தெளிவான நல்ல வழிகாட்டல். நன்றி டாக்டர் .... 👌👌👌👌👌🙏🙏🙏
@srjosemadaline430 Жыл бұрын
Useful information.Thank you doctor
@veluvelu9066 Жыл бұрын
Good advice sir. I visited your hospital for my anxiety treatment. I am taking anxiety medicines for last 1 month. I can feel lots of improvement. Thank you sir.
@Honey-hb6sr7 ай бұрын
Hiiii
@Vijay-pn8noАй бұрын
Bro
@prasannasukanya216 Жыл бұрын
Alprazolam 0.5 doctor கொடுத்து இருக்காகங்க side effect வருமா?
@priyaprathiksha1002 Жыл бұрын
காதில் யாரோ பேசுவது போல்.உடம்பில்உறுவது போல் இருக்கு.சாப்பாட்டில் பூச்சி இருப்பது போல் இருக்கு.கோபம்அதிகாமாக இருக்கு.நாங்கள்திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் உங்களிடம் போனில் மருத்துவம் பார்க்கலாமா
@anooj419 Жыл бұрын
Medicine side effects enna seira? Mukkiyama constipation.
@VISHNUM-yb1tj Жыл бұрын
Regular exercise , Yoga nd mediation , breathing exercises pandren sir , improvement theriuthu sir, I'm always positive mind set , positive thinking sir ,
@Vijay-pn8noАй бұрын
Bro ok adicha
@subramanianvenkatachalam728710 ай бұрын
Good.news. Thank you doctor.
@arunachalam6772 Жыл бұрын
எனக்கு திடிரென கோபம் வருகிரது.. எதையும் சகித்துக் கொள்ளும் சக்தி இல்லை.. ஏதும் தீர்வு சொல்லுங்கள்
@anbua514 Жыл бұрын
எனக்கும் இதே பிரட்சினைதான்
@BM-Atchana Жыл бұрын
Yoga
@Karthickraj-fb8ey2 ай бұрын
Watch bagavath pathai u will find the solution
@Karthickraj-fb8ey2 ай бұрын
@@anbua514Watch bagavath pathai u will find the solution
@Karthickraj-fb8ey2 ай бұрын
@@BM-AtchanaWatch bagavath pathai u will find the solution
@prabakarantamil9 ай бұрын
quetiapine prolonged release 100mg இந்த மாத்திரை பற்றி விளக்கம் கொடுகள் டாக்டர்.....
@MuruganMurugan-xk5gd2 ай бұрын
Doctor ennala manadhalavil edhaiyum unara mudiyala enakku kovam varala sandhosama pesi sirikka mudiyala yaraiyum anbodu pakka mudiyala endha oru unarchiyume illama irukku idhu endhamadhiri mana noi reply pannunga sir pls
@shakilaazeez7746 Жыл бұрын
Thank you doctor
@shirajshoifudeen4325 Жыл бұрын
Dippresion sari aaguma medicine la
@alavudeenibrahim7207 Жыл бұрын
தெளிவான விளக்கம்.நன்றி அண்ணா
@swetsyed2749 Жыл бұрын
Useful information
@premkumarbalasubramaniyam5152 Жыл бұрын
Thank you Doctor.
@gunaekaransekaran4867 Жыл бұрын
Sir my heavy heat not sleep but I use Onam M2 tablet Nile Deep
@thamimbasha4140 Жыл бұрын
Thanks Dr
@prasannasukanya216 Жыл бұрын
Sir வணக்கம் எனக்கு மன அழுத்தம் தன் பயம் பதட்டம் இருந்தது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றேன்...alprazolam quietness 0.5 கொடுத்தார் daily சாப்பிடலாமா side effects பயம் இருக்கிறது தயவு செய்து சொல்லுங்க சார் please
Doctor.... I have a Chronic depression. I have been taking prothiaden 50 mg, 75 mg for 2 years. Then I couldn't tolerate that dosage. So reduced it to 25 mg and felt better. Then I continued it for 30 years. Because I could not stop it. If I stopped it I couldn't get sleep. So I continued it. I didn't see psychiatrist for many years. Because whenever I went to a psychiatrist, he told me to continue it. Now I am 62 years old. Retired. I recently went to a lady psychiatrist and told her about my story. She told me that more advanced drugs have come now and said that Prothiaden is an old drug. So she prescribed me mirtazapine 7.5 mg. Now I am taking only this drug and it is more better than Prothiaden for me.. I am taking it for the past 2 months. I also see the psychiatrist periodically. Should I have to continue this drug rest of my life ? Your suggestion please.I have little side effects. But I am able to tolerate. I don't have major health issues.. I have B.P and hypothyroidism.
