No video

மனமும், பெரும் தனமும், சந்திரனின் நிலையும் |

  Рет қаралды 26,925

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Shri Mahalakshmi Premium Channel Link -
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 195
@lathachandran4708
@lathachandran4708 Жыл бұрын
வணக்கம் குருவே ,சந்திரனை பற்றிய காணொளி மிகவும் அருமை.அற்புதம்.ஜாதகம் &ஜோதிடத்தில் இவ்வளவு விசயங்கள் எல்லாம் இருக்கும் என்பதை தெரியப்படுத்திய குரு. எத்தனை முறை உங்கள் காணொளி பார்த்தாலும் எதிர்பார்ப்பு எப்பவும் இருந்துகொண்டே இருக்கும் அடுத்த காணொளியில் என்ன தலைப்பு வரும் என்ற ஆவலும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்..நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த குரு என்பதை பெருமையோடு அடிக்கோடிட்டு சொல்கிறேன்.உங்களால் நிறைய விசயங்கள் நாங்கள் கற்றுக்கொண்டோம்.வாழ்க வளமுடன் குருவே!!
@nirmaladakshinamoorthy4991
@nirmaladakshinamoorthy4991 Жыл бұрын
100/true
@mageshwaran4691
@mageshwaran4691 Жыл бұрын
வணக்கம் குருவே ரொம்ப நாட்களாக எனது கோரிக்கை நிறைவேற்றுவிர்களா குருவே நிறைவேற்றுவிர்கள் என நம்புறேன் 🙏🙏🙏🙏🙏VIP, VVIP ஜாதக அமைப்பு பற்றி ஓரு கானோளி பற்றி கடந்த 3மாதங்களா கேட்டுகிட்டு இருக்கேன் குருவே🙏🙏🙏🙏🙏
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 Жыл бұрын
A man is a Product of his own Thinking.எவன் ஒருவன் எதை நினைக்கிறானோ அவன் ஒருவன் அதுவாய் ஆகின்றான். நல்ல பதிவுக்கு நன்றி,
@vijayganapathy9933
@vijayganapathy9933 Жыл бұрын
அன்பு குருவே பணிவான வணக்கம் 🙏உங்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது வழக்கம் போல் பிரமாதம் 💖👌
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 Жыл бұрын
ரொம்ப நாளாக எதிர்பார்த்த தகவலை வழங்கியதற்கு நன்றி குருஜி.
@VENUSARUN
@VENUSARUN Жыл бұрын
Nanrtri
@neeliramesh2126
@neeliramesh2126 Жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@user-rz2vs5jp5x
@user-rz2vs5jp5x 8 ай бұрын
Nallathe nanmai ayya...... 🎉
@GunaSekaran-pw7ko
@GunaSekaran-pw7ko Жыл бұрын
மிக நன்று 🎉🎉🎉
@perumalsamy722
@perumalsamy722 Жыл бұрын
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏
@lathikashri5384
@lathikashri5384 Жыл бұрын
மிகவும் நன்றி குருஜி 🙏
@esumahi1378
@esumahi1378 Жыл бұрын
தினமும் உங்கள் ஜோதிடக்கருத்துக்களைக்காணவே இந்த சேனல் வருகிறோம் சார் மிகவும் நன்றி
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
மிகவும் நன்றிகள் ஜீ
@venugopal.vvenugopal.v750
@venugopal.vvenugopal.v750 Жыл бұрын
வணக்கம் குருஜி அருமை அருமை அருமை அற்புதம் நுநுக்கத்தின் நாயகரே தங்களின் திருப்பாதம் பனிவேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepak9733
@deepak9733 Жыл бұрын
Good morning guruji❤ take care 😊
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 Жыл бұрын
தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏🙏💐
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
" Manam... Thanam"...👌👏💥 Arputhamana " Theiva Thirukkural"... Pramathamana kambira kural, thelivana soochuma jothida arvivu thiramai... Thanithuvaana kanolikal...timing..only subject vitu vilakamal thulliya pathivu.. Excellent hardwork sir.... Great 👏💐👏🌟🙏thank you sir...
@kannang6812
@kannang6812 Жыл бұрын
ஐயா இனிய காலை முதல் வணக்கம்🙏🙏🙏
@pradeeppradeep1114
@pradeeppradeep1114 Жыл бұрын
Ayya vanakkam
@saravanakumar3067
@saravanakumar3067 Жыл бұрын
உங்களின் ஜோதிட பதிவுகள் அனைத்தும் அருமை அய்யா உங்களுக்கு நிகர் நீங்களே
@socialtamiltech2266
@socialtamiltech2266 Жыл бұрын
ungal jothida kalvi super ayya
@saravanandeepam4527
@saravanandeepam4527 Жыл бұрын
நன்றி அய்யா..
