மனநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? - Psychiatrist Prathap

  Рет қаралды 135,771

Psychiatrist Prathap

Psychiatrist Prathap

5 жыл бұрын

Dr Sree Prathap discusses the different reasons for people to develop mental health problems. Frequently people ask such questions to the doctors and the answer is explained in detail in this video. Particularly he discussed the role of genes, chemical imbalance in the brain, stressful life events, trauma, hidden & suppressed feelings, poor sociability, difficult childhood, abuse during childhood, alcohol & drugs, brain injury, problems during pregnancy and delivery etc as important factors to develop psychiatric problems
DR M Sree Prathap, MBBS, MRCPsych (UK)
Chairman- Shadithya Hospital, (Specialty hospital for mental health, alcohol & drug de-addiction and dementia)
No-7, Tannery Street,
Pallavaram, Chennai-600 043, Tamilnadu, INDIA.
Phone number: 22640745, 22640845, 89397 29999
Website: www.shadithyahospital.com
Email: drsreeprathap@gmail.com
Facebook: Sree Prathap
Twitter: @SrePrathap

Пікірлер: 306
@nuranura7806
@nuranura7806 2 жыл бұрын
யா அல்லாஹ் என் ரப்பே இப்படியான நிலையில் உள்ளவர்களை பாதுகாப்பாயாக
@javidhakthar8217
@javidhakthar8217 2 жыл бұрын
Aameen
@damodarankarthi4794
@damodarankarthi4794 Жыл бұрын
தங்கள் பிரார்த்தனைக்கு நன்றி 🙏
@rifkanrifkan5159
@rifkanrifkan5159 Жыл бұрын
ameen
@trx-trolex1611
@trx-trolex1611 Жыл бұрын
ஆமின்
@MrMohan17
@MrMohan17 Жыл бұрын
நீங்கள் மிகச் சிறந்த மனிதராக காண்கிறேன் வாழ்க மனித நேயம்
@arulkumarmtp
@arulkumarmtp 11 ай бұрын
உங்கள் பேச்சு எங்களுக்கு தெய்வம் நேரில் வந்து பேசியபடி நினைகிறேன், நான் இப்பொழுது மிகவும் மன அழுத்தத்தில் உள்ளேன். உங்களின் கனிவான பேச்சு தான் சமாதானம் செய்கிறது🙏
@balasundaramks944
@balasundaramks944 5 жыл бұрын
நன்றி அருமையான பதிவு மன நோய் பற்றி தாழ்வாக நினைக்கும் சமூகத்திற்கும் குடும்பத்தவற்கும் நல்ல ஆலோசனை சொல்லவும்
@vahininatarajan4350
@vahininatarajan4350 4 жыл бұрын
உண்மை டாக்டர்.. எனது அப்பாவின் பாட்டிக்கு சிறிதளவு மனநிலை பாதிப்பு இருந்ததினால்.. அது தலைமுறை நோயாக என் வரை தொடர்கிறது.. விளக்கத்திற்கு நன்றிகள்..
@masilamani8645
@masilamani8645 2 жыл бұрын
Hi sis
@Rajasekar-it4dd
@Rajasekar-it4dd 3 жыл бұрын
எனக்கு என்னாச்சுனு தெர்ல முன்னலா எப்பவும் சிரிச்சுட்டே இருப்பேன் இப்ப அழுதுட்டே இருக்கேன் முன்னலா எப்பவும் என்ன சுத்தி ஆள் இருந்துட்டே இருப்பாங்க இப்ப நா எப்பவும் தனியாதா இருக்கேன் என்ன யாருக்கும் புடிக்கல எனக்கு யாரையும் புடிக்கல எப்பவும் எதையாவது யோசிச்சுட்டே இருக்கேன் என்னனு தெர்ல அடிக்கடி படபடனு வருது கைலா நடுங்குது ஏன்னு தெர்ல கோவம் அதிகமா வருது எறிச்சலா இருக்குது பொய்யா கூட சிரிப்பு வர்ல வாழ புடிக்கல சாக பயமா இருக்குது யாராவது சந்தோஷமா இருக்குறத பாத்தா கோவம் வருது அவன கொல்லனும்னு தோனுது இதுலருந்து வெளிய வர முடில இது என்னனு கூட தெர்ல
@rameshkannan2500
@rameshkannan2500 Жыл бұрын
முதலில் மருத்துவரை அணுகுங்கள் நண்பா.. தாமதம் வேண்டாம்.