@Anuanu-xv2il9 ай бұрын
Sir smoking pannaitu medcine saptakudatatha sir
@lksinternational33583 ай бұрын
How are you sir ❤
@RaviRavi-eh8beАй бұрын
Nan konjam nalla taplets yetuthukuttu irukkan sir evllo days yetukanum sir clear agum
Sperm suthama release agala doctor intha medicine take panona
@silentkiller4722 Жыл бұрын
சார் social anexity க்கு SSRI ஒரு வருசமா எடுத்துட்டு இருந்தேன். இப்போ மாத்திரை விட்ட பின்னாடி முன்ன விட social anxiety அதிகமா வருது. வெளில போறதை பத்தி நினைச்சாலே பயமா இருக்கு. இதை வாழ்நாள் முழுக்க எடுத்துட்டேதான் இருக்கனுமா ?
@VISHNUM-yb1tj Жыл бұрын
Scythiarist Doctor consult panittu avaru sollum varai medicine Stop panna venam .
@@silentkiller4722 yanna tablets use panninga . age yanna
@VISHNUM-yb1tj Жыл бұрын
@@silentkiller4722 Again Scythiarist doctor kitta consult panittu medicine edunga confident uh irunga yellam sari aagidum ,
@Saravanan-t9g7z11 ай бұрын
வணக்கம் ஐயா.என் தம்பி க்கு 47 வயது ஆகிறது. கடந்த 10ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டு உள்ளான்.மதுரையில் உள்ள மருத்துவரிடம் ஓர் ஆண்டு வைத்தியம் பார்த்தோம். அவர் கடைசியாக சைசோபின்100 மற்றும் எமிட்டல் 25 இந்த இரு மாத்திரைகளையும் வாழ் நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார்.தற்பொழுது என் தம்பி ஒரு வாரமாக இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள மறுக்கிறான். இந்த மாத்திரையை சாப்பாட்டில் கலந்து கொடுக்கலாமா தயவுசெய்து கூறுங்கள் ஜயா நன்றி
@disney_world580611 ай бұрын
கண்டிப்பாக குடுங்க நான் என் கணவருக்கு அப்படி தான் குடுப்பேன்
@Sulthan-j3i6 ай бұрын
டீ காபியில் போட்டு குடுக்கலாம்
@Rejinaroselin199221 күн бұрын
Long years edukalama psycharic tablets
@mallikaanbazhagan7657 Жыл бұрын
My son is in us he is having pada padapu and anxiety fear can u gave. any medicine for him
@Karthickraj-fb8ey2 ай бұрын
Watch bagavath pathai u will find the solution
@hariprakash1309 Жыл бұрын
VOXIDEP 100MG, RISTAB 1MG, CLOFRANIL 25MG, BETACAP 20 MG LORAJT 2MG OCD KU tablet edukran sir enaku sperm low ejaculation na iruku doctor
@rejinaroselinw Жыл бұрын
Same.. I am ocd patient
@aravindard403911 ай бұрын
@@rejinaroselinw ocd னா?
@rejinaroselinw11 ай бұрын
@@aravindard4039 psycharic disorder
@monikamonika91163 ай бұрын
@@rejinaroselinwsister same problem 😢
@muthalagir8785Ай бұрын
20 years he taks medicines not recovered why
@RaviRavi-eh8beАй бұрын
1week aguma
@VISHNUM-yb1tj Жыл бұрын
Sir , vanakkam naan one year uh anxiety panic ku medicine eduthittitu iruken 70% percentage improvement theriuthu sir , bike la thaniya pogum pothu breathing panna kastama irukku sir . appo appo indha problem varuthu sir , aprm nalla irukku sir , 🙏🙏🙏🙏
@kannananandharaj3546 Жыл бұрын
Same problem bro ,andha timela namaku edhana aidumo nu bayama erukum
@VISHNUM-yb1tj Жыл бұрын
@@kannananandharaj3546 Yes , brother breathing deep uh eduthu methuva vidunga bro sari aagum andha samaiyathula enna Medicine edukuringa brother. Ippo eppadi irukku,
@VISHNUM-yb1tj Жыл бұрын
@@kannananandharaj3546 neenga endha place brother, evlo days uh treatment edukuringa age enna brother.
