மனம்💔உடைந்து😭அழுது உருக்கமாக பாடிய பாடல் Pr. Johnsam Joyson மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்

  Рет қаралды 136,958

Holy Land TV LIVE

Holy Land TV LIVE

10 ай бұрын

#holylandtv #fgpcngl #fgpcnagercoil #tamilchristiansongs #fastingprayer
#sundayservice #johnsamjoysonmessage #johnsamjoyson #காலமோசெல்லுதே
#yesu
மனம் உடைந்து அழுது உருக்கமாக பாடிய பாடல் Pr.Johnsam Joyson மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்

Пікірлер: 212
@christybeula9559
@christybeula9559 10 ай бұрын
32வருடங்களுக்கு முன்(17_9_1991)எனது அப்பாவின் அடக்க ஆராதனையில் காலஞ்சென்ற தாமஸ் பாஸ்டர் uncle இந்த பாடலை உருக்கமாக பாடினார்கள்.அநேக நேரங்களில் இந்த பாடலை நான்பாடி இருக்கிறேன் (காலமோ செல்லுதே )நேற்றைக்கும் (17_9_2023) இந்த பாடலை நான் பாடினேன்.இன்றைக்கு Pastor.Jhonsam கண்ணீரோடு இந்த பாடலை பாடினதை காண கேட்க முடிந்தது மிகுந்த ஆறுதலாக இருந்தது.கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக.
@user-cc9rh6yx6m
@user-cc9rh6yx6m 9 ай бұрын
Amen
@user-ox6uq6vc7m
@user-ox6uq6vc7m 9 ай бұрын
😮😮😮
@maheshan7838
@maheshan7838 8 ай бұрын
@joejoe8575
@joejoe8575 8 ай бұрын
இந்த பாடல் காலஞ்சென்ற பாஸ்டர். பாலாசீர் லாறி அவர்கள் கிறிஸ்துவுக்குள் இருந்த நாட்களில் இயற்றி பாடிய ஒரு அற்புதமான பாடல்
@aparimala7804
@aparimala7804 8 ай бұрын
❤🎉❤
@praburatha5298
@praburatha5298 7 ай бұрын
இயேசப்பா பாஸ்டர் மூலமாக என்னுடன் பேசியதற்காக ஸ்தோத்திரம் அப்பா😢 புற ஜாதியின் மத்தியிலிருந்து விக்கிரகங்களின் நடுவிலிருந்து மகிமையில் உம்மை தரிசிக்கும் நாளுக்காக என் குடும்பமத்தை பிரித்தெடுத்ததற்காக கோடாகோடி ஸ்தோத்திரம் இயேசப்பா
@ManiKandan-gi9nx
@ManiKandan-gi9nx 5 ай бұрын
என் ஆசை எல்லாம் என் இயேசு தானே அவர் பொன் முகம் தான் பார்க்கணுமே ✝️✝️✝️✝️✝️✝️✝️
@prabham1218
@prabham1218 9 ай бұрын
அந்த நாளில் என்னையும் என்பிள்ளைகளையும் ஏற்றுகொள்ளும்கர்த்தாவே
@user-tn7mf9rd1r
@user-tn7mf9rd1r 2 ай бұрын
Pls jesus appa sikram vangga jesus appa
@karthiyayinivijaya1092
@karthiyayinivijaya1092 3 ай бұрын
Father prepare us as a family FOR THE SECOND COMING OF JESUS AMOS __4:12
@jansirani9499
@jansirani9499 Ай бұрын
Amen
@chinnadurai7634
@chinnadurai7634 8 ай бұрын
🙏 🙏 தமிழகத்தில் பிள்ளைகளால் பாதிக்கப்படும் வயதான பெற்றோர்கள் இயேசுவின் நாமத்தில் பாதுகாக்கப்படட்டும்🙏
@kingston_m
@kingston_m 10 ай бұрын
காலமோ செல்லுதே வாலிபம் மறையுதே (2) எண்ணமெல்லாம் வீணாகும் கல்வியெல்லாம் மண்ணாகும் (2) மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள் கருணையின் அழைப்பினால் மரண நேரம் வருகையில் சுற்றத்தார் சூழ்ந்திட பற்றுள்ளோர் பதறிட - மகிமையில் தும்பமெல்லாம் மறைந்துபோம் இன்னல் எல்லாம் மாறிப்போம் (2) வியாதியெல்லாம் நீங்கிப்போம் நாயகன் நம் இயேசுவால் (2) - மகிமையில் வாழக்கையை இயேசுவால் நாட்களை பூரிப்பாய் ஓட்டத்தை முடித்திட காத்துக்கொள் விசுவாசத்தை - மகிமையில் உலகத்தின் மாந்தரே கலங்காது வாருமே இயேசுவை அண்டினால் கிலேசங்கள் மாறிப்போம் - மகிமையில்
@user-wh6yd4gv4f
@user-wh6yd4gv4f 9 ай бұрын
Thank you so much for the lyrics! Useful for many ..