@user-wk3yh3ml1u
@user-wk3yh3ml1u Жыл бұрын
Nanba nee mana noiyal paathika padrikinga pola poi doctor ah paarunga
@Mgrrasigann
@Mgrrasigann 9 ай бұрын
ஆன்மீகம். இறை நம்பிக்கை மகிழ்ச்சி... வேலையில்.. கவனம் செலுத்த வேண்டும் மனதில் உறுதி. எனக்கு ஒன்றும் இல்ல. நான் நல்லா இருக்கிறேன் என்று நீங்க.மனதுக்குள்ளே. சொல்லி கொள்ளுங்கள்... நான் அப்படி தான்.. மீண்டு வந்தேன்.. டாக்டர் தேவை இல்லை..
@Sulthan-j3i
@Sulthan-j3i 3 ай бұрын
சார் உண்மையிலே யே பாராட்டுகிறேன் : ஏன் என்றால் உங்களுக்கு உள்ள பிரச்சனையை யாரூடைய உதவீயும் இல்லாமல் நீங்களாகவே தெளிவா கண்டுபிடித்திருக்கிறிர்கள் : பாராட்டுகிறேன்: நீங்கள் ஒரு ஜீனியஸ் : வயது குறிப்பிட்டு இருக்கலாம் அனேகமாக 60 க்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன் : வருமானம் இல்லாமல் இருக்கலாம் : வேலை இல்லாமலும் இருக்கலாம் : உங்கள் பிள்ளைகளுடைய வாழ்க்கை சரி இல்லாமல் இருக்கலாம்: உங்கள் நண்பர்கள் வீடுகள் கட்டி கொண்டு இருக்கலாம் : இவை முக்கிய காரணம் : சிகரெட் குடித்தால் பிரச்சனை காணாமல் போய்விடும் : சிகரெட்டால் வந்த பிரச்சனையை சிகரெட்டால் தான் தீர்க்க முடியும் :
@Sulthan-j3i
@Sulthan-j3i 3 ай бұрын
சார் எனக்கும் இதே பிரச்சனை இருக்கு : நிறைய பிரச்சனை சொல்லியுருக்கிறிர்கள்: நன்றி எழுதி வைத்து கொண்டேன் இன்னும் ஏதாவது பிரச்சனை தோன்றினால் கமண்ட்ஸில் போடவும் : நீரும் ஒரு sigment fraid தான்: அதாவது தலை சிறந்த மன நல ஆசிரியர்:
@srikanthcolin8739
@srikanthcolin8739 5 жыл бұрын
Very useful informations Thank you Sir.
@palrengana3943
@palrengana3943 3 жыл бұрын
It is very useful. Here after we can deal anything confident beacause we came to know root cause of problems. Tan q sir
@Creativehub2024
@Creativehub2024 2 жыл бұрын
Useful information sir . Thanks lot.
@srividyachenthil8842
@srividyachenthil8842 4 жыл бұрын
Excellent. God bless.
@ranjankumarkumar8676
@ranjankumarkumar8676 3 жыл бұрын
மிகவும் அருமையாக எடுத்து சாெ ன்னீர்கள்.சரியான தூக்கம் இல்லை என்றாலும் நமக்கு மனநாேய் வருமா.அதாவது பயம்சார்ந்த உனர்வுகள்...மற்றும் எதிர்காலத்தை குறித்தபயம்..?
@amsabanun7406
@amsabanun7406 2 жыл бұрын
Ss
@arunachalammeena7224
@arunachalammeena7224 4 жыл бұрын
great information
@kumariaathavan
@kumariaathavan 3 жыл бұрын
சிறப்பு. .. தொடர்க...
@rameshsh5722
@rameshsh5722 3 жыл бұрын
Good information thank you sir
@vangadasalamsubramaniam4366
@vangadasalamsubramaniam4366 10 ай бұрын
Thank you doctor for your clear explanation.🙏👍😁
@cjmathiyas3587
@cjmathiyas3587 2 ай бұрын
நீங்கள் சொல்வது மிகஎளிமை.நிறையபேருக்கு எளிதில் சென்றடையும்.புரியும். அதனாலேதான்... சிலவற்றை (உ.ம் Jean) கண்டிப்பாக நடக்கும் என்பதுபோல சொல்வதைவிட சதவீதகணக்காக இத்தணைபேரில் ஒருவருக்கு என்று சொல்வது நல்லது. (மேலும் நிறையபேர் பயப்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்)
@Latha-ic1zt
@Latha-ic1zt 3 жыл бұрын
Nice explanation sir
@soosaithasculas8891
@soosaithasculas8891 4 жыл бұрын
Thank you Doctor Your Advice I am also effective Bipolar Disorder from 1985 until now I toke medision reculali why bipolor coming more ofern.
