
மிக்க நன்றி
@arunkumartrl
@arunkumartrl 3 жыл бұрын
Yes it is a Powerful Saying.
@chithu5245
@chithu5245 Жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
@ajantharajan1172
@ajantharajan1172 3 жыл бұрын
நீங்கள் பேசும்போது , மன அழுத்தம் நீங்கி விடும்.....
@balamuruganbalamurugan5312
@balamuruganbalamurugan5312 3 жыл бұрын
நம்பிக்கை மட்டுமே நம் வாழ்க்கையில் நிரந்தர நண்பன் நம் ஆழ் மனதில் நேர்மறை எண்ணம் விதைப்போம் இந்த கானொலி பார்க்க வைத்த பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி நன்றி என் மனம் நிறைந்த பாராட்டுகள் என் மருத்துவ நண்பா 💎💎💎
@kubreemusic5458
@kubreemusic5458 3 жыл бұрын
இன்றிலிருந்து நீங்க சொன்னதை நாங்கள் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டோம் சார், உங்களுக்கு நன்றிகள் பல 🙏
@vanikaniyappan2158
@vanikaniyappan2158 3 жыл бұрын
நன்றி அண்ணா நீங்க எப்பவுமே சூப்பர் அண்ணா, your great anna .
@kumaranb1768
@kumaranb1768 3 жыл бұрын
சோகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் இந்த வீடியோவை பார்க்க கூடியவை. சூப்பர் சார். கண்டிப்பாக நான் ஷேர் செய்கிறேன்.❤❤❤
@tipsstoryimsainayagi2886
@tipsstoryimsainayagi2886 3 жыл бұрын
மன அழுத்ததினால் மன அழுத்தம் ஏற்பட்டு மனதோடு உறவாடி கொண்டிருக்கிறேன்....... Thanks for ur information 💗
@muthujaya5226
@muthujaya5226 3 жыл бұрын
அருமை அருமை ஐயா உங்களோட குரலே என் மன அழித்தம் போக உதவும் ஐயா பேக்ராவுண்டு இசை மிகவும் அருமை ஐயா. வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள் ஐயா.
@endiraneeendiranee4826
@endiraneeendiranee4826 2 жыл бұрын
வணக்கம் Dr.விகனேஷ் கடந்த சில வாரங்களாகத்தான் உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன். U r gifted from the universe. வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@jegathesramachandran9903
@jegathesramachandran9903 3 жыл бұрын
வாழ்த்துகள் மிக மிக அருமை நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்
@gowtham.9975
@gowtham.9975 3 жыл бұрын
ஹீரோ ஒருநாள் பயிற்சி ஆன்லைன் வகுப்பாக நடைபெற்றால் பலரும் பயன்பெறமுடியும்.
@gopivevim5148
@gopivevim5148 Жыл бұрын
மிகச் சிறந்த பதிவு நன்றி நன்றி நன்றி
@RRamKumar14
@RRamKumar14 3 жыл бұрын
உங்களைப் போன்று சழூக அக்கறை உள்ள மனிதர்கள் சேவைகள் தமிழ்நாடு மக்களுக்குத் தேவை அண்ணா 👍😊✌️ நன்றி அண்ணா 🙏🙏🙏
@vigneshmariyappan3755
@vigneshmariyappan3755 Жыл бұрын
யோகா மூலம் இதை உணரலாம் இன்னும் நிறைய நல்ல வீடியோ போட்டதற்கு நன்றி
@sharmilaravi3372
@sharmilaravi3372 3 жыл бұрын
Ungal udaiya video pathale stress irukathu sir....na nariya vadi unga video pathu yennaku stress illama unarthu irukka sir ....such a Amble speech neenga
@sharmilam3143
@sharmilam3143 Жыл бұрын
Very nice. I am feeling very high vibrations when I do self-healing. Wow great. Thank you.