@devadhasmjenkins7879
@devadhasmjenkins7879 9 ай бұрын
மனம் கசந்து பாடிய பாடல்
@mkjig
@mkjig 9 ай бұрын
அற்புதமான பாடல் 😊
@jmedit8991
@jmedit8991 9 ай бұрын
Amen❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⛪⛪⛪⛪⛪⛪👏👏👏👏👏😌
@paulprinters7439
@paulprinters7439 8 ай бұрын
E❤
@persisvincelaljoe6375
@persisvincelaljoe6375 10 ай бұрын
அந்த நாளுக்காய் வாஞ்சிக்கிறேன் இயேசப்பா😢
@user_5843
@user_5843 10 ай бұрын
சீக்கிரம் வாரும் யேசப்பா எனக்கு இந்த பூமியில வாழ பிடிக்கல 😭😭😭
@peulakadhir5363
@peulakadhir5363 10 ай бұрын
உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக
@vickyanna5411
@vickyanna5411 10 ай бұрын
கர்த்தர் பெலபடுத்துவாராக. கண்ணீரை துடைப்பார் ஆமேன்.
@vinstonvinsvinston475
@vinstonvinsvinston475 10 ай бұрын
Enku same problem
@bettermakes2208
@bettermakes2208 10 ай бұрын
​@@vinstonvinsvinston475 God is with you.... Jesus Loves you.... உங்களை உதாசீனப்படுத்தின மனிதர் முன் நீங்கள் இயேசுவோடு சந்தோஷமாய் வாழ்வீர்கள்.....
@Grace_Gospel
@Grace_Gospel 9 ай бұрын
இந்த பூமியில் சந்தோசமா வாழ தான் ஆண்டவர் நம்மை படைத்து இருக்கிறார். அவருடைய நோக்கத்தை நிறை வேற்றுவோம். உங்கள் கவலைகள் இயேசு மாற்றுவார்
@user-yn4tr5xu3z
@user-yn4tr5xu3z 4 ай бұрын
Amen appa.neenga seekirama vangappa❤❤❤
@immanuelmani7285
@immanuelmani7285 7 ай бұрын
Amen unga kirubaiye appa i love you appa ❤❤❤❤❤😢😢😢😢😢alleluya amen.
@kingjsingh9739
@kingjsingh9739 9 ай бұрын
இனி நீ அழுது கொண்டிராய் என்று நம் க..... .
@josephsteinm4009
@josephsteinm4009 10 ай бұрын
அப்பா நான் உங்களை பார்க்கணும் அப்பா ❤❤😢😢
@priyadevendra9258
@priyadevendra9258 9 ай бұрын
amen amen amen praise God yesapa kirubai kirubai kirubai yesapa dayavai Irunga appa 🙏🙌🙌🙌🙌🙌❤️💯💯💯💯👏👏👏👏👏😇😇😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
@user-nx3dr1pt8v
@user-nx3dr1pt8v 7 ай бұрын
Glory to God..... Hallelujah,.... Amen.... Thank you Jesus......