@kannananandharaj3546 Жыл бұрын
@@VISHNUM-yb1tj na chennai bro,work from bangalore,na 3 yearsa problem eduku,starting 6 month continue medicine edutha ,apron stop panna,lock downtimela aprom marubadium problem start aiduchi aprom naney medicine vangi start panna,doctor prescription ellama tablet kudukamatanga,kedaikum bodhula use pandra
@anooj419 Жыл бұрын
4 years ah medicine paavikkaen.
@kavisanjai4756 Жыл бұрын
I am also have anxiety prblm 😞😞😞one year ahh medicine eadukkaran
@sathishkr2901 Жыл бұрын
ஹாய் ippo epdi irkinga
@Murugasamy-nt7tu5 ай бұрын
இந்த மனநல மாத்திரைகள் சாப்பிட்டவுடன் உடம்பு போதை ஏறியது போல் ஆகி விடுகிறது வேலை செய்ய முடிவதில்லை தூக்கமாக வருகிறது இது பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது மாத்திரைகள் இல்லாமல் மனநோய் குணப்படுத்தும் வழிகளை சொல்லுங்கள்
@monikamonika91163 ай бұрын
Same pa😟
@SivaS-ki1kh Жыл бұрын
Sir yennoda husband ku intha problem erukku thu yennoda baby ku varuma sir
@Sivakumar-v3z2 ай бұрын
Varathu
@cjmathiyas35875 ай бұрын
இது எனக்குத்தேவையான வைகள்தான். பலபக்கவிளைவுகளினாலேயே நிறுத்திவிடவேண்டியதாய் போகிறது. ஆனால் இப்பரொம்ப தீவிரமானநிலையில் *தனிமையில் #இருக்கிற_கொஞ்சமனதைரியத்தை_மட்டுமே_நம்பி_போராடிக்கொண்டு_இருக்கிறேன்_வென்றேதீரவேண்டும்_என்பதற்காக.
@monikamonika91163 ай бұрын
Hi sis same problem😥
@SathishKRP-m5mАй бұрын
@monikamonika9116 hi tablet continued edukkanum
@Rejinaroselin199221 күн бұрын
Same
@monikamonika911621 күн бұрын
@@Rejinaroselin1992 sister ungaluku intha problem iruka😔
@SathishKRP-m5m21 күн бұрын
@@Rejinaroselin1992 hi ungalukku enna problem tablet pottu enna achu
@senthil5736 Жыл бұрын
Sir na last 9 yearsa medicine edukerane sir, over weight gain ayetane, tablets stop pana mudeala. For anxiety sir any suggestions from your side sir
@VISHNUM-yb1tj Жыл бұрын
You're age brother .
@pauthinrajTVK Жыл бұрын
G u num
@monikamonika9116 Жыл бұрын
Same problem bro 😢
@gunasekaranmuthusamy37609 ай бұрын
🎉🎉🎉
@Rejinaroselin199221 күн бұрын
Long term psycharic medicine use pantran... Feel better... Side effects pathi payama irukku😢
@monikamonika911621 күн бұрын
@@Rejinaroselin1992 hi sis
@Rejinaroselin199221 күн бұрын
@@monikamonika9116 hi sis
@monikamonika911621 күн бұрын
@@Rejinaroselin1992 sister same problem enakum ocd
@monikamonika911621 күн бұрын
@@Rejinaroselin1992 neenga enna tablet edukureenga sister tablet Name sollunga
@monikamonika911620 күн бұрын
@@Rejinaroselin1992 sister plz reply me🙏
@jasurdeenjasurdeen4296 Жыл бұрын
sir weeky news update sir .
