தண்டவாளத்தை விட்டு விலகாத இரயில் போல், வெட்டி பேச்சு, அதீத தற்பெருமை பேசாமல் தெளிவாக விவரமாக விளக்கும் தங்கள் பாணி சிறப்பு . நன்றி. பாராட்டுக்கள்
@VSR369 Жыл бұрын
மகர லக்னம் 12:00 கும்ப லக்னம் 13:05
@Kavinathan_ Жыл бұрын
"சிம்மம் சீரழிவது சிநேகிதத்தாலே". உண்மை குருஜி. நண்பர்களால் நிறைய பிரச்சினைகள், அவமானங்கள், தோல்விகள்,மன உளைச்சல். புரிந்து கொள்ள 25 வருடங்கள் ஆயிற்று. 😢. என் மேலேயே பழியை போட்டு கொண்டு இருந்த நான்,உங்கள் காணொளி பார்த்த பிறகு தான் காரணத்தை புரிந்து கொண்டேன் .இப்போது நண்பர்களிடம் இருந்து விலகி நிம்மதியாக இருக்கின்றேன்❤
@amirthamv8518 Жыл бұрын
Correct
@rethishaheer8373 Жыл бұрын
Simmam 😢😢😢😢
@maheslucky145011 ай бұрын
Enakku 30 varudam anathu
@Jeya07karthick11 ай бұрын
Same to you
@amalaxavier3938 Жыл бұрын
03:08 ரிஷப லக்னம், 04:04 மிதுன லக்னம்
@perumalsamy72211 ай бұрын
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉
@priya....6684 Жыл бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@gayathrikannan3302 Жыл бұрын
தெளிந்த நீரோடை போன்ற விளக்கம்.அருமையான அலசல். Thank you Guruji.
@vanakkamsir6372 Жыл бұрын
தினசரி வீடியோ பார்த்து நானும் பாதி ஜோதிடர் ஆயிட்டேன் குருஜி 👍❤️
@Arulanand998 күн бұрын
அருமையான காணொளி குருஜி.!
@annadurai1916 Жыл бұрын
நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல அருமையான விளக்கம் சார் 🙏👍❤
@roopas8655 Жыл бұрын
Tq a lot guruji 🙏 no yoga in my kundali 😏informative and excellent explanation 👍👏😊
@sachinsrinu3051 Жыл бұрын
Thelivana jodhidr guru ji 🙏🙏🙏 neenga
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
@rajansubbaian2405 Жыл бұрын
குருவே நன்றிகள் கோடி.. மிக அருமையான விளக்கம் .. தங்களின் மானசீக மாணவன் என்பதில் பெருமிதம் கேட்கிறேன்..
@rajansubbaian2405 Жыл бұрын
பெருமிதம் கொள்கிறேன்..
@senthilvelu568 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏 மிக அருமையான பதிவு மிதுன லக்னத்திற்கு நீங்கள் கூறுவது நன்மை பயக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், நன்றி குருஜி 🙏
@panneerselvam4682 Жыл бұрын
Thank you sir very good explanation thanks
@e.ramkumar322011 ай бұрын
Thanusu 🎉🎉 11:06
@dinoshark747 Жыл бұрын
guruji kindly make videos on three planetary conjunctions...
@lakshmijayasekar6846 Жыл бұрын
I think selvi jayalatha and viyaykanth also simma lagnam .Simma snehkithala ketta du nice explanation sir
@chanduscareer6059 Жыл бұрын
Sir life partner future husband a entha place la santhippom nu oru kaanoli podunga sir elam athipathi irukkum idathai rasiyai poruthu😊😊😊
@tatianarhea Жыл бұрын
Vanakam guruji 🙏 Enaku kanni lagnam.Budhan sukiran sevai inaidhu 12il ulladhu... Good or bad
Sir kanni rasi , hastham ,rishaba lagnam 3 la kethu 5 la chandran , sevvai 8 la suriyan , puthan 9 la kethu , sukran , guru 11 la sani Chandra thisai nadakuthu . 2024 romba mosama irukuma sir ? Naa nenaikarathu konjam nadakuthu .
@rajaganesh8747 Жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@dineshvishnu8354 Жыл бұрын
Danusu lakkanam simmattil guru chandran ulladu edu porunduma sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dineshvishnu8354 Жыл бұрын
🙏
@amudhadivya4354 Жыл бұрын
Entha kelviku ennakum answer vendum sir please sollunga sir 🙏
@sbalashankar7205 Жыл бұрын
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
@kavyapragala8213 Жыл бұрын
Okay Aiyya... Thank u!!!