@lysal1674
@lysal1674 7 ай бұрын
Yesapa yentha magimayana velaikaga kathirukiran
@josephinedevakumari597
@josephinedevakumari597 3 ай бұрын
❤❤❤
@charletmano6217
@charletmano6217 8 ай бұрын
ஆமென் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@johnraja614
@johnraja614 7 ай бұрын
ஆமென்😢😊😊
@vijayalakshmi-bz8tl
@vijayalakshmi-bz8tl 8 ай бұрын
Appa Amen appa
@shinepaintworld1384
@shinepaintworld1384 7 ай бұрын
amen appa
@j.jeslinjency2641
@j.jeslinjency2641 8 ай бұрын
மகிமையான பிரசன்னம்
@jonesprabu2993
@jonesprabu2993 10 ай бұрын
ஆமென் இயேசப்பா , மகிமையில் உம்மை காண்பதே என் வாஞ்சை அப்பா 😢❤
@user-ox6uq6vc7m
@user-ox6uq6vc7m 9 ай бұрын
😊❤❤❤❤❤❤
@rathiskumar633
@rathiskumar633 6 ай бұрын
Yes daddy
@bharathdanel1317
@bharathdanel1317 3 ай бұрын
Antha naal en sontha naal bakkiya naal
@anuradha-jc9ks
@anuradha-jc9ks 10 ай бұрын
Yesupa enku varavediya panamum ineka varum Nan ribam midiyama iruken enku varavediya panamum ineka varavendum enakaga parthanai seindthu ketukolkeren yesappa
@jenijerobenila1325
@jenijerobenila1325 10 ай бұрын
ஒவ்வொன்றும் எனக்கான வார்த்தைகள் ஆமென் Thank you Jesus
@Jesus-jt7tq
@Jesus-jt7tq 2 ай бұрын
Praise the lord Amen 😂 Hallelujah 🎚🕯🙌♥️🙌♥️🙌♥️🙌♥️🙌♥️🎚
@violetjeba8913
@violetjeba8913 10 ай бұрын
அனுதினமும் இந்த வாஞ்சை எங்களுக்கு வேண்டும்.இயேசப்பா.....🙏🏻🙏🏻☦🙏🏻🙏🏻🙏🏻
@sudhakar5090
@sudhakar5090 9 ай бұрын
Amen yes that day joyfull day
@jeniskoildoss2221
@jeniskoildoss2221 9 ай бұрын
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@nayomeagnes7543
@nayomeagnes7543 8 ай бұрын
Enakku dhevan thanthu eduthukonda en thagappanaarkaaga sthothithiram
@janetjabarani94rani39
@janetjabarani94rani39 9 ай бұрын
Yeah Amen ❤️💯🔥
@RajaRaja-qq1kt
@RajaRaja-qq1kt 10 ай бұрын
En tharisanathilayum yesappa sonaru kethila vara porathai avar varugaigu ayatham paduvoam aaaga yesappa unga kiruba thanga 🙏😊💯
@joshuapravin9477
@joshuapravin9477 9 ай бұрын
🤔
@packiaselvi5982
@packiaselvi5982 10 ай бұрын
0:51 🙏
@LifeofAvanthika
@LifeofAvanthika 9 ай бұрын
Jesus
@pjsweet24
@pjsweet24 9 ай бұрын
Amen Appa thank you 🙏💖👑💪
@malkijadivine1602
@malkijadivine1602 9 ай бұрын
Amen Jesus
@thomasthomas191
@thomasthomas191 6 ай бұрын
Maaraanaadha
@Rushana9912
@Rushana9912 8 ай бұрын
Amen Amen thank you lord 🙏 🙏🙏🙏🙏🙏🙏
@jebamanichristudas1471
@jebamanichristudas1471 9 ай бұрын
Amen amen amen 🙏 🙌
@user-px9hh7qh4v
@user-px9hh7qh4v 9 ай бұрын
Super 💯💯😍😍
@_three_angles_022_
@_three_angles_022_ 10 ай бұрын