@saradhamymusic2315
@saradhamymusic2315 3 жыл бұрын
Thanks doctor for explain clearly about depression
@marvaziya1148
@marvaziya1148 2 жыл бұрын
ஆமீன்
@ashik9949
@ashik9949 5 жыл бұрын
Really super Sir 👌👍👌
@murugesank4330
@murugesank4330 4 жыл бұрын
Quality information. Thank you doctor.
@mohamedyahya1888
@mohamedyahya1888 10 ай бұрын
Good explanation .....doctor thankyou...
@manishrohith1101
@manishrohith1101 4 жыл бұрын
Best information
@vijayaraghavangeddamsriniv5036
@vijayaraghavangeddamsriniv5036 4 ай бұрын
Patiently and understable way explained for which very much thankful to you. Abundant BLESSINGS to you. Your modesty, egoless state of mind indeed worth recording. The problem I have, is a though that arises in mind ( pleasure or painful) comes constantly, repeatedly despite applying to mind this though is not called for, passing clouds, oh mind Pl be a witness for the though remaining unconcerned etc. That does not go out so easily.100% no illegal activities. As an intensive Meditator all the living beings are loved and prayed for their welfare universally. Except this thought problem of one sub coming continually no other problem.pl reply in next lecture./ vijayaraghavan 81 years.
@kavithalidiya505
@kavithalidiya505 3 жыл бұрын
நன் றி தெளிவான விளக்கம்
@lourduraj4906
@lourduraj4906 6 ай бұрын
Very patient explanation. A little elaborate also. Where can one meet you ? Such an information will be helpful. Thank you doctor.
@RajRaj-fe8zl
@RajRaj-fe8zl 4 жыл бұрын
நன்றி‌‌அய்யா
@user-fb9qv4on6w
@user-fb9qv4on6w Жыл бұрын
Sir எனது அம்மாவின் தங்கை மற்றும் அக்கா இருவருக்கும் மனநோய் இருந்தது மற்றும் எனது அப்பாவின் அண்ணண் மகனுக்கும் மனநோய் இருந்து நீங்கள் கூறுவது உண்மை அதேபோல் எனக்கும் மனிதரில் ஏதோ ஒரு சிந்தனை போய்க்கொண்டே இருக்கும் ஆனால் நான் ஏன் வருகிறது என்று யோசித்துக் கொண்டிருப்பேன் நானாக கட்டுப்படுத்தி மறப்பேன்
@vijayankavin7818
@vijayankavin7818 4 жыл бұрын
Very very thanu sir good spech
@honorryma1625
@honorryma1625 Жыл бұрын
நன்றி டாக்டர்.
@shakilaazeez7746
@shakilaazeez7746 2 жыл бұрын
Anaivarum arinthu kolla vendiya mukyamana thagaval.thank you doctor.
@monstermind1595
@monstermind1595 4 жыл бұрын
Thanks doctor😊
@siranjeevib7393
@siranjeevib7393 5 жыл бұрын
Thank you bro
@annaisweets8538
@annaisweets8538 5 жыл бұрын
Thanks doctor
@smasuresh
@smasuresh 4 жыл бұрын
அருமையாக விளக்கி நீங்கள் தமிழ் சந்தோஷம் சந்தோஷம் நன்றி
@poornasairam4994
@poornasairam4994 4 жыл бұрын
U take chances
@karnanmurukeshan286
@karnanmurukeshan286 3 жыл бұрын
Thanks sir .