@seenivasan5293
@seenivasan5293 3 ай бұрын
Maname relax super sir❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 жыл бұрын
வணக்கம் டாக்டர் விக்னேஷ் அண்ணா பதிவு சிறப்பு மிக அருமை அருமை அருமை பதிவிற்கு நன்றி நன்றி நன்றி அண்ணா🤝👌🌷⚘🙏
@ponnampalamshanmugalingam9596
@ponnampalamshanmugalingam9596 2 жыл бұрын
மனமே relax நல்ல பதிவு. நன்றி.
@sharmilaanbu7077
@sharmilaanbu7077 3 жыл бұрын
அற்புதமான பதிவுக்கு கோடி கோடி நன்றிகள் அண்ணா.....
@senthilkumar1848
@senthilkumar1848 2 жыл бұрын
fine sir selfishless advice and treatment without money and way to quick healing sir your way expression is audible which also heals the stress
@pappathib6749
@pappathib6749 2 жыл бұрын
ஐயா இறைவனின் பெரும் கருணையினால் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி இறைவா
@babymahesh7536
@babymahesh7536 3 жыл бұрын
Very super sir Useful information Thank you and thanks to universe
@moorthygobi5275
@moorthygobi5275 2 жыл бұрын
the very best comments thank you sir good louck
@MuruganMurugan-le7sc
@MuruganMurugan-le7sc 3 жыл бұрын
Arpputham Sri mega mega Nalla payanulla nampikkaiyana pathivu sri thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯
@balasaraswathi6515
@balasaraswathi6515 2 жыл бұрын
I experience so many things. When l got up from sleeping some disturb came to my mind. I have to recover from it after ten minutes. As soon as as you say l pray to universe. Now l am relaxed. Doing prayer and admiring universe. Some white and black color in the sky. I am searching and find one star.This happened every day. Common prayer comes doing for all as l feel happy. Thank you so much. Long live sir
@vadivelvel-pl2nq
@vadivelvel-pl2nq 3 жыл бұрын
அருமை அருமை ஐயா
@sandhyaoman4600
@sandhyaoman4600 3 жыл бұрын
Wait pannittu Irundhan sir unga speech kettadhum very happy
@prasandhbavani3324
@prasandhbavani3324 3 жыл бұрын
மனித வடிவில் ஒரு கடவுள் டாக்டர் விக்னேஷ் சங்கர்
@senthilkumarcreatives
@senthilkumarcreatives 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி டாக்டர்
@velmurugank4087
@velmurugank4087 2 жыл бұрын
Very nice na supero Super
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 жыл бұрын
குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏🙏🙏
@drajmogandalaijasinkam7429
@drajmogandalaijasinkam7429 3 жыл бұрын
நன்றி டாக்டர் உங்கள்அனைத்து healing ❤️‍🩹 சிறப்பு🙏🙏🙏👍🥰
@knarayani6309
@knarayani6309 3 жыл бұрын
Thank you so much sir day by day i am improve myself sir tq tq tq tq tq tq sir tq god 😇🙏👼
@mynamyna7602
@mynamyna7602 3 жыл бұрын
mm.okok
@VINOTHKUMAR-yz1ij
@VINOTHKUMAR-yz1ij 3 жыл бұрын
Excellent 👍video 📹 NANDRI Dr.sir information is Beautiful 💚God please you sir. God is great 🙏
@chandrudevadoss
@chandrudevadoss 3 жыл бұрын
Thank you for sharing this video sir. வாழ்க வளமுடன்.
@sailatha777
@sailatha777 3 жыл бұрын
🙏🙏🙏💚🙏🙏🙏..... விடை தெரியாதவருக்கு நல்ல விளக்கம்... 🙏🙏💚🙏🙏....