அப்பா எனக்கு இந்த பூமியில்ல வாழ பிடிக்கல்ல அப்பா 😢😢😢😢😢😢என்ன கூட்டிட்டு போய்டுகப்பா
@nicklefrank2472
@nicklefrank2472 9 ай бұрын
No no ,Jesus with you.dont worry
@rencytitus7718
@rencytitus7718 10 ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@lakshan9068
@lakshan9068 9 ай бұрын
Appa today vanga appa pls I love jesus appa
@user-dh7lg6ur5x
@user-dh7lg6ur5x 10 ай бұрын
Love you appa
@ushausha9433
@ushausha9433 10 ай бұрын
Amen Jesus unga magimaiyl உம்மை பார்க்க செய்யும் அப்பா
@johnkingsly5994
@johnkingsly5994 9 ай бұрын
அந்த நாள் இன்ப இன்ப நாள்
@user-kf3pc1jq2e
@user-kf3pc1jq2e 10 ай бұрын
அல்லேலூயா
@christianyoutubetamil9153
@christianyoutubetamil9153 10 ай бұрын
ஒரு ஜீவனுள்ள பாடல் 🥹🥹
@marypuvana217
@marypuvana217 9 ай бұрын
Thank u lord Thank u holy spirit yes I expect the day to meet my lord u will not cheat ne lord
@shantharobert3009
@shantharobert3009 10 ай бұрын
o amen amen amen
@lysal1674
@lysal1674 8 ай бұрын
Thank, you, jesus, For, this, graceful, song
@ziongeo
@ziongeo 10 ай бұрын
Amen..
@lalithakumari5159
@lalithakumari5159 10 ай бұрын
Thank you jeasus
@sumithpremalal561
@sumithpremalal561 Ай бұрын
Amen. Sri lanka
@elizabetha7421
@elizabetha7421 10 ай бұрын
Appa ennala mudiyala appa eppo en vazhkaila nadakura soozhnilaigal kadakka enakku belan thanga appa 😢😢plz
@nicklefrank2472
@nicklefrank2472 9 ай бұрын
Don't worry sister,Jesus with you
@manojkumarnicemessasebroth8338
@manojkumarnicemessasebroth8338 9 ай бұрын
Praise the lord amen hallelujah hallelujah hallelujah
@user-tt3lo3ez6p
@user-tt3lo3ez6p 10 ай бұрын
Amen.
@sahayamcharles258
@sahayamcharles258 10 ай бұрын
Thank you lord thankyou Jesus thankyou holy spirit Amen amen amen
@satheeshmani.n6053
@satheeshmani.n6053 10 ай бұрын
Amen Apa
@sheelasheela6300
@sheelasheela6300 9 ай бұрын
Nandri. Appa
@arockiajegan777
@arockiajegan777 10 ай бұрын
THANK YOU JESUS CHRIST KARTHAR NALLAVAR
@miswarya2749
@miswarya2749 9 ай бұрын
Amen Amen Amen🙏🙏🙏❤❤❤❤🌹🌹🌹🌹 🤍🤍🤍🤍🌹🌹🌹🌹🤍🤍🤍🙏🙏🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏 praise the Lord🙏🙏 Jesus Christ Lord bless all🙏🙏🙏 Thank you my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@jackulinselvi4197
@jackulinselvi4197 10 ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen yesappa
@devadhasmjenkins7879
@devadhasmjenkins7879 9 ай бұрын
மனம் கசிந்து பாடிய பாடல்.....உ‌ங்களது மற்றும் உங்கள் தம்பி டேவிட் பாடிய பாடல்கள் (spl song. காலமோ வெல்லுதே) message ellam manathai thodukintathaga ullathu....