@arasur4556
@arasur4556 2 жыл бұрын
Super ayya😍🙏😍🙏
@priyaganesh7636
@priyaganesh7636 5 жыл бұрын
Please explain about Anxiety disorder sir
@subash292
@subash292 3 жыл бұрын
Sir நா epovumme யோசிச்சிக்கிடே இருக்கன் என்னால வேலையே செய்ய முடியல எப்பவுமே பதட்டமாவே இருக்கு
@maheshwarinatarajan1180
@maheshwarinatarajan1180 3 жыл бұрын
Same
@AjithKumar-cf1hl
@AjithKumar-cf1hl 3 жыл бұрын
Same , ithuku solution kedachucha
@guhanshivaji3195
@guhanshivaji3195 3 жыл бұрын
Fun pandrom channel paruga
@abarnaabarna9255
@abarnaabarna9255 3 жыл бұрын
Same
@maheshwarinatarajan1180
@maheshwarinatarajan1180 3 жыл бұрын
@@abarnaabarna9255 same stressaruku hair rompa kootuthu enna panrathu
@dhivyadev6585
@dhivyadev6585 3 жыл бұрын
Thanks for Consultation sir...! I have lot of depression, Overthinking, fearness, Overthinking...! pls..Sir! How to relieve in this Situation...??😓
@sathishkr2901
@sathishkr2901 2 жыл бұрын
Oru nailla psychotrist parunga medam same problem nan treatment pandren now good
@MohammedMuath
@MohammedMuath Жыл бұрын
Mutur mursitha sir anakku summar ten yearukku malaha mana soru irunthu varuhirathu athavathu inam puriatha payam cofam varuppu athai ninithalum athir mari sinthanihal thontruhirathu athavathu nan an oru pannaha piranthan oru anaha piranthirukkalama antra annam adikkadi varuvathundu antha narathil antha narathil ulahi varuppathu poll irukkum ippadiana sullnili varum pothu an yerai vidanum poll thondrum ithu sammanthamaha mana nala maruthuvaridam kartik 2 mathamaha marunthu mathirai aduthukondan annal antha palanum alikka villai doctor ithu Sammanthamana thirvu tharumaru thalmaiudan kattu kollhira nantre dr
@Vishwagowri
@Vishwagowri Жыл бұрын
Thank you sir
@venkatachalamvenkatachalam5444
@venkatachalamvenkatachalam5444 3 жыл бұрын
You are realy great you are not doctor you are god ennal ethayum ninaikkave mudiyavillai ungalai mathiri nallavargal eruppathal malai peigrathu theivame neengal ungal kudumpathudan pallayeram andu nalamuden vala manamara eraivanai prarthikkindren
@kalakala7885
@kalakala7885 5 жыл бұрын
Thanks you
@prathikshakutty8030
@prathikshakutty8030 3 жыл бұрын
Nanri
@digitalavm
@digitalavm 5 жыл бұрын
Super sir
@nagarajvinayakamnagarajvin901
@nagarajvinayakamnagarajvin901 4 жыл бұрын
Yes sir Nengal solvatu ellam fact
@Viralbros008
@Viralbros008 Жыл бұрын
i also suffer. what will be the treatment cost . past month onwards i misbehavior severly
@user-tu7yt1gj4n
@user-tu7yt1gj4n 7 ай бұрын
Super😊
@digilinkezhumalai.v3408
@digilinkezhumalai.v3408 3 жыл бұрын
super
@elavanmohan9970
@elavanmohan9970 2 жыл бұрын
Thanks doctar
@gowthamhanumantharaju6376
@gowthamhanumantharaju6376 2 жыл бұрын
Pls make video for psychosomatic diseas
@smnajimudeen835
@smnajimudeen835 5 жыл бұрын
OCD CURABLE or not and for this medication pl
@shankarkeerthi6507
@shankarkeerthi6507 4 жыл бұрын
Nandri sir..sir naan thaniya pesaren..sometime happiya irukken..some time sada irukken.stable a irukka mudiyala..pls help me sir..naan seyyara velaya thirumpa thirumpa check panren..pls help me
@sambathsambath402
@sambathsambath402 5 жыл бұрын
Vanakam...thank.yousir
@srinivasankrishnamoorthy7974
@srinivasankrishnamoorthy7974 7 ай бұрын
Hi sir, i have this problem, i can't concentrate my work,
@tharikasiddeeque7656
@tharikasiddeeque7656 Жыл бұрын
Thanks doctor very great service
@karuppiahsathya
@karuppiahsathya Ай бұрын
Thank u sir
@kannankumarasamy7412
@kannankumarasamy7412 3 жыл бұрын
DIAMOND 💎 THANKS FOR YOUR INFORMATION 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏,ANY VITAMIN FOR D
@sssathya5291
@sssathya5291 3 жыл бұрын
Nenga sonnathu crt sir enaku family arokyamana relationship ilatha nla over depression ahh iruka pls solution sollunga sir
@rajakannant5724
@rajakannant5724 5 жыл бұрын
Thanks doctor.