@dhamodarannb6415 Жыл бұрын
Sir eanaku Marriage aii one year acchu ippo diverce acchu ippo 3 months kalichu old memory varuthu happy ya irukka mudiyala atha pathi thinking vanthuta iruku payam pathatam iruku sari aga matinguthu cycastrict tablet eadukuren palaya nabagam vanthuta iruku eanna pantrathu sir solution plz tab correct ta than saptren veetla thitranga work panna matra nu romba kastama iruku eangaum poga pudikalaa marriage ana life marakka mudiyala over thinking varuthu pls solutions
வணக்கம் doctor, நான் கடந்த நான்கு ஆண்டுகளாக மனநல மாத்திரைகள் schizophrenia நோய்க்காக எடுத்து கொண்டு வருகிறேன். இருப்பினும் இன்னும் மனதில் பய உணர்வு அதிகமாக உள்ளது.இதற்கு என்ன காரணம்?
@ajaya6592 Жыл бұрын
Panic disorder
@RamKumar-dj8jm Жыл бұрын
@@ajaya6592 please send your address.I want to consult you sir.
@RamKumar-dj8jm Жыл бұрын
@@ajaya6592 please call me immediately sir
@ajaya6592 Жыл бұрын
Number?
@prakashveeramani34119 ай бұрын
@anandammas7802 Жыл бұрын
மருத்துவர் அய்யா வணக்கம். எனது மைத்துனர் கடந்த 20 வருடங்களாக மனநிலை சரியில்லாமல் இருக்கிறார். நாங்களும் பார்க்காத மருத்துவமில்லை. இதற்க்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா?
@Rejinaroselin199221 күн бұрын
20 years a??? Side effects varalaya sir,???
@truehuman9449 Жыл бұрын
எனக்கு SSRIயினால் Serotonin Syndrome ஏற்படுகிறது மாற்று இருக்கிறதா?
@ajaya6592 Жыл бұрын
Ssri yanna tablets and yawlaw mg use pannuringa
@truehuman9449 Жыл бұрын
@@ajaya6592 Nexito 10 mg
@kannananandharaj3546 Жыл бұрын
Sir long time medicine edutha side effect erukuma sir
@VISHNUM-yb1tj Жыл бұрын
What's ur problem brother...?
@kannananandharaj3546 Жыл бұрын
Panic attack
@Rafiqssss Жыл бұрын
I'm taking nexito 10 mg for last six years .. U bro
@kannananandharaj3546 Жыл бұрын
@@Rafiqssss na feliz s 20 bro
@thomtony3209 Жыл бұрын
Brain priority kudukra vishyatha panic attack time la seiyunga konja nerathla thaana koranjidum. Pudicha taste kudukra vishyatha sapdunga. Burning sensation ku top priority kudukum brain so oru pain balm irndha edthu konjam apply pannunga head la burning sensation vara start panna udanae panic attack symptoms koraya arambikum. Panic attack aala uyirku aabathu ilanu therinjikonga.
@razhinaamahim30304 ай бұрын
Dr நான் depression medicine எடுத்து கால் நடுக்கம் வந்து இருக்கிறதுஇருபது வருடமாக எடுத்து கொள்கிறேன் அதற்க்கு மருந்து உணடா.
@hypnodr.rajarajan33543 ай бұрын
இன்னும் 20 வருடம் மாத்திரைகள் சாப்பிட்டாலும் மன நோய் குணமாகாது. சாகும் வரை மாத்திரை சாப்பிட வேண்டும் என்பார்கள். மாத்திரைகள் இல்லாமல் எளிமையாக ஒருவாரத்தில் குணப்படுத்தமுடியும்
@ManiMani-wk1hd6 күн бұрын
Yenna pannanum
@seathacr49846 ай бұрын
All psychiatry drugs have to take life time. If you stop in the middle symptoms will reverse back
@SureshKumar-h6e6g Жыл бұрын
Eapdi doctor tablets ah Stop pannanum
@Mr.kullanariАй бұрын
தெரிஞ்ச அண்ணா நைட் மட்டும் பேய் புடிச்ச மாதிரி சிரிக்கிறான்.. பூசாரிட கேட்ட 3 பேய் புடிச்சு இருக்குனு சொல்லுறாரு... உண்மையா பேய் இருக்குதா இல்ல மன நோய் ஆ சார்... பூசாரிட போய் 10000 செலவு ஆயிடுச்சு ஒன்னும் கேக்கல.. மனநல மருத்துவத்தில் எவ்ளோ செலவு ஆகும் சார்?
@Mr.kullanariАй бұрын
@@SathishKRP-m5m ipo sari aiduchu bro... But hospital poagala marubadi saamiyaarta tha poanom... 😃