@veerakumar7188
@veerakumar7188 10 ай бұрын
Amen 🙏
@Jesus12356
@Jesus12356 10 ай бұрын
ஆமென் அல்லேலூயா.❤❤❤📖🧎‍♀️🧎‍♀️🧎‍♀️✋️✋️✋️
@ganeshdaniel.s4449
@ganeshdaniel.s4449 8 ай бұрын
Hallelujah
@RobertThomas-bo6pb
@RobertThomas-bo6pb 10 ай бұрын
amen amen amen praise God 🙏🙏🙏 halleluya halleluya halleluya
@lysal1674
@lysal1674 9 ай бұрын
Glory. To. Jesus
@jeusethsanwolder3582
@jeusethsanwolder3582 9 ай бұрын
ஆமென் ஆமென் அல்லேலுயா அல்லேலுயா🇱🇰
@kingston_m
@kingston_m 10 ай бұрын
JESUS IS COMING SOON 👑❤️‍🔥
@kumarisubramanian794
@kumarisubramanian794 10 ай бұрын
Nandri parisutha aaviyaanavaray
@bejeeshas8980
@bejeeshas8980 10 ай бұрын
Plz pray for me plzzz
@rajap3584
@rajap3584 10 ай бұрын
Amen❤
@dorathyar3921
@dorathyar3921 10 ай бұрын
Praise the lord paster please pray for my sons pain and our banks debts and want a good girl for my sons marrage and needs
@tomjebin598
@tomjebin598 10 ай бұрын
Amen appa 😢😢
@selvaranijustin5746
@selvaranijustin5746 10 ай бұрын
Amen Amen Amen Amen hallelujah 🙌
@sarithablessy7815
@sarithablessy7815 10 ай бұрын
Amen 🙏🙏🙏 hallelujah
@gentlenessvictoryk4066
@gentlenessvictoryk4066 9 ай бұрын
Jesus . Amen
@jebarajpaulraj3928
@jebarajpaulraj3928 10 ай бұрын
AMEN 🙏🙏🙏
@tamilarasimanimaran9473
@tamilarasimanimaran9473 10 ай бұрын
🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏🙏
@sajithsj2747
@sajithsj2747 10 ай бұрын
Yeshuve
@paulpandian561
@paulpandian561 9 ай бұрын
Praise the lord jesus christ Amen
@jansisolomon2916
@jansisolomon2916 8 ай бұрын
Amen
@RuvcFjvc-up5ws
@RuvcFjvc-up5ws 9 ай бұрын
Ungaludaya padal book coimbatore IL engu kidikum. Thank u.
@merlinhepziba5263
@merlinhepziba5263 9 ай бұрын
அந்த நாள் நல்ல நாள் பாக்கிய நாள்
@sebastianceline7369
@sebastianceline7369 7 ай бұрын
PRAISE GOD
@jemeenaj4815
@jemeenaj4815 10 ай бұрын
💯Amen Appa 🙌🥺
@jebaprakash6393
@jebaprakash6393 9 ай бұрын
Amen yasapaaa antha naalll nala naallll🥺🥺🥺
@TheRighteous-TV
@TheRighteous-TV 9 ай бұрын
Written and composed by late Paulashir Lawrie (he was used by God mightily and he became false teacher in the later stage)
@user-vm5qy7vi3o
@user-vm5qy7vi3o 8 ай бұрын
😢😢 Jesus
@Halleiujah
@Halleiujah 10 ай бұрын
🙌🏼hallelujah 🙌🏼
@rachelrajakumari1258
@rachelrajakumari1258 10 ай бұрын
Amen.Praise the Lord
@sugirthamiranda4620
@sugirthamiranda4620 10 ай бұрын
Amen. Praise the Lord Jesus christ.
@vijikishore1575
@vijikishore1575 10 ай бұрын
Amen Jesus love you pa ❤️
@selvakumardhushyanthi6649
@selvakumardhushyanthi6649 10 ай бұрын
Amen Appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨️✨️✨️
@chandrakala5096
@chandrakala5096 10 ай бұрын
prayforGiftsonpc permanentjob
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 162 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН
Sthothiram sthothiramae​​  by Pastor Johnsam Joyson
10:50
RPA KOLATHUR CHENNAI INDIA
Рет қаралды 471
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 269 М.
SPECIAL WORSHIP 13 | JOHNSAM JOYSON | FGPC NAGERCOIL
48:48
FGPC NAGERCOIL
Рет қаралды 77 М.
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 162 МЛН