@Kalai-r1y
@Kalai-r1y 3 жыл бұрын
உங்கள் கல்வியறிவு எங்களுக்கு பேருதவி
@8049sajen
@8049sajen 2 жыл бұрын
Sir good morning I will follow sir few days practice super good change my life sir thanku
@pandianveera5154
@pandianveera5154 2 жыл бұрын
மிகவும் அருமை அத்தனையும் உண்மை
@ChitraTS-r2v
@ChitraTS-r2v 4 ай бұрын
Kavalaigalum kanneerum kadandhu vara palaguvom ingu eduvum nirandaram illai thank u sir thanks universe 🙏
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk 5 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperapanjam
@krishnaandavar1436
@krishnaandavar1436 Жыл бұрын
ಸೂಪರ್ 🙏🏻sir
@vijieakaraj656
@vijieakaraj656 3 жыл бұрын
Right timing sir ..very much useful to overcome from my self in stressful time.thanks a lot ..
@VijayaLakshmi-re1el
@VijayaLakshmi-re1el 3 жыл бұрын
Migayum Nantri very useful message Vazhga valamudan sir 🙏
@johnleojohnleo9533
@johnleojohnleo9533 3 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் சார்🤝🤝🤝🤝🤝🤝👌👌👌👌
@shanmugamshanmugam9232
@shanmugamshanmugam9232 3 жыл бұрын
Sir your motivational speech easy under stand every one.i thank universe and god.becase i saw you.whenever i sad your speech boost for me.nandri.nandri for millions time.
@swapnanaresh5703
@swapnanaresh5703 3 жыл бұрын
Your all vedios are simple & giving very very simple method to overcome all problems! HATS OFF TO YOU DOCTOR! 🙏 🙏 🙏 🙏 🙏 VAAZGA VALAMUDANUM NALANUDANUM PALLAANDU KAALANGAL NEENGAL UNGAL KUDUMBATHARUDAN! 🙏 🙏 🙏 🙏 🙏
@balasaravanan193
@balasaravanan193 3 жыл бұрын
சகோதர மிகவும் நன்றி உங்கள் குரல் கனிவன பேச்சு மனதுக்கு அறுதல இருக்கு நிஙக எப்போதும் மகிழ்ச்சி யா இருக்கனும் ஆரோக்கியமா இருக்கனும் இது போன்ற நல்ல வீடியோவை போடனும் மிகவும் நன்றி நன்றி
@georgeandre389
@georgeandre389 3 жыл бұрын
Fortunately, I saw your video it is for me .thank you past two days I am having severe pain in abdomen thank you I will try suggested healing method thank you
@manijothi4980
@manijothi4980 5 ай бұрын
🙏🏻நன்றி பிரபஞ்சமே
@yashanpriya4838
@yashanpriya4838 2 жыл бұрын
Excellent 👌👍💐
@kaverimanian2774
@kaverimanian2774 5 ай бұрын
நன்றி சகோதரா, தங்கள் பணி தொடரட்டும்💐💐
@brindham7649
@brindham7649 3 жыл бұрын
மிக அருமையான பயிற்சி ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏
@aiswarya3412
@aiswarya3412 3 жыл бұрын
thank u sir.🙏.Valga valamudan.
@sharmiitamil
@sharmiitamil 3 жыл бұрын
Sir,, Really,, Awesome Sir,,, Ur the right Time healer Sir... Thank you for this Wonderful Update Sir... Really, feel free Sir... Good Night Sir.. Stay Blessed ..
@prakatheeswaranr9302
@prakatheeswaranr9302 3 жыл бұрын
Nandri Dr. Vignesh Shankar sir
@dayalanji3164
@dayalanji3164 3 жыл бұрын
Thankyou sir vazhga valamudan alldhe best
@akasfashionmenswear3585
@akasfashionmenswear3585 3 жыл бұрын
அருமை கடைசி வரிகள் வாழ்க வளமுடன்
@manishaashok461
@manishaashok461 3 жыл бұрын
Thank you sir...your speech is one of my stress reliever 🤗🤗🤗...!!! God bless you abundantly sir Amen ...!!!