@kavishanan6409
@kavishanan6409 2 жыл бұрын
Transmen phychology pathi sollunga doctor please
@christophersiva
@christophersiva 5 жыл бұрын
Sir enaku epoyume negative thoughts varuthu, payam varuthu , future pathi payam na epudi overcome panrathu sollunka
@mrajeshkr
@mrajeshkr 4 жыл бұрын
Consult psychiatrist
@sajinsajin6148
@sajinsajin6148 4 жыл бұрын
bro enakum same problem thn iruntuchii one stage la negative thoughts rommba atigam aagita namalale control pana mudiyathu normal a nadakura work kooda pana mudiama varum suicide thought varum ninga nalla psychotist a parunga anti depression tablet kodupanga aprm a 1 week la sari aagirum sarii aana aprm rommba confuse aagama mind aa free aa vainga apo thn permanent a cure aagum
@raginik74
@raginik74 4 жыл бұрын
@@sajinsajin6148 negative thoughts ah epdi varum bro
@sajinsajin6148
@sajinsajin6148 4 жыл бұрын
@@raginik74 ama rommba depression aana ipdi aahum
@raginik74
@raginik74 4 жыл бұрын
@@sajinsajin6148 adhuku nenga ena panninga bro ipo ok va
@sonabhuvana540
@sonabhuvana540 3 жыл бұрын
Doctor naa neraiya perukku nallathu senji yellam kastatha maddume koduthanga so athoda reflection yaraiyum nambama oru vaartha sonna athu yen yethukku yepdi nu naane think panni yen istathukku pesuran... Yennala change pannikka mudila.. Oru issue nadakkurathukku munnadi naanee ipdi than irukkum think panni pesuran.. Itha yepdi change pandrathu instructions kodunga sir
@a.prakashcs4719
@a.prakashcs4719 9 ай бұрын
Sir na naraya unwanteda think pannikittu iruken thevaillama .yethachum pottu yosichikittu iruken .nadakkatha oru visiyatha nane pottu yosichikittu iruken .ennala active va ve irukka mudila enna panrathu sir .hospital vanthu paklama sir
@premkumars7851
@premkumars7851 3 жыл бұрын
Sir , enaku night bad dreams ah varuthu andha dreams elamae nadakara mathiri iruku , i feel very depressed
@SivaS-ki1kh
@SivaS-ki1kh Жыл бұрын
7to 8 years ah erukku continues ah tablet yedukkranga some times tablet poda apdina this problem aguthu. Tablet pottute erunthalum varuthu. Sir entha mananoi sariyaguma agatha sir plz reply me
@r.devakumaranr.devakumaran367
@r.devakumaranr.devakumaran367 3 жыл бұрын
Sir Twins erukuruvangaludaya mananilay day to day life la eppdi erutha nalla erukum 15 year varaikum ethum theriyalla Anna 25 years appurm problem athigama varuthu ethu solutions ena sir pandrathu veetla erukurunga kuda situation purinjika matengra
@umadevi7638
@umadevi7638 4 жыл бұрын
What is the solusion of diprasan
@ilailango9849
@ilailango9849 4 жыл бұрын
Sir en papavukku 4 years akuthu en kanavarukum enakum atikadi sandai varuthu ethai parthu papa migavum alugai nadukam udampil vanthathu epothu papa athigama pesi kovathai Velipaduthu sir ..etharku sariana theervu koorungal pls sir .