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 Жыл бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏
@sachinsrinu3051
@sachinsrinu3051 Жыл бұрын
Katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
@SriniVasan-lu1fy
@SriniVasan-lu1fy Жыл бұрын
நன்றி குருவே 🙏
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 Жыл бұрын
அருமை sir முற்றிலும் 100/. உண்மை மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@catchsenthil
@catchsenthil Жыл бұрын
அற்புதமான விளக்கம். உங்கள் ஆய்வு சிறப்பு
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, great🙏🙏👌👌
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for unknown information chandran 🙏🙏👌and morning motivation
@hellogowtham
@hellogowtham Жыл бұрын
Vanakkam from Madurai.
@jyothijyothi4767
@jyothijyothi4767 Жыл бұрын
Excellent. Arumai
@periyasamyganesan971
@periyasamyganesan971 Жыл бұрын
மிகவும் நன்றி சார்
@selvaranisaminathan590
@selvaranisaminathan590 Жыл бұрын
Thanks guruji
@elaa4647
@elaa4647 Жыл бұрын
Nandri
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Clear explain sir 🙏🏻
@nelsons5804
@nelsons5804 Жыл бұрын
Thanks
@akjayaganesh5637
@akjayaganesh5637 Жыл бұрын
Appa kadagathula sivai nessam avathum virichigathula chandhiran nissam avathukum randu secret pathi oru vedio poduinga appa please
@ganeshsiva2334
@ganeshsiva2334 Жыл бұрын
Super Good
@banu8072
@banu8072 Жыл бұрын
ஐயா வணக்கம் அருமை
@usharanic1086
@usharanic1086 Жыл бұрын
குருஜி வணக்கம் அருமையான பதிவு நன்றிகள்
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 Жыл бұрын
நன்றி சார் 🙏🏼🙏🏼🙏🏼
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 Жыл бұрын
Namaskkaram ji🙏🙏🙏.
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thankyou sir 🙏
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@arulananthamprashanthan9975
@arulananthamprashanthan9975 Жыл бұрын
நன்றி ஐயா
@ajithkumars1751
@ajithkumars1751 Жыл бұрын
சூப்பர் சார்
@sharmilak4046
@sharmilak4046 Жыл бұрын
Good morning guruve🙏
@akjayaganesh5637
@akjayaganesh5637 Жыл бұрын
Appa vannAkam
@radhaswaminathan2477
@radhaswaminathan2477 Жыл бұрын
Vanakam Gurujii🙏 thank you for your minute details about chandran in detail. 👌🙏🙏
@sivamani5879
@sivamani5879 Жыл бұрын
Supar🙏👌🌹👌🙏🌹🙏🌹🙏🌹👌
@dhanabalanv6052
@dhanabalanv6052 Жыл бұрын
Arumai arumai arumai arumai anna
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
Superb explanation sago 🔥🔥
@sivasivakkolundu7055
@sivasivakkolundu7055 Жыл бұрын
Good Morning🙏 Gurujii
@ragav1381
@ragav1381 Жыл бұрын
Thank you sir
@canpc4725
@canpc4725 Жыл бұрын
மிக அருமை.நன்றி ஐயா🙏🙏
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@padjacksprodce
@padjacksprodce Жыл бұрын
Lakkinathipathiyudan girahangal entra thalaipil video podungal
@vijayamk5054
@vijayamk5054 Жыл бұрын
Wonderful sir This explanation gives me much happiness.Till date I born in the month of thulam rishaba lagnae Meenarasi Always thought that since sun is not Powerful problem s may come I also went through your other explanation of chandrakendra It is true life is comfortable after 45 years and also because sukra and guru Inchandrakendra
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@raajmohan1245
@raajmohan1245 Жыл бұрын
Very nice. Super🙏
@Lion.555
@Lion.555 Жыл бұрын
Superrr 🤗🙏❤
@hymavathi03
@hymavathi03 Жыл бұрын
சிம்ம ராசி தான் ஆனால் சூரியனின் ரிஷபத்தில் இருக்கிறது ஐயா 🙏🙏🙏
@abirami6071
@abirami6071 Жыл бұрын
Good evening Sir. Wonderful video.
@RAMESHKUMAR03
@RAMESHKUMAR03 Жыл бұрын
ஏற்கனவே பதிவு செய்த வீடியோவில் துலாம் லக்னத்திற்கு சந்திரன் 10 ம் இடம் ஆகிய கடகத்தில் வலு பெறாமால் இருப்பதே சிறந்தது என்று சொன்னது போல் ஞாபகம் குரு ஜி.
@govinaraju9625
@govinaraju9625 Жыл бұрын
Super super From Kuwaith
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 Жыл бұрын
Good morning guruji 🙏🙏🙏🙏
@sathiyanathans7155
@sathiyanathans7155 Жыл бұрын
Ayya sun +sevvai +guru serkai palan sollunga
@abiramivadivel4391
@abiramivadivel4391 Жыл бұрын
Ayya Saraswathi yogam patri oru kanoli please! 🎉
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 Жыл бұрын
அய்யா வணக்கம் 🙏❤🙏 கடகத்தில் குரு உச்சம் - வீடு கொடுத்த சந்திரன் 11ஆம் இடம் ரிஷபத்தில் உச்சம் - வீடு கொடுத்த சுக்கிரன் 11ஆம் இடம் மீனத்தில் உச்சம் நன்றி அய்யா வணக்கம் 🙏❤🙏
@ManojKumar-pf8rx
@ManojKumar-pf8rx Жыл бұрын
வணக்கம் குருவே
@ManojKumar-pf8rx
@ManojKumar-pf8rx Жыл бұрын
கடகம் ராசி விருச்சிக லக்கினம் கடகத்தில் சந்திரன் 9 இடம் தேய்பிறை
@sivamani5879
@sivamani5879 Жыл бұрын
மதியம் இல்லை விதியும் இல்லை... கடக லக்கனம் சிம்ம ராசி. மகரத்தில்..சூரியன் 5ராகு.. . ஏன் பிறந்தாய் மகனே... 👌👌👌👌👌👌👌 நான் பிறந்ததே வேஸ்ட் 👌👌👌👌👌.. 👌🙏. நன்றி ayya
@Amiyog7
@Amiyog7 Жыл бұрын
Vannakam sir 🙏🙏🙏🙏
@rakshandharshan9417
@rakshandharshan9417 Жыл бұрын
🙏🏻sir.
@prasannabca2002
@prasannabca2002 Жыл бұрын
Good morning sir 🙏
@Bhuvana506
@Bhuvana506 Жыл бұрын
Good sir 👌👌👌
@vigneshm6414
@vigneshm6414 Жыл бұрын
ராகு கேது பற்றி மேலும் சொல்லுங்க ஐயா
@sabinchandralal
@sabinchandralal Жыл бұрын
குரு,சந்திரன்,சுக்கிரன் மூன்று கிரங்களும் ஒரோ இடத்தில் இருந்தால் எப்படி அமையும் மூன்று கிரகங்கள் இணைவு பற்றி காணொளி பதிவு செய்யுங்கள் ஐயா!!
@dharmalingamm4899
@dharmalingamm4899 Жыл бұрын
Vanakkam Sir, Kanni Laknam, Sun in Laknam, Sukran in Thulam, Mars in Viruchigam, Guru in Magaram, Kethu in Kumbam, Sani and Chandran in Meenam, Mercury and Rahu in Simmam. What will be the Palan. Can she get Success in IAS, IPS etc.
@ceziyan546
@ceziyan546 Жыл бұрын
நன்றி ஐயா. நான் ஆயில்யம். என் ராசிவீட்டில் வளர் சந்திரனோடு சுக்கிரனும் உள்ளது. லக்னத்துக்கு 2 ஆம் வீடும்கூட. +ஆ -ஆ. அருள்வாக்கு தாருங்கள்
@maheshwareng901
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
@mahaselvan5964
@mahaselvan5964 Жыл бұрын
Iam resaba laginam Sima rasi with valarpirai chanthiran...in mesam suriyan ,ragu,sukiram Pls eply
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 Жыл бұрын
Gudmorning guruji expected topic sir a quiz if laknam is rishbam chandran is in 9th place with sevvainathan +budhan and rasi athipathiy sani is 2nd place and sukaram +guru is in 11th place and suryan is in 10th place this combination is is good for the jagathar please explain thank u guruji
@riyavelu563
@riyavelu563 Жыл бұрын
🙏
@selvanlsselvan4041
@selvanlsselvan4041 Жыл бұрын
கடக லக்னம் (வளர்பிறை) சந்திரன் உச்சம் சுக்ரன் திருவோணம் நட்சத்திரத்தில் விருச்சிகத்தில் அமர்ந்த குருவும் சந்திரனும் சமசப்தமாக பார்த்து கொள்கின்றன யோக ஜாதகமா குரு
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Yes
@skannankannan6613
@skannankannan6613 Жыл бұрын
Guruji Chandra kethu kumbathil guru ragu oda 7 parvai chevvai sani viruchigathi iruthu chevvai4 parvai kanni langam budhan 8il suriyanum sukiranum 7il ( Chandra kethu 2dregrees ) poratathi 2 pathathil avan mananilai eppadi irukum pls sollungal birth year 2016
@vigneshm6414
@vigneshm6414 Жыл бұрын
நான் தான் முதலில்
@Balasubramaniam-yk4ry
@Balasubramaniam-yk4ry 4 ай бұрын
🙏🙏👌💯💐💐💐
@bhunibhuvana6874
@bhunibhuvana6874 Жыл бұрын
மகர லக்னம். மேஷத்தில் குரு சனி உள்ளது. தனுஷில் சந்திரன் உள்ளது. சந்திரனுக்கு குரு 5ஆம்இடத்தில் உள்ளது. சுக்கிரன் சிம்மத்தில் உள்ளது ஐயா . சூரியன் ராகு புதன் (வ) கடகத்தில் உள்ளது. இப்போது சந்திர திசை குரு புத்தி நடக்கிறது. அரசாங்க வேலைஅமையுமா central government job ஐயா. செவ்வாய் 10 இல் உள்ளது.
@yoshiahjose9494
@yoshiahjose9494 Жыл бұрын
Mesha lagnam. Virchigam rasi , chandran valimai eppadi irrukum . ashtami teipirai chandran.
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
வணக்கம் குருவே உச்ச சசெவ்வாயும் நீசகுருவோடும் தேய்பீறைசந்திரன் இருந்தால் வலுவா
@yogesyoges6022
@yogesyoges6022 Жыл бұрын
Powernami moon
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@stylishtamilzan8112
@stylishtamilzan8112 Жыл бұрын
Sir ,Thei pirai chathurthi Chandra kendrathil subarkal irruthal , mitha entha thosamum velai seiyatha ,itha pathi video poduma
@RameshKumar-xg1fz
@RameshKumar-xg1fz Жыл бұрын
Meena lagnam மேஷம் chandran.chowa in mesham. Navasam chowa in kadagam. Chandran in kanni.good or bad
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Good
@RameshKumar-xg1fz
@RameshKumar-xg1fz Жыл бұрын
Thank u 💓
@sabithaparthasarathy3023
@sabithaparthasarathy3023 3 ай бұрын
Vanakkam Guruji! Mithuna lagnam, Dhanusu rasi, 3 il (simhathil) guru. Chandran valimaiyaga ullara guruji?
@R-lf1wl
@R-lf1wl Жыл бұрын
உயர்ந்த எண்ணங்கள் கொண்ட ஐயாவிற்கு வணக்கம். இந்த காணொளி மிக மிக மிக அருமை. மேஷலக்கினம் ரிஷபராசி பௌர்ணமியை நெருங்கிய வளர்பிறை சந்திரன். சுக்கிரன் 11ல் அமர்ந்து புஷ்கரநவாம்சம். பெரும்தனம் பெறும் யோகம் உள்ளதா சொல்லுங்கள் ஐயா. உங்கள் சேவைக்கு நன்றி.
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Possible
@R-lf1wl
@R-lf1wl Жыл бұрын
@Astro Sriram Ji. Thankyou Somuch Sir.
@kaviprabakar8562
@kaviprabakar8562 Жыл бұрын
🙏🙏🙏🍀
@sssmanogar1144
@sssmanogar1144 Жыл бұрын
🙏🙏🙏👌👏👏👏
@user-rz2vs5jp5x
@user-rz2vs5jp5x 8 ай бұрын
Ayya.... Naa ungakitta onnu pathil kekanum..... Ayya.... Yanaku kanni laknam rasi thanusu mula natthiram pat kethu 9 thula ana ninga sollringa.... Oru thisai vantha antha giram erukum etathiliruthuthan nakarum sonninga ana oru kelvi ayya..... Santhiran eruathu mula natthiram kethu erupotho 9 ana eppa yeppaty kethu thisai yeppati anka eruthu narum ayya.....
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 38 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 26 МЛН
யார் உங்கள் ஜீவனாதிபதி ?
11:42
Astro Sriram JI
Рет қаралды 22 М.