@nandhinikrishnan6365
@nandhinikrishnan6365 3 жыл бұрын
Crt ah na time la intha video potrukenga sir. Thanks a lot sir. I'm started from now heading method 🙏🙏🙏🙏
@சாய்நிறாேஜன்இலங்கை
@சாய்நிறாேஜன்இலங்கை 7 ай бұрын
நன்றி நன்றி பிரபஞ்சமே
@priyashanmugam4778
@priyashanmugam4778 Жыл бұрын
Thank you so much doctor 🙏will surely try this healing code and get better❤This video came as a light in dark.. million thanks for ur kindness.
@priyahariharan421
@priyahariharan421 3 жыл бұрын
Thank you so much doc for such a service to people who is suffering in depression. Really amazing job👏🏽👏🏽👏🏽🙏🏾🙏🏾🙏🏾
@sujathaiyappan5733
@sujathaiyappan5733 2 жыл бұрын
Thank you so much Dr Vazgha valamudan U r helping so many people like me
@senthilchitra7837
@senthilchitra7837 3 жыл бұрын
Thank you ayya valga vzamudan super happy happy happy
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@marinadarajah5118
@marinadarajah5118 2 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@anandanayakinachymuthusamy7017
@anandanayakinachymuthusamy7017 3 жыл бұрын
மிகவும் அருமை தெளிவாக சொன்னீர்கள் Drவிக்னேஷ் சார் அன்பார்ந்த நன்றிகள் ....எதுவும் நிரந்தரம் இல்லாத இந்த உலகில் நம் கவலைகளும் கண்ணீரும் எப்படி நிரந்தரமாகும் கவலைகளை கடந்து வர பழகுவோம் நம் வாழ்க்கை அழகாக மாறும் என்று மிகவும் அழகான வரிகளோடு உங்கள் ஆடியோவை நிறைவு செய்தீர்கள் உங்கள் ஒவ்வொரு பதிவும் கேட்கும்போதெல்லாம் பாஸிட்டிவ் எனர்ஜியை உணர்கிறேன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்களும் நன்றிகளும் 🙏🙏🙏வாழ்க வளமுடன் Frm: Malaysia
@sushmikas3668
@sushmikas3668 3 жыл бұрын
Thanks to the universe, Thanks to you sir, I have used this technique and practiced regularly after that, i have saw great changes in my behaviour and i had a fear of a particular situation for years I was nearly worried a lot for two years but now iam finally free because I have followed this healing code its really healing my soul and clearing my destructive cellular memories and giving me a good vibration with in me.. Thank you for this life changing video sir... நன்றி🙏😊
@jeyakumar5415
@jeyakumar5415 2 жыл бұрын
Thanks it’s great for sharing your experience with us great soul . I have started too 4 days now Do we have to do 4 times a day. ? Thx god bless all
@devinagarajan4734
@devinagarajan4734 3 жыл бұрын
தம்பி வாழ்க வளமுடன் அருமையான பதிவு
@Skr7222
@Skr7222 6 ай бұрын
நன்றிகள் கோடி ❤❤❤
@kmeera1696
@kmeera1696 2 жыл бұрын
This was the video which I truly need sir thank you so much from the bottom of my heart
@t.sheebavensilas3576
@t.sheebavensilas3576 3 жыл бұрын
It is very useful for me Thank you brother
@நேசக்கரம்-ட5ட
@நேசக்கரம்-ட5ட 3 жыл бұрын
அற்புதமான பதிவு
@s.vinothamirtharaj8504
@s.vinothamirtharaj8504 3 жыл бұрын
True sir i m also health anixety.But u r message is so positive
@சாய்நிறாேஜன்இலங்கை
@சாய்நிறாேஜன்இலங்கை 7 ай бұрын
அருமை அருமை உண்மை
@rajeswaribarath7271
@rajeswaribarath7271 3 жыл бұрын
அருமை.. நன்றி ஐயா.. 🙏🏻
@devim4066
@devim4066 2 жыл бұрын
Very useful information thank u sir
@sankararamanhariharan8080
@sankararamanhariharan8080 3 жыл бұрын
Thank you. Excellent method Sir. I will try.