@SivaS-ki1kh
@SivaS-ki1kh Жыл бұрын
Sir my husband affect this problem
@sriart1349
@sriart1349 2 жыл бұрын
Sir iam geetha from my brother is 32 year ovar drinks mana aluttham athigamaga dackdeir Ct shkan eatuga sonaga sir please moo panrathu sir
@nandini2293
@nandini2293 Ай бұрын
Doctor. Mydaughter has been born as premature for about 34 week she isnow also 15 yearsnow also she is like the shecannotattend school we are giving counselling wedontknow what todo
@fareeda9928
@fareeda9928 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் doctor நான் 6_16 வயதுவரை இன்னும் மருந்து குடித்துக் கொண்டே இருக்கிறேன். எனக்கு மருந்து காலை,பகல், இரவு. மருந்து தொடந்து குடிப்பதனால் என்ன என்ன நோய்கள் ஏற்படும். மற்றும் எனக்கு இந்த காலை, பகல்,இரவு நேரத்திங்களில் தொடர்ந்து மருந்து குடிப்பதனால் அதிகமாக எனக்கு கோபம் ஏற்படுகிறது. அதனால் எனக்கு மருந்து தொடந்து குடிக்க விரும்பவில்லை. ஆனால் என்னுடைய பெற்றோர்களிடம் எவ்வளவு நாளா மருந்து குடித்துக் கொண்டே இருக்கிறேன் நீங்கள் நான் மருந்து குடிப்பதை வைத்தியரிடம் சொல்லி நிப்பாட்டுங்கள் என்று சொல்லிக்கிட்ட இருக்கிறேன். ஆனால் என்னுடைய பெற்றோர்கள் நான் மருந்து குடிப்பதை நிப்பாட்ட விருப்பமில்லை. எனக்கு தொடர்ந்து மருந்து குடிப்பதனால் கோபம் அதிகமாக ஏற்படுகிறது. நான் உங்களுக்கு அனுப்பி வைத்துள்ள விடயங்களுக்கு நீங்கள் எனக்கு என்ன இந்த மருந்து தொடந்து குடிக்காமல் இருக்க நல்ல விடயங்களை சொல்லுங்கள்
@natchiarp9033
@natchiarp9033 3 жыл бұрын
மிகவும் தெளிவாக இருந்தது டாக்டர். நன்றி. இதை சரி செய்ய ஏதாவது பயிற்சி இருந்தால் சொல்லுங்க டாக்டர்.
@ghghhjj7439
@ghghhjj7439 2 жыл бұрын
Yes
@ghghhjj7439
@ghghhjj7439 2 жыл бұрын
😒😒
@bajiabbu8912
@bajiabbu8912 Жыл бұрын
மனசுக்கு புடிச்ச எல்லாம் விஷயத்தையும் ஜாலியா செய்ங்க அடுத்தவன் தப்புன்னு சொன்னாலும் சரி ஜாலியா செய்யுங்க எல்லாம் மன நோயிலிருந்து வெளியே வந்தரலாம் நல்லது நல்லது நல்லது நினைச்சு வாழ்ற வரைக்கும் நாசமா தான் போகும் எப்பனாலும் போற உசுரு போய்ட்டு போகுது போடா அப்படின்னு ஜாலியா இருங்க பிரதர்🙋‍♂️
@arunacalamramesh2456
@arunacalamramesh2456 11 ай бұрын
Yoga.nadi suthi.thiyaanam Verygoodresalte
@ramashkumar4133
@ramashkumar4133 3 жыл бұрын
Sir enaku baby pathina thinking la ye negative thoughts ah iruku
@karthikarthick535
@karthikarthick535 2 жыл бұрын
Sir ennakku girl kids nerugiya oravu vaithu vittu viten anaal enaku ifoluthu athil irunthu meendu veleya Vara mudiya sir atharku ungalal help Panna mudiyuma sir ennakku baby illamal poivedumo endru payama iruku sir please help me sir
@rajeshfrnd482
@rajeshfrnd482 5 жыл бұрын
Think you
@angelprissilla189
@angelprissilla189 3 жыл бұрын
Sir my name's is Hannah yannakku 25 age romba diprashan ....parsnel prablam irku but ennala solla mudiyadhu so Enna pandrathu nu theryala.... plz
@ranistanrani8863
@ranistanrani8863 2 жыл бұрын
thx sir
@shamsam6717
@shamsam6717 4 жыл бұрын
Sir plz ennakkum Oru vithiyasama noi erkku andha noi Nan dherikkaum plz
@sudharathinasamy200
@sudharathinasamy200 4 жыл бұрын
Na romba stress la kasta padren unga kita pesalama solution kudupeengla sir...
@PriyaSri-yl7oh
@PriyaSri-yl7oh Жыл бұрын
Sir en husband Vera oru ponnoda relationship la irrukaru atha ennala yethuka mudila...ennaku saganum apidingira ennam mattum than varuthu ithhula irrunthu na epidi velila varrathu plz help
@prathibhavel9734
@prathibhavel9734 5 жыл бұрын
Doctor, can u explain about NPD(narcissistic personality disorder) I am a victim of NPD abuse But I came yo know about this problem recently ( after 13 yrs ), while I was searching about domestic violence My husband is a narc... But all the videos r in English... I think u can help the victims in our society who r trapped in such dangerous relationship
@jinnahjinnah7662
@jinnahjinnah7662 3 жыл бұрын
Sai ennaku brain iq level 70 eriku improve Penna enna segenu solika sir
@umamakeswari5935
@umamakeswari5935 2 жыл бұрын
Plsss sir enoda comments kku response panni konjam answer video podungall sir plss dir pls sir
@user-qd8xy8cf1y
@user-qd8xy8cf1y 4 жыл бұрын
Saththakam varuma
@KannanKannan-tq9cv
@KannanKannan-tq9cv 5 ай бұрын
Sir eanku bayama iruku eappo paru saganum pola varudhu karanam eanna sir
@ismailvloger9916
@ismailvloger9916 3 жыл бұрын
💖💜My Father ku mananoi Ammanam padran
@mahalakshmimahalakshmi9073
@mahalakshmimahalakshmi9073 2 жыл бұрын
Maind rilaks aka yoga sollunga
@umamakeswari5935
@umamakeswari5935 2 жыл бұрын
Mana noyal Padhikka pattargal enbadharrkana arikurigal enn
@sampathkumar-ht1zr
@sampathkumar-ht1zr 4 жыл бұрын
sir my son lkg padikranga Avan yaarkuudayum sagajama pasamaattingraa Enga famly ya dhavira yaarttayum freeya pasradhum ella palaguradhum ella Schooll layum apdidha. Yendha child kudayum pasradhillayaam, teachers complaind pandraanga But, he is outstanding srudent Yes, sir. Ava romba nalla parikraa Avandha avanga shoolla first mark. Teacher kaakre question kku mattun ans pannuvaanaam Romba quet nu miss solraanga But yaarkkudayum saravum pasavum maattingraa. wat reasion sr, psychiatrist conselt panlaama Pls sollunga sr
@r.rmahesh601
@r.rmahesh601 4 жыл бұрын
Avonada nature ithu....kovapaduranaaa
@mohamednisthar963
@mohamednisthar963 2 жыл бұрын
Doctor long year la mana noya problem a nalamakka mutiyatha
@kavitailor3732
@kavitailor3732 2 жыл бұрын
Enaku payam adhigamairukum negative ennam adhigama iruku adhanal sir
@vignesh.s2355
@vignesh.s2355 4 жыл бұрын
Why bad dreams coming pls put about this video
@hemanathan1195
@hemanathan1195 3 жыл бұрын
Respected doctor. My first baby death at the time of delivery. Now second baby born. After 60 days my wife feeling depression. Some time she act as abnormal. What I do. I take ct scan for brain report is normal.
@sureshraj3501
@sureshraj3501 3 жыл бұрын
Bro
@linoshan5284
@linoshan5284 3 жыл бұрын
Anakum. Eppadiyana proplam eruku sir pl. ongaloda phonela pasa lama pl
@lathas7980
@lathas7980 2 жыл бұрын
Doctor எனக்கு நைட் தூக்கமும் vara மாட்டேங்குது.. Think panni panni.... Apadi pannanum business pannanum photogrphy pannanum la thothu life ennakum ennakum ninache feel aguthu nan yathu pannanum ninachalum near opposite ahh than nadakuthu... Enna pannanea thearila... Ennala sila விசயத்துல வெளிய vara முடில pls help me doctor
@manovijay339
@manovijay339 2 жыл бұрын
Docter enga appa daana pesikittu srichikittu irrkanga aduku enna solution
@surendhara5246
@surendhara5246 2 жыл бұрын
Sir iam affected anxiety disorder sir epdi vandhuchunu correctana reason ennanu therinjikka mudiyuma sir
@rameshkannan2500
@rameshkannan2500 Жыл бұрын
Anxiety disorder என்றால் என்ன நண்பா??
@umamakeswari5935
@umamakeswari5935 2 жыл бұрын
Enna reasonal ivargal Padhikka pattargal enbadhai apadi kandupidippadhu
@revathykanagaraj5514
@revathykanagaraj5514 4 жыл бұрын
Doctor how can i contact u
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 28 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 28 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 3,5 МЛН
மாரடைப்பா? மனபதட்டமா? - Psychiatrist Prathap
12:39
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 28 МЛН