@sivayogi6570 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@VikramM-yz1vp6 ай бұрын
ஐயா ராசிநாதன் பகை கிரகமாகி தரும் யோகம் eg : சிம்ம லக்னம் ரிஷப/துலா ராசி தர்மகர்மாதிபதி அல்லது மாளவியா யோகம் இதே அளவு தான் பலன் செய்யுமா இல்லை பலன் அதிகமாகுமா நன்றி ஐயா🙏🙏🙏
@Sweet_4499 Жыл бұрын
Magara lagnam 4aam 5aam athipathi serkai ithu 9aam 10 aam athipath equal ha irukum ha sir?
Thulam lagnam, sani is in 5 th house (kumbam). It is good?
@paramejeevan1423 Жыл бұрын
Good morning sir Enoda ponnu birth date and time 10.9.2016 at 11.30am Birth place Trichy Yogam iruka sir
@RamKumar-ze7sz Жыл бұрын
Sir kumbha lagnathuku en sasa yogam velai seyyathu. I had saturn in 4th house (rishabam-kenthram, samauccham ) .sukran in viruchigam thanathu 7am paarvaiyaala paakirar. Please reply sir
@saktivell86 Жыл бұрын
வணக்கம் குருஜி ❤
@sooriyaprabha Жыл бұрын
நன்றி குருஜி
@bhagyarajchandran9685 Жыл бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@smuthukumarkumar6939 Жыл бұрын
ஐயா வணக்கம் குரு சுக்கிரன் தேய்பிறை சந்திரன் சனி இந்த நான்கு பேரும் ஒரு வீட்டில் இருந்தால் இரண்டு சுபர்கள் இரண்டு பாவிகள் இருந்தால் இருக்கும் இடம் எப்படி இருக்கும் பார்க்கும் இடம் எப்படி இருக்கும் இது சம்பந்தமா வீடியோ போடுங்கள் ஐயா எதிர்பார்க்கிறேன் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும்
@gayathri1066 Жыл бұрын
Meenam lagnam - 14.19
@jayalakshmibalan2118 Жыл бұрын
Happy morning ji 😊
@SelvaLoganathan-d1i Жыл бұрын
Guruve..... 🎉 ...... Potry
@manickarajraja8818 Жыл бұрын
Vanakkam anna good night manickaraja
@Nisha-s9n Жыл бұрын
En lagnam kadagam enaku vishagam natchathiran enaku yoga dasaya varathu😢
Ayya, enakku Meena laknam, laknathil guru, meshathil sani, 4 il sevvai, sukran, chandran, 5 il suriyan, 6 il ragu matrum budhan, 12 il kethu..... Ippadhan marriage aagi irukku, pregnant ah irukkan. Oru silar en jadhagathula kaala sharba dhosham irukkunu soldranga, 2026 la irundhu sani dhasa nadakka podhu, unga videos la ellathulaium comment panni irukkan, pls reply pannunga, idha pathi padhivu podunga ayya.... Pls
@sriknitwear4687 Жыл бұрын
Guruji super.
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Nice explain sir 🎉
@SivaKumar-yd2sp Жыл бұрын
மிதுன லக்கினத்தில் சனி நட்பு மிதுனம் கன்னியில் ஆட்சி ,சனி லக்கனத்தில் இருந்து 3ம் இடத்தை சூரியனை பார்க்கிறார் சூரியன் அங்கு ஆட்சியாக உள்ளார் செவ்வாய் நட்பாக உள்ளார் இவ்வாறு எனக்கு அரசாகம் வேலை கிடைக்குமா கிடைக்காதா குருஜி ? 🙏🙏🙏
@periyasamyrevathi2486 Жыл бұрын
Thank you guruji 🙏
@karuppasamias4665 Жыл бұрын
Thank you sir
@Bhuvana506 Жыл бұрын
Good sir
@ilayapj1719 Жыл бұрын
Good morning sir
@rajkumar-eu4jm9 ай бұрын
Sir என் ஜாதகத்தில் சனி, செவ்வாய், சூரியன் 6ல் உள்ள து... கன்னி லக்னம்.இது கெடுதலான அமைப்பா
@nandababu328 Жыл бұрын
குருவே 🙏 நீண்ட நாள் சந்தேகம் குருவே 🙏🙏🙏 please மகர லக்னம் 9 அதிபதி புதன் 9 ல் தனித்து உச்சம் 10 ஆம் அதிபதி சுக்கிரன் 10 ல் ஆட்சி....இது தர்மகர்மாதிபதி யோகமா? மற்றும் யோகமாக இருக்கும் பட்சத்தில் இது முதல் தர தர்மகர்மாதிபதி யோகமா இரண்டாம் தர தர்மகர்மாதிபதி யோகமா...🙏
@sreeraaam9186 Жыл бұрын
1st
@nandababu328 Жыл бұрын
நன்றி அண்ணா 🙏@@sreeraaam9186
@SenthilkumarKumar-2506 Жыл бұрын
Happy pongal
@AjayShaw99-v8k Жыл бұрын
வணக்கம் கடக லக்னம் 10 ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு என்ன யோகம்
@mytheshjourneyАй бұрын
மீன லக்னம் : 14.18
@akjayaganesh8259 Жыл бұрын
Appu vannakam
@sundarrajanr3949 Жыл бұрын
வக்ர கிரகத்தால் யோகம் வேலை செய்யுமா ஐயா 🙏🙏
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@tejukabeesh1786 Жыл бұрын
கடக லக்னம் கேந்திரம் 4 ல் சந்திரன்சனி(வ),ராகு இருக்கு 5ம் பார்வையாக குரு பார்வை இது புனர்பு தோஷமா? யோகமா? வளர்பிறை சந்திரன்
@SankarS-fo3qc Жыл бұрын
Guruji, GURU VAKKRA PARVAI IS GOOD OR BAD,PLEASE GURUJI FOR THIS ONE VIDEO PLEASE, PLEASE, PLEASE.
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Not bad
@SankarS-fo3qc Жыл бұрын
Ok guruji
@elangovanvaheesan4272 Жыл бұрын
லக்னத்தில் இருந்து 1,4,5,7,9,10 வருகின்ற வீடு(rasi) .Adhu dha. Correct aana lagnam nu soldraanga.. Edhu ungal sariyana Lagnam..Idhuku oru video pannunga Iyya.. En ponnu ku magara kavanam or kumba lagnam but rasi kadagam poosam...
@praveendev726 Жыл бұрын
First comment 🎉
@muthukumar-rb7oh Жыл бұрын
சந்தியில் ராகு கேது வின் பலன் எப்படி இருக்கும் குருஜி
@smuthukumarkumar6939 Жыл бұрын
நானும் உங்கள் பெயர் நீங்கள ஜோதிடர் தானா
@kiransiva7811 Жыл бұрын
ஐயா ,தசா புக்தி அந்தரம் சூட்சுமம் என பல நிலைகளில் ஒரு கிரகம் கொடுக்கக்கூடிய பலன்களை அறியலாம் எனில் அந்த கிரகம் சூட்சுமம் என்ற நிலையில் முதலில் தான் பெற்ற சாரநாதன் அடிப்படையில் வேலை செய்யுமா அல்லது தான் பெற்ற ஆதிபத்திய வேலைகளை செய்யுமா அல்லது தான் நின்ற வீட்டின் பலனை முதலில் செய்யுமா? எந்தப் பலனை முதலில் செய்யும் ஐயா?
@Vasu54 Жыл бұрын
கும்ப லக்னத்திற்கு குரு சந்திரன் யோகம் இருக்குமா ஐயா
@banupriya11376 ай бұрын
ஐயா, மேஷ லக்னம், லக்னத்தில் செவ்வாய், 5ல் குரு, 9ம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறார்..இதை ருச்சக யோகமாக எடுத்து கொள்ளலாமா??? சிம்ம வீட்டில் குரு இருப்பதால் இது சிவராஜ யோகம் என எடுத்து கொள்ளலாமா?? சூரியன் மிதுன த்தில் இருப்பதால் இது புத ஆதித்ய யோகமாக எடுத்து கொள்ளலாமா??
@SriMahalakshmiJothidam6 ай бұрын
Both
@banupriya11376 ай бұрын
@@SriMahalakshmiJothidam thank you gurujii
@kiransiva7811 Жыл бұрын
ஐயா ஒரு கிரகம் பாதகம் மற்றும் மாரகங்களை செய்ய சுபத்துவம் பெற்றிருப்பது அவசியமா?
@SriMahalakshmiJothidam Жыл бұрын
No
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
@kannishwarnagarajan7785 Жыл бұрын
1st view sir
@SaravananSelvam-e6o Жыл бұрын
சிம்மம் 6:8
@aruthrasaravanan4222 Жыл бұрын
தனுசு லக்னம் லக்னத்தில் குரு கேது சந்திரன் செவ்வாய் இருப்பது நன்மையா?
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Good
@pokkirimersal7195 Жыл бұрын
❤
@priyaramesh6095 Жыл бұрын
Yes 22 yogam irukku paiyanyku but waste😢😢😢
@sriramganapathy9194 Жыл бұрын
❤🎉
@manivannangopalakrishnan610 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kaviprabakar8562 Жыл бұрын
🙏🙏🙏🙏💯🍀
@colombotailors8743 Жыл бұрын
குருஜி ஒவ்வொரு ராசிக்கும் ஒன்று ஒன்று தான் சொல்றிங்க ..