@rams1735
@rams1735 3 жыл бұрын
Anna unga video pathale oru divine pleasant vibration kidaikuthu anna ❤️❤️
@ramyapalani1024
@ramyapalani1024 3 жыл бұрын
Thank you so much for your healing code Anna❤😇🙏🌹
@yaz630
@yaz630 3 жыл бұрын
Anna thank u very much anna for sharing Thank u so much universe,god....
@akilanbk1571
@akilanbk1571 3 жыл бұрын
நன்றிகள் கோடி ஐயா வாழ்க வளமுடன்🙏😄
@swapnanaresh5703
@swapnanaresh5703 3 жыл бұрын
Excellent Doctor! I have tried & got THE BEST RESULT! THANKS A LOT DOCTOR! 🙏 🙏 🙏 🙏 🙏
@meenamugunthan2622
@meenamugunthan2622 3 жыл бұрын
அற்புதம் அண்ணா நன்றி
@SathishTj-lq5ib
@SathishTj-lq5ib 2 жыл бұрын
Thank you sir same we doing in pranic healing. Thanks to universe
@creativeclass6803
@creativeclass6803 3 жыл бұрын
Sir ..with this simple techniques u solved the peculiar problems.. Thank u sir
@Nagendr336
@Nagendr336 3 жыл бұрын
Good information... Thanks a lot sir... Healing method pathi sollunga sir
@ragavarthiniprakash
@ragavarthiniprakash 3 жыл бұрын
Romba romba nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🙏🙏🤗 nichayam payan paduthi arogyamana valvai annai vararukum pera seivaein🤗🤗🤗🤗🤗🙏🙏🙏
@ArunManimegalai-28
@ArunManimegalai-28 3 жыл бұрын
You have given right msg at the right time sir. I'll tell my husband to practice. He's under medication for the last six months. Last 2 lines of your video brought smile n gives lot of hope n strength in life sir. Thank u for posting useful msg to all.🙏 will share with my frnz n family.
@vetrikondan2321
@vetrikondan2321 3 жыл бұрын
Anna nalam pera ventukiren om sai ram
@ArunManimegalai-28
@ArunManimegalai-28 3 жыл бұрын
@@vetrikondan2321 Thank u very much sir
@prabhakar7803
@prabhakar7803 3 жыл бұрын
Great Message Dr. Powerful Technique. Thank you for enlightening us Dr.🙏🏼👏
@sudharamaraj9359
@sudharamaraj9359 3 жыл бұрын
Really superb sir...❣️Thank you for giving this beautiful message... 🙏. Thank you universe ✨️
@devanathan23r60
@devanathan23r60 3 жыл бұрын
Super tapic thanks sir
@selvichendil8511
@selvichendil8511 2 жыл бұрын
Vaalga valamudan aiya😊🙏
@gurugayathri2440
@gurugayathri2440 3 жыл бұрын
அண்ணா எனக்கு தானாக தோன்றுகிற எதிர்மறை எண்ணங்களை நீக்க ஒரு வீடியோ போடுங்க அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@tyxon-4445
@tyxon-4445 3 жыл бұрын
Vazha valamudan Ayya
@srk8360
@srk8360 3 жыл бұрын
👌👌👌/🙏💐💐💐💐💐 அற்புதமான பதிவு நன்றி நன்றி அண்ணா 🙏💐💐
@msvelluvellu7904
@msvelluvellu7904 3 жыл бұрын
Thank you very much sir...From msvellu Malaysia...
@anusiyaanu7065
@anusiyaanu7065 3 жыл бұрын
Thank u so much Dr.vignesh sir👍🙏
Healing with your Mind | Dr V S Jithendra
10:56
Psychology in Tamil
Рет қаралды 118 